எனக்கு தெரிந்து முதல் முறையா போன் நம்பர் சொல்லி காண்டாக்ட் பண்ண அனுமதி குடுத்தது புதுசா படுது,, நன்றி பாண்டே sir, and SVS sir,, good roll model... வாழ்த்துக்கள்
இன்றைய அரசியலில் ஒருத்தன் வரான் என்றால் அவன் என்ன சாதி என்று கட்சிகாரன் மற்றும் மக்கள் பார்கிறார்கள். இன்றைய அரசியல்ல நேர்மையானவர்கள் அரசியல்ல இருக்க முடியாது இந்தியாவுல இருக்கிற அத்தனை கட்சியும் அப்படித்தான்
எனது உறவினருக்கு ஜோதிடர் நேரம் சரியில்லை குறிப்பிட்ட கால்த்துக்கு வீட்டை வெளியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் உறவினரும் அவ்வாறு வீட்டை விட்டு தொலைவில் மில்லில் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் ஓராண்டுக்கு பின் அவர் தனது குடும்பத்தை குழந்தைகளை பார்க்கும் ஆவலில் பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மொதி இறந்து விட்டார். இறுதிகாரியங்கள் முடிந்து 3 மாதத்திற்கு பிறகு எனது உறவினர் வீட்டுக்கு 100 கிமீ மேல் தொலைவில் இருந்த ஒரு தம்பதியினர் வந்தனர் அவர்கள் எனது உறவினர் குடும்பத்தாரிடம் தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை சிறிது நாட்களாக எனது விபத்தில் இறந்துபோன உறவினர் பெயரை சொல்லி நான் தான் அது எனது சொந்த ஊர் இது அல்ல என்று இறந்த உறவினர் ஊரை குறிப்பிட்டு சொல்லி அது தான் எனது சொந்த ஊர் என்று கூறி வருதாகவும் தங்கலுக்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் எனவே தாங்கள் வந்து தனது மகளிடம் பேச வேண்டும் என்று தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த எனது உறவினரின் அண்ணன் மற்றும் மனைவி உள்ளிட்ட கிராம பெரியோர்கள் அந்த குழந்தை இருந்த ஊருக்கு சென்றனர் அங்கே அந்த தம்பதியின் வீட்டுகுள் சென்ரபோது அந்த வீட்டில் இருந்த குழந்தை எனது உறவினரின் மனைவி மற்றும் தன் அண்ணன் பெயரை சொல்லி அழைத்துள்ளது பின்னர் தனக்கு நடந்த விபத்து பற்றியும் கூறியது. கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் உறவினரின் அண்ணன் சிறு குழந்தைக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து விபத்தில் இறந்த உறவினர் தனக்கு எப்ப்டி விபத்து நடந்தது பற்றி தங்களுக்கு தெரியாது அது பற்றி தெரிவிக்கவே வந்தேன் இனி குழந்தையை விட்டு விலகி சென்று விடுவேன் என்று தெரிவித்தாக இறந்த உறவினரின் அண்ணன் எங்களிடம் தெரிவித்தார் அவர் குடும்பம் மற்றும் அவர்கள் வசித்த கிராம மக்கள் அனைவரும் இந்த சம்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைதுள்ளனர். இச்சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டது சேகர் சார் அவர்கள் ஆவி பற்றி பேசியதால் மற்ந்து போனஇந்த நிகழ்வு பற்றி ஞாபகம் வந்தது பதிவு செய்தேன்
எஸ் வி சேகர் நாக்கில் சனி என்றார்! ஆனால் இவர் போட்டு இருக்கும் டிரஸ் சனியின் ஆதிக்கம் கொண்டு இருப்பது ஆச்சரியம்! யதார்த்தமான மனிதர்! ஆன்மீக அனுபவங்கள் நிறைந்த எஸ் வி சேகரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும்
எனக்கு தெரிந்து முதல் முறையா போன் நம்பர் சொல்லி காண்டாக்ட் பண்ண அனுமதி குடுத்தது புதுசா படுது,, நன்றி பாண்டே sir, and SVS sir,, good roll model... வாழ்த்துக்கள்
Nothing on the lap
Sv shekar always share his number. Such a brave and open heart ❤️ person. I follow him from 10years.
Ok
Very Great S. Ve. Sekar ji. Open hearted good man S. V. Sekar ji. Thanks to Pandey ji for this S. V. Sekar interview. Super
30:40 என்னுடைய thought. நீங்க சொன்னதுபோல் நான் எல்லா மத கோவிலுக்கும் போவேன்.அங்கு சாமி கும்பிடும்போதும் என் தெய்வம் அதில் இருப்பதை போல் உணர்வேன்.
