"ரஜினியின் ரகசிய பங்களா.."😱"நடிகையுடன் காணாமல் போன கார்த்திக்"😱 அதெல்லாம் சொன்னா..🔥 | Sabatha Joseph

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 308

  • @prabhur9659
    @prabhur9659 8 месяцев назад +123

    வாய்ப்புகள் கிடைக்காத வரை அனைவரும் உத்தமர் தான் இவ்வுலகில் கவிஞர் கண்ணதாசன்

    • @Soman.m
      @Soman.m 8 месяцев назад +2

      இவரை நிறுத்தி ஊறியிருக்கிறார்

    • @durgalakshmi1055
      @durgalakshmi1055 7 месяцев назад

      What you said is genuinely true !!

    • @GeethaAnjalee
      @GeethaAnjalee 7 месяцев назад +2

      Vaipugal nam yer paduthinal dhan kedaikum.

    • @M.c.kannan
      @M.c.kannan 4 месяца назад

      Not kannadasan kannidasan.

  • @prabhukumar7701
    @prabhukumar7701 6 месяцев назад +75

    80 திரையில் வந்த நடிகை நதியா மிகமிக ஒழுக்கம் நிறைந்தவர் பணம் ஆசையில்லை சில பல படங்கள் நடித்து அழகான ஒரு திருமணம் இரண்டு பிள்ளைகள் இப்பொழுது நடிந்தாலும் DeSantis ஒழுக்கம் இருப்பது அவர் அவர் என்னத்தில் உள்ளது நல்ல நடத்தை மரியதைத்தரும் அவர் ஒரு நல்ல நடிகை நதியா அவர்கள்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 5 месяцев назад +10

      பாவம் நடிகைக்கு இப்படி முட்டு கொடுக்கனுமா?

    • @Senikasri2456
      @Senikasri2456 5 месяцев назад +8

      நீ பக்கத்தில போய் பார்த்தியா

    • @Devi-zm9ne
      @Devi-zm9ne 5 месяцев назад

      நதியா ஒழுக்கம் கெட்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு....​@@ManoharanRamasamy-xr7ys

    • @Devi-zm9ne
      @Devi-zm9ne 5 месяцев назад +5

      ​@@Senikasri2456நீ பக்கத்தில் போய் பார்த்தியா?

    • @sudhankumar9278
      @sudhankumar9278 5 месяцев назад +1

      One and only lady superstar

  • @venkatesanr2152
    @venkatesanr2152 8 месяцев назад +99

    இப்படி பட்டவங்க பின்னால அரசியலுக்கு வாராங்க 😂 நாம ஓட்டும் போடுறோம் 😂

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr 8 месяцев назад +1

      Personal life வேற...
      Political life வேற

    • @sabariraj5143
      @sabariraj5143 8 месяцев назад +2

      @@yendaipdi-ot5cr , personal life is example for political life eg: cook with comali bala, vijaykanth, MGR....

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr 8 месяцев назад

      @@sabariraj5143 example ku cine actres thavira vera yarume theriadha...MGR 1 no pombala poriki...

    • @aruldairys8789
      @aruldairys8789 8 месяцев назад

      ​@@sabariraj5143Mgr rompa yokkiyan nu nenacheengala

    • @aarirose6072
      @aarirose6072 8 месяцев назад

      ​@@sabariraj5143எம்ஜிஆருக்கு மூன்று மனைவிகள் திரைப்பட உலகிலும் அவருக்கு பல காதலிகள் இருந்தார்கள் என்று கூறுவார்கள் விஜயகாந்த் அவர்களும் ராதிகாவிடம் சுற்றித் திரிந்தவர் தான் விருப்பப்பட்டார் ஆனால் அவருடைய நண்பர் ராவத்தூர் அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் பிரேமலதா அவர்களை திருமணம் செய்து வைத்தார் தொலைக்காட்சி நடிகர் பாலா வளர்ந்து வரும் நடிகர் இன்னும் பல வருடங்களுக்குப் பிறகுதான் அவருடைய காதல் கதைகள் தெரிய வரும் அவர் இப்போது இருக்கும்படி இருந்து கொண்டால் அனைவரும் அவரை போற்றுவார்கள்

  • @raja8654
    @raja8654 8 месяцев назад +50

    புவனேஸ்வரி நடிகை திரைப்படம் நடிப்பதற்கு தவறு செய்வதில் தவறில்லை என்று பேசியுள்ளார்

  • @rajamanisudha2075
    @rajamanisudha2075 7 месяцев назад +59

    அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு, கல்யாணம் பண்ணின புருசனைமட்டும் அட்ஜஸ்டு பண்ணாம டிவோர்ஸ் பண்ணிடுவாங்க!

