அடுக்கம் 😍அற்புதம் மிஸ் பண்ணாம ஒரு trip போயிட்டு வாங்க|puncture kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2021
  • Adukkam village is one of hills area in kodaikanal, dindugal dist. Theni to kumbakarai then kumbakarai to adukkam. This is the best road way to reach adukkam. Especially natural, location and thriller. This way use to kodaikanal you save 25 km compare kaatu road way.
    Buffalo used same way. So above 6pm this way dangerous. So must and njoy the trip with safty
    Location of Adukkam
    maps.app.goo.gl/X2Dk4osqLZLqC...
    #kodaikanal #tamilnaduhills area #tamilnaduwaterfalls #tamilnaduhidden areas #adukkam #adukkamroad #theni #kumbakkari #periyakulam #tamilnadubuffalo #buffalo #hills #naturalplace #tamilnadubikeride
  • РазвлеченияРазвлечения

Комментарии • 381

  • @arasuarasu2390
    @arasuarasu2390 2 года назад +93

    அடுக்கம் கிராமத்தை சார்ந்த அய்யா பெரியவர் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +10

    அடுக்கம் அருமை நம் தமிழர்களின் பண்பாடு அருமை எதிர் பாராமல் கிடைக்கும் மகிழ்ச்சி அருமை பங்காளிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @johnebenezer3169
    @johnebenezer3169 Год назад +10

    தம்பி உன்னுடைய வீடியோ அருமையா இருந்ததுப்பா. வாழ்த்துக்கள் பா நிச்சயம் இந்த மாதிரி இன்னும் நிறைய வீடியோவை நீ பதிவிட வேண்டும் போய் சுற்றி பாரு நம்முடைய தமிழ்நாட்டு உடைய பாரம்பரியத்தை மகிமையை உலகத்துக்கு எடுத்து சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 3 месяца назад +3

    சூது வாது இல்லாமல் நல்ல மணிதர்களால் பார்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம்பி.ரொம்ப சந்தோஷம்.

  • @jamalmohamed
    @jamalmohamed Год назад +12

    சகோதரர்களே. மிக்க நன்றி. என்னைப் போன்ற வயோதிகர்கள் மொபைலிலேயே எங்களால் நேரில் போக நினைத்து பார்க்க முடியாத மலைப்பகுதியில் காட்டுப்பகுதியில் ரிஸ்க் எடுத்து பயனித்து நாங்களும் அனுபவிக்க தங்களின் சிரமத்திற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்.
    அடுக்கன் ஊரில் தங்களை உபசரித்தவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள் , பாராட்டுக்கள்.

    • @jamalmohamed
      @jamalmohamed Год назад +1

      அடுக்கம் என்று படிக்கவும். நன்றி.

    • @SreeramKumar-mk8me
      @SreeramKumar-mk8me 2 месяца назад

      Very good man. Adukam ayya he is Very greast man. Thanks Bro

  • @pandiyanpalanichamy2865
    @pandiyanpalanichamy2865 2 года назад +10

    யோவ் காட்டு மாடு பகலிலேயே இங்கு சுத்தும். எப்படியோ ஆறுமணிக்கு மேல விதியை மீறி நீங்க சுத்திட்டு தப்பிச்சு வந்திருக்கீங்க. வீடியோ அருமை👌👍

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +4

    போகும் பாதையை சொர்க்கம் மாதிரி இருக்கிறது. அட அட அட எங்கும் பசுமை பசுமை பசுமை சொர்க்கம் தான் அது அதனால்தான் அங்கு நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் அருமையான வீடியோ

  • @TamilSelvi-vh9ny
    @TamilSelvi-vh9ny 2 года назад +25

    மனித விலங்குகளுக்கு மத்தியில் நல்ல மனிதர்கள்

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 Год назад +12

    எப்போதும் மலைவாழ் மக்கள் அன்பாக பழகுவார்கள் பாசத்தில் குறை இல்லாமல் பழகுவார்கள் கள்ளம் கபடம் இல்லாத மலைவாழ் மக்கள்..

