அருமை அருமை மிகவும் அழகான படப்பிடிப்பு அடிக்கடி இந்த ரயில் இருந்தாலும் இரவில் பயணம் போவதால் இயற்கையை ரசிக்க முடியாமல் போய் விடும் ஆனால் சில நாட்கள் பகல் பயணம் உண்டு நாங்கள் நேரில் இந்த அழகை ரசித்து இருந்தாலும் உங்கள் கெமரா இன்னும் அழகாக காட்சி படுத்திதந்தது இயற்கையின் கொள்ளை அழகு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை கடவுளின் படைப்பு எங்களை பிரமிக்க வைக்கிறது இது பதுளை கோச்சி என் நினைக்கிறேன் நுவரெலியாவுக்கு நேரடியாக கோச்சியில் போகமுடியாது நானொயாவிலிருந்து பஸ்ஸில் தான் போகவேண்டும் புதிதாக வருபவர்கள் கவனத்திற்கு மலையகத்தை அருமையாக காட்சிபடுத்தியமைக்கு நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இந்த மாதிரியான இடங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கின்றன. தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் முழுவதுமே இப்படி தான் இருக்கும். மற்றும் வால்பாறை கோவை குற்றாலம் கொடைக்கானல் ஏற்காடு மேக மலை கொல்லி மலை மாஞ்சோலை எஸ்டேட் மேற்கு குமரி மாவட்டம் எல்லாம் இயற்கை அழகு நிறைந்த இடங்கள். மற்றும் கேரளா கர்நாடகா கோவா மகாராட்டிரம் உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் சிக்கிம் போன்ற மாநிலங்களில் இமயமலை தொடர்களின் அழகோ அழகு. நீங்கள் இந்தியா வந்த போது இந்த இடங்களை தவிர்த்து விட்டீர்கள். பாலை வன மாநிலமான ராஜஸ்தானை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டீர்கள். மறுமுறை இந்தியா வரும் போது தவற விட கூடாது.🙏 மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சிலிக்குரி டார்ஜீலிங் மலைரயில் சிம்லா போக கல்கா வரை ரயில் பயணம் அருமையாக இருக்கும். கோவா முதல் மங்களூர் கொங்கன் இரயில்வே நல்ல அனுபவம் கிடைக்கும்.
நிண்டநாட்க்கள்க்கு பிறகு எனது சொந்த ஊரு நுவரெளியா ரயில் பயணத்தை நினைவுட்டியது இந்த வீடியோ... ரொம்ப நன்றி தவகரன்க்கு உண்மையா சொல்ல போன இயற்கையின் அழகு என்றல் அது நுவரெளியா தான் ...thank u.. so much brother....
இயற்கை எழில் சூழ்ந்த அழகிய இடங்கள். கண்ணுக்கு விருந்தளிக்கும் கொள்ளை அரகு மிக்க காட்சிகள். இந்த அழகான வளம் மிக்க இலங்கையை அரசியல்வாதிகள் பாழாக்கி விட்டார்களே என்று மனம் வருந்துகிறது.
தம்பி மிகவும் அருமையாக விளக்கினீர்கள். நுரைலியா என்ற உடன் எனக்கு நினைவில் வருவது எங்களின் ஐயா திரு. செளமிக மூர்த்தி தொண்டைமான் அமைச்சர் அவர்களின் நினைவு. ஐயா அவர்களை நான் இந்தியாவில் அவரின் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருக்கோஷ்டியூரின் அருகில் உள்ள M. புதூரில். அதன் முழுப் பெயர் எங்கள் மன்னர் முத்துவடுகநாதர் புதூர் என்பதாகும். மக்கள் முகத்தில் உண்மையான மகிழ்வை என்னால் பார்க்க முடியவில்லையே. தங்கள் தகலுக்கு மீண்டும் நன்றிகள்.
தம்பி தவகரன் காடு மலைகளை அளித்து சுரங்கபாதை அழகியவடிவு அமைத்த சிற்பங்கள் இ வம்ச தமிழர்கள் அவார்களுக்கு பெயர் இலங்கையில் மலையதமிழர்கள் அவருகளுடைய உழைப்பு தான் இலங்கை ஆனால் 1983/ கலவரத்தில் அவர்களுடைய வணிக தொழில் நிறுவனங்கள் அணைத்து தீ இறையாக்க பட்டதுஅவர்களுடைய கண்ணீர்தான் இன்று இலங்கை
What a beautiful country is our Srilanka. Greedy politicians and corrupted system totally destroyed and damaged 💔 😢 Heavenly srilanka 😭😭 Wonderful cinematography.
