எங்க ஊர்ல லாஸ்ட் பெஞ்ச், ஃபர்ஸ்ட் பெஞ்ச் எல்லாம் நம்ம முடிவு பண்றது இல்ல,நம்ம சைஸ் முடிவு பண்றது,உயர அடிப்படையில் தான் உட்கார வைப்பார்கள்.இவங்க சொல்றத பார்த்தா எதோ குள்ளமா இருக்குற முன்னாடி உட்காருபவன் தான் நல்லா படிப்பவன் என்பது போல் உள்ளது.
கடைசி பெஞ்ச் தான் எல்லாத்துக்கும் வசதியாய் இருக்கும் முதல் பெஞ்ச் சில் இருப்பவர்கள் மீது டீச்சரின் பார்வை விழுந்து கொண்டே இருக்கும் ஆனால் அடுத்தடுத்த பெஞ்சில் இருப்பவர்கள் நல்லா தூங்கு வாங்க அரட்டையடிப்பாங்க எதையாவது சாப்பிடுவாங்க. ஆனால் முதல் பெஞ்ச் டீச்சரின் மூஞ்சைத் தான் பார்த்துட்டே இருக்கனும். சொந்த அனுபவம்தான்.
சார் இப்போ யார் சார் படுச்ச வேலைக்கு போறாங்க.... இப்டி இருக்கறப்ப நாம எந்த பெஞ்சல உட்கார்ந்து படுச்சா என்ன சார்.....லைப் ல வர பிரச்சனை மற்றும் சந்தோசத்தை சமாளிக்க தெரிஞ்சா போதும்.....
As i am a Middle benchers,naa first bench layum irundhuruke last bench layum irundhuruke...first bench is full boring...last bench la irundha teachers hm nu varavanga ellarum nammala corner pannuvanga...then i went to middle bench...enaku etha comfort um enaku etha enjoyment ellame middle la dha kedaichadhu...yaar sonna middle bench aala adikavum mudiyadhu padikavum mudiyadhu nu...in 10th std im a school second in public...and im a don in class...ivlo dhanga school benches...bench vechi yaaraiyum describe panna mudiyadhu...enna poruthavaraikum first bench um mass illa last bench um mass illa middle dha mass😎😎🤩
Eventhough with starvalue Vijay sethupathy talks like a ordinary man.. He never lives in these two different Life style. Super talented! He wears costly dresses but no showing off!
Naan first bench than 💗 first bench la eruntha enna nalum pannalam for example sapdalam ,viladalam ..staff kanduka mattanga yena staff voda focus fulla last bench mela than erukum
Toppers first bench la than irukanum average learners last bench la than irukanum nu ethachum iruka enna I was one of the toppers in my school but epavume last bench than 🤣🤣🤣I hate being in first bench Nanga padikavum seivom adikavum seivom just for fun😊😁
கோபிநாத் அவர்களுக்கு நீயா நானா இதுவரை சிறப்பாக இருந்தது இப்போது நிகழ்ச்சியின் போது இடையே காமெடி பிட் போடுவது சஹிக்கவில்லை அதை தவிர்த்து என்றும்போல் நிகழ்ச்சியை ரசிக்குப்படி செய்யுங்கள் சகிக்கல
I'm a last bencher from 1992 to 2021, i had 34 arrears (28 theory + 6lab) , I'm i an idiot ? I cleared all my areas in one semester. Now 1800 employees are under me.😂😂😂😂
Ha ha sorry to say this, I think yes, you are an idiot, have you ever thought there is no relationship between bench and arrears ... People obsessed to showcase their brilliance and gethu by saying all these .. Whatsa point ... Still you are proud of yourself saying you have so many people under you ... Which means that you are brilliant then all of them ? This is the problem that I would say with the last bench gethu.. they always think that they are superior and gethu ... To prove that they will fail in all semesters... Clearing all the papers in one shot .. it's not something appreciable definitely it's madness, clearing the papers does not mean that you understand the subject, why do you have to do that.. people who come from powerful places cannot accept this as cinemas, people make the place powerful .. this is the truth .... Sorry if it's harsh
I m a housewife and having two kids, even though I was a first bench student I can't handle other people bcoz I was a bookworm and don't have capacity to handle other people. I agreed VJS words, School is the place where to get opportunity to handle public.🎉😂😮
