கெம்பஸ் தம்பியின் புது வாழ்க்கை | இதைவிட வேறு என்ன செய்ய முடியும் 😍 | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 397

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 4 месяца назад +157

    சொல்ல வார்த்தை இல்லை தம்பி அனுஷன் நீங்க உண்மையிலே தெய்வத்தின் குழந்தை எண்டுதான் சொல்ல முடியும் அனுஷன் 🫱🏻‍🫲🏼❤️

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 4 месяца назад +4

      Yes😢

    • @RKA3002
      @RKA3002 4 месяца назад +2

      True 🙏

    • @TharsanTharsans-zw5kd
      @TharsanTharsans-zw5kd 4 месяца назад +1

      இ ந் த ம க ன் எ ன் ர வ ய் ற் ரி ல் பி ற க் க நூ ம்

    • @Gowsikamiltan
      @Gowsikamiltan 4 месяца назад

      True

    • @Shobha1122
      @Shobha1122 4 месяца назад

      💯💯💯💯😭😭❤❤❤❤

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 4 месяца назад +81

    பல்கலைக்கழக பயணம் தம்பிக்கு இனிதாக அமையட்டும் love you ❤❤❤ அனுசன் தம்பி

  • @ThamasonThamason
    @ThamasonThamason 4 месяца назад +92

    நான். எதிர்பார்த்த. வீடியோ. நன்றி. அண்ணா. உதவிய. எங்கள். உறவுகளுக்கு. நன்றி. கோடி. புன்னியம். அண்ணா

  • @winnisathees6699
    @winnisathees6699 4 месяца назад +26

    உதவிய மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை போதாது இவனும் ஒருநா‌ள் நாட்டை ஆளுவான் கல்வி தொடர வாழ்த்துக்கள் அனுஷான் great 👏🏿🤝

  • @ramanithomas7144
    @ramanithomas7144 4 месяца назад +34

    அனுஷன் மூலம் உனக்கு நன்மைகள் கிடைத்துள்ளது தம்பி. உன் அப்பாவை பார்க்கும் போது எனக்கு ஆபிரகாம் லிங்கத்தின் முகம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது நான் இலங்கை வரும்போது உன்னை நிச்சயம் சந்திப்பேன் நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

  • @malitheenjamal6900
    @malitheenjamal6900 4 месяца назад +39

    எல்லா புகலும்..இறைவனுக்கே

  • @jeenmala9425
    @jeenmala9425 4 месяца назад +13

    தம்பி இனி உனக்காக படிக்காவிட்டாலும் அனுஷன் தம்பியட நம்பிக்கைக்காகவாவது படிக்கவேண்டும் .உமக்கு ஒரு அண்ணன் தெய்வ வடிவில் கிடைத்து இருக்கிறார்.இதை தான் சொல்வது கொடுக்கிற தெய்வம் கூரையை பிரித்து கொண்டு கொடுக்கும் என்பார்கள் . இந்த தம்பிக்கு உதவிய நல் உள்ளங்கள் அனைத்தும் இறைவன் ஆசீரோடு வாழ வேண்டும் ..

  • @s..s.924
    @s..s.924 4 месяца назад +37

    உண்மையில் தம்பி anushan என்ன சொல்ல ன்னும் வார்த்தையே இல்லை நீங்கள் கடவுள் மதிதான் அந்த தம்பிக்கு உதவி பன்னிறிங்க ❤❤❤❤❤❤ கொடாண கொடி நண்றி❤❤❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 4 месяца назад +32

    தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும் நல்ல மனதிற்குநல்லதே நடக்கும்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 4 месяца назад +47

    அனுஷன் மிக, மிக பெரிய எதிர்பாராத உதவி.இந்த தந்தை எவுவளவு ஏலாத நிலையிலும் இருந்து இந்த மகனை பல்கலைக்கழக முதலாண்டு வரை படிக்க வைத்துள்ளாரே.அந்த மகனும் பெற்றோருக்காக தனது எதிர்கால படிப்பையே நிறுத்தினானே ! எவ்வளவு பெரிய காரியம்.வீடுகட்டி,குடும்ப செலவையும் பூர்த்தி செய்து தம்பியின் பல்கலைக்கழக படிப்பையும் தொடரசெய்தீர்களே!. உதவி செய்கின்ற அனைத்து உறவுகளுக்கும் கோடி கோடி நன்றிகள்.தேவன் தாமே அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.👍🙏😀

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 4 месяца назад +52

    எதிர் பாத்து இருந்தன் அனுஷன் தம்பி பாத்ததும் மிகவும் சந்தோசமா இருக்கிறது 🫱🏻‍🫲🏼❤️

  • @jeyarajah9224
    @jeyarajah9224 4 месяца назад +10

    உதவி வாங்கியதைக் கடந்து தம்பி உனது வறுமையின் நிமிர்த்தம் உனக்கு உதவிய அனைவருக்கும் நீ ஒரு எடுத்துக்காட்டாக திறமையாக படித்து நீயும்உதவிய அனைவரது கனவுகளை நிறைவேற்ற எனது வாழ்த்துக்கள்.

