கடைசியாக நான் கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 130

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 16 часов назад +25

    வெள்ளத்தால் இன்னல்படும் உறவுகளிடம்....
    நேசமாக உறவாடி...
    உதவிகள் செய்யும் குருவிற்கு நிகர் குருவேதான்!!👌💯👌
    அதற்கேற்ற சிஷ்ஷன்ஸ்களும் உண்டு.......!!👌🙏👌
    உதவிகளில் கைகொடுக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🪔💐

  • @Sujathal1234
    @Sujathal1234 16 часов назад +14

    வெள்ளத்தால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் கரங்களை கடவுள் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏✝️💞🤩 உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்படுவதாக . ஆமென் 🙏

  • @tamil3174
    @tamil3174 14 часов назад +7

    🙏இப்போதுதான் நீங்கள் மிகமுக்கியமான சரியான இடத்துக்கு வந்திருக்கிறீங்கள்😟எத்தனையோ புலிகளின் பசியையும் பாதுகாப்பும் கொடுத்து பலம் ஊட்டியவர்கள்.தயவு செய்து கேட்கிறேன் இவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி விடவும் 🙏🙏🙏

  • @NiranJan-xm7ql
    @NiranJan-xm7ql 17 часов назад +11

    மகன் எனக்கும் வயதான அம்மா அப்பா என்றால் நிறைய பிடிக்கும்🙏🙏🙏 வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 17 часов назад +7

    சூப்பர் கிஷ்னா கவிதாஸ் அக்கினி நேசன்னா உங்கள் சேவை 😊😊😊❤❤❤

  • @dildaparthipan6106
    @dildaparthipan6106 11 часов назад +2

    Super cinnakkavavum kadaisiyaka kadhaitha thaththavum😂😂😂😂😂😂😅😅.Magi nudilsum kuduthal nallam anna.god bless you both of you😂😂

  • @akajenthirankajenthiran1707
    @akajenthirankajenthiran1707 17 часов назад +7

    ,கிருஸ்ணா தம்பி உங்கள் உதவிக்கு நன்றி இன்னும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 11 часов назад +7

    மக்களின் துயரத்தை துடைக்கும் மக்களின் நாயகன் கிருஷ்ணா மகனுக்கு கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 7 часов назад

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @MathuAppachi
      @MathuAppachi 46 минут назад

      ஆமா அவரின் சொந்த பணத்தில்

  • @KajenthiranPiriyanka
    @KajenthiranPiriyanka 17 часов назад +5

    Kirushna anna unkal sevai thodaradum kavithash thampi Akini thampi nesan anna ellarukum valthukal🙏🙏🙏🙏🙏❤🎉🎉❤

  • @SuthaSopa
    @SuthaSopa 10 часов назад +2

    Thampi unkada Pani thodaraddum🥰🥰👌👌👌👍👍👍

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 11 часов назад +1

    Hi Kirushna,Akkini,Kavithas & Neshan ❤❤❤❤🙏🙏🙏🙏 congratulations

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 17 часов назад +6

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் sk kavi yathu neasan 🙏🇨🇭🇨🇭

  • @akalyakethees5956
    @akalyakethees5956 13 часов назад +2

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @jeganmorin4151
    @jeganmorin4151 14 часов назад +1

    God bless you brother's ♥ ❤❤ இன்று video பார்க்க time ஆகிவிட்டது இப்பதான் work முடிந்ததும் video பார்க்கிறேன்

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 14 часов назад +8

    அந்தப் பிள்ளை பிறந்த அக்காவுக்கு கொஞ்சம் கவனமாக கூட குறைய கொடுக்கவும் ஏனென்றால் பிள்ளை பிறந்த உடம்பு அவருக்கு துணிமணிகளும் கொடுக்க வேண்டும் குளிர் பிடித்து வருத்தம் வந்துவிடும் பாவம்

