மடிப்பிச்சை வேண்டுதலின் சிறப்பு & மகிமைகள் & மேற்கொள்ளும் முறை | Worship & benefits of Madi Pitchai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 508

  • @ramramram6745
    @ramramram6745 Год назад +49

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இந்த திருநாளில் இருந்து எல்லோருக்கும் இவைகள் அனைத்தும் கிடைக்க தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 10 часов назад +2

    அம்மா இந்த பதிவு என்னக்கா கொடுத்த பதிவு போல் உணர்கிறேன் மா ரொம்ப நன்றி மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @UchiUchimahali
    @UchiUchimahali Месяц назад +6

    உன்மை அம்மா நான்என் கணவர் வரைகாப்பாற்ற முத்தாரம்மனுக்கு வேண்டிடு மடிபிச்சை எடுத்தேன் அதை கோவிழில் அன்னதானம் சேய்தேன் அந்தஅம்மா என்கணவரை காத்துகொடுத்தாள் ❤❤❤

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +5

    யாராக இருந்தாலும் அவர்களின் கோரிக்கையை ஏற்று மடிப்பிச்சை ஏந்தியவர்களின் அனைத்து துன்பங்களும் பிரச்சினைகளும் நீக்கிடவும் நம்பியவர்களுக்கும் எல்லோருக்கும் எல்லா நலன்களையும் தந்து காத்து அருளும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையோடு போற்றி நம்பிக்கையுடன் வழிபடுவோம் எல்லா நலன்களும் பெறுவோம் நன்றியுடன் இருப்போம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kuvalayavalli8333
    @kuvalayavalli8333 Год назад +5

    வணக்கம் அம்மா🙏.. பல நாட்களாக இருந்த என் குழப்பத்திற்கு அருமையான விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @deviviswa4801
    @deviviswa4801 Год назад +7

    ரொம்ப நன்றி அம்மா... என்னுடைய வேண்டுதலை முறையாக செய்ய இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது 🙏

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui Год назад +3

    ரொம்ப ரொம்ப நன்றிங்க மா.... ரொம்ப நாள் கேள்வி யாரிடம் கேட்பது என்று மனம் குழம்பினேன் சந்தேகம் தீர்ந்தது நன்றி மா.... இனிய காலை வணக்கம்😃🙏

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 Год назад +2

    சிவ சிவ அருமையான பதிவு தாயே கலங்கி நின்ற வேலையில் இறைவன் தங்கள் ரூபத்தில் வழங்கிய பதிவாக அடியேன் நினைக்கிறேன் தாயே சிவாய நம

  • @sanandan5031
    @sanandan5031 Год назад +2

    அம்மா நல்ல பதிவு கேட்கும் போது கண்ணில் நீர்வருகிறது நானும் மடிபிச்சையின் அருமையை உணர்ந்திருக்கிறேன் அம்மா

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 День назад +3

    ஓம் முருகா 🤲🤲🤲ஓம் சரவண பவ ஓம் 🦚🦚🦚 வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤

  • @vijayaramesh2286
    @vijayaramesh2286 Год назад +6

    அம்மா மிகவும் தெளிவாக புரிந்து கொண்டோம். அம்மா நல்ல பதிவு அம்மா நன்றி🙏💕

  • @jenikakr1386
    @jenikakr1386 Год назад +7

    அம்மா ❤❤❤❤நீங்கள் நீன்ட ஆயுள் பெற்று இது போன்ற பழ நன்மைகள் நினரந்த தகவல் தரவேண்டும்

  • @vignesharasi4985
    @vignesharasi4985 Год назад +37

    மேல் மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் மாலை போடுதல். அதன் சிறப்புகள் விளக்கம் பதிவிடவும்

  • @nithyavathi138
    @nithyavathi138 Год назад +4

    அம்மா வணக்கம் அருமை கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் பாதியிலேயே உள்ளது அம்மா

  • @kirthikalidas2015
    @kirthikalidas2015 Год назад +1

    Romba nandri amma.. Yan kolantha porantha apo hospital la critical stage la iruntha... Antha time la na etharthama mariyamma samy kita vendunan.... Madipichai adukuranu vendunan amma... Yan ponnu yankitayae vanta... Romba happy ah irunthuche... Next month na madipichai adukanum...