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 4 месяца назад +24

    உன்மையில் எதிர் பார்த Vdeo சந்தோசம் உதவிய உறவுகலுக்கு நன்றிகள்

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 4 месяца назад +18

    தம்பி கண்டிப்பாக பல்கலைக்கழகம் போகவும். அனுசனுக்கு நன்றிகள் பல வெளிநாட்டு உறவுகளுக்கும் நன்றி தம்பி பலருக்கு இப்படி வாய்ப்பு கிடைப்பது இல்லை. அனுசன் அண்ணா எடுத்த முயற்சிகள் வெற்றி பெற தம்பி பட்டதாரியாகி அம்மா, அப்பா அண்ணன் முன் வரவேண்டும். வாழ்த்துக்கள் தம்பி

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 4 месяца назад +6

    இது தான் ஆண்டவன் படைத்த தெய்வக்குழந்தை எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤❤❤❤❤நன்றி அனுசன் உமது உடல் நிலையை கவனமாக பார்கவும்

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 4 месяца назад +15

    அனுசன் இந்த வீடியோவை எதிர்பார்த்திருந்தேன் இதை பார்த்த எனக்கு மிக்க மகிழ்ச்சி அனுசனுக்கு முதல் நன்றி இந்த தம்பிக்கு உதவி செய்த உல்லங்களை கடவுள் நிரைவாக ஆசீர்வதிப்பாராக ஆமீன்

  • @maheswaranmurugan461
    @maheswaranmurugan461 4 месяца назад +13

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் அனுசன் தொடரட்டும் உங்கள் பணி உதவி செய்த அளைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.தம்பியின் எதிர் காலம் சிறப்பாக அமையட்டும்.

  • @nathansir9118
    @nathansir9118 4 месяца назад +12

    கிழக்கு நிலா அநுசான்
    சொன்னால் அது நடந்தே தீரும்
    நம் புலம்பெயர் கடவுள் களை எப்படி நன்றி கூறுவது அதற்கு வார்த்தையே இல்லை
    நம்மினம் தலைநிமிர்ந்து வாழ இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்து
    கஷ்டப்படும் உறவுகளுக்கு தர்மசேவையாக வழங்குவது அளப்பெரியது.பாராட்டுக்கள்

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 4 месяца назад +1

    அனுசன் மிக்க மகிழ்ச்சி இந்த குடும்பத்துக்கு உதவி செய்ததற்கு உண்மையிலே உங்களைப்போல் ஏழைகளை அரவணைத்து பேசுவதில் உங்களைப் போல்
    இப்படி ஒரு சில ஜூட்டிப்பறை நான் பார்த்ததில்லை மிக்க மகிழ்ச்சி அனுஷன். வாழ்த்துக்கள்🙏🏼

  • @surendrarajani
    @surendrarajani 4 месяца назад +21

    அனுசன் மிகவும் சந்தோசம்.தம்பியின் குடும்பத்திற்கு உதவிய நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 месяца назад +6

    மனிதநேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்
    மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும் ..மகன் (அனுஷான்) மிகவும் happy எதிர் பார்த்த video நன்றி மகன்.. உதவிய உறவுகள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென்..

  • @mercygrace4879
    @mercygrace4879 4 месяца назад +7

    Anushan, இந்த vedio என் நம்பிக்கையை உறுதி படுத்திமை க்கு மிகவும் சந்தோஷம் , நான் எதிர் பார்த்தேன் இந்த குடும்பத்துக்கு நிட்சயம் வெளிநாட்டு உறவுகளின் உதவி வரும் என்று, இந்த குடு‌ம்ப‌த்து‌க்கு உதவிய , உதவ போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ஆண்டவரின் ஆசிர்வாதம் தொடர்ந்து உங்களுக்கும் உங்கள் குடும்ப த்திக்கும் நிறைவாக இருக்க வேண்டுகிறேன், Thank you very much for your Loving and giving heart , தம்பியின் முகத்தில சந்தோச தத்தை பார்க்க எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது, Anushan உங்கள் சேவைக்கு தொடர்ந்து கடவுள் துணை நிற்பார் , நிங்களும் உங்கள் உடம்பை கவனத்திற்கு கொண்டு வரவும், கண்ணை பாது காப்பாக வைத்து கொள்ளுங்கள், தொடர்ந்து இந்த குடும்பத்தின் vedio வை போடுங்க, God bless you, London Mercy.