  • @VenistaSoosainathar
    @VenistaSoosainathar 16 часов назад +3

    ‘Nilava paarthu naai kurachchal naaikku than vaai valikkum, vayiru veenki saakum ‘…..😂😂🤪😂😡 so untha vesarkoodathinta kathaya vididu unkalukku sariyana paathayila unkada velayap parunkada Thampikala, Vazthukkal 💐💪🏼👌👍💐❤️🙏

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 10 часов назад +2

    Great job 👍👌👏

  • @Sujathal1234
    @Sujathal1234 16 часов назад +2

    Dear brother Krishna and Kavidoss 🔥... God is with you 🙏✝️💞 🎊 God is doing great things to the poor people in Srilanka through SK team 🙏🙏🙏 Keep moving forward dears 💪💪💪

  • @alagesraja
    @alagesraja Час назад

    உங்கள் பணி தொடரட்டும். மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 10 часов назад +1

    கோடி நன்றிகள் ❤❤❤

  • @Blackgirl-c7w
    @Blackgirl-c7w 18 часов назад +3

    Wait pannittu irundhan anna new update ku ❤❤❤❤congratulations

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 10 часов назад +1

    God bless you all always

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 11 часов назад +1

    My dear son you are a great person in this age doing a lot Godbless you

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 14 часов назад +1

    Good idea well done 👍 god bless your team 😇👏👏

  • @bairathymani
    @bairathymani 16 часов назад +4

    பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி🎉🎉🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Час назад

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 13 часов назад +1

    God bless you 🙏🙏🙏

  • @MauriVovi
    @MauriVovi 9 часов назад +1

    அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Kayal-i3p
    @Kayal-i3p 13 часов назад +1

    Sk team we love you. Keep up the good work.
    Ignore these jealousy people.

  • @nithya5073
    @nithya5073 3 часа назад

    God bless you all

  • @RathyRathy-c6y
    @RathyRathy-c6y 37 минут назад

    வாழ்த்துக்கள்

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan 6 часов назад

    வாழ்த்துகள் தம்பி பொருட்களை சதோசக்வந்து கொள்வனவு செய்யுங்கள்

  • @amwajiha
    @amwajiha 17 часов назад +3

    Great job sk team ❤❤❤❤❤

  • @Sahanty
    @Sahanty 12 часов назад +1

    மக்கள் நாயகன் கிருஷ்ணா தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @Reshmi3645
    @Reshmi3645 5 часов назад

    வாழ்த்துக்கள் ❤️

  • @KumudhuniKandhasamy
    @KumudhuniKandhasamy 16 часов назад +1

    ❤❤❤❤❤❤கடவுள் துணை

  • @Vani-t2s
    @Vani-t2s 37 минут назад

    Super Krishna ❤❤❤

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 16 часов назад

    Paaradda Vaarththaikal pothaathu Vaalka Valamudan ❤❤❤❤❤

  • @kirukirukiru3350
    @kirukirukiru3350 18 часов назад +1

    Good night krishna anna God bless you ❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 17 часов назад

    valthukkal thambis ♥🙏🙏🙏👍👏💪❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 14 часов назад

    Sk &Kavithas. Yathu God bless you Germany 👍

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 13 часов назад +1

    Super 👍

  • @lathankrithi20
    @lathankrithi20 13 часов назад +1

    Add Detol if possible

  • @24Hoursnews365days
    @24Hoursnews365days 17 часов назад +3

    Sk nanban eathanai perudaya kaneer rhudaikiran kathaikiravan kathaikadum காய்கிற மரத்துக்குத்தான் கல்லெறி விழூம்...

  • @KanchanaKanchana-l8d
    @KanchanaKanchana-l8d 18 часов назад +1

    ❤❤❤ very very much work.

  • @balathurai-rk6nj
    @balathurai-rk6nj 18 часов назад +1

    Super bro ( krish, kavi, akkini) ❤❤❤❤❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 17 часов назад

    . Super super 😂😂. Congratulations congratulations

  • @AbdulKaleem-yw9lo
    @AbdulKaleem-yw9lo 18 часов назад +1

    Valnal muluvathumahe ungal pani thodarattum insha Allah

  • @ratnavalli9981
    @ratnavalli9981 5 часов назад

    Super kirushna❤

  • @MujiburRahman-q2s
    @MujiburRahman-q2s 7 часов назад

    கிரிஸ்னா❤❤❤❤

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 17 часов назад +4

    இவக்கல பாக்க பாவம் தண்ணீரில் எவ்வளவு கஸ்ரம் தம்பிக்கு 🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @thamilanda.
      @thamilanda. 17 часов назад +1

      தம்பிக்கு காசு வருதில்ல தண்ணீரில் நின்றால் என்ன...

