கண்ணீரில் முடிந்த பயணம் 😥 | இனிமேல் இங்கு வரமாட்டோம் 😭 | Sad Trip 😵‍💫

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • TH Agent
    Address: Ram Intra 39 Bangkok Thailand
    Phone number: +66963525469
    Service: Wedding,Tour and transportation.
    Insta: www.instagram....
    TikTok :www.tiktok.com...
    Facebook :www.facebook.c...
    RUclips : / @thagentstudio

Комментарии • 92

  • @ThavakaranView
    @ThavakaranView  Месяц назад +2

    TH Agent ✨
    Phone +66963525469
    Service: Wedding,Tour and Transportation.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Месяц назад +20

    சிறப்பான காணொளி.. இப்படி பயணம் இனி போக வேண்டாம்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Месяц назад +10

    பேசும்போது,எதிர்மறையாக
    பேசாதீர்கள், நல்லவையாக நடக்கும் என்று நம்புங்கள்.
    வாழ்க வளமுடன் !

  • @latharajan5214
    @latharajan5214 Месяц назад +7

    இரண்டு குழந்தைகளின் அட்டகாசத்தைப் பார்தோம்.
    இனிய திருமணவாழ்த்துகள்.
    We like both of you.
    டைனோசர் artificial .no natural. டைனோசரின் parts மட்டுமே ஙிடைத்தது ஆய்வில். Agent super. தவாகரன் சஙுகவி சுப்பர்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Месяц назад +14

    இப்படி இடங்கள் இலங்கையில் இல்லை... நீங்கள் காண்பித்தது நாங்கள் வர வேண்டும் போல இருக்கு 😮

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Месяц назад +6

    வணக்கம் உங்கள் இருவருக்கும் சிறிய வயது. துணிச்சலாக விளையாட வேண்டும்.ஏன் விளையாடவில்லை

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Месяц назад +7

    தம்பி தவகரன் தாய்லாந்து ல் முவதும் உங்கட குரல் தான் கேட்டிருக்கும் அப்படி ஒரு சத்தம் ஐயோ, ஐயோ என்று சரியான சத்தம் இலங்கைக்கு கேட்டது தம்பி தவகரன்.

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 Месяц назад +7

    இப்படி Srilanka இல் இருக்கிறது. அதற்கு பெயர் Leisureworld

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +3

    I am so happy, both of you were on the ship, but the sad think you didn’t call any God. You so young, enjoy Shangavi, don’t use the negative words please. I was in one of these ship years ago , that time I was a mother of two children, I was with a friend , both grew up in the same village, I still remember. , my friend was crying “ Pillar” Appa kkapattu. After that I was o on other couple of rides in a different place. Shangavi please stop talk to husband in a way as “ Vaa, Poo, Chollu, this is not our culture, if he talks it is not bad. Hard for my ears to listen , because we talk to each other in a respect way, talk in English is different. Thavakaran you did a good job, close your eyes is the best way, I know body ‘s inside of all organs change. End of the day after you come from Thailand, every one will say, oh you should have been on this ride, then you feel so……bad. I am glad both of you enjoy very much, you never get this experience after 5 years later, because you become 5 years older. Great you enjoyed all the rides Thavaharan. I never knew Thailand has this type of Adventure park, good to go for holiday. Thavakaran , you don’t get rice and curry every where, once you decided to go for overseas trip, prepare for everything. This is not a sad trip, Adventurous trip, don’t put negative headings please, all the tubes doing this to make more people to subscribe, but wrong thought. Westerners enjoy these things, but people like us 90% not enjoy, there are people in our community also enjoy this type of adventures. You are so lucky live in Sri Lanka and went to Thailand to celebrate your Anniversary, not every one can’t afford this trip, think positively always.

  • @mathumathu4241
    @mathumathu4241 Месяц назад +2

    சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் தவகரன் நீங்கள் அப்பா சங்கவி அம்மா 😊😊😊😊

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig Месяц назад +2

    Super அய்யோ என்ற சொல்ல கூடாத பயணங்கள் செல்லம் பொது bro❤❤ video Super

  • @balujaya669
    @balujaya669 Месяц назад +1

    ❤❤Beautiful Bankgank city 🏙️ mr.and mrs.Thavakaran sir 🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal brother 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 Месяц назад +1

    நன்றி மீண்டும் வருக! பனையைவளர்ப்போம் பயனைபெறுவோம்

  • @eprohoda
    @eprohoda Месяц назад +3

    Howdy?!nice . have a nice day- 🤞

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +1

    BECAREFUL .BEAUTIFUL PALACE.ஆபத்தான இடம் போககூடாது.கனடாவிலும் இருக்கிறது.போவதில்லை.FROM CDN MONAA COOK/CANADA

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 Месяц назад +2

    உங்களின் சிரிப்புதான் மாஸ்.