My fav hero vijay sethupathi sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my m8nd sad aghum pothu unga speech voice kettale enku avvolo santhosam thanga mudiyathu sir oru nalla kuda unga song kettama iruka mata avvolo pidikum ungala avvolovu pidikum solla varthai illai vijay sethupathi ❤❤❤❤
I've tried all the 3 benchers. I tried the first bench first, then felt bored moved to the middle bench, finally I moved to the last bench with the boys, that's when one of my my male lecturers asked me to move back to the front. I was thinking 'yen Sir, nan inge happya taneh iruken?' So, I was forced to move to the front🤣🤣🤣
Naan first bench school first but neet 4 attempt susses pannamudiyala enna vida nalla padikathavan doctor naan ippo sidha padikiran mbbs la illatha santhosatha ethu enku kuduthuruku life romba nalla iruku mbbs padicha epdi epdi ellam irukannumnu nenacano atha vida 100percentage santhosama irukan first beanch cho last beanch cho athula illa santhosam naama valdra valkilatha iruku santhosam kadavul etha kudukurano atha ethukittavey like perfect happy ellamey irukum ❤️❤️❤️
I also to choose to sit last bench, we can sit relax, first bench irutha mam or sir pathutey irupaga teach panni pothu relax iruka mudiyathu, last bench iruthu sound kammiya aratai adikalam. First bench athu mudiyathu, notes kooda kada ezhutha vendam, later friends kitta vaggi ezhutheegala. Simple last bench student want to be relax with chitchat with friends avlotha.
Uccha class time la varapa nangalam apdiye pinnaadiyae odi poitu apdiye ethavathu vangi saptutu vanthu okanthupom.... Naanga last benchers and toppers also...🤣😅
Naanum ennoda best friend um last bench students dhaan aana class time la adhigama mams oda interact panni kavanikkaradhu naanga dhaan period complete aagara varaikkum mams oda conversation enga 2 members kitta dhaan irukkum intha time a use panni first and middle bench students avangaloda assignment ellaam class kavanikkara maathiri act panni complete pannippaanga. But naanga antha assignment complete pandradhukku engaloda resting hours la hostel la irunthu complete pannuvom. University exam time naanga padikkaradhukku rompa time spend panna maatom jolly ya paatu kaettuttu story books read pannittu iruppom. But nalla marks score panniduvom remaining students hard work panniyum engala vida kammiya dhaan score pannuvanga. Avanga 4yrs results vara time laam neenga yepdi marks score panninga fail aagiduveenganu dhaan ninachom nu solluvaanga. Yentha bench la irukkarom enbathu problem illa nammaloda concentration dhaan mukkiyam. Last benchers kana attitude enga kittayum irunthadhu. But nalla marks score pannadhala mams and principal sir engala onnum solla maattaanga. Ipo naanga college studies complete panni 9yrs completed. I remembered that golden days via this show. Thanks a lot
Enga school la rotation bro epidi naan entha bench nu paarkira. Apdi illadi kooda height naala naan last bench than. Entha thappum panna maaddan but eppovum velila vidduduvaanga😅
Last bench kandu porama.. Dai fun edukkurathu last bench nanga than.. matthawangalukku fun kudukkurathum.. lanst bench naanga thanda,, athu oru kaalam.. 😢😢
நானும் கடைசி பெஞ்ச் தான், காலேஜ் 9:30 க்கு. ஆனால், நான் 11:00 மணிக்கு தான் போவன்.... எல்லா பிரச்சினைலயும் இருப்பன். First class ல பாஸ் பண்ணிட்டேன், அதுனாலயே எனக்கு nodue பிரச்சினை இல்லை........😎😎😎
As a First bencher. What we did is....can change the mood of the sir/mam ...change the ambience to funny...can make the lecture not to take the class...
