யாரும் சொல்லித்தராத வியாபார இரகசிய ரெசிபி வன்டப்பம் /புஸ்னாப்ப/சீனகோவா/
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- #easybreakfast #srilankanyoutubechannel #easycake #maravallikilanguhalwa #maravallikilangurecipe
Pusnaparecipeintamil
Vandappamrecipeintamil
Srilankanseenakova
Easybreakfastrecipetamil
Cakewithshanuvandappamrecipe
Srilankanspecialpusnapa
மரவள்ளி கிழங்கு ஹல்வா/ மரவள்ளி பிட்டு / மரவள்ளி கஞ்சி /மரவள்ளி பொரியல்/ மரவள்ளி கிழங்கில் 4 ரெசிபி
• மரவள்ளி கிழங்கு ஹல்வா/...
Fridge இல்லாமல் 30 நாள் ஆனாலும் இந்த மீன் கறியை சாப்பிடலாம்
• Fridge இல்லாமல் 30 நாள...
இந்த டேஸ்ட் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும் / Macaroni pasta recipe in Tamil/ masala macaroni
• இந்த பாஸ்தாவோட டேஸ்ட் ...
Clear Explanation நன்றி
Thank u ma
நன்றி உங்களுக்கு ரொம்ப நன்றி உங்களது தமிழ் அருமை மக்களுடைய ரெசிபி அருமை நன்றி பாராட்டுக்கள் கோவை ஜீவன்
Thanks sister. Rompa nala thedina video
Welcome sister
வா அலைக்கும் ஸலாம் 👍💐
Jesakkallahu hair entha recipe eanakku rompa viruppam bt ethu vareikkum na try pannethu illa ugga video parththathum seithu pakkenumdu thonuthu in shaa Allah next day try pannuven
Mubarakallah hair ma kattayam try panni paarunga nalla varum
சூப்பர் அருமை அருமை
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹு அக்பர்
சிவப்பு அரிசியில் சொய்யலாமா
Seyyalam
Sis night la arisiya oore vechi mrng seiyalama
Masha allah
அழகான பேச்சு அருமையான வண்டப்பம்
Thank u so much sister
Supper sis❤
சிஸ்டர் இதுபோன்ற கப் ஆன்லைன்னில் அனுப்ப முடியுமா
Try panran sister
Dream cake plz
Sure ma
Can you upload this recipe using store bought rice flour?
Sister take Raw rice .
Uppu podanuma
Om sister potrukean video skip pannama paarunga
Vellam pottu sarkarai enru dollgirigal sis seeni sargarai both same name sorry
Sister srilanka la Vera Vera than solvam
Tnx sis❤
Welcome 😊
Super sister ❤
Arisi 2 cup nda ewwalau sis ?
Neenga Enthe cup la venumdalum edunga sister
@@cakewithshanu9586 ok sis alaw kolabatha
No
வட்டையப்பம் not வண்டபம் 😂
ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர்
@jabzdev athu vandappam than therichittu sollunga
@@Ns-cu9cr yes vandappam enduthan solvanga
Angada oorala vandappam thaan 😂
அஸ்ஸலாமு அலைக்கும்நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகாயிருக்கு உங்க பேர் சொல்லுமா வண்டலப்பம நாங்கள் செய்வது போல் அல்லாமல் வித்தியாசமாயிருக்கு
வலைக்குமுஸ்ஸலாம் சகோதரி என்னுடைய பெயர் கரிஸ்மா . ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் கமன்ட் பண்ணுங்க
Your talking very nice
Good explain, thanks ma
Nice name sweet voice
NS கிருஸனண்@@cakewithshanu9586
அஸ்ஸலாமு அழைக்கும் பிளஸ்டிக் பயன்படுத்தாதிக அவ்வளவு நல்லம் இல்ல
Walaikumusalam sister ethu plastic use pannirukean puriyala alavu cup’s plastic than inga iruku sister
Asalamualaikum sist , Neega Sona methedla vandappm senjen , Masha Allah, Nalla supera , tastyua irunthichi.
வட்டலாப்பம் நீங்கள் அருமையாக செய்து காட்டிய நீங்கள் சகோதரி நானும் செய்து பார்த்து சாப்பிடுகிறேன் இன்றைக்கு மிக்க நன்றி சகோதரி
Ithu vandappam sister
நான் செய்து பார்த்தேன் sister romba நல்லா testiya வந்தது sister🥰
Apdiya happy sister
வட்லப்பம் தமிழ் நாட்டில் தென் கடற்கரை ஓர ஊர்களில் ஃபேமஸ். அதுவும் சிலோனிலிருந்து வந்தது தான்.