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 3 месяца назад +4

    அன்பான உபசரிப்பு...கிராமம் வாழ்கிறது

  • @user-uz9gx6kc6g
    @user-uz9gx6kc6g Год назад +24

    மலைவாழ் மக்கள் எதார்த்தமாக பல அன்பாக நல்ல பண்புள்ளவர்களாக இருப்பார்கள்

  • @vajravel9057
    @vajravel9057 2 года назад +7

    மாமரச் சோலைகள், பாதையின்
    இருபக்கங்களிளும்
    பார்க்க பார்க்க அழகு.
    பார்த்து மகிழ்ந்தேன்.
    காட்டு மாட்டையும் கண்டு மகிழ்ந்தேன்.
    காண முடியாத காட்சிகள்.
    காண கொடுத்ததற்கு நன்றி.

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 Год назад +14

    அய்யா அவர்கள் குடும்பம் அருமை வாழ்த்துக்கள் ஐயா...

  • @child-dhaswin
    @child-dhaswin Год назад +5

    எப்போதுமே நம்ம மக்கள் நம்ம மக்கள் தான் (பாச்சலூர்,பெரியூர்)

  • @ramachandranadvocatetaxcon6011
    @ramachandranadvocatetaxcon6011 Год назад +5

    அன்பும் பண்பும் பாசமும் மனிதாபிமானமும் இன்றளவும் இருக்கிறது என்பதனை இவர்கள் முலம் நாம் அனைவரும் காண்கிறோம்.

  • @bharathamani5778
    @bharathamani5778 Месяц назад +1

    Adukkam ஐயா அவர்களுக்கும் அவை குடும்பத்தாருக்கும் நன்றி.... அவரிடம் நாம் கற்று கொண்ட பாடம்... அன்பு... 🙏🙏🙏 தம்பி அவர் தொடர்பு இருந்தால் எண் வாழ்த்துக்கள், நன்றி சொல்லவும்

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 3 месяца назад +3

    அடுக்கத்திலும் கடவுள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் உண்மையிலேயே மிகவும் பாசமாக பழகுவார்கள்🙏🙏🙏

  • @senthilkumarcr
    @senthilkumarcr Год назад +6

    பெரியவரின் அன்புக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +5

    அடுக்கம்பெரியவரின் விருந்தோம்பல் சிறப்பு.

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 года назад +10

    நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள்

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 Год назад +16

    அருமையாக இருந்தது, உங்களை அன்புடன் உபசரித்து அனுப்பிய குடும்பத்தாற்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Год назад +2

    சூப்பர். சகஜமாக யதார்த்தமான வீடியோ. குரல் தெளிவு. அருமையான லோக்கேஷன் தெளிவான வீடியோ
    வாழ்த்துக்கள்

  • @rajaramank3290
    @rajaramank3290 Месяц назад +1

    Excellent தம்பி நானும் தங்களுடன் பயணித்தது போல உணர்ந்தேன்....tku

  • @muralimallya4517
    @muralimallya4517 Год назад +2

    That is village people true love. Innocent love. It's happens to me once in tindigul village. I asked them for temple location. People tried to help me to go for correct and shortcut root. Giving respect and showing love is beauty of innocent village peoples.

  • @user-xy5qp9ue7t
    @user-xy5qp9ue7t 3 месяца назад +2

    சூப்பர் கிராமம் எனக்கும் இந்த ஊரெல்லாம் பார்க்க ஆசை

  • @achuthananandhan993
    @achuthananandhan993 Год назад +4

    அருமையான இடம் அருமையான பதிவு தோழர் நானே பயணித்தது போன்று இருந்தது 🥰

  • @jaikumar9044
    @jaikumar9044 Год назад +1

    இந்த பச்சை பசெல் கிராமத்தில் வாழ கொடுத்து வட்சுருக்கணும், அன்பு காட்டியவருக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  • @py.muthuraj2692
    @py.muthuraj2692 4 месяца назад +2

