மேல்பாதி- சாதி இன்று (with English Subtitles) | Documentary | Neelam Social | Neelam Cultural Centre

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This Documentary focuses on the assault on Dalit residents of Melpathi village by caste Hindus for entering Shri Dharmaraja Draupati Amman temple during a festival on April 7, 2023.
    #neelamsocial #melpathi #paranjith #neelamproductions #documentary #film #villupuram #casteissues #tamildocumentary #tamilvideos #drambedkar
    CREDITS:
    Director
    Vasugi Bhaskar
    Co-Director
    Vijay
    Cinematography
    Karthi, Jagadesh Jayamani, Jk Sridhar, PraveenKumar Seenu, Abisha, Castro
    Editor
    Guru Surya
    DI, Motion Graphics & Sfx
    ThilipKumar
    Voice Over
    Viduthalai Sigappi
    Subtitles
    Kiruba
    Voice over mix
    Vivek
    Publicity Design
    Toxy's Imagine
    Dubbing Studio
    High Octive Studio
    Music:
    Song: Dhroupathi Varnippu
    Artist: Jayakumar Poosari
    • திரௌபதி அம்மன் | வீர ப...
    Song: Deep Thoughts
    Artist: MorningLightMusic
    • Deep Thoughts Morning ...
    Subscribe US: / @neelam_social
    Follow us on,
    Facebook: / neelamsocial
    Twitter: / neelamsocial

Комментарии • 659

  • @Sachin-vq5lj
    @Sachin-vq5lj Год назад +69

    நான் தோகைபாடி கிராமத்தை சேர்தவன்..... எங்க ஊரில் துரோபதி அம்மன் கோவிலில் நாங்கள் அனைவரும் உள்ளே செல்வோம் திமிதிபோம் ....40 வருடங்களுக்கு முன்னர் இதற்கான வழியை எங்கள் ஊரின் legends செய்து விட்டார்கள்...இப்போது நாங்களும் அவர்களும் நண்பர்கள் போல் ஒன்றாக விளையாடி பேசி கொண்டு இருக்கிறோம்

    • @manidhargalippadithan611
      @manidhargalippadithan611 Год назад +1

      👌

    • @user-bz8rk1jb5e
      @user-bz8rk1jb5e Год назад +3

      ATHU PERUM THANMAI

    • @sivaprakash4298
      @sivaprakash4298 Год назад +3

      சூப்பர் ஒற்றுமை வளர்க இதேபோல் அனைத்து கிராமமும் வரவேண்டும்

    • @marianuscladin654
      @marianuscladin654 4 месяца назад

      ​@@user-bz8rk1jb5enot

  • @harishkumar7226
    @harishkumar7226 Год назад +415

    நான் தர்மபுரி மாவட்டம்..,இது போல நிகழ்வுகளை வெளி கொண்டு வந்த அத்தனை படைப்பாளர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.., விரைவில் சாதி என்கின்ற தீ ஒளியும்..ஜெய் பீம்....

    • @26011979able
      @26011979able Год назад +20

      ஒளியும் இல்ல ஒழியும்

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      Bramhin,teleggu, Malayalam,kannadam, south africa,america,Hindi ella idathulum saathi iruku.ithu theriyala na mooditu iru.

    • @rajag9860
      @rajag9860 Год назад +1

      Kanavula vaazhatha.

    • @sathish5202
      @sathish5202 Год назад

      கிருஷ்ணகிரி இருளர் இன பெண்கள் பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தூவி கொடுமைக்கும் ஆளாகி பாதிக்கப்பட்ட விஷயத்தை பற்றி எடுப்பானா இவன்?

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

  • @abishekv3443
    @abishekv3443 Год назад +33

    44 நிமிட காட்சி எப்டி போனதென்றே தெரியவில்லை ❤
    மிகவும் வலியுள்ள பதிவு 😢
    ஆவணப்பட குழுவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமைகளே

  • @budsblossoms007
    @budsblossoms007 Год назад +30

    இறுதியாக இதைதான் எதிர்பார்த்தார் அண்ணல் அந்த ஆவணப்படத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு சாதி வெறியை ஊட்டி வளர்க்க வில்லை மாறாக கல்வி வெறியை ஊட்டிவருகிறோம் ❤❤❤❤

  • @vinithkumar6497
    @vinithkumar6497 Год назад +25

    இதேபோல் குறிஞ்சான் குளம் கந்தரியம்மன் கோவில் ஆவண படம் வெளியிட வேண்டும்

    • @elavarasan2232
      @elavarasan2232 Год назад +1

      அதுதான் நீலம் புறடக்சன் கடைசி இருக்கும் 😂😂😂

  • @emayavarambann.a3545
    @emayavarambann.a3545 Год назад +33

    சிறப்பாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டியதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் ❤

  • @ganusan
    @ganusan Год назад +77

    இந்த சாதி வெறி நிகழ்வை வெளி கொண்டு வந்த நீளம் பண்பாட்டு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் இப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @yanshiva1990
      @yanshiva1990 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @ajithkumart1831
    @ajithkumart1831 Год назад +39

    இந்த பிரச்சனையை குறும்படமாக வெளிக் கொண்டு வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @nagarajanmanickam6269
    @nagarajanmanickam6269 Год назад +58

    சமூக சிந்தனையோடு எடுக்கப் பட்ட இக்குறும்படம் மிகவும் உண்மைத்தன்மை வாய்ந்தது. சமூகப் பிரச்சினைகளை நேர்த்தியாக எடுத்துக்கூறிய நீலம் சமூகத்திற்கு நன்றி.

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад +1

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @rukkusakthivel819
    @rukkusakthivel819 Год назад +34

    This documentary insists me to follow bhudham as DR BR Ambedkar said instead of following the inhumanity Hindhu religion ….Thank you team …. 🙏

    • @xCarbonBlack
      @xCarbonBlack Год назад

      Hinduism is 75% the culture of the oppressed people, the Brahmins hijacked it, Hinduism was created during British era to support Brahminism

    • @gouthamsmart4498
      @gouthamsmart4498 Год назад +2

      In humanity peoples in all Religion ok, don't corner only Hindhu people

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 11 месяцев назад

      @@gouthamsmart4498 bhuddism is better than Hinduism

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 11 месяцев назад

      @@gouthamsmart4498 bro hindu god vechu dhaan Varna system vandhuchu

    • @parthibasamy7752
      @parthibasamy7752 7 месяцев назад

      எங்கள் ஊர் மடுகரை மேல்பாதி கிராமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது அங்கு அனைவரும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் வழிபடுகிறோம்

  • @krishbabu1992
    @krishbabu1992 Год назад +12

    இந்த வீடியோ பாக்கும்போது,வன்முறை,ஜாதியை துளி கூட பிள்ளைகளுக்கு ஊட்ட விரும்பவில்லை நம் மக்கள்🫡,Our people motive always கல்வியால் உயர்வது மட்டுமே🎉

  • @amsaraj185
    @amsaraj185 Год назад +41

    அடக்கு முறையை எதிர்த்து நிற்கும் கிராமம் எங்கள் தோகைப்பாடி வெங்கடேசபுரம் என்பதை வெளிப்படுத்திய இந்த குழுவிற்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @26011979able
    @26011979able Год назад +43

    நமமை ஏறகாத சாமி நமக்கு வேண்டாம்
    கோயில் பூட்டியதறகு பிறகு கூட தெரியலையா.....
    உள்ளே ஒன்றும் இல்லை என்று......

