காமெடி நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Comedy Actors Caste List in Tamil Trend

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 985

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 7 месяцев назад +232

    யாரு என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டு புடுங்கவா போறீங்க

    • @KannanVallavan
      @KannanVallavan 6 месяцев назад +8

      அடவென்னைஉன்னுடையஜாதிசன்றிதல்கிழித்துஎறிடாவென்னைஅதவச்சிஎன்னாடபன்னபோறா

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 6 месяцев назад

      @@KannanVallavan நான் என்ன நடிகனா?

    • @MrLyt-m4y
      @MrLyt-m4y 6 месяцев назад

      ​@@KannanVallavan dai கிலிச்சா school laa சேக்மாட்டாங்க government தான் ஜாதி வச்சி நன்பல சண்ட போட வைக்குறாங்க 😢 அது தெரிஞ்சா நீ ஏன் இப்படி comment பன்ன போர

    • @thirumoorthy2790
      @thirumoorthy2790 6 месяцев назад +3

      அருமையான பதில்

    • @TV-er6xl
      @TV-er6xl 2 месяца назад +1

      ஒரே ஒரு சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் தான் சாதியை வெறுக்கிறார்கள்! அவர்களும் இட ஒதுக்கீட்டு க்கு மட்டும் சாதி வேண்டும் என்கிறார்கள்!
      மற்ற சாதியினர் சாதியும் வேண்டும் இட ஒதுக்கீடும் வேண்டும் என்கிறார்கள்
      வித்தியாசம் அவ்வளவு தான்!

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 7 месяцев назад +668

    மக்களே சாதியை மறந்தாலும் உங்களைப்போன்ற, மூன்றாம்தார மீடியாகக்தான் மக்கள் மறந்தாளும் ஞாபகப்படுத்திக்கொண்டெருக்கேறீர்கள்.😮

    • @saikumarkhan
      @saikumarkhan 7 месяцев назад +38

      ஆமாம் 10000% உண்மை

    • @eissamohammad9140
      @eissamohammad9140 7 месяцев назад +32

      இவர்களை திருத்த எத்தனை அம்பேத்கர் பெரியார் ஆகாது . பிரதர்

    • @evanooruvan5379
      @evanooruvan5379 7 месяцев назад

      ​@@eissamohammad9140 Madhathayum marakkanum bai

    • @arumughamperumal4902
      @arumughamperumal4902 7 месяцев назад +11

      True..

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 7 месяцев назад

      ஈவேரா தான் டா சாதியை வளர்த்தவன்.. தமிழ்நாட்டில் மட்டும் ஜாதி கிடையாது என்பார்கள் ஆனால் இந்த ஈவேரா படமே இங்கு அவனுடைய பெயர் ஆனால் ஆந்திராவில் ராமசாமி நாயக்கர் இன்று கூட நாயுடு தாண்டா வழக்கத்தில் உள்ளது தொடப்பக்கட்டை ஓடிவிடு​@@eissamohammad9140

  • @chinnarajm5735
    @chinnarajm5735 5 месяцев назад +101

    வாழ்ந்தால் மனிதன் இறந்தால் பிணம் அவ்வளவுதான் மனிதன் வாழ்க்கை ❤

    • @amalalan3610
      @amalalan3610 3 месяца назад +2

      நல்லது

    • @rajrethinam5063
      @rajrethinam5063 3 месяца назад

      Please don't put Caste video like this. You are a stupid basd.

    • @Blackmonster-ub9cs
      @Blackmonster-ub9cs 23 дня назад

      Apoyanda PanAm sambathikkira apadiya sethuravendiyathane

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 7 месяцев назад +132

    சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்

    • @gopiraja2886
      @gopiraja2886 3 месяца назад

      ,blood group போட்டா ஒரு நாள் அது பயன்படும்

    • @lashmananj9868
      @lashmananj9868 3 месяца назад

      @@v.krishnamurthib610 ஜாதிகள் உள்ளதடி பாப்பா ஜாதிகள் வேண்டும்மடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்வதுதான் பாவம்

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 6 месяцев назад +44

    இட ஒதுக்கீடு ஜாதி வேண்டும்
    Promotionkku ஜாதி வேண்டும்
    வீட்டில் அந்தோனியார் யா கவும், ஆபீஸில் ஆறுமுகம் ஆகவும் இருப்பேன் ஜாதி சலுகைக்காக..வெட்கம், சூடு சொரணை
    இல்லாதவன்
    .
    ஆனால், ஜாதி இல்லை

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 5 месяцев назад +3

      Kriptos அப்படித்தான்

    • @AtturAllahuddin
      @AtturAllahuddin 3 месяца назад

      ஜாதி ஒதுக்கீட்டில். வேலைக்கு.vantheven veleye syvathille தகுதி இல்லாததால்.theremyum இல்லை தகுதி vaentheven வெளிநாட்டில்.kaste padugerant.thamil.natten.sabekedu..

    • @rajeshrajeshkounder6947
      @rajeshrajeshkounder6947 Месяц назад

      அருமை உரக்கச் சொல்வோம்

    • @Friend-r3g
      @Friend-r3g Месяц назад

      100%

  • @geethakarnan5825
    @geethakarnan5825 7 месяцев назад +196

    நடிகர்களை அவர்களின் நடிப்பை பார்த்து ரசிக்கிறோம்.இதில் ஜாதி எங்கே வந்தது.