    மிகவும் ஆபத்து நிறைந்த பாதை... நான் பலமுறை சென்றுயுள்ளேன்... அழகும் உள்ளது ❤❤❤❤❤

    • @vssansur7443
      @vssansur7443 4 месяца назад

      திண்டுக்கல்லில் இருந்து எந்த வழியாக செல்ல வேண்டும்

  • @vignesh_selva
    @vignesh_selva Год назад +2

    King Ashokar very thanks🙏🙇 for India people.. Yenna road two side tree vachathuku karanam tha

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 2 года назад +18

    சந்தோஷமான மனிதாபிமான மனிதர்கள் மலை கிராம மக்கள்

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 Год назад +3

    அருமை சகோ ....நல்ல பசுமை நிறைந்த அற்புதமான காட்சிகள். வாழ்த்துகள்.

  • @user-py6se3nm3x
    @user-py6se3nm3x 2 года назад +3

    தம்பி காணோலி மிகவும் அருமை அதே நேரம் மலை காட்டில் வாழை மரத்தின் அருகில் செல்வது மிகவும் ஆபத்தான விசயம் சாதாரணமாக வீடுகளில் வாழை இலை வெட்ட செல்லும் போது பெரியவர்கள் மிகவும் கவனமாக செல்வார்கள் காரணம் வாழைமரத்தின் குளிர்ச்சிக்காக அதன் அருகில் பாம்புகள் இருக்கும் இனிமேல் அவசரபடாமல் எந்த மரமானாலும் அதன் அருகில் கவனமாக செல்லவும்.....நன்றி!!! வாழ்த்துக்கள்

  • @santhamurthykumarasamy5724
    @santhamurthykumarasamy5724 Год назад +7

    Speechless.
    Still true love is living in villages .
    Specially in tamil nadu.

  • @sankarannarasinganallur1509
    @sankarannarasinganallur1509 Год назад +5

    Many thanks for this beautiful video. The old man and his family add so much warmth to this video by their spontaneous hospitality.

  • @johnebenezer3169
    @johnebenezer3169 Год назад +3

    தம்பி கொடைக்கானல் விவசாயிகள் எல்லோரும் நிச்சயமா நலமா இருக்காங்க நல்லா செழிப்பா இருக்காங்கன்னு அவங்கள வாழ்த்தணுமே தவிர அவங்களுடைய அன்பை நிச்சயமா நீங்க ஏற்றுக் கொள்ளணும் எந்த நேரம் போனாலும் சரி அவங்களுடைய உபசரிப்பு என்பது எந்த ஒரு காரியத்தையும் எதிர்பார்க்காம செய்ற ஒரு காரியம் செய்வது நீங்க அதை ஏத்துக்கணும் நான் கொடைக்கானுடைய கடைசி கிராமம் வரைக்கும் நான் போயிட்டு வந்திருக்கேன் என்னுடைய அனுபவம் அந்த மக்கள் அவ்வளவு மிகச்சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்

  • @bharathamani5778
    @bharathamani5778 Месяц назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி....

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +2

    Arumaiyana seenarings atukku makkal anbu Mika arumai valka valamudan ennui niraya vilok kattungal nandri

  • @boxeralikamaalbatcha
    @boxeralikamaalbatcha Год назад +5

    கொள்ளை அழகு...மிக்க நன்றி தம்பி..

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +2

    அடுக்கம் என்றால் மலை
    என பொருள்!!
    இடம் மிக அருமையாக உள்ளது

  • @maridurai2258
    @maridurai2258 Год назад +2

    பெரியவரின் குடும்பம் மென்மேலும் வாழவேண்டும்.

  • @balamurali47
    @balamurali47 Год назад +1

    இந்த ஒரு விடியோ பார்த்து subscribe பண்ணியிருக்கேன்.. இது போல் பயண விடியோ தான் இப்ப ட்ரெண்ட். உதவியாகவும் இருக்கும். All the best.