  • @havicreations8742
    @havicreations8742 4 месяца назад +3

    அனுசன் அருமை. தம்பி உங்களோட பணி என்றும் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 4 месяца назад +5

    அனுசன் தம்பி உங்கள் சேவை அளப்பரியது சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 4 месяца назад +1

    ஆமென் வாழ்த்துக்கள் ❤️👍 அனுஷன் கவனம் உங்கள் உடம்பை கவனிக்க ❤❤❤❤❤ கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 4 месяца назад +2

    உண்மையிலே அனுஷன் உதவி செய்து கொடுப்தை பாற்கிலும் அதை தனக்கு செய்வது போல சந்தோஷமாக அனுஷன பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @ravirasa6244
    @ravirasa6244 4 месяца назад +6

    சூப்பர் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நல்ல தெரிவு அனுஷன்

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 4 месяца назад +1

    நமசிவாய நமக ஏழையின் முகத்தில் சிரிப்பை காண்கிறேன் இறைவா.நன்றிவாழ்கவளமுடன்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 4 месяца назад +21

    தம்பி அனசான். கஸ்ரப்படும் மக்களின் துன்பங்களை துடைத்தெறியும் நீங்கள் ஒரு தெய்வம் ஜயா ரதி அம்மா. உங்களை நினைத்து. நாங்கள். பெருமை படுகிறோம் தம்பி. அனுசான். நீங்கள் 100 வருசம் நோய். நொடி இல்லாமல். இன்னும் நிறைய பேருக்கு. உதவி பண்ணனும்❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @dhasnavam2798
    @dhasnavam2798 4 месяца назад +1

    வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    அனுஷ்சன் உங்களால்.. எப்படி
    முடிகிறது இனம்
    கன்டு.உதவி..செய்யா
    முடிகிறது.உன்மையில்..நீங்கள்.தான்
    கடவுள்.இதுதான்
    உன்மை..அனுஷ்சன்
    அடுத்தாது.. இந்த
    தம்பிக்கு.உதவியை
    செய்த.. அனைத்து நல்லா..உள்ளாங்களுக்கு.. எனது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் தம்பி
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt ...... UK....... தாஸ்

  • @AashAhmed-s3m
    @AashAhmed-s3m 4 месяца назад +10

    Anushan antha thambiya vida neengal than avvalavu santhosama irukkireerhal nalla manasu ungalukku bro

  • @shanonshanon612
    @shanonshanon612 4 месяца назад +9

    தம்பி நீங்க நல்லா படித்து ஏழைகளுக்கு உதவு செய்யவும்

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 4 месяца назад +15

    அனுஸ்சன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இந்த விடியோவை எதிர்பார்த்து இருந்தேன் மிகவும் நன்றி அனுஸ்சன்

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 4 месяца назад +4

    வாழ்த்துக்கள் அனுஷன் அண்ணா 🎉🎉 நீங்க நல்லா இருப்பிங்க 🙏🏻

  • @tamilarasi2078
    @tamilarasi2078 4 месяца назад +2

    பையனின் ஆச்சரியமும், ௮ன்பும் முகத்தில் தெரிகிறது.
    கல்விச் செல்வம், பொ௫ட்செல்வம் ௮தாவது வீடு கட்ட ௨தவி மற்றும் ௨ண்ண ௨ணவுக்கு ௮ன்னதானம் செய்த ௮னைத்து மக்களுக்கும் நன்றிகள் பல.
    செயலைக் காணும் போது சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
    நன்றிகள் மட்டுமே
    All the best 👍👍👍