ஆனால் வண்டப்பம் கேள்விப்பட்டதில்லை
Ithuvum inga famous sister romba nallarukum
Thayir vadai seyrathayum podunka
Already potrukan sister paarunga
In Sinhala Vandu Aappa entru solvarkal
Is it correct?
இது எந்த ஊரில் கடைகளில் வாங்க முடியும்?
Sis மாவு அதிகமா இருந்தா ப்ர்ஜில ஸ்டோர் பண்ணலாமா? எத்தனை நாள் யூஸ் பண்ணலாம்? வெளியே எடுத்தா எப்படி use பண்ற?
Sure
I tried it today.it came well.i used baking soda .Thanks for ur recipe
Great 👍
Romba theliva erukku unga pechu thodarndu video podunga
Neraya video potrukean sister paarunga last video paarunga
Sister nanunm vitla irnthu eathavathu seaiyanum our business
Thank you so much ma.i will try this to my grandchildren 🙏 God bless you.your voice is very soft and good.
Welcome dear . Thank you so much 😊
Indha wandappam cake mari soft a seiranga sapdawum taste a soft a ikithu cake mari so neega andha marii recipe indha update pannuga sis please❤
Sure sister
Jazakkallahu khair dr intha dish enakku romba pudikkum bt epdi seyrandu theriya ongada vdo pathuttu today senji pathean rombawe nalla wanthuchi thanks a lot dr
Barakallahu feeka
Mubarakallah hair ma thank u so much ☺️
என்அருமை மகளே எனக்கு ரொம்ப பிடித்ததுஇது போன்று இன்னும்வேறே வேறே செய்து காட்டுங்க கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார் ஆமென்
உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஆதரவு எப்போதும் தேவை . நிறையவே சேர் பண்ணிருக்கேன் பாருங்க
பா சி ப ய று ம் சே ர்க் க வு ம்.
அருமையான டிப்ஸ் sister, இதில் கொஞ்சம் சின்ன சீரகம் கையால் நசித்து போட்டால் நல்ல மணமா இருக்கும், நம்ம ஊர்ல (வட்டக்கண்ணி) இலையில் அவிப்பார்கள் 🎉
Superb recipe.... Jazakallahu khairen for sharing..❤️
Mubarakallah hair
Wow yammy recipe nan athirparthe recipe thanks sister ungal recipe innum thodera valthukkal ❤❤
Welcome ma kattayam ❤️❤️
Great
Thuuthuvalai kodi valarppom
Thakkaali sedi valarppom
Inthe comment ethuki sister
Sis keela thanni vachchittu..meala idiyappam vakkira maai thattula thane vachchi moodi utra...thuniyala eathum kattaumaa veanum konjam sollungale athu video la vilangala athan
Illa idiyapam veykira thattula summa melala cup la vecha sari sister
அருமையான உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி🎉
வலைக்கும் ஸலாம் sis அரிசி 3 மணித்தியாலம் ஊரினா ஏதாவது பிழைக்குமா?
Appudi illa arusi odayura patham varanum
ஓகே thx
idicha arisi ma etuthu use panna elatha
Varuthamaavu use panralla sister
Ovenil bake seitaramathiri biscuits and cake video podungal sis.
Enda palaya videos paarunga sister
New method pusnappam. Naanga seira pusnappam wera mathiri sis. Neenga senjathu pakawe delicious a ikiru. Sis next video kattayam paal appam recipe podunga pls.
