Disco With KS | காதல் பூத்த தருணம் முதல் கலகம் பிறந்த தருணம் வரை- TM Krishna 1st Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 91

  • @PvsanPvsan
    @PvsanPvsan 14 часов назад +10

    மகிழ்ச்சி அருமை உண்மையான நேர்மையான மனிதர் இந்த சமுதாயத்தில் நடந்ததை சொன்னால் நடக்கப் போகும் சிந்திக்க சொன்னார் அருமையான பதிவு கார்த்திகேயன் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வாழ்க பல்லாண்டு👏👏👏🤝🤝🤝🙏🙏🙏

  • @chandrasekar2148
    @chandrasekar2148 11 часов назад +8

    என்ன ஒரு தெளிவான சிந்தனை!
    இது போல
    பலரை உருவாக்குங்கள் தோழா!!

  • @sankarsankar1121
    @sankarsankar1121 14 часов назад +9

    மிக அருமை. கிருஷ்ணா ஒரு ஆழமான சிந்தனை வாதி. அறிய உரையாடல்

  • @babusingh5701
    @babusingh5701 8 часов назад +4

    மிக. அருமையான. சிந்னைவாதி🌺
    யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக. பேக்கூடிய.
    மனிதர்🌺
    வாழ்த்துக்கள் தோழரே🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 6 часов назад +1

    I have never sat thru such a lengthy conversation in one go. This is amazing for several reasons. I have been following TMK Sir since his award drew so much flak from the upper class society and started reading about him, his activism, his thoughts on how the classical music field is not an even playing field and his two books which were path breaking in terms of the history of Carnatic music - how it evolved and the way in which Mridangam is made. I can't believe an insider could speak so freely about the hypocrisy, the invisible guardrails with which this art form is protected from outsiders, how even the audience for these concerts are from the same community that performs and I could go on and on.
    This has never happened in my lifetime - a person so outspoken, not shaken by the harsh criticism, not led wayward by the abuses hurled at him and still standing his ground. There are several things that we can learn from Krishna Sir. As he said in this interview - if you are saying the truth, if it is keeping you centered, if you have nothing to gain - then stand by what you believe.
    I wish I had this conviction about a lot of things in life - I wish I had traveled, left behind a family that didn't mean anything to me, believed that I could do great things without doubting my ability too much and so much else. After his interview, I do want to travel to Jaffna, and parts of Srilanka where Thamizhs lived. I want to buy these books and absorb the knowledge. I would like to learn all forms of classical music and perform it - even it is only for my own joy.
    I hope we all listen fully to this interview - this is just mind blowing.

  • @petermartin793
    @petermartin793 11 часов назад +7

    He is a great human being.

  • @raghuraman7362
    @raghuraman7362 8 часов назад +2

    Thiru krishna you gave the answers self realisation
    அருமை தன்னை உணர்தல் தங்கள் கருத்துக்கள் மிக அருமை
    வாழ்க வளமுடன்

  • @ramdevkv354
    @ramdevkv354 10 часов назад +5

    Iam simply amazed by the clarity of thoughts in TM Krishna's lucid conversation..
    I hope more people like TMK will dwell deep into the philosophical and social connotations of music which will most definitely democratise music in terms of inclusivity..
    Thanks TMK for bringing light into both the musicality and the non musicality aspects of music..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eniyathendral2728
    @eniyathendral2728 56 минут назад

    Such a genuine thought provoking speech by TMK. Tamil nadu is lucky to have people like you. வாழ்க வளமுடன் 🥰🥰🥰

  • @physics20246
    @physics20246 6 часов назад +1

    நான் முழுவதும் கேட்ட காணொளி! பாராட்டுக்கள்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 8 часов назад +5

    மகா கலைஞன் மக்கள்‌கலைஞர்‌என இவரைபற்றிபுகழழலாம்.