  • @leelasri9627
    @leelasri9627 Год назад +2

    சகோ மிகவும் அருமையான இடம் மற்றும் வீடியோ . . . . Keep it up

  • @deepakpk6786
    @deepakpk6786 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்த இடம் அடுக்கம்

  • @ganeshk8367
    @ganeshk8367 Год назад +3

    காட்டு விலங்குகள் அதிகம் காண விரும்பினால் (கோவை) மண்டல வணப்பகுதியான வால்பாறை, உதகை, அணைக்கட்டி, சத்தி போன்ற பகுதிக்கு செல்லலாம்.

  • @vasukip9701
    @vasukip9701 9 месяцев назад +4

    அன்பைப் பகிர்ந்தது நெகிழ்ச்சி

  • @ramamoorthyramamoorthy6714
    @ramamoorthyramamoorthy6714 Год назад +3

    Kodaikanal nanga adukkam route la tha ponom semma village , greenery❤️

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +3

    அன்பே சிவம்..
    தூய வெளி...
    தூய காற்று...
    தூய உள்ளங்கள்...

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Год назад +6

    Lovely trip. But the most important event to rememer is the Adukkam Family & their hospitality with warmth and love. Well endorsed by Videographer as well.
    Thanks

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Год назад +3

    வாழ்க பல்லாண்டு!

  • @naveenprakash9136
    @naveenprakash9136 3 месяца назад +2

    1st time iam watching yr video.nice,superb

  • @nagarajanc5092
    @nagarajanc5092 2 года назад +30

    காட்டில் காட்டு கரடியிடமும், காட்டு மாடிடமும் இருந்து தப்பித்து வீட்டிற்கு பத்திரமாக வந்து இந்த வீடியோவை எங்களுக்கு வழங்கிய பங்காளிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @highgrown3566
    @highgrown3566 4 месяца назад +2

    கிராம மக்கள் அன்பு🎉🎉🎉🎉

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 Год назад +6

    பூர்வகுடி தமிழர் பண்பாடு😍😍😍😍

  • @balamurali47
    @balamurali47 Год назад +4

    நமது தமிழ் நாட்டின் விருந்தோம்பல் பாருங்களேன்..

  • @fivez5565
    @fivez5565 2 месяца назад +2

    மிக அருமையான ஊர்.

  • @MANIMURUGIAH
    @MANIMURUGIAH Год назад +6

    கிராம மக்கள் அனைவரும் அன்பானவர்கள்.

  • @kingmunees9760
    @kingmunees9760 Год назад +9

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்திற்கு பழனி மலைக்கு பாதயாத்திரையாக எங்கள் ஊரில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அடுக்கம் .சாமகாடு. பெருமாள்மலை.வழியாக செல்வது வழக்கம்
    அந்த 5 நாட்களும் அற்புதமான அனுபவமாக இருக்கும்

  • @vadipattiperumal8426
    @vadipattiperumal8426 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி மிகவும் அருமையான பதிவு இந்த இனிய பயணம் தொடரட்டும் தாங்களும் இந்தவலியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்

  • @Rocky_in
    @Rocky_in 2 месяца назад +2

    Thambi Super Video.

  • @munees4133
    @munees4133 19 дней назад +1

    பங்காளி சூப்பர்

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f Год назад +3

    அருமையாக உள்ளது

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 Год назад +3

    Vazhga VALAMUDAN. Super living family

  • @seyadumoosa57
    @seyadumoosa57 Год назад +1

    அருமை நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றி

  • @nanchiljkcookingworld1641
    @nanchiljkcookingworld1641 Год назад +3

    Super location yaar

  • @kamaleshg7929
    @kamaleshg7929 2 года назад +3

    Intha placeku video moolama kootupona feel sema effort da

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 Год назад +2

    I have seen lots of forests, your video is very very super, great.i love it

  • @velladurairama2598
    @velladurairama2598 Год назад +3

    So beautiful. Education divided the big community into small group

  • @balasubramanian104
    @balasubramanian104 Год назад +2

    பங்காளி மண்ட செமையா இருக்கு

  • @sumimary3853
    @sumimary3853 Год назад +1

    Very nice video, Very beautiful place, you both were Very casual, felt that originality, thank you, superb place, superb video, Superb people including u both, God bless you both for more videos, keep rocking