Sirappu!! Nandree thavapudalvan!!! THANEER PAAYADA IDDTHUKKUM UNGAL PAARVEAIUM DRONE CAMERA EYE UM OODARUKKUM EANBADIL IYAM ILLEAI!!! We shall use the word " nel wayal" (not field let's more specific and say PADDY FIELD)! THERE CAN BE OTHER VAYAL(FIELDS)...Eg... kurakkan, green gram,millet maize etc... Tunnels and caves are 2 different definitions bro!!! STAY SAFE AND BLESSED BRO!!!
Hi 👋 Thava Bro 😊👋…Beautiful video 👍…Beautiful sceneries 👍…background music is super 👍.. thanks for the video 🙏…Really our Motherland is so beautiful & the best in the world Thava Bro 😊😊…Thanks & take care 😊👋👍🙏🌸🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இப்படி பட்ட இயற்கை அழகு நிறைந்த ஏராளமான இடங்கள் இந்தியாவில் இருக்கிறது. நீங்கள் இந்தியா வந்த போது அதையெல்லாம் தவற விட்டு விட்டீர்கள். தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டம் வால்பாறை கொடைக்கானல் ஏற்காடு மேகமலை ஜவ்வாது மலை மாஞ்சோலை எஸ்டேட் குமரி மாவட்டம் என்று நிறைய இருக்கிறது. கேரளா கர்நாடகம் இயற்கை வளங்கள் அழகும் நிறைந்த மாநிலங்கள்.
சமீபத்தில் என்னுடைய தங்கச்சி இந்த ஊருக்கு சென்று இருந்தாள் அப்போது அவள் எனக்கு இந்த இடங்களை மற்றும் அங்க உள்ள ஒரு அழகான பூங்காவும் சேர்த்து வீடியோ காலில் எனக்கு சுற்றி காண்பித்தாள் 😍😍😍😍 அன்று நாள் முழுவதும் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது இந்த வீடியோவில் நுவரெலியாவை மறுபடியும் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நம்ம நாடு நம்ம நாடுதான் எவ்ளோ அழகு அரசியல்வாதிகள் மட்டும்தான் பிரச்சினை
உண்மை
இயற்கை கொஞ்சும் இலங்கை. அற்புதம். உங்கள் பதிவு இலங்கையை சுற்றி பாற்கும் ஆவலைத் தூன்றுகிறது
மிகவும் அழகிய இடங்கள்.. சிறந்த படப்பிடிப்பு. நல்ல வர்ணனை ..
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
உங்கள் தனித் தமிழும்,
உச்சரிப்பும் அருமை.
வாழ்த்துகள்.
அருமையான , கண்கொள்ளாக் காட்சிகள். வாழ்வில் ஒருமுறையாவது சென்று காண வேண்டிய இடம். சூப்பர் மச்சான்
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்குது ஜோதி கோபி ஈரோடு
இவ்வளவு அழகான நாட்டை ராஜபக்சேக்கல் சூரையாடிவிட்டார்களே
அழகான பதிவு
ரெயில் பயணம் ரொம்ப பிடிக்கும்😍
பார்க்கவே உடனே வரவேண்டும் போல இருக்கு. நன்றி தவகரன்
வாருங்கள்
உலகம் சுற்றும் வாலிபனே இந்த காட்சி நேரில் சென்று பார்த்தது போல உள்ளது நன்றி தவகரன் மீண்டும் தமிழகம் எப்போது வருவீர்கள்
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா ❤❤
என்னதான் வெளி நாடு என்டாலும் நம்ம நாடு போல் வருமா I love srilanka 😍
Super videography.. quality best . Thanks Anna
Very beautiful scenery 😍.. thanks for sharing
நல்ல பயனுள்ள காணொளி வெளியிட்டதற்கு நன்றி
அருமை அருமை
மிகவும் அழகான படப்பிடிப்பு
அடிக்கடி இந்த ரயில் இருந்தாலும்
இரவில் பயணம் போவதால் இயற்கையை ரசிக்க முடியாமல் போய் விடும்
ஆனால் சில நாட்கள் பகல் பயணம் உண்டு
நாங்கள் நேரில் இந்த அழகை ரசித்து இருந்தாலும் உங்கள் கெமரா இன்னும் அழகாக காட்சி படுத்திதந்தது
இயற்கையின் கொள்ளை அழகு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை கடவுளின் படைப்பு எங்களை பிரமிக்க வைக்கிறது
இது பதுளை கோச்சி என் நினைக்கிறேன்
நுவரெலியாவுக்கு நேரடியாக கோச்சியில் போகமுடியாது
நானொயாவிலிருந்து
பஸ்ஸில் தான் போகவேண்டும்
புதிதாக வருபவர்கள் கவனத்திற்கு
மலையகத்தை அருமையாக காட்சிபடுத்தியமைக்கு
நன்றிகள்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
இந்த மாதிரியான இடங்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கின்றன.
