1.5 மில்லியன் ரூபாயில் பெரும் உதவி 😱 | சந்தோசத்தில் குதித்த தங்கைகள் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 173

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Месяц назад +35

    வாழ்த்துக்கள் தம்பிங்களா❤உங்களுக்கும் ,உதவி செய்து மனையை கட்டிமுடிக்க உதவி செய்த அனைத்து அனைத்து நல்ல உள்ளங்கள் உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    • @darkspiritlife2054
      @darkspiritlife2054 Месяц назад

      இப்போ மூவரும் நல்ல செல்ல கதை கதைப்பார்கள். 2,3 வருஷம் போக இந்த வீடு எனக்கு, எனக்கு என அடிபடுவார்கள் நிச்சயம். Wait and see.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +23

    அருமை!! அருமையான உதவியை இளம் சிட்டுகளுக்காக செய்து உயர்த்திவிட்ட பிரகி.... திவா.... மற்றும் உறவுகளுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 Месяц назад +24

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும் உதவி செய்த அனைத்து உறவுக்கும் ரொம்ப நன்றி

  • @rifas5603
    @rifas5603 Месяц назад +5

    மகிழ்ச்சி நேற்று அந்த இரண்டு தங்கச்சிக்கும் வீடு செய்வதற்கு பணம் கொடுக்கும் போது யோசித்தேன் இவர்களுடைய வேலைத்திட்டம் என்னாச்சு என்று இன்று இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோசம் வாழ்த்துக்கள் தங்கச்சிமார்களே இவர்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் RJ thamizha

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Месяц назад +12

    அந்த பிள்ளைகளின் முக மலர்வு சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Месяц назад +8

    ❤❤♥️♥️♥️♥️ அந்தப் பிள்ளைக மனசுல அவ்ளோ சந்தோசம் ரொம்ப ரொம்ப நன்றி தம்பிகளா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 Месяц назад +5

    நன்றி தம்பிங்களா உங்கள் முயற்சியில் வெளி நாட்டாவர்கள் உதவியில் தங்கைகளுக்கு வீடு கிடைத்தது சந்தோசம் வாழ்த்துகள்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Месяц назад +5

    முதலாக ஆண்டவருக்கு கோடிநன்றிகள்🙏🏼💒🙏🏼 அடுத்ததாக் சகோதரிக்கு கோடிநன்றி❤❤❤❤❤❤❤ விடா முயற்ச்சியுடன் தொடர்பு. கொண்டு தன்பிள்ளைகள் போல் செய்த சகோதரிக்கு மிகபெரிய ஆசீர்வாதம் நிலுத்துருக்கும்❤ வீடியோவில் பிள்ளைகளை காட்டிய படியால் தான் புலம் பெயர்ந்த நம் மக்கள் உதவினார்கள்,இனிவரப்போகிற நாட்களிலும் பெண்பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும் ❤❤❤❤❤ஆண்டவர் இந்தப் பிள்ளைகளின் எல்லாக்காராயத்திலும் அற்புதம் செய்வார்❤❤❤❤❤❤❤❤ இப்படியான குடும்பங்களை காட்டும்போது தான் அவர்களுக்உ உதவுவார்கள்❤ முன் வந்த மீன்று மகன்மாருக்கும் கோடி,கோடி கோடி, நன்றிகள்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🎂🙏🏼🥰🙏🏼🙌🙌🙌🙌🙌🇸🇪உடுப்பு மாற்ற முடியாதே ,தூங்கமுடியாதே இருந்த உங்களுக்கு ஆண்டவர் மக்கள் மூலம் அற்புதம் செய்தார் வாழ்நாள் முழுவதும் காலையில் நன்றி சொல்லுங்கள்🙏🏼❤🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼💐🙌

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Месяц назад +3

    உன்மையில் சொல்ல வார்த்தைகள் சந்தோசம் உதவிய நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @nowfal8233
    @nowfal8233 Месяц назад +3

    நீண்ட நாளாக ஆர்பத்தோடு எதிர்பார்த் கொண்டிருந்த வீடியோ இன்று பார்த்ததில் மிகவும் மன மகிழ்ச்சி, உதவும் உறவுகளுக்கும் உதவியை பெறுகின்றவர்களுக்கும் இனைக்கும் பாலமாக உள்ள உங்களுக்கும் மனம் நிறைந்த கனிவான நன்றிகளும் வாழ்த்துக்களும் நன்றி வாழ்க வழமுடன்

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Месяц назад +4

    நன்றி நன்றி நன்றி உதவி பண்ணிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Месяц назад +2