    • @Regina-m6b
      @Regina-m6b 6 месяцев назад +2

      😅😅😅😅😅

    • @r.bavithra4487
      @r.bavithra4487 3 месяца назад +1

      Freedom life they want .

  • @VN71042
    @VN71042 8 месяцев назад +61

    கற்புநிலை என்று சொல்லவந்தால் இருதரப்பினர்க்கும் அதைப்பொதுவில் வைப்போம்...பாரதி சொன்னது...so இப்பேர்ப்பட்டவர்கள் உங்கள் பெண்டாட்டிமனைவிமக்களையும் உங்களைமாதிரியேவாழ சுதந்திரம் கொடுக்கலாம்...🤦‍♂️🤦🏽‍♀️🤦‍♂️🤦🏽‍♀️ உங்களைப்போலவே

  • @philipm7554
    @philipm7554 8 месяцев назад +60

    பொம்பளைய கூட்டிக் கொடுத்து நடிகனை திருப்தி படுத்தி படம் எடுக்கனும்😮
    பணம் சம்பாதிக்கனும்😮
    சுருக்கமா சொன்னா மாமா வேல பாத்து படம் எடுக்கனும்
    என்னடா பொழப்பு இது
    பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம்😮

    • @Soman.m
      @Soman.m 8 месяцев назад

      தேவதாசீகளை ஒழிகிறேனு புதியபெயர் கூத்தாடிகூட்டம்

  • @murugayah6583
    @murugayah6583 7 месяцев назад +37

    உலகின் மிகப்பெரிய. தே....தெருவே
    சினிமாதான்.

  • @visalek9912
    @visalek9912 8 месяцев назад +29

    All in the game . Common in cinema industry 🙆‍♀️

  • @farook2154
    @farook2154 8 месяцев назад +19

    இவர் சொல்லக்கூடிய விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 4 месяца назад +6

    அருமை.
    உண்மை
    நதியாபோன்ற
    ஒழுக்கமானநடிகை
    இல்லாமல்இல்லை.
    ஒழுக்கம்இல்லாத
    நடிகைகள்
    வாழ்வில்தொடர்சந்தோசத்தைஅனுபவித்ததுஇல்லை.
    இவர்கள்தங்களை
    பாழ்படுத்தி
    கொள்வதோடு
    இவர்களைஊக்கப்படுத்துவதில் இயக்குநர்
    நடிகர்கள்
    தாயரிப்பாளர்
    தயங்குவதில்லை.

  • @sundar-ur3oz
    @sundar-ur3oz 3 месяца назад +7

    என்ன ஸ்பிரே அடிச்சாலும் ,எத்தனை ஆட்டம் போட்டாலும், கடைசில மண்ணுக்குள்ள தான் சார் போது அந்த உடம்பு

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 8 месяцев назад +33

    எல்லாருடனும் கட்டி பிடித்து எல்லாத்தையும் காட்டி நடிப்பதும் அட்ஜ. ஸ்பன்றும் ஒன்றுதான்

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 8 месяцев назад +11

    இது தான் சினிமா. உண்மையைச் சொல்கிறார். இவரைத்திட்டாதீர்கள்- யாரும் உத்தமனில்லை - நீ உன் தெருவில் உள்ளவர்களைப் பற்றி பேசு வதுபோலத்தான் இதுவும் - இவர் சொல்லவே தானே உனக்குத் தெரிறது... சொல்லாமல்போனால்....

  • @saranr8049
    @saranr8049 8 месяцев назад +65

    இதுவே ஊன் பொண்டாட்டியா இருந்தா அல்லது உன்னுடைய பொண்ணா இருந்தா adjustment பண்ண சொல்லுவியான்னு கேட்கனும்.இனி இப்படி கேட்டால் தான் இந்த சமூகம் திருந்தும்

    • @aedaud3875
      @aedaud3875 8 месяцев назад +4

      இவர் துணை நடிகையைத்தான் திருமணம் செய்தார்

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 8 месяцев назад +1

      Wow super nanba

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 8 месяцев назад +2

      any one comes inside ur house and ask to adjustment, when u want exposure money fame, u must ready to fulfil with whom all these is more. Why ladies wantely going to acting whether in film.television r you tube, all want publicity so any one will invest for some one who is unknown free of cost
      Only thing those who talk about womens respect means he did not get any chance, no one is that much honest in girls issues,

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 8 месяцев назад +182

    அந்த காலத்தில் ரஜினி அடாத ஆட்டமா..