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      இதற்கு எதிராக நான் பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад

      அது இப்பதான் தெரிந்ததா?
      உன்னை யார் கேட்டது?

  • @arokiaraj6795
    @arokiaraj6795 Год назад +11

    As an IAS officer (collector), will make sure to solve this issue, and pledge to make sure equality in society.

    • @ranisrikanth7142
      @ranisrikanth7142 Год назад +1

      Super

    • @aakash3181
      @aakash3181 11 месяцев назад

      no bro,one person couldn't solve this problem even he was a prime minister, because of each person realise what we doing to other ,think about from affected person point of view..........weak up to reality bro ...we don't have time to fight this kind of problems because world upgrading extremely .,.......just ignore and improve yourself ....... don't follow any culture foolish things,just improve your skills and iq .....it is a only one solution

  • @user-qv9wh8dv3w
    @user-qv9wh8dv3w Год назад +26

    குறிஞ்சான் குளம் காந்தாரியம்மன் வழிபாட்டு உரிமை பற்றி ஆவணப்படம் வெளியிடுங்கள் தோழர்

  • @surendersow879
    @surendersow879 Год назад +55

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎉🎉
    அமைப்பாய் திரள்வோம்;அதிகாரம் வெல்வோம்💙❤
    சாதி ஒழிப்பே;மக்கள் விடுதலை 💙❤
    பா.ரஞ்சித் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்;ஒன்று சேர்வோம் உரிமையை மீட்போம்💪💪 ஜெய் பீம்💙❤

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

    • @user-cm3le5ns4b
      @user-cm3le5ns4b Год назад +1

      Unglaal ean matham olikka mudiya villai

  • @ranisrikanth7142
    @ranisrikanth7142 Год назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி... உண்மையை சொல்லும் படம்... கல்வி ஒன்று தான் இந்த சமூகத்தின் மாற்றம்.. அதை மிக தெளிவாக அந்த ஊர் மக்கள் உணர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது...

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад

      உங்களை கல்வி கற்க
      வேண்டாம் என்று
      வன்னியர்கள்
      சொன்னார்களா?

  • @gpmuthucomedys9927
    @gpmuthucomedys9927 Год назад +14

    ரஞ்சித் படத்தில் சொன்னது காதலிக்கும் போது காதலியை மேட்டர் முடிக்கணும் சொன்ன ரஞ்சித் இப்ப அதேபோல் மேல்பாதி விஷயத்தில் அடுத்தவங்க வரலாறு எப்படி பிடிங்கிக் கொள்ளும் அப்படிதான் இருக்கு இந்த வீடியோவை பார்த்தால் இது சமூக நலனுக்கு கேடாக முடியும்

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx Год назад +3

    Neelam social media க்கு வாழ்த்துக்கள்...❤❤❤
    மிகவும் நேர்த்தியான தெளிவான Documentry பதிவு...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    மனித நேயம் போற்ற வேண்டும்...
    சகோதரத்துவம் மலர வேண்டும்....
    சமத்துவம் பிறக்க வேண்டும்...

  • @sivasankar0833
    @sivasankar0833 Год назад +21

    அனைத்து சமூகங்களும் ஜாதி சார்ந்த விழாக்கள் நடத்தும் போது குறிப்பிட்ட இரண்டு சமூகங்கள் மட்டும் ஜாதி சார்ந்த விழாக்கள் நடத்துவது போல் காண்பிப்பது தவறு

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

    • @sadanleepetskennel5985
      @sadanleepetskennel5985 Год назад +4

      ஜாதி சார்ந்த விழகளில் பறையர் கலந்து கொண்டு கோவில் குள் போக கூடாது என இருப்பது எந்த வகையில் சரியானது

    • @subbaiahraju842
      @subbaiahraju842 Год назад

      பறையர் சமுதாய மக்கள் அறிவு சார்ந்த மக்கள் என்பதை உனற வேண்டும்
      கோயில் என்பது ஒரு விசயமே இல்லை என்பதை உனற வேண்டும்,மதியாதார் படி மிதியாதே என்ற பழமொழி உண்டு என்பதை மறக்க வேண்டாம்
      இந்து மதம் என்ற ஒன்று இல்லை அனைத்தும் சாதி சார்ந்தவை
      தமிழன், சத்திரியன் ஆனதே ஒரு பெரிய துரோகம்

    • @loudhuraj4387
      @loudhuraj4387 Год назад

      தவறு செய்தவனை தண்டிக்காத சாமி நமக்கு எதுக்கு.

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Год назад +9

    இதேபோல் குறிஞ்சான் குளம் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @kathiravans8267
    @kathiravans8267 Год назад +26

    16:50 ஒரு வெங்காயமும் தெரியல உனக்கு 🤦🤬 செஞ்சியில் இருக்கும் திரெளபதி கோயில் தான் தென் இந்தியாவில் முதல் திரெளபதி கோயில் பாண்டவர் வழி வந்த சந்திர வம்சத்தை சேர்ந்த மன்னன் கட்டிய கோவில் எந்த ஊரில் திரெளபதி கோயில் கட்டினாலும்... செஞ்சி திரெளபதி கோயில் மண்னை தான் எடுத்துக் செல்ல வேண்டும் இதான் ஐதிகம்...நீ எதோ பொய் கதை சொல்லுற 🤬 அந்த அமெரிக்கா அறிஞர் இருந்த கதையை திரித்து எழுதியது ....அவராக ஆய்வு பண்ணல

    • @TamilLyricScene
      @TamilLyricScene Год назад

      ada mutta payale, avanum Senji la than first drauupathi kovil nu solran.. america vaye kora solra. unga gang elaam enna solrathu

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +4

    ஒரு குடி குல தெய்வ / முன்னோர் கோவிலுக்கு, இன்னொரு குடி மக்கள் போவோம் என்பது என்ன ஞாயம் ?
    குல தெய்வ கோவிலுக்கும், பொது கோவிலுக்கும் வேறுபாடு உண்டு

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்

  • @ambreshnagaraj3397
    @ambreshnagaraj3397 Год назад +52

    இந்த உண்மை சம்பவத்தை வெளியே கொண்டு வந்த அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் ஜெய்பீம் கலந்த நன்றி Neelam social க்கு நன்றி ஜெய்பீம் ✊ பா. இரஞ்சித் அண்ணனுக்கு நன்றி

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @manomanohar6138
    @manomanohar6138 Год назад +5

    இந்த மக்களிடம் உள்ள சுயமரியாதை உணர்வில் 1 சதவிகிதம் கூட பட்டியல் சாதி தலைவர்களிடம் இல்லை. கோயிலை இழுத்து மூடியதை சாதனயாக பேசிய கொடுமையையும் பார்த்தாச்சு. முந்தைய தலைமுறையினரின் பேச்சை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும் இருந்தது. A well made Documentary, thanks to the team.