Naa school college ellam first banch tha avg ah padipen apaditha nenappu but exam la matum epadiyachum pass agiruven clg apola last bench seira Ella velaiyum naa first bench la ukganthuseiven ithula nalla vera padipen nu referenctive va vera podu vitanga 2yrs enga dept ku naantha ref vera 😅 athula oru kaalam ipo mamiyar veetula dummy ah irukom 😢😢
My first bench story is , i used to sear myself directly opposite podium where teacher takes classes and used to sleep. Teacher looks whole class but doesn't have good view of me. I do get caught sometimes when i snore😂😂😂. But don't know how i used to to tell what teacher said last few lines when he woke me up😂😂. Even teacher was baffled as me and rest of class
Naan ipdi dhaan.. en kulandhaikitta pudicha padi pudikalana school ku pogatha venam nu solliten.. ellarum 2 1/2 vayasula irundhu school ku anupalaya nu paakum podhellam kekuraanunga.. 1st standard la dhaan sepen apdiyum adhukku pudicha dhaan school ku anupuven nu solliten.. #middle_bencher
முதல் இரண்டு பெஞ்சில இருக்கிறவன் நல்லா படிக்கிற ஸ்டுடென்ட்ஸ் கடைசி ரெண்டு பென்சில் இருக்கிறவங்க கெத்தான ஸ்டுடென்ட்ஸ் இந்த நடுவுல இருக்குற ஒரு வேலை இருக்கு நல்லா படிக்கவும் முடியாமல் கெத்தா இருக்கவும் முடியாமல் நம்மளுக்கான பொண்ண பாத்து சைட் அடிச்சுக்கிட்டே இருப்போம் அதுதான் சென்ற பெஞ்சில் இருக்கிறவங்களோட நிலைப்பாடு இவங்களுக்கு மத்தியில அது ரொம்ப கெத்தா இருக்கும் இட்ஸ் ட்ரூ லவ்வ பல் மொமென்ட் ❤❤❤❤❤❤ இத தெரிஞ்சிக்காம சில பைத்தியக்காரங்க,........... நம்ம படிக்கல கெத்தா இல்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க
ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு கீழே இருக்கும் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடனாக கொடுத்து அவர்களை முன்னேற வழிகாட்டலாம்... அரசாங்கம் செய்யுமா?...
Naan second bench than bro ana clg pogala bcz en family kitta oru kattathuku mela fees katta mudiyala but ippo padikanum nu ninacha age agiruchu bro 🙂💔
எங்க ஊர்ல லாஸ்ட் பெஞ்ச், ஃபர்ஸ்ட் பெஞ்ச் எல்லாம் நம்ம முடிவு பண்றது இல்ல,நம்ம சைஸ் முடிவு பண்றது,உயர அடிப்படையில் தான் உட்கார வைப்பார்கள்.இவங்க சொல்றத பார்த்தா எதோ குள்ளமா இருக்குற முன்னாடி உட்காருபவன் தான் நல்லா படிப்பவன் என்பது போல் உள்ளது.
Sema
Yes same in Malaysia
Yes your right 👍
Yes enga school layum appadithan
Yes same
Am last bencher,10th school first
கடைசி பெஞ்ச் தான் எல்லாத்துக்கும் வசதியாய் இருக்கும் முதல் பெஞ்ச் சில் இருப்பவர்கள் மீது டீச்சரின் பார்வை விழுந்து கொண்டே இருக்கும் ஆனால் அடுத்தடுத்த பெஞ்சில் இருப்பவர்கள் நல்லா தூங்கு வாங்க அரட்டையடிப்பாங்க எதையாவது சாப்பிடுவாங்க. ஆனால் முதல் பெஞ்ச் டீச்சரின் மூஞ்சைத் தான் பார்த்துட்டே இருக்கனும். சொந்த அனுபவம்தான்.