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 Год назад +3

    எங்க வீட்ல என் பையன் என் பொண்ணு அடுத்து எனக்கு அம்மை போட்டுறிந்தது அம்மா சமயபுரம் மாரியம்மன் கு மடிபிச்சை எடுக்க வேண்டி இருக்கோம் அம்மா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு 🙏🙏

  • @mmageshwari3866
    @mmageshwari3866 Год назад +6

    வணக்கம் அம்மா இந்த வேண்டுதல் ரொம்ப சக்தி வாய்ந்தது என் கணவருக்கு கொரோனா வந்த போது நான் வேண்டினேன் . என் வாழ்நாள் முழுவதும் இதை நான் செய்வேன்

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Год назад +3

    மங்கை உங்கள் பேச்சில் அதிகம் நாட்டமில்லத எனக்கு இந்த பதிவு பிடித்தது சிறப்பு🌹🙏🌹

  • @Lakshmi-dz4mf
    @Lakshmi-dz4mf 4 дня назад +3

    முருகா எனக்கு ஆப்ரேசன் பன்னிறாங்க இப்போ scan எடுக்க சொல்லிறாங்க normal வரும் முருகா எனக்கு 2 வயது பையன் இருக்கான் என் பையனுக்கா நான் வாழ வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ அப்பனே முருகா

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 Год назад +4

    Amma yenaku irukura பிரச்சனைக்கு nimathi இல்லாம irundane மா இப்போ உங்க வீடியோ yenaku தெய்வமே வந்து solluramadhri இருக்கு அம்மா நன்றி அம்மா 🙏

  • @manimehalaimm2775
    @manimehalaimm2775 Год назад +7

    Nanum venti iruken mam en husband kaka இந்த பதிவு எனக்கு தேவையானதாக இருந்தது

  • @sakthykamalanathan9868
    @sakthykamalanathan9868 Год назад +2

    நன்றி நன்றி உங்கள் அருமையான பதிவிற்கு.🙏🙏🙏🙏🙏

  • @gandhimathi2502
    @gandhimathi2502 Год назад +2

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது mam thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmani4834
    @tamilmani4834 Год назад +1

    அருமை அருமை மிக மிக அருமை மிகவும் பயனுள்ள தகவல் தாங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 Год назад +2

    நீங்கள் சொல்வது 💯💯💯💯💯💯 உண்மை தான்

  • @muthukumar5512
    @muthukumar5512 Год назад +1

    Fire 🔥 ma சரியான கண்டிப்பு 👌👌👌👌👌👌👌

  • @gokila3899
    @gokila3899 Год назад +2

    பயனுள்ள பதிவு அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @aarukshinilalathisa7016
    @aarukshinilalathisa7016 Год назад +3

    ரொம்ப நன்றி அம்மா....🙏🏻🙏🏻🙏🏻

  • @UMAMAHESWARI-cc2mu
    @UMAMAHESWARI-cc2mu Год назад +2

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதரி

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад +2

    உயிர் / மானம் super ma. Very clear

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Год назад

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    மிக்க நன்றி குருமாதா🌷🙏🙏

  • @manimekalais5692
    @manimekalais5692 Год назад +3

    மிகவும் தெளிவான பதிவு அம்மா மண் சோறு சாப்பிடுவது பற்றி கூறுங்கள் அம்மா

  • @bindupadmaraj
    @bindupadmaraj Год назад +1

    Romba super ana pathivu oro venduthalukkum romba power irukkum amma correct vilakkam koduthhirukku thanks amma

  • @sivashankaripandi8536
    @sivashankaripandi8536 Год назад +9

    அம்மா வணக்கம் 🙏. திருமணமான பெண்கள் முடிகாணிக்கை செலுத்தலாமா... இது பற்றி ஒரு பதிவு தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி🙏

  • @sherinshyamalashyamala9849
    @sherinshyamalashyamala9849 Год назад +3

    Migavum payanulla pathivu amma. Mikka nandri amma

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +2

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @reenavarshika1791
    @reenavarshika1791 Год назад +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @santhakumarm2675
    @santhakumarm2675 Год назад +2

    Intha pathivukku romba nandri amma

  • @bindhupv5157
    @bindhupv5157 Год назад +1

    Romba nandri. Amma. Ithapatti. Yanikku. Onnum. Thariyama ernthan

  • @sudhamuruganandham8015
    @sudhamuruganandham8015 Год назад +6

    அம்மா வணக்கம்.திருமண ஆன பெண்கள் முடி காணிக்கை பற்றி பதிவு தாருங்கள். அம்மா.