  • @budsblossoms007
    @budsblossoms007 Год назад +6

    ❤A true documentary l wish to Neelam social media and finally touch my heart some one says we dont grow our children like them but wish to give them only education🎉Ambethekar who expect this one thank teamJaibhim

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Год назад +9

    உங்கள் போராட்டம் நிச்சயமாக நிச்சயமாக வெற்றி அடையும் அடையும்

  • @maripandi8953
    @maripandi8953 Год назад +5

    அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள் இதை திரைப்படமாக வெளிக்கொ ண்டுவரவேண்டும்.........

  • @vicky--07
    @vicky--07 Год назад +7

    Great effort
    Great work Team
    The best part is explaining all the dimensions of an issue
    Another notable thing is using Subtitles
    🙏👏👏

  • @prabhumohan2000
    @prabhumohan2000 Год назад +20

    தெளிவாக அந்த ஊரில் உள்ள மக்கள் சொல்லும்போது .. ஆவணங்கள் செய்கிறேன் என்கிற பெயரில் ஜாதி பிரிவினை தூண்டும் இவனுங்களை என்னத்த சொல்ல

    • @aranbuji4012
      @aranbuji4012 Год назад +6

      பதாராதீங்க இனி சாதி வச்சு சதி எல்லாம் பன்ன முடியாது

    • @prabhumohan2000
      @prabhumohan2000 Год назад

      @@aranbuji4012 நான் ஏன் பதறவில்லை...
      தெளிவாக போட்டு உள்ளேன்...
      அவர்கள் ஜாதி கோவில் எல்லாம் ஊரில் உள்ளது போல்.. பிறகு சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த தீய சக்திகள்...மீதி ஐந்து கோவில் அனைவருக்கும் பொது என்று சொல்லி உள்ளனர்

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 Год назад

      ​@@aranbuji4012❤

  • @user-qy8ts3up9i
    @user-qy8ts3up9i Год назад +7

    Im from vanniyar caste and i feel really ashamed 😥

    • @Shanthiananth143
      @Shanthiananth143 Год назад

      Thanks bro

    • @jollyjilkana5801
      @jollyjilkana5801 Год назад

      Hats off Bro your Not Vanniyar...... First You Are Humanist (மனிதாபிமான நல்ல மனிதர்)

    • @user-qy8ts3up9i
      @user-qy8ts3up9i Год назад

      @@jollyjilkana5801 yes bro .I mentioned my caste because to show our unity towards humanity it is needed. Some guys think my caste people are total enemies to dalit people.i wanted to show love 💕💕 .being born in thi caste doesn't make me hate other caste .

  • @offlinemode92
    @offlinemode92 Год назад +9

    please someone dub these into Other languages, its the need of an hour., Jai Bheem✊💙

  • @ashwin7810
    @ashwin7810 Год назад +23

    ஒரு பக்கத்தை மட்டும் சார்ந்தவர்களை கொண்டு இதுபோன்ற ஆவணபடங்களை தயாரிப்பது நல்லது அல்ல.... ஒரு நல்ல ஆவணப்படம் என்பது இரு தரப்பு மக்களையும் கேட்டு அறிந்த பின்பு எடுக்கப்பட வேண்டும்

    • @Myvoice4141
      @Myvoice4141 Год назад

      இதுல ஒரு பக்கம் என்ன இருக்கு,,clear ஆக மறுக்கிறான்

    • @magendravarmn521
      @magendravarmn521 Год назад +4

      Appuram yen sir innoru pakathula irrukuravanga ullavey vida maatom nu collector munnaadi sonnaanga

    • @kathiravans8267
      @kathiravans8267 Год назад

      💯💯💯

    • @vigneshwaran9063
      @vigneshwaran9063 Год назад +1

      Parriyan puthi arai puthi desi mavagal

    • @magendravarmn521
      @magendravarmn521 Год назад

      @@vigneshwaran9063 thambi Tamil la kooda ozhungaa type panna theriyala nee engala solluriyaa

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r Год назад +13

    குறிஞ்சாங்குளம் பத்தி பேசுடா பார்ப்போம்....

  • @shanmusu
    @shanmusu 11 месяцев назад +2

    Wholehearted appreciation to the Neelam team, so disheartening to witness such practices oppressing the fellow human in the name of caste...People should rise against the casteism!!

  • @rajasekar2236
    @rajasekar2236 Год назад +17

    சமூக நீதிக்காக போராடும் தோழர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றிகள்.

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 Год назад

      Otha jathi kuthi nu movie eduthu Avan nalla than daw erukan .neenga tha oumbitu erukinga

  • @dhanushsd1152
    @dhanushsd1152 Год назад +10

    இதற்கு தான் இந்துவை விட்டு அண்ணல் புத்தம் சென்றார், சாதி பார்க்கும் இந்து மதம் எதற்கு???

    • @dinesh.p2956
      @dinesh.p2956 Год назад

      Dei neenga first budha matham maruga da 😅😅😅 please 😅😅

    • @prabhupugazh
      @prabhupugazh Год назад

      ​@@dinesh.p2956ne sethuruda Dinesh please

  • @adhic5629
    @adhic5629 Год назад +25

    🎉அருமையான குறும்படம் 🎉❤இக் குறும்பட குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💙❤

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @aravindh147
    @aravindh147 Год назад +19

    சாதி இல்லனு சொல்றீங்க
    எல்லாம் சமம் சொல்றீங்க
    அப்பறம் ஏன்டா சலுகை மட்டும் அதிகமா தராங்க
    அத கேளுங்கடா

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 Год назад +3

      எனக்கு புரியல... நமக்கு மேல ஒருத்தன் எல்லா இடத்திலயும் இருக்கான் அவனை நம்மால் கேக்க துப்பு இல்லை.... இவனுக்கு எதுக்கு சலுகை எதுக்கு சலுகைனு...🤦‍♂️ நமக்கு எதுக்கு எரியனும் சொல்லுங்க... நமக்கும் சலுகை வேண்டும் என்று கேக்கணும் இல்லனா நம்ம சூத்த மூடிட்டு நம்ம இருக்கனும்.... 🤦‍♂️

    • @elumalaic2200
      @elumalaic2200 Год назад

      என்ன சலுகை. எல்லாருக்கும் இருக்க சலுகை. அதையும் தாண்டி எல்லா வகையிலும் பட்டியல் மக்கள் இன்னும் பின்தங்கி உள்ளனர்.

