இந்த தங்கை நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறார். இவரின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கட்டாயம் உதவுங்கள். கிருஷ்ணா, நீர் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் பகுதிகளுக்குச் சென்று உங்கள் பணியைச் செய்யுங்கள். அங்கு நிறையவே வறுமையான மக்கள் தான் வாழ்கிறார்கள். அங்கு போனால் நீங்கள் தங்குவதற்கு எப்படியும் வீடு கிடைக்கும். அத்தோடு இந்த தங்கை மாவீரர்களின் சகோதரியும் கூட. உறவுகளே உங்களால் தான் இவர்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.
குருஜிக்கு கோடி நன்றிகள் உதவியின்றி 2 குழந்தைகளுடன் தனியாக வாழும் தாய்க்கு உதவியதற்கு…!!💯🙏💯 குருஜி மூலம் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 நீங்கள் அனைவரும் சேமமாக வாழ்க வளமுடன்…!!💐🙏💐
அறியாமையால் சிறு வயதில் உணர்ச்சிவசப்படுதலை வாழ்க்கை என்று எண்ணி…..தொலைத்து. இப்பிடி தாயும் பிள்ளைகளுக்கும் தனியாக வாழும் போது….யாரும் சிறிய தொல்லைகள் கொடுத்தாலுமே கொடிய பாவங்கள்தான்…..😭😭😭 யார் செய்தாலும் அது அப்பிடியே திரும்பி வரும். பிரபஞ்ச விதி ரொம்ப மகத்துவமானதும் கொடியதும்!!💐🙏💐
தேடிவந்தோர் யாராயிருந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உதவி பெற்றுக்கொடுத்தமைக்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் இவர்கள் ஏழ்மையைப்பொறுத்தவரைஇதுபெரியதொகைதான் நன்றி
உதவிய அம்மாவுக்கு கோடி நன்றி அம்மா பாவமாக இருக்கிறது தன் மகன் உதவி கிடைக்க வேண்டும் என்று விரதம் இருக்கிறார் இந்த அக்காவின் சகோதரர்கள் உங்கள் சகேதரியை இப்படி விடாதீர்கள் பாருங்கள் சவுதிக்கும் போய் நிறைய கஸ்ரத்தில் இருந்திருக்கிறார் கேட்கவே கஸ்ரமாக இருக்கிறது கண்டிப்பாக அக்காவுக்கு உதவி இடைக்கும் கவலை பாடாதீர்கள் தம்பி எப்பியாவது பேசி உங்களுக்கு உதவி செய்து தருவார் நம்பிக்கை இருக்கிறது தம்பிக்கு நன்றி ஐயா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சகோதரியின் நிலைமையை பார்க்கும் போது கவலையாக தான் இருக்கு. இவ்வளவு தூரத்தில இருந்து கிரிஷ்ணாவை நம்பி வந்து இருக்கினம். இந்த உதவியை வழங்கிய அந்த உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 இனிவரும் காலங்களிலாவது ஆணோ பெண்ணோ முதல் நல்லமாதிரி படித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின் கல்யாணத்தை பற்றி யோசித்தால் நல்லாய் இருக்கும். வாழ்க்கை பிழைத்தால் கூட பிழைத்து கொள்ளளாம்.
Brother Krishna May God bless you and your efforts ❤🎉❤ Children and their education is more important. My advance thanks to the Good hearted people who would provide shelter 🏡and help 🍛🥛 for these little boys and their mother. May God bless the helping brothers and sisters abundantly 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... கிருஷ்ணா ,நீங்கள் சொல்லுவது சரி .. இந்த .அம்மா..பிள்ளைகளுடன் ..இருக்கின்றாது தான் ..சரி சிறு வயதில் ..அறியாமையால் சிறுவர்கள் போதைக்கு அடிமை ஆகின்றார்கள்.★★★★ ★★★★★★★★★..nandri. .France. .erundhu::8::11::2023::★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அப்பா உண்மையில் சாகோதரியின் நிலமை யாருக்கும் வராக்கூடது இந்த உலகத்தில் எல்லோரும் ஒவ்வொரு பிராச்சனை இந்த சாகோதரிக்கு இரண்டு பிள்ளைகளுக்கா உதவிகள் செய்யுங்கள் தம்பி அப்பா சொல்லுவதும் சரி ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
கிருஷ்ணா, நெடுங்கேணி வவுனியாவுக்கு முன்னுக்குத் தான் இருக்கு. நீர் மாங்குளம் போயிற்று ஒட்டுசுட்டான் சென்று நேரே நெடுங்கேணி போகலாம். நெடுங்கேணியின் அரைவாசி இடம் முல்லைத்தீவு மாவட்டம், அரைவாசி இடம் வவுனியா மாவட்டம். நான் இப்போ தான் வீடியோ பார்க்கிறேன். இன்னும் முடியவில்லை.