    • @saran-mn6tw
      @saran-mn6tw 8 месяцев назад +16

      Nee patha kaakkka puntha

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 8 месяцев назад

      @@saran-mn6tw loosu payaley, oorukkey theriyum..

    • @Suppandi69567
      @Suppandi69567 8 месяцев назад +38

      ரஜினி மூன்று முறை விவாகரத்து வரை சென்று பாலசந்தர் மற்றும் ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்தால் பஞ்சாயத்து பண்ணி வைக்கப்பட்டது.... அதில் ஒன்று அமலா

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 8 месяцев назад

      ​@@Suppandi69567உண்மை இது நிறைய. பேருக்கு தெரிந்து இருக்க நியாயமில்லை ....
      அமலா வை கூடுதல் கசக்கி பிழிந்து சாறு எடுத்தது ரஜினியை தான் . இப்பொ ரொம்ப யோக்கியன். போல இருக்கான்

    • @srinivasann2247
      @srinivasann2247 8 месяцев назад +7

      கேவலமான இல்லை. நீயெல்லாம் அக்கா/தங்கைகளுடன் பிறக்க வில்லையா? ஒரு வேளை உன் பிழைப்பே இப்படித்தானா?.

  • @srinivasann2247
    @srinivasann2247 8 месяцев назад +33

    இதனால் தான் சினிமா என்றாலே வெறுப்பாக இருக்கிறது. கே. பி. சுந்தராம்பாள்,எஸ். பானுமதி, போன்றவர்கள் இருந்த சினிமாவை கெடுத்தேவிட்டீர்களே பாவிகளா?.

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 8 месяцев назад +13

      அவங்க இலட்சணம் தெரியுமா 😅😅😅

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 8 месяцев назад

      உனக்கு 90 வயது இருக்கும் போல தெரியுது😅

    • @winlifeIndia-u2e
      @winlifeIndia-u2e 8 месяцев назад

      பானுமதி முன்னாடி பாடிபில்டர் போன்ற உடம்ப வைத்துக்கொண்டு சென்றால் அவ்வளவு தான் அந்த ஆள்

    • @shanmugamsubbiah7811
      @shanmugamsubbiah7811 6 месяцев назад

      ​@Srikadancebo😊nlywood

    • @kumarigh9012
      @kumarigh9012 6 месяцев назад

      Now ok but old period everybody many connections no discipline in ladies character

  • @Jothi-z4v
    @Jothi-z4v 8 месяцев назад +4

    Unmai. Sir

  • @rangarajanrajagopalan3816
    @rangarajanrajagopalan3816 8 месяцев назад +29

    Adjustment is the only subject in cine industry. The same director or producer , can they give their own sister, wife or daughter for adjustment. Shameless world.

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f 2 месяца назад

    உலகத்தில் தமிழ் நாட்டில்தான் இந்த கொடுமை சினிமா நடிகனை தெய்வமாக போற்றுவது எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் தமிழன் திருந்தமாட்டான்

  • @raghuramanist
    @raghuramanist 8 месяцев назад +13

    Mama

  • @GopalKrishna-sb8uh
    @GopalKrishna-sb8uh 7 месяцев назад +6

    Indha latchanathula all actors kum politics aasai vandhirukku....

  • @divinegoddess_3
    @divinegoddess_3 8 месяцев назад +26

    Adjustment
    Body demand

    • @aedaud3875
      @aedaud3875 8 месяцев назад +5

      It’s an emotion 😂

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 8 месяцев назад +1

    👌👌👌🎉🎉🎉

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    தனிமனித ஒழுக்கம் வேண்டும் தனி மனிதன் உணரவேண்டும்

  • @G_R-885
    @G_R-885 8 месяцев назад +10

    வடிவேலு # அம்பிகா,சதா,pbs 😂

  • @KarthikKarthik-vd5nz
    @KarthikKarthik-vd5nz 3 месяца назад

    Kamal pol open ❤ Avanuku illai sariyana AhiokiyPàiyan karunaiveryan

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 месяца назад +1

    நரேந்திர மோடி....... ரஜினி டேமேஜ் பண்ணல பா......... சத்ரபதி சிவாஜி டேமேஜ் பண்ணிட்டாரு.😮😮😮😮😮

  • @TamilmoviesReview-uy5sd
    @TamilmoviesReview-uy5sd 8 месяцев назад +70

    பல்லு இருப்பவன் ப்பட்டாணி சாப்பிடுகிறான் இது தெரிந்த து தானே

    • @anushaiyer2487
      @anushaiyer2487 8 месяцев назад

      Wdym

    • @MrArangulavan
      @MrArangulavan 8 месяцев назад +5

      உன் ஆத்தாலையும் பல்லு இருக்குறவன சாப்பிட்டா இதே மாதிரி சொல்வியா?😂😂😂😂😂

    • @yassararafath.5375
      @yassararafath.5375 8 месяцев назад

      ​அதானே தன் வீட்டு பெண்களை அப்படி நினைப்பாரா?