    • @pudukaimediaTN55
      @pudukaimediaTN55 Год назад +4

      இட ஒதுக்கீடுகள் படிப்பு ,வேலை வாய்ப்பு :-
      General = 31
      BC = 26.5
      BC (Musilim) = 3.5
      MBC = 20
      SC = 15
      அருந்ததியர் = 3
      ST = 1
      இதில்( SC,ST , அருந்ததியர் = 19%)
      இவர்களை தவிர மற்ற (BC ,MBC= 46.5 % )சமூகம் அதிக இட ஒதுக்கீடுகள் மூலம் ஆண்டு தோறும் அரசு வேலைகளில் பணியமர்த்தபடுகின்றது ....,
      இது எத்தனை பேருக்கு தெரியும்
      46.5% எங்க இருக்கு 19% எங்க இருக்கு, இட ஒதுக்கீடு
      படிப்பு அறிவு இல்லாதவன் எதுவேண்டுமானாலும் பேசுவான்‌

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 Год назад

      மேல் சாதி உங்களுக்கும் தான் 21/ இட ஒதுக்கீடு இருக்கிறது

    • @nithya4860
      @nithya4860 Год назад +1

      முதல்ல அதுக்கு பேரு சலுகை இல்ல
      அப்புறம் சமமாக இல்ல நாலதான் இட ஒதுக்கீடு வேணும்னு சொல்றோம்
      புரிந்ததா?

  • @prabhup2190
    @prabhup2190 Год назад +5

    ❤️ casteism still prevails in many of the parts of our country especially in Tamilnadu. Temple entry is one of the ways to establish social equality. No one has the right to say NO to anyone who is an Indian citizen and that criteria gives him/her to go anywhere in the country. No one can stop anyone who is in rightful manner to do something in this democracy. We all need to learn and treat everyone equal. Jai Bheem. Hail Dr Ambedkar 💐
    Congratulations to the team who did this marvelous work. 💐🎉

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад

      Then, do it right now!
      We will see. You can never
      Enter the temples built for
      Vanniars! Relax

  • @kgfcitynews
    @kgfcitynews Год назад +8

    Congrats and Jai bheem Wishes to the neelam social team for making this Documentary Best Wishes from Neelam Cultural Team KGF .

  • @Guru_43
    @Guru_43 Год назад +16

    Lets embrace Buddhism and show our might ! Dr. Babasaheb Ambedkar our saviour has chosen a path for us. LETS EMBRACE BUDDHISM !! JAI JAI BHIM !!! 💙❤️

    • @chandlar40
      @chandlar40 Год назад +1

      Buddha is another incarnation of Vishnu is what been circulated sir not sure if that will do any difference

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Год назад +2

      Yes Yes Yes, that is the only and last way BABA SHAHEB showed us

    • @s.s.r1127
      @s.s.r1127 Год назад

      💦

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Год назад +3

    இதுபோன்ற ஆவணப்படங்கள் எதிர்காலத்தில் நீ(லம்)திக்கு வழிவகுக்கும்.முன் முயற்சி வாழ்த்துக்கள்.

  • @rmsvignesh1526
    @rmsvignesh1526 Год назад +9

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்... 💛

  • @gamingwithkarthi8434
    @gamingwithkarthi8434 Год назад +8

    தோழர்களே உங்கள் உரிமைக்கான போராட்டம் என்றும் தொடரட்டும் என்றும் உங்களுடன் நாங்கள் இவன் ஜெகன் ராணிப்பேட்டை மாவட்டம்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад

      என்னடா உரிமை?
      ஏண்டா சும்மா
      இருக்கமுடியவில்லையா

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Год назад +5

    Excellent... really this document film will create awareness and impact....❤❤❤

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Год назад +20

    Become a Buddhist, Yes Yes Yes, that is the only and last way BABA SHAHEB showed us

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf Год назад +1

      Unless if ur family and ur society is economically superior to other caste of society.....u cannot shed this evil

  • @venkateshsivasamy5648
    @venkateshsivasamy5648 Год назад +2

    Hats of entire crew ,you have reveal the truth what happend in melpathi,espacially last 40:01 that kids asked question give lot pain about caste.

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 Год назад +3

    நீலம் படைப்புக்கு நன்றி👏👏👏

  • @Ananth_Padaiyatchi
    @Ananth_Padaiyatchi Год назад +10

    #தாழ்வு புள்ளைங்க கதறல் 😂🤣

    • @Anime_loveh
      @Anime_loveh Год назад +5

      Unnala bathroom la waste pannitukanum dah 😤

    • @kathiravans8267
      @kathiravans8267 Год назад

      சூத்திரங்கள்

  • @article3871
    @article3871 Год назад +11

    Thanks for this documentary ......
    🙏 .... jai bhim 💪

    • @kathiravans8267
      @kathiravans8267 Год назад

      Chotta Bhim 😂😂😂

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      நானும் இதற்கு எதிராக பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா pls

  • @bhoopathyprasad7558
    @bhoopathyprasad7558 3 месяца назад

    I felt the pain of our Community.
    Thanks for being a Dynamite to blow all forms of Inequality in the Indian Society.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +1

    Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu to Prevent atrocities against Dalits and justice for all Peoples.

  • @neelam_social
    @neelam_social  Год назад +1

    1. Vengaivayal Neelam video: ruclips.net/video/kWM8d2VNQMk/видео.html
    2. Kurinjankulam Neelam video: ruclips.net/video/T4e_mvfMxLg/видео.html
    3. Thirumogur Neelam video: ruclips.net/video/6JFwH5K6eC0/видео.html
    4. Thirukovilur Neelam video: ruclips.net/video/2V_lOtlMn6A/видео.html

  • @bluemoon8634
    @bluemoon8634 Год назад +2

    The one and only solution to eradicate the caste discrimination in Hinduism is to change the faith of the victims. Entire lower caste people amongst Hindus to denounce Hinduism and embrace any semitic religion to end the thought of untouchability in India.

    • @bluemoon8634
      @bluemoon8634 Год назад

      At least, dalits can prudently use the weapon of conversion as a tool to fight for equality in Indian society.

  • @vigneshwar1738
    @vigneshwar1738 Год назад +5

    Beautifully portrayed , had my tears in the last , could feel that mothers pain in delivering it ! Ive been educated by social media and media on Caste discrimination - If you think will this effort reach people , Yes its already doing - Jai Bhim , Jai Hind !!!

  • @sumoufly9641
    @sumoufly9641 Год назад +2

    அடங்கமறு அத்துமீறி திமிரி எழ திருப்பி அடி...... இங்கு சாதி என்பது ஒரு மனநிலை தான் அதை மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்... பின்வரும் வருங்காலத்தில் நம் தலைமுறைகளிடம் சாதிகளை திணிக்காமல் சமத்துவத்தை பழகுவோம்... 💙

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      யாருக்கு இந்த அட்வைஸை

  • @rockyrajakumaran5355
    @rockyrajakumaran5355 Год назад +3

    A Clear documentary. By Dir Vasugi Bhaskar Thank you.