Yes😁
இப்படி அப்படி திரும்ப முடியாது ஒரே நேர் கோட்டில் தான் இருக்க வேண்டும்😂😂😂😂
எதாவது பண்ணி மேல வரணும் அப்படினு நினைத்த நபரில் நானும் ஒருவன் RJ balaji அண்ணன்கருத்தை நானும் ஏற்கிறேன் i am also middle bench❤
நான் 1st பெஞ்ச் தான். ஆனால் காலேஜ் போகல. ஏன்னா பணம் இல்லை. Thats all 👍
So sad bro
@@Eswarikumar-o5c ummai kathali
Same feeling brother
Me also, correspondentla padichu gold medal vaanginen. But cannot achieve any thing😥
Govt clg poi irukalamea
சார் இப்போ யார் சார் படுச்ச வேலைக்கு போறாங்க....
இப்டி இருக்கறப்ப நாம எந்த பெஞ்சல உட்கார்ந்து படுச்சா என்ன சார்.....லைப் ல வர பிரச்சனை மற்றும் சந்தோசத்தை சமாளிக்க தெரிஞ்சா போதும்.....
நானும் Last bench Students 2004.....
10th அதுக்கு மேலா College போகல காசு இல்லை...
இருக்கும்போது ஆடக்கூடாது இல்லாத போது ஓடக் கூடாது
As a middle bencher I can agree 100% with RJ balaji anna and VJS anna 😅😅😅😇... en life a appidiye appattama sonna madhiri irundhichchi
Yes! Middle benchers life always different❤
As i am a Middle benchers,naa first bench layum irundhuruke last bench layum irundhuruke...first bench is full boring...last bench la irundha teachers hm nu varavanga ellarum nammala corner pannuvanga...then i went to middle bench...enaku etha comfort um enaku etha enjoyment ellame middle la dha kedaichadhu...yaar sonna middle bench aala adikavum mudiyadhu padikavum mudiyadhu nu...in 10th std im a school second in public...and im a don in class...ivlo dhanga school benches...bench vechi yaaraiyum describe panna mudiyadhu...enna poruthavaraikum first bench um mass illa last bench um mass illa middle dha mass😎😎🤩
Same to me naanum iptitha 10 th school 3rd enga school ah elarukume enna therium prayer elam nantha panven nanum middle bench tha
என்னோட காலேஜ்லயும் கிலாஷ் லீடர் அசைன்மெண்ட் சப்மிட் பண்ண மாட்டா. அத நாங்க கண்டுபிடிச்சி போட்டுக் கொடுத்துட்டோம்ல.😂😂
troll video போடுபோது எந்த எபிசோடு எந்த சீசன் என்று போடுங்க.
Eventhough with starvalue Vijay sethupathy talks like a ordinary man..
He never lives in these two different Life style.
Super talented!
He wears costly dresses but no showing off!
Naan first bench than 💗 first bench la eruntha enna nalum pannalam for example sapdalam ,viladalam ..staff kanduka mattanga yena staff voda focus fulla last bench mela than erukum
எத்தனையாவது பெஞ்ல இருக்கிறோம்குறது முக்கியமில்லை
எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்
இந்த வீடியோவை எனக்கு தெரிஞ்சது 6 முறை பார்த்தேன் நல்லா இருக்கு நல்ல முன்னேற்றம்
Toppers first bench la than irukanum average learners last bench la than irukanum nu ethachum iruka enna
I was one of the toppers in my school but epavume last bench than 🤣🤣🤣I hate being in first bench
Nanga padikavum seivom adikavum seivom just for fun😊😁
Same here. Due to my height I had to sit in the last bench. So never understood this concept
Bench kum padipukkum samandhamae illa 😂😂😂
கோபிநாத் அவர்களுக்கு நீயா நானா இதுவரை சிறப்பாக இருந்தது இப்போது நிகழ்ச்சியின் போது இடையே காமெடி பிட் போடுவது சஹிக்கவில்லை அதை தவிர்த்து என்றும்போல் நிகழ்ச்சியை ரசிக்குப்படி செய்யுங்கள் சகிக்கல
Na frist bench 😅 last bench iruntha avangala na keduthuruvanu🤣
Naanum first bench 😅 atha enga clg kku nallathu teachers lah ippo first bench kitta nikkurathu illa ella last bench kku maarittanga😂 😂
Short people must also be encouraged to sit in any seats. This will improve confidence.