  • @ponmareesanmareesan3984
    @ponmareesanmareesan3984 Год назад +1

    Good 🌅🌅🌅🌅🌅🌅 Mam🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namasivaya Namaka 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @manomahesh4434
    @manomahesh4434 Год назад

    Romba nandri Amma most waited topic I used to ask this in comment. I truly believe that u responded to my request. Thank you ma'am

  • @murugalakshmim8433
    @murugalakshmim8433 Год назад

    சிறந்த பதிவு அம்மா நன்றி அம்மா ஓம் முருகா

  • @srivarsan488
    @srivarsan488 Год назад +7

    நானும் வேண்டி இருக்கிரேன் அம்மா என்னோட முதல் குழந்தை தவறி விட்டது. இரண்டாவது குழந்தைக்காக வேண்டி கொன்டேன் இப்ப ஐந்து வயது அம்மா கண்டிப்பாக வேண்டுதலை நிறைவேற்றுவேன் அம்மா

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Год назад

    மிக அழகாக விளக்கம் தந்தீர்கள் அம்மா

  • @jayanthis8603
    @jayanthis8603 Год назад +3

    Amma last 6years suffering... We need baby for that we did in temple... Everyone keep on asking me why we told them for our baby. Still I'm suffering... Next month we complete 6years and 7years going to start... My mother passed way after my marriage she was being with 7month only. Now I'm suffering lot.. I have period issue so doc told me you have neerkati too... My husband fine. Still day my husband supporting me lot... I want to be mother of my child.... Pls pray for me

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +4

    கந்தசஷ்டி கவசம் பதிவு போடவும் அம்மா

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 14 дней назад +5

    Amma en paiyanukku streptococcus viral affect agi nadaka mudiyama poochu naan yen kulanthai ya meenakshi mission hospital la parthomm doctor 20 vayasu varai tablet podanum nu sollitanga thiruchenthur muruga en pillaya kaapathu nu vendi madi pichai yedukurenu manasara vendikitten next year check up ku pogum bothu doctor tablets 1 year podhum nu sollitanga ippo marupadium check up poonom inemel yearly once check up venam 4 years kallichu vanthu check up pannikonga avan fulla cure aginattu sollitanga en pillaya kootittu thiruchenthur poganum en appan murugan thunnai iruparr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithirathi
    @rithirathi Год назад +7

    அம்மா நான் எங்களுக்கான நல்லதை நினைத்து வேன்டுகிற வேண்டுதல் எங்களுக்கு நடக்கவே மாட்டேங்குது, எங்களுக்கு கெடுதல் செய்கிறவர்களுக்கு தான் எங்க வேண்டுதல் நடக்குது, இது ஏன்னு தெரியல. நிறைய விஷயத்துல நாங்க இதை பார்த்திருகிறோம் அந்த மாதிரி தான் நடக்குது. இது யாரு கிட்ட சொன்னாலும் நம்பமாட்டார்கள் எங்களுக்கு ஒரு தொழில் அமைய வேண்டும் என்று நான் கடவுள் கிட்ட வேண்டினாலும் அதே தொழில் அவங்களுக்கு நடக்குது. அதே மாதிரி அவங்க ஜாதகத்தில் கணவன் மனைவி சண்டை, பண பிரச்சினை, உடல் உபாதைகள் இருக்கும்னு சொன்னாங்க, ஆன அதெல்லாம் எங்களுக்கு நடக்குது. நிறைய விஷயங்கள் இது மாதிரி நடந்திருக்கு அம்மா. என்ன பண்றதுன்னே தெரியல . எங்களுடைய வேண்டுதல் அவங்களுக்கு நடக்கிறது எனக்கு கவலையோ, பிரச்சனையோ இல்லை . ஆனா எங்களுக்கு ஏன் நடக்க மாட்டேங்குது இது தான் எனக்கு பெரிய பிரச்சனையாக இருக்கு இதுக்கு என்னமா செய்றது .