  • @bharathirajabharathi9141
    @bharathirajabharathi9141 Год назад +18

    தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய்பீம்💪💪💪

    • @jeg.G173
      @jeg.G173 Год назад

      ruclips.net/video/sQ-eBA51D0M/видео.html

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Год назад

      இதற்கு எதிராக நான் பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா

  • @vbyepass9804
    @vbyepass9804 Год назад +3

    Ippo la yaaru pa jathi parkura nu solravangaluku intha video samarpanam 😮, we need law 👍💙

  • @selvamm643
    @selvamm643 Год назад +13

    என்தந்தை இறந்துவிட்டால் சிலையோ கோவிலோ கட்டினால் நீஏன் என்தந்தையை வழிபடவேண்டும் உனக்கென்று தந்தை இருந்தால் உன்பொருளாதார வசதிக்கு ஏற்றார்போல்
    சிலையோ கோவிலோ கட்டிவழிபடு யார் வேண்டாம் என்றார் என்
    தந்தையை நீவழிபட்டால் உன்தாய்க்கு இழிவு எனக்குபெருமை குலதெய்வமும் அப்படித்தான் என்குலதெய்வத்தை
    வழிபட்டால் உன்குலதெய்வம் ஏற்க்காது குலதெய்வ
    வழிபாடு என்பது என்னவென்று எல்லா தமிழ் சமுகத்திற்க்கும் தெரியும் தமிழர் அல்லாதவர்க்களுக்கு
    தெரியாது பரையர் சமுகமக்கள் தமிழர்தானே
    இது உங்களுக்கு தெரியாதா அடுத்தவங்க
    தூண்டிவிட்டா எதவேனும்னாலும் செய்வீங்கலா தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் திரௌபதிய
    வழிபடுவதற்கு முன்
    மாகாபாரத போரை
    தெரிந்துகொள்ளுங்கள்

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 Год назад +1

      யாரு தல நீ....உன் தந்தைக்கு பெருமை தாய்க்கு இழிவா 🤔🤔🤔. அப்போ நீங்கள் யாரும் உங்களால் சொல்லப்படும் சமூகத்தில் யாரும் திருமணமே செய்ய கூடாது.. திரௌபதி உன் தாயாக இருந்தால் நீங்கள் எல்லாம் அண்ணன் தங்கை நான் சொல்ல வில்லை நீயாக சொன்னது 🔥.🤦‍♂️குலதெய்வம் குடும்பங்கள் வணங்குவது ஊர் கூடி வாங்கினால் போது 🤦‍♂️.
      நம்ம வேண்ணா இப்டி பண்ணலாமா
      அந்த கடவுள் திரௌபதி அம்மனை வர வைத்து படைத்தவளிடமே கேட்கலாம்.... நீ படைத்தவள் என்றால் நாங்கள் சமூகம் என்று பிரிவினையாக இருக்கோம் நாங்கள் உங்களை வழிபாடுவோம் அவர்களை உன் ஆலயத்தில் விட அனுமதிக்கலாமா என்று கேட்கலாமா. இப்டி கேட்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கா..... 🤦‍♂️🤦‍♂️.....

    • @selvamm643
      @selvamm643 Год назад +4

      @@ungalilnaan3239 ஒரு புரிதலுக்குத்தான் தந்தை என்று சொன்னேன் உனக்கென்று ஒரு தாய்
      இருக்க என்தாயை ஏன் வழிபடவேண்டும்

    • @selvamm643
      @selvamm643 Год назад +1

      அண்ணா திரௌபதி என்பவள்
      பெண்ணல்ல பூமி தாய் பூமாதேவி தரைபதி அம்மன்
      மருவிய பெயர் திரௌபதி
      பெண்ணாக இருந்தால் தானே
      நாம் அண்ணன் தங்கை

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 Год назад

      @@selvamm643 படைத்தவள் பொதுவானவள்.......... அதை அந்த தாயிடமே கேட்கலாம்.....

    • @selvamm643
      @selvamm643 Год назад +1

      படைத்தவள் பொதுவானவள் தான் அண்ணா அதை நீங்கள்
      கட்டி கும்பிடுங்கள் கடவுள்
      பொது கட்டிடம் பொதுவல்ல

  • @ranjitheditz5728
    @ranjitheditz5728 Год назад +1

    நான் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் எஸ்.பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு எழுச்சி பெற்ற கிராமமாக திகழ்கிறது நாங்கள் அனைத்து கோயில்களிலும் நுளைய முடிவதற்கு உரிமையை போராடிபெற்று இருக்கிறோம் அனைவரும் சமமாக பாவிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம் சமத்துவம் இதுபோன்ற அநீதிகள் இனிமேல் எங்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் நாம் அனைவரும் சமத்துவமாய் சாதி மத வேறுபாடின்றி பயணிக்க வேண்டும்
    ஜெய் பீம் 💙

    • @VijayVijay-cj8ey
      @VijayVijay-cj8ey Год назад

      Appo enda jai bhim inra venna... equal pesitu poo....ithula en jai bhim ah elukura....yenda nee ella equal pesatha....itharku enga ooru paravalada nalla friends ah irukom

  • @kathiravans8267
    @kathiravans8267 Год назад +12

    15:00 டேய் என்ன தெரியும் வரலாறு உனக்கு திரெளபதி வன்னியர் குல சத்திரியர்கள் சேர்ந்த சந்திர குலம் பெண் ...எங்க வம்ச பெண்னை நாங்க மட்டும் தான் வணங்குவோம் 🤬

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 Год назад +1

      எல்லாம் சரி....எங்க வம்ச பெண் 👍.... நாம் எப்போது இருந்து திரௌபதியை கடவுளாக வணங்கினோம்......

    • @kathiravans8267
      @kathiravans8267 Год назад

      @@ungalilnaan3239 5000 விருடமா திரெளபதி கடவுள் தான் பெண் குலத்தின் பத்தினி தீ........ஏன் அவர்களை கோயில் உள்ளே அனுமதி இல்லை என்றால் இன்று இந்து என்பார்கள் நாளை கிருஸ்துவர் என்பார்கள் அதற்கு அப்புறம் புத்தமதம் மாறுவார்கள்
      .... கடவுள் என்ன பொழுது போக்கா

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      ஏண்டா ஊர்ல இருக்கிற அரசாங்கம் பொது இடம் ஆகிய ஆறு ஏரி குளம் எல்லாமே உன் சாதிக்கு மட்டும் சொந்தமா

  • @RajuR-xo5up
    @RajuR-xo5up Год назад +3

    நீலம் அறக்கட்டளை க்கு நன்றி வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @naveen9436
    @naveen9436 Год назад +1

    really well documentary submit நீலம் teams ..... thanks to you.

  • @sumithcool3888
    @sumithcool3888 Год назад +2

    Pa.Ranjith bro work is very great..salute bro

  • @selvamm643
    @selvamm643 Год назад +7

    அரசரும் அரசும் கட்டியதுதான் பொதுகோவில் ஒரு தனி
    சமுகம் கட்டுவது தனிகோவில் குலக்கோவில் இதுகூட புரியாத தமிழ் சமுகம் காலக்கொடுமை

    • @user-ei2dm5dx1i
      @user-ei2dm5dx1i Год назад +2

      தனி சமூகம் கட்டுவது தனி கோயில்.இதுகூட புரியாத தமிழ் சமூகம்.இது காலக்கொடுமை னு சொல்றிய????
      அப்பறம் என்னாத்துக்கு எல்லா சமூகத்துகிட்டயும் கோயில் வரி வசூலிக்கிறானுங்க??? பணம் ன்னா ருசிக்கிது.சாதி ன்னா கசக்குதோ??????

