சுஜியின் கைப்பக்குவம் கத்தரிக்காய் பால்கறி | Our Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 618

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 2 месяца назад +4

    எங்கள் வீட்டில் இப்படித்தான்
    வைப்பது பார்க்க மிகவும் நல்லாய் இருக்கிறதுநன்றி வணக்கம் 💐🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo super 👌 மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @CeciliaCroos
    @CeciliaCroos 4 месяца назад +13

    சிறப்பு உறவுகளே! உங்கள் காய்கறி தோட்டம், எனது பாட்டனாரின் நேர்த்தியான பயிர்ச் செய்கையை ஞாபகப் படுத்துகிறது😢 இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அது ஒரு அழகிய காலம்!🥰 உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்🎉🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி😊♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

  • @induma1214
    @induma1214 Месяц назад +1

    Rombha azhagana video. Parkum pothae sapidanum pola iruku. Neenga pesara thamizh rombha azhaga iruku. Thank you❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Very happy thank you so much

  • @meerapurple
    @meerapurple Месяц назад +1

    ஆர்வமுடன் கணொலி பார்க்கும் மீரா ஒவ்வொரு காணொலியும் அருமை🎉❤💜

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க சந்தோசம்❤️🙏🏻

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 2 месяца назад +4

    மிகவும் நல்லாய் இருக்கிறது
    வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்💐🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much ♥️ ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 4 месяца назад +8

    Ungada thottam migavum supper😊.neengal koduthu vaithaneengal.freash vegetable renmba nallathu udaluku.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Yes thank you so much ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍

  • @Chitra-x3y
    @Chitra-x3y Месяц назад +1

    கணவன்,மனைவினா இப்படித்தான் அன்பா,ஆதரவா இருக்கனும்.கடவுள் உங்கள ஆசிர்வதிப்பாராக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @nithyamohan4566
    @nithyamohan4566 4 месяца назад +23

    இயற்கையாக உடனே தோட்டத்தில் பறித்த கத்தரிக்காய் பால் கறி ….
    அருமையோ … அருமை ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      உண்மைதான்

    • @gpv8756
      @gpv8756 4 месяца назад +1

      Tasty 😋

  • @sivakumarthamilselvi7518
    @sivakumarthamilselvi7518 4 месяца назад +27

    உங்கள் சமையலுக்கு அதிக சுவை ஊட்டுவது அழகான இயற்கைச் சூழலே

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 🙏🏻

  • @bareerabegum5410
    @bareerabegum5410 4 месяца назад +11

    வடிறவான கத்தரிக்காய்கறி அருமை நானும் இனிதான் செய்யபோகிறேன் உங்களின் பேச்சுகளும்‌சிறப்பு

  • @thiru2510
    @thiru2510 4 месяца назад +7

    அருமை 👌👌உங்கள் தோட்டத்தில் பிடுங்கி சமைப்பது சந்தோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும் 😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      உணாமைதான்

  • @anwar9469
    @anwar9469 4 месяца назад +11

    பால் கத்திரிக்காய் சுவைக்கிறதோ இல்லையோ ,அன்னைத்தமிழ் தேனின் மதுரமா சுவைக்கிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you 😊 🙏🏻

  • @maridossp9835
    @maridossp9835 4 месяца назад +8

    இதனை எங்கள் ஊரில் சொடக்கு தக்காளி என்று சொல்வார்கள். இப்போது அழிந்து வருகிறது.அருமையான கத்தரிக்காய் பால் கறி.தமிழ்நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 👌🙏🏻♥️

    • @gentsonnallur7391
      @gentsonnallur7391 3 месяца назад

      Irumbu சத்து வாயுறுது

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 Месяц назад

      உங்களிடம் எது.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 4 месяца назад +2

    Arumai.super..nandrigall.iru arukkum❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️♥️♥️👌👌👌👌

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 4 месяца назад +3

    Thanks 🙏 ❤❤for your helping mind both are good talking

  • @nadesonkrishnaveni3425
    @nadesonkrishnaveni3425 4 месяца назад +2

    சிறப்பு, இனி கத்தரிக்காய் இப்படி சமைத்து பார்க்கிறேன் 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @johnkakarla9205
    @johnkakarla9205 4 месяца назад +2

    I will try this dish. Looks yummy. I wish you good luck for your channel
    God bless you.