    • @gayathrivignesh7120
      @gayathrivignesh7120 Год назад

      For me also happens like this almost 5 years kastama iruku

    • @Santhakumari_69
      @Santhakumari_69 Год назад

      தினமும் முருகனுக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி. கந்த சஷ்டி/ திருப்புகழ் பாராயணம் செய்யுங்கள்.
      உங்கள் எல்லா பிரச்சனைகளும் அவன் தீர்த்து வைப்பான்.

    • @rithirathi
      @rithirathi Год назад

      @@Santhakumari_69 kandha sasti viratham, sasti padikirathu, sivañuku viratham irukurathu yellam seirom brother. Anal palan mulumaiya kedaikave illa kastama iruku

    • @Santhakumari_69
      @Santhakumari_69 Год назад +1

      @@rithirathi தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். உங்கள் வைராக்கியமான பக்தி ஒரு நாள் உங்களுக்கு பலன் கொடுக்கும்.
      பொறுமை மிக சிறந்த பிராத்தனை.

    • @rithirathi
      @rithirathi Год назад

      @@Santhakumari_69 nantri brother

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Год назад +3

    True madam thank you 🙏🏻👍💐

  • @rajababusundhari9442
    @rajababusundhari9442 Год назад +4

    கோமாதா சிலை பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @arunkumar-ec7mb
    @arunkumar-ec7mb Год назад +1

    Yestday madam was came to Salem to initiate the vilaku poojai in Salem ramalinga sowdeshwari amman temple, Salem.🎉

  • @vsivamani3889
    @vsivamani3889 Год назад +1

    அம்மா காலை வணக்கம் மிக மிக அருமையான பதிவு

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @rajiarumugam3744
    @rajiarumugam3744 Год назад +1

    Super ah soldringa ma thanku

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr Год назад +1

    Nalla thelivana pathivu nantri Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Год назад

    வணக்கம் அம்மா மிகவும் அருமை யான பதிவு.நன்றி🙏🙏🙏

  • @karthika-cu6dm
    @karthika-cu6dm Месяц назад +14

    அம்மா முருகன் என்னோட பிள்ளையாக பிறக்கவேண்டும் சஷ்டி விருத்தம் இருந்து தான் என்னுடைய பொண்ணு பிறந்தால் என்னுடைய பொண்ணுக்கு ஒரு தம்பி வேண்டும் என்று நான் மனம் உருகி முருகன்வேண்டுகிறேன் முருகா

    • @karthika-cu6dm
      @karthika-cu6dm Месяц назад +1

      என்னுடைய கணவன் பெயர் கார்த்திக் என்னுடைய பொண்ணு பெயர் தர்ஷனா ஸ்ரீ ஸ்ரீ என்கிற ஸ்ரீ முருகன் துணை இருக்கவேன்னுட்டும் என்று ஸ்ரீ சேர்த்தேன்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Год назад

    மிகவும் அழக போசுறிங்க வணக்கம் 🙏 நன்றி மேடம்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +1

    Amma nandri Thank you 🙏🙏🙏🙏👍

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад

    ஓம் நமசிவாய. பயனுள்ள பதிவு நன்றி🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @santhit8167
    @santhit8167 Год назад +44

    பவித்திரமான பிரார்த்தனை.ஆனால் பலரும் இதனை பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றுகிறார்கள்.

    • @jaganathanjeeva7717
      @jaganathanjeeva7717 Год назад

      சரியானபதில்ஐய்யாநன்றி

  • @ilakkiyathiyagarajan41
    @ilakkiyathiyagarajan41 Год назад +2

    அம்மா வணக்கம் நன்றி இந்த பதிவு அருமை

  • @organicpoojaitemgiftsale
    @organicpoojaitemgiftsale 9 месяцев назад +2

    Akka thiruchenthoor and samayapuram mattume madi pitchai yedukkanuma... plz explain it🙏🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா அன்பான காலை வணக்கம் அம்மா

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Год назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +1

    Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊❤️

  • @umadevendran8615
    @umadevendran8615 Год назад +3

    உண்மையைச் சொன்னீர்கள் அம்மா.

