அம்மா தங்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களது குழந்தைகள் மட்டும் குடும்பத்தாரை காண ஆசையாக உள்ளது ஒரு முறையாவது தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தரயும் கான அடியேனுக்கு ஆசையாக உள்ள து நமசிவாய
அம்மா வணக்கம் 🙏 சரணம் அம்மா எனக்கு உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...
வணக்கம் அம்மா எனது பெயர் அகிலாண்டேஸ்வரி தாங்கள் சொன்ன மௌன விரதம் முதல்முறையாக கடைபிடித்தேன். மனதிற்கும் உடலிற்கும் நல்ல அமைதி,சிந்தனை கிடைத்தது. அன்று முழுவதும் வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருந்தேன் சோர்வு இல்லை. எனது மகளும் மகனும் விரதம் முடியும் வரை என் கூடவே இருந்தார்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இத்தனையும் தங்களால் பெற்றேன். தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
அம்மா கடந்த வருடம் நீங்கள் மௌன விரதம் பற்றி சொன்னீர்கள் நானும் விரதம் இருந்து அண்ணாமலையாரை டிவி யில் பார்த்து தரிசித்து விரதத்தை நிறைவு செய்தேன். இந்த வருடம் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.பத்து ஆண்டுகளுக்கு பிறகு என் வேண்டுதல் நிறைவேறிய நிறைவேறியது. நன்றி அம்மா. எல்லாம் அண்ணாமலையார் செயல்.
மிகவும் சிறந்த பதிவு அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன அம்மா இது போலவே சொக்கப்பனை பற்றி ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அடியானின் பேரவா இப்போது இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் ஆவது சொல்லுங்கள் அம்மா என அடியேன் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா
மிக்க நன்றி அம்மா. எனக்கு வாழ்வில் சொல்ல முடியாத அளவு பல துன்பங்கள் என்னை துரத்துகிறது. தீப திருநாள் அன்று மெளன விரதம் உங்கள் அறிவுரை படி இருக்கிறேன். என் வாழ்வில் இருள் அகன்று ஒளி நிறைய உங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
வணக்கம் அன்னையே .உங்கள் ஒவ்வொரு பதிவும் பல நன்மையையும் அகத்தூய்மையையும் தருகிறது. கதைகளுடன் கூறும் விஷயங்களும் அருமை ...நீங்கள் போன வருடப்பதிவில் கூறியதைக் கேட்டு மௌனவிரதம் இருந்தேன்.ஓம்நமசிவாய என ஜெபித்து கொண்டே இருந்தேன் ...நன்றி அம்மா உங்கள் அறிவுரைக்கு நன்றி .அன்று அபிநயம் பிடித்தது நினைவுக்கு வந்தது 😅😁😂😍😍😍அம்மா💝💝💝💝💖💖💖💖💖
@@KarthiKarthi-wx7kz மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!! ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
@@S.DhineshSubramaniyan நன்றிகள் பல தாயே .நிச்சயமாக இந்த கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம் .அத்துடன் எங்களுக்கு உங்கள் ஆசியும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💖💝💖💐💐💐💐💐
நன்றி, அருமையான பதிவு நான் திருமணத்திற்கு முன்பு வரை 2 வருடங்கள் பிரதோஷ நாளில் மௌன விரதம் இருந்து வந்தேன்,பிரதோஷ வழிபாடு செய்து விட்டு தான் பேசுவேன், பிரதோஷ நாளில் இருந்தது சரியா தவறா என்று தெரியவில்லை, ஆனால் இப்போது இருக்க முடியவில்லை
அன்பு சகோரி அற்புதமா இருந்தது. நான் கடை நடத்தி வருகிறேன். அதனால் சறக்கு வாங்க போகலாம்.. இரண்டாவுது என் அம்மா நினைவு நாளில் இருக்கலமா பொதுவா நான் விநாயகர் சதுர்த்திக்கு இருப்பேன். விளக்கம் கொடுக்கவும்.அம்மா
👍🏽👍🏾👍🏽👍🏾👍🏽 2018 ல., ஒரு பையன் .. 48 நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்தான். பிறகு ., பெண்களை பார்க்காமல் ஒரு ⁴⁸ நாட்கள் விரதம் இருந்தான்...✓✓ NXT அந்த முகப்பொலிவு அதிகம்..
அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் படிக்கும் பொழுது எவ்வாறு சரியாக concentration செய்வது and how to increase our memory power என்பது பற்றி விளக்கம் வேண்டுகிறேன் அடியேன் அரசு போட்டி தேர்விற்கு தயாராகிக்கொண்டுள்ளேன்
Daily watch deepam for a period of time anna... Deepam. Sudar.. Kavanama. Paakanum. Else candle.. Daily early morning 4 to 5 vajrasanam seiyalam.. Best wishes
நீங்க பேசுவது அருமை நகைச்சுவை கலந்து பேசுவது மிகவும் அருமையாக உள்ளது நன்றிமா🙏🙏🙏🙏🙏
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மௌன விரதத்தில் இவ்வளவு விஷயம் உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொண்டேன், முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி தோழி 🙏🌷🌷
நன்றி சகோதரி நானும் விரதம் இருக்க விரும்புகிறேன் அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏
அம்மா தங்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களது குழந்தைகள் மட்டும் குடும்பத்தாரை காண ஆசையாக உள்ளது ஒரு முறையாவது தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தரயும் கான அடியேனுக்கு ஆசையாக உள்ள து நமசிவாய
Same to uuu
2020 pongal vedio parkavum sago..
Tttttttttttttttttttttttttttttttttt
Tttttttttttt
Tttrttt
அருமை.......அம்மா.......நான் சில ஆண்டுகளுக்கு செய்தேன்......இப்பொழுது ....
மறுபடியும்... தொடங்க.......உள்ளேன் அம்மா......நன்றி அம்மா....ஓம்நமசிவாய.
தங்களுடைய ஓவ்வொரு பதிவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
அம்மா உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மனிதனை மனிதனாக மாற்றும் மகத்துவத்தை கொண்டு உள்ளது
அம்மா வணக்கம் 🙏 சரணம் அம்மா எனக்கு உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை.நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...
வணக்கம் அம்மா
எனது பெயர் அகிலாண்டேஸ்வரி
தாங்கள் சொன்ன மௌன விரதம் முதல்முறையாக கடைபிடித்தேன். மனதிற்கும் உடலிற்கும் நல்ல அமைதி,சிந்தனை கிடைத்தது.
அன்று முழுவதும் வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருந்தேன் சோர்வு இல்லை. எனது மகளும் மகனும் விரதம் முடியும் வரை என் கூடவே இருந்தார்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது. இத்தனையும் தங்களால் பெற்றேன்.
தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
மிகவும் அற்புதம் நீங்க பேசாத கேடடுண்டே இருந்தாலே போஹூம் சந்தோக்ஷமாக உள்ளது நன்றி சிஸ்ட்டர்
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
💙💙💙💙💙 அருமை அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்பதிவிற்கு🤍🤍🤍🤍🤍
அம்மா மிக்க நன்றி வெகு நாட்களாக நான் தேடிய கேள்விக்கு இன்று பதில் தெரிந்துகொண்டேன் தாங்கள் கூறிய மௌன விரதத்திலிருந்து மிக்க நன்றி 🙏🙏🙏
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Thanks ma'am நான் இதுவரை மௌன விரதம் இருந்து இல்லை.திபம் அண்று முதல் முறையாக மௌன விரதம் எடுத்து கொள்ளுகிறேன் . நீங்கள் என் குரு ma'am 🙏🙏🙏
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
நல்ல தெளிவான தமிழ்.. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. தீபம் மற்றும் மற்ற பழக்கங்கள் அனைத்தும் புதியவை எனக்கு. நன்றி!
மிகவும் அழகான விளக்கம் ..வாழ்க வளமுடன்..சகோதரி..
அம்மா கடந்த வருடம் நீங்கள் மௌன விரதம் பற்றி சொன்னீர்கள் நானும் விரதம் இருந்து அண்ணாமலையாரை டிவி யில் பார்த்து தரிசித்து விரதத்தை நிறைவு செய்தேன். இந்த வருடம் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.பத்து ஆண்டுகளுக்கு பிறகு என் வேண்டுதல் நிறைவேறிய நிறைவேறியது. நன்றி அம்மா. எல்லாம் அண்ணாமலையார் செயல்.
நன்றி அம்மா மௌனவிரத சந்தேகம் பற்றி தெளிவாக விளக்கியதர்க்கு நன்றி🙏
தென்னாடு உடைய சிவனே போற்றி 🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
Thank you soooooooo much amma.first time nanum Mouna viratham Erika poren.🙏🙏🙏🙏🙏🙏🙏
2024la pakuren amma..naanum eppola kovapattu koodave pesren..thanks amma
அருமையான பதிவு மௌன விரத்தை பற்றி தெளிவாக
விளக்கியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🔥
அருமையான பதிவு...அம்மா....நன்றி......
மிகவும் சிறந்த பதிவு அம்மா
உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன அம்மா இது போலவே சொக்கப்பனை பற்றி ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அடியானின் பேரவா இப்போது இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் ஆவது சொல்லுங்கள் அம்மா என அடியேன் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா
ஓம் நமச்சிவாயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அருமை அற்புதமான விளக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
நன்றிகள் அம்மா உங்களுக்கு திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ஐ லவ் யூ அம்மா
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Thank you so much, appreciate your simple yet structured explanations.
