மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை & பலன்கள் | Monthly Sashti fasting method

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @mahalakshmishanmugam84
    @mahalakshmishanmugam84 2 года назад +1746

    எனக்கு பிரசவ வலியில் இருந்த போது முருகன் என் கண் முன்னே வந்தார். எனது மகன் செவ்வாய்க்கிழமை பிறந்ததால் அவனுக்கு ஷஷ்டிக் சர்வேஷ் என்று பெயரிட்டேன்.

  • @sangeethapragee7046
    @sangeethapragee7046 Год назад +84

    அம்மா நான் சஷ்டி விரதம் 2 வருடம் இருந்தேன் எனக்கு சஷ்டி அன்றைக்கு ஆண் குழந்தை பிறந்தது முருகனுக்கு ஆரேகரா

    • @surclassic
      @surclassic 11 месяцев назад +2

      Rompa kuduthu vacchavnga

    • @il00li_00
      @il00li_00 9 месяцев назад

      Congrats

    • @prasanna291
      @prasanna291 20 дней назад

      சஸ்டி விரதம் எப்படி erunthiga சொல்லுக சிஸ்டர்

  • @pappathib6749
    @pappathib6749 2 года назад +61

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @soundarichinna1316
    @soundarichinna1316 Год назад +138

    எனக்கு 7 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது ஷஸ்டி விரதம் இருந்தேன் முருகனே வந்து என் வயிற்றில் பிறந்தார் ஆண் குழந்தையாக ஓம் முருகா போற்றி ஓம்

    • @kalaikarthick7558
      @kalaikarthick7558 Год назад +2

      Ethana time viratham erunthiga

    • @staffigraf6755
      @staffigraf6755 Год назад

      Valarpirail irukanuma Ilai theipirai shasti follow pananuma..for childbirth

    • @suganyaguna-bv3gm
      @suganyaguna-bv3gm 8 месяцев назад

      En child 5 yrs old ana avan innum sari vara pesala, nan enna seyvathu

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +6

    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    ஒவ்வொரு தடவை உடல்நிலை சரியில்லாமல் போனால் கந்தசஷ்டி கவசம் பாடல் முருகபெருமானை நினைத்து பாடல் கேட்பேன் மனதுக்குள் பாடுவேன் உடனே உடம்பு சரியாகி விடும் முருகன் கருணையே கருணை முருகா......⭐🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி குருவே🌹🙏🙏

  • @rajavidhya
    @rajavidhya Год назад +47

    இரண்டு வருடமாக எங்களுக்கு குழந்தை இல்லை முதல் சஷ்டி விரதத்தை மனைவியும் மேற்கொண்டால்இப்பொழுது என் மனைவி எட்டு மாதம் ஆகிறது நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அவன் வாயார என் முருகனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்

    • @subusow8282
      @subusow8282 Год назад

      எப்படி விரதம் இருக்க வேண்டும்

  • @durgakandasamy3968
    @durgakandasamy3968 2 года назад +36

    என் மகன் சரியாக பேசுவதற்கு நான் இந்த விரதம் மாதத்தில் 2 முறை உண்ணாமல் இருந்து வந்தேன் இப்பொழுது என் மகன் பல வார்த்தைகள் பேசுகிறான் நான் சொல்வது அவன் புரிந்து பதில் பேசுகிறான்........எல்லாம் முருகன் அருளால் தான் இந்த அதிசயம் நடந்தது....வேண்டிய வரம் கிடைக்கும் கந்த வேல் முருகனுக்கு .........