  • @srinic6
    @srinic6 Год назад +2

    Adada miga arumaiyaanu ooru adhaivida arumaiyaana makkal…. Pure love from villagers

    • @mohamedrajasulthan4205
      @mohamedrajasulthan4205 Год назад

      அடுக்கம் சாலைப் பயணம் செய்துள்ளேன். செம திரில்லிங். நான் மூன்று முறை சென்று வந்துள்ளேன். வழியில்தான் கும்பக்கரை அருவி உள்ளது.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Год назад +3

    Very good Natural Speech by you. Nice way of treat by that great old man.

  • @mahalingamk2919
    @mahalingamk2919 Год назад

    Very thrilling experience at ADDUKKAM Best Wishes to you

  • @elangovans2482
    @elangovans2482 Год назад +1

    Best Bro..So many happy to your journey..Miracle Experience.
    So KEEP IT UP..BEST OF LUCK

  • @murali5247
    @murali5247 Год назад +1

    Thank you for the clip and to the friendly villagers.

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 Год назад +4

    very nice oldman nd his family...so lovable, helpful, and such a hospitality...God bless them with so much happiness

  • @manir1997
    @manir1997 Месяц назад +1

    🌴🌴மாமரம்அருமை

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 2 года назад +1

    Vera level video thala.💯

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +2

    Meegavum arumai bro weldone 👌👍

  • @narayanaswamyjagadeesan8160
    @narayanaswamyjagadeesan8160 Год назад +2

    அழகான பதிவு. நன்றி வாழ்த்துக்கள்

  • @geetharamesh5516
    @geetharamesh5516 Год назад +1

    Keep rocking son stay blessed 👍🏻

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Месяц назад +1

    👌👍❤️🙏🌹💞👍 சூப்பர் அருமை

  • @shivakumarmanohar3858
    @shivakumarmanohar3858 Год назад +2

    Super Thambi
    Wonderful location
    Never knew before

  • @jaikumar2292
    @jaikumar2292 2 года назад +1

    Thamana video 😍🙌

  • @HolisticFolks
    @HolisticFolks 2 месяца назад +1

    One of the Mesmerising video

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад +1

    மிக அருமையான வீடியோ. நன்றிகள்.

  • @siddik7869
    @siddik7869 Год назад +1

    Na poyiruken bro... Sema super ah irukum. Na kodai la irundhu keela vandhen kummba karaiku. Neenga mela yeruringa... So road romba yethamaa irukum... No safety

  • @96980
    @96980 2 года назад +2

    அருமை வாழ்த்துகள்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +2

    Crystal clear video. Thanks for uploading

  • @beemamuthaleep6942
    @beemamuthaleep6942 2 года назад +3

    Ithu pola sirantha video eduthu podunga, bro! Ungal channel valara valthukkal👍❤️

  • @michealr815
    @michealr815 2 года назад +3

    அருமையான பதிவு அருமை

  • @cinemaworld6262
    @cinemaworld6262 Год назад +1

    Bro keela vilunthurathinga naa unga big fan

  • @bulletprasanth6137
    @bulletprasanth6137 Год назад +1

    Vanakkkam da mapla periyakulam la irunthu 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ebijessy
    @ebijessy 2 года назад +1

    Wow super location

  • @mahalakshmirajagopal1955
    @mahalakshmirajagopal1955 Год назад

    Really a superb vlog bro
    Do more videos all the best

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    Wonderful nature

  • @NisarNisar-mx9fo
    @NisarNisar-mx9fo 2 года назад +3

    அருமை

  • @ramasamyloganathakannan9419
    @ramasamyloganathakannan9419 Год назад +1

    Very lovely peaceful place

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 месяца назад +2

    Jesus yesu yesappa bless you brother and all dear ones

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад

    Great. A good experience. Carry on.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 месяца назад +2

    Nice location