Kodaikanal suicide point மலை சரிவில் ஒரு அழகிய மலை கிராமம்|6 மணி நேரம் காட்டு வழி பயணம்|Chinnur

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2023
  • Chinnur Hill Village Documentary..
    Chinnur ஆதிவாசி காலனி PART - 1👇👇🔗🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    Chinnur ஆதிவாசி காலணி PART - 2👇👇🔗🔗
    • வெளிஉலகிற்கு தெரியாத ,...
    Mid Night Drive to Munnar,Wild Elephant Attack and Chasing 👇👇🔗🔗
    • உடுமலை டூ மூணார் நள்ளி...
    IN this post, a 9 km trek through dense forest from Periyakulam area of ​​Theni district reaches the hill village of Chinnur.This entire post is about the hill village of Chinnur.On the way, 5 km before Chinnur Adivasi Colony, a hill village inhabited by Baliar tribal people.There is a record about that mountain village in our channel, its link is above, only by watching that video you will get a complete understanding of this Chinnur village.These villagers come down only once a month to buy their essentials, using horses and carts to transport the goods.We reached this Chinnur hill village with only 50 houses with great difficulty, how we went to this village and how people live here you can see in this video.And though the village starts in Periyakulam forest area of ​​Theni district, the village is situated under Vellagavi panchayat in Kodaikanal forest area of ​​Dindugal district..
    #westernghats #tribalvillage #kodaikanal #dangerous #tribalhouse #triballifestyle #tribal #triballife #tribalfood #tribals #tribalchief #tribalhouse #hiddenplace #animals #chinnur
    இந்த பதிவில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து 9 km அடர்ந்த வனப்பகுதி வழியாக நடை பயணம் செய்தால் Chinnur என்ற மலை கிராமத்தை அடையலாம்.இந்த பதிவு முழுவதும் Chinnur மலை கிராமத்தை பற்றியது.செல்லும் வழியில் 5 km முன்னதாக Chinnur ஆதிவாசி காலனி என்ற பளியர் பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமம் வரும்,அந்த மலை கிராமத்தை பற்றிய பதிவு நமது சேனலில் உள்ளது,அதன் லிங்க் மேலே உள்ளது,அந்த காணொளியை பார்த்தால் தான் முழுமையாக இந்த Chinnur கிராமம் பற்றிய புரிதல் வரும்.இந்த கிராம மக்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கீழே இறங்கி வருவார்கள்,பொருட்களை கொண்டு செல்ல குதிரை மற்றும் களுதைகளை பயன் படுத்துகிறார்கள்.மேலும் இந்த கிராமம் தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் செல்லும் வழி ஆரம்பித்தாலும்,கிராம அமைந்து இருப்பது dindugal மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் vellagavi பஞ்சாயத் உட்பட்டது.50 வீடுகள் மட்டுமே உள்ள இந்த Chinnur மலை கிராமத்தை நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு அடைந்தோம்,நாங்கள் எப்படி இந்த கிராமத்துக்கு சென்றோம்,இங்கு உள்ளவர்கள் எப்படி வாழ்க்கை முறை அனைத்தும் இந்த காணொளியில் நீங்கள் பார்க்கலாம்..
    Tribal Village, Tribal House, Tribal Food,Tribal life style, Tribal Village in Kodaikanal,Chinnur Tribal Village,Chinnur Adhivasi Colony,Paliyar Tribes, Paliyar Tribal Village, Western Ghats Tribal Village, Unexplored Tribal Village, Ever Explored Tribal Village,Chinnur Village, Theni Tribal Village, Dangerous Tribal Village, Dangerous Tribal Village in Tamilnadu, Kodaikanal Tribal Village, Hidden Tribal Village, Hidden Tribal Village in Tamilnadu, Hidden Tribal Village in Western Ghats, Hidden Tribal Village in Theni, Tribal Dance, Periyur Village in Theni, Tribal Settlement, Tribal Colony, Tribes, Dangerous Forest, Dangerous Hills, Dangerous Tribes,Indian Tribes,Indian Tribal villages,Chinnur Hill Village,Chinnur Mountain Village..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 130

