விஜய்சேதுபதியின் அப்பா யார் தெரியுமா ? | vijay sethupathi dad history family photos

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 286

  • @chidambaramchidambaram4456
    @chidambaramchidambaram4456 4 года назад +29

    அய்யா...! விஜய் சேதுபதியைப்போல நிறைய விஜய் சேதுபதிகளையும், நிறைய அப்பா அம்மாக்களையும் இந்த பூமி சுமந்து கொண்டிருக்கிறது... வேதனை என்னவென்றால்... இவரைப் போல மற்றவர்கள் நிம்மதியான சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதுதான்...

  • @roshanhilmee2505
    @roshanhilmee2505 3 года назад +9

    வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் அவர்களே. நீங்கள் நடித்த மாஸ்டர் அருமையான படம். விஜய் சேதுபதி நடித்த படத்தில் விஜய்.

  • @vendhantyreworks2960
    @vendhantyreworks2960 4 года назад +3

    Anna super na

  • @ramasamy2065
    @ramasamy2065 4 года назад +5

    படத்தில் உள்ள விணுசக்கரவர்த்திக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன் அவர் படத்தை பாடவேண்டும். இது ஊடகங்கள் தர்மத்திற்கு எதிரானது. நல்லதில்லை.

  • @sudalairajan6365
    @sudalairajan6365 5 лет назад +1

    Super ji

  • @maha012009maha
    @maha012009maha 4 года назад +2

    Audio quality is very poor.

  • @jayakumark4385
    @jayakumark4385 4 года назад +26

    விஜய் சேதுபதி
    உலக மகா நடிகராக
    உலா வரும் காலம்
    வெகு தொலைவில் இல்லை
    வாழ்த்துக்கள்

  • @michaeldsouza9139
    @michaeldsouza9139 5 лет назад +2

    Good luck g

  • @mageshdon1541
    @mageshdon1541 3 года назад +1

    Good man

  • @priya.s6624
    @priya.s6624 6 лет назад +9

    Good

  • @venkateshvenky3043
    @venkateshvenky3043 5 лет назад +212

    காளிமுத்து வுக்கும் வினு சக்ரவர்த்தி க்கும் என்னடா சம்பந்தம்......

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 6 лет назад +4

    vazthukkal anna

  • @roshanhilmee2505
    @roshanhilmee2505 3 года назад +1

    வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் அவர்களே

  • @p.dhandayudhapani7419
    @p.dhandayudhapani7419 5 лет назад +3

    I am also vija sethupathi fan.keep it up sir.god bless u.

  • @subramanisubramani1454
    @subramanisubramani1454 5 лет назад +10

    நல்ல அப்பாவுக்கு மாராக வேர் ஓருத்தர் படம் போட்டு அவர் reputation ஏன் loss பன்றிங்க

  • @Adonis_edits
    @Adonis_edits 4 года назад +1

    Cool

  • @krishnanandyoumurthy4511
    @krishnanandyoumurthy4511 5 лет назад +5

    வாழ்த்துக்கள்
    தாய் தந்தையை கண்களங்காமல பார்த்துக் கொள்ள வேண்டும்
    கடந்து வந்த பாதையை மறக்காதீர்கள்
    மேலும் வாழ்வில் முன்னேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @balajibalagi9358
    @balajibalagi9358 6 лет назад +15

    அல்லு கொடுக்கும் கர்ணன் உனைப்பால் உயர்ந்த மாமணிதன் வாழ்க உங்கள் புகழ் வலர்க உங்கள் நள்ளென்னம்🕊🕊🕊🕊🕊🕊🕊