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад

      Avanudaya unavil honey, ghee kudunga... Veetil sagalakalavalli maalai olika vidungal

    • @jeyaranijeyaraj8339
      @jeyaranijeyaraj8339 2 года назад

      Ungal maganukku enna vayathu aagirathu.. en kuzhanthai innum pesavillai

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад

      @@jeyaranijeyaraj8339 yen pasanga nalah pesuvanga ma..yen thangachi payan late ah dhan pesunan..vijay tv anchor DD theriyum la avangaluku 5 vayasu varaikum pechay varala. Ipa pechu dhan avargal velayea.oru sila kolandhainga late ah dhan pesuvanga.. It's normal

  • @nithyavathi138
    @nithyavathi138 2 года назад +3

    அம்மா இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு முருகனை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அம்மா நிறைய நிறைய நிறைய நிறைய சொல்லுங்க கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் பாதியிலேயே உள்ளது அம்மா I love you

  • @kanimozhim6563
    @kanimozhim6563 9 месяцев назад +14

    எனது மகன் செவ்வாய் கிழமை பிறந்து உள்ளான்.. முருகன் அருளால் கிடைத்தது.. எனக்கு மிக்க மகிழ்ச்சி.. அவன் பெயர் வீர விசாக நாதன்...

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 2 года назад +3

    மிகவும் நன்றி அம்மா உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே எங்களின் கஷ்டங்கள் நீங்கியபோல் உள்ளது உங்களை நேரில் பார்த்து உங்கள் திருப்பாதம் பணிய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @Nivethaniviicooking
    @Nivethaniviicooking 8 месяцев назад +16

    நான் தோற்று துவண்டு நிற்கும் போது எம் பெருமான் முருகன் ஏதோ ஒரு வகையில் என்னுடன் பக்கபலமாக நிற்கிறார் ஓம் முருகா துணை 🦚🙏

  • @sivasathya2279
    @sivasathya2279 3 месяца назад +9

    Good morning all. Am writing this message by the time of morning 4AM. 1 year back nan viratham irunthen. Last year enala iruka mudila. But one year munala iruntha viraththuku palana enoda thambiku venduna mari Bank Job kidachuchu venduna mari after marriage avanku ponu tha porakanumnu vendunen athey mari nandanthuchu. Ithula namba mudiyatha visiyam enana Poosam natachathiramla avanku vendiuna mari ponu poranthu iruku. Nambikai oda Murugana vida puduchukanum. Kadumaiyana kandha shasti viratham irukanum. Nan oru velai matum tha sapduven athuvum afternoon curd rice matum without salt. Nambikai oda irunga kandipa Murugan kapathuvar.......... ❤❤❤. Vel undu vinai ilai mayil undu bayam ilai gugan undu kurai ila..... Muruga......

  • @sujichem
    @sujichem 2 года назад +6

    அம்மா எங்களுக்கு இல்லரதிற்கு பிறகு எவ்வாறு வீடு சுத்தம் செய்வது எவ்வாறு பூஜை செய்வது பற்றி பதிவு போடுங்க என்னை போல் புது மன தம்பதி அனைவர்க்கும் உதவும் அம்மா

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 2 года назад +1

    அஹம்பிரம்மாஸ்மி 🙏🏻. அம்மா நீங்கள் எங்களுக்கு அனுப்பிய 2023 ஆண்டுக்கான காலண்டர் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக மிக அருமையான தகவல் அடங்கி உள்ளது இத்தகைய பதிவுகளுடன் தயரித்த உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த நன்றி. நற்பவி 💐🤝🏻 🙏🏻By Dhanamsanthosh.

  • @maddymadhan3415
    @maddymadhan3415 2 года назад +5

    அம்மா கோவையில் இருந்து அருள்புரியும் ஸ்ரீ மருதமலை முருகன் சிறப்புகள் பற்றி ஒரு பதிவு போதுமாறு மிக தாழ்மையுடன் அடியேன் கேட்டுக்கொள்கிறோன் 🙏🙏

  • @karezhili1111
    @karezhili1111 2 года назад +2

    நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுடையதாக உள்ளது அம்மா....நீங்கள் நூறு வருடத்திற்கும் மேலாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா

  • @vijaymech007
    @vijaymech007 4 месяца назад +20

    எனக்கு முதல் குழந்தை பிறந்து ஆறு வருடம் ஆகிறது நாளையுடன்.. முதல் குழந்தை முருகனருளா மூன்று மாதம் தொடர்ச்சியாக சஷ்டி விரதம் இருந்து வந்தேன் மூன்றாவது சஷ்டி விரதத்தின் முடிவில் கரு உருவாகி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்தோம்

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 3 месяца назад

      Akka neenga monthly sasti viratham eduthingala akka

  • @prabham6310
    @prabham6310 2 года назад +2

    வணக்கம் அம்மா,உங்கள் இடைவிடாத பணிகளுக்கு இடையே எங்களுக்காக பதிவு தரும் அம்மாவிற்கு கோடி கோடி நன்றிகள்.

