"சாவுர வரைக்கும் Beef வேண்டும்!"| Land of Beef | Asiaville Tamil | குட்டி Documentary | Beef Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2021
  • #asiavilletamil #Beef #KuttyDocumentary
    தாதாஷமக்கான், சென்னை ஓட்டேரிக்கும் புளியந்தோப்பு க்கும் இடையே இருக்கும் ஒரு ஊர். வட சென்னை க்கு உரிய எளிமையான தோற்றத்துடன் உழைக்கும் மக்களின் சிரிப்புடன் காட்சியளிக்கின்றது தாதாஷமக்கான். இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட தாதாஷமக்கான் இறைச்சி கடைகளுக்கு சிறப்பான ஒரு இடம். இங்கே வசிக்கும் மக்களின் வாழ்வியலையும், கொண்டாட்டங்களையும் பதிவு செய்வதே இந்த குட்டி Documentary.
    Click here bit.ly/2Zkb5DK to Subscribe Asiaville Tamil Channel
    ** 🔔Click the BELL ICON to get alerts for every videos🔔 **
    -
    For More Videos and News Visit Our WebSite : tamil.asiaville.in
    Facebook : / asiavilletamil
    Twitter : / asiavilletamil
    Instagram : / asiavilletamil
    Sharechat (APP) : ஏசியாவில் தமிழ்

Комментарии • 1,7 тыс.

  • @nilarasigansvlogs7973
    @nilarasigansvlogs7973 2 года назад +67

    இந்த எடிட்டர் அ பாராட்டாம போன அவனுக்கு ரசிக்கும் திறன் அற்றவன்.... வேற மாதிரி ப்ரோ சூப்பர்

  • @siddik-saalih
    @siddik-saalih 2 года назад +341

    தரமான டாக்குமெண்டரி விடியோ எடிட்டிங் தரம் தரம் நிரந்தரம் 👌🏻👌🏻👌🏻

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 2 года назад +36

    மாட்டிறைச்சி எனக்கு மிகவும் பிடித்த உணவு சிறப்பு

  • @ramkirocks5561

    இப்படி சொல்லி சொல்லியே தான் மாட்டுக்கறி விளையை ஏதாதிட்டிங்க

  • @Riparian.
    @Riparian. 2 года назад +2

    தட் எரியுது டி மாலான்னு ஹிந்துத்வா கும்பல் வருவானுகளே வர்லீயா இன்னும். 🖤

  • @luckydhilip4206
    @luckydhilip4206 2 года назад +1

    ஒரு வார்த்தை பெரிய கறி ...பெரிய கறி தான் அதை அடிச்சுக்க ஆளே இல்ல

  • @aprilfool3240
    @aprilfool3240 2 года назад +1

    திருவள்ளுவர் புலால் உண்ணாமை பற்றி ஒரு அதிகாரமே எழுதிருக்கார்...

  • @lokeshkumar-dq7yl
    @lokeshkumar-dq7yl 2 года назад +1

    "Inga iruka sila non-sense venam nu sonna keka mudiyadhu"😂😂😂

  • @user-ni6fn2nl5w
    @user-ni6fn2nl5w 2 года назад +25

    மாட்டுக்கறி ஒரு சிறந்த உணவு . அதில் அரசியல் அவசியமற்றது .

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 2 года назад +17

    நேத்து தான் சாப்டேன் சுக்குபாய் பிரியாணி கடைல... Video பாத்தது சாப்பிடனும் போல இருக்கு..... 😋😋😋

  • @karthikarvindcs
    @karthikarvindcs 2 года назад +670

    The quality of documentary is very high. Camera angle, editing, content, the way you presented, was really nice. One tamil youtube channel to look out for.

  • @sathishkumarsakthivel7616
    @sathishkumarsakthivel7616 2 года назад +20

    சொல்லில் அடங்கா ஓர் தரமான ஆவண குறும்படம்!!!மெய் சிலிர்த்து விட்டேன்!!! இந்த படைப்பாளிகளுக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!

  • @Siva9010299
    @Siva9010299 2 года назад +42

    This docu deserves an proper OTT release! Awesome cinematography!

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j 2 года назад +84

    Only Asia Ville RUclips Channel can cover this kind of areas❤️❤️

  • @mohamedvaseem007
    @mohamedvaseem007 2 года назад +23

    I can clearly feel the amount Hard work that you guys put to stitch this documentary. Hats off 🔥

  • @sukeshdaniel2151
    @sukeshdaniel2151 2 года назад +25

    Brilliant. One of the best documentaries I have seen in Tamil.

  • @muzicsoul4942
    @muzicsoul4942 2 года назад +91

    This is not Documentary ,

  • @karthik14
    @karthik14 2 года назад +335

    கேமரா மேனும் எடிட்டரும் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.

  • @surenpkumar
    @surenpkumar 2 года назад +88

    Food is everyone’s right and choice though I don’t eat beef I love 💕 all people for what they are and I respect them

  • @jack4uc
    @jack4uc 2 года назад +12

    National Geographic and Discovery யை மிஞ்சிய தரமான படைப்பு , குழுவிற்கு என் மனமாரந்த வாழ்த்துகள்