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 4 месяца назад +3

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 20 дней назад +1

    Katharikai pal curry with mutton curry and rice very tasty

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 4 месяца назад +2

    நானும் இலங்கை வருகிறேன் உங்கள் சமையலை சாப்பிட. எனக்கு உறவுகள் நிறைய உள்ளனர்.நான் இலங்கை வந்துள்ளேன். நான் இந்தியா திருச்சியில் உள்ளேன்

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 4 месяца назад +2

    சூப்பர் அண்ணா குவைத் இருந்து உங்களுடைய வீடியோ பார்க்கிறேன் ❤

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 4 месяца назад +5

    நான் கத்தரிக்காய் பால் கறி வைத்ததில்லை. இனி உங்கள் குறிப்போடு சமைக்க வேண்டும். வெந்தயக்கறி சமைத்தேன் நன்றாக இருந்தது நன்றி.

  • @premathasanthevathasan2475
    @premathasanthevathasan2475 4 месяца назад +2

    Neengal seithathu pola samaithu parthen migavum arumai, nanri acca,anna.👌

  • @Sumathi-t3n
    @Sumathi-t3n 3 месяца назад +1

    மிக அருமை sakothari🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

  • @nalasenathirajah
    @nalasenathirajah 2 месяца назад +1

    Very nice , mouth watering yum 😋 yum

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 4 месяца назад +1

    நாங்கள் நெய்தக்காளி என்று சொல்லுவோம். சூப்பர்.

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 4 месяца назад +1

    உங்கள் பால் கறியும் இலங்கை தமிழும் அருமை

  • @SatheesDino-s5f
    @SatheesDino-s5f 4 месяца назад +3

    அருமை நாங்களும் இப்படி தான் செய்றது.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 4 месяца назад +1

    Hi brother and sister
    Kaththarikkaai palkari
    Ithu pol seithu parppom
    Super cooking ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      சூப்பராக இருக்கும்

  • @sharmilamery1325
    @sharmilamery1325 4 месяца назад +2

    Already engalu ku therum my mother cooks well

  • @MariyathasAnitha
    @MariyathasAnitha 4 месяца назад +1

    நாங்களும் இப்படித்தான் சமைப்போம். நல்ல சுவையாக இருக்கும்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 месяца назад +2

    அருமை அருமை கத்திரிக்காய் பால்கறி.தேசிகாபுளி என்றால் எலும்பிச்சம்பழம் தான

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ஆம் எலுமிச்சைதான்

  • @azadbro9510
    @azadbro9510 4 месяца назад +1

    அருமை சமையல் 👍🏻🥰

  • @suraiyarizwi1608
    @suraiyarizwi1608 4 месяца назад +3

    கத்தி சைஸ் பார்க்கும் போது பயமா இருக்கு

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 месяца назад +1

    மாசி அல்லது நெத்தலிகருவாடு போட்டு சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கடைசியா தாளிச்சு போடுவம்

  • @Tharisini-b7n
    @Tharisini-b7n Месяц назад +1

    Anthappalaththai muttaiththakkali anavum kooruvathundu kaththarikkai kulampu packaging sampal packaging Ana pala suvaikkarihal undu

  • @christobelknight6305
    @christobelknight6305 4 месяца назад +46

    அன்பான, அழகான, பண்பான உங்கள் குடும்பம் என்ரென்ரும் இதே சிரிப்புடன் இருக்க மெய் தேவனாம் இயேசுவைப் பிரார்த்திக்கின்றேன். 🙏❤️🥰

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 месяца назад +7

      Amen from Australia 🇨🇰👍🏾

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻🙏🏻🙏🏻

    • @NanthanNanthan-iv6ys
      @NanthanNanthan-iv6ys 4 месяца назад

      சமையலுக்குத் யேசு பிரான் வரவேண்டும் என்றில்லை. சமையல் தொடர்பான கருத்துக்களைப் பதிவிடவும்