பயனுள்ள தகவல்.நன்றி.ஓம் சிவாய
Migavum nandri Amma. Manathil thondria kelvigalukkum pathil kidaithathu,niraivaga irunthathu.
அம்மா ஊங்க பதிவு அருமை அற்புதம் அம்மா நன்றி நன்றி
Vanakkam Amma . Ungaludaya pathivugal anaithum arumai. Raagu kaala Poojai veetil seithu nalla palan kidaithathu. Nandri.
Amma vanakam unga video parpathu manathukku amaithiyai tharukirathu😊
மிக அருமையான பதிவு மேடம் நன்றி
Thank you so much for your useful information about silence fasting mam😊keep upload more videos mam
மிக்க நன்றி அம்மா. எனக்கு வாழ்வில் சொல்ல முடியாத அளவு பல துன்பங்கள் என்னை துரத்துகிறது. தீப திருநாள் அன்று மெளன விரதம் உங்கள் அறிவுரை படி இருக்கிறேன். என் வாழ்வில் இருள் அகன்று ஒளி நிறைய உங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
நீங்க ரொம்ப நாள் நல்லா வாழ வேண்டும் அம்மா
Kaarthigai theeba thirunaal vaalthukkal amma neenga pesum vaarthaigal Tamil ucharippugal romba alhaga irrukku☺☺☺💟💟💟 amma
வணக்கம் அன்னையே .உங்கள் ஒவ்வொரு பதிவும் பல நன்மையையும் அகத்தூய்மையையும் தருகிறது. கதைகளுடன் கூறும் விஷயங்களும் அருமை ...நீங்கள் போன வருடப்பதிவில் கூறியதைக் கேட்டு மௌனவிரதம் இருந்தேன்.ஓம்நமசிவாய என ஜெபித்து கொண்டே இருந்தேன் ...நன்றி அம்மா உங்கள் அறிவுரைக்கு நன்றி .அன்று அபிநயம் பிடித்தது நினைவுக்கு வந்தது 😅😁😂😍😍😍அம்மா💝💝💝💝💖💖💖💖💖
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
நமசிவாய நலமுடன் வாழ்க.
@@KarthiKarthi-wx7kz மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
@@KarthiKarthi-wx7kz நன்றிகள் பல அண்ணா 😍😍😍
@@S.DhineshSubramaniyan நன்றிகள் பல தாயே .நிச்சயமாக இந்த கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம் .அத்துடன் எங்களுக்கு உங்கள் ஆசியும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💖💝💖💐💐💐💐💐
நன்றி அம்மா அருமையான பதிவு🙏🙏🙏
நன்றி, அருமையான பதிவு நான் திருமணத்திற்கு முன்பு வரை 2 வருடங்கள் பிரதோஷ நாளில் மௌன விரதம் இருந்து வந்தேன்,பிரதோஷ வழிபாடு செய்து விட்டு தான்
பேசுவேன், பிரதோஷ நாளில் இருந்தது சரியா தவறா என்று தெரியவில்லை, ஆனால் இப்போது இருக்க முடியவில்லை
Today
I take this 👍
நன்றி சகோதரி சிறப்பாக உள்ளது
Nandrigal Amma Naanum enimel mounaviratham Erukka try pandren 💐💐🙏🙏
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
அருமையான விளக்கம்...மௌன விரதம்....சிறப்பு👌👍🤩🙏🙏நன்றி
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
காலபைரவாஷ்டமி பற்றி வீடியோ போடுங்க மா please மா🙏🙏🙏
அருமை மிகச் சிறப்பு நான் முயற்சி செய்கிறேன் சகோதரி
மௌன விரதம்... உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் மா... 🙄 உண்மையான தவம் தன் மா...
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Kaduம்
தவம்...✓✓
மிக்க நன்றி அம்மா 🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌺🌺🪔🪔🪔🪔🪔
நன்றி அம்மா .. மௌன விரதத்தின் போது தூங்களாம....
அன்பு சகோரி அற்புதமா இருந்தது. நான் கடை நடத்தி வருகிறேன். அதனால் சறக்கு வாங்க போகலாம்.. இரண்டாவுது என் அம்மா நினைவு நாளில் இருக்கலமா பொதுவா நான் விநாயகர் சதுர்த்திக்கு இருப்பேன். விளக்கம் கொடுக்கவும்.அம்மா
You are a super woman
அருமையான தகவல் அக்கா நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் ஓம் நமசிவாய நம ஓம்🙏🙏🙏
Thank u amma
Nan muthal muraiyaga viratham irukka poran
👏🏽
Thank you so much for ur explanation....🙏🙏🙏🙏🙏
நன்றி மா
தெளிவான பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Nallaoruvisayamthanksda
கேட்க கேட்க இனிமையான பதிவு.