    • @jothisukumar7394
      @jothisukumar7394 5 лет назад

      Balaji Balagi எழுத்துபிழையா இருக்கு உங்க கமென்ட்

  • @Chr-vo9xz
    @Chr-vo9xz 3 года назад +1

    Sethupathy anna 🙏🤝🤝🤝🤝

  • @nithishelango3016
    @nithishelango3016 6 лет назад +2

    Vera level vijay sethupathi anna

  • @s.v.karthickpandiyan9281
    @s.v.karthickpandiyan9281 6 лет назад +12

    Best actor Vijay sethupathi sir good men

  • @prakashs7620
    @prakashs7620 3 года назад

    Really great vjs

  • @padmavathipadma3818
    @padmavathipadma3818 4 года назад +1

    Masssssss

  • @maharaja6069
    @maharaja6069 6 лет назад +6

    KUMUTHA HAPY ANNAHCI😃😃😃👏👏👏

  • @sahatevan6527
    @sahatevan6527 6 лет назад +9

    Sema

  • @pragadishwaran7089
    @pragadishwaran7089 4 года назад +1

    Titlela why vinusakkaravarthi pic.poteenga.title sammantham illathatha podatheenga

  • @arulgunasili9684
    @arulgunasili9684 6 лет назад +11

    Really very nice person vijaisethupathi valkai,valarka

  • @balakrishnank7720
    @balakrishnank7720 4 года назад +2

    விஜய் சேதுபதி க்கு இன்றிலிருந்து திகா தலைவன் என்ற படம் வழங்கப்படுகிறது

  • @dhanapandi3241
    @dhanapandi3241 6 лет назад +3

    super bro

  • @jayapriyapriya840
    @jayapriyapriya840 6 лет назад +20

    Great appa congratulations
    I like sethupathi sir..

    • @kaliraj6497
      @kaliraj6497 3 года назад

      Enna great, vinu sir pic Ethukku vjs Pakkathula irukku... Apdi iruntha Ellam pappanganu thaane...

    • @kaliraj6497
      @kaliraj6497 3 года назад

      But Antha Oru mistakes thavira, Ellam great and nalla video thaan, Naan Etho thappa soltren ninaikkathinga, paakravan emaanthu povan Athaan...

  • @hameedakundih8134
    @hameedakundih8134 4 года назад +1

    👍👍👍👍👍👍👍👍💪

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 5 лет назад +7

    யதார்த நாயகன். வெற்றிகள் பல இன்னும் தொடரும்.

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 лет назад +3

    I. Am big Vijay Sethupathi from Bangalore

  • @chellamuthu9460
    @chellamuthu9460 5 лет назад +19

    தன்னம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  • @ansarjamal5146
    @ansarjamal5146 6 лет назад +20

    வாழ்கையில தொல்விக்கு பிறகு
    வெற்றி பெற்றவர்கலில் ஓரு எடுத்து காட்டு சேதுபதி அன்ணன்

  • @muthug8747
    @muthug8747 6 лет назад +4

    Vera level

  • @jdl9393
    @jdl9393 6 лет назад +2

    he is suuuuuuuuuuuuper daa.... different style of look as a genuine..... ummaaaah

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 4 года назад +3

    எனக்கும் விஜய் சேதுபதியும் பிடிக்கும் விஜய்யும் பிடிக்கும் இருவர் பேசுகிற தமிழ்யும் ரொம்பவே பிடிக்கும் மிகவும் இயல்பாகவே நடிப்பார்கள் நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன் விஜய் சேதுபதி அய்யா அப்புறம் தளபதி விஜய் அய்யா அவர்களே 🙏

  • @dalaguruamma6529
    @dalaguruamma6529 6 лет назад +2

    Hai Anna...

  • @sriramcb5920
    @sriramcb5920 4 года назад +1

    வில்லன் வேடங்களில் தோன்றினாலும் வினு சக்கரவர்த்தி ஒரு பண்புடைய கண்ணியமான நல்ல மனிதர். அவர் பக்கத்தில் இந்து மத துவேஷம் செய்யும் ஒரு நாதாரிப் பயலைப் போட்டு அந்த பழம்பெரும் நடிகரை இழிவுபடுத்திய இந்த பதிவு மாபெரும் கண்டனத்துக்கு உரியது. மீண்டும் இந்த மாதிரி தவறான செயல்களை செய்யாதீர்கள்.

  • @soosaimichael2092
    @soosaimichael2092 6 лет назад +6

    வாழ்த்துக்கள்

  • @prabaharanmani4290
    @prabaharanmani4290 4 года назад +1

    துபாய்ல ஆடிட்டரா வேலை பார்த்தவனோட அப்பனுக்கு நல்ல் சோறும் உடையும் கிடைக்கலயாம்...நடிகனான உடன் தான் கிடைச்சதாமா?