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் முழுவதுமே இப்படி தான் இருக்கும்.
மற்றும் வால்பாறை கோவை குற்றாலம் கொடைக்கானல் ஏற்காடு மேக மலை கொல்லி மலை மாஞ்சோலை எஸ்டேட்
மேற்கு குமரி மாவட்டம் எல்லாம்
இயற்கை அழகு நிறைந்த இடங்கள்.
மற்றும் கேரளா கர்நாடகா கோவா மகாராட்டிரம் உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் சிக்கிம்
போன்ற மாநிலங்களில் இமயமலை தொடர்களின் அழகோ அழகு.
நீங்கள் இந்தியா வந்த போது இந்த இடங்களை தவிர்த்து விட்டீர்கள்.
பாலை வன மாநிலமான
ராஜஸ்தானை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டீர்கள்.
மறுமுறை இந்தியா வரும் போது
தவற விட கூடாது.🙏
மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில்
சிலிக்குரி டார்ஜீலிங் மலைரயில்
சிம்லா போக கல்கா வரை ரயில் பயணம்
அருமையாக இருக்கும்.
கோவா முதல் மங்களூர் கொங்கன் இரயில்வே நல்ல அனுபவம் கிடைக்கும்.
நிண்டநாட்க்கள்க்கு பிறகு எனது சொந்த ஊரு நுவரெளியா ரயில் பயணத்தை நினைவுட்டியது இந்த வீடியோ... ரொம்ப நன்றி தவகரன்க்கு உண்மையா சொல்ல போன இயற்கையின் அழகு என்றல் அது நுவரெளியா தான் ...thank u.. so much brother....
N, eliya train pohuta🤔
இயற்கை எழில் சூழ்ந்த அழகிய இடங்கள்.
கண்ணுக்கு விருந்தளிக்கும் கொள்ளை அரகு மிக்க காட்சிகள்.
இந்த அழகான வளம் மிக்க இலங்கையை அரசியல்வாதிகள் பாழாக்கி விட்டார்களே என்று மனம் வருந்துகிறது.
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
Super Anna🔥🔥🔥
Love from கரவெட்டி❤❤❤
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
ஒவ்வொரு புகையரத நிலையத்திலும் நேரத்தை ஞாபகப்படுத்தியிருந்தால் மற்றவங்களுக்கு நல்ல பிரயோஜனமாய் இருந்திருக்கும். ஓகே. Good
மிகவு வடிவான இடம் உங்க காணோளி அருமை
அருமையான நாடு நாசமானது
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
அற்புதமான காணொளிக்கு நன்றி.
அருமையான காணொளி👍
தம்பி மிகவும் அருமையாக விளக்கினீர்கள்.
நுரைலியா என்ற உடன் எனக்கு நினைவில் வருவது எங்களின் ஐயா திரு. செளமிக மூர்த்தி தொண்டைமான் அமைச்சர் அவர்களின் நினைவு.
ஐயா அவர்களை நான் இந்தியாவில் அவரின் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்
திருக்கோஷ்டியூரின் அருகில் உள்ள M. புதூரில். அதன் முழுப் பெயர் எங்கள் மன்னர் முத்துவடுகநாதர் புதூர் என்பதாகும்.