நன்றி அம்மா
அருமையான பதிவு அம்மா நன்றி நீங்கள் அழகாக பதிவுகளை சொல்லுறீங்க
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு!!
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Amma ..neenga padetha books pathi ealam sollunga amma
மிக்க மிக்க நன்றிங்க.... அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏💝😘🌹
சிவாய நம 🙏🙏🙏
Amma nantry delivana, elimaiyana ungal pathivu enga ellorukkum oru vara prasadham ammaaa...
Unga pathivu epo varudu varudunnu edhir pathuttu iruppen adha enal mudindalavu appadiyey follow pannuven ammaaaa nantry ammaaaa🙏
Mikka nandri Amma
Amma vanakkam ennoda name vanthu thiruvenireetha
Always Divine words from ur mouth. That also rest for one day to work for other 364 days. Surely follow ur information. Thanks a lot.
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
I am learning
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
அம்மா மௌன விரதம் இருக்கும் போது பக்தி பாடல்களை வாய்விட்டு படிக்கலாமா. தெளிவுபடுங்கள் . நன்றி .🙏🙏🙏
Naan muthal muthalaga ennoda mouna viratham arambika pogiren amma unga blessing vendum amma 🙏
Vanakam amma..enga family ke ungala romba pidikum..romba periya asa oru muraiyavathu engal illathuku varanum..
Arumaiyana pathevu . Nantri Sister 👌👌👌
👍🏽👍🏾👍🏽👍🏾👍🏽
2018 ல., ஒரு பையன் .. 48 நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்தான். பிறகு .,
பெண்களை பார்க்காமல் ஒரு ⁴⁸ நாட்கள் விரதம் இருந்தான்...✓✓ NXT அந்த முகப்பொலிவு அதிகம்..
🎉🎉🎉🎉🎉
Guru.. Unkalukum@Aatma Nanbargal Anaivarkum teepa Tirunal valthukal... Yellarum Veetilum Mankalam undakatum... Om Nama Sivaya..
ruclips.net/video/HMgZrHhFmmQ/видео.html
Super Amma
சிறப்பான பதிவு அம்மா நன்றிகள் கோடி
Ungal maunaviratham sirapaga Iruka enathu valthukal amma ❤️
Amma sapthakannigal pathi sollunga Amma.... please....
நன்றி அம்மா❤️🔥
அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
படிக்கும் பொழுது எவ்வாறு சரியாக concentration செய்வது and how to increase our memory power என்பது பற்றி விளக்கம் வேண்டுகிறேன்
அடியேன் அரசு போட்டி தேர்விற்கு தயாராகிக்கொண்டுள்ளேன்
Daily watch deepam for a period of time anna... Deepam. Sudar.. Kavanama. Paakanum. Else candle.. Daily early morning 4 to 5 vajrasanam seiyalam.. Best wishes
Morn ☀️ soorya 🌞 namaஸ்kaaram...✓✓
Super explanation..
Practical life ..wt will ask question about people
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏
இனிய காலை வணக்கம் ☕😎🍫
ruclips.net/video/HMgZrHhFmmQ/видео.html
வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்போது தான் முடியும்
Thank u sister
Arputham
Cleara explain paniyatharku
Mouna viratham patri
Thank u very much
உப்பு தீபம்... குபேர தீபம்... கோதுமை தீபம் ...ஏற்றும் முறை....விளக்கம் கொடுங்கள்....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🙏🙏🙏
mikka nanri amma.ungaludaiya ovvoru pathivum enakku parpala nanmaihalai tharuhinrana.oom muruhs.
Nandri Amma 🙏🙏🙏💐💐💐
Madam
Super informative video
Valzha valamudan
Thank you very much
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
amma sapthakannigal pathi sollunga amma.....please..🙏🥺
ஓம் நமச்சிவாய
நன்றி சகோதரி
Ungalai pola eduthu sola Vera yarum kidaiyathu madam
Thank you mam.. crystal clear explanation.. you have very good humour too👌👌thank you
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
Mahan Sai baba vai patri Oru pathivu podunga ma
ரெம்ப நன்றி அக்கா
🙏🙏🙏🌺🌷
அம்மா உண்ணாவிரதம் பற்றி ஒரு பதிவு போடுங்க
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html
தண்ணீர் குடிக்கலாம அம்மா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 நன்றி சகோதரி🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏
ரூத்ரஷ்யா மாலை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் அம்மா
Amma ungala pakka oru vidha amaidhi manadhil varuim amma
Nenga solvadhai kattu nan oruoru pojai saivan romba nandr🙏🙏🙏🙏🙏
மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
ruclips.net/video/AVPqfJIWEuQ/видео.html