  • @fathimamary9281
    @fathimamary9281 6 лет назад +37

    அப்பாவுக்கு வாழ்த்துக்கள்

    • @veeravelk6210
      @veeravelk6210 6 лет назад +1

      Fathima Mary
      ..

    • @sankarnjs2789
      @sankarnjs2789 4 года назад +1

      டேய் டேய் போடா புரம்போக்கு

  • @sportslover269
    @sportslover269 4 года назад +1

    My birthday

  • @karhtikNglm
    @karhtikNglm 4 года назад +1

    இவனுக்கு அப்பன் யாரா இருந்தா என்ன இவன் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னத்த புடுங்குனா இவனுக்கு பதிலா அப்துல்கலாம் போன்ற நல்ல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லலாமே

  • @fighter3921
    @fighter3921 4 года назад +3

    Hats off Bro. VSP man of confidence !💪

  • @yazeer2
    @yazeer2 4 года назад +1

    Idhula sonnadhu paadhi pila..... And Appa .... Yaarennu innamum kaamikkalla.... 😋

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 лет назад +46

    ஏம்பா. உன் படத்தையும் விஜய்சேதுப தி பக்கத்துல போட்டுகிடறதுதான?

  • @பபழனிராஜா
    @பபழனிராஜா 6 лет назад +13

    தமிழக சூப்பர் ஸ்டார் விஜய்சேதுபதி

  • @rajeswari2746
    @rajeswari2746 6 лет назад +4

    Super hero vijay sethupathi

  • @kadermydeen9069
    @kadermydeen9069 6 лет назад +1

    Super

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 4 года назад +2

    விஜைசேதுபதியா ???யாரவன் !!!😊😢😢

  • @vinyakacncwoodworks9011
    @vinyakacncwoodworks9011 5 лет назад +1

    Love you vijaysethupathi uncle

  • @ssathya7202
    @ssathya7202 6 лет назад +1

    super dad

  • @vijayakumarvijayakumar3073
    @vijayakumarvijayakumar3073 4 года назад +1

    Adhukku enda vinuchakravarthi photo va potturukinga ???

  • @sarojasundarrajansundarraj1616
    @sarojasundarrajansundarraj1616 6 лет назад

    Superr.

  • @VigneshVicky-jz2kr
    @VigneshVicky-jz2kr 6 лет назад

    Nice

  • @alwarpetanand
    @alwarpetanand 4 года назад +25

    நல்ல வேலை பின் லேடன் போடோவ காட்டல

  • @ukpvelu319
    @ukpvelu319 5 лет назад +1

    Ellaam supper.

  • @dynamicengineering5702
    @dynamicengineering5702 4 года назад

    I LOVE ANNA

  • @mohanraj9580
    @mohanraj9580 4 года назад +26

    Shakila படம் போல், போஸ்டர் போட்டு ஏமாத்துறீங்க..... ஒரு பிட் கூட இல்லை

  • @malikap2411
    @malikap2411 5 лет назад +2

    Sethu is my loveable acter no pandtha no headwaite simple human his matured and meaningful sayings always impress me Next to Ajith I am his fan

    • @senthilvelnatarajan1049
      @senthilvelnatarajan1049 4 года назад

      You don't know who is father of Vijay sethupathy. Ok. You put the picture of vinu chakravarthy. Ok . Did you know who is your father. Otherwise you can tell he is vinu chakravarthy.

  • @jeevak4314
    @jeevak4314 4 года назад +3

    மக்கள் செல்வனா? மக்கள் குள்ளன்

  • @ezhilaudio5258
    @ezhilaudio5258 4 года назад

    Hello

  • @sasib8478
    @sasib8478 4 года назад

    Evalavu kashyapatavanuku kadavul adigama kuduthadanala avan kadavulayeasingama pesaran kuduka therinja kadavul you onumilamayum akatheriyum

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 6 лет назад +3

    Wow.