Excellent to watch our comedy king interact with Pandey. Enjoyed every second of it
Good evening 🙏. With Greetings. Excellent information. Good luck. JaiHind.
Excellent interview. As usual,you were very Frank and forthright in your view. Very interesting till the end.
First our Nation. East or west our nation is the best. Super comments Mr. Sekar.
Really interesting interview. Appreciate you the maximum. God Bless You, Mr. S.V. Sekar
Excellent interview. Very nice from the beginning till end..S.V.Sekar is S.V.Sekar , the great and noble only!
Pande ivvlo shaanthama pesaraare 🤔🤔 Actually its nice to see him in this calm demeanour😆
Staight forward.
Salute
Amazing interview clear answers and vision. thank you so much
Transparent speech
Well Answered to all questions. Throg
ly enjoyed. Good questions. Annd honest and smart answers
எல்லாம் நன்றாகத்தான் பேசினீர்கள்.என் நாடு என் மதம் என் சாதி என்று.
ஆனால் நான் மனிதன் என்ற உண்மை தன்மை வாயில் வரவே இல்லை.
👌👌👌👌👌
நேர்மையான எதார்த்த அறிவு
At this age 71 , u still very active sir . Good luck sir.
Very nice interview. Good questions and good replies. (One question What Cho sir anma told to Sri.S.Ve. Sekar sir)
Excellent show. Truthful and interesting to the core
மனற்கயிறு போல் படங்கள் இனி no, வாழ்த்துக்கள் sv s
Honest replies I am one of your thousands of fans and I could identify myself in youGod will continue to bless you
திரு.எஸ் வி சேகர் மற்றும் திரு ராதாரவி இவர்களின் திறமையை பாரதிய ஜனதா கட்சி உபயோக படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து
ஆமாம் உண்மை நன்றி
I fully agree with you. Someone needs to bring it to Annamalaiji's attention as he is way too busy. Jai Hind!
இன்றைய அரசியலில் ஒருத்தன் வரான் என்றால் அவன் என்ன சாதி என்று கட்சிகாரன் மற்றும் மக்கள் பார்கிறார்கள். இன்றைய அரசியல்ல நேர்மையானவர்கள் அரசியல்ல இருக்க முடியாது இந்தியாவுல இருக்கிற அத்தனை கட்சியும் அப்படித்தான்
@@indiahindunadu a
Sir you really make good thinks ...
எங்கள் S.V.அண்ணா....வணக்கம்...
நலமா....🙏
Fine interview altogether. Really enjoyed. Expecting more such interviews in future. Possibly Part III and more.
Best interview
Not only the dramas , interviews too excellent to watch. Good
எனது உறவினருக்கு ஜோதிடர் நேரம் சரியில்லை குறிப்பிட்ட கால்த்துக்கு வீட்டை வெளியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் உறவினரும் அவ்வாறு வீட்டை விட்டு தொலைவில் மில்லில் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் ஓராண்டுக்கு பின் அவர் தனது குடும்பத்தை குழந்தைகளை பார்க்கும் ஆவலில் பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மொதி இறந்து விட்டார். இறுதிகாரியங்கள் முடிந்து 3 மாதத்திற்கு பிறகு எனது உறவினர் வீட்டுக்கு 100 கிமீ மேல் தொலைவில் இருந்த ஒரு தம்பதியினர் வந்தனர் அவர்கள் எனது உறவினர் குடும்பத்தாரிடம் தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை சிறிது நாட்களாக எனது விபத்தில் இறந்துபோன உறவினர் பெயரை சொல்லி நான் தான் அது எனது சொந்த ஊர் இது அல்ல என்று இறந்த உறவினர் ஊரை குறிப்பிட்டு சொல்லி அது தான் எனது சொந்த ஊர் என்று கூறி வருதாகவும் தங்கலுக்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் எனவே தாங்கள் வந்து தனது மகளிடம் பேச வேண்டும் என்று தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த எனது உறவினரின் அண்ணன் மற்றும் மனைவி உள்ளிட்ட கிராம பெரியோர்கள் அந்த குழந்தை இருந்த ஊருக்கு சென்றனர் அங்கே அந்த தம்பதியின் வீட்டுகுள் சென்ரபோது அந்த வீட்டில் இருந்த குழந்தை எனது உறவினரின் மனைவி மற்றும் தன் அண்ணன் பெயரை சொல்லி அழைத்துள்ளது பின்னர் தனக்கு நடந்த விபத்து பற்றியும் கூறியது. கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் உறவினரின் அண்ணன் சிறு குழந்தைக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து விபத்தில் இறந்த உறவினர் தனக்கு எப்ப்டி விபத்து நடந்தது பற்றி தங்களுக்கு தெரியாது அது பற்றி தெரிவிக்கவே வந்தேன் இனி குழந்தையை விட்டு விலகி சென்று விடுவேன் என்று தெரிவித்தாக இறந்த உறவினரின் அண்ணன் எங்களிடம் தெரிவித்தார் அவர் குடும்பம் மற்றும் அவர்கள் வசித்த கிராம மக்கள் அனைவரும் இந்த சம்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைதுள்ளனர். இச்சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டது சேகர் சார் அவர்கள் ஆவி பற்றி பேசியதால் மற்ந்து போனஇந்த நிகழ்வு பற்றி ஞாபகம் வந்தது பதிவு செய்தேன்
Sekar unmaiyai mattume pesukiraar avar pechil therikirathu.kadavul pakthi adhikam.