    • @selvamm643
      @selvamm643 Год назад

      யாரிடமும் காசு வாங்கவில்லை அவர்கள்
      பொய் சொல்லுகிறார்கள்

    • @muthumari_ECE
      @muthumari_ECE Год назад +2

      ​@@user-ei2dm5dx1ipanam vasul panniruka kudathu... Thani kovil na athu yaruku urimai ullatho avanga ta mattum vasul pannirukalam.

    • @user-ei2dm5dx1i
      @user-ei2dm5dx1i Год назад +1

      @@muthumari_ECE
      *S* அதைத்தான் சொல்கிறேன்.
      எங்கிட்ட வரி வாங்குனா நானும் சாமி கும்பிட வருவேன்.இதுதானே நியாயம்.

    • @kavibharathi1941
      @kavibharathi1941 8 месяцев назад

      ​@@user-ei2dm5dx1iellathaiyum unmainu nambatha bro cinimala katrathu ellam unmai na Inga yarum vazhavey mudiyathu konjamavathu poi sonna thana athu cinima

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Год назад +4

    DOCUMENTRY gives the fact of one side only....

  • @kribhakarthik6103
    @kribhakarthik6103 Год назад +4

    Really worried about the next generation ✊hope good days are gonna come soon for the people who are struggling with discriminations ❤

  • @shivvish7550
    @shivvish7550 Год назад +2

    Nice documentary 👌🏽. Do more documentaries like these and let people know how these caste works in villages and rural sides

  • @Dk84444
    @Dk84444 Год назад +5

    தனி சட்டம், தனி இட ஒதுக்கீடு , தனித்தொகுதி , கோவில் மட்டும் பொதுவா இருக்குனுமா

  • @ChandraShekar-ti6ds
    @ChandraShekar-ti6ds Год назад +5

    Educate, Organize, Agitate✊🏿

  • @shivaguru2475
    @shivaguru2475 Год назад +2

    Thanks for the detailed information. This proves that Hinduism is a way of life to discriminate. Enna solrathu ne terla. Still many people say ipo la yaru caste pakra. Reservation nala than nadu nasama poguthu nu 😢

    • @musicandlandscapes2.050
      @musicandlandscapes2.050 8 месяцев назад

      Brahmamism sir not Hinduism. Brahmanism is a disease that Hinduism is affected so we need the medicine of social justice, secularism, liberty, fraternity and equality among the COMMON MAN, not just ruling people to get rid of casteism

  • @sureshevs2214
    @sureshevs2214 Год назад +8

    Nadipu super...😂😂😂😂...ivanala padaipalinu soldravana Ethala adikathunu therila......
    Thalaivareyy appadiya antha vengaivayal peee thanni pathi pesuna nalla irukum.....
    Kadaval mukkiyama illa kudikura kudi thanni mukkiyamanu yosinga makkaley....

    • @neelam_social
      @neelam_social  Год назад +1

      ruclips.net/video/kWM8d2VNQMk/видео.html

    • @Anime_loveh
      @Anime_loveh Год назад

      Dai mendal anthah kovil kulla vida matom nu avanugalai solluragah dah mendal

    • @newgenmonkey
      @newgenmonkey Год назад

      chota beem innum valarnum!

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад +2

    Ending was very moving. The concern towards future generations has to be planted...🙏🕊

  • @user-sk8kz2jp4h
    @user-sk8kz2jp4h Год назад +1

    Good Job, PA.Ranjith Brother, keep do this your entire life😍😍😍😍

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Год назад +1

    சாதி பற்றிய செய்திகளை பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு பிரச்சாரமாக மாணவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சென்று சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து நடத்தவதே நல்ல பயனளிக்கும்.

  • @guru.v513
    @guru.v513 Год назад +5

    எங்க வரலாறு ரொம்ப "நீள(ல)ம்"......!

  • @Naveenc-jp7td
    @Naveenc-jp7td Год назад +1

    Scrept, Direction, Acting, Cinematography and Editing Super 🎉

  • @joshuajames3145
    @joshuajames3145 Год назад +1

    I really liked your last documentary "Varalatrai vali marithavan" and I liked this one too, keep doing such documentaries❤. I love watching documentaries in Tamil very interesting, entertaining and informative at the same time 👍.

  • @user-kd2sp4sd5s
    @user-kd2sp4sd5s Год назад +1

    Thanks for making this documentary and showing the world what the regressive system of caste is doing to people.

  • @marientertainment1521
    @marientertainment1521 Год назад +17

    கருப்பு திரையை வெளிச்சத்திற்கு கொண்டுவரப் போராடும் நீலத்திற்கு வாழ்த்துக்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад +1

    இந்த நீலம் திருமாவளவன் பார்த்து ஒரு கேள்வி காந்தாரி அம்மன் கோயில் பிரச்சினை பற்றி யாரும் போராடதற்கு காரணம்

  • @rajprabhuthangappa6262
    @rajprabhuthangappa6262 Год назад +3

    An emotional ending thinking about the children, its disheartening to see the discrimination faced by people just because they were born in to a certain community. Rationale among the oppressing group can only solve the problem, for personal monetary and societal benefits the leaders of so called "believing themselves to be superior community" has been brain washing masses. I hope one day with the current rate of growth of awareness and disgust towards caste discrimination would make all of us humans

  • @newgenmonkey
    @newgenmonkey Год назад +1

    Everyone here appreciating this masterpiece ... in the parallel world me vibing to these 2 boys 😎😎
    Plot: 32:04.

  • @kannanv9030
    @kannanv9030 Год назад +1

    Two communitys anytime fighters pola irukunum . Intha political parties mind voices ha iruku.

  • @Prabus1998
    @Prabus1998 10 месяцев назад +1

    Education, power, money is the only way..... To over come all problem

  • @selvamm643
    @selvamm643 Год назад +5

    குறிஞ்சி திணையில் வாழ்ந்த இனம் குறவர் வரையர் மரையர் தொழில்
    வேட்டைஆடுதல் தேன் எடுத்தல் வரையர் என்பவர் பின்னாளில் பரையர் என்று அழைக்கப்பட்டனர் முல்லை திணை வாழ்ந்த
    இனம் இடையர் ஆயர் தொழில் ஆடுமாடு மேய்த்தல் மருதநிலம்
    வாழ்ந்த இனம் பள்ளர்
    மள்ளர் தொழில் விவசாயம் கவுண்டர்
    காடுகளை உண்டவர்
    காடுகளை அழித்தவர்
    காடுகளை அழித்து விவசாயம் செய்தவர்
    நெருப்பை பயன்படுத்தி
    காடுகளை அழித்து நெருப்பு கங்குகளில் இறங்கி நிலங்களை சமன்
    செய்தனர் ஆதனால்தான் நெருப்பை பயன்படுத்திய
    இனம் நெருப்பில் இருந்து
    வந்த இனம் வன்னியர்
    என்கிறார்கள் அதன் நீட்சி
    தொடர்ட்ச்சி திரௌபதி வழிபாடு வன்னியர் தீ
    மிதிக்கிறார்கள் திரௌபதி என்பவள் பெண்ணல்ல பூமிதாய்
    பூமாதேவி வெந்துதனிந்த காடு தரைபதி அம்மன் மருதநில வரலாறு வன்னியர் வழிபாடு குறிஞ்சியில் வாழ்ந்த குறவர் பரையர் குல தெய்வம் காந்தாரி காந்தாரி என்பவள் பெண்ணல்ல குறிஞ்சிக்காடு காடுதான்
    காந்தாரி வாழ்வியலில்உள்ள
    உதாரணம் குறிஞ்சாகுலம்
    காந்தாரி போராட்டம் இன்னும் ஒரு உதாரணம்
    கேரளாவில் குறவர்கள் அனைவரும் காந்தாரியைத்தான் வழிபடுகிறார்கள் இந்த
    தவரான குறும்படம் எடுத்தவர்கள் தமிழ்நாடு
    முழுவதும் ஆய்வு மேற்க்கொள்ளுங்கள் திரௌபதியை யார்
    வழிபடுகிறார்கள் என்று

