காளானுடன் சோயா பீன்ஸ் சில பேபி உருளைக்கிழங்கு தக்காளி போட்டு சமைச்சு கடைசியில் பெருஞ்சீரகத் தூள் போட்டு தேசிப்புளி விட்டு இறக்கவும் . சமையல் முறை எப்படி ஆட்டு இறைச்சி சமைப்பதுவோ அது போலவே சமைக்கவும்.
நல்ல சுவையாக இருக்கும்! இங்கே அதிகமாக மக்கள் வேண்டி சமையல் செய்வார்கள். நாங்கள் கிழமையில் ஒரு தடவையாவது சாப்பிடுவோம். புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைய காளானில் உண்டு. அருமை அருமை 👍 உங்கள் இடத்தில் விலை என்ன?
என் அருமை மகளே பின்னும் ஒரு வேண்டுகோள் உங்களுடன் வயதான இரண்டு மூன்று பேருடன் அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கள் ஏனென்றால் அவர்கள் செய்ய முடியாதசமையலை நீங்கள் செய்கிறீர்கள் இதைச்செய்தால் நம்முடைய தேவனாகிய கர்த்தர். பிரியப்படுவார்
ஜரோப்பிய நாடுகளில் வரும் காளான் மிக மிக மிக அழகு . விசேஷம் . சுவை அதிகம் . மொட்டு மொட்டு போல பட்டன் போல இறுக்கமாக இருப்பதால் கடிக்கும் போது ஒரு வழுக்கல் தன்மையுடைய கணவாய் கறி சாப்பிடுவது போல இருக்கும் . உங்கள் பாதையில் சொல்வதானால் பயங்கர ரேஸ்ட். அந்த மாதிரி இருக்கும் . வேற வெவல். கழுவவே தேவை இல்லை . அவ்வளவு துப்பரவாக packபண்ணி வரும் . அதுவும் நான் சமைத்தால் ஓடி ஓடி ஆட்கள் பெருந்தொகையில் வருவார்கள் சாப்பிட 😅
என் அருமை மகளே உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் நீங்கள் சமைத்த பிறகு தேவனாகிய கர்த்தருக்கு நீர் கொடுத்தீர் என்று நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுங்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
Nice Acca Anna... Thomas From Canada.... i can't type tamil in my phone... i want to talk to guys.... please let me know know the reachable phone number.... keep Rocking....
அக்காவின் கை வண்ணத்தில் காளான்கறி மிக அருமை கை பக்குவம் தனி அழகு உங்களுடைய சமையல் குறிப்பின்தமிழ் விளக்கம் தனித்துவம் பெறுகிறது
Very happy ♥️மிக்க நன்றி
@@VANNI-VLOGfunchmncbhjjjhhhjhgghhhhhnn. Nnbnnbnbbbbbbbhgcrfccgghhhhuujhjjhhjjkkkkkkkkjbhbbbnn. Hhvvvvvbbbbbbbbbbbbbbbbbb
Tui😂❤❤❤❤❤❤❤@@VANNI-VLOG
காளான் பிரட்டல்கறி வேற லெவல். இருவருக்குமே பாராட்டுகள்.❤❤
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
அருமை. இரவு மழை பெய்தால் காலையில் வயல் வரப்புகளில் காளான் பறித்து சமைத்து சாப்பிட்ட சிறு வயது ஞாபகம் வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து.
உண்மைதான்
அருமையான சாப்பாடு இப்பவே சமைத்து சாப்பிட வேனும்போல் இருக்கின்றது👍
Very happy ♥️ thank you so much
காளான் கறி மிகவும் சத்தான உணவு மிகவும் இலகுவான முறையில் சமைத்து காட்டியமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்❤
மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️
சுப்பர் தங்கை தம்பி காளன் கறியோகறி சாப்பிடவோனும் போல்❤❤❤
உண்மைதான் அருமை
அருமையான சமையல்
மிக்க நன்றி❤️🙏🏻
சூப்பர். இதுக்கு கருவாடு, இறால் போட்டு பாருங்க இன்னும் சுவையா இருக்கும்
Ahoo 👌 👌
காளானுடன் சோயா பீன்ஸ் சில பேபி உருளைக்கிழங்கு தக்காளி போட்டு சமைச்சு கடைசியில் பெருஞ்சீரகத் தூள் போட்டு தேசிப்புளி விட்டு இறக்கவும் . சமையல் முறை எப்படி ஆட்டு இறைச்சி சமைப்பதுவோ அது போலவே சமைக்கவும்.
Ahoo very good 👍 next time sure
Veralevel mushroom curry 😮👍👍👌👌
Thank you so much
உங்கட சாப்பாடு சாப்பிட ஆசையா இருக்கு...எங்களையும் உங்கட சாப்பாடு சாப்பிட கூப்பிடமாட்டிங்களா அக்கா❤
😁😁😁வாருங்கள்
அருமை நன்றி அன்புடன் suren.