தம்பி கிருஷ்ணா இந்த தங்கையை சவுதி அரேபியா வீட்டில் குறைந்த சம்பளம் கொடுத்து உள்ளனர். ஏன்னா இவள் வந்து நாலு மாதம். அறுபத்தி ஐந்தி ஆயிரம் ரூபாய் என்று தான் சொல்கிறாள். ரொம்ப பாவம். இப்போது சவுதி அரேபியா நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய் மேல் சம்பளம் தருகிறார்கள். இவள் இருந்த வீடு சரி கிடையாது போல. என்ன செய்ய பிள்ளைகளுக்காக தானே கஷ்டப் பட்டு இருந்து இருப்பாள். கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். வெளிநாட்டில் இருந்து குழந்தைகள் வளர்க்க அம்மா சகோதரர்கள் என்று காசு அனுப்பி ஏமாந்து வரிசையில் நானும் ஒருத்தி தான் மகன்....... என்ன செய்ய யாரையும் குறை சொல்ல முடியாது கட்டினவன் சரியாக இருந்தால் எந்த பெண்ணும் இப்படி ஒரு நிலமையா இருக்க மாட்டார்கள்...... அம்மா அப்பா குழந்தைகள் குடும்பம் சகோதரர் சகோதரிகள் என்று வாழ்ந்தது அந்த காலம் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இவளுடைய நிலமையா விட படு மோசம் என் வாழ்க்கை. எல்லாம் கடவுள் தந்த சாபம் எனக்கு. கண்டிப்பாக இந்த மூவருக்கும் உதவவும் எமது தமிழ் மக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா கதைப்பதில் உண்மை இருக்கிறது வாழ்க வளமுடன்🙏
இந்த தங்கை நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறார். இவரின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கட்டாயம் உதவுங்கள். கிருஷ்ணா, நீர் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் பகுதிகளுக்குச் சென்று உங்கள் பணியைச் செய்யுங்கள். அங்கு நிறையவே வறுமையான மக்கள் தான் வாழ்கிறார்கள். அங்கு போனால் நீங்கள் தங்குவதற்கு எப்படியும் வீடு கிடைக்கும். அத்தோடு இந்த தங்கை மாவீரர்களின் சகோதரியும் கூட. உறவுகளே உங்களால் தான் இவர்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.
Godjesus loves you dear son
Godjesus bless you
0😊😊😊😊😊😊😊😊😊😊
QQ
அக்கா க்கு உதவிய melborn அம்மா, நீங்க சுகமாக நீடுழி வாழ்க வாழ்த்துக்கள். கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👍👍👍
குருஜிக்கு கோடி நன்றிகள் உதவியின்றி 2 குழந்தைகளுடன் தனியாக வாழும் தாய்க்கு உதவியதற்கு…!!💯🙏💯
குருஜி மூலம் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
நீங்கள் அனைவரும் சேமமாக வாழ்க வளமுடன்…!!💐🙏💐
அறியாமையால் சிறு வயதில் உணர்ச்சிவசப்படுதலை வாழ்க்கை என்று எண்ணி…..தொலைத்து. இப்பிடி தாயும் பிள்ளைகளுக்கும் தனியாக வாழும் போது….யாரும் சிறிய தொல்லைகள் கொடுத்தாலுமே கொடிய பாவங்கள்தான்…..😭😭😭
யார் செய்தாலும் அது அப்பிடியே திரும்பி வரும். பிரபஞ்ச விதி ரொம்ப மகத்துவமானதும் கொடியதும்!!💐🙏💐
😊
SK so Great of You! Thank You!!
தேடிவந்தோர் யாராயிருந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உதவி பெற்றுக்கொடுத்தமைக்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் இவர்கள் ஏழ்மையைப்பொறுத்தவரைஇதுபெரியதொகைதான் நன்றி
Godjesus bless you
உதவிய அம்மாவுக்கு கோடி நன்றி
அம்மா பாவமாக இருக்கிறது
தன் மகன் உதவி கிடைக்க வேண்டும் என்று விரதம் இருக்கிறார் இந்த அக்காவின்
சகோதரர்கள் உங்கள் சகேதரியை இப்படி விடாதீர்கள்
பாருங்கள் சவுதிக்கும் போய்
நிறைய கஸ்ரத்தில் இருந்திருக்கிறார் கேட்கவே கஸ்ரமாக இருக்கிறது
கண்டிப்பாக அக்காவுக்கு உதவி
இடைக்கும் கவலை பாடாதீர்கள்
தம்பி எப்பியாவது பேசி உங்களுக்கு உதவி செய்து தருவார் நம்பிக்கை இருக்கிறது
தம்பிக்கு நன்றி ஐயா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி மீண்டும் தொடர்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி! எமது ஆதரவு என்றும்! வாழ்க வளமுடன் ஆசிகள்!❤🙏
வாழ்த்துக்கள் கிறிஸ்ணா. மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன். இந்த சகோதரிக்கு உதவி செய்த அம்மாவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Super sk bro🎉🎉🎉, அக்காவுக்கு உதவி செய்யுங்கள் ஜி 31:21
உண்மை கிருஷ்னா.நெடுங்கேணிக்கு
கட்டாயம் போய் உதவி செய்யுங்கள். நான் அப்பகுதியில் அரசாங்க வேலை செய்யும் போது இப்படிப்பட்ட பலரை சந்தித்திருக்கிறேன்.
