கொடைக்கானல் பயணத்தில் நடந்த சோகம் 😭😥| Kodaikanal Travel 🇮🇳

Поделиться
HTML-код

Комментарии • 71

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 21 день назад +25

    கவனமாக பயணம் செய்யுங்கள்.. கொடைக்கானல் பாதை மிகவும் ஆபத்தானது .. கடவுள் உங்களுடன் எப்பவும் இருப்பார் 😢🙏

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 21 день назад +12

    ❤❤❤❤அனைவரும் பாதிப்பு இல்லை அதான் மகிழ்ச்சி

  • @Tamilellam
    @Tamilellam 21 день назад +7

    தம்பி தவகரன் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றதும் தான். எனக்கு உயிரே வந்திச்சு.. கடவுளுக்கு நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 21 день назад +7

    கொடைக்கானல் நகரை மிக அழகாக ஒவ்வொன்றையும் காண்பித்துள்ளீர்கள் 😇♥️👍🏽. அங்குள்ள கடைத் தெருக்கள், மக்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇. அப்படியே எங்கள் மலை நாட்டின் நகர சாயலில் கொடைக்கானல் தெரிகிறது 😁👍🏽. செல்லும் போது கவனமாக இருங்கள் அண்ணா!!!

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd 21 день назад +5

    කොඩයිකානල් ලස්සන සුන්දඑ පරිසරය පෙන්නුවා ඔබත් පරිසමි වන්න දෙවියන්ගේ පිහිටයි ඔබගේ සිංහල මිතුරා සරත් ලියනගේ හෙටත් ලස්සන පරිසරයක හමුවෙමු ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 21 день назад +9

    எதிர்பாராத விதமாக நடந்து விபத்து எங்கு சென்றாலும் மிகவும் கவனமுடன் செல்லுங்கள் thavakkaran

  • @alexrobin6586
    @alexrobin6586 21 день назад +13

    தவகரன் நல்ல நல்ல இடங்களை காட்டுகிறீர்கள்.. நீங்கள் படும் கஷ்டம.. இறைவன் செயல் எல்லோரும் தப்பியது

  • @jaffnaking3971
    @jaffnaking3971 21 день назад +3

    அழகான இடத்தில் தான் ஆபத்து உள்ளது தவகரன்.. இப்படியான இடங்களிற்கு போவதை தவிருங்கள்.. Thank God 🎉

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 21 день назад +4

    மிகவும் ஜாக்கிரதையாக பயனிக்கவும் . அபாயம் எப்படி எங்கிருந்து வரும் நமக்கு கஸ்ரகாலம் இருக்கும் போது எனத் தெரியாது . பாதுகாப்பு ,விழிப்புணர்வு அவதானம் எப்போதும் அத்தியாவசியம் . அதுவே உங்கள் கவசம் .

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 21 день назад +1

    கொடைக்கானல் நல்லாயிருக்குது இப்பவே போகவேணும் போல் இருக்குது பார்க வடிவாக இருக்கிறது❤❤❤❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 21 день назад +6

    அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன்.. கவனமாக பயணம் செய்யுங்கள் 😊

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 21 день назад +1

    கொடைக்கானலில் அருவிகள் மட்டுமல்ல, அதிகம் ஆங்கிலக்கலப்பில்லாத தமிழருவியும் உங்களுடன் அன்பு உறவுகள் கதைக்கும் போது கொட்டுகிறது.

  • @mathi2467
    @mathi2467 21 день назад +4

    இயற்கையின் கொடைதான் கொடைக்கானல். அவசியம் குணாகுகை செல்லவும்.பூம்பாறை இயற்கை எழிலான கிராமம்

  • @sksivakaran313
    @sksivakaran313 21 день назад +5

    பயணத்தில் கவனம் தேவை 😢

  • @TalksByTharani
    @TalksByTharani 21 день назад +2

    தாவாகரன் அண்ணா வாழ்த்துக்கள் கொடைக்காணல் இடத்தை பார்க்க பயமாக இருக்கின்றது கவனமாக உங்கள் பயணத்தை தொடரவும்❤❤😂❤

  • @subramonib119
    @subramonib119 21 день назад +2

    கொடைக்கானலின் இயற்கை காட்சிகளையும் பயணத்தில் போது வெளிப்புற இயற்கை காட்சிகள் காட்டவும். மன்னவனூர் பூங்கா மற்றும் பூம்பாறை முருகன் கோவில் பூம்பாறை கிராமம் பேரிஜம் ஏரி போன்ற இடங்களை காட்டவும்.