  • @priya-xz6jr
    @priya-xz6jr Месяц назад +2

    Hi Shangavi, how are u. Please wear different clothes , it doesn’t suit you the ones bought in Sri Lanka .

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Месяц назад +1

    Hi brother and sister your journey to Netherlands places very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Padthulakku
    @Padthulakku Месяц назад +2

    Super. Enjoy. *-Padmanaban,* from Kuwait.

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Месяц назад +1

    Don't take too many risk in Adventures theme park. ENJOY HAPPILY 😂AND PEACEFULLY😊 both of them.❤👌🏼👍

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Месяц назад

    Congratulations congratulations happy happy

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +3

    தம்பி தவகரன் தங்கை சங்கவி
    நீங்கள் புதுத் தம்பதிகள் இப்படிப்படியான ஆபத்தான
    விழையாட்டுகளை தவிர்ப்பது நல்லது இன்னும் குழந்தைப் பிள்ளைத் தனமாக நடந்து கொள்ளவேண்டாம் இந்த ஆலோசனை உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்

  • @sksivakaran313
    @sksivakaran313 Месяц назад +2

    கவனமாக விளையாட்டுகள் ❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад

    இப்படியான விளையாட்டு லண்டனில் இருக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Месяц назад +2

    ஏன் சங்கவி adventure விளையாட்டில் ஏறி விளையாடவில்லை

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +1

    இது தான் சென்னை,கோயமுத்தூர் ல இதை விட அலக இருக்குபா

  • @JesuthaJesutha
    @JesuthaJesutha Месяц назад +1

    ❤👌

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Месяц назад +1

    திகில் பயணம் தான்

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Месяц назад +1

    Nice V.D.O👍🏻😊

  • @user-pi3hs9wd7j
    @user-pi3hs9wd7j Месяц назад +2

    சங்கவி எனி இப்படி ஒன்றிலும் ஏற வேண்டாம்

  • @Nvr-laki
    @Nvr-laki Месяц назад

    இடத்திற்கு ஏற்ற போல் ஆடை அணிவதே நாகரிகம்☝️,

  • @meeraraja9018
    @meeraraja9018 Месяц назад +2

    இதேமாதிரி சிங்கப்பூரிலும் இருக்கு

  • @manualclarence1569
    @manualclarence1569 Месяц назад

    Hello Brother thavakaran I think the food in Thailand is not good not tasty most of the food may be not cooked fully

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Месяц назад

    Super thambi valththukkal

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Месяц назад

    Super.super.ondukkum payappadaamal puhunthu vilayaadunkal Thavakaran.😅😅

  • @meeraraja9018
    @meeraraja9018 Месяц назад +1

    நல்ல பயணம்

  • @bavatharanimanoharan2562
    @bavatharanimanoharan2562 Месяц назад

    Anna and Akka Bandaragama la irukka Pearl Bae kku poittu unga experience Sollungo plz

  • @alexrobin6586
    @alexrobin6586 Месяц назад +2

    Super

  • @RSXXX229
    @RSXXX229 Месяц назад

    VG.
    BUT
    YOU SHOULD HAVE COME TO THEME PARKS ONLY AFTER HAVING A CHILD & WHEN CHILD GROWN UP TO 7+ YRS.

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад

    All game members increase no feeling. Enjoy all games.

  • @tamilnl8043
    @tamilnl8043 Месяц назад

    வாழ்த்துகள்.

  • @a.sarmila1019
    @a.sarmila1019 Месяц назад

    தாய்லாந்து சென்றுவர இருவருக்கு total amount எவ்வளவு?

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад

    Thavakaran Romer you tuber in Thyland. Meet you. Tamilnadu india.

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад

    Game all packets empty so feel more. Don't try.

  • @TheTamilnwes
    @TheTamilnwes Месяц назад

    இன்று அசியா நாடுகள் சீனா, தாய்லாந்து, வியட்நாம், கொறியா, சிங்கப்பூர் இன்னும் பல ஆசியா நாடுகளின் பொருளாதார வளர்சி அதிசியம் மிக்கதாக உள்ளது. ஆனால் எம் தமிழர்களில் உள்ள குணம் தாங்களும் நல்லாக இருக்கமாட்டார்கள் மற்றவர்கள் நல்லாக இருந்தால் பொறுக்கமாட்டார்கள். இதைத்தான் இந்த காணொளி வெயிட்டவரின் கருத்தாக இருக்கிறது.