  • @kabi8
    @kabi8 Месяц назад

    புலம் பெயர்ந்த நம்மட சனம் உதவி செய்யுறதால தான் அனுஷன் போன்றவர்கள் பலர் புலம்பெயர் வாழ் நம் மக்கள் கொடுக்கும் பணத்தில் தான் இவர்கள் அனைவரும் சம்பாதிக்கின்றனர். தம்பி உனக்கு அனுஷன் மூலமாக உதவி கிடைத்தாலும் உனக்கு பண உதவி எல்லாம் செய்தது புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் அவர்களுக்கு நன்றி கடன் செய் அனுஷன் உங்களை போல மக்களை சமூக வலைதளங்களில் காட்டி உதவி பெற்று தருவது தான் அவர்களது தொழில். உங்களை போன்ற கஷ்ட பட்ட மக்களுக்கு உதவும் பணத்தில் அவர்களுக்கும் லாபம் வைத்து தான் செய்வார்கள். நமது புலம் பெயர் தமிழர்களும் அனுஷன் போன்றவர்களுக்கு அன்பளிப்பாக பணம் கொடுப்பார்கள் அதுமட்டுமல்ல இப்படி ஏழைகளுக்கு வரும் பணத்தில் அவர்களுக்கும் ஒரு லாபம் வைத்து இருப்பார்கள். நிறைய உதவி கிடைக்கும் பட்சத்தில் அதை இவர்கள் பொறாமையிலும் அந்த உதவிகள் கிடைக்காமல் போக செய்வார்கள்.

  • @thiruthani1371
    @thiruthani1371 4 месяца назад +10

    God bless you and your family 👪 🙏 tall the help you 🙏 💕 thank you jesus 🙏 ❤

  • @ammarahmed7801
    @ammarahmed7801 4 месяца назад +2

    , ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த vidio , thanks brother

  • @gomathigomathi3616
    @gomathigomathi3616 4 месяца назад +1

    இந்த தம்பிக்கு உதவிய ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக இதற்கு காரணமாயிருந்த தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @AnthoniammahNimalanathan-np7qk
    @AnthoniammahNimalanathan-np7qk 4 месяца назад +5

    நன்மை செய்தால் நல்லது கிடைக்கும் அனுசன்

  • @Mzm-m4n
    @Mzm-m4n 4 месяца назад +12

    Very very happy thambi

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 4 месяца назад +4

    வாழ்த்துக்கள் நன்றாக இருக்கவேண்டும் தம்பி

  • @manisekaran2345
    @manisekaran2345 2 месяца назад

    😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍.
    😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍
    🎉😜அனுஷன் சகோதரா உங்கள் சேவை மனிதம் நிறைந்த புனிதமானது 🎉😜
    😍😜உலகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பாலமாக இருந்து இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்கும், உதவும் நல் இதயங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉.
    😍வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள் 🎉😍.

  • @yogaranignanasekaram6317
    @yogaranignanasekaram6317 4 месяца назад +6

    அனுஷன் நான் எதிர் பார்த்த வீடியோ ❤❤❤

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 4 месяца назад +2

    உங்கள் சேவை மக்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதுஅனுசன்.
    உதவிய நல்உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @lakmelool2976
    @lakmelool2976 4 месяца назад +3

    சொல்ல வார்த்தையே இல்லை ௮னுசன் மிக்க நன்நி ௮னுசன் இன்னும் உ௩்கள் பணி தொடரட்டும் சந்தோஷம் god bless you

  • @RKA3002
    @RKA3002 4 месяца назад +14

    God bless you Anushan ❤

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 4 месяца назад +1

    தம்பி கட்டாயம் உங்களின் படிப்ப தொடர்ங்கள் கடவுள் கை விடமாட்டார் எப்போவும் துணையா இருப்பார் தம்பி அனுசான் ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @vasanthakumarvivekananda9246
    @vasanthakumarvivekananda9246 4 месяца назад +3

    மிக்க மகிழ்ச்சி.
    Voice of Anushan அவர்களுக்கு முதலில் நன்றிகளும் பாராட்டுகளும். அடுத்து உதவி செய்கின்ற அனைத்து நல்லுல்லங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • @afanaslam5593
    @afanaslam5593 4 месяца назад +12

    Parkka romba sandosama irukku ❤❤❤

  • @SutharshanShan-qe7js
    @SutharshanShan-qe7js 4 месяца назад

    ரொம்ப நன்றி அனுசன் சகோ. தம்பிய போல இன்னும் பலர் இருக்கிறாங்கள். தம்பி நீயும் படிச்சு நல்ல நிலைக்கு வந்து இப்படி கஸ்ரபடுற பசங்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @Gnanam502
    @Gnanam502 4 месяца назад +3