  • @indhuRavi-xx9ic
    @indhuRavi-xx9ic 2 года назад +8

    முடிந்த தேய்பிறை சஷ்டி அன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது அம்மா. உங்களுடைய ஆசிர்வாதம் என் குழந்தைக்கு வேண்டும் அம்மா. நன்றி அம்மா

    • @pavir9027
      @pavir9027 2 года назад

      Virtham eruthegala

    • @indhumathi4040
      @indhumathi4040 Год назад

      Ammavasaiya ila powernomy ku irukanum ma pls sollunga

    • @indhumathi4040
      @indhumathi4040 Год назад

      அமாவாசை ah பெளர்ணமி la viratham irukanum ma pls sollunga

    • @indhuRavi-xx9ic
      @indhuRavi-xx9ic Год назад

      @@pavir9027 virathama ila ma but muruganai eppoathum prayer panita iruntha ma. Kandha shasti kavasam thodarnthu padithen ma.

    • @indhuRavi-xx9ic
      @indhuRavi-xx9ic Год назад

      @@indhumathi4040 ellam shastiyem tha ma . Thodarunthu kandha shasti kavasam padithen pa.

  • @VennilaVennils
    @VennilaVennils 12 дней назад +2

    48 days velmaral padikiran unga videova parththu than en husband thirunthi valanum muruga ungala kenchi kekuran Appa

  • @mmageshwari3866
    @mmageshwari3866 Год назад +7

    வணக்கம் மா.... உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் .எங்களுக்கு கொஞ்சம் பிரச்சினை இருந்தது .நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் . எங்கள் வீட்டில் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. இது உண்மை ...🙏இத நான் இப்ப சொல்லும் போதே என் கண்கள் கலக்குது நாங்கள் மாதாமாதம் வரும் எல்லா சஷ்டிக் கும் விரதம் இருந்து வருகிறோம் .என்னால் தெரிந்த அளவில் பூஜை செய்வேன். கந்த சஷ்டி கவசம் எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு பதிவு போடுங்க மா 😊 pls உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @jayakavya3036
      @jayakavya3036 Год назад

      தேய்பிறை சஷ்டி வளர்பிறை சஷ்டி இரண்டுக்குமே விரதம் இருக்கீங்களா சகோதரி,?

  • @devimuralymohan936
    @devimuralymohan936 2 года назад +1

    இடரினும் தளரினும் இந்த பணம்தரும் பதிகம் உங்கள் மூலமாக கேட்பதற்கு மிக ஆர்வமாக. உள்ளேன். தயவுசெய்து. பதிவிடவும் நன்றி.

  • @kesiyaraj
    @kesiyaraj Месяц назад +4

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏⚜️🦚🐓✡️

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 года назад +2

    இந்த பதிவுக்கு காத்திருந்தேன்,மிக்க மகிழ்ச்சி, நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Smiley__legend__2230
    @Smiley__legend__2230 2 месяца назад +8

    கல்வி அறிவை அருளவேண்டும் முருகா ❤😊

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 года назад

    தாமதமான பதிவு என்றாலும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி அம்மா.
    நான் கந்த சஷ்டியில் இருந்து விரதம் இருக்கிறேன் 🙏

  • @devarajdeva6872
    @devarajdeva6872 2 года назад +5

    அம்மா சஷ்டி விரதமும் விளக்கமும் அருமை

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 2 года назад +2

    Amma indha பதிவு ரொம்ப நாளாக எதிர்பார்த்தது,,, அதே போல ,வளர்பிறை சதுர்தத சொல்லுங்க அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 года назад +7

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @svgpoonkodi1955
    @svgpoonkodi1955 2 года назад +1

    Nan netry tan ninachtu இருந்தேன் nananum என் veetykararum இந்த viratham இருக்கணும் என்று inaiku அது kidachuruku...உங்களுக்கு நன்றி ...muruganuku நன்றி....இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கு நன்றி....