    • @sivakumarsivalingam696
      @sivakumarsivalingam696 4 месяца назад

      உன் இயேசுவை போய் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த சொல்லடா. தன் உயிரை காப்பாற்ற முடியாதவன் கடவுளடா. நாங்கள் இந்து தமிழர்கள் எங்களுக்கு ஆயிரம் கடவுள் இருக்கிறார்கள்

    • @sivakumarsivalingam696
      @sivakumarsivalingam696 4 месяца назад

      மதமாற்றத்தின் நாயே உன் இயேசு வந்தால் அவனை செருப்பால் அடிப்போம்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 месяца назад +5

    இலங்கை தமிழும் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதிகளிலும் ஒரேமாதிரியானது இதுமாதிரி விவசாய தோட்டத்தில் செய்தால் சுவையாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவு தொடர்ந்து வேண்டும்

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 4 месяца назад +2

    அருமையான இயற்கையாக உள்ளது ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @jawahirmohamed7404
    @jawahirmohamed7404 4 месяца назад +1

    இலங்கை சாப்பாடே ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும் நின்றி அக்கா நின்றி அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 месяца назад +1

    Hi nice place excellent cook 🙏👍👍❤️🇧🇪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 🙂

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 4 месяца назад +2

    Hi my lovley family s h a u
    Inthe kathere karyum aammai irrachi karyum solli vellai illai suppero supper😂😂 bay😘❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மறக்கமுடியுமா அதை ♥️♥️♥️👍

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq Месяц назад +1

    Nan ippadithan samappen👍

  • @Infinitesouls83
    @Infinitesouls83 4 месяца назад +3

    I cook this same way. This is the northern style brinjal white curry. I made this last Friday. Your videos are really nice. All the best.

  • @SanthaKumar-c7d
    @SanthaKumar-c7d 2 месяца назад +1

    Yeekaa 🎉😢nayipee ospyitell lle yirukee pakeve aseya irruke kaa😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo 👌 thank you so much ♥️

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 месяца назад +1

    பார்க்க ஆசையாய் இருக்கு👍🏻

  • @minig0612
    @minig0612 4 месяца назад +11

    வணக்கம் நானும் இப்பிடிதான் பால்கறி வைக்கிற நான் ஆனால் மண் சட்டி இல்லை என்றாலும் உங்கள் தோட்டத்தில்
    சமைக்கிற சுவை வராது சுப்பர் 👌
    Germany 🇩🇪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான் மண்சட்டி தனிசுவை

  • @LEENA-su4zk
    @LEENA-su4zk 3 месяца назад +1

    சமைத்து சாப்பிட்டோம் நன்றாக இருக்கிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      👌👌👌🙏🏻

  • @Mr.DS0
    @Mr.DS0 4 месяца назад +1

    அருமை 🥰👍🏻

  • @rositondeepa4668
    @rositondeepa4668 4 месяца назад +1

    Arumai Ma

  • @gpv8756
    @gpv8756 4 месяца назад +1

    😂😂😂Ilanagai, singala Tamil is fabulous.

  • @Mygoldentime26
    @Mygoldentime26 4 месяца назад

    மிகவும் சுவை🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @depekasatvika6759
    @depekasatvika6759 3 месяца назад +1

    The food you make looks very Nice 😊

  • @ragusuthani2906
    @ragusuthani2906 4 месяца назад +3

    நன்றாகவுள்ளது தொடரவும் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @priyadharshinibaskar2352
    @priyadharshinibaskar2352 4 месяца назад

    Ungal pechu vazhakku azhagaga ullathu, ilangai thamizh enakku romba pidikkum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @sumathysarathy-j1f
    @sumathysarathy-j1f 2 месяца назад +2

    I like your speech and smile

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 4 месяца назад +1

    அருமையான பதிவு👍👍👍

  • @Kthamil0831
    @Kthamil0831 4 месяца назад +2

    இந்த கறிக்கு நல்ல வெள்ளை மா புட்டு இருந்தா வேற லெவல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மையான கதை