மக்கள் முகத்தில் உண்மையான மகிழ்வை என்னால் பார்க்க முடியவில்லையே.
தங்கள் தகலுக்கு மீண்டும் நன்றிகள்.
இந்த புகையிரத பெட்டிகள் சென்னை இரயில் பெட்டி தொழிற்சாலையில் ( I. C. F.) செய்யப்பட்டவை யாகத் தான் இருக்கும்.
Yrs
❤️❤️❤️ I am waiting for u sri lanka coming india தமிழன் 😎
arumaii👍👍🇮🇳
Ayyo what a beautiful and clean country!🤓
அழகான நாடு நல்ல படமாக்கல் - வாழ்க வாழ்க -- "வட்டுக்கோட்டை"யிலிருந்து
அருமையான பதிவு....
வாழ்த்துக்கள் சகோதரா...
தம்பி தவகரன் காடு மலைகளை அளித்து சுரங்கபாதை அழகியவடிவு அமைத்த சிற்பங்கள் இ வம்ச தமிழர்கள் அவார்களுக்கு பெயர் இலங்கையில் மலையதமிழர்கள் அவருகளுடைய உழைப்பு தான் இலங்கை ஆனால் 1983/ கலவரத்தில் அவர்களுடைய வணிக தொழில் நிறுவனங்கள் அணைத்து தீ இறையாக்க பட்டதுஅவர்களுடைய கண்ணீர்தான் இன்று இலங்கை
Video super semma
இயற்கை அழகு மிகவும் அருமையான விடியோ வாழ்த்துக்கள் 💐
மிகவும் நல்ல அழகான பயணம் நல்ல வீடியோ சூப்பர்
பயனுள்ள காணொலிப் பதிவு தவகரன்🥰😍🤗
My sister in haputala I went there in train
மிகவும் அழகு நான் இந்தியா இலங்கை வர ஆசை இயற்க்கு அழகே அழகு 🌾🍃🍀😍
Hatton kottagala. Talawakelle Great western Station i travelled somany time to my school
வேற லெவல் ப்ரோ......
உங்க வீடியோ...
Thank you guys for your compliments on our beautiful country enjoy your stay here God bless you and comeagin
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
LoL.... He's a Sri Lankan Tamil, not a tourist who came from Tamil Nadu or whatever country.
மிகவும் வடிவான இடம் Super Video Anna 👌👌
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
அழகிய படப்பிடிப்பு,👍👍
அழகிய இடங்கள்❤️💐❤️
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
Video supera irundadu. Nuwarali videos podunga.
VERY BEATIFULL BRO
Video super nice Thavakaran
மிகவும் அழகான இடம் பசுமையாக உள்ளது super bro
இலங்கையில். மத்தியமலைநாடு. அழகான. பிரதேசமாக. இருக்கிறது.
உண்மை தான்
Tavakaran.srilanka. ethu vlogs interest journey excellent vedio bro beautiful 👌
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
Super Sir....
Anna ungka video semma Anna vera yarum eppadi oru good video pota mudiya srilanka la eppadi oru beautiful Edam Kaduna ungkalukku rompa thanks
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Video capture is best👌👌🔥🔥
Really great srilanka ❤ nice video
Very nice supar jerny bro
What a beautiful country is our Srilanka. Greedy politicians and corrupted system totally destroyed and damaged 💔 😢 Heavenly srilanka 😭😭
Wonderful cinematography.
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
Amazing sceneries, thanks. Thavakaran, you're doing a great job; I watch your every video. Keep it up
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
அருமை சார்
தவஹரன் bro. உங்க வீடியோஸ் அருமையான து. ஐ லைக் இட்
Hey Very very nice video
It was great
Thank you 🙏 so much bro
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
அருமை❤நல்ல அழகு
சிறப்பு தம்பி
SUPER PLACE THAVAKARAN
So good superb
அண்ணா நுவரெலியா நம்ம ஊர் ஊட்டி உதகை மண்டலம் மாதிரி இருக்கும்மா குளிரா இருக்கும்மா
அதே மாதிரி கடுமையான குளிராக இருக்கும்
Sirappu!!
Nandree thavapudalvan!!!