Super super kirusna ungalukku kadavul thunai iruppar❤❤❤❤
Krishna very Great Family God bless you ❤️❤️❤️🙏🙏🙏 from Germany
வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுக்கு நன்றி
❤love you son 💙 kirisna allthebest neenga nalla sukama irukka pray pannuran. God bless u also.
சகோதரியின் நிலைமையை பார்க்கும் போது கவலையாக தான் இருக்கு. இவ்வளவு தூரத்தில இருந்து கிரிஷ்ணாவை நம்பி வந்து இருக்கினம். இந்த உதவியை வழங்கிய அந்த உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 இனிவரும் காலங்களிலாவது ஆணோ பெண்ணோ முதல் நல்லமாதிரி படித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின் கல்யாணத்தை பற்றி யோசித்தால் நல்லாய் இருக்கும். வாழ்க்கை பிழைத்தால் கூட பிழைத்து கொள்ளளாம்.
Super kirushna antha pillaikal solvathu unmaija irukkum amma pakkatha irunthu pillaikala parkka sollunka super kirushna nalla help 🙏🙏👌👌
Super Sk 👌👌👌 God bless you 🤲🤲
Hi brother your helping videos conduine thanks ❤❤❤❤🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி தம்பி கிருஷ்ணா கவிதாஸ்
Congratulations helping family s God bless you all
Ugga manasuKu neega Nalla irupigga Krishna ❤️... Love you so much
வாழ்த்துக்கள் கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
Great help krish god bless you and sponsor 🙏
Brother Krishna May God bless you and your efforts ❤🎉❤
Children and their education is more important.
My advance thanks to the Good hearted people who would provide shelter 🏡and help 🍛🥛 for these little boys and their mother. May God bless the helping brothers and sisters abundantly 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
வாழ்த்துக்கள்
❤ வாழ்த்துகள் கிருஷ்ணா
கிருஸ் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤
Nalla Uthavy Valthukal thampikala 🙏🙏🙏
Menmelum uthavigal cheiya kadVul thunai nikka vendukiren. Vallthukkal krish.god bless u 🙏. Vary sad stories her life.
So sad 😢😢god bless you child 🙏 🙏
Super ♥️♥️♥️♥️♥️♥️👍
Congratulations Kris keep going on your job 👏 👍 💪
Super ❤❤❤
வாழ்த்துகள் தம்பி 😊😊😊
Well-done bro god bless
Help them to self-reliance!
God bless you sister 🙏
கிருஷ்ணா கவிதாஸ் செல்லகிளி ❤❤❤❤
வணக்கம் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... கிருஷ்ணா ,நீங்கள் சொல்லுவது சரி .. இந்த .அம்மா..பிள்ளைகளுடன் ..இருக்கின்றாது தான் ..சரி சிறு வயதில் ..அறியாமையால் சிறுவர்கள் போதைக்கு அடிமை ஆகின்றார்கள்.★★★★ ★★★★★★★★★..nandri. .France. .erundhu::8::11::2023::★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Super 👌
Super ❤❤❤❤❤sk
Thampi mudinthaal Batticaloa Vakarai kathiraveli pakkamu poyittu paarugka niraiya makkal kastappaduraagkal😊
Good jobs krisnha ❤
வாழ்த்துக்கள் bro
Hallo Krish,thani jebe.vedewacippdum marevade!God Jesus bless you!amen.
❤
🙏🙏🙏👍
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அப்பா உண்மையில் சாகோதரியின் நிலமை யாருக்கும் வராக்கூடது இந்த உலகத்தில் எல்லோரும் ஒவ்வொரு பிராச்சனை இந்த சாகோதரிக்கு இரண்டு பிள்ளைகளுக்கா உதவிகள் செய்யுங்கள் தம்பி அப்பா சொல்லுவதும் சரி ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
God bless you 🇩🇪
Super krisna ❤
Help means granted without expecting nothing , nothing mean good or bad comments, when you help your second hand shouldn’t aware it.