  • @kovaioutdoors
    @kovaioutdoors  9 месяцев назад +6

    Chinnur ஆதிவாசி காலனி PART - 1 👇🔗
    ruclips.net/video/LhQAiBzSgk0/видео.html
    Chinnur ஆதிவாசி காலனி PART - 2👇🔗
    ruclips.net/video/UvYy2KTDhzg/видео.html

  • @manimozhi2335
    @manimozhi2335 9 месяцев назад +18

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் காணொளி .அடுத்த காணொளி எப்போ வரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது இது போன்ற மலை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் மணி சேலம்

  • @krishnappa8275
    @krishnappa8275 9 месяцев назад +12

    நவீன வாழ்க்கை எங்களை மன அழுத்தத்தை அதிகரிக்கிறது நீங்கள் இப்படி இயற்கையோடு இணைந்து வாழுங்கள்

  • @purusothamadass5827
    @purusothamadass5827 9 месяцев назад +7

    உங்கள் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
    வட்டகானல் to வெள்ளகவிக்கு சாலை அமைப்பதற்காக
    5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
    மேலும் பெரியூர், சின்னூர் இணைக்கும் படி கல்லாறு to சின்னூர் பழியர் காலணிக்கு சாலை அமைப்பதற்கும்,
    பாலம் அமைப்பதற்கும் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த தி.மு.க ஆட்சி என்பதை மகிழ்ச்சியுடன்👍 தெரிவிப்பது வெள்ளகவி ஊராட்சி மன்ற தலைவர் . D.T புருஷோத்தமதாஸ்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 месяцев назад

      நன்றிங்க மகிழ்ச்சி

  • @venkatinfo6124
    @venkatinfo6124 8 месяцев назад +2

    உங்களது வீடியோ ஒரு படம் பார்ப்பதைப் போல மீண்டும் மீண்டும் பார்க்க ஆவலை தூண்டியது . சின்னூர் பெரியூர் அனைத்து பார்ட்டுகளுமே சூப்பர்.

  • @azardheen7337
    @azardheen7337 9 месяцев назад +4

    நாங்களும் கூட வந்தது போல் இருந்தது அண்ணா... அருமையாக இருந்தது.. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்... நன்றி

  • @sasisasidaran949
    @sasisasidaran949 9 месяцев назад +3

    Vazkai Nalla padam anubavam. Kadimanana pathai . Ninaithu parkka sogam. Elimaiyana vellai dhi Yana makkal great hats up❤❤❤🎉🎉🎉😮😮😮😮

  • @VibewithRAja
    @VibewithRAja 4 месяца назад +2

    அடுத்து அடுத்து திகிலான ஆச்சரியம் நிறைந்த ஒரு காணொளி.....

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Месяц назад

    Wonderful forest bro nandri vanakkam

  • @deepakpk6786
    @deepakpk6786 Месяц назад

    அழகான மலை கிராமம் இயற்கையான உலகம்

  • @vhillsrider6151
    @vhillsrider6151 2 месяца назад

    ❤ அண்ணா மிகவும் சிறப்பு காணொளி. வெற்றிவேல்.... வீரவேல்.... நடக்கலாம்.....😅

  • @shanmuganathan303
    @shanmuganathan303 9 месяцев назад +1

    Unmayilaye ungaloda riskana journey purinjukka mudiyuthu bro... really very impressed this trip... eagerly i was waiting...keep it up bro..