I'm a last bencher from 1992 to 2021, i had 34 arrears (28 theory + 6lab) , I'm i an idiot ? I cleared all my areas in one semester. Now 1800 employees are under me.😂😂😂😂
What's ur professional bro😊
Mason😂
92 la irundhu 21 varaikum ah
Which company / professional
Ha ha sorry to say this, I think yes, you are an idiot, have you ever thought there is no relationship between bench and arrears ... People obsessed to showcase their brilliance and gethu by saying all these .. Whatsa point ... Still you are proud of yourself saying you have so many people under you ... Which means that you are brilliant then all of them ? This is the problem that I would say with the last bench gethu.. they always think that they are superior and gethu ... To prove that they will fail in all semesters... Clearing all the papers in one shot .. it's not something appreciable definitely it's madness, clearing the papers does not mean that you understand the subject, why do you have to do that.. people who come from powerful places cannot accept this as cinemas, people make the place powerful .. this is the truth .... Sorry if it's harsh
கேள்வி: ஒரு சராசரி வாழ்கை, ஒரு ஸ்டார் வாழ்க்கை, என்ன வித்தியாசம்?
பதில்: எல்லாம் நேரம்.
அது வித்தியாசம் இல்ல ஒற்றுமை
@@இயற்கைவிவசாயம்-ய8ங correct
I m a housewife and having two kids, even though I was a first bench student I can't handle other people bcoz I was a bookworm and don't have capacity to handle other people. I agreed VJS words, School is the place where to get opportunity to handle public.🎉😂😮
1st bench irunthute saptirukom 🔥🔥🔥
பள்ளிக்கூடம் போவது, மற்ற மாணவர்களின் வாழ்க்கை சூழ் நிலையை புரிந்து கொள்ள மட்டுமே. படிப்பு 50 சதவிகிதம் தான்.
Vijay sethupathi tried to show off as the smartest person but gopinath proved who is the real smartest person by his interrogation 😂😂
Na school la last bench galata va irukum 😂😂😂
First bench than nalla enjoy pannalam. Teachers back benchers than corner pannuvanga.
Correct
Correct
Yes 💯😂
Video sound kammiya irukku troll sound athigama irukku karaikkitta vaida............
🤣
Adhu onumla avan mind voice nenchu saththama pesinu irukkan...
Na matumtha ippadi nenaikalaya 😂
My fav hero vijay sethupathi sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my m8nd sad aghum pothu unga speech voice kettale enku avvolo santhosam thanga mudiyathu sir oru nalla kuda unga song kettama iruka mata avvolo pidikum ungala avvolovu pidikum solla varthai illai vijay sethupathi ❤❤❤❤
I've tried all the 3 benchers. I tried the first bench first, then felt bored moved to the middle bench, finally I moved to the last bench with the boys, that's when one of my my male lecturers asked me to move back to the front. I was thinking 'yen Sir, nan inge happya taneh iruken?' So, I was forced to move to the front🤣🤣🤣
Same 🤣🤣🤣😜
Same
Bro naanum ungala maathri thaan but na height ah irupen na enna eppovumae pinnadi thaan okkara veppanga
@@dhaminirb5203 🙏 a 👍🙏🙏
@@I.m.m.o.r.t.a.l 👍🙏🙏🙏👍🙏👍👍🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏u🙏👍🙏
Nanum last bench 9th to 12 th varaikum. Sema joly ah irukum.
Episode no??