  • @muthusamy5179
    @muthusamy5179 21 день назад +3

    அருமையான பதிவு🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 21 день назад +2

    தம்பி தவகரன் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 20 дней назад +2

    GOD BLESS THEM.VERY NICE PLACE .மலிவான விலை ஸ்வெட்டர் 100 ரூபாய்.பிளம்ஸ் வாங்கி சாப்பிடுங்கள்.நல்ல ருசி.கிடைக்கும் பொழுது பழங்கள் வாங்கி சாப்பிடுங்கள்.கனடாவில் எல்லா பலன்களும் கிடைக்கும்.சங்கவிக்கும் வாங்கி கொண்டு போகலாம்.FROM CDN MONAA COOK.CANADA

  • @jonappaSamy
    @jonappaSamy 21 день назад +2

    மலை பிரதேச சுற்றுலா தலங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் கொடைக்கானல்! இலங்கையில் நுவரெலியா!

  • @lokakavi7011
    @lokakavi7011 20 дней назад +1

    கண்டிப்பா பார்க்க வேண்டும் போல உள்ளது அருமை

  • @MVR-1996
    @MVR-1996 20 дней назад

    தமிழ்நாட்டில் கொடைக்கானல் போன்று நிறைய இடங்கள் உள்ளது அதில் ஏற்காடு, ஏலகிரி மலை, கொல்லிமலை, மட்டும் நீலகிரி மாவட்டம் முழுவதும் இதே போன்ற தான் இருக்கும்

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 21 день назад +2

    Thanks thambi thavakaran

  • @Inba7889
    @Inba7889 20 дней назад +2

    🎉 தம்பி ரூம் வாடகை ஒரு நாளைக்கு எவ்வளவு 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @balujaya669
    @balujaya669 20 дней назад +1

    ❤❤❤ Kodaikanal Ennudaiya sontha maavatamana Dindigul il Amainthillathu mr.Thavakaran.Nalvalthukkal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 21 день назад +3

    Super brother 🎉

  • @thevanada8505
    @thevanada8505 21 день назад +1

    Super Useful Tour Guide Information.Thanks ❤❤❤🎉

  • @tamilworld666
    @tamilworld666 21 день назад +2

    கவனமாக இருங்கள் தம்பி

  • @vishalvishnu3110
    @vishalvishnu3110 16 дней назад

    நம்ம பழனி தா ப்ரோ

  • @vkravichandran387
    @vkravichandran387 21 день назад +2

    Headline is incorrect!!!

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 20 дней назад +1

    குணா குகை காட்டுங்கள் அண்ணா❤❤❤❤

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w 21 день назад +2

    மகிழ்ச்சி

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 21 день назад +2

    இன்னும் 15நாட்கள் போனால் குளிர் மழை தொடங்கிவிடும் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 17 дней назад

    Important place upsorvatory

  • @arulsun2418
    @arulsun2418 20 дней назад +1

    கொடைக்கானலின் புறநானூற்றுக்காலத்துப் பெயர்.....
    கொடிக்கானல், கானல், கானகம், என்றால், வனம்,காடு,....
    என்று பொருள் காட்டுமரங்களில் முல்லை,முசுட்டை போன்ற....
    பலவித கொடிகள் அடர்த்தியாகப் படர்ந்து இருந்நதினால்...
    கொடிக்கானல் என்பதே உண்மையான பெயர். ❤
    இன்று மருவி கொடைக்கானலாக அழைக்கப்படுகிறது.....!!!🫶👌🙏

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 17 дней назад

    Kodaikanal Uper Hill Gundupatti Area SriLanga Reparties 4Villages ple visit

  • @jothitharani7151
    @jothitharani7151 21 день назад +1

    are you ok now

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 21 день назад +1

    All are fine thavakaran
    What happened

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 20 дней назад +1

    🙏🙏🙏

  • @muthusamy5179
    @muthusamy5179 21 день назад +2

    குணா குகை காட்டவும்

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 20 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @RSXXX229
    @RSXXX229 21 день назад +1