  • @sasikalagowri8712
    @sasikalagowri8712 Год назад +25

    எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் நீயே ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @gbalamuruganbala3377
    @gbalamuruganbala3377 8 месяцев назад +2

    வணக்கம் அம்மா நீங்க சொல்லும் வார்த்தை அனைத்தும் அருமை அருமை அருமை நன்றி சொல்ல வேண்டும் அம்மா......

  • @ManjuManju-kz9rd
    @ManjuManju-kz9rd Год назад +11

    அப்பா முருகா எனக்கு ஆண் குழந்தையாக முருகா நியே பிறக்க வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Год назад

      சீக்கிரமேகுழந்தைதவழட்டும்ஃமுருகா❤ஹி

  • @Kalaiselvi-p3x
    @Kalaiselvi-p3x 2 месяца назад +12

    சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் உள்ள கருப்பையில் குழந்தை நிச்சயம் வரும்🙏🙏

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Год назад +3

    ஓம் முருகா நீ அப்பா அம்மா நீ துணை குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர 😭😭😭🤲🤲🤲🙏🌺🌺🌺🌷🌷 கடன் பரசிச்னைகள முழுவது தீரீ வேண்டும் 🤲🤲🌷🌷🌺🌺🌺🥀🦚🦚🦚🌹👏🤲🙏

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 2 года назад +1

    அம்மா.. எங்கள் குல தெய்வம் திரெளபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தருமாறு, கனடாவில் இருந்து அன்புடன் வேண்டி கொள்கிறோம்.. ஓம் நமசிவாய

  • @sekarlathasekar5178
    @sekarlathasekar5178 5 месяцев назад +5

    ❤ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад +1

    Vetri Vel Murugankku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏.Mam Speech Vera Leavel.👍👍👍👍👍👍

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 7 месяцев назад +3

    மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா. நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வேண்டும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sasikumar808
    @sasikumar808 2 года назад +1

    ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன்.

  • @sivasankari5413
    @sivasankari5413 2 года назад +8

    அம்மா திருச்செந்தூர் முருகன் கோயில் மடிபிச்சை பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-cl2ob
    @AshokKumar-cl2ob 2 года назад

    அம்மா 3 வருடமாக முயற்சி செய்து இந்த வருடம் தான் உங்கள் vidio பார்த்து அதன் படியே சஷ்டி விரதம் இருந்து வழிபட்டு 7 நாள் பூர்த்தி செய்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. என்னுடைய பூஜை அனைத்தும் உங்கள் vidio படி தான் செய்தேன். நன்றி அம்மா

  • @ramyasam948
    @ramyasam948 Год назад +4

    Romba romba nanri Amma nanum sasti veratham neega solramathi iruthen Entha MAHA sasti veratham iruthu athea matham karpamanen Entha matham 6/7/23 boy baby poranthutaga nalla irukaga ungaluku romba nanri Amma... Muruganuku arogara

    • @priyapriya-kb9vy
      @priyapriya-kb9vy Год назад +1

      evalo nal sashti விரதம் இருந்திங்க

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 2 года назад +4

    அம்மா அவர்களுக்கு வணக்கம் எங்கள் பெண் குழந்தை 7-12-2022 அன்று 11.32 AM ரோகினி நட்ச்சத்திரம் அம்மா தாங்கள் எங்கள் குழந்தைக்கு தயவு செய்து பெயர் வைத்து ஆசிர்வதிக்கும்மாறு வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கின்றேன் அம்மா