Naan first bench school first but neet 4 attempt susses pannamudiyala enna vida nalla padikathavan doctor naan ippo sidha padikiran mbbs la illatha santhosatha ethu enku kuduthuruku life romba nalla iruku mbbs padicha epdi epdi ellam irukannumnu nenacano atha vida 100percentage santhosama irukan first beanch cho last beanch cho athula illa santhosam naama valdra valkilatha iruku santhosam kadavul etha kudukurano atha ethukittavey like perfect happy ellamey irukum ❤️❤️❤️
Me Middle Bench student 😌😌😌
என்ன யாருக்குமே தெரியாது.
😮😮😮😮
Super Vijay sethupathi mama 💋💕💟 ❣️❣️😘❤️
Gopinath : thalaya thalapathiya?
RJ Balaji : Thala thalapathy
I also to choose to sit last bench, we can sit relax, first bench irutha mam or sir pathutey irupaga teach panni pothu relax iruka mudiyathu, last bench iruthu sound kammiya aratai adikalam. First bench athu mudiyathu, notes kooda kada ezhutha vendam, later friends kitta vaggi ezhutheegala. Simple last bench student want to be relax with chitchat with friends avlotha.
Uccha class time la varapa nangalam apdiye pinnaadiyae odi poitu apdiye ethavathu vangi saptutu vanthu okanthupom....
Naanga last benchers and toppers also...🤣😅
Vjs being a Multi millionaire can speak anything and get away with it 😂
Me middle benchers rendu perukum nadula matitu thavikaradhu iruke 😂
Now only I came to know about the show. Well done
Eppadivendumanalum Kasu parkalam Vijay sethupathi apeach, 🤣🤣🤣
Naanum ennoda best friend um last bench students dhaan aana class time la adhigama mams oda interact panni kavanikkaradhu naanga dhaan period complete aagara varaikkum mams oda conversation enga 2 members kitta dhaan irukkum intha time a use panni first and middle bench students avangaloda assignment ellaam class kavanikkara maathiri act panni complete pannippaanga. But naanga antha assignment complete pandradhukku engaloda resting hours la hostel la irunthu complete pannuvom. University exam time naanga padikkaradhukku rompa time spend panna maatom jolly ya paatu kaettuttu story books read pannittu iruppom. But nalla marks score panniduvom remaining students hard work panniyum engala vida kammiya dhaan score pannuvanga. Avanga 4yrs results vara time laam neenga yepdi marks score panninga fail aagiduveenganu dhaan ninachom nu solluvaanga. Yentha bench la irukkarom enbathu problem illa nammaloda concentration dhaan mukkiyam. Last benchers kana attitude enga kittayum irunthadhu. But nalla marks score pannadhala mams and principal sir engala onnum solla maattaanga. Ipo naanga college studies complete panni 9yrs completed. I remembered that golden days via this show. Thanks a lot
1to 11 STD varai middle bench student 👩🏫 and 12 th la last bench student 😎
Na last bench than I will enjoy my school life 💯
Enga school la rotation bro epidi naan entha bench nu paarkira. Apdi illadi kooda height naala naan last bench than. Entha thappum panna maaddan but eppovum velila vidduduvaanga😅
Vjs Anna pesudu very 👌👏🌹
Na middle bechu top scoresum varadhu back benchu mari joliya iruka midiyadhu
Great editing! Perfect timing! 🙂
இடையிடையே இந்த படத்தின் காமடி தேவை இல்லை.
செம் கலாய் 😂
Always last bench.. Romba gethunnu ninaichikirathu..
Avanga pesaratha vida unga editing super ya....🤣🤣😂
Engaya vandhu End card podra!! super!!!
Trolls ilena nala erukum..
School படிக்கும் போதே பிரிச்சி வைக்கராங்க.. first Bench, Second Bench, Last Bench .. don't
Last pench super
Last pencho kadaisi pencho .un familya ninaisu Padisa .un life.un kaill👍👍👍
Apo neenga family ah ninaikala pola
@@kaavyaasiyamalatha4018 .nanka family nisanala sister solrom .yentha penchi Vida padipu rompa .mukiyam. sister. 👍👍👍
@@RaviRavi-ku5wd Unga comment la irukura spelling mistake ah kuthi kaatraanga novvvv 😅
But neenga sonna point correct 👌
Last bench kandu porama..