  • @amuthayoga476
    @amuthayoga476 Месяц назад

    உலக அழக்கும் இதே நிலைமைதானா

  • @dhanasundar1751
    @dhanasundar1751 8 месяцев назад +1

    Who s guy distributor or ???, once upon a time cinema paper' report. Any old days cinema paper' or weekly proofs , that guy 58 or 61 age above it , present status upon anchor 24 year answer is 60 as above telecast.... something different article????

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 6 месяцев назад +19

    ஜெயலலிதா என்ன தான் மற்ற வரகளை கேவலமாக நடத்தி னாலும் கடைசி யில் அவள் முடிவு எப்படி இருந்தது நாளைக்கு நமக்கு என்ன நடக்கும் என்று யோசிக்க வேண்டும். அதுவும் உடல் முழுவதும் பல்வேறு வகையான நோய் கள் இருக்கும் போதே நாளைக்கு நம் நிலைமை எப்படி இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டும்

    • @kannancrk7953
      @kannancrk7953 5 месяцев назад +4

      என்னது அவளா??? மரியாதை தெரியாத முண்டம்...

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 5 месяцев назад +3

      Jaya Madam is highly respectable for her leadership qualities, mind power and IQ.....
      After her demise, Tamilnadu is ruled by clowns 🤡

  • @Jesusc6610
    @Jesusc6610 3 месяца назад +1

    9 tara Adjustments
    No1 topStar
    Car
    Home
    Celebrity
    Money 💰
    Money Money Money
    💰 💸
    worst ...

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 4 месяца назад

    Tirai ulakathil aanmeekam peasuravanum arasiyal peasuravanum yokiean ellaie ellorumea manitha kazhivukal.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 месяцев назад +8

    Most of the cinema Actors Actress are all corrupted ones not pure all has to answer to God now please change your bad character be honest and good person and acceot believe true God jesus yesu yesappa

    • @vik2nes
      @vik2nes 6 месяцев назад

      God Baba Yaga. Amen.

  • @sathya5359
    @sathya5359 8 месяцев назад +8

    வெளியே கொண்டுவந்த ....திரைமறைவு .....வித்தைகள் ........பணம் பத்தல்ல 100 செய்யும் ......

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 3 месяца назад

    Yes, all are waiting for chance.Nobody is correct in the world.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 месяцев назад +5

    😅😅😅 கந்துவட்டி யும்
    சாமாண்😋😋 specialist னு உண்மையை சொல்றாரு 😂😂😂😂😂😂😂

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 8 месяцев назад +3

    முடிந்த வரை விஷயம் தெரிந்தவர்கள், பார்த்தவர்கள் அனைவரும் சினிமா துறையில் உள்ள மோசமான நிகழ்வுகள், மோசமான சினிமா நடிகர், டைரக்டர், ப்ரொடியூசர் அனைவரையும் அனைத்தையும் வெளியில் சொல்லுங்கள். சினிமா துறை மற்ற துறைகள், தொழில் போல் கண்ணியமாக வர இது உதவும்.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 3 месяца назад

      நடந்ததை அப்படியே வெளியில் சொன்னாலும், எதுவும் மாறப் போவதில்லை. காரணம், யோக்கியன் தயாரிக்க, யோக்கியன் படம் இயக்க, யோக்கியன் அதில் நடிக்க, யோக்கியர்கள் அந்த படத்தை வினியோகம் செய்தால்...... ஒருவேளை, நீங்கள் சொல்வது நடக்கலாம். நாய் விற்ற காசு குரைக்காது. மீன் விற்ற காசு நாறாது..... என்று அந்த காலத்திலேயே சொன்னது இதற்காகத்தான் போலும். பணம் பத்தும் செய்யும் உலகில், அது இல்லாமல் எதுவுமே நடக்காது. இதுதான் யதார்த்தம். நடிக்க வராத ஏராளமான அழகிகள் குடும்ப பெண்களாக உள்ளனர். இதையும் நாம் மறந்துவிடுகிறோம்.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 8 месяцев назад +11

    Adjustment பண்ணுவதில் தவறு இல்லை. பல் இருப்பவன் பக்கடா சாப்பிட வேண்டியது தான்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 8 месяцев назад +10

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @sarmilaacharif5739
    @sarmilaacharif5739 7 месяцев назад +2

    Really deplorable....
    Why this channel encourages such discussion....

