Это видео недоступно.
Сожалеем об этом.

கொடைக்கானல் மலை பள்ளத்தாக்கில் வெறுங்காலுடன் வசிக்கும் கிராமம்|கொடைக்கானல் முதல் மலை கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • Vellagavi mountain village,kodaikanal.
    #kodaikanal #tribalvillage #dangerous #westernghats #mountains #forest #villagelife
    Chinnur tribal village kodaikanal👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    இந்த பதிவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள வெள்ளகவி என்னும் மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.சாலை வசதி இல்லாத இந்த கிராமத்திற்கு 6 km செங்குத்தான மலை பள்ளத்தாக்கில் நடந்து செல்ல வேண்டும்.
    In this post, we will see about Vellagavi, a mountain village located in Kodaikanal hill valley of Dindigul district.There is no road access to this village and one has to walk 6 km up a steep mountain valley.
    History of Vellagavi Village
    It is said that the villagers from the plains who were being exploited by the Kings in the 17th and 18th century (Most of South India was part of VIjayanagar Empire then), sought refuge in the hills. The Nilgiris, half way up to Kodaikanal and that is how Vellagavi/Vellakavi was settled.
    A village in the hills where nobody wears footwear! That is the attraction of Vellagavi near Kodaikanal drawing travellers who undertake an arduous trek through dense forest.
    The 12-km trek from Top Station in Munnar to Kurangini would feel child's play compared to this trek to Vellagavi. The route is along the Kumali - Dindigul road and travellers can turn towards Kumbakkara at Periyakulam.
    It is from Kumbakkara that the trek starts. The distance is just 8 km, but it may take up to 6 six hours to cover. Travellers from Kodaikanal side can start the journey on foot from Vattakanal. It is a distance of 6 km, taking 4 hours.
    The route ahead is an incline covered with sharp and big stones which is flanked by massive trees. A little along this path, beyond a curve, is Vellagavi.
    The first sight that greets visitors at Vellagavi is a temple, beyond which nobody uses footwear. There are 25 temples in this tiny village of around 150 people. The local people consider the entire village as a holy place where footwear is not allowed. Belief is supreme among the villagers here.
    All the houses are built along straight rows side by side and are covered with sheets or are thatched. 'Kolam' art is seen in front of all dwellings, which are painted with multiple colours. Art also appears on the walls of the house. Some paths between houses are laid with cement.
    Temples rise between houses and also at the end of the streets. In front of each temple, at least two or three persons can be seen praying all the time. The annual temple festival is the biggest event of the village.
    Indescribable beauty of the landscape provides a feast for the cameras. Villagers lead donkeys carrying loads or goat herds along the path. Tiny shrines line the sides of the path. They present a curious sight with a spear, bells and tiny images on a platform.
    When the day advances, the steep climbs prove exhausting for several visitors. But clear and clean water can be tasted from the forest streams on the way, to quench the thirst.
    Local people quickly overtake you even while carrying heavy loads along the path covered with big pebbles. Any person you enquire with would reply, “The village is nearby.”
    But the hours pass by without notice. While one hill is covered, the next one looms. Gooseberry trees line the path and you can pick some and chew to get some relief.
    Soon, a wonderful sight awaits travellers. While orange farms spread on one side of the path, coffee and cardamom grow in abundance on the other. A tiny water-fall can also be seen in the middle of the farmland.
    During the return, travellers can choose to trek to Vattakanal. Beyond the temple are the stone steps which lead to the path covered with red soil. This path is better than the one from Kumbakkara as it is well-trodden with regular use. Villagers from Vellagavi often head to Kodaikanal town along this path for buying essential items. Here too, dense forest flanks both sides and ascends, descends, twists and turns are aplenty. Barefoot villagers pass visitors, but all of them enquire about your well-being.
    Vellagavi village kodaikanal,vellagavi village life,kodaikanal village life,kodaikanal tribal village,kodaikanal mountains,dolphin nose view point kodaikanal,guna cave kodaikanal,dangerous remote village,vellagavi remote village,remote village in tamilnadu,kodaikanal tourist places,kodaikanal tent stay,kodaikanal unexplored places,kodaikanal unexplored tribal village,unexplored village in tamilnadu,dangerous village,vellagavi tent stay,vellagavi hotels,kodaikanal dangerous places,vellagavi stay,tribal village documentary in tamil,western ghats village,Western ghats dangerous tribal village..
    Renaissance by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Artist: audionautix.com/