    • @vethanayagamjeyarajah5395
      @vethanayagamjeyarajah5395 14 часов назад +1

      ஏன் நீங்கள் ஏதாச்சும் அனுப்பினீர்களா

    • @Aks-p6q
      @Aks-p6q 10 часов назад

      ​@@vethanayagamjeyarajah5395ஏன் ஏதாச்சும் அனுப்பினா தான் கேட்கணுமா அதான் வீடியோ பாக்கிறதால தானே காசு வந்து லட்சம் சாம்பாதிக்கிறான் கேள்வி கேடடா அவன் சொல்லட்டும் பதில் நீங்க யாரு. குடுத்தியா எண்டு கேக்க போய் எதாவது வேலை பாருங்க

    • @Aks-p6q
      @Aks-p6q 10 часов назад

      ​@@thamilanda.ஐயோ தொற்று நோய் வந்தா ஆரு காசு குடுக்கிறது. மடடவன் கஷடத்தில் பங்கு எடுக்கிறது என்பது அவர்கள் மாதிரி இருந்து உதவி செய்யணும் இவன் சூ போட்டு நிக்கிறான். மட்டவர்கள் வெறும் காலுடன் கொடுமை.

  • @ratnavalli9981
    @ratnavalli9981 5 часов назад

    Good ❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 18 часов назад +2

    வணக்கம் தம்பிகள்

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 14 часов назад

    Super bros❤❤❤❤❤❤❤

  • @mahalingam3533
    @mahalingam3533 17 часов назад +3

    Sk அண்ணா GS சால் தாக்கப்பட்ட குடும்பத்த முடித்தால் பார்வையிடவும்
    ❤❤❤❤❤

  • @tamileelameelam4835
    @tamileelameelam4835 13 часов назад +1

    இந்த கிராமம் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டது அக்காச்சி குடியிருப்பு என்பதுதான் இதன் பெயர் நான் நினைக்கின்றேன் 1987 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 17 часов назад

    Super brother's 😢😢😢

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v Час назад

    Amen amen amen 🙏🙏❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭

  • @SiththySaheela
    @SiththySaheela 18 часов назад +5

    Thampi krishna unga pani innum thodaraddum.

  • @Shalonkavishan
    @Shalonkavishan 18 часов назад +3

    Parkka parithanamaka irukku

  • @MohammedRaksan
    @MohammedRaksan 16 часов назад +1

    Anna hi. nice kero 💘💘💘💘💘❣️❣️❣️❣️

  • @jonathankfc
    @jonathankfc 16 часов назад

    Super ❤❤❤❤❤❤ ❤❤

  • @kalabalendra1392
    @kalabalendra1392 17 часов назад

    Great jop krishna❤❤❤❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 17 часов назад

    Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯👍

  • @ulso7904
    @ulso7904 16 часов назад

    Kirshna. Kavithas. Yathu. Nasan 👍💯🥳🥰😍😘🙏🙏🙏🙏🙏🙏

  • @ThamilRasa
    @ThamilRasa 17 часов назад

    Super kirusna Anna🥰🥰🥰

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 18 часов назад +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @corrathegoat_
    @corrathegoat_ 16 часов назад