    • @sudhantalks1312
      @sudhantalks1312 2 года назад +1

      எந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறக்குதோ அந்த நட்சத்திரத்தோட பெயரையே வச்சா அந்த குழந்தை சிறப்பா வரும் அப்படிங்கிறது ஐதீகம் உங்களுக்கு ரோகிணி நட்சத்திரம் அப்படிங்குறதுனால பெண் குழந்தையாவும் பிறந்திருக்கு தாராளமா நீங்க ரோகினிலே பெயர் வைக்கலாம் எந்த இதையுமே நீங்க பார்க்க வேண்டும் உங்கள் குலதெய்வம் கோவிலில் போய் அந்த பேர் வைங்க கண்டிப்பா உங்க பெண் குழந்தை பெரிய ஆளாக வருவாள்

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 года назад +4

    சகோதரி, நீண்ட நாள் கோரிக்கை. பாம்பன் சுவாமிகள் அருளிய வேர்குழவி வேட்கை பாடலின் விளக்கம் மற்றும் பலன்கள் குறித்து தங்களுடைய மொழியால் உலகம் முழுவதும் அறிய விளக்கம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். நன்றி 🙏

  • @pulser1346
    @pulser1346 2 года назад +2

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...

  • @pothumani1071
    @pothumani1071 2 года назад +5

    அம்மா அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பதிவு போடவும்

  • @anandjothi6548
    @anandjothi6548 2 года назад +1

    Amma ungal pathivu migavum payanullathaaga irunthathu.. mikka nandri amma🙏🙏🙏🙏 OM SARAVANA BHAWA 🙏🙏

  • @radha._.love._.krishna1593
    @radha._.love._.krishna1593 2 года назад +3

    Thank you amma 🙂 enakkagave intha video potta mathiri irukku 🙏

  • @lillisakthivel8831
    @lillisakthivel8831 2 года назад +1

    Kalai vanakkam Amma..netru enga Kunrathur ooril ungalin sorpozhivai ketten Amma..migavum arumai..ungalai neril sandhithen perumagzhchi Amma..
    Iraivanin arulal anaivarum nalamudan irukka vendikolkiren..nanri Amma..engal Kunrathur ku neengal vandhamaiku..🙏🙏🙏

  • @tharuntharun1097
    @tharuntharun1097 Месяц назад +13

    Muruga en payanuku accident aachu brainla bleeding dablet eduthuttu irukkan 12th padikkiran e one month rest edukka vendum doctor solranga en paiyan seekkiram kunam aagaventum muruga nalla padiyaga aarokyamaga school poi exam elutha vendum muruga en paiyanukkaga ellarum vendikonga muruga

    • @SathishKumar-im2iu
      @SathishKumar-im2iu Месяц назад

      Don't worry அம்மா,
      He ll be blessed by murugan for ever..
      முருகா சரணம்! 𓐬
      சண்முகா சரணம்! 🐓
      சரணம் சரணம் சரவணபவ ஓம்! 🦚
      சரணம் சரணம் முருகா சரணம்!
      வரணும் வரணும் முருகா வரணும்!

    • @GMgamin-u9n
      @GMgamin-u9n 27 дней назад

      Ohm muruga pls save him

  • @sathishb9156
    @sathishb9156 Год назад +1

    அம்மா என் சந்தேங்கம் தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏

  • @jamivashanth750
    @jamivashanth750 18 дней назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....,

  • @sasisoni622
    @sasisoni622 2 года назад +2

    Thanq mam na sashti viradhamea unga video pathu dha irundha, yesterday enga ooruku vandheenga mam I m from kundrathur, avlo thooral aum ninnu unga pecha ketta makkal ah nanum oruthi mam.

  • @nchandrama
    @nchandrama 2 года назад +6

    Nan valarpirai sastiyil viratham irunthu 4 years apro ippo conceive agiruken murugan arulal om saravana

  • @ElavarasiR-gj6pe
    @ElavarasiR-gj6pe Месяц назад +1

    அம்மா கணவர் மனைவி ஒற்றுமை இருக்க மாதம்தோய்பிறைசஷ்டிஇருக்ஙளமாதாங்கமுடியதகஷ்டம்

  • @karasi4156
    @karasi4156 Год назад +8

    நன்றி அம்மா நான் நாளைக்கு சஸ்டி விரதம் இருக்க போரன் நல்லது நடக்கும் என்று நம்புரன்

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 Год назад

      நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ

  • @madhujasri8062
    @madhujasri8062 2 года назад

    மிக்க நன்றி அம்மா. உங்கள் சேலை சூப்பாராக இருக்கிறது.