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Год назад

    இனிய காலை வணக்கம் அன்பு அம்மா வாழ்க வளமுடன்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 Год назад +1

    மிக்க நன்றி சகோதரி நீடுழி வாழ்க வாழ்க வளமுடன் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +2

    அம்மா நன்றி அம்மா

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Год назад +1

    Thank you amma 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷💖

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Год назад

    அருமையான பதிவு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @NarmathaV-vg6cp
    @NarmathaV-vg6cp Год назад +7

    Amman kuzhanthai paakiyathirku madi pichai edukalama

  • @akashk1866
    @akashk1866 Год назад +1

    Arumaiyana pathivu Amm🙏

  • @shankarneelagadan9486
    @shankarneelagadan9486 Год назад

    Amma this vlog excellent than before all the videos

  • @Tailorpc
    @Tailorpc Год назад

    சூப்பர் சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻 நல்ல பயனுள்ள பதிவு

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Год назад +2

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +4

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @sivakrish3229
    @sivakrish3229 7 месяцев назад +2

    Pooja things ,flowers vangi tharalama madi pichai eduthu

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 10 дней назад +1

    Aarumugam aruludim Anuthinamun Yerumugam ❤

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Год назад +1

    Thelivana vilakkam Nandre Amma 🙏❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +5

    அம்மா, ‌தைப்பூசத்தன்று ஒரு வித்தியாசமான முறையில் எங்கள் பகுதி(பொள்ளாச்சி) மக்கள் முருகனை வழிபாடு செய்வோம். அதைப்பற்றி ஏதேனும் குறிப்புகள் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப்பற்றி முருகனை பிரதானமாக வழிபடும் நீங்கள் கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் அம்மா.
    அதாவது, தைப்பூசத்தன்று மாலை 6 மணிக்கு மேல் வாசலில் சாணம் தெளித்து தேர் வரைவோம். தேரில் முருகன் இருப்பது போலவும் அதை யானை இழுத்துக்கொண்டு போவது போலவும் இருக்கும். அது பழனிமலை போவதாக பெரியவர்கள் சொல்லுவார்கள். பிறகு அந்த தேர் கோலத்தருகே முருகனுக்கு தெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கலும், பச்சரிசி மாவும் வைத்து தேங்காய் பழம் உடைத்து தேர்க்கோலத்தை வணங்கி நிறைவு செய்வோம்.

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Год назад +1

    Amma, ungalukkum vanakkam

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +3

    வெள்ளெருக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 Год назад +4

    Magal thirumanam vendi madipichai edukkalama?

  • @senthilkalanithisenthilk-cu6lw
    @senthilkalanithisenthilk-cu6lw 5 месяцев назад +5

    ஆயுள் கண்டம் நீங்க பரிகாரம் சொல்லுங்க அம்மா

  • @akshuma
    @akshuma Год назад +8

    அம்மா சாமியிடம் சீட்டு குலுக்கி போடுவது சரியா ? அதைப் பற்றி பதிவு போடுங்கள் அம்மா 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +3

    மேடம், சனி பிரதோஷம் அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா...
    மஞ்சள்
    குங்குமம்
    சந்தனம்
    விபூதி
    பன்னீர்
    பால்
    தயிர்
    தேன்
    நெய்
    இளநீர்
    அரிசி மாவு
    ஜவ்வாது, அரகஜா

  • @JaiMahi-x5p
    @JaiMahi-x5p 17 дней назад +2

    Kuzhanthai varam vendi madi edukkalama amma 🙏🙏🙏

  • @gomathisankar7627
    @gomathisankar7627 Год назад +2

    என் குருவிற்கு வணக்கம் ம்மா

  • @krishkarthiga
    @krishkarthiga Год назад +2

    மண் சோறு சாப்பிடுவது பற்றி சொல்லுங்கள்......அம்மா

  • @sivasankari5413
    @sivasankari5413 Год назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 Год назад

    Good morning mam tq for your good explanation

  • @dillibabu4616
    @dillibabu4616 Год назад +1

    Sister kantha sastti kavasam vilakkam solluga