Комментарии • 206

  • @chitrakannan2818
    @chitrakannan2818 2 месяца назад +4

    இவர்களுடனேகூட வாழ்ந்து கல்வி பயிற்றுவிக்கும் அருள் செல்வி ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  • @manimozhi2335
    @manimozhi2335 4 месяца назад +23

    அற்புதமான இடம் கண்ணுக்கு இனிய காட்சிகள் இதை பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் நீங்கள் நேரில் பார்த்ததை நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம் மணி சேலம்

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 4 месяца назад +8

    அருமையான பதிவு நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @MuruguTamileniyan
    @MuruguTamileniyan 20 дней назад +1

    ஆசிரியை அருட்செல்விக்கும்
    உங்களுக்கும் பெருமைமிக்க வாழ்த்துகள்!

  • @naveens3808
    @naveens3808 4 месяца назад +6

    இயற்கை உன்மையில் நேசிக்கிறாவர்களாத்தான் இப்படி பதிவு பண்ண முடியும் 💯🔥😍

  • @afrina.m6814
    @afrina.m6814 4 месяца назад +5

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது உங்களுக்கு மிகவும் பொருத்தம் 🎉🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 4 месяца назад +4

    சூப்பரா இருக்கு தம்பி. 👌

  • @adbaskaran1841
    @adbaskaran1841 4 месяца назад +4

    சொல்வதற்குவார்த்தை களேஇல்லைபொதுவாக எனக்குஇந்தமாதிரிவீடீயோ பிடிக்கும்தொடர்ந்து தந்தால்மிக்கமகிழ்ச்சி அடைவேன்

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 4 месяца назад +4

    🎉🎉🎉no 1 kovai outdoor video very very nice working very very good super

  • @lifeofnandhu
    @lifeofnandhu 4 месяца назад +4

    Romba alaga iruku bro pakave indha village...super video

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 4 месяца назад +3

    வணக்கம் அன்பு தம்பி.
    இந்த காணொளியை ஸ்கிப் செய்யாமல் முழுவதுமாக பார்த்தேன்.
    என் மனமே நிறைந்து விட்டது .
    தொடரட்டும் உங்கள் பணி.
    என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 4 месяца назад +4

    அருமையான பதிவு மிகவும் நன்றி bro🙌

  • @bselangovan
    @bselangovan 4 месяца назад +2

    I think you are the only channel showed
    The Velakavi village in detail.
    No roads,but a post office and a school in
    this mountain village.Really once in a lifetime
    Experience.You can travel up to vattakanal by
    Road, but after that only a track.You can see adventure
    Tourists up to Dolphin nose.Tried the trucking in 2005 itself.

  • @prakashlic7578
    @prakashlic7578 4 месяца назад +1

    மனதுக்கு இதமாக இருந்தது , நீங்கள் நடந்த பாதை ❤

  • @nxtgen6295
    @nxtgen6295 27 дней назад

    RDO - salute , His family feel very proud his service. really awesome Sir. They feel as God for them.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 месяца назад +2

    கொடைக்கானல் மலை பள்ளாத்தாக்கில் இருக்கும் கிராமம் மற்றும் கிராமங்கள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊 ஆனா கொடைக்கானல் மலை ,கொடைக்கானல் கிராமம் மற்றும் கிராமங்கள் , இயற்கை காடுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊

  • @alangiyamdhrapuram9378
    @alangiyamdhrapuram9378 2 месяца назад

    superb bro unga kuda sernthu travel pannina feel.nadakkarathu mudiyatha kariyam. ana neenga nadanthu poi video panninthu Super

  • @becca-creationartworks
    @becca-creationartworks Месяц назад

    Your videos 👍👍👍, watching from Malaysia.