  • @VelMurugan-u7l
    @VelMurugan-u7l 11 месяцев назад +24

    Enakku mariage aaki 10 years aaiduchi baby waiting enkkakavum vendi kollunga friends

    • @hansiparam7960
      @hansiparam7960 11 месяцев назад +1

      Try and go to thirukarukavur temple near kumbakonam. Garbharakshambigai will surely bless u.

    • @mohanapriyamanikandan7943
      @mohanapriyamanikandan7943 6 месяцев назад

      Om Muruga potri. Sure ❤

    • @vijayanand2856
      @vijayanand2856 5 месяцев назад

      Om muruga ..soon u will

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 2 месяца назад

      Maha kanda sasti viratham November 2 varudhu. Viratham irunga. Confirm ah murugan aruloda baby porakkum

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @KayathriMurugan-ve9tp
    @KayathriMurugan-ve9tp Год назад +22

    எனக்கு குழந்தைக்காக சஷ்டி விரதம் முதல் டைம் இருக்க போறேன் பால் மட்டும் குடித்து விரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாமா எனக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 2 года назад +1

    Mangayarkarasi I did maha shashti. I'm continuing. First shashti after mahashshti was mouna viradham. But after that fasting with fruits coffee milk kadalai mittai . My husband has one keep kanagavalli name. She should go away. My son and daughter should get married. Trust Murugan will fulfil.

  • @lavanyaayyanar6160
    @lavanyaayyanar6160 2 года назад +4

    பௌர்ணமி வழிபாடு செய்வது எப்படி?..….. விரதம் மேற்கொள்ளும் முறை.... கூறுங்கள் அம்மா

  • @HemalathaVinoth1630
    @HemalathaVinoth1630 2 года назад +1

    Thanks ma. Enoda romba naal doubts clarify panitenga🙏🏻

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 2 года назад +2

    சகோதரிக்கு வணக்கம் எங்கள்ஊர் அருகில் கதிர் மலை ஸ்கந்தசுவாமி முருகன் ஆலயம்உள்ளது அதில் மாதந்தோறும் சஷ்டிபூஜை மாலையில் மிகச்சிறப்பாக நடைபெறும் நாங்கள் அங்கு சென்று பூஜையில் கலந்துகொள்வோம் இநதக்கோவில் நாமக்கல்மாவட்டம் மோகனூர்வட்டம் பாலப்பட்டியில் ‌மலைமீதுஅமைந்துள்ளது இங்கு பங்குனிஉத்திரம் மிகச்சிறப்பாக நடைபெறும் ...என்றென்றும் உங்கள் மாணவி சுமதிபொன்னுசாமி சின்னக்கரசப்பாளையம்

  • @kamaliravi3484
    @kamaliravi3484 2 года назад +2

    சங்கடஹர சதுர்த்தி வழிபடும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 2 года назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 года назад +1

    ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌👌

  • @jaykumar-oo1qc
    @jaykumar-oo1qc Год назад +14

    அம்மா எனக்கு 10 வருஷமா குழந்தை இல்லை இருந்தாலும் நம்பிக்கையுடன் சஷ்டி விரதம் இருக்கேன் அம்மா

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 2 года назад +1

    அம்மா please ma கொஞ்சம் சீக்கிரம் தாருங்கள் அம்மா please பரதநாட்டிய கலை பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் அம்மா please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Andal-km3jn
    @Andal-km3jn 3 месяца назад +4

    முருகா எனக்கு குழந்தை வெனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @tejhashrer6075
    @tejhashrer6075 2 года назад +2

    நன்றி சகோதரி 🙏🙏சஷ்டி விரதம் பற்றி சொன்னதுக்கு நன்றி அம்மா🙏🙏🙏 அம்மா எங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருக்கு என்ன பாராயணம் பன்னலாம் சொல்லுங்க அம்மா🙏🙏🙏