    இந்த பிள்ளைகளின் சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருந்து பண உதவி செய்த நல் உள்ளங்களுக்கு கோடி கோடி நன்றிகள் ❤❤❤மகன்பிரபா❤❤❤மகன்திவா மகன்கிசோர்❤❤❤மகன்பிரசாந்❤❤❤உங்களுக்கம் நன்றிகள் வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @mercygrace4879
    @mercygrace4879 Месяц назад +1

    இவர்களுடைய குறைகளை நிறைவு செய்த அனைத்து அன்பு அக்கறை கொண்ட அனைத்து உள்ளங்களுக்கு மிக்க நன்றி, அத்துடன் உலக ம‌க்களு‌க்கு இவர்களின் கஷ்டத்தை எடுத்து காட்டி அதை நிறைவு செய்து கொடுத்து உதவிய திவா, குழுவினர் களுக்கும் பல கோடி நன்றிகள், உங்கள் சேவை மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். London Mercy

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Месяц назад +4

    தங்கச்சிக்கு அளவு கடந்த 🎉🎉🎉🎉🎉🎉 சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +2

    நன்றி சொல்ல வார்த்தைகள்.இல்ல உதவி செய்த உறவுகளுக்கு ❤❤❤

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r Месяц назад +2

    வாழ்த்துக்கள் நன்றி
    உதவிசெய்த‌அனைத்து
    உறவுக்கும்நன்றி

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад +2

    இந்த வீட்டைக் கட்டி முடிக்க உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அதை கொண்டு சேர்த்த திவா, பிரபா உதவியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் பல.

  • @3vo989
    @3vo989 Месяц назад +1

    தம்பிங்களா வாழ்த்துகள் உதவி செய்தவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்👍👍

  • @LaxShana-52
    @LaxShana-52 Месяц назад +2

    வாழ்த்துக்கள் ❤🎉
    Rᴊ ᴛᴀᴍɪʟᴀ &ᴛᴇᴀᴍ🎉❤

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Месяц назад +3

    வாழ்த்துக்கள் சகோதரிகளா,இதுபோல ஒற்றுமையா இறுதிவரை, இருக்கவேண்டும்.இனி நல்லபடி படித்து நல்லொரு நிலைக்கு வரவேண்டுகிறோம் 🎉🎉🎉💐🙏🙏🙏🙏🏠👍

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Месяц назад +3

    உதவிசெய்தவர்களுக்கும்திவா,பிரகலாதனுக்கும்நன்றியும்வாழ்த்துக்களும்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +1

    உதவி செய்த உறவுகளை ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 18 дней назад

    சகோதரி அன்பான வேண்டுகோள் நீங்கள் தமிழை அழகாக கதைக்க லாம்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா உங்கள் பணிகள் வளர வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Месяц назад +5

    வாழ்த்துக்கள் தம்பியாக

  • @Rajeshaki798
    @Rajeshaki798 Месяц назад

    பிள்ளைகளின் முகத்தில் தெரிகிறது அவர்களின் சந்தோஷம்.அவர்களின் சந்தோஷத்திற்கு காரணமானவர்களுக்கு நன்றிகள் ❤❤❤.

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Месяц назад

    பிள்ளைகளின் மிகப்பெரிய கனவு நிறைவேறியது....
    உதவிய அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.....❤🙏

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn Месяц назад +4

    Super Thampi kal congratulations mendum ungkal panikal thodara en valthukal😊🎉❤

  • @somuvijayarathnam9677
    @somuvijayarathnam9677 Месяц назад +3

    வாழ்த்துக்கள்🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    நன்றி தம்பியாக்கள்
    ❤❤❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Месяц назад

    இந்த பிள்ளைகளை வீடியோக்கு அறிமுகம் செய்து இவர்கள் தேவை அறிந்து செய்த அன்பு மகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Месяц назад +4

    சூப்பர் தம்பிகளா❤❤❤❤❤

  • @athithan5251
    @athithan5251 Месяц назад +3

    🌹வாழ்த்துக்கள் 💕சூப்பர் 💞சூப்பர இருக்கு ♥️♥️♥️♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @52169
    @52169 27 дней назад

    Super brothers money helped relatives thank you so much. God bless all of you ❤❤❤

  • @shanthim5993
    @shanthim5993 Месяц назад +1

    ❤❤ வாழ்த்துக்கள் மிக்க நன்றி மகன்கள் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f Месяц назад

    பிரகா,, திவா,, நீங்க இருவரும்,, இந்த மூன்று,, பெண்குழந்தைகளுக்கு,, செய்த,, இந்த, உதவிக்கு,, வாழ்த்துக்கள், வாழ்வில் நீங்க நினைத்த,, துறையில் உச்சம், தொட,, என்,, மனமார்ந்த, ஆசிகளும்,, பிராத்தனைகளும் பிள்ளைகளே என்றாவது,, ஒரு, நாள்,, உங்களை,, சந்திக்கும் வாய்ப்பை, இறைவனிடம்,, வேண்டுகிறேன்,😊🙋‍♀️

  • @susiendranss6095
    @susiendranss6095 29 дней назад

    மிகவும் அருமையான வேலை செய்து இருக்கிறீர்கள் தம்பிமார்கள் .........( இந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் வேண்டி கொடுத்தால் நல்லது ........)