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 13 часов назад +5

    இசை,கலை,மக்களுக்காக இருக்கவேண்டுமே தவிற,கலைஇசையை தனிஉடமையாக்கினால்.,
    "சமாதிக்குதான் போகும்"

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 10 часов назад +3

    T m krishna is the name revolution in one the finest person ❤

  • @drjayashreesharama
    @drjayashreesharama 13 часов назад +4

    மிக அருமை🎉

  • @ravishankargnanasekaran8834
    @ravishankargnanasekaran8834 13 часов назад +5

    செம்ம கிருஷ்ணா

  • @studybythewindow
    @studybythewindow 12 часов назад +5

    An excellent interview and a fitting epilogue to the manufactured outrage following his nomination for the Sangeetha Kalanidhi award.

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 14 часов назад +4

    Such a wise man

  • @Sj.action
    @Sj.action 10 часов назад +1

    எல்லோரும் கொண்டாட வேண்டிய நபர் ❤

  • @pitthan007
    @pitthan007 10 часов назад +6

    இசை வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் இடமிருக்கும்.

  • @tcnathan1967
    @tcnathan1967 10 часов назад +3

    Thoughtful great musician … nice discussion 👍👍

  • @ramkumar_watch
    @ramkumar_watch 4 часа назад

    T.M. Krishna is an inspiring man who goes beyond music to address important social issues. Through his book *A Southern Music* and his activism, he highlights the need for inclusivity in the arts and challenges societal norms around caste and privilege. His dedication to using art for social change is truly commendable.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 5 часов назад

    உண்மை பேசும்போது ஆத்ம திருப்தி கிடைக்கும்.அந்த உண்மை பலருக்கு வாழ்க்கையைத் தரும்.மாற்றத்தைத் தரும்.முன்னேற்றத்தைத் தரும்.மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.மரியாததைத் தரும்.மனிதத்தை உருவாக்கும்.ஒற்றுமையை உருவாக்கும்.

  • @keerthirajs4503
    @keerthirajs4503 10 часов назад +3

    Amazing Conversation

  • @jeevarathinam4718
    @jeevarathinam4718 7 часов назад

    TM krishna given a good conversation
    And explained the social barriers
    Long live His speech should be spread all over India

  • @ranganathanv5365
    @ranganathanv5365 9 часов назад +2

    An interview that discusses socially relevant issues

  • @jayanthiravi9610
    @jayanthiravi9610 9 часов назад +1

    Hats off T.M.Krishna Sir.Well done Karthikeyan Sir.🎉🎉

  • @gowdhamanshanmugam8294
    @gowdhamanshanmugam8294 9 часов назад +1

    தெளிவான உரையாடல்.

  • @mohankumarjayaraman2593
    @mohankumarjayaraman2593 7 часов назад +1

    Excellent thought and beautifully said. Keep spreading these thoughts to save humanity

  • @mohanperumal
    @mohanperumal 7 часов назад +1

    வாழ்த்துகள் கார்த்திகை அண்ணா❤

  • @sunnysaffire
    @sunnysaffire 5 часов назад

    This conversation is slap on the face of who is hating him in the Carnatic world

  • @amudhat7005
    @amudhat7005 5 часов назад

    Brilliant conversation 🎉💐

  • @sureshkumar-eo5mq
    @sureshkumar-eo5mq 8 часов назад +2

    Well done.

  • @andalpriyatharsiniilakuman764
    @andalpriyatharsiniilakuman764 5 часов назад

    மனிதம் நிறைந்த மனிதர்

  • @clementantonysamy875
    @clementantonysamy875 3 часа назад

    Excellent conversation.

  • @தமிழ்வீச்சு-த6ள
    @தமிழ்வீச்சு-த6ள 16 часов назад +5

    செம சார்

  • @bvsankar
    @bvsankar 7 часов назад +1

    Brilliant thinker.