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад +3

      கூதில இருந்து வந்தது

  • @KalaiKadal2407
    @KalaiKadal2407 5 месяцев назад +108

    இந்த பதிவை போட்ட உன் ஜாதி சத்தியமா மனித ஜாதியே இல்லை...💁

    • @RGvathiyar
      @RGvathiyar 4 месяца назад +3

      இத எதற்கு நாயே பாக்க வந்த😅

    • @lashmananj9868
      @lashmananj9868 3 месяца назад

      @@KalaiKadal2407 யோக்கியம் பேசுபவன் எல்லாம் ஒரு நாள் ஜாதி சான்றிதழ் வாங்கித்தான் ஆகனும் அரசு சலுகை பெற பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க இப்படி ஏதோ ஒரு காரணத்திற்க்கு வாங்கித்தான் ஆகனும்

    • @KalaiKadal2407
      @KalaiKadal2407 2 месяца назад +2

      ​@@RGvathiyarஎவன்டா பார்த்தது... டைட்டில் பார்த்துதேனாடா நீ யாருனு தெரிஞ்சிட்டேன்.. 💁

  • @PalaniMurugan-q2t
    @PalaniMurugan-q2t 5 месяцев назад +17

    வடிவேலு‌ பிள்ளைமார் சமூகத்தை சார்ந்தவர்
    நாடார் தவறு.

  • @velmuruganvelmurugan512
    @velmuruganvelmurugan512 7 месяцев назад +224

    💯சாதிதான் சமூகம் என்றால்✨ வீசுகிற காற்றில் விஷம் பரவட்டும்🔥

    • @RamuRamu-pj7cc
      @RamuRamu-pj7cc 7 месяцев назад +44

      அப்படியா... சாதியை வைத்து சலுகைகள் பெறும் போது இனிக்கிறது சாதியைப் பற்றி சொன்னால் கசக்கிறது

    • @cricketupdate5008
      @cricketupdate5008 7 месяцев назад +2

      Sc ya

    • @Jaimaakali-m5w
      @Jaimaakali-m5w 7 месяцев назад

      ​@@cricketupdate5008 yes Supreme Court ... Otha... Kolupu da..

    • @srirammanoharan3386
      @srirammanoharan3386 7 месяцев назад +4

      ​@@RamuRamu-pj7cc u are right 😅

    • @srirammanoharan3386
      @srirammanoharan3386 7 месяцев назад +1

      ​@@RamuRamu-pj7cc They need caste for benefits and reservations

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 6 месяцев назад +60

    விபசாரி மகன்னுக்கு சாதி கிடையாது
    ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனுக்கு ஜாதி உண்டு
    ஜாதி என்பது ஒரு தனி மனிதனின் அடையாளம்❤

    • @SabariS-to7df
      @SabariS-to7df 5 месяцев назад

      😂😂

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 4 месяца назад

      S.s.s

    • @rajendranraju2183
      @rajendranraju2183 4 месяца назад

      ஆண்டவன் ஆண், பெண் என்ற இரண்டு ஜாதியைத்தான் படைத்தான். இப்ப ஏண்டா ஜாதியைப்பற்றி ஆராய்ச்சி பண்றீங்க. வயநாட்டில் நடந்தது ஞாபகம் இல்லையோ. ஜாதியைப்பார்த்தா அழிவு வந்தது. ஜாதியைப்பார்த்து யாரும் உதவல. மனிதன் என்ற ஒரே ஜாதிதாண்டா உலகத்தில் இருப்பது தெரிஞ்சுக்கோ,

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 7 месяцев назад +64

    வடிவேலு பிள்ளைமார் சமூகம்

    • @ssstraders2369
      @ssstraders2369 7 месяцев назад +5

      பிள்ளைமார் சமூகத்தின் இழிவு அவர்

    • @ramaswamyanbazhagan5164
      @ramaswamyanbazhagan5164 7 месяцев назад

      Aamaam unga veetula kallai vittu erinjaa appadithaan neengalum paesuveengalla .first thinna sothukku nandri yaarukkum kidaiyaathu ​@@ssstraders2369

    • @soundar4270
      @soundar4270 7 месяцев назад +5

      கோவில் பூசாரி (பண்டாரம்) பிள்ளை ஜாதியா?
      வடிவேலு மாமியார் வீடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில்.

    • @AnnaNagar-sf9tx
      @AnnaNagar-sf9tx 6 месяцев назад +1

      ​@@soundar4270ஒரிஜினல் பறையன் வடிவேலு சிங்கமுத்து ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் ஜாதி சான்றிதழ் மேல் சாதியில் வாங்கி கொடுத்துள்ளார்

    • @paulduraisamraj4539
      @paulduraisamraj4539 5 месяцев назад +1

      ரொம்ப முக்கியம்

  • @boomirajan792
    @boomirajan792 7 месяцев назад +53

    பரணி--கஞ்சாகருப்பு இருவரும் கோனார்கள் ஏன்டா தெறிஞ்சா போடுங்க இல்லனா சும்மா போடாதீங்கடா

    • @mahavarman7072
      @mahavarman7072 5 месяцев назад +2

      Super 😂

    • @kamaleshmurugan-hh2sh
      @kamaleshmurugan-hh2sh 12 дней назад

      , பரணி யாதவர், கஞ்சா கறுப்பு தேவேந்திரர்.