    அனுசன் உங்கள் மனபோல் உங்களுக்கு நிறைய உறவுகளை சேர்ந்தது விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @Kscreative9
    @Kscreative9 4 месяца назад +9

    We are mostly awaited video . God bless all of you brothers❤

  • @sithyrauf9548
    @sithyrauf9548 4 месяца назад +25

    நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கானொலி
    அல்ஹம்துலில்லாஹ்❤❤❤👌🏼👌🏼👌🏼🤲🏻🤲🏻🤲🏻 7:55

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 4 месяца назад

    மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள் . ரொம்ப சந்தோசமா இருக்குது உதவி செய்த உறவுகளுக்கு ரொம்ப நன்றி. எல்லோரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️🙏

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 4 месяца назад +8

    Hi.brothers super.super.super
    Congratulations.thampy

  • @kethaj.7545
    @kethaj.7545 4 месяца назад +10

    Great job Anushan

  • @currycubes3710
    @currycubes3710 4 месяца назад +3

    Education Fund ஒன்றை உலகம் முழுவதும் உள்ள உறவுகள் சேர்ந்து உருவாக்குங்கள்.

  • @MalishaMalisha-m1q
    @MalishaMalisha-m1q 4 месяца назад +4

    Daily intha video ku wait panniddu irunthan

  • @yasitharan9865
    @yasitharan9865 4 месяца назад +12

    எதிர்பார்த்திருந்த காணொளி.... மிச்சம் சந்தோசம் 😂😂❤❤

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 4 месяца назад

    *Voice of Anushan*
    வாழ்க மென் மேலும் வளர்க நலமுடன் இருக்க வேண்டும்
    வாழ்க வளமுடன்
    உங்கள் பணி தொடர வேண்டும்.
    K K.N.

  • @KiruththikaKiruththi
    @KiruththikaKiruththi Месяц назад

    Anna மனித உருவத்தில் நான் கண்ட தெய்வம் நீங்கள் 😢❤

  • @MENUKANTH
    @MENUKANTH 2 месяца назад

    இறைவன் காத்தருள வேண்டும் தம்பி நீடுழி வாழ்க

  • @nithannilo4802
    @nithannilo4802 4 месяца назад +9

    Wow super super super Anushan

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 4 месяца назад +10

    Super anushan ❤❤❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 4 месяца назад +2

    கடவுள் அனுமன்
    நினைக்க அழுகை வருகிறது
    உங்கள் நேர்மை நியாயம் உள்ள பணி தொடரட்டும்

  • @SkUbt-nq5xf
    @SkUbt-nq5xf 4 месяца назад +3

    அனுசன் அண்ணா மிக்க நன்றி அண்ணா....❤❤❤

  • @tioanton6926
    @tioanton6926 4 месяца назад +3

    Super Anushan brother God bless you Anushan ❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 месяца назад +2

    சூப்பர் அனுசன் மிக்க மகிழ்ச்சி இந்த குடும்பத்திற்கான உதவி சிறப்பு

  • @R.sundereswavanNirosha
    @R.sundereswavanNirosha 2 месяца назад

    அண்ணா உங்க விடியோ இன்னைக்கு தான் புதுசா பார்க்கிறேன் இத பார்த்து அழுக வந்துருச்சி😢 நன்றி அண்ணா அவங்களுக்கு உதவி செய்வதற்கு 🙏

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 4 месяца назад +2

    வணக்கம் நண்பா💞நீங்கள் உதவியதற்கு மிகவும் நன்றி நண்பா💞💞உதவி சைத உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்💞 தம்பி நன்றாக படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும்💞என்றும் இறைவண் துணை🤲🤲🤲உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்🌹🌹was🌹💞

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 2 месяца назад

    இந்த தம்பிக்கு உதவி வழங்கிய அனைத்து உறவுகளுக்கு எனது நன்றிகள் கடவுள் என்றும் துனை இருப்பார்

  • @rasakumarkumarasamy
    @rasakumarkumarasamy 4 месяца назад +1

    சுப்பர் சகோதரனே சொல்ல வார்த்தை இல்லை

  • @nishamusheen7866
    @nishamusheen7866 2 месяца назад

    அனுஷன் என்ன செல்வது என்று தெரியவில்லை வார்த்தை இல்லை உங்களுடைய பணிதொடர வாழ்த்துகள்

  • @FarisMokmt
    @FarisMokmt 4 месяца назад +5

    சூப்பர் அனுஷன் தம்பி👌

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 4 месяца назад

    ❤🎉🎉அனுசனின் சேவை சொல்லவார்த்தைதையில்லை வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🎉🎉🎉❤❤