  • @TamilAmutha-s8v
    @TamilAmutha-s8v 18 дней назад +5

    Amma marriage pannee 6yrs mudiya poguthu amma innamu kulanthai Selvam pakkiyam Ella ma....kasdama ieuku 😢😢😢😢. amma.periya sasti veratham nalla patiya mudisedan amma.entha matham valar perai sasti veratham irukiren amma...negalum yanakaka Murugan ketta vendikoga amma p/s..😢😢😢😢😢

  • @brightpari8520
    @brightpari8520 5 месяцев назад

    Amma vanakkam 🙏🏻 ungaloda ella videos paakum podhu adha skip panna mudiya maatindhu adhe madhiri ooti vidavum mudila maa yena unga petchu avlo inimaiya irukuuu ❤🙏🏻

  • @rskrsk3719
    @rskrsk3719 Год назад +11

    அம்மா என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான்.நன்றாக படிக்கும் பையன் தற்போது சேர்க்கை சரியில்லாமல் படிப்பு ஒழுக்கம் அனைத்திலும் மிகவும் பின்தங்கிகொண்டே போகிறான்.அவனுக்காக சஷ்டி விரதம் இருக்கும் போது எந்த திருப்புகழ் பாடல் படிக்க வேண்டும்.தயவு செய்து சொல்லுங்கள் அம்மா.

  • @krishnavenikumar1981
    @krishnavenikumar1981 3 месяца назад +2

    Nan entru muthal sastri virutham follow pantren Mam For my daughters. Nalla velaikkaka🙏🙏🙏om saravana bhava🙏🙏🙏

  • @vishnupriyan5401
    @vishnupriyan5401 2 года назад +3

    Velaa enaku sikiram ah nalla velai kedaikanum 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @vijilakshmi5767
    @vijilakshmi5767 8 месяцев назад +7

    எனக்கும் என் கணவருக்கும் அன்பு அதிகரிக்க ஷஷ்டி விரதம் இருக்க போகிறேன் அதற்கு என்ன பதிகம் சொல்ல வேண்டும் please reply

  • @VidyaShastra
    @VidyaShastra 2 года назад +2

    ❤❤❤❤Hi amma please show Bhuvaneswari valipadu thanks I love your videos amma ❤❤❤❤❤ ❤❤❤

  • @sureshpsr2431
    @sureshpsr2431 Месяц назад +3

    Muruga na sasti viratham iruken .enaku kulanthai varam vendum muruga 🙏🙏🙏vetrivel Muruganuku arogara unnaiye nambi irukka muruga

  • @thirukuruvi7884
    @thirukuruvi7884 Год назад

    Romba thanks amma.intha year 1month sasti virtham iruken amma.romba romba nandri amma

  • @athvikarockers
    @athvikarockers Год назад +11

    நான் முதல் முதலாக சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா.எப்பொழுது இருந்து எடுக்கலாம் சொல்லுங்கள் அம்மா

    • @sridev9304
      @sridev9304 Год назад

      Tmrow also sasti nanum nalaiku nanum vitatham iruka poren same pinch

    • @athvikarockers
      @athvikarockers Год назад +1

      @@sridev9304 முதலில் இருப்பவர்கள் மாஹா சஷ்டியில் இருந்து தான் இருக்க வேண்டும் என சொல்லுகிறார்கள்

    • @pregnancy002
      @pregnancy002 Год назад

      ​@@athvikarockersathu eppo varum

    • @athvikarockers
      @athvikarockers Год назад

      @@pregnancy002 next month sis

    • @Prabha22
      @Prabha22 Год назад +1

      Deepawali ku adutha naal mahasasti akka 13.11.23
      Valarpirai sasti 20.10.23

  • @esakkisrinivasan8008
    @esakkisrinivasan8008 2 года назад +1

    அம்மா தாங்கள் தற்போது பழனி ,திருவண்ணாமலை, ஆகிய கோவில்களில் சொற்பொழிவு ஆற்றினீர்கள் அந்த பதிவினை நமது சேனலில் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @paramagurus1811
    @paramagurus1811 2 года назад +3