  • @rameshramesh-cs5tt
    @rameshramesh-cs5tt 7 месяцев назад +53

    கிறிஸ்துவமதம் முஸ்லீம் மதமாறியவர்களின் பெயரில் ஜாதி பெயர் மாறவில்லை.
    கிறிஸ்தவர்கள் ஜாதி இல்லாதவர்கள் அவர்களின் பெயர் கள் இந்துகளின் ஜாதி எப்படி பொருந்துகிறது இப்படி செய்வதற்கு பதில்
    மதம் மாறியவர் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

    • @apcchannel-dq1uc
      @apcchannel-dq1uc 7 месяцев назад +4

      hmm

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 6 месяцев назад +2

      ஏச்சு பிழை தமிழன் இளிச்சவாயன்
      அரசியல் அவலம் மத- சாதி - சலுகை - ஓட்டு விபச்சாரம் 😢

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 месяцев назад

      @@krishnamoorthyvaradarajanv8994sanatana sa sa

    • @daoudtharik1344
      @daoudtharik1344 5 месяцев назад

      ஒட்டுமொத்தத்தில் மீடியாக்காரன் உட்பட எவனுமே மனித ஜாதி அல்ல

    • @AbiShek-os1up
      @AbiShek-os1up 5 месяцев назад +1

      கிறிஸ்தவர்கள் ஜாதி இல்லையா ஏங்..... கொய்யால...

  • @krishnanrajagopalan7003
    @krishnanrajagopalan7003 7 месяцев назад +13

    Mano Bala- Brahmin. ஒரு தருணத்தில் சினிமா சான்ஸே கிடைக்காததால் தான் பிராமணர் என்று சொல்வதை தவிர்த்தார்.
    சதீஷ் பிராமணர்

  • @muthukumaran1359
    @muthukumaran1359 5 месяцев назад +10

    வடிவேலு.பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர்.ஜூனியர் பாலையா பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

  • @saminathana7579
    @saminathana7579 5 дней назад +1

    கவுண்டமணி (எ) சுப்பிரமணிய. பேரரசர் பெரும்பிடுகு
    முத்தரையர் சமுதாயம் 💛❤️💛❤️💛❤️

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 7 месяцев назад +32

    ஏம்பா கிறிஸ்தவ மதத்தை சாதி என்று குறிப்பிட்டியே எப்போது சமயம் சாதியாக மாறியது.

    • @muthulakshmiantony98
      @muthulakshmiantony98 7 месяцев назад +4

      கிறிஸ்தவ மதம் என்று தான் கூறினார்.

  • @harikrishnang451
    @harikrishnang451 7 месяцев назад +44

    இதுநாட்டிக்கு ரொம்ப முக்கியமா

  • @vinothsoundarya4372
    @vinothsoundarya4372 7 месяцев назад +16

    நடிகர் வடிவேலு பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்.

  • @sathyanprasad2021
    @sathyanprasad2021 5 месяцев назад +2

    Super content ma , Nee Nalla varuve bro

  • @nathanau1930
    @nathanau1930 7 месяцев назад +22

    நடிகர் பாஸ்கர் அகமுடைய தேவர்.

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 5 месяцев назад +2

      நாடார்

    • @thirumalai7576
      @thirumalai7576 5 месяцев назад +3

      முத்துப்பேட்டை சோமுத்தேவர் பாஸ்கர்.. சுருக்கமாக MS. Baskar❤

    • @lv8520
      @lv8520 4 месяца назад

      ​@@thirumalai7576தெலுங்கு MS பாஸ்கர்

    • @vanavilmunesh9348
      @vanavilmunesh9348 3 месяца назад

      வடிவேல் நாடார் இல்லை

    • @balathandayutham2256
      @balathandayutham2256 Месяц назад

      நீங்க எந்த ஊரு​@@thirumalai7576

  • @என்றும்மாணவன்
    @என்றும்மாணவன் 7 месяцев назад +28

    வடிவேல்
    சுத்த வெள்ளாளன் டா....

    • @JayashankerMuniandy
      @JayashankerMuniandy 4 месяца назад +1

      ஆனால் மனசு இல்லாதவர்.

    • @karikalan8589
      @karikalan8589 4 месяца назад +1

      😂😂😂😂😂veala....pundaikku....poeangadaa😂😂😂pulutthi🎉❤

  • @kathiravanpm1551
    @kathiravanpm1551 6 месяцев назад +42

    சாதி அவசியம். தமிழரா அல்லது வேற்று மொழியினரா என்பதை தமிழர்கள் அறிந்து கொள்ள உதவும். தமிழர்கள் தெலுங்கர் கருணாநிதியை தமிழர் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 5 месяцев назад +1

      தமிழரா. என. அறிந்து. ஒன்று ம். புடுங்க போவதில்லை.
      முதலில். கேரளா. செம்மஞ்சேரி
      யாக்கோபு வின். பேரன் செபாஸ்டியன். மகன். சைமன்
      எனும். சீமான். மலையாளி. நாம். தமிழர் கட்சி தலைவன்.
      இது. நாம். தமிழர் கட்சி. பொருப்பாளர். டைரக்டர். களஞ்சியமே. முக்தார். பேட்டியில். கூறியது.

