👍👏👏👏👏ஆசான் ராஜ் கௌதமன் அவர்களை நேரில் சந்தித்தது போல் அநுபவம் ஏற்பட்டது. குறிப்பாக அவரின் வாசகனாக மட்டுமல்லாமல் ரசிகனாக இருக்கிறேன். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்து வாசிக்கும் போது சங்க இலக்கியம்; தொல்காப்பியம், முப்பால் போன்ற நூல்கள் மீதான பார்வை புதிய பார்வையும் பல கேள்விகளையும் என்னுள் உசிப்பிக் கொண்டே இருக்கிறது இன்னமும்.....
*ஆய்வு உலகத்திற்குப் பேரிழப்பு😭😭😭😭😭பேரன்புமிகு பேராசிரியரின் பேரிழப்பை மனம் ஏற்க மறுக்கின்றது. மிகுந்த மனவருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் செம்மாந்த வீரவணக்கமும்😭😭😭😭🌹🥀🌷💐💐💐🙏🙏🙏🙏🙏*
தமிழியல் ஆய்வுகளத்தில் புதிய ஒளியை (விளிம்பு நிலை சார்ந்த பார்வை) பாய்ச்சி எனது எண்ணங்களில் தமிழியலை வேறொரு கோணங்களில் பார்க்கச் செய்த பேராசிரியர் ராஜ்கௌதமன் ஐயா அவர்கள்...வாழ்க வளமுடன்
I really liked this documentary. pls add subtitles to these sorts of valuable documentaries, so many people could watch... this is a gem. congratulations to the team.
Mind wants to write so much about G.O.A.T Rajgowthaman , But just by watching the trailer today morning i cried inside a locked room for a minute, His legacy will be in history for ever and his writings are immortal. Pa Ranjith has done a remarkable work by documenting Rajgowthaman's life and done a unimaginable work to Tamil society and literature.He will be first one i must be grateful forever. Bowing down to Vasugi baskar - The gem of Neelam cultural centre .Annan Stalin Rajangam efforts are always remembered .Thanks to all behind this .History is happening..♥️💙🥺
Hats off to Neelam for sharing his documentary. I wish Dravidar kazhagam(DK) was as active as Neelam. With a single man's vision and money Neelam can take so many initiatives, but DK didn't reached out to people as much. At least from now, DK, DMK (and ADMK) spearhead in sharing Periyar, Anna, Kalaingar, Jayalalitha works. There should be at least few movies (like biopics), few serials, documentaries.
I really liked your last documentary Melpaathi and I liked this one too, keep doing such documentaries❤. I love watching documentaries in Tamil very interesting, entertaining and informative at the same time 👍.
ஒரு வரலாற்று ஆய்வாளர் பதிவில் இருந்து தலித் மக்கள் அறிவில் சிறந்தவர்கள் வானவில் சாஸ்திரம் அறிந்தவர்கள் உயர்வான நிலையில் இருந்தவர்கள் என பதிவில் சொல்லி இருந்தார் அது பொய் இல்லை என்பதை நிலை நாட்டி உள்ளார் இந்த வாழும் வள்ளுவன் தமிழ் அறிஞர் தமிழ் செம்மல் தமிழ் உள்ள வரை தலித் இலக்கியம் வாழும் இவர் புகழ் நிலைத்து நிற்கும் வாழிய செந்தமிழ் வாழிய வே வாழிய நற்றமிழ் வாழியவே p s அதியமான் தகடூர்
*ஆய்வு உலகத்திற்குப் பேரிழப்பு😭😭😭😭😭பேரன்புமிகு பேராசிரியரின் பேரிழப்பை மனம் ஏற்க மறுக்கின்றது. மிகுந்த மனவருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் செம்மாந்த வீரவணக்கமும்😭😭😭😭🌹🥀🌷💐💐💐🙏🙏🙏🙏🙏*
👍 நீலம் 👍 ஜெய் பீம் தமிழக வரலாற்றின் வழித்தடத்தில் மிக முக்கியமான வர்.வாழ்த்துக்கள்
இயல்பானவர்... எளிமையானவர்... நகைச்சுவையாளர்... உங்களில் எங்களைக் காண்கிறோம் ஐயா...
👍👏👏👏👏ஆசான் ராஜ் கௌதமன் அவர்களை நேரில் சந்தித்தது போல் அநுபவம் ஏற்பட்டது. குறிப்பாக அவரின் வாசகனாக மட்டுமல்லாமல் ரசிகனாக இருக்கிறேன். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்து வாசிக்கும் போது சங்க இலக்கியம்; தொல்காப்பியம், முப்பால் போன்ற நூல்கள் மீதான பார்வை புதிய பார்வையும் பல கேள்விகளையும் என்னுள் உசிப்பிக் கொண்டே இருக்கிறது இன்னமும்.....