மிக்க நன்றி அண்ணா
அருமை 👌👌👌
மிக்க மகிழ்ச்சி
Enaku pidiththa curry 😍
👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️
நல்ல சுவையாக இருக்கும்! இங்கே அதிகமாக மக்கள் வேண்டி சமையல் செய்வார்கள். நாங்கள் கிழமையில் ஒரு தடவையாவது சாப்பிடுவோம். புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைய காளானில் உண்டு.
அருமை அருமை 👍
உங்கள் இடத்தில் விலை என்ன?
1kg 700rs enga
@@VANNI-VLOG இங்கே kg 4.யூரொக்களில் இருந்து இருக்கிறது. காடுகளில் தானாகவே வரும் காளான் வகைகள் உள்ளன அவை 20 யூரோக்கள் வரை விற்ப்பார்கள்.
@@Emiliejean-or3wf 😇😇😇😇 அண்ணா
Very nice super congratulations ❤
Thank you so much
Vanni volg bro vanakkam naanum mullaitivu la kalan sappiddu irukken moddu kalan thaan super nalla testra irukkum
Ahoo anna naan pu kaalanthan sapidderukken anna
என் அருமை மகளே இதையெல்லாம் என் தேவன் எனக்கு தந்தார் என்று சொல்லுங்கள் ஆமென்
🙏🏻👌♥️
Hi brother and sister
Inku moddu kalan thaan irukku
Pizza or inku nudists seiyum sauce seivam
Curry ini seithu parppom
Ahoo எங்கள் இடத்தில் இந்த காளான்தான் இருக்கு
இந்த வெள்ளை காளான் கறியின் மகத்துவத்தால், தம்பியன் வெள்ளையாகி விடுவான். பதிவுக்கு ஓம் நமச்சிவாய 💚🙏
Super sister கறி அருமை
😂😂😂😂😂👌
காளான் எப்படி பயிரிடுவது ?
அருமையான சமையல்.
மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
Yummy 🎉i miss this curry
Thank you so much so good 👍
Super வாய் ஊருது அக்கா.வந்தால் எங்களுக்கும் சமைத்து தருவீங்களா அக்கா.அண்ணா
கண்டிப்பாக தருவோம் வாருங்கள் ♥️♥️♥️♥️♥️♥️
Nice ❤
Thanks 🔥
என் அருமை மகளே பின்னும் ஒரு வேண்டுகோள் உங்களுடன் வயதான இரண்டு மூன்று பேருடன் அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கள் ஏனென்றால் அவர்கள் செய்ய முடியாதசமையலை நீங்கள் செய்கிறீர்கள் இதைச்செய்தால் நம்முடைய தேவனாகிய கர்த்தர். பிரியப்படுவார்
மிகவும் விருப்பமான கறி காளான். நான் மாசித்தூள் தக்காளி சேர்ப்பேன். உங்கள் குறிப்பில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி இருவருக்கும்
Very happy ♥️ 😊
Supper
Thanks
Anna puradachi matham angel vedula marakarithan inru ungaloda video Parthu Kalan samaikenran
Very happy ♥️ சமையுங்க
அருமை
பலாக்காய் கறி செய்து காட்டுங்க
பாலாக்காய்கறி வீடியோ முதலே போட்டிட்டம் பாருங்கள் please 🙏🏻
Nice ❤️❤️
Thanks 🤗
👌
Thank you 😊
Ennoda Akka🫂 samiyal epavum super thaan❤
❤️❤️❤️❤️❤️thank you so much ♥️👌👌👌👌
Woow tast ah irukku curry
❤️😂
Akka naan sinnapillaiya irukkum pothu uththakalathil sappidom eppa eaththanaiyo varusam aakidu kalaan kari sappidu pakka asaiya irukku sappidanum pola arabi naddil ethellam kidaikkathu ❤❤❤❤super akka anna ❤❤❤❤❤
Ahoo உண்மைதான்
❤❤❤❤❤❤
🙏🏻♥️♥️♥️👍
love mushrooms curry as always ❤️ 😍
Thank you 😊 🙏🏻
Wow super ❤
Thanks 🤗❤️♥️♥️
Super akka ❤❤❤ my favourite curry
Thank you 😊
ஜரோப்பிய நாடுகளில் வரும் காளான் மிக மிக மிக அழகு . விசேஷம் . சுவை அதிகம் . மொட்டு மொட்டு போல பட்டன் போல இறுக்கமாக இருப்பதால் கடிக்கும் போது ஒரு வழுக்கல் தன்மையுடைய கணவாய் கறி சாப்பிடுவது போல இருக்கும் . உங்கள் பாதையில் சொல்வதானால் பயங்கர ரேஸ்ட். அந்த மாதிரி இருக்கும் . வேற வெவல். கழுவவே தேவை இல்லை . அவ்வளவு துப்பரவாக packபண்ணி வரும் . அதுவும் நான் சமைத்தால் ஓடி ஓடி ஆட்கள் பெருந்தொகையில் வருவார்கள் சாப்பிட 😅
Ahoo 👌
@@rohinisivapalan8569 அது இங்கும் இருக்கிறது. அதனை பட்டன் காளான் என்று கூறுவர்
Anna Kalan seireya Thunddaga aduthu manjal uppu podugal kaluve porithu sampal seiyallm arumaiyana video anna
Ahoo 👌 next ry pannurom
Naan shapidathila inga edukura kastam❤
Ahoo supera erukkum
I never try looks delecious
Thank you 😊
Valakka pajji sensu kaddunka pls
Ahoo கண்டிப்பாக வரும்
Enka Anna vankinrnkal
Agriculture farm ondu erukku athula oddusuddan
அக்கா, அருமையான கறி.