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 месяца назад +1

    அருமை 😃👍

  • @BatticaloaSlk
    @BatticaloaSlk 4 месяца назад +1

    Naanga usual ah ipdi thaan samaippam from Batticaloa naanga maasi poottu samaippam sometimes thaalichi pooduvam last ah sometimes 😅 my favorite 😍

  • @pahirathansuresh6131
    @pahirathansuresh6131 Месяц назад +1

    நல்லா இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️🙏🏻

  • @AnthonyJesuthas
    @AnthonyJesuthas 2 месяца назад +1

    Anna entha Edam sollunko antha kaddu thakkali palam venum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      அது இப்ப இருக்கோ தெரியல்ல பாக்கணும்

  • @lalitharajan8454
    @lalitharajan8454 4 месяца назад +1

    நான் இதுபோல் முருங்கை காய்யில் செய்வேன்.😊

  • @christobelknight6305
    @christobelknight6305 4 месяца назад +2

    தம்பி இந்தப்பழம் கனடாவில் சரியான விலை. தயவு செய்து பாதுகாக்கவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக ♥️

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 4 месяца назад +1

    Nan uinga new subscriber I'm also trying this curry❤

  • @Ismailfarook-j9d
    @Ismailfarook-j9d 3 месяца назад +1

    Nice 🎉🎉🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thanks 🤗♥️♥️

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 4 месяца назад +7

    சொடக்கு தக்காளி பழம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி♥️

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    இப்பழத்தை மொட்டுத்தக்காளி என்று சொல்வார்கள்( எனது கிராமத்தில் ) ,இங்கே 80 கிராம் 2 Euro .இன்று வாங்கி சாப்பிட்டோம் , அருமையான பதிவு நன்றி .

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 месяца назад +1

    வெடித்தக்காளி😂😂❤❤ மரம்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻🙏🏻👍

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 месяца назад +1

    VAnni cooking 🔪 video 📷📸, very nice 👍🙂 from, France kannan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 👍

  • @eswaryrengiah8749
    @eswaryrengiah8749 3 месяца назад +1

    Very good sister ❤️ l

  • @MS-11mVid
    @MS-11mVid 3 месяца назад +2

    இந்த பழம் இங்கு விக்கிது கடைகளில் பல மருத்துவம் உள்ளபழம் சொட்டிப்பு பழம்என்று சொல்லுவம் நான் கத்தரிக்காய் பச்சை மிழகாய் வெங்காயம் போட்டு கொஞ்ச எண்ணையும் விட்டு அவந்த பின்பு பால் விடுவேன் கருவாடு அல்லது றால் போட்டும் வைப்பேன் தேங்காய்ப்பால் ரின் பால் விடுவேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Ahoo 👌 👌 👌 ♥️🙏🏻

  • @Blackofficial301
    @Blackofficial301 4 месяца назад +1

    Nalla kunamana kuduma pen akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so ♥️♥️🙏🏻🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 4 месяца назад +4

    வாழைத் திட்டத்தை வைக்கு முன் சுற்றிவர மூங்கிள் அல்லது அகத்தி மரம் வைத்துவிட்டு வைத்தால் காற்று வாழை மரத்தை முறிக்காது.

  • @ClanyArunVlogs
    @ClanyArunVlogs 4 месяца назад +1

    Hi Anna & Akka ithu mathiri inum nan sapudathe ila i will try. Ennoda husbandku porichi samacha than pudikkum so apidiye athu palakidu. Akka unga voice sema cute 🥰 god bless ur family ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo thank you so much 👌🙏🏻

  • @nadaprem5
    @nadaprem5 4 месяца назад +1

    Superbro very nice ❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 месяца назад +1

    Hi vanni volg bro vanakkam kaththarikkai vellai kari eanakku nalla vruppam bro oru naalaikku kaththar suddu sampal seithu podugkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக அண்ணா

  • @KasthuriKasthuri-q4v
    @KasthuriKasthuri-q4v 4 месяца назад +1

    Naan Jaffna naan seiven intha curry ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Very happy ♥️ thank you