Sure ma
Good recipe . Thanks
Salam sis ogalode respy allame super. Jzakallah
Good video but too much speech so we can not see the video because your voice too much interfere
So can u please watch others videos sister. Because when beginners watch my videos they want all the information that’s why I tall all the tips and tricks
Sister.. rice cook panra rice a soak panni seiyya ealuma
Pacharusithan nallam
Sister paniyaram seirathuku use panura flour shopla wangauwom anda flourla seiya eluma
Innoru method la Vera video la share panrean sister
அது என்ன கப்பிமாவு
Jasakallah kheir for ur recipe from Kinniya
Mubarakallah hair ma thodanthu support pannunga
Thanku மா எனக்கு இது தெரியாது சந்தோஷமாக இருக்கு தெளிவாக சொல்லி கொடுத்திங்க!'❤❤❤❤❤
Welcome sister thodanthu support pannunga
திருநெல்வேலி விவிகா
நன்றி தோழி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Perfect Resipi insha Allah try panrean ❤❤❤❤❤❤❤
Wa alaikum salaam wa Rahmatullahi wa Barakathu ❤❤❤❤
Assalamu alaikum sister
How many days stored
Masah Allah jasakallahu haira seranta tahawal Allah rahmat chiwanaha Aameen Aameen yarabbal alamin
Ameen thodanthu support pannunga sister
தேங்காய் தண்ணீர் கொஞ்சம் இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளாமா
Ok sister anal yeast kattayam serkanum full ah thengai thannila karachal yeast sekamalum seyyalam
Ok
Assalamu alikum..onga video super.. pakkurathukku romba alha iki
Sisy kothumei those recipe potungel
Kattayam
Ok ma kattayam next video recipe potungel
Assalamu alaikum woow
Walaikumusalam sister
Ogalode gajoor respy na ippo business ah panren
Apdiya sister super
சூப்பர் வன்டப்பம் 😂
Assalamu alaikum w w.... mashaa allah super..❤❤❤
Walaikumusalam sister
👍👍👍👍🖤
Coconut milk serkka yeluma
Illa sister coconut water than sekanum
Sister laveri seithu kaattunge
Sure
Pls palappam recipe poda eluma sister
Recent ah potrujean sister
Vivvika
Yeast ille na athku pathila namma yethu podulam sister
Yeast sekalanna konja neram athihama veynga pulichi varum vera onnum seaka thevalla sister
Kadaila vaangura rice flour la seyya elumaa sis
Insha Allah Vera video la method sollitharan
Assalamu alaikum sis
perfect recipe ❤
Walaikumusalam thank u sister
❤❤❤❤❤
Idhula white colour taste ah caramel colour taste ah? I am expecting an honest answer
Rendumea teste than . Rendukumea thengapoo seenuthanea poduram colour mattumthan different and caramel sekakula extra oru flavor irukum avlothan sister
@@cakewithshanu9586 thank you but i little bit hate the smell of caramel vandu appam thats what askd so i think to make white colour one
Unga tamil super
2 cup arisile ethuna vandappam vanthuchi sis
30 na senjathu mini size
தேங்காத் தண்ணி இல்லை. இளநீர் . கப்பிமா கஞ்சி + இளநீர் சேர்த்தால் ஈஸ்ற் சேர்க்கத் தேவை இல்லை.
Nan use panathu theanga la iruntha thannithan. And ovvoru oorla ovvoru peachu valzhakku sister
@@cakewithshanu9586 😃அதையும் இளநீர் என்றுதான் சொல்வது தமிழில். குளிர்காலத்தில் கொஞ்சம் அப்பச்சோடா சேர்க்கலாம். உடனடியாக செய்ய வேண்டுமென்றால் கஞ்சி காய்ச்சத் தேவையில்லை. தனிய ஈஸ்ற் மட்டுமே சேர்த்துச் செய்யலாம்.
**** உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. வீடியோ எடிட்டிங் சுப்பர். தொடர்ந்து போடுங்கள். வாழத்துக்கள்.
@@ourtaste7287⁷
@@ourtaste7287nanri sahothari. Ilaneer endu sonna oru silar thengathanindu yosikka matanga
@@ourtaste7287மற்றும்
ஓ😮😮ல😂 11:43 11:44 😊
Assalamu alaikum shanuma our fish kulambu super super I am late comment 💞💞💞 vantappam nice
Walaikumusalam thank u so much for ur feedback sister
11:55
InshaAllah I will try
Sure
Assalamu alaikkum please idli recipe podunga
Kattayam sister recent ah easy Idly recipe potrukan paarunga
அருமையான விளக்கம் நன்றி
Naan inneiku ithe senchi partha sis rompa perfect a testy a vanthechi thanks for recipe
Masha allah super sister
Thank u sister
Thanks sister atuthe video ve quick ah poatuga and inthe video super ❤sis
Welcome ma kattayam
Assalamu alaikum va.alaikum vassalam rahumaththullah wa barakkaathuhu resipi Mashaaallah
Ur Tamil is soo good.where r u from?
I’m from Trincomalee srilanka
தம்பி என்றால் என்ன
தம்பி என்றால் சகோதரன் . நா இதுல சொல்லிருப்பது கப்பிமாவு
Nenge ges ethuna month sis paavipinga
1 month pavipam sister
Hi sister superb recipe
Excellent explanations janu
Thank u sister
Nice sis
Ceremel vendappam Enaku virupam
Enakum than sister
Excellent sis.