தவகரன் குணாகுகை காணொளி நன்றாக இருந்தது. உடன் வந்த நண்பர் வழி காட்டியாக எல்லா விளக்கங்களும் அருமையாக கூறினார்! வாழ்க வளமுடன்! 🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵
தம்பி தவகரன் பலர் ஊரில் படுத்து இருந்து கொண்டு காணொளி போடுகிறார்கள்.. ஆனால் நீங்கள் நாங்கள் போகதா இடத்தை எல்லாம் சற்றி காட்டுவதற்கு முதலில் நன்றிகள் ♥️
ஏக இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும். ஏனெனில் கடவுளை இந்த உலகில் யாரும் பார்த்தது இல்லை . பூமி ஒன்று தான்.படைப்பாளன் ஒருவன் தான். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் ( சிலை மனிதன் விலங்கு)ஒரு நாளும் இறைவனாக முடியாது.அல்லாஹ் அரபி கடவுள் தமிழ் பகவான் ஹிந்தி தெய்வம் மலையாளம் God English போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். அந்த இறைவன் தான் வானம் பூமி மனிதர்கள் அனைத்தையும் படைத்தவன்.
உங்கள் அம்மா பழமை வாதி அவர்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிக்காது. அவ பக்கம் நியாயம் இருக்கிறது.அவ போன்றவர்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் பற்றித்தான் சிந்தனைகள். அம்மாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உசாந்தன்
யாழ்ப்பாணத்தில் இருந்து குணா குகை போன தவகரனுக்கு வாழ்த்துக்கள்
நாங்கள் கேட்ட காணொளி.. மிகவும் சுவாரசியமான காணொளி.. சூப்பர் தம்பி தவகரன் 😍😍😍
வித்தியாசமான காணொளி தொடர்கள்.. விரைவில் 1M பெற வேண்டும்🎉
மனிதர் உணர்ந்து கொள்ள அது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது ❤
தவகரன் குணாகுகை
காணொளி நன்றாக இருந்தது. உடன் வந்த நண்பர்
வழி காட்டியாக எல்லா விளக்கங்களும் அருமையாக
கூறினார்!
வாழ்க வளமுடன்!
🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵
சட்டபடி பதிவு.. நன்றிகள் கோடி
அருமை யான காணொளி.குணா குகையை பார்க்கும்போதே ஒரு அமானுஷ்ய ம் தெரிகிறது. அங்குள்ள கிளைமேட் வேறலெவல்.
இலங்கையில் வந்து இருந்து தவக்காரன் குணா குகையை பார்க்கிறார்
அருமையான காணொளி.... நான் தான் இதுவரை கொடைக்கானல் போனது இல்லை 🥲🥲🥲🥲🥲
தம்பி தவகரன் பலர் ஊரில் படுத்து இருந்து கொண்டு காணொளி போடுகிறார்கள்.. ஆனால் நீங்கள் நாங்கள் போகதா இடத்தை எல்லாம் சற்றி காட்டுவதற்கு முதலில் நன்றிகள் ♥️
நன்றி . நன்றிகள் அல்ல
❤@@rohinisivapalan8569
Tq aya Guna kukai kanpetharku
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல
තමීල්නාඩුවෙි ගුණා ගුහාව ඇති පරිසරය ඉතා ලස්සනයි ස්තුතියි ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானே நேரடியா போய் பார்த்த மாதிரி thrilling அஹ் இருந்துச்சு அண்ணா.. Superb.. 💖
அழகான அருமையான காணொளி
அருமையான பதிவு🙏
தவாக்கரன் கொடைகானல் பூந்தோட்டத்தை காணொளி எடுத்து காண்பிக்கவும்
நன்றி தவாக்கரன்
Super blog
ஏக இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும். ஏனெனில் கடவுளை இந்த உலகில் யாரும் பார்த்தது இல்லை . பூமி ஒன்று தான்.படைப்பாளன் ஒருவன் தான். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் ( சிலை மனிதன் விலங்கு)ஒரு நாளும் இறைவனாக முடியாது.அல்லாஹ் அரபி கடவுள் தமிழ் பகவான் ஹிந்தி தெய்வம் மலையாளம் God English போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். அந்த இறைவன் தான் வானம் பூமி மனிதர்கள் அனைத்தையும் படைத்தவன்.
தாவாகரன்வாழ்த்துக்கள்நனறி
மிக அருமை❤
பியூட்டிபுல் சூப்பர்
நன்றி அனுபவம் மிக்க பதிவு 🎉🎉🎉
ivlo information tamil youtuberskooda sollala.....super info video.
வீடியோ சூப்பர்
Super video
மஞ்சுமல் பாய்ஸ் படம் அருமை.
Supper thava anna
Super❤❤ vlog❤
Super thavakaran thambi🎉
Valthukkal thavagaran
Thanks for sharing my kids video
Nice video informative
Super 👍
Thavaran brother very great
This is which district tamil from kerala
🎉🎉😊😊😊cave
Super
Super 🇭🇰
AWSOME REPORTING 👍.
TAMIL NADU GOVERNMENT NEEDS TO INVEST MORE TO MODERNIZE ICONIC TOURIST ATTRACTIONS & PEOPLE NEEDS TO KEEP IT CLEAN & TIDY.
தவகரன் enjoyment பண்ணுகிறார்கள் என்று சொல்லவேண்டாம். Enjoy பண்ணுகிறார்கள் என்று சொல்லவும்.
👍👍
Hai Thambi
Where is sangavi
உங்கள் அம்மா பழமை வாதி அவர்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிக்காது. அவ பக்கம் நியாயம் இருக்கிறது.அவ போன்றவர்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் பற்றித்தான் சிந்தனைகள்.
அம்மாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உசாந்தன்
Majumal boys mass
Thavakaran eppo srilanka varuveengal oru help panna mudiuma
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Manjumans boys😂
1998ல்நான்குணாகுகைசென்றேன்கீலேமுழுவதும்சசென்றுபார்தேன்நன்பர்களுடன்அப்போதுஏதோபத்துபேர்வந்தனர்
உங்க experience
My Kodikannl
ஆபத்து நிறைந்த பகுதி தான்
Don't see negatives.
Only local tourist in India
Hi mabbillai karan kanal video arumy matter ok
போய் மாட்டிக்காதங்க. பேய் இருக்கு❤
மாலை 6 மணிக்கு மேல் அந்த குகையின் சுயரூபம் யாருக்கும் தெரியாது?
Why? Bro
@@karthikrajaram503 ஏன் என்றால் இருட்டா இருக்கும் யாருக்கும் தெரியாது?
@@AshokAshok-fu6fy ok bro
Har dost manjumal boy ki tarah nhi hotey kripiya vha Matt Jana 😂😂
சங்கவிய விட்டு குணா குகைக்கு ஏன்
😂
Gub
அப்போ நீங்கலும்??????
Ethir parththa kaanoli
Guide loosu koo mathi pesittu irukkan..irritating
குணா குகைய,போய் இவ்ளோ பேமசாக பேசுகிறீக்கிரகளே தேவைஇல்லாம