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z Месяц назад +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பிகளா
    இந்த பிள்ளைக்கு வீடு கட்டி முடித்துக் கொடுத்ததற்க்கு வாழ்க வளமுடன்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад +1

    😂வீடு கட்டிக்கொடுத்தமைக்காக மிகப்பெரிய நன்றி.மூவரின் மகிழ்ச்சியாக இருப்பது நல்லா இருக்கிற து.நன்றி உறவுக்கார ரே நன்றி திவா பிரபாமூவருக்கும்நன்றி.

  • @ranjanthavaranjan4940
    @ranjanthavaranjan4940 Месяц назад

    உதவி செய்யத அத்தனை எம் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Месяц назад

    இந்த மக்களுக்கு உதவி செய்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் அவர்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா மேலும் இவர்களின் சந்தோஷம் கான செய்த தம்பிமார்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад

    மகள் சந்தோசம். வாழ்த்துக்கள் மகன்கள்❤❤

  • @vasanthakumarybalasunthara5999
    @vasanthakumarybalasunthara5999 Месяц назад +1

    Super vaalthukgal

  • @thayanithykanagaratnam1500
    @thayanithykanagaratnam1500 Месяц назад +6

    தம்பிமார் பகிடியாகவும் நீங்கள் தேர்தலில் நிற்பதாகவும் உங்களுக்கு வாக்குப்போடுமாறும் கதைக்க வேண்டாம்.இதை சிலர்பிழையாக விளங்கிக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு.நீங்கள் மலையகத்தில் கண்ட அனுபவமும் இப்படியான கதைகளாக கூட இருக்கலாம்.கவனமாக கதைக்கவும்.

  • @rammiyarammiya624
    @rammiyarammiya624 Месяц назад +1

    Valththukal ungalukku uthavi sheithavangalukum rompa thanks

  • @52169
    @52169 27 дней назад

    Beautiful home money helped relatives thank you so much ❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 28 дней назад

    வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉மகிழ்ச்சிஅடைகிறேன்

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад

    உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள்❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Месяц назад +1

    RJ thank you God bless you congratulations thank you for the family🎉🎉🎉❤❤❤😊

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Месяц назад

    Super pillaikalin santhosatha parkka santhosama irukku siththiku than nanri sollonum amma illaddium. Thanda pillaikal. Pola kavanikira antha pillaikal nalla. Nilamaiku varum maddum koodave irunka 3perum unkada appa siththija kavanama pasathoda parthu kollunka super da ❤❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад +2

    Valthukkal thambimar

  • @52169
    @52169 27 дней назад

    3 sisters home ❤❤❤ very happy. Study verywell god bless all of you

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f Месяц назад

    தம்பிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இந்த பிள்ளைகிகள் சந்தோசமா வாழ இறைவனின் வாழ்த்துக்கள் ok ஆனால் தம்பி திவானு பேசுன பேபி

  • @ArunNamasivayam
    @ArunNamasivayam Месяц назад +2

    Congratulations ❤🎉❤🎉

  • @user-sd4pg5ig2o
    @user-sd4pg5ig2o Месяц назад

    இந்த‌ பிள்ளைக‌ளுக்கு இந்த‌ பெரிய‌ வீட்டை க‌ட்டி கொடுத்த‌ உற‌வுக‌ள் நீடூழி வாழ‌னும்
    சிறு பிள்ளைக‌ளின் ச‌ந்தோஷ‌த்தை பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு.........................

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Месяц назад

    நன்றி🎉🎉🎉.

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Месяц назад

    My god is good god 💙 hi rj piraba kj thiva ivargalugu uthavi seithu veli nadil ulla makgale ungaluku nandri valthukgal piraba thiva ungal sevai payanam thodaradum valthukgal

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Месяц назад

    Great great help to thoses girls thankyou

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Месяц назад +1

    🎉🎉super🎉🎉

  • @YaliniAsokan-hu4no
    @YaliniAsokan-hu4no 27 дней назад

    Super😗👍 God bless you!