    • @bioarasu9672
      @bioarasu9672 3 месяца назад

      கருணாநிதி தமிழன்டா அவர்கள் பரம்பரை ஆந்திரா பிழைப்புக்காக சென்றவர்கள்

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 2 часа назад

      சிங்கள சீமான்

  • @vinoth4833
    @vinoth4833 7 месяцев назад +33

    ஜாதிய சொன்னா என்ன தப்பு. எல்லா மாநிலத்திலயும் ஜாதி இருக்கு. எந்த பிரச்னையும் இல்லை. தமிழ் நாட்ல மட்டும் ஜாதி இல்லேன்னு திராவிடம் ஏமாத்துது

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 месяца назад

      ஜாதி தப்பு இல்லை தாழ்ந்த ஜாதிக்காரன் என்று ஏசுவதுதான் தப்பு

  • @moorthyk852
    @moorthyk852 7 месяцев назад +11

    சாதியும் மதமும் பொய் என ஆதியில் உரைத்த
    அருட்பெருஞ்ஜோதி என்று வள்ளலார்
    கூறியுள்ளார்.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 7 месяцев назад +22

    சமூகம் என்றால் மரியாதை. ஜாதி என்றால் கேவலமோ. அவரவர் ஜாதி அவரவர்க்கு உயர்வாக கருத வேண்டும்

  • @vetrivelmuthusamy340
    @vetrivelmuthusamy340 7 месяцев назад +27

    ஜாதி வினா ஜாதி அடிப்படையில் உள்ள சலுகையும் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்

    • @MrLyt-m4y
      @MrLyt-m4y 6 месяцев назад

      சலுகை குடுக்குறாங்க அதுக்கு ஏன் உங்களுக்கு கோவம் எல்லாருக்கும் தான் சலுகை தராங்க கோடி கோடியாவா தறாங்க சலுகை என்ற பெயரில் ஜாதியை அழியாமல் பாத்துகிராங்க எல்லோரும் ஒன்னா இருக்கலாம் 😢😢

  • @moorthyp.moorthi9580
    @moorthyp.moorthi9580 7 месяцев назад +18

    நெல்லை சிவா தேவர் இனத்தைச்சார்ந்தவர்

  • @msviswanathstephen3062
    @msviswanathstephen3062 7 месяцев назад +26

    வேற பொழப்பு இல்லையா இல்லேனா பிச்சை எடுக்கலாமே

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 месяца назад +5

    🌺 தேவர் முக்குலத்தோர் ஒரே சமுதாயம் தான் அண்ணன் தேவர் என்றே சொல்லலாம் ஒரு சிலர் வேற வேற சமுதாயமென நினைப்பார்கள் அடுத்து வரும் வீடியோக்களை தேவர் சமுதாயம் என்று சொல்லலாம் 👑 மிக்க நன்றி அண்ணா🙏🔥🔰🔥🙏

  • @sundharraj4570
    @sundharraj4570 7 месяцев назад +41

    அரசு பொது தேர்வுகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்.

    • @karikalan8589
      @karikalan8589 4 месяца назад

      😂😂😂😂😂😂❤🎉

  • @VT_AKS_YT
    @VT_AKS_YT Месяц назад

    ஜாதி என்னைக்கும் ஒழியாது ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கவர்மெண்ட் எல்லாத்துக்கும் வேலை கொடுக்க வேண்டி தானே யார் தனித்த ஜாதிக்கு மட்டும் கவர்மெண்ட் ஜாப் சொல்லுவது அனைத்து பதிவும் உண்மை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gopalankannan1102
    @gopalankannan1102 18 дней назад

    புல்லரிக்குது தலைவா. நாட்டுக்கு முக்கியமான மிக, மிக நல்ல தகவல்களை தந்தற்கு உளமார்ந்த நன்றிகள். இதேபோல் பிரபல ரவுடிகளின் சாதிகளையும் தெரியப்படுத்தவும்.

  • @jayasreemadhu7302
    @jayasreemadhu7302 6 месяцев назад +10

    மக்கள் ஜாதிக்கு எதிரா நினைக்கும் போது அது மறக்காமல் இருக்க அடிக்கடி ஜாதியை பத்தி வீடியோ போடுங்க... இது ரொம்ப மோசம்

  • @Good-ch4kf
    @Good-ch4kf 6 месяцев назад +20

    வடிவேல் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவர்

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 7 месяцев назад +9

    MS.பாஸ்கர் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர். கடைசில உன்ன மாதிரி ஜாதி பார்க்க வச்சிட்டியே..

  • @BassBaskar-o2r
    @BassBaskar-o2r 2 месяца назад

    Tamil trend channel .....ni yarukkuda porantha...pannikka ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 7 месяцев назад +18

    வைகைப் புயல் வடிவேலு
    மதுரை.பிள்ளைமார் சமூகம்

  • @selvarama8146
    @selvarama8146 7 месяцев назад +30

    சாதி மறைய வேண்டுமெனில் மாற்று சாதிகளில் திருமணம் செய்தால் மட்டுமே ... மறையும்...