    Jathu and kavithash, you should wear boots also

  • @SureshSivarani
    @SureshSivarani 17 часов назад +1

    Gòdplaceyou❤❤❤.from.colombo

  • @SindhuOmesh
    @SindhuOmesh 18 часов назад +1

    Hi bro ❤❤❤❤❤❤🎉

  • @balaarany1904
    @balaarany1904 16 часов назад

    Anna king foods city la vankunko anga vilai kuraivu Anna

  • @chellamChellam-l9m
    @chellamChellam-l9m 18 часов назад +1

    Hi kirushna

  • @AshokAshok-w7s4u
    @AshokAshok-w7s4u 18 часов назад

    Unmaikum anna itha parkum pothu மிகவும் கஸ்ரமா இருக்கு நீங்களும் இல்லை என்றால் இவர்களின் ெகதி என்ன😢😢😢😢😢😢

  • @VijiVijiviji1990
    @VijiVijiviji1990 16 часов назад

    Sk eppidy ulla edagkalathan parthu help pannanum kirus

  • @fatmaa5034
    @fatmaa5034 17 часов назад

    Thanni vadindu ponal nooihal varum kavanama irukkonum appu

  • @jeyasrisucendran7695
    @jeyasrisucendran7695 14 часов назад

    Sapadum mukkitam .samangalum kudungal.

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt 13 часов назад +1

    👍👍👍👍👍👍👍👍👍❤❤❤

  • @Shalonkavishan
    @Shalonkavishan 18 часов назад +2

    Hi krish

  • @lavannavi2098
    @lavannavi2098 18 часов назад +6

    நான்எதிர்பார்துக்கொண்டுஇருந்தப்பூவிரியோவக்கானல்லன்டுஐயோஇப்பதான்சந்தோசம்கவனம்தம்பிக்குட்டிகளேகவனம்

  • @KuwaitQ8-d7m
    @KuwaitQ8-d7m 18 часов назад +1

    🙏🙏🙏🙏

  • @venthanventhan5315
    @venthanventhan5315 18 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @PiranaPiranavan
    @PiranaPiranavan 18 часов назад +1

    Hi

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 16 часов назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 14 часов назад

    👍

  • @kathymathyNanthakumar
    @kathymathyNanthakumar 9 часов назад

    இவர்கள்தான் நாட்டை ஆழப்பேகிறார்கள் போல்

  • @VinothaThiya
    @VinothaThiya 17 часов назад

    🎉🎉🎉

  • @thusharasasi5135
    @thusharasasi5135 18 часов назад +1

  • @fatmaa5034
    @fatmaa5034 16 часов назад

    Birash signal kudunga

  • @coookie755
    @coookie755 15 часов назад +2

    கிஸ்ண வேலணையிலும் கஸ்ரப்பட்ட ஆட்கள் இருக்கினம் போய் பாருங்க கிஸ்ண

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 18 часов назад +1

    ♥️♥️♥️♥️✨✨✨✨✨

  • @KokilathasPirabalini
    @KokilathasPirabalini 8 часов назад

    குழந்தையளுக்கு டெட்டோல் குடுத்திருக்கலாம்

  • @Kayal-i3p
    @Kayal-i3p 13 часов назад +1

    Ella bad comments jealousy and lazy akkal. Sila thamilanuku purramai. Munerra vida maddangal.
    Neengal ellam poi solli uthavi edduka vanthaneengal. Poi slluruthu ungada business.

  • @fasmeerfasmeer5668
    @fasmeerfasmeer5668 17 часов назад

    அன்னா சுகமா

  • @MamNif
    @MamNif 18 часов назад +1

    🎉

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 17 часов назад

    I am writing to you before about this area. you have no time to show this area. this area name is Accachi area, Thalaivarin eatpaddil seat padutha paddathu.

  • @TalksByTharani
    @TalksByTharani 10 часов назад +1

    ,உங்கள்பணிதொடரட்டும்ஏஎல்லாருக்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @anetakanthasamy7268
    @anetakanthasamy7268 16 часов назад

    Krishna thief or not thief why you worried
    Too much you look your self

  • @SaththiSaththinisha
    @SaththiSaththinisha 5 часов назад

    Ivangalukku Help pannanurathukku phone number thanga

  • @chellamChellam-l9m
    @chellamChellam-l9m 18 часов назад +1

    Hi kirushna

  • @RajaniKulenthirarasa
    @RajaniKulenthirarasa 6 часов назад

    👍