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el Месяц назад

    2annakalum neenda ayilutan nalla arokiyathoutum vaala kadaulitam pirathanai seihiren 🎉🎉🎉🎉🎉 thangachikalukum iptiya life long sirichitai happy a vaala pray pannuren ❤❤❤❤❤

  • @user-mw9ou9wl5o
    @user-mw9ou9wl5o Месяц назад

    Super house thank all helpers iam antha village than ippa savuthy god blass u

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 Месяц назад

    This girl are very happy congratulations bro

  • @user-cy7ps6mw8n
    @user-cy7ps6mw8n Месяц назад +1

    Super

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt Месяц назад

    வணக்கம் நண்பா🙏🙏 வீடு மிகவும் அழகாக இருக்கிறது💐💐 வாழ்த்துக்கள் சகோதரி💐🌹🌹 உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா 🥰🌹💐

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Месяц назад

    God bless you sisters🙏🏻🙏🏻🙏🏻 congratulations

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us Месяц назад +1

    Valththukkal bro

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Месяц назад +1

    Hi sisters.super .super.super
    Congratulations

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад +1

    Congratulations 🎉🎉🎉🏠

  • @CeyloneseSL
    @CeyloneseSL Месяц назад

    இந்த பிள்ளைகளின் 21வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உங்களின் ஒத்துழைப்பு புலம் பெயர்ந்த உறவுகளுடன் இணைந்து சந்தோஷமாக மகிழுங்கள்..

  • @mahenthyranmahenthyran-jr3ws
    @mahenthyranmahenthyran-jr3ws Месяц назад

    super super வாழ்த்துக்கள் ❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Месяц назад

    வாழ்த்துக்கள் திவா பிர்பா 💐🙏🙏🇨🇭🇨🇭

  • @haleethahmed3132
    @haleethahmed3132 Месяц назад

    நீங்கள் 2பேருக்கும் ரொம்ப நன்றிகள்

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Месяц назад

    Well helping bro, God bless

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Месяц назад +1

    Super❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 Месяц назад

    Super super brothers., sisters new home. God bless all of you ❤❤

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani Месяц назад

    HPpy to see the children Godbless you all

  • @VijayakumarVijayakumarvijai
    @VijayakumarVijayakumarvijai Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @sinnathambytharumalingam1279
    @sinnathambytharumalingam1279 Месяц назад

    Thank you very much thambi

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us Месяц назад +2

    ❤❤❤❤

  • @user-mc3wl1vh3o
    @user-mc3wl1vh3o Месяц назад +1

    Congratulations 🎉🎉🎉

  • @user-dl4ie6hn2c
    @user-dl4ie6hn2c Месяц назад

    Super.thanks bro.❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Месяц назад

    Congratulations all

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Месяц назад

    ❤god bless 🙌 🙏 for all the family

  • @jeganjegan2934
    @jeganjegan2934 29 дней назад

    ❤❤❤❤❤❤congratulations

  • @user-bo5jd1wm9k
    @user-bo5jd1wm9k Месяц назад

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @kalarama5538
    @kalarama5538 26 дней назад

    Good job🎉

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Месяц назад

    Super brother,s&sis 🎉🎉🎉🎉

  • @FathimaAfa-bx3gg
    @FathimaAfa-bx3gg Месяц назад +1

    Alhamthulilh

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад

    வாழ்த்துக்கள்🙏

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 Месяц назад

    நன்றி நன்றி

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад

    Vaalthukkal ❤❤❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Месяц назад

    Hi brother's great help all the girls 🎉🎉🎉😊😊😊❤❤❤

  • @MathuTharma-le4xm
    @MathuTharma-le4xm Месяц назад

    Very good congratulations 🤝

  • @ThavamalarJ
    @ThavamalarJ Месяц назад

    ஹாய் பிரகலாதன் காலை வணக்கம திவானு என்ன நடந்தது இவ்வளவு மெலிந்து சிலிம் fபாட் boy. மாதிரி இருக்கிறீர்கள் இருவருமே ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்

  • @rajiraja5515
    @rajiraja5515 Месяц назад

    Congratulations 👏 congratulations 👏 ❤

  • @kutty4315
    @kutty4315 Месяц назад

    Yes 💯💯💯

  • @ohmsai5413
    @ohmsai5413 Месяц назад

    என்னத்துக்கு-அரசாங்கம்-🙏

  • @sithursansithursan2314
    @sithursansithursan2314 23 дня назад

    Super bro❤❤❤❤❤

  • @user-mv4gq9vj2v
    @user-mv4gq9vj2v Месяц назад

    🎉... God bless you