சிறப்பு தோழர்💙💙💙💙 சிறந்த அரசியல் பாடம்🖤🖤🖤🖤🖤🖤🖤 சரியான பார்வையை பேசி எளிமையாக புரிய வைத்த உங்க பாடம் இன்றைய தேவை❤️❤️❤️❤️❤️ மகிழ்ச்சி தோழர் ❤️❤️jaibhim 💙💙💙💙💙
ஒரு கூட்டத்தில் தோழர் திருமா சொன்னது போல் 'கீழ் சாதி அல்ல. எதிர் சாதி. சாதிகளை எதிர்க்கும் சாதி.' என சொல்லனும். எனவே 'தலித்' என்பதற்கு பதில் 'எதிர் சாதி' என சொல்லனும். மேலும் ஹிந்து மத நான்கு வருண அதர்மத்தின் கீழ் வராத பஞ்சமர்களை தலித் அல்லது எதிர் சாதி என அழைப்பதுதான் மிக சரியாக இருக்கும்.
Anna, Very informative. Aana, ithuku enga thuvakapulli nu theriyala. Currently we are all stepping up to next level of education and personal carrier and Interested to participate in Dalit Arasiyal also. But not sure what to do and where to start, apart from being emotional.
வசதி படைத்தவன் தர மாட்டான் வயிறு உடையவன் விட மாட்டான் அதிகாரம் அறிவார்ந்த சிந்தனை அதாவது கற்பி ஒன்று சேர் தன்னலமற்ற போராட்டம் இவற்றால் மட்டுமே மானிடம் வெல்லும்
தலித் என்ற சொல் இந்திய முழுமைக்கும் பொருந்தும் சேரி மக்கள் என்பது தமிழ் நாட்டிற்கு பொருந்தும் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை சாதி அற்ற சமுதாயம் தமிழ் தேசியம் திருமா வருகைக்கு பின் அரசியல் களம் மாற்றம் கண்டு வருகிறது pa ரஞ்சித் வருகைக்கு பின் கலை உலகம் பேசும் பொருள் ஆனது p s அதியமான் தகடூர்
தாலீயத் என்ற சொல்லின் அரேபிய அர்த்தம் மூன்றாமவர் அதாவது உலமாக்கள், அரசர் மற்றும் அடிமைகள்.. நாங்கள் அடிமைகள் இல்லை நாங்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள்.. தமிழ்நாட்டில் உள்ள பூர்வ குடிகள் ஆந்திர பூர்வ குடிகள் என அனைத்து மாநிலத்திலும் பூர்வகுடிகள் உள்ளனர். அவர்களை பூர்வகுடிகள் என்று ஒருங்கிணைங்குகள் அடிமை என்று அடையாளப்படுத்த வேண்டாம்
அண்ணண் திருமா வந்த பிறகு மாபெரும் தலித்துகளின் எழுச்சி ,தைரியம் ,கலந்துரையாடல்கள் , போன்றவை வளர்ந்துள்ளதாக கருதுகிறேன்.......
சிறப்பு தோழர்💙💙💙💙 சிறந்த அரசியல் பாடம்🖤🖤🖤🖤🖤🖤🖤 சரியான பார்வையை பேசி எளிமையாக புரிய வைத்த உங்க பாடம் இன்றைய தேவை❤️❤️❤️❤️❤️ மகிழ்ச்சி தோழர் ❤️❤️jaibhim 💙💙💙💙💙
என் சிந்தனையை தீட்டியது
உங்கள் பேச்சு. 💛💙💜
இன்று கட்டளையிடும் சமூகத்தை உருவாக்குவோம். நாளை ஒன்று படுவோம். ❤🧡💛💚💙💜🖤🤍🤎💖💗🤍🖤🤎💜
ஒரு கூட்டத்தில் தோழர் திருமா சொன்னது போல் 'கீழ் சாதி அல்ல. எதிர் சாதி. சாதிகளை எதிர்க்கும் சாதி.' என சொல்லனும். எனவே 'தலித்' என்பதற்கு பதில் 'எதிர் சாதி' என சொல்லனும். மேலும் ஹிந்து மத நான்கு வருண அதர்மத்தின் கீழ் வராத பஞ்சமர்களை தலித் அல்லது எதிர் சாதி என அழைப்பதுதான் மிக சரியாக இருக்கும்.