  • @neelab1664
    @neelab1664 10 часов назад +1

    @23:44 life lesson and highly spiritual

  • @physics20246
    @physics20246 7 часов назад

    அற்புதம்❤

  • @stalinpy2091
    @stalinpy2091 7 часов назад +1

    Congratulations sir 🎉

  • @DrPandianPP
    @DrPandianPP 7 часов назад

    Excellent sir you showed your class

  • @JosephineAntanetA
    @JosephineAntanetA 7 часов назад

    Marvelous interview 👌

  • @physics20246
    @physics20246 7 часов назад +1

    அற்பிற்குரிய T.M.Krishna அவர்களுக்கு,
    எல்லா புதுமைகளையும் இசையில் கொண்டு வாருங்கள்.
    ஆனால், உங்களின் நலம் விரும்பியாக கூறுகிறேன்.
    1)கச்சேரிகளுக்கு கைலி போன்ற உடைகளை தவிருங்கள்.
    2)புதுமையான பாடல்களுக்கு சரியான இராகங்களில் மெட்டமையுங்கள்.
    வாழ்க வளமுடன்

  • @jayanthir9416
    @jayanthir9416 6 часов назад

    Arumai brother ❤❤❤❤

  • @danielthomas4560
    @danielthomas4560 13 часов назад +3

    இப்படி இருக்க கூடிய யாவரையும் பிராமணர் என்று
    அழைக்கலாம்

  • @rajendhrakumar1195
    @rajendhrakumar1195 9 часов назад +1

    💐💐

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 15 часов назад +5

    I am your fan sir. I am also supporting of Periyar.

    • @kodiswaribathumalay320
      @kodiswaribathumalay320 14 часов назад

      It's not matter of supporting it's applying in our live n hw to present it to our cmg generation.All are equal n hv rights in taking or doing.

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 8 часов назад

    பாசமலர் திரைப்படத்தை இன்று பாரத்தாலும் அழுவோம்.

  • @sivaraman7189
    @sivaraman7189 7 часов назад +1

    Ni rompa pariyar ya..

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 8 часов назад +1

    🎉

  • @psrkg7398
    @psrkg7398 9 часов назад

    இந்த interview thiru TM K யார் என்ற உண்மையை அவரை விரும்பாதவர்களுக்கும் புரிய வைக்கும் என்று. நம்புகிறேன் குறிப்பாக இன்று கர்நாடக இசை உலகில் உச்சத்தில் இருக்கும் பாடகிகளுக்கும் திரு துஷ்யந்த் ஶ்ரீதர் போன்ற மேதைகளுக்கும். TMK அவர்களின் சங்கீதம் காணாமல் போகவே போகாது. Thanks to Karthigai selvan though I never liked his biased journalism , . I am amazed to know that K S is an artist too

  • @JosephineAntanetA
    @JosephineAntanetA 7 часов назад

    Tm krishna no comparison 🎉geneios

  • @devasidhu2424
    @devasidhu2424 13 часов назад +2

    Hey hero

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 5 часов назад

    நீயும் ப்ராமண குடும்பம். நானும் ப்ராமண குடும்பம். உங்காத்துல அரங்கிசை கேப்பீங்க. எங்காத்ல விவத பாரதிதான் கேப்போம். எங்க பாட்டியே அரங்கிசை கேக்க மாட்டா. ஞாயிறு 3மணிக்கு ட்ராமா ஒலிச்சித்திரம் இதான் கேப்பா. திருவையாறு பஞ்சரத்னம் ரேடியோல நான்தான் எங்காத்ல இன்ட்ரொட்யூஸ் பண்ணேன். எங்காத்ல செம்மங்குடி மாமா எம்டிஆர் பாட்டெல்லாம் ஒப்பாரி. நாங்க எஸ்பிபியின் ஆயர்பாடிதான் நல்லா இருக்குன்னு கேப்போம். ஸோ, உன்ன வெச்சு ப்ராமண குடும்பங்கள எடை போடாத.

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 10 часов назад +1

    Mr Krishna is a rebel. In this conversation, Mr Krishna says, Yes, I was born in the upper cast and am proud(Sense of superiority) of that. Is it correct Mr Krishna?