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @gayathri.s4586
    @gayathri.s4586 2 года назад

    வணக்கம் அம்மா நன்றிகள் இது மாதிரி பல பதிவுகள் கந்தபுராணத்தை பற்றியும் சொல்லுங்கள்

  • @sundararaj160
    @sundararaj160 Год назад +4

    என் முருகன் குழந்தைகள் கொடுத்துள்ளார். நல்ல வாழ்க்கை துணையும் கொடுத்துள்ளார்.
    கடந்த 2 வருடம் வேலை இல்லாமல் குடும்பத்தின் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை முயற்சிகள் தோற்றுவிடுகிறது‌
    ராகு திசை என் ஜாதகத்தில் ஆரம்பித்து விட்டது ஆகையால் இந்த கஷ்டம் . இந்த ராகு திசை புத்தியை ஜெய்க்க நான் எந்த மாதிரி பூஜை செய்யனும் முருகனுக்கு.
    வளர்பிறை ஷஷ்டி விரதம் 8 வருடம் தொடர்ந்து இருந்து வருகிறேன்

  • @reshreshma5190
    @reshreshma5190 Год назад

    Nandri amma ennaku viradhathula eppo doubt vandhalum unga videos paathu dha therinjupa.. Ippavum paatha tq amma💝🙏

  • @ommurugan6373
    @ommurugan6373 2 года назад +3

    வேலை கிடைக்க பதிவு தாருங்கள் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் ஓம்சரவணபவஓம்

  • @nithyamani1887
    @nithyamani1887 9 месяцев назад +3

    அம்மா மாதம் தோறும் வரும் சஷ்டி நாளில் நான் அம்மாவாசை அன்று தொடங்கி சஷ்டி வரை 7 நாட்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. இந்த முறை சரியானது தானா. எப்படி விரதம் இருக்க வேண்டும் சொல்லுங்கள் அம்மா.

  • @sivagangair6336
    @sivagangair6336 2 года назад

    Ennoda viratham na athu Friday, Saturday and shivaratri ithu mattum than eduppen ippo than two time sasti viratham eduthen .... Romba nantri Akka

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 11 месяцев назад +6

    நோயிலிருந்து விடுப்பட என்ன சஷ்டி விரதம் எடுக்க வேண்டும்

  • @kasthuridurai7752
    @kasthuridurai7752 2 года назад

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே 🙏🙏🙏🙏🙏

  • @SAMISASI-p8r
    @SAMISASI-p8r 4 месяца назад +6

    Naanum sasti viratham iruthan ippo murugan naa kettathu pola ve ennaku poo kuduthirukararu ippo 6 month pregnant ennaku avare vanthu piraganum ninakara om saravana bava potri

    • @Perumal-pi1qo
      @Perumal-pi1qo 3 месяца назад

      Ethanai masam sashti viradham erundhinga sis plz reply me

  • @vasanthivasanthi381
    @vasanthivasanthi381 2 года назад +1

    பதினெட்டு சித்தர்கள் வரலாறுகள் video போடுங்கள் அம்மா

  • @Yuvaram9791
    @Yuvaram9791 3 месяца назад +5

    அம்மா சஷ்டி என்றும் சஷ்டி விரதம் என்று காலன்டரில் போட்டுறுக்கு அதுக்கு கொஞ்சம் விளக்கம் தாங்க அம்மா

  • @santhamariappan363
    @santhamariappan363 2 года назад +2

    Sasti kavasam line by line video podunga

  • @Op_vicky_100
    @Op_vicky_100 Месяц назад +4

    அம்மா சக்கோணதீபத்தைஎப்படி குளிர்விப்பது கூறுங்கள்🙏🏻

  • @Ashmikuttichannel
    @Ashmikuttichannel 2 года назад

    வீட்டில் சஷ்டி விரதம் அன்று எப்படி படையல் போட்டு சுவாமி கும்பிடுவது என்று பதிவு தாருங்கள் நான் இந்த பதிவில் அதை பெரிதும் எதிர்பார்த்தேன் அம்மா