??? அருமை. அருமை .தோழா் ...
சிறப்பு தோழர்
தெளிவான கருத்துநிறைந்த பதிவு வாழ்த்துக்கள் 🇮🇳💚ஜெய் பீம்
ஜெய் பீம் 💙
சிந்திக்க வைக்கும் காணொளி...! 🙏🏻🙏🏻🙏🏻
Anna, Very informative.
Aana, ithuku enga thuvakapulli nu theriyala.
Currently we are all stepping up to next level of education and personal carrier and Interested to participate in Dalit Arasiyal also.
But not sure what to do and where to start, apart from being emotional.
நல்ல முன்னெடுப்பு.. சிறப்பான காணோளி👍
தெளிவான கருத்துகள்
தெளிவான விளக்கம் தோழர் 💙💙💙
Brilliant Understanding and Delivery! Love you anna! Thanks for educating me...
Well explained... thozhare....
அருமையான விளக்கம்...
Isaiarasu Anna etharku Enna dhan theirvu
Appo mudivu ennanu sollunga ....
ஜெய் பீம் 🖊️
Super Anna
Nandri Anna.🙏. Nan, Ennum arasiyalai patri athigam ariya ninaikiren... Jai bheem.🙏
Ugha kuda sendhu Nalu Peru ku Naladhu Pananum Athuku porandhom sethom nu eruka kudathu nenaikura enaku 18 age Ava podhu mudincha reply panugha sir
வசதி படைத்தவன் தர மாட்டான்
வயிறு உடையவன் விட மாட்டான்
அதிகாரம் அறிவார்ந்த சிந்தனை
அதாவது கற்பி ஒன்று சேர் தன்னலமற்ற போராட்டம் இவற்றால் மட்டுமே மானிடம்
வெல்லும்
👏
Why there is no video so far 2 weeks ? What happened to Neelam!. Waiting for your content to learn something
💙💙💙
சமீப காலமாக இசையரசு அண்ணன் தொலைக்காட்சி விவாதங்களில் காணவில்லையே ஏன்?
தலித் என்ற சொல் இந்திய முழுமைக்கும் பொருந்தும் சேரி மக்கள் என்பது தமிழ் நாட்டிற்கு பொருந்தும் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை சாதி அற்ற சமுதாயம் தமிழ் தேசியம் திருமா வருகைக்கு பின் அரசியல் களம் மாற்றம் கண்டு வருகிறது pa ரஞ்சித் வருகைக்கு பின் கலை உலகம் பேசும் பொருள் ஆனது p s அதியமான் தகடூர்
ஐயா , நாம் எவ்வாறு பாபா சாகேப் அம்பேத்கர் போன்று கட்டளைப்படுத்தி நாம் நம் உரிமைகளை மீட்டெடுப்பது பற்றி காணொளி தாருங்கள்...
10, 12 நிமிடத்தை தாண்டாமல் சின்ன சின்ன வீடியோவா போடுங்கப்பா.
ஜெய் பீம்
Jai bheem
தாலீயத் என்ற சொல்லின் அரேபிய அர்த்தம் மூன்றாமவர் அதாவது உலமாக்கள், அரசர் மற்றும் அடிமைகள்.. நாங்கள் அடிமைகள் இல்லை நாங்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள்.. தமிழ்நாட்டில் உள்ள பூர்வ குடிகள் ஆந்திர பூர்வ குடிகள் என அனைத்து மாநிலத்திலும் பூர்வகுடிகள் உள்ளனர். அவர்களை பூர்வகுடிகள் என்று ஒருங்கிணைங்குகள் அடிமை என்று அடையாளப்படுத்த வேண்டாம்
கூர்மையான விமர்சனம்
kamal varraara, enna annae comedy panraenga!
ஜெய் பீம்