  • @beubeunique6800
    @beubeunique6800 Год назад +1

    Thank u anna for support this kind of documentary, be educated be organised be agitated, to remove this kind of discrimination from this society

  • @vijayvibes947
    @vijayvibes947 5 месяцев назад +1

    பொய்யாக சித்தரிக்கப்பட்ட ஆவனப்படம், இதனை மக்கள் நம்பி உனர்ச்சிவசப்பட வேண்டாம், இந்த படம் பிரச்சனையை ஆரம்பித்து வைக்கிறது😮

  • @rajkumarak98
    @rajkumarak98 Год назад +5

    Tharamana seithi vazhthukal director #_Vasugi Bhaskar..👍🏼
    Jai bheem..💙💙

  • @pattaampoochi1000
    @pattaampoochi1000 Год назад +2

    எல்லா உயிர்களுக்குள்ளும் ஓர் மென்மையான இதயமொன்று துடித்து கொண்டிருப்பதை என்றுணர போகிறார்கள்
    விலங்கிலிருந்து இன்னும் முழுவதுமாக பரிணமிக்காத மனிதர்கள்?

  • @malap3851
    @malap3851 11 месяцев назад +1

    இன்னும் இது போன்ற சாதி அடக்கு முறை நடந்து கொண்டு த இருக்கிறது இதற்கு பின்னால் அரசியல் பணம் அதிகாரம் இருக்கிறது

  • @jothipandi1828
    @jothipandi1828 Год назад +14

    ஒரு கேமரா ஒரு மைக்கு இருந்தா ஆள் ஆளுக்கு வரலாறு கதை எழுதுரானோ😂😂😂

    • @vikrams8450
      @vikrams8450 Год назад +1

      Adhanaa 😂

    • @jollyjilkana5801
      @jollyjilkana5801 Год назад +4

      டே தற்குறி கோமாளி

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      ஏண்டா ஊர்ல இருக்கிற அரசாங்கம் பொது இடம் ஆகிய ஆறு ஏரி குளம் எல்லாமே உன் சாதிக்கு மட்டும் சொந்தமா

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 2 месяца назад

      ​@@vikrams8450oh neeya

  • @dhanarajn8868
    @dhanarajn8868 Год назад +2

    Super you comment.sir human rights is more important.all are equal sir

  • @selvamm643
    @selvamm643 Год назад +4

    அந்த அகனிசட்டி ஏந்திய தெய்வத்தை ஏன்வழிபட நினைக்கிறீர்கள் உன்பேத்தி கேட்டால் அது
    அவர்கள் குல தெய்வம் நம்
    குலதெய்வம் வேறு நம்குலதெய்வத்தை தான்
    நாம் வழிபடவேண்டும் என்று சொல்லு வரலாறை
    சொல்லு வழிபாட்டை சொல்லு அவங்க கவுண்டர் நாம பரையருன்னு ஏன் வன்மத்தை தூன்டுற
    அதுசரி உனக்கே வரலாறு
    தெரியாத போது அந்த குழந்தைக்கு எப்படி வரலாறு சொல்லுவ
    ஏற்க்கனவே என்ன பாவம்
    செய்தீர்களோ ஊரைவிட்டு
    தள்ளி இருக்கிறீங்க அடுத்தவங்க சாமி கும்பிடுவதை வம்புபன்னி
    கெடுங்க இன்னும் அனுபவிப்பீங்க இதை பார்க்கின்ற எல்லா தமிழ்
    சமுகத்திற்க்கும் தெரியும்
    குலதெய்வ வழிபாடுபற்றி
    எல்லா தமிழர்களும்தான்
    உங்ககிட்ட இருந்து விலகி
    வாழ்கிறார்கள் காரணம்
    கீழ்ஜாதி என்று அல்ல
    அனைவரும் சமம் பிறகு ஏன் விலகி வாழ்கிறார்கள்
    எல்லாதமிழ் சமுகமும் மாடுகளை கடவுள் என்கிறார்கள் உங்கள்
    சமுகம் மாடுகளை கறி
    என்கிறீர்கள் அப்புறம் எப்படி ஒட்டுதல் வரும் நீங்க என்ன பன்றீங்கன்னு
    உங்களுக்கு தெர்யாது
    ஆனா ஜாதி பாக்குறாங்க னு வாய்கூசாம பொய் சொல்லுங்கள் மாட்டுக்கறியை தூக்கி எறிந்து வாருங்கள் அனைவரும் சமமாக
    வாழலாம் இல்லையேல்
    அங்கேயே இருங்கள் மாட்டுக்கறி என்பது தமிழர் உணவல்ல புரிந்துக்கொள்ளுங்கள்
    தமிழர் வழிபாடு முப்பூசை
    கோழி ஆடு பன்றி
    எந்த வரலாறும் சொல்லவில்லை மாடுகளை பலி
    இட்டதாக வரலாறு மாடுகளை கடவுள்
    என்றுதான் சொல்லுகிறது