    • @Arivu-8
      @Arivu-8 7 месяцев назад +6

      ஒரே வெட்டு குத்தா தான் இருக்கும்

    • @selvarama8146
      @selvarama8146 7 месяцев назад +3

      @@Arivu-8 எப்போதும் ஒரு புரட்சிக்கு பிறகே ஒரு மாற்றம் வரும்...

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 6 месяцев назад

      ​@@Arivu-8காலம் மாறிக் கொண்டே இருக்கிறது

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 5 месяцев назад

      ​@@selvarama8146 மாறாது

  • @senthilkumar4513
    @senthilkumar4513 Месяц назад +3

    யார் யார் என்ன ஜாதின்னு தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 15 дней назад +1

    மனோபாலா பிராமணர் என்று உங்களுடைய முந்தைய வீடியோவில் நீங்களே தெரிவித்துவிட்டு இப்போ எங்க கிட்டே கேட்டா எப்படி?!

  • @muthupandiank6553
    @muthupandiank6553 7 месяцев назад +21

    நெல்லைசிவா தேவர்சமுகம்

    • @rameshrameshrameshramesh6207
      @rameshrameshrameshramesh6207 5 месяцев назад +4

      நெல்லை சிவா ஊர் பணகுடி நாடார் சமுதாயம்

  • @chinnarajm5735
    @chinnarajm5735 5 месяцев назад +8

    எல்லோரும் நம் இந்தியார்கள்தான நம் எல்லோருக்கும் இராத்தம் சிகப்பு ❤

    • @lashmananj9868
      @lashmananj9868 3 месяца назад

      @@chinnarajm5735 அப்போ ஏன் ஒரு சமுகத்திற்க்கு மட்டும் சலுகை எல்லோருக்கும் ஒரே மாதிரி சலுகை கொடுக்கலாமே

  • @jothibasuam8396
    @jothibasuam8396 6 месяцев назад +7

    இவர்களில் யார் மனித இனத்தை சார்ந்தவர்கள் என்பதையும் சொல்லுங்கள் சார்

  • @mahendraarunachalam4435
    @mahendraarunachalam4435 2 месяца назад

    ❤nice ❤❤thanks

  • @prakashvelayutham3422
    @prakashvelayutham3422 6 месяцев назад +13

    முக்குலத்தோர்
    (கள்ளர்,மறவர்,அகமுடையார்)
    இதில் தேவர் என்பது கள்ளரிலும் வரும் அகமுடையாரிலும் வரும்
    கள்ளரிலும் 2100பட்டங்கள் உள்ளது

    • @arnoldlogan6316
      @arnoldlogan6316 4 месяца назад +1

      நெல்லு வகை எண்ணினாலும் பள்ளு வகை என்ன்முடியாது பள்ளண்டா 🇧🇫🇧🇫

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha

    பாதி உண்மை பாதி பொய்

  • @saravananveerakeralam6654
    @saravananveerakeralam6654 7 месяцев назад +22

    வடிவேலு பிள்ளைமார்‌ சமூகத்தை சேர்ந்தவர்...ஆர்.சுந்தர்ராஜன் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்....ஆர்த்தி முதலியார்‌சமூகத்தைசேர்ந்தவர்...

  • @anushnarajendran6930
    @anushnarajendran6930 6 месяцев назад

    ரொம்ப முக்கியமான வீடியோ😮😮😮😮

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 4 месяца назад +3

    சாதிய சொல்லுங்க .அப்பத்தான் தமிழனா ,வேறயான்னு தெரியும் .ஏன்னா இங்க பலபேர் நானும் தமிழன்னு சொல்லி பல வருசமா ஏமாத்திட்டு இருக்கான் .

    • @qqqqqq9228
      @qqqqqq9228 15 дней назад

      ஏண்டா ஜாதியை வைத்து எப்படி தமிழன்தெலுங்கன்என்றுபிரிப்பாய்?யாதவரை குனார்என்றுசொன்னால்தமீழன்யாதவர்ஏன்றுசொன்னால்UP Biharஆகீவிடுவாரா? மந்திரி என்றுயாதவர்கள்சென்னைவடதமிழகத்தில்உள்ளார்கள்.அவர்கள்தெலுங்குபேசுகிறார்கள் தெலுங்கூபேசும்முதலியார்கள்உள்ளார்கள்.ஒன்றுஜாதியை ஒழித்து மொழிவழியேமனிதர்களைபிரிக்கபார்க்கிறீர்களா? ஜாதி ஒரு அடயாளம்தான்ஒழிப்பதுகடினமே. மனிதனாகமதியூங்கள். பொறாமையின்வெளிப்பாடு அடுத்தஜாதியைஅவமதிப்பது

  • @DhanushDhana-q5g
    @DhanushDhana-q5g 3 месяца назад +1

    யோகி பாபு... வண்ணார் என்பதில் நான் பெருமை படுகிறேன்❤❤

  • @JanakiRaman-k8g
    @JanakiRaman-k8g 6 месяцев назад +4

    மனோபாலா ஒரு பிராமணர்

  • @praburajakumar5543
    @praburajakumar5543 6 месяцев назад

    100%accurate.nice effort but its a waste❤first film name of them will be usefull❤

  • @cjagan5241
    @cjagan5241 4 месяца назад +6

    நிறைய தப்பு தப்பாக சொல்கின்றீர்கள்
    உதாரணம் ஆர் சுந்தர்ராஜன் உடையார் சமூகத்தைச் சார்ந்தவர்

    • @rameshp4328
      @rameshp4328 4 месяца назад

      No He is Kongu vellalar (Gounder) correct.