🙏🏽🙏🏽🙏🏽
Jaravathu intha skotharikku uthavi seiugkal nanum ithaip parththu Kan kalagkividden
😊😊😊😊🎉🎉🎉🎉
🙏🙏🙏
❤❤❤❤❤❤
மது குடிப்பவர்கள் குடுப்பம் நிம்மதியான வாழ்கையை இளக்கின்றார்கள், இதை எத்த சமூதாயமும் சிந்திப்பதில்லை.
🙏🙏🙏🙏🥰🥰🥰
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤😂😂❤
😭😭😭😭😭😭
FROM KANDY
❤❤❤❤❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤
Sallakkilikku. Thukkam. Varukuthu. Avruddaiyum. Kallvi. Kakkallam
😭😭😭
😭😭😭😭😭😭😭
கிருஷ்ணா, நெடுங்கேணி வவுனியாவுக்கு முன்னுக்குத் தான் இருக்கு. நீர் மாங்குளம் போயிற்று ஒட்டுசுட்டான் சென்று நேரே நெடுங்கேணி போகலாம். நெடுங்கேணியின் அரைவாசி இடம் முல்லைத்தீவு மாவட்டம், அரைவாசி இடம் வவுனியா மாவட்டம். நான் இப்போ தான் வீடியோ பார்க்கிறேன். இன்னும் முடியவில்லை.
Karsan irq erkan
நெடுங்கேணி to புளியங்குளம் to Jaffna சுலபம்
🙃
😥😥❤
நன்றி கிருஸ்னா
❤😂🙏🙏🙏👌👍
🌹🙏🎉🎉🎉❤️❤️❤️
ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG ❤😱😱😱😱❤❤😱😱😱😱😱🙏🙏🙏🙏🙏🙏❤
UNMAI NANPA
Sk ❤❤❤ u
அண்ணாதயவு செய்து இந்த அக்காவுக்கு ஒர் இடத்தை வேண்டி கொடுக்கள் பெரும் புண்ணியமாக போகும்
Intha akkavin pillaikalukku kalvikku uthavi seiugko
தம்பி கிருஷ்ணா இந்த தங்கையை சவுதி அரேபியா வீட்டில் குறைந்த சம்பளம் கொடுத்து உள்ளனர்.
ஏன்னா இவள் வந்து நாலு மாதம்.
அறுபத்தி ஐந்தி ஆயிரம் ரூபாய் என்று தான் சொல்கிறாள்.
ரொம்ப பாவம்.
இப்போது சவுதி அரேபியா நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய் மேல் சம்பளம் தருகிறார்கள்.
இவள் இருந்த வீடு சரி கிடையாது போல.
என்ன செய்ய பிள்ளைகளுக்காக தானே கஷ்டப் பட்டு இருந்து இருப்பாள்.
கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வெளிநாட்டில் இருந்து குழந்தைகள் வளர்க்க அம்மா சகோதரர்கள் என்று காசு அனுப்பி ஏமாந்து வரிசையில் நானும் ஒருத்தி தான் மகன்.......
என்ன செய்ய யாரையும் குறை சொல்ல முடியாது கட்டினவன் சரியாக இருந்தால் எந்த பெண்ணும் இப்படி ஒரு நிலமையா இருக்க மாட்டார்கள்......
அம்மா அப்பா குழந்தைகள் குடும்பம் சகோதரர் சகோதரிகள் என்று வாழ்ந்தது அந்த காலம் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
இவளுடைய நிலமையா விட படு மோசம் என் வாழ்க்கை.
எல்லாம் கடவுள் தந்த சாபம் எனக்கு.
கண்டிப்பாக இந்த மூவருக்கும் உதவவும் எமது தமிழ் மக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவாஏன்தான்இப்படிபெண்களைஎல்லாம்துன்புறுத்துறர்ஆண்டவா
So sad 😞
Hi💘💋💋❤🌷🌷💔
🙏🙏🙏👍♥♥♥🔥🔥
தம்பி இவர்கள் வவுனியா போகாமல் வரலாம் .
நாம நல்லா நிலைமையில் இருக்கும்போது சொந்தங்கள் நிறைய , கஷ்டம் என்று வந்தால் யாரும் இல்லாத அனாதை
இங்கு யாரும் உதவி செய்ய வரவில்லை , உங்கள் எல்லோரையும் வவுனியா வரவேற்கிறது
கிஸ்னா பிரகலாதன் திவா நெடுங்கேணி செய்ப்போராங்க நீங்கள் ஒட்டுசுட்டான் சாளம்பன் ஆகிய கிராமங்கள்ளுக்கு செய்யாலாம்
தம்பிகிருஸ்னா புளியங்குளம் ஒரு அறை இருக்குது வசதி என்றால் வாங்கோ தம்பி கிருஸ்னா
Great help krish god bless you and sponsor 🙏
❤❤❤
❤❤❤❤❤❤❤❤
உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கிருஷ்ணா
❤❤❤❤❤❤
❤❤❤