மிக மிக சிறப்பியல் கொண்ட காணொளி தன்னை புதுப்பித்துக்கொள்ளும் ஓர் கருத்தியல் ஆய்வு.. நன்றி நீலம்
*ஆய்வு உலகத்திற்குப் பேரிழப்பு😭😭😭😭😭பேரன்புமிகு பேராசிரியரின் பேரிழப்பை மனம் ஏற்க மறுக்கின்றது. மிகுந்த மனவருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் செம்மாந்த வீரவணக்கமும்😭😭😭😭🌹🥀🌷💐💐💐🙏🙏🙏🙏🙏*
தமிழியல் ஆய்வுகளத்தில் புதிய ஒளியை (விளிம்பு நிலை சார்ந்த பார்வை) பாய்ச்சி எனது எண்ணங்களில் தமிழியலை வேறொரு கோணங்களில் பார்க்கச் செய்த பேராசிரியர் ராஜ்கௌதமன் ஐயா அவர்கள்...வாழ்க வளமுடன்
I really liked this documentary.
pls add subtitles to these sorts of valuable documentaries, so many people could watch... this is a gem. congratulations to the team.
Mind wants to write so much about G.O.A.T Rajgowthaman , But just by watching the trailer today morning i cried inside a locked room for a minute, His legacy will be in history for ever and his writings are immortal. Pa Ranjith has done a remarkable work by documenting Rajgowthaman's life and done a unimaginable work to Tamil society and literature.He will be first one i must be grateful forever. Bowing down to Vasugi baskar - The gem of Neelam cultural centre .Annan Stalin Rajangam efforts are always remembered .Thanks to all behind this .History is happening..♥️💙🥺
Hats off to Neelam for sharing his documentary.
I wish Dravidar kazhagam(DK) was as active as Neelam.
With a single man's vision and money Neelam can take so many initiatives, but DK didn't reached out to people as much.
At least from now, DK, DMK (and ADMK) spearhead in sharing Periyar, Anna, Kalaingar, Jayalalitha works.
There should be at least few movies (like biopics), few serials, documentaries.
Neelam team 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
👍🔥
அகம் மகிழ்ந்தேன்.... இராஜ் கௌதமன் உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும்....
நன்று...
நீலம் தனது செயல்கள் சிறப்பான செய்கின்றது
💙💙💙 நீலம் தேரானது திருவாரூர் தேரை விட 1000 மடங்கு அற அருள் மிக்கது
மனமகிழ்ச்சி🌼
சிறந்த பேராசிரியர் நான் என்றென்றும் போற்றுதற்குரியவர்
அய்யா அவர்களின் 'பாவாடை' என்ற சிறுகதை 90 களில் தினமணிகதிரில் வெளிவந்தது.
Part 2 kudunga thozharkale....... Ithu paththala
I had a nice time watching this Documentary :)
❤ I love the human touch in this documentary. A balance that is rare to see in a documentary. Loved the camera, screen play and editing. Kudos
We are very proud of you.....
Congratulations to all
💙💙💙
நவீன மனம்கொண்ட தமிழறிஞன்!
I really liked your last documentary Melpaathi and I liked this one too, keep doing such documentaries❤. I love watching documentaries in Tamil very interesting, entertaining and informative at the same time 👍.
யார் இதை இவர் மறைந்த இந்நாளில் காண்கிறீர்கள்...13/11/2024.
🙏🏻👌🏻🤝🏾
We strongly to day
RIP 🙏
😍😍💙🤝🏽😎👌🏽
தலித் மக்களை தலை நிமிர செய்த தலைமகன்🙏
🌹👍🏻❤️👌🏼💐💐👌🏼❤️👍🏻🌹
ஒரு வரலாற்று ஆய்வாளர் பதிவில் இருந்து தலித் மக்கள் அறிவில் சிறந்தவர்கள் வானவில் சாஸ்திரம் அறிந்தவர்கள் உயர்வான நிலையில் இருந்தவர்கள் என பதிவில் சொல்லி இருந்தார் அது பொய் இல்லை என்பதை நிலை நாட்டி உள்ளார் இந்த வாழும் வள்ளுவன் தமிழ் அறிஞர் தமிழ் செம்மல் தமிழ் உள்ள வரை தலித் இலக்கியம் வாழும் இவர் புகழ் நிலைத்து நிற்கும் வாழிய செந்தமிழ் வாழிய வே வாழிய நற்றமிழ் வாழியவே p s அதியமான் தகடூர்
Ethu pola niriya news sollunga...
Please antha troll pannuranu cringe mattum pannathinga plz✌🏻✌🏻✌🏻
Never knew about him,😢
எந்த மொழியை மொழி பெயர்த்தார்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👌🏻👌🏻
Maaa go ahead.....👍