  • @balajisir2436
    @balajisir2436 5 месяцев назад +2

    இந்த மாதிரி ஜாதிகளைப் பற்றி பேசி மக்களுக்குள் மேலும் மேலும் பிரிவினைகளை உருவாக்குவதற்கும்
    மக்களை முன்னேறவிடாமல் செய்வதற்கும் பதிலாக
    இதே நகைச்சுவை நடிகர்கள் கலந்து வந்த கடினமான பாதைகளைப் பற்றியும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை பற்றியும் பேசி
    சினிமாவில் அவர்கள் நிலைகொள்ள எடுத்துக் கொண்ட வாழ்வில் திறன்களை பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும் ...

  • @aavinasi
    @aavinasi 7 месяцев назад +17

    சதீஷ் பிராமணர்
    சுருளி ராஜன். சைவ பிள்ளை

    • @radhakrishnanhm1368
      @radhakrishnanhm1368 7 месяцев назад

      திராவிடமாடல்ஜாதியைஓழித்துவிட்து ஈவெ ராகலைஞர்ஜாதிஓழித்தவர்கள்

    • @murugesankandasamy5578
      @murugesankandasamy5578 7 месяцев назад +4

      சதீஷ் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர்
      இவர் பூர்வீகம் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமம்

    • @rameshn460
      @rameshn460 7 месяцев назад

      ​@@murugesankandasamy5578சதீஷ் கல்யாண பிராமண முறைப்படி நடந்தது

  • @kesavanm.vasudeven2947
    @kesavanm.vasudeven2947 Месяц назад +1

    கிறிஸ்தவம் என்பது ஜாதி அல்ல அது மதம் !

  • @karnankrishnan977
    @karnankrishnan977 7 месяцев назад +8

    ஏன்டா?? இஇட ஒதுக்கீடு வழங்க மட்டும் ஜாதி வேண்டும்

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 месяца назад

      நூறு நாய்கள் உள்ள இடத்தில் குறிப்பாக பெரியநாய்கள் உள்ள இடத்தில் ஒருகுண்டா சோற்றை கொட்டினால் சிறுநாய்களுக்கு கிடைக்காது அதனால் தான் தனித்தனி பங்கீடு

  • @jayakumarjothi3435
    @jayakumarjothi3435 3 месяца назад +2

    ஜாதி தேவை மதத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்

  • @sivasuriapandianpandian550
    @sivasuriapandianpandian550 5 месяцев назад +3

    வடிவேல் நாடார் சமூகம் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?

  • @madheswaranmadheswaran667
    @madheswaranmadheswaran667 7 месяцев назад +3

    சினிமாகாரன்களின் பிழைப்பு நடத்துவதே அசிங்கம் அதிலும் அவர்கள் சாதியை வைத்து .....

  • @udhayakumar8289
    @udhayakumar8289 7 месяцев назад

    சீமான் அவர்களின் குடி தேசியம் இது போன்ற சிறப்பான பதிவுகளை மேன்மேலும் இட வேண்டும்

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 7 месяцев назад +5

    சரியாக சொன்னீங்க தோழர் ரங்கநாதன்.சாதியால் நாட்டில் எவ்வளவு வன்கொடுமைகள் நடக்கது? கொஞ்சமாவது சமூக சிந்தனை வேண்டாமா இந்த ஊடகத்திற்கு? நடிப்பதை ரசிங்கடா நடிப்பவன் எந்த சாதியா இருந்தா என்ன? இந்த ஊடகத்தைப் போன்றே இன்னும் சில ஊடகங்கள்? சாதியை புடிச்சிக்கிட்டு தொங்குரானுங்க.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 7 месяцев назад +19

    வடிவேலு வெள்ளாளார் சமூகத்தை சார்ந்தவர்

  • @chinnathambirrrajendran9606
    @chinnathambirrrajendran9606 7 месяцев назад +24

    தாங்களுக்கு வேறு வேலையே இல்லையா...

  • @devadeva9429
    @devadeva9429 7 месяцев назад +14

    அடுத்தவர் ஜாதியை உங்கள் யூ டியூப் சேனலில் சொல்கிறீர்கள் சரி, அப்படியே இதை சொல்லும் உங்கள் ஜாதியையும் சொல்லங்க.