  • @kamalabalaji4030
    @kamalabalaji4030 Минуту назад

    How about "musical expression" instead of performance?

  • @SubraManiyam-gf7qw
    @SubraManiyam-gf7qw 6 часов назад

    சுயமரியாதை உள்ள கலஞ்ஙகர்

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 11 часов назад +1

    பேட்டிக்கும் கைலியோட வந்திருக்கலாம் தலீவா

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 5 часов назад

    பொறம்போக்கு பாட்டும் அப்பீலாகல. அதுக்கு கர்நாடிக் மெட்டும் ஒத்து வரல. மாறாக அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்துந்தனை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் ஆண்டாளின் பாடலும் எளிமைக்கு எளிமை அது பாடப்பட்ட காம்போதியையும் ரசிக்க முடியறது.

  • @muralik1954
    @muralik1954 9 часов назад

    He will do anything for money and popularity..Tamash ...oh that family ..

  • @rangacharisundar
    @rangacharisundar 2 часа назад

    Ambetkar did not hit rama with slippers and do not sing tyagaraja kirtanas you are not fit

  • @rekg8365
    @rekg8365 7 часов назад

    Eduvae oru keyvalamana aalu edha interview pandravan adhuvida konjam jasthi..thalaezhuthu..lol

  • @PrabhaUdayDev
    @PrabhaUdayDev 12 часов назад

    He said brahmin jaathi? Is there a jaathi like that? I guess jaathi is iyer and iyengar...why don't you all use such names instead of this name brahmin which is not a jaathi...i guess my question is valid

    • @kalyanasundaramneelakandan6755
      @kalyanasundaramneelakandan6755 8 часов назад +1

      In law, how caste system is defined for brahmin. Just go thru you will get answer.

    • @PrabhaUdayDev
      @PrabhaUdayDev 7 часов назад

      @kalyanasundaramneelakandan6755 what law I have to look for? Is that Indian law or Hindu law?

  • @balajiprasad952
    @balajiprasad952 13 часов назад +2

    "வைதீகம் பேசும் பார்ப்பானை கூட நம்பலாம் ஆனால் முற்போக்கு பேசும் பார்ப்பானை நம்பாதே" என்ற திரு. ஈ வே ரா வின் "பொன் மொழி" அண்ணாவுக்கு பொருந்துமா பொருந்தாதா?

    • @selvasamy5819
      @selvasamy5819 13 часов назад +1

      எங்கும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. பெரியாரின் தொண்டராக இருந்த சின்னக்குத்தூசி ஒரு பார்ப்பனர்.
      ஆனால் முற்போக்கு பேசும் நயவஞ்சக சனாதன பாப்பான் ஆர்எஸ்எஸ் ரவியை நம்ப முடியுமா?

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 11 часов назад

      இந்தக்காலத்தில் வைதீகம் பேசும் பிராமணன் தான் மற்றவரை தள்ளி வைப்பதால் நம்ப முடியவில்லை.

    • @kalyanasundaramneelakandan6755
      @kalyanasundaramneelakandan6755 8 часов назад +4

      E va ra nu sollum bothey purinchiduchi. Who u r

    • @PVtvg
      @PVtvg 6 часов назад +2

      பெரியார் கூறி நீ பார்த்த...

  • @sridharfca
    @sridharfca 14 часов назад

    பூமிக்கு பாரம்

    • @kannammala9528
      @kannammala9528 13 часов назад +5

      யார் நீங்களா

    • @sridharfca
      @sridharfca 13 часов назад

      @kannammala9528 இவனைப்போல அயோக்கனை ஆதரிக்கும் உன்னையும்‌ சேர்த்து

    • @VV-yh4uh
      @VV-yh4uh 12 часов назад +4

      பூமிக்கு வரம் 💐

    • @sivaraman7189
      @sivaraman7189 11 часов назад

      @sridharfca po da potta 😂😂😂

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 11 часов назад +1

      ​@@sridharfca
      இங்கேயுமா வருவீர்கள்?

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 8 часов назад +1

    🎉