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Месяц назад

    Brother Thai 🇹🇭 சாப்பாடு நல்ல சுவையாக இருக்கும். உங்களுக்கு தெரிவு செய்ய தெரியவில்லை என நினைக்கிறேன்(தப்பாக நினைக்க வேண்டாம்). நான் Paris இல் Thai 🇹🇭 Ambassador இன் சாரதியாக 28வருடங்களாக வேலை செய்கிறேன். 28 வருடங்களாக Thai உணவு தான் சாப்பிடுகிறேன். உணவு 👍👍👍👍 நானும் உங்கள் ஊர் தான்(புலோலி)😛😛

  • @Tamilellam
    @Tamilellam Месяц назад +1

    சூப்பர்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Месяц назад

    மிகவும் அழகான பதிவு

  • @tamilworld666
    @tamilworld666 Месяц назад

    பயங்கரமாக தான் இருக்கு

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Месяц назад

    நான் பார்த்துட்டேன் சங்கவி

  • @VijiVijiviji-xk6jz
    @VijiVijiviji-xk6jz Месяц назад

    Pirakenna addathukku erini sagkavi eppidy ulaijidurai

  • @user-km4xe5lc9i
    @user-km4xe5lc9i Месяц назад +1

    Ella.kuwait.dubi.la.iki.

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Месяц назад +1

    Very sad

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Месяц назад +2

    You are in Thailand. You should taste Thai food not pasta.

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Месяц назад

    Super 👍

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Месяц назад

    Nice place enjoy

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад

    நன்றி 🙏🙏🙏

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj Месяц назад

    Super❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍😍

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs Месяц назад

    Name phantasialand

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m Месяц назад

    😊😊edaetu

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Месяц назад +2

    ஐயோஎனக்குசரியானபயம்

  • @kavyakonar2404
    @kavyakonar2404 Месяц назад

    😂😂😂 super video

  • @SahraFarook
    @SahraFarook Месяц назад

    🚤tig awisavela la eeki

  • @Hiiiiiiii_7789
    @Hiiiiiiii_7789 Месяц назад

    Agent what’s up number doesn’t work

  • @velnalina5090
    @velnalina5090 Месяц назад +3

    தமிழ் நாடு சென்னைல கிஷ்கிந்தா. எம் ஜி எம். விஜிபி. இந்த மாதிரி நெறைய பார்க் இருக்கு..

    • @Rajaraniprince
      @Rajaraniprince Месяц назад

      ❤❤😂😂😂❤❤ruclips.net/video/UKK0QEifEdU/видео.htmlsi=IBpNuBtelgmx4bM_

  • @targetone7866
    @targetone7866 Месяц назад

    Come to Canada 🇨🇦 worsted than this rides 😂

  • @SP-oz6tm
    @SP-oz6tm Месяц назад

    இலண்டன் வாங்கோ இப்படி நிறைய இருக்கிறது 😂😂😂

  • @kunchanarul3338
    @kunchanarul3338 Месяц назад +1

    😂🤪😜

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 Месяц назад +1

    சங்கவி நான் நினைத்தேன் நீர் ஒரு துணிவான பெண்சிங்கம் என்று இப்படி பயப்படக்கூடாது

  • @Vera00770
    @Vera00770 Месяц назад +1

    அப்படியே நடிப்புக்கு கத்துற மாதிரியே இருக்கு

  • @alexrobin6586
    @alexrobin6586 Месяц назад +1

    சங்கவி அழுகுற

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf Месяц назад +1

    நாங்கள் போனது பயம்

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Месяц назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Месяц назад

    😂😂😂😂😂😂

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs Месяц назад

    Ithu Mathieu Germany LA iruku.

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Месяц назад +1

    Sangavi paaavam

  • @fofo8914
    @fofo8914 Месяц назад

    Sangaviki ewalu payama😂😂😂😂😂

  • @Hiiiiiiii_7789
    @Hiiiiiiii_7789 Месяц назад

    What’s up number doesn’t work

  • @jothitharani7151
    @jothitharani7151 Месяц назад +1

    Very nice

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Месяц назад

    Super

  • @user-gf3ld3qw8f
    @user-gf3ld3qw8f Месяц назад

    Super

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 Месяц назад

    Super

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 Месяц назад

    Super

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 Месяц назад

    Supper