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 15 дней назад

    நடிகை ஆர்த்தி பிறப்பால் பிராமணர்..ஆனால் மதம் மாறியதால்...
    சாரி...மாற்றப்பட்டதால்
    .. தற்போது கிறித்தவர்😂

  • @Yennamoyedhoda
    @Yennamoyedhoda 5 месяцев назад +3

    தேவர் வேற முக்குலத்தோர் வேறயா
    வடிவேலு நாடார் இல்லை மணிவண்ணன் தேவர் இல்லை
    டேய் டேய் tamil trend

    • @lv8520
      @lv8520 4 месяца назад

      திக, திமுக வை ஆதரிக்கும் மணிவண்ணன் திருடர்கள் சமூகம்

  • @bala4488
    @bala4488 4 месяца назад +3

    R.J Balaji அப்பா நாடார் அம்மா ஐயர் அவரே சென்னது

    • @sivaramanr6625
      @sivaramanr6625 4 месяца назад

      அப்படி தான் சொல்லியுள்ளார்! மேலும் தாயார் பிராமணர் என்பதால் தான் ஆவாள்களின் அரவனைப்பு அவருக்கு அதிகம்!

    • @rajrams104
      @rajrams104 4 месяца назад

      Dei avan rajasthan karandaa

    • @bala4488
      @bala4488 4 месяца назад

      @@rajrams104 illa da avan tamil than avane twitter la sonnathu

  • @selvarajnagasamy2303
    @selvarajnagasamy2303 3 месяца назад +2

    தேவர் எனவும் முக்குலத்தோர் எனவும் என பதிவு செய்கின்றீர்கள். முக்குலத்தோர் என்ற சாதி இல்லை. அகமுடையார் கள்ளர் தேவர் என மூன்று சாதியைச் தான் முக்குலத்தோர் எனக் கூறுவார்கள். அரசு கெஜட்டில் முதலாவதாக உள்ள அகமுடையார் சாதியைச் சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் இல்லையா. தெளிவு படுத்தவும்

  • @Jayapandidevarajadmk
    @Jayapandidevarajadmk 7 месяцев назад +5

    காளி வெங்கட் தேவர்

  • @KJenni-dz4gc
    @KJenni-dz4gc 5 месяцев назад +1

    இந்த பதிவில் நீங்கள் காட்டிய அனைவருமே நமது மனதுக்கு பிடித்தவர்கள் என்பதால், இங்கு ஜாதி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

  • @amarnath6241
    @amarnath6241 7 месяцев назад +5

    வடிவேலு பிள்ளை மார்

  • @beast_perumal0075
    @beast_perumal0075 21 день назад +1

    Yogi babu vannar❤

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 7 месяцев назад +5

    மனோகரமா செட்டியார் சமுகம்

  • @parameswaranp9241
    @parameswaranp9241 7 месяцев назад +2

    நடிகை மனோரமா செட்டியார் குலத்தை சார்ந்தவர். குமரிமுத்து தேவேந்திர குல வேளாளர். எஸ் எஸ் சந்திரன் பிராமண சமூகத்தை சார்ந்தவர். மணிவண்ணன் பட்டியல் இனத்தை சார்ந்தவர்.

    • @soundar4270
      @soundar4270 7 месяцев назад

      SS சந்திரன் அகமுடையார்

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 6 месяцев назад

      Manivannan Manorama mukulothor

  • @Indian-South14
    @Indian-South14 7 месяцев назад +5

    85% wrong 😂

  • @karuppannankaruppannan4202
    @karuppannankaruppannan4202 5 месяцев назад +2

    இது போல் நடிகர்களின் சாதியை வெளிப்படுத்தும் பதிவுகள் தவிர்க்க ப்படவேண்டும்

  • @Ganesan.Muppudathi1167
    @Ganesan.Muppudathi1167 6 месяцев назад +4

    தேவர் என்று ஒரு ஜாதி இருக்கா இல்ல பட்ஜெட்ல தேவர் என்று ஒரு சாதி இருக்கா மறவர்ன்னு சொல்லுங்க தேவர் தேவர் என்று சொல்லி நீங்களே கேளுங்க மறவர் மறவர் மறவர் மறவர் மறவர் மறவர்

    • @ArikombanArikomban-t7b
      @ArikombanArikomban-t7b 6 месяцев назад +4

      யோவ் சென்னையில்,மத்த இடத்தில் எல்லாம் முக்குலத்தோர எல்லாம் தேவருன்னு தான் சொல்லுவாங்க 🔰🔰😊😊😊

    • @BalaAR777
      @BalaAR777 11 дней назад

      தேவர் மட்டும் சொன்னா போச்சு எரியுது கவுண்டர் பிள்ளைமார் சொன்ன பொத்திகிட்டு இருக்கீங்க

  • @akbaralimaideen9010
    @akbaralimaideen9010 3 месяца назад +1

    நடிகர் வடிவேல் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவர்.

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or 7 месяцев назад +10

    பரணி ரோபோ சங்கர் கஞ்சா கருப்பு பாலசரவணன் கோனார்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Месяц назад

    வாழ்க்கைக்கு முக்கிய செய்தி.
    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி வெட்டித்தனமா பாடிவிட்டு போய்விட்டார்

  • @bloomingroses57
    @bloomingroses57 7 месяцев назад +12

    ஜாதியைப் பற்றி போட் வேண்டாம்.உனக்குத் தேவையா இது.உனக்கு உன் சேனல் ஃபேமஸ் ஆக வேண்டும்.