  • @bhagimedia
    @bhagimedia 3 месяца назад +1

    சமீபத்திய தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் உண்மையில் சிறப்பாக உள்ளது சகோ எனது சேனலில் இது போன்ற ஒரு பதிவாவது போட வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன் ❤👌👍👏🏻👏🏻👏🏻👏🏻💐 . இந்த வாயில்லா ஜீவன்கள் பாவம். இது போன்ற கிராமங்களில் அடிப்படையான ரோடு வசதியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад +1

      டவுன்லோடு பண்ணி போட்டு கொள்ளுங்கள்.... வாழ்க வளமுடன்

  • @chinnathambir9672
    @chinnathambir9672 2 месяца назад

    இறைவன் மிகப்பெரியவன்...இங்கெல்லாம் மனிதர்களை இருக்க படைத்திருக்கிறான்.உங்கள் வீடியோ மிக. மிக அருமையானது.பாதுகாப்பாக வைத்திருங்கள்..தேசிய விருது கிடைக்கும்..😊

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 2 месяца назад

    அருமையான பழைய..முறை

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 4 месяца назад +3

    Very nice interview 🎉🎉

  • @sivasankar4028
    @sivasankar4028 4 месяца назад +3

    ரொம்ப நல்ல இடம் 1964 மின்சாரம் கிடைத்துள்ளது.
    இதுதான் தமிழ்நாடு. வடநாட்டில் இன்னும் மின்சாரம் நிறைய இடங்களுக்கு இல்லை. எல்லாம் வலைத்தளம் தொடர்புகள் கிடைக்கும்..
    ஜியோ குஜராத்தி அதுதான் காரணம்..

  • @ravirajput8028
    @ravirajput8028 4 месяца назад +3

    Very good job brother ❤

  • @dhanasekar2371
    @dhanasekar2371 4 месяца назад +2

    இயற்கையை உண்மையாக இந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 4 месяца назад +2

    Arumaiyana pathivu. Thank you for sharing Kovai outdoors.

  • @sris9787
    @sris9787 4 месяца назад +4

    கொடைக்கானல் to வெள்ளகவி காண்பித்து விட்டீர்கள்... அதே போல... மீண்டும் கீழே... வெள்ளகவி to கும்பகரை அருவி செல்லும் பாதை நன்றாக உள்ளதா?? அதை மக்கள் பயன்படுத்தி வருகிறார்களா? என்று காண்பிக்கவும்

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 4 месяца назад +1

    Arumaiyana video super brother

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 месяца назад +1

    Super nalla nature scene nalla makkal iyarkai mikka nandri thambi siramapattu videos eduthamaiku vaazhthukal 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐👑

  • @jayakumars9031
    @jayakumars9031 4 месяца назад +1

    Arul chelvi teacher hat's off to you, your intention that last child also need to be educated, really great madam🙏🙏🙏

  • @sstudios5238
    @sstudios5238 3 месяца назад +1

    Your 🎉 title Introduction was Exordinary brother 😊

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 4 месяца назад

    Chinnur, periyur, neenga pota video parthuten entha pathivum Arumai thambi vazhga valamudan 🙏👌👏⛰️🏔️🏞️

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m 3 месяца назад +1

    Very nice.❤

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 4 месяца назад +3

    Super anna

  • @user-rz3jm8wl4i
    @user-rz3jm8wl4i 4 месяца назад +1

    மிக அருமை முழுவதும் பார்த்தேன்

  • @sriramanr3786
    @sriramanr3786 4 месяца назад +6

    இயற்கை அன்னையின் மடியில் படுத்து, செயற்கை மனிதர்களின் வாழ்க்கையை புகழ்ந்தால் , அப்படிப் பட்டவர்கள் சொல்லும் வார்த்தையெல்லாம் "" கஸ்டமான வாழ்க்கை""...... ஆனால், அதுதான் அந்த தாயின் தாலாட்டு என்று உணராதவரையில்......