Hi sir how is your health and waiting for to 👀 see your mauritius 🇲🇺 trip experience videos?
நான் ட்வீட்டரைப் படிப்பதில்லை ஆனால் ஃபார்வேர்ட் செய்வேன்
Excellent interview
s.v.சேகர் சொல்வது மிகச்சரியான விஷயம்.பா.ஜ.க.விற்கு உழைப்பவர் அல்லது விஸ்வாசிகளுக்கு கட்சி துணைநிற்பதில்லை.இதை கழகங்களிலிருந்து பா.ஜ.க.கற்றுக் கொள்ளவேண்டும்
எஸ் வி சேகர் நாக்கில் சனி என்றார்! ஆனால் இவர் போட்டு இருக்கும் டிரஸ் சனியின் ஆதிக்கம் கொண்டு இருப்பது ஆச்சரியம்! யதார்த்தமான மனிதர்! ஆன்மீக அனுபவங்கள் நிறைந்த எஸ் வி சேகரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும்
Very nice interview.
Interesting 👌
Both Super !!!
Sekar sir nice interview
உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம் முழுவதும் உங்களுக்கே
உண்மை அண்ணா
அருமையான பேட்டி நீங்கள் பிஜேபிக்கு மேடையில் ஏறி நகைச்சுவையாக பேச வேண்டும்
ஆமாம் ஜீ
👍👍👍
ஒரு நல்ல நேர்கோணல்.வெகு நாளைக்கு பிறகு ஒரு நேர்கோணல்.இருவரும் ஆத்மமார்த மான சேகர்sir பதில்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது.
வாழ்த்துகள் சார்
வாழ்த்துக்கள் சார் 🙏
S ve சேகர் சார் எல்லா படமும் பாத்துட்டேன் எல்லாம் மாஸ்
👍
Still looking young.,same as one more egsocit hero.,WISH
Soon tour tamilnadu as star bjp speaker during election campaign
வாழ்த்துக்கள் சார்
Hello Sir,
சோவின் சீடன் எஸ் வி சேகர் சோவை போலவே இருமுகிறார்
என்ன தல, நீ நம்ப பேட்ட ஆளு. நானும் மைலாப்பூர், TSV கோயில் தெரு, பார்ப்பனன். நன்றி, நண்பரே.
நானும் பார்ப்பணப்பரதேசிப்பண்டாரம்தான்.நானும் நூல் போட்டுண்டுறுக்கென், பாக்கரெளா!
Make one another play about current political situation i your own way
When you're coming to Bangalore
Eagly waiting
I appreciate sv shekar avl interview.
அண்ணன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
I have always felt that SVe Shekar wasnt properly utilized by any political party,..No doubt we need such people
MGR பற்றி ஏதும் சொல்லவில்லை!
BJP should make use of his honest services .
You are forgotten about his trust for helping others
Hii..🙏🙏🙏🙏🌀🌀👍👍👍🌷🌹💯💯💯💯🙏🙏👌👌👌👌👌🙏
PON RADHAKRISHNAN ORU MOOTHA THALAIVAR AVAR SONNADHA KETTA KORANJAA POIDUVAA?
BJP party missing seker experiance
23:47, disgusting...
உங்களை BJP ஏன் அழைக்கவில்லை என்று இப்பொழுது தெரிகிறது.
Svees50 I want to be like you brother
ஏன் சொல்லு...
Sekarji, who knows. Sri Sukar may make you as Governor of Pondicherry or a minister in TN when BJP forms Govt. where your office will be near a beach!
அம்மா உயிரோட இல்லை..அவுத்துவுடுடா...
Uyirodu irukkum podhe unga ammaavidam avar edhuvum ketkkavillai.ippo avuthu vittu enna saadhikka poraar.sinnammaavin vaarisupola.adhu thaan nalla manithanai kooda madhikka theriyale.
funtaaaaaaaastik sekar
Pande ivvlo shaanthama pesaraare 🤔🤔 Actually its nice to see him in this calm demeanour😆