  • @rangasamysubbiahchandrasek9107
    @rangasamysubbiahchandrasek9107 8 дней назад

    அடுத்த TNPSC GROUP I EXAM GUIDELINES

  • @selvasoundarapandian6620
    @selvasoundarapandian6620 7 месяцев назад +12

    நடிகர் வடிவேலு சைவ வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 7 месяцев назад

      ஆம் அவ்வாறுதான் கேள்வி இவரின் உறவினர்கள் சோழவந்தான் பகுதியில் உள்ளனர்

    • @பில்லாஜில்லா
      @பில்லாஜில்லா 7 месяцев назад

      துளுவ வெள்ளாளர் வத்தலக்குண்டு பக்கத்துல மல்லணம்பட்டில கல்யாணம் முடிச்சிருக்கார்

    • @shnfgj8580
      @shnfgj8580 5 месяцев назад

      வடிவேலு அகமுடையார்

    • @vijayabharathi6974
      @vijayabharathi6974 5 месяцев назад

      நீங்க அத்தனை பேர் சொல்றதும் தப்புதான். அவர் சுத்தமான பிராமணர்

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 4 месяца назад

      😅😅😅​@@vijayabharathi6974

  • @SundarPeriyakaruppan
    @SundarPeriyakaruppan 7 месяцев назад +4

    நடிகர் நெல்லை சிவா... இவர் நெல்லை பனங்குடி யைச் சேர்ந்தவர்.. தேவர் சமூகத்தவர்... நடிகர் முத்துப்பேட்டை சண்முக தேவர் மகன் எம்எஸ் பாஸ்கர் ஆவார்.. அதாவது தேவர் சமூகத்தை சேர்ந்தவர்.. நடிகர் பிளாக் பாண்டி.. வடிவேலு இருவரும் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மதுரைக்காரர்கள்... நடிகர் பரணி அவர்கள் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.... இந்தப் பட்டியலில் இன்னும் பல தவறுகள் உள்ளன... பட்டியலை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும்...

  • @venugopalan2694
    @venugopalan2694 5 месяцев назад +2

    தப்பு தப்பா சிலர் சாதியை குறிப்பிட்டுள்ளீர்கள்.மனோபாலா, வையாபுரி,சதீஷ் இவர்கள் பிராமணர். மனோரமா ஆச்சி.
    நகரத்தார்.

  • @godsonstrff8605
    @godsonstrff8605 5 месяцев назад +6

    முக்குலத்தோர் தேவர் 🔰🗡️🪃🐯

  • @Rajaanbu114
    @Rajaanbu114 5 месяцев назад +1

    ஜாதிய வச்சித்தான் சினிமாவுக்குள் நுழையிராங்க மக்கள் மட்டும் ஜாதி பாக்ககூடாதா

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 7 месяцев назад +3

    நடிகர்களுடைய சாதியைத் தெரிந்து கொண்டு ரசிகர்கள் என்ன செய்யபோகிரார்கள். சாதிகளினால் பிரச்சினை வரும் என்பதால்தான் தேவையில்லை எனகிறோம். சாதிகள் இல்லையடி பாப்பா எனகுழந்தைகட்கு பாரதி கூறினார். வளர்நதவர்களும் பின்பற்றினால் சமூகத்திற்கு நல்லது.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 месяца назад

    என்னைப் பொறுத்தவரை நடிகர்கள் அனைவரும் சினிமா/பட உலக ஜாதி தான் அதாவது நடிகர்கள் ஜாதி. எனவே பார்வையாளர் கண்ணோத்தில் ஜாதிகளைக் கடந்த அன்பர்கள். நாங்கள் ரசிகர்கள் ஜாதி. 🙏❤💐

  • @eissamohammad9140
    @eissamohammad9140 7 месяцев назад +15

    நாட்டுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்
    நீங்கள் . உபவத்திரம மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும் ஐயா

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 3 месяца назад +1

    எந்த சமூகத்தில் சேர்ந்தவர் இருந்தாலும் இரத்தம் ஒரே இரத்தம் தானே

  • @KrishnaMoorthi-jt6it
    @KrishnaMoorthi-jt6it 7 месяцев назад +9

    ஏன்டா தம்பிராமையா
    வெள்ளாளர்டா.
    எங்க ஊர் ராராபுரம் புதுக்கோட்டை

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 месяца назад

    முக்குலத்தோர் தேவர் ஒரே சமூகம் அண்ணன் பிரித்து சொல்ல வேண்டாம் நன்றி 🙏🔥🛡️🔥

  • @renjithrenjit8044
    @renjithrenjit8044 7 месяцев назад +3

    Jathi video innum podunke

  • @chandrabose7187
    @chandrabose7187 Месяц назад +1

    Vadivel pillaimar

  • @durairajnatarajan3016
    @durairajnatarajan3016 7 месяцев назад +3

    M.. S. Baskar. (Thevar,)

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 4 месяца назад

    TS Balayea Therunelveie vellarapillai Cast ok 👍 pandyeaRajan Salem Mudaliyear Cast Ok 😊SS chandran Telugu Naidu Kalivenkat Telugu Reddy ok 😅

  • @rsharan2777
    @rsharan2777 7 месяцев назад +4

    Vandiver Vellala Pillai