  • @kanages21
    @kanages21 4 месяца назад +2

    Super video tq Anne 🥰🥰🙏🙏🙏 from Malaysia

  • @ksugandhi9305
    @ksugandhi9305 4 месяца назад +5

    Your casual, humble attitude, kongu tamil, humour, indepth evaluation of each and every aspect & situation is commendable bro❤

  • @SenthilKumarNalamMedicals
    @SenthilKumarNalamMedicals 4 месяца назад +2

    மிகவும் அருமையான video. Arutchelvi Teacher ககும் Mr Murugesan RDO விற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. அவர்களை பற்றின தகவல்களை பதிவிட்டதற்கு நன்றி.....!
    I enjoyed this video Brother.....Great

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      🙏❤️

    • @SenthilKumarNalamMedicals
      @SenthilKumarNalamMedicals 4 месяца назад

      Kodaikaanal to Kumbakaarai trekking போக எங்கு எப்படி பெர்மிஷன் வாங்கணும் என்று ஒரு வீடியோ போடுங்கள்

    • @balasubramaniayan2847
      @balasubramaniayan2847 2 месяца назад

      அரசின் அக்கறையாக...மின்வாரிய முயற்சியும்..கல்வியும்...பாராட்டுக்குரிய...ஆசிரியருக்கு
      .இரட்டை ஊதியம் தரவேண்டும்..மின்வாரிய ஊழியருக்கு..தரவேண்டும்

    • @balasubramaniayan2847
      @balasubramaniayan2847 2 месяца назад

      உயிர்பான..கிராமம்

  • @Sumithanu-uk5ls
    @Sumithanu-uk5ls 4 месяца назад +2

    அருமையான பதிவு bro 🎉🎉

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 месяца назад +3

    Supar tambi

  • @vvvdmm2019
    @vvvdmm2019 4 месяца назад +1

    Brother your work is absolutely extrodinary and watching from KSA

  • @RamasamyAmbika-sz7bd
    @RamasamyAmbika-sz7bd 3 месяца назад +1

    Teacher ரொம்ப நன்றி நன்றி

  • @ravirajput8028
    @ravirajput8028 4 месяца назад +3

    Heaven of the earth 🌎

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 месяца назад +2

    🎉 good job 🎉 super 💞 அண்ணா 🎉

  • @SivasubramaniSivasubamani
    @SivasubramaniSivasubamani 4 месяца назад +1

    Hi super

  • @narmadhalithin
    @narmadhalithin 4 месяца назад +2

    Nice video....🎉🎉🎉🎉🎉

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @Mehar-oj4fh
    @Mehar-oj4fh 4 месяца назад +1

    Clear explain sema

  • @RosecuteFamily
    @RosecuteFamily 4 месяца назад +2

    சூப்பர்🎉

  • @dhoniranjith
    @dhoniranjith 4 месяца назад +1

    Veralevel Bro ❤ hats off to you 🏆

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 4 месяца назад +1

    ஒரு படம் பார்த்தது போல இருந்துச்சு நண்பா ஆன அங்கு இருக்க கூடிய மக்கள் பாவம் தான் என்ன செய்ய 🙏🤲👍

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 месяца назад +1

    Nice place 😊 good video 👍

  • @narmadhalithin
    @narmadhalithin 4 месяца назад +1

    அருமை அருமை🎉

  • @rekharekha2300
    @rekharekha2300 3 месяца назад +2

    Superb

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 месяца назад +1

    Soper bro good job.❤❤

  • @sakthisaranya5079
    @sakthisaranya5079 4 месяца назад +1

    சூப்பர் நண்பா

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 4 месяца назад +1

    Brother your adventures are really super...

  • @MithunD98
    @MithunD98 4 месяца назад +1

    Super Anna 🎉🎉🎉

  • @Devkailesh7687
    @Devkailesh7687 4 месяца назад +2

    Super brother

  • @syedarifthanjai707
    @syedarifthanjai707 4 месяца назад +1

    Your hard work never fails bro👏

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 4 месяца назад +2

    , 👌😊👍super

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 4 месяца назад +1

    Very nice bro

  • @vaishnavi571
    @vaishnavi571 4 месяца назад +3

    இந்த ஊரின் சிறப்பை உணர்ந்தவர்கள் போக ஏதுவாக உங்கள் வழிகாட்டி அவருடைய தொடர்பு கொள்ள நம்பரும் கொடுத்திருந்தால் சிறப்பு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      Second part full details kodukren brother....intha video starting display la varum,skip panni paathrupinga...