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 4 месяца назад +2

    Neengal Sri Lanka va,engali veetil 10 yrs rent la srilankan irunthargal good person we like rhem

  • @SuthanvarmanSuthanvarman
    @SuthanvarmanSuthanvarman 4 месяца назад +3

    Superb
    மணத்தக்காளி

  • @akakbar9051
    @akakbar9051 4 месяца назад +1

    ❤wow super yummy 😋😋😋😋 thanks 🙏 akkaa

  • @gunagunaratnam3033
    @gunagunaratnam3033 4 месяца назад +1

    வணக்கம் உங்க சமையல் சூப்பர் அந்த செடி மணத்தக்காளி வாய் குடல்பு ண்க்கு நல்லது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo super 👌

    • @jayanthir970
      @jayanthir970 3 месяца назад

      No that's soddakku thakkali. Manathakkali fruit are black or orange in colurand also they are very small in size.

  • @JaffnaTharma
    @JaffnaTharma 4 месяца назад +1

    அருமை❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 4 месяца назад +1

    அருமை 👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @GowryRajappu
    @GowryRajappu 4 месяца назад +1

    Akka🎉nanum epadey than vaipom 🎉super akka🎉

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 4 месяца назад +1

    Wooooowww அக்கா❤அண்ணா பார்க்க மிகவும் அருமையாக இருக்கிறது சாப்பிட தோன்றுது அக்கா வின் கையால்...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக ஒருநாள் வாங்க

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 4 месяца назад +6

    அருமை கத்தரிக்காய் மிகவும் சுவையான கறி தான் ஆனால் எங்கள் இருவருக்கும் ஒவ்வாமை காரணமாக உணவில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை

  • @PathmibabyBaby
    @PathmibabyBaby 4 месяца назад +2

    கணவன் மனைவி இருவரும் இணைந்து சமையல்செய்துசாப்பிடுவதுமிகவும்பிரமாதம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @poomalairamiah8249
    @poomalairamiah8249 3 месяца назад +1

    தோட்டத்தின்கத்தரி அற்புதம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான்

  • @FairoosAhmad
    @FairoosAhmad 4 месяца назад +1

    Vanakam Anna akka sugama 👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Vanakkam nanga sugam neenga eppadi?

  • @jebaranic4691
    @jebaranic4691 4 месяца назад +1

    Sodakku thakkali❤❤❤

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 месяца назад +1

    Anna anni arumaiyana video anna thamari kulthai pakkathi kadugal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக

  • @maryanitha2847
    @maryanitha2847 4 месяца назад

    Katharikkai palcurry i vida unga ceylon tamil super

  • @rathy_v
    @rathy_v 4 месяца назад +1

    Nice curry, but here we can't cook with coconut milk.

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 4 месяца назад +1

    Your language is very good and you recipe in the pringal. With milk is very yummy

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 3 месяца назад +1

    மரவள்ளி ஸ்பெஷல் ஒன்று போடுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 2 месяца назад +1

    Chilli, malli powder iduwadillaya???

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 4 месяца назад +45

    நானும் இப்படித்தான் சமைக்கிறது. ஆனால் இவ்வளவு பச்சை மிளகாய் போடுவதில்லை. தேசிப்புழி விடுவதும் இல்லை . அடுத்த முறை அதையும் சேர்த்துப் பார்ப்பம் .😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +6

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

    • @vijayakumarirajaratnam2873
      @vijayakumarirajaratnam2873 4 месяца назад +1

      இக் கறிக்கு தாளித்து போட்டால் சுவையாக இருக்கும். முட்டையும், விட்டும் சமைகலாம்.

    • @RaSuraga
      @RaSuraga 4 месяца назад

      Ze88okkuPllpp0q0100fxfffj
      O
      1tdrer😢tfto ​@@VANNI-VLOG

    • @devikarani2024
      @devikarani2024 4 месяца назад +1

      சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன்

  • @sophiaalwin6195
    @sophiaalwin6195 4 месяца назад

    Kaambu thoora poda koodathu. It tastes good and also nutritious.