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Год назад

      Avan yean maattu kari saptanu nu history ah padi avan sapturan unaku yenna

    • @vigneshwaran9063
      @vigneshwaran9063 Год назад

      Correct anna

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Год назад

      நானும் விவசாயா குடும்பத்தில் இருக்கவன் தான் எங்க வீட்டுல 20 மாட்டுக்கு மேல இருக்கு. எங்க கிராமத்துல எல்லாரும் மாடு வழக்குறது பால் கறக்க அப்பறம் விவசாயம் ,வண்டி மாட்டுக்கு ,பறம்பு அடிக்க,உழுக,சூடு அடிக்க,ஜல்லிக்கட்டு இதுக்கு தான் வழகுறாங்க பொங்கல் அன்னைக்கு மட்டும் மாட்ட குளிக்க வச்சு பொட்டு வைப்பாங்க. நல்ல வச்சு வேலை வாங்கிட்டு கடைசியா மாட்ட கேரளா காரனுக்கு கறிக்கு வித்துருவாங்க.இதுல என்ன கொடும அந்த பசு மாடு போட்ட கன்றுக்கு பால் இல்லாம கறந்துருவாங்க.இதுல எங்க நீங்க மாட்ட கடவுள பாக்குறீங்க சொல்லுங்க பிரதர்.
      அப்படி கடவுள பாக்குற மாட்ட ஏன் விக்கிறிங்க அத கடைசி காலம் வர ஏன் வச்ருக்க மாற்றங்க .மாடு மொத்தமா 6 பல்லு போடும் 6 பல்லு இருக்க வரைக்கு நல்ல விலைக்கு போகும் அதுக்கு அப்பறம் கறிக்கு தா வாங்கிட்டு போறாங்க.
      சில சமுதாய மக்கள் அந்த கால கட்டத்தில் அவுங்க ஏழ்மை நிலையில வாங்க முடிஞ்ச கொஞ்சம் விலை கம்மியாவும் கிடைக்கும் அதுனால அவுங்க மாட்டு கறி சாப்பிடுறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்னை.
      மாடு கறி சாப்பிட கூடாதுனு சொல்லுற ஒருத்தனும் தான் வழக்கற மட்ட விக்காதீங்க .அது கடைசி
      காலம் வர வச்சிருந்து .அந்த மாடு இறந்த பின்ன கடவுளா கும்புடுங்க.
      கொஞ்சம் யோசிக்க அவுங்க ஏன் மாட்டு கரி சாப்பிடுறாங்க அதுக்கு பின்னாடி என்ன அரசியல் இருக்குனு
      சில பெரு மட்டும் ஆடு ,கோழி ,சாப்பிடுறாங்க அவுங்க ஏன் மாட்டு கரி சாப்பிட தள்ள படங்கனு தெரிஞ்சுக்கங்க சும்மா பொத்தம் பொதுவா சொல்ல கூடாது.

    • @sathiyasathiya2536
      @sathiyasathiya2536 Год назад +1

      நன்றி அண்ணா அந்த சமுதாய
      மக்களை பார்த்தால் பாவமாக
      உள்ளது விழிப்புனர்வே‌
      இல்லாமல் இருக்கிறார்கள்
      எல்லா தமிழ் சமுதாயமும் நம்மைவிட்டு ஏன் விலகுகிறார்கள் என்ற புரிதல்
      கூட இல்லாமல் வாழ்கிறார்கள்
      நான் ஜாதி பார்க்கமாட்டேன்
      எனக்கு தமிழர்களுடைய வரலாறு தெரியும் அனைத்துகுடிகளும் சமம் நான்
      நான் மற்றொரு தமிழ் சமுகத்தில் திருமணம் செய்துள்ளேன் என் எதீர் வீட்டில்
      பறையர் சமுதாயத்தினர் குடி
      உள்ளார்கள் அவர்கள் மீது
      அதிக அன்பு வைத்துள்ளேன்
      அவர்களிடத்தில் ஜாதி பார்க்க
      மாட்டேன் எனது அன்பு உண்மை அவர்களிடத்தில்
      தன்னிவாங்கி குடிக்கமாட்டேன்
      உணவு உண்ணமாட்டேன் ஜாதி
      பார்த்து அல்ல காரணம் அவர்கள் மாட்டுக்கறி உண்பதினால் மட்டுமே நான்
      ஒரு விவசாய குடும்பத்தை
      சார்ந்தவள்கோனார் வன்னியர்
      இவர்களுக்கு மட்டும்தான் மாடு
      கடவுளா பறையர் சமுதாய
      மக்களுக்கும் மாடு கடவுள்தான்
      சிவன் வழி வந்தவர்கள் சிவனே
      மாடுகளை கடவுளாக தான்
      காட்டியுள்ளார் அந்த மக்கள்
      இதை எப்பொழுது உணர்ந்து
      வெளியேருகிறார்களா அன்றைக்குத்தான் எல்லாதமிழ்
      சமுகமும் ஒன்று இனைவார்கள்
      அன்றைக்கு இந்தமாதிரி கோவில் பிரச்சினை எதுவும்
      இருக்காது

    • @sathiyasathiya2536
      @sathiyasathiya2536 Год назад

      அண்ணா நீங்க சொல்லுவதும்
      சரிதான் 20 மாடு வைத்துள்ள
      இந்த தவரை எல்லாரும்தான்
      செய்கிறார்கள் அந்த காலத்துல
      புதைச்சிடுவாங்க இப்பொழது
      இருக்கிறவர்கள் நம்ம வளத்து
      நம்ம கண்ணு முன்னாடி உயிர்
      விடுறத எங்காவது கண்காணத
      இடத்துலே இறந்து போகட்டும்
      என்று விற்க்கிறார்கள் இவர்கள் விற்க்கிறார்களே தவிர சாப்பிடுவதில்லை நான்
      சாப்பிடுகிற மக்களை தவறாக
      சொல்லவில்லை நடைமுறையில் எல்லோரும்
      விலகி செல்கிற உண்மையைதான் சொன்னேன் அந்த மக்களுக்கும் பாரம்பரிய
      உணவல்ல‌ இடையில் வந்துதான் தவறாக இருந்தால்
      மன்னிக்கவும் நம் முன்னோர்கள் அனைவரும்
      மாடுகளை அவர்களுடன்
      கோவில் தலங்களில் கடவுளாக்கி வணங்கத்தான்
      சொல்லியிருக்கிறார்கள்
      வணங்குவதும் சாப்பிடுவதும்
      உங்கள் விருப்பம்‌ நம்முன்னோர்கள் சொன்னதை
      தான் நான் சொன்னேன் மாடுகளை கடவுள் என்று நான்
      சொல்வதில்லை தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்

  • @beemjiathi7332
    @beemjiathi7332 Год назад +6

    The king of PA.Ranjith Anna 💙

  • @surendranr7829
    @surendranr7829 Год назад +5

    நா ஒன்னு சொல்லட்டுமா திரௌபதி அம்மன் இந்து மதம் சார்ந்ததே அல்ல.இன வழிபாடு கூட இல்லை. அம்மனின் முழு பெயர் பூர்வ பௌத்த திரௌபதி அம்மன்.

    • @erssiva490
      @erssiva490 5 месяцев назад

      Nee onnu solla vendam poo😂

  • @Dhinesh717
    @Dhinesh717 Год назад +1

    பா ரஞ்சித் போன்ற இயக்குநர்கள்
    தொடர்ந்து சாதிரீதியிலான படங்களை எடுத்து அதில் மற்றொரு
    சாதியினரை கொடுரமானவாராக
    சித்தரித்து திரைப்படம் வெளி வரும் போது வைரலாக மாற்றி அதன் மூலம் இவர்கள் பெருமளவில் லாபம்
    பார்கின்றனர்.

    • @lucdufils6946
      @lucdufils6946 Год назад

      சாதி வெறியர்களை சாதி வெறியர்கள் என்று தான் காட்ட முடியும்.

    • @unmai768
      @unmai768 4 месяца назад

      கொடூரமான அறக்கனுங்கதான்டா

  • @offlinemode92
    @offlinemode92 Год назад +4

    @neelam_social Please dubb these to other south indian languages, like kannada, telugu , malayalam, because, i am trying to explain my family that we are still facing the problem of castesim, but they all say no its not there, and they cant understand tamil so please help me and our fellow Ambedikarites in karnataka, telangana, kerala and andhra.