    AWSOME REPORTING 👍 IN A HARD COUNTRY.
    WHY CHOOSE AFRICAN COUNTRIES: VERY DANGEROUS 😳 ☠️

  • @jorgeashok4263
    @jorgeashok4263 21 день назад +3

    Broo otty pakkamu poitu wanga

  • @jayaraj1629
    @jayaraj1629 21 день назад +2

    குணா குகை

  • @sivathava8327
    @sivathava8327 21 день назад +1

    Very sad

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 21 день назад +1

    So sad

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 21 день назад +1

    Enga Dindigul district thambi

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 21 день назад +1

    Thavakaran 🎉 kavanam nan nala payanthudan kadavul than kapathi erukar

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 21 день назад +1

    😍😍🙏🙏🤲

  • @user-ee5hp6gj4z
    @user-ee5hp6gj4z 21 день назад +2

    😢😢😢😢

  • @roarmnnans2798
    @roarmnnans2798 19 дней назад

    ரூம் வாடக எவ்வளவு ?

  • @Tamilellam
    @Tamilellam 21 день назад +1

    😢😢😢😢😢

  • @nmskanthan4106
    @nmskanthan4106 21 день назад +1

    தீடிர் தமிழா? ...

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 20 дней назад

    இலங்கை நண்பரே நீங்களும் உறவினர் தானே

  • @ara3388
    @ara3388 21 день назад +1

    தம்பி அதை கட்டும் இதை கட்டும் ilatti

  • @ShanthaKumayJesusFernando
    @ShanthaKumayJesusFernando 20 дней назад

    Nann 4 muralai senrullen . Ingu suicide point ullarhu

  • @MagudesV
    @MagudesV 21 день назад +2

    Kuna kugai

  • @AsmiyaAsmiya-bu9vm
    @AsmiyaAsmiya-bu9vm 12 дней назад

    SAGAVI AGA TAMBI

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 21 день назад +1

    Hi why Shanghavi not going India this time

    • @gowin9791
      @gowin9791 19 дней назад +1

      Why are you interested in others personal matters?

  • @sureshjoel1383
    @sureshjoel1383 7 дней назад

    Plum

  • @mylosttime7707
    @mylosttime7707 21 день назад +3

    இலங்கை தமிழே ஒரு மலையாள கலப்பு தான் மலையாள உச்சரிப்பும் இலங்கை தமிழ் உச்சரிப்பும் ஒரே மாதிரி தான் இருக்கும்

    • @thaneswaran9930
      @thaneswaran9930 21 день назад

      அட மலக்குரங்கே

    • @subramonib119
      @subramonib119 21 день назад +2

      உனக்கு வரலாறு தெரியுமா? தமிழ் 4000 ஆண்டு பழமையானது. மலையாளம் உருவாகி 500 ஆண்டுதான் ஆகிறது. பழந்தமிழ் வடமொழி சேர்ந்தது தான் மலையாளம். பழந்தமிழ் சேரநாடு தான் இன்றய கேரளம். இலங்கை தமிழ் சுத்தமான தமிழ். நீ இதை குழப்ப வேண்டாம்.

    • @lillypoorajah8142
      @lillypoorajah8142 21 день назад +1

      Malayalam maybe came from tamil. Tamil definitely not came from Malayalam. Most studies show tamil is one of oldest language in the history.

    • @murugavel6697
      @murugavel6697 20 дней назад +1

      Hi mabbillai o c fruit 🍓🍓🍓🍓🍓🍓 arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai rebly bodu

    • @arulsun2418
      @arulsun2418 20 дней назад +1

      தமிழீழத்தின் பேச்சுத்தமிழ்,
      கலப்படம் குறைறைந்த தமிழ்,
      மலையாளம் எங்கள் பேச்சுத்தமிழில் இருந்து,
      சில சொற்களை திருடியிருக்க வாய்ப்பிருக்கிறது, அதைவிட,
      யாழில் மலையாழிகள் தமிழர்களாகப் பண்டைக்காலத்தில் ,
      குடியேறியதால் உணவு முறையில் அதிககாரம், பிட்டு,மீன்குழம்பு,
      போன்ற உணவுப்பழக்கம் அதிகமாக உள்ளது....!!!🤔

  • @Jffnasundari
    @Jffnasundari 10 дней назад

    GAY MAN Thavakaran

  • @majeedkasim8677
    @majeedkasim8677 21 день назад +1

    Croaker's walk kattunga