    • @vaishnavi571
      @vaishnavi571 4 месяца назад +1

      @@kovaioutdoors my mistake sorry bro

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 4 месяца назад +1

    Super 🎉🎉 careful

  • @Mohana.s2123
    @Mohana.s2123 4 месяца назад +2

    Hi anna video super no words to say really amazing thn 3.30 antha clouds view enakku romba pidichathu and one more question bro reply me what is ur name anna

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 4 месяца назад +1

    thank you 🙏

  • @mohamedrawther7037
    @mohamedrawther7037 4 месяца назад +1

    good bro

  • @manorathi9696
    @manorathi9696 4 месяца назад +1

    🤩

  • @naguleswarysinnapu9525
    @naguleswarysinnapu9525 Месяц назад

  • @kalavani2738
    @kalavani2738 4 месяца назад +2

    Your video good than others but please plan your trip
    Should bring food along cannot depend other to supply it
    See can bring emergency food such as energy bar kept in your pocket and extra extra

  • @lifeofnandhu
    @lifeofnandhu 4 месяца назад +3

    Trichy la pachai malai ullathu...angum ithu pola alagiya malai gramam ullathu angaiyum poi video podunga pls

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      Potruken brother...pachamalai gundur village,pachamalai tent stay and cooking...

    • @lifeofnandhu
      @lifeofnandhu 4 месяца назад +1

      @@kovaioutdoors oh k bro na check panren 😊

  • @vivekanan9049
    @vivekanan9049 4 месяца назад +1

    ❤❤❤,,🙏🙏

  • @user-mo4yu9zz1f
    @user-mo4yu9zz1f 2 месяца назад +1

    ത മ്പി.നല്ല പൊടിരെ. നന്ദി

    • @user-mo4yu9zz1f
      @user-mo4yu9zz1f 2 месяца назад

      ഇനി വർബ്പ്പത്.. N
      A കൂപ്പിടി

  • @sris9787
    @sris9787 4 месяца назад +2

    10:00 அது என்ன சகோ... Hydration bag... நீரை குழாய் மூலமாக எடுத்து கொள்கிறீர்கள்... புதுமையாக உள்ளது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Sago...tanglish la sollren sago..mannikavum....pure tamil keyboard problem.....
      Ithu water bag sago...offroad la use pannuvanga...na both off road and trek purpose use pannikren

    • @sris9787
      @sris9787 4 месяца назад +2

      @@kovaioutdoors வாழ்த்துக்கள் சகோ... "Desh Tamil keyboard" என்ற செயலி google playstore ல் உள்ளது... அதில் நீங்க tanglish ல் type செய்வதை அப்டியே தமிழ் எழுத்தில் type செய்ய செய்ய மாற்றி விடும்...
      உங்கள் பயணங்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🏼

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      நன்றி சகோ.... டவுன்லோட் பண்ணிட்டேன்..... அதுல தான் ரிப்ளை பண்ணறேன் 🥰🥰

    • @sris9787
      @sris9787 4 месяца назад +1

      @@kovaioutdoorsமிக்க நன்று... பயணங்கள் தொடரட்டும்... நான் திருநெல்வேலி யில் உள்ளேன்... இப்பகுதிக்கு வந்தால் கூறுங்கள்... சந்திக்கலாம்... 🙏🏼 இங்க மிக நீண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி உள்ளது... பாபநாசத்தில் காணி இன மக்கள் உள்ளனர்... இங்கு வந்து அனைத்தையும் பதிவு செய்யுங்கள்... வணக்கங்கள் 🙏🏼

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      உங்களுக்கு விவரம் தெரியுங்களா...?