THANEER PAAYADA IDDTHUKKUM UNGAL PAARVEAIUM DRONE CAMERA EYE UM OODARUKKUM EANBADIL IYAM ILLEAI!!!
We shall use the word " nel wayal" (not field let's more specific and say PADDY FIELD)!
THERE CAN BE OTHER VAYAL(FIELDS)...Eg... kurakkan, green gram,millet maize etc...
Tunnels and caves are 2 different definitions bro!!!
STAY SAFE AND BLESSED BRO!!!
Hi 👋 Thava Bro 😊👋…Beautiful video 👍…Beautiful sceneries 👍…background music is super 👍.. thanks for the video 🙏…Really our Motherland is so beautiful & the best in the world Thava Bro 😊😊…Thanks & take care 😊👋👍🙏🌸🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Switzerland 🇨🇭 = 🇱🇰 ....🥰
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
அழகிய இலங்கை. இன்று 😭😭
அண்ணா நானும் ஸ்ரீலங்கா வரவா ஆசையா eruku bro.. அங்க ulla வாழ்கை முறை பாக்கணும்... Pls
Anna adhu" gampaha thaandi poi kondu irukkom" nu ninga sonna idam gampaha illa hunupitiya😉
Super I like this video I'm very happy 👍
Suppar video bro ……..
Super Bro 👍
super ni
Super👌
Wow beautiful place
ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html
தேயிலை ஆராய்ச்சி நிலையம் தலவாகல்லையிலேதான் உள்ளது.
இப்படி பட்ட இயற்கை அழகு நிறைந்த ஏராளமான இடங்கள்
இந்தியாவில் இருக்கிறது.
நீங்கள் இந்தியா வந்த போது
அதையெல்லாம் தவற விட்டு விட்டீர்கள்.
தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டம்
வால்பாறை கொடைக்கானல்
ஏற்காடு மேகமலை ஜவ்வாது மலை மாஞ்சோலை எஸ்டேட்
குமரி மாவட்டம் என்று நிறைய இருக்கிறது.
கேரளா கர்நாடகம் இயற்கை வளங்கள் அழகும் நிறைந்த மாநிலங்கள்.
நிச்சயமாக வந்தால் தவறாது பார்க்கிறேன்
Nice Video 👌👌👌
Nanuvoya to badulla ponga bro....adukum mala erukum
Hatton...Rozala.....my uru
Sri Lanka is a beautiful country but Politicians 👎 beautiful views, excellent videography 👍
Politicians are ugly
Politicians are ugly
Aah bro ida train la than naan gelioya ku vandan colombo la irundu ida train fort la indu 5.55 ki edukura thane name podi menike
16:55 Its a one of the longest tunnel in Sri Lanka
Semma vadiva ikuthu bro😂
சமீபத்தில் என்னுடைய தங்கச்சி இந்த ஊருக்கு சென்று இருந்தாள் அப்போது அவள் எனக்கு இந்த இடங்களை மற்றும் அங்க உள்ள ஒரு அழகான பூங்காவும் சேர்த்து வீடியோ காலில் எனக்கு சுற்றி காண்பித்தாள் 😍😍😍😍
அன்று நாள் முழுவதும் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது
இந்த வீடியோவில் நுவரெலியாவை மறுபடியும் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றிகள் ♥️🙏
Tamizhar uruvakkuna edam azhaga thaaa erukum 😍🥰
Iyatkai priyan( naanum)
Naane poittu vantha maathiri irukku 😂💥🤘. Quality and good Videography.
But Badulla mattum poi irukkalaam
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
இலங்கை வந்தால் தவறாது இந்த புகையிரத பயணம் செய்ய வேண்டும்
🥰🥰
Well come
Bro Super
Thanks Bro.
வாழ்க வளமுடன்
Vanakkam bro unggada entha pathivukku nanri❤️👍naan kumar denmark
Thavakara ikkattaana srilanka soolnilaiyilum eppadi Travel i enjoy panreenga enakku puriyavillai nanba
Beautiful
வேற லெவல்
Hi nuveralieya Excellent super Sri-Lanker l Love you 🙏🙏👍👍👍🇩🇪🇩🇪🇩🇪🌹🌹🌹
Beautiful trip
Anna nawalapitiya miss pannitingale super place come anna
Nichayama varuvan