Dai fun edukkurathu last bench nanga than.. matthawangalukku fun kudukkurathum.. lanst bench naanga thanda,, athu oru kaalam.. 😢😢
I love you sethubathi anna
நானும் கடைசி பெஞ்ச் தான், காலேஜ் 9:30 க்கு.
ஆனால், நான் 11:00 மணிக்கு தான் போவன்....
எல்லா பிரச்சினைலயும் இருப்பன்.
First class ல பாஸ் பண்ணிட்டேன், அதுனாலயே எனக்கு nodue பிரச்சினை இல்லை........😎😎😎
Vjs Anna speech ❤👌
Vijay sethupathi anne parka vanthavanga like podunge❤
Naa School Padikurapo Teacher eh Yengaluku Toonge Permission Kudupange . Anthe Alavuku Aarpaattam . 😄 #LastBenchStudents⚡✅
Enga college la naanga padikkira pasangala last bench..bro.. But thookkam than..jollyah erunthu..
Last edit very funny 🤣🤣
Very matured speach👏 vjp
Vere level I enjoyed 🤣🤣🔥🔥
Innoru special item irikku...roll number wise ukkara vekkrathu...😢😢
Crt🤣🤣🤣
As a First bencher. What we did is....can change the mood of the sir/mam ...change the ambience to funny...can make the lecture not to take the class...
not at all time you are my first enemy
@@MsKing-bv9wi புரியல..
@@JoJo-tn5uw idhuvae puriyala neenga first benchaa....
@@abiyuva1532 புரியல..😏
@@MsKing-bv9wiyeah
Vijai sethupathi brother unmaiya vazhkaiyin etharthathai pesiyirukirar, l like him.
Nammala ellarum utthu paatha athu star valkai. Namma ellarayum utthu paatha athu sarasari valkai😉
Super
Naa school college ellam first banch tha avg ah padipen apaditha nenappu but exam la matum epadiyachum pass agiruven clg apola last bench seira Ella velaiyum naa first bench la ukganthuseiven ithula nalla vera padipen nu referenctive va vera podu vitanga 2yrs enga dept ku naantha ref vera 😅 athula oru kaalam ipo mamiyar veetula dummy ah irukom 😢😢
My first bench story is , i used to sear myself directly opposite podium where teacher takes classes and used to sleep. Teacher looks whole class but doesn't have good view of me. I do get caught sometimes when i snore😂😂😂. But don't know how i used to to tell what teacher said last few lines when he woke me up😂😂. Even teacher was baffled as me and rest of class
I did all those same things 😂 particularly snoring 😴
@@vaishalivismita5902 ❤️
Na 2 nd clsla irunthu colage varaikum 1 benchla adichu pudichu irunthuruve. Height pathu lst benchku ponalum 1St benchtha vanthuruven. Aana 10 to clg varaikum athigama clsku velila getha thimira சதுர ponnum nantha. Masm masm apology eluthuravalum nantha. But padipula ketti
Naan ipdi dhaan.. en kulandhaikitta pudicha padi pudikalana school ku pogatha venam nu solliten.. ellarum 2 1/2 vayasula irundhu school ku anupalaya nu paakum podhellam kekuraanunga.. 1st standard la dhaan sepen apdiyum adhukku pudicha dhaan school ku anupuven nu solliten..
#middle_bencher
That arts stream boy dialogue:arts collage pakkam wandhu paaruga 😎Im also arts student
Enaku Kai pandrenga nu keteuchu😂😂
விஜய் சேதுபதி நல்ல மனிதர்
Padikuravan entha bench la utkaarnthaalum padippaan.. athuvum last bench la irukuravan padikaatha mathiriye seen pottutu topper aayuduvaan..