  • @venkateshraj1898
    @venkateshraj1898 4 месяца назад +1

    ஹலோ நீங்க போடுற வீடியோ அனைத்து வீடியோவும் தவறாமல் பார்த்துகிட்டு இருக்கேன் இந்த கொடைக்கானல் மஞ்சம்பட்டி என்கிற ஒரு கிராமம் வில்லேஜ் ஒன்னு இருக்கு அந்த வீடியோ ஒருமுறை போடுங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Anga romba restricted brother....romba maasama try pannitu iruken...try pannren brother

  • @user-et9mt4hk9y
    @user-et9mt4hk9y 4 месяца назад +1

    உகங்கள்vidosநல்லஸ்ரீஇருக்கு

  • @user-sr4tc1ui8l
    @user-sr4tc1ui8l 4 месяца назад +1

    Will you do before I come I ended up

  • @santroley
    @santroley 4 месяца назад +1

    Thatha. Is your spiritual camp free of cost?

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 4 месяца назад +1

    Anna intha video pakkumpothu makkal epadi kashda paduranga nuninaiththal alugaeaa varuthuna

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      😨

    • @ThilagamA-bq4qy
      @ThilagamA-bq4qy 4 месяца назад +1

      @@kovaioutdoors yenna achi

    • @ThilagamA-bq4qy
      @ThilagamA-bq4qy 4 месяца назад +1

      @@kovaioutdoors nice video,

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      Summa thaanga....ore mathiri comment pannringala...differenta reply pannlamnu pannen😝

    • @ThilagamA-bq4qy
      @ThilagamA-bq4qy 4 месяца назад +1

      @@kovaioutdoors ok, next video la paarunga hmm

  • @user-mo4yu9zz1f
    @user-mo4yu9zz1f 2 месяца назад

    Attapdi. Camp
    Centre. Ag al. Attappadi. Palaklad

  • @friendofforest8189
    @friendofforest8189 4 месяца назад +1

    Amazing journey to the unexplored places. Best wishes bro.

  • @barakathshaj9295
    @barakathshaj9295 4 месяца назад +1

    Bike la polama bro

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 4 месяца назад +1

    Kurunathaa semmaiya irukkum 😂

  • @user-mo4yu9zz1f
    @user-mo4yu9zz1f 2 месяца назад

    Coimbatr. Anmur. Thasapaalayam. Ihlp

  • @Viruthviews
    @Viruthviews 4 месяца назад +1

    நேற்று 30 3 2024 அன்று டால்பின் நோஸ் இருந்து ஒரு இளைஞர் கீழே விழுந்தார்....😢

  • @user-mo4yu9zz1f
    @user-mo4yu9zz1f 2 месяца назад

    Sahaayam. Ccheyuanum

  • @addsmano3710
    @addsmano3710 3 месяца назад +2

    கேரளாவ பெரிய இதுமாரி பேசறீங்க?😂😂😂😂 நம்ப தமிழ்நாடே அருமைதான்🎉🎉🎉🎉

  • @RabiMohamed-ki5kh
    @RabiMohamed-ki5kh 3 месяца назад +1

    Tamilnadu ok than ana kerala alavukku paramaripatillai

  • @ravik5787
    @ravik5787 4 месяца назад +1

    Walk with stick

  • @santroley
    @santroley 4 месяца назад +1

    Bro. If you do not show all the way then your travel videos are less values. Thanks.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 месяца назад

    இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து இருந்தால் சாலைகள் இப்படியா இருக்கும் நாட்டை திருடர்கள் ஆண்டால் இப்படித்தான் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @VeerananKaruppu
    @VeerananKaruppu 4 месяца назад +1

    😅

  • @sakthikannan1223
    @sakthikannan1223 2 месяца назад

    அந்த கூட வந்த 🤎 சட்ட பய ரொம்ப பேசுறான்

  • @user-mo4yu9zz1f
    @user-mo4yu9zz1f 2 месяца назад

    ഷോളയൂറ്Attappadi
    . ketalra

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 4 месяца назад +1

    𝚆𝚘𝚠. 𝙱𝚛𝚘

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 2 месяца назад

    Super anna