மிக்க நன்றி
Hi Suji, naanum adikadi samaipen, annal Enthu murai veru. Enru naan Ungal marail samapen, athatkiraku comment poduren. Neengal, Jaffna style samayal. Wait for my comment. Enku. Kaalan Veendalam. Naan adikadi samaipen, Naankal saivam , so putathasathukaka samaipen.
Ahoo super 👌 thank you so much ❤️❤️👌👌🙏🙏🙏அக்கா
அக்கா எங்க வாங்களம் காளன்
Oddusuddan organic farm erukku
super❤
Thank you so much
♥♥♥♥
🙏🏻♥️♥️♥️
❤😊
Thank you 😊
🙂😊
Super Suji 👌👍🇨🇭
நன்றி அக்கா ❤️♥️♥️♥️♥️♥️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super
Thanks
Supper akka
மிக்க நன்றி தல👌🙏🏻♥️
Arumai bro
மிக்க மகிழ்ச்சி❤️♥️🙏🏻
Yum.
Thank you 😊
இஞ்சி உள்ளி கடைசியில் சேர்ப்பதால் பச்சை வாசம் வராதா?
வராது போட்டதன் பிறகு ஒரு நிமிடம் அவிய விடுகிறோம் அதனால் வாராது
நல்ல கறி எ்லாரும் சாப்பிடுவார்கள் விரும்பி
உண்மைதான்🙏🏻❤️❤️❤️
என் அருமை மகளே உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் நீங்கள் சமைத்த பிறகு தேவனாகிய கர்த்தருக்கு நீர் கொடுத்தீர் என்று நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுங்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
சாப்பிடுவதில் போட்டியா எவர் முதல் சாப்பிடுவதென 😅
😁😁😁😁😁😁😁❤️❤️❤️❤️
Akka Anna super 🥰
Thank you 😊
எங்க வேண்டினீங்கள் இடத்தையும் சொல்லுங்கோவன்
இது oddusuddan agriculture farm la வேண்டினோம்
நன்றி நானும் தண்ணீருற்று தான்
Ahoo super nanga sontha edam mulliyawalai
❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️👌👌👌♥️♥️♥️
Super akka
நன்றி❤️♥️🙏🏻
❤❤❤Hi👌👌❤❤
Hi♥️♥️♥️🙏🏻🙏🏻👌👌
Enakku srilanka anal epodu indiyavil irukkiren
Ahooo ♥️
கருவா இலை என்றால் என்ன இலை
கறுவா மரத்தின் இலை ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️🙏🏻
❤❤❤
❤️♥️♥️🙏🏻👌
கறுவா மரம் எங்கே வாங்கினீர்கள்
Kilinochchi la farm erukku anga
Ugaeil,wifee,saarei,k ääntä,solugaeil,anna,
கண்டிப்பாக
Now you are the best Vanni Vlog, London thamilichi, Princy’s kitchen but Gowri Ruban too boring always duplicates
Thank you so much 🙂
தூள் போடதேவையில்லையா
7.56s parunga
இதை நீங்கள் மாவில் தோய்த்து பொரிக்கலாம். பட்ஜி மாதிரி.
Ahoo 👌
அருமை அருமை காளான் கறி சூப்பெரா இருக்கும் , ஆனால் சமைத்த உடனே சாப்பிட்டிடவேண்டும் நேரம் ஆகினால் காளான் கறி கெட்டுவிடும் . .
Ahoo good information anna
காளான் எங்க இருக்கு எனக்கு விருப்பம் நானும் வாங்கணும் இடத்தை சொல்லுங்க pls
Oddusuddan organic farm la erukku angathan vendinom
supper 🤹🤹🤹🤹🤹
Thank you
💚💚💚🌍💐💐💐👨👩👦👦🇫🇷
Thank you 😊
கத்தி வாங்கிட்டிங்க போல
😂😂
E nkalukkum veenum
வாங்க
500 kodi
அ௫மை அ௫மை
மிக்க நன்றி
Nice Acca Anna... Thomas From Canada.... i can't type tamil in my phone... i want to talk to guys.... please let me know know the reachable phone number.... keep Rocking....
Ahoo thank you anna ♥️ 760397780
நாய்க்கு.தட்டு வைத்து வடிவாக.சாப்பாடு வைக்கவும் உங்கள் குடும்பத்துக்கு நல்லது.
What are you implying?
👌👌🙏🏻🙏🏻