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 4 месяца назад +8

    Alhamdulillah ♥️ super

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc 4 месяца назад +2

    உதவி செய்த அனைவருக்கும் நன்றி 🎉அதனை செய்த அணுஷனுக்கு மிக்க நன்றி🎉🎉❤

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 4 месяца назад +8

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @manjulathanus2663
    @manjulathanus2663 4 месяца назад +2

    நான் எதிர்பார்த்த வீடியோ அனுசன் நன்றி உதவிசெய்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி

  • @KethiniTharumarasa
    @KethiniTharumarasa 3 месяца назад

    God bless you anna❤❤ ennum niraja help pannanum ellarum santhosama valanum intha ulakathila❤❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 4 месяца назад +4

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @neethanneethan7505
    @neethanneethan7505 4 месяца назад +2

    Valthugal thampi sollavarthai ellai unkal panithodara Valthugal ❤❤❤

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 4 месяца назад +5

    Eni thampikku nalla valkkai andavan thunai❤❤❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 4 месяца назад

    கடவுளின் மகனே தன் சந்தோஷம் சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் அந்த தம்பி முகத்தில் காண்கிற சந்தோஷத்தை விட உன் முகத்தில் காண்கிற சந்தோஷம் தான் எங்களுக்கு மனத் திருப்தியை கொடுத்தது அந்த தம்பி அந்த குடும்பம் வாழ நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் இந்த சகோதரன் நல்ல படிக்கவும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் உன்னை மென்மேலும் கடவுள் வழி நடத்துவார் விசுவாசத்தோடு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்போம் அனுஷன்இந்தக் குடும்பத்திற்கு உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாங்கள் கோடான கோடி நன்றி சொல்கிறோம் கர்த்தரிடத்தில் இவர்களுக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிப்போம் சகோதரனே

  • @anandajiswansscript7444
    @anandajiswansscript7444 25 дней назад

    Mr. Anushan you have done a marvelous work, i have saw you lot, God will Guide you. Mk

  • @MaheshwaryRaja-uv7rk
    @MaheshwaryRaja-uv7rk 4 месяца назад

    தம்பி அனுஷன் கடவுள் உங்களுடன் இருக்கிறார் எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 4 месяца назад

    மிகவும் சந்தோசம் அனுசான் வேற லெவல் வாழ்க வளமுடன்.

  • @subashinim8246
    @subashinim8246 4 месяца назад

    நல்ல ஓர் மகன் உன்னை ஈன்ற தாய் தந்தை அல்ல தெய்வம் நீ தான் அவர்களுக்கு கண்ட தெய்வம் மகனே நீ படித்து நல்ல நிலையில் வருவாய் உன்னை ஈன்ற எடுக்காத பாவியாகிய நான் எனக்கும் ஆண் மகன் இல்லை ஆனால் நீ நான் வயிற்றில் சுமந்தால் பத்து மாதம் ஆனால் என்மனதில் நீங்க இடம் பிடித்த மகன் ❤

  • @gunavathythurairajah8921
    @gunavathythurairajah8921 4 месяца назад +8

    Wow super

  • @thevithevi3750
    @thevithevi3750 4 месяца назад +6

    Super thampi

  • @thanujathanu7958
    @thanujathanu7958 4 месяца назад

    Nallathu thampy nee nalla iruppa nalla padinga padippu oru naazlum kaiy vidathu anushan nalla vidayam seithai thampy god bless u ❤

  • @tambilanka1334
    @tambilanka1334 4 месяца назад +3

    சூப்பர்❤❤❤தம்பி🎉🎉🎉

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us 4 месяца назад +6

    Valththukkal bro❤❤❤

  • @gowrynamasivayam2392
    @gowrynamasivayam2392 4 месяца назад +1

    You did a good job Anushan.
    We are happy now.
    God bless all of you.

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 4 месяца назад +2

    Engada thampi paththathu very happy ❤❤❤❤❤

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 4 месяца назад +11

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் அனுஷான்

  • @askanamharaskanamhar7563
    @askanamharaskanamhar7563 4 месяца назад +3

    சந்தோசம்தம்பிநல்லாவழணும்❤❤❤

  • @thiruthani1371
    @thiruthani1371 4 месяца назад +4

    God bless you Anushan

  • @MylanSellathurai
    @MylanSellathurai 4 месяца назад +3

    Familie God bless you Germany 👍👍👍