Na art's clg tha boys la first and second bench la yaruma ukara mattom 😂
நாங்க மண்டைல கொட்டுக்கா வைப்போம்... யாருனு பொழம்புவாங்க... அப்ப ஒரு சுகம்....
Semma edit sir vere level 😇
Bro indha show oda goosebumps moment / message hae neenga cut panna apparam than varum
எங்கடா அந்த மாப்பிள்ளை பெஞ்😜😜
🔥🔥
நான் பெஞ்ச பார்த்தே இல்லை 😅
Last bench, first bench la illa outstanding students irrukingala.
முதல் இரண்டு பெஞ்சில இருக்கிறவன் நல்லா படிக்கிற ஸ்டுடென்ட்ஸ் கடைசி ரெண்டு பென்சில் இருக்கிறவங்க கெத்தான ஸ்டுடென்ட்ஸ் இந்த நடுவுல இருக்குற ஒரு வேலை இருக்கு நல்லா படிக்கவும் முடியாமல் கெத்தா இருக்கவும் முடியாமல் நம்மளுக்கான பொண்ண பாத்து சைட் அடிச்சுக்கிட்டே இருப்போம் அதுதான் சென்ற பெஞ்சில் இருக்கிறவங்களோட நிலைப்பாடு இவங்களுக்கு மத்தியில அது ரொம்ப கெத்தா இருக்கும் இட்ஸ் ட்ரூ லவ்வ பல் மொமென்ட் ❤❤❤❤❤❤ இத தெரிஞ்சிக்காம சில பைத்தியக்காரங்க,........... நம்ம படிக்கல கெத்தா இல்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்க
super.. I laughed throughout. thank you for creating this
Oru edathulayum sirippu varalaye bro🤭
ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு கீழே இருக்கும் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடனாக கொடுத்து அவர்களை முன்னேற வழிகாட்டலாம்... அரசாங்கம் செய்யுமா?...
Simple then oru bike ah one crore ku vippanga.
Update: original commenter edited his amount from 1 crore to 10 lakhs 😅
@@prakgm5959 நம் நாட்டில் பணக்காரர்கள் இடம் இருக்கும் பணம் எவ்வளவு பணம் பயனில்லாமல் இருக்கிறது. நிச்சயமாக அது நேர்மையாக சம்பாதிக்க முடியுமா..
அரசாங்கத்தில் இருக்கும் நபர்கள் இந்த பணத்தை எப்படி எடுக்கலாம் என்று நினைப்பார்கள்
நிச்சயமாக செய்யும் ஆனால் நீ அதை ஆறு மாதத்தில் காலி செய்துவிட்டு மறுபடியும் கேட்டாள?😂
Appadi seithal India alinjidum, ellar kiddaiyum cash irunthal sinna sinna work ellam yaarum seiya maddanka
Naan second bench than bro ana clg pogala bcz en family kitta oru kattathuku mela fees katta mudiyala but ippo padikanum nu ninacha age agiruchu bro 🙂💔
Namma yeppothume last bench tha😂😂😂😂😂😂
கடைசி கேள்வி.ஒன்றை இழந்தால்தான் மற்றதை அடையமுடியும்
Nangala first bench la ukarade sight adika dan,
Doubt kekrada teachers innu knja neram irundu pesamatangalanu paka dan
வேற லெவல் troll 🤣🤣🤣🤣👌
Editing was awesome 👌👌👌👌👌👌👌👍👍👍👍
Edit super yaa
நாங்கலாம் ஹால் டிக்கெட் புடுங்கிட்டு எக்சாம் எழுதிவிடலாம் தடுத்தவரையே தேடிவந்து ஹால் டிக்கெட் குடுத்து எக்சாம் ஹால் வரைக்கும் கூட்டிபோக வச்சவங்க.
Been a last bencher - felt guilty. Been a First Bencher - Felt Expectations from others, moved to middle bench - satisfied.
எடிட்டிங் சூப்பர் 😊