  • @Sheikgshaan
    @Sheikgshaan 6 лет назад +7

    Naa Porandhadhum
    #Rajapalaiyam ♥️♥️♥️

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 5 лет назад

    Vijay sethupathi sir😍😍😍😍😍😘😘😘😘😘

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 6 лет назад +3

    Great

  • @antonybose4032
    @antonybose4032 4 года назад +1

    Y unnecessary vinu sakaravarthy photo ?

  • @tamiletamiltamilan4316
    @tamiletamiltamilan4316 5 лет назад

    மென் மேலும் வாழ்க வளர்க பிரதர்

  • @krkr6051
    @krkr6051 6 лет назад +42

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 4 года назад

    super talented person bro

  • @duraitajrajkumar2025
    @duraitajrajkumar2025 6 лет назад

    Raajapalayam is our village. Great vijei sethubathi

  • @PGopi-yw8ct
    @PGopi-yw8ct 6 лет назад +9

    Vinu sir photova modalla edunga

  • @kaleeswarid2834
    @kaleeswarid2834 5 лет назад +7

    Kadaisivaraikum avanga appa photova katave illa .

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc 6 лет назад +1

    I like vijay sethupathi.

  • @ramalingammuthuraj2174
    @ramalingammuthuraj2174 6 лет назад +2

    i like

  • @MANO-lm8kr
    @MANO-lm8kr 5 лет назад +1

    LOVE YOU THALAIVA 😘

  • @syedrizwan4266
    @syedrizwan4266 4 года назад

    HATS ON VS.VAZTHUKKAL APPA.

  • @meenakumarimeena4329
    @meenakumarimeena4329 4 года назад +6

    VIJAY SATHUPATY'S father one of the popular civil engineer in chennai. Why r u doing wrong information in ur news.

  • @nambirajanp2065
    @nambirajanp2065 5 лет назад +2

    😇🤤😴😪😇

  • @smpmuthu9744
    @smpmuthu9744 5 лет назад +4

    Eathukuda fake logo podura,??

  • @niranjanadevi4128
    @niranjanadevi4128 4 года назад

    We pray to god for thala ajith

  • @sudhakmic8721
    @sudhakmic8721 4 года назад

    Many times their headings and photos are different from what they give.horrible.

  • @abiabi6201
    @abiabi6201 5 лет назад

    super sethu anna

  • @aksmash5083
    @aksmash5083 4 года назад

    Boss really heart broken

  • @Sivakumar-yn3pm
    @Sivakumar-yn3pm 5 лет назад +2

    BBA illa B.com

  • @karthikarthikeyan3639
    @karthikarthikeyan3639 3 года назад +1

    Enga vinuchakravarthi perea varla...

  • @vishnur9270
    @vishnur9270 6 лет назад +28

    Bro intha information Vijay tv la Vijay sethupathi. sonagathana...,😆

  • @marikani5096
    @marikani5096 6 лет назад +12

    ஹய்யா எங்க ஊரு விஜய சேதுபதி

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 года назад +4

    அப்ப வினுசக்ரவர்த்தி இல்லையா?
    நல்ல மனுஷன்

  • @pthangavel
    @pthangavel 4 года назад +2

    அற்பமான தலைப்பு போட்டோ.

  • @jothij.6021
    @jothij.6021 5 лет назад +2

    loveabil person.

  • @vellansangaran9337
    @vellansangaran9337 4 года назад +8

    தெருபொறுக்கிக்கு இப்பொது வால் முளைத்துவிட்டது !

  • @cheliyancheliyan3435
    @cheliyancheliyan3435 6 лет назад +1

    வாழ்துகள்

  • @ramakrishnanjayaraman7086
    @ramakrishnanjayaraman7086 4 года назад +5

    Thalaipukum photovukum sambantham ilai.. introduction zavvoo..

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 4 года назад

    என்டா என்டா

  • @gopinathsrinivasan6088
    @gopinathsrinivasan6088 5 лет назад

    Surely great Actor

  • @rabeekniza9594
    @rabeekniza9594 6 лет назад +9

    adhuku yen vinu sir photo poturkinga Vijay sethubathi very cut