  • @jajmns3194
    @jajmns3194 4 месяца назад +1

    Romba risk yeduthu entha video potathuku ungalk parta varatha illa super video alltha best👍👍🇮🇳

  • @prakashlic7578
    @prakashlic7578 9 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றிங்க

  • @selvit1737
    @selvit1737 9 месяцев назад +2

    Manasuku ithamana alagana etam brother neega romba Lucky eppadi patta intha idathuku poi parga rasiga romba lucky neega ungalukum unga tholar kalukum romba thanks yangalukum etha alagana natural places sa pargA rasiga help pannathu ku romba thanks intha anpana nalla manithar kalai um avaga kasta kalai um veli ulagathuku kondu vanthathu ku romba thanks 🙏❤

  • @user-mi9bh2rv7n
    @user-mi9bh2rv7n 7 месяцев назад +1

    அருமை அருமைஆதிவாசி காலனி எங்கே அதைப் பார்க்க முடியவில்லையே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Part 2 la irukku sir..video channel la irukku sir

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 9 месяцев назад +1

    அருமை உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 9 месяцев назад +1

    Arumai arumai,,,heavy risk....❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @narmadhalithin
    @narmadhalithin 9 месяцев назад +4

    3 like😊

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 9 месяцев назад +1

    Super Super vidieos anna

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 9 месяцев назад +2

    Very very very very very talented person all of you

  • @user-tn3fg3sk8i
    @user-tn3fg3sk8i 9 месяцев назад +3

    first view

  • @srivatsansc2953
    @srivatsansc2953 9 месяцев назад +1

    Best of the series

  • @srivatsansc2953
    @srivatsansc2953 9 месяцев назад +1

    Very difficult life. Hope through this video, the villagers get better facilities soon.

  • @jeyachitu2508
    @jeyachitu2508 9 месяцев назад +1

    Super video

  • @FasilFalcon
    @FasilFalcon 9 месяцев назад +1

    Bro romba risk edukkureenga bro, hats off❤❤❤

  • @vishnusagarak
    @vishnusagarak 9 месяцев назад +1

    Take care brother
    Very risky places
    Super forest

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 месяцев назад

      Thank you brother ❤️❤️

  • @longtraveler7780
    @longtraveler7780 5 месяцев назад

    Excellent

  • @boomabala5307
    @boomabala5307 9 месяцев назад +1

    super mappu

  • @swethass6372
    @swethass6372 9 месяцев назад +1

    Awesome ❤

  • @DEVARAJ-sq3tn
    @DEVARAJ-sq3tn 9 месяцев назад +1

    Super

  • @PriyaAnand-ns8cw
    @PriyaAnand-ns8cw 9 месяцев назад +1

    Super bro

  • @balamirtham9872
    @balamirtham9872 9 месяцев назад +2

    அருமையான பதிவு!👌அப்படியே தூண் பாறை தரைமட்டம் போக முடியுமா?

  • @maheshvalli976
    @maheshvalli976 9 месяцев назад +1

    Hello sir romba kasta pattu poringa chinnur aadhi vasi makkaluku ungal mulama nallathu nadakanumu naan antha deivatha vendikuren

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 4 месяца назад +1

    Night ellam nadandhu, kal valuyodu thoongi, marubadiyum nadappadu enbadu romba kashtamana adventure.

  • @KrishnanSuga
    @KrishnanSuga 9 месяцев назад +2

    அந்த வீடு கட்ட செங்கல் சிமெண்ட் எல்லாம் எப்படி கொண்டு வந்தாங்க ...‌ ரொம்ப செலவாகும் போலயே .

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 месяцев назад

      தலை சுமை,கழுதை,குதிரை

    • @KrishnanSuga
      @KrishnanSuga 9 месяцев назад +1

      @@kovaioutdoors
      வீடு கட்டிப்பார் கல்யாணம் பண்ணி பார் ‌... அந்த ஊர்‌கரங்களுக்கு தான்‌ சொன்னாங்க போல இருக்கு. .‌

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 месяцев назад

      உண்மை

  • @user-cf9rz1pp1c
    @user-cf9rz1pp1c 9 месяцев назад +2

    மதிகெட்டான் சோலை போயிற்று வீடியோ போடுங்க...

  • @rekharekha2300
    @rekharekha2300 9 месяцев назад +1

    😊😊

  • @murusaltlakepasanka2163
    @murusaltlakepasanka2163 9 месяцев назад +1

    🤝👍

  • @prakashlic7578
    @prakashlic7578 9 месяцев назад +1

    அழகிய கிராமம்

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 9 месяцев назад +1

    Malay wal makkal ellam appawe makkal .nalla manam padaythawarhal .

  • @maheshvalli976
    @maheshvalli976 9 месяцев назад +1

    Sir antha village people pakaila naan kasta padura mathiri iruku kadavulae nee than avangala kappathanum. Thikkatra vangaluku deivam than thunai andha deivam kovai outdoors mulama makkaluku nallathu nadakanum

  • @user-ez6zh3qd4n
    @user-ez6zh3qd4n 9 месяцев назад +1

    Bro mathekettan solai poi video potunga

  • @vivekanan9049
    @vivekanan9049 Месяц назад

    ❤️❤️❤️🙏🇲🇾

  • @mohanp4849
    @mohanp4849 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @maheshvalli976
    @maheshvalli976 9 месяцев назад +1

    Neengal kastapatathuku palan kidikanum na chinnur aadhi vasi makkaluku sikkiram antha village ku ella vasathi kalum kidaikanum sir

  • @user-no9iz9lj1q
    @user-no9iz9lj1q 9 месяцев назад +1

    Bro,saappattukku panam kotuthal avarkalukku uthaviyaga irukkum

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 месяцев назад

      சுமை கொண்டு செல்ல முடியாத இடம் சகோ......150 வீடுகள் கடந்து செல்லும் 17 மணி நேரம் நடை பயணம்....குடுத்தால் செரி சமமாக குடுக்க வேண்டும்....

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 9 месяцев назад +1

    Yethana thatava patthalum salikavilai ...AthivasikAlin kastam galai parkumpothu manasu kastama ieruku

  • @hishatrendzworldwholesalea8651
    @hishatrendzworldwholesalea8651 9 месяцев назад +1

    Music unwanted brother during introduction. No able to hear voice

  • @chokalingam5960
    @chokalingam5960 9 месяцев назад +2

    Verydifficuldjourenyboys.

  • @barbericioushaircut7871
    @barbericioushaircut7871 9 месяцев назад +1

    Sila Guna pakaian yang sesuai bro

  • @itzz_.me_kann
    @itzz_.me_kann 8 месяцев назад +1

    Bro local guide number and enga permission vaangarathunu sollunga please

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Avaru guide illa bro...anga irukravaru

  • @randin77randin50
    @randin77randin50 9 месяцев назад +1

    Why ,few members wearing jeans, can't wear lowyar, u itself making ur journey difficult

  • @theanonymous2581
    @theanonymous2581 9 месяцев назад +1

    bro romba kastam bro video pathale energy poidchi

  • @maheshvalli976
    @maheshvalli976 9 месяцев назад +1

    Ungal ella video thavarama parthiduven sir

  • @satiz___9523
    @satiz___9523 2 месяца назад

    இவர்களுக்கு தேவையான வசதி, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான படிப்பு வசதி, போக்குவரத்து வசதி, இது இருந்ததால் இவர்களது வாழ்க்கை சொர்கமே,

  • @kumargv1166
    @kumargv1166 8 месяцев назад +1

    Location map please

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip 9 месяцев назад +1

    Kasta pattu poringa bro

  • @AnnaduraiS-ib4se
    @AnnaduraiS-ib4se 9 месяцев назад +1

    அசாத்தியம்

  • @RK-fx5hm
    @RK-fx5hm 5 месяцев назад

    Dhum adikuratha kammi pannu ,romba moochi illukuthu

  • @Spartan_Ray
    @Spartan_Ray 5 месяцев назад +1

    You talk non stop. You also keep asking the same questions again and again . sometimes it would be better if you could just stay silent and just observe.

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 9 месяцев назад +1

    😱⚠️🚫

  • @temple.chennal5933
    @temple.chennal5933 9 месяцев назад +1

    Ungal cell number vendum

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 9 месяцев назад +1

    கள்ளம் கபடம் இல்லாத மலை வாழ் மக்கள் ❤

  • @ashwinshiva18
    @ashwinshiva18 5 месяцев назад

    கடின உழைப்புக்கு நன்றி 🙏🏻