  • @durgalakshmi1055
    @durgalakshmi1055 8 месяцев назад +2

    Adhuthavanga private things ah discuss panradhula Evlo involvement… Paaaa… Ivar ennamo ellathayu Nerla patha madri pesraru… Adhuku Oru kootame karuthu solludhu….

    • @Iyyarkaikhadhalan
      @Iyyarkaikhadhalan 8 месяцев назад +1

      Ipo iruka society apdi . Mathavangala thapu solliyae palagiduchi . Free ah vidunga Durga .

    • @durgalakshmi1055
      @durgalakshmi1055 8 месяцев назад +1

      @@Iyyarkaikhadhalan happy weekend!!

    • @Iyyarkaikhadhalan
      @Iyyarkaikhadhalan 7 месяцев назад +1

      @@durgalakshmi1055 thanks Durga 😇 neenga weekend enga poneenga 💪

    • @durgalakshmi1055
      @durgalakshmi1055 7 месяцев назад +1

      @@Iyyarkaikhadhalan Nowhere... Being home

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 8 месяцев назад +2

    Interested

  • @manoharan2587
    @manoharan2587 4 месяца назад

    Ithellaam heros avarkal amma vazhil varupavai thanee....

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 6 месяцев назад +1

    Sivakumar ozhukkam indrum ilamaiyaga irukkireergal Rajini Kamal ozhukkam illathathal kolluthatha kizhavanai Pola irukkireergal 😅😅😅😅😅

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 7 месяцев назад +2

    The comedy is when people comment on RUclips they consider themselves Buddhar or Jesus.

  • @AbdulAziz-qs9zf
    @AbdulAziz-qs9zf 7 месяцев назад +1

    சமாபந்தி மைக்கூடுகளுக்கு கோவில் கட்டிய சினிமா ரசிகர்கள்.

  • @heat-t8s
    @heat-t8s 8 месяцев назад +3

    Josop vijay ajit samsudin suriya karti all sivakumar families go after other man sleep is it

  • @100acre
    @100acre 8 месяцев назад +1

    Vekkam ketta topic thoooooooo❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @shasimaranr6656
    @shasimaranr6656 8 месяцев назад +4

    Silk Smitha death
    Rajani involved who ever no this

    • @kuganvichu3127
      @kuganvichu3127 8 месяцев назад +2

      Yes I also doubt dirty picture nazeeruddin represent rajni sir .

    • @kuganvichu3127
      @kuganvichu3127 8 месяцев назад +2

      Yes I also doubt dirty picture nazeeruddin represent rajni sir .

    • @sweathadesigan1606
      @sweathadesigan1606 8 месяцев назад +1

      ரஜினிக்கு சில்க் இடையே காதல்

  • @kottaikannukannu
    @kottaikannukannu 8 месяцев назад +6

    மோகன் பாபு, ஆமா ஆமா தெரியும் 😅😅

  • @Nelsvip
    @Nelsvip 6 месяцев назад

    What we did in our life the same thing will return back or God make us to feel the same pain.

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 8 месяцев назад +4

    MENTALKANTH JALSA KELAMBAKKAM BUNGALOW
    DHANUSH JALSA POES GARDEN BUNGALOW 😂

  • @Nostalgic14-zo3pk
    @Nostalgic14-zo3pk 8 месяцев назад +48

    Iven Bayilwanukinnum mosama irupaan pole😂😂😂😂

  • @sivaraj6767
    @sivaraj6767 8 месяцев назад +5

    எல்லாம் தெலுங்கர்கள் 🤣🤣🤣🌺💐

  • @madeshvarsha2774
    @madeshvarsha2774 Месяц назад

    .kk

  • @karthickvicky9007
    @karthickvicky9007 7 месяцев назад +1

    Ithukutan pattaiya pothu kazuthula kottaiya podravanghala namba koodathunu periyavanga solluvanga 🤣🤣

  • @chandrasekharak.n4620
    @chandrasekharak.n4620 8 месяцев назад +12

    Corct ah soniga rajini pathi 👏ayo rajini pathi mysore nd bengaluru le keta inum nariya news kedaikum

  • @jayrish8511
    @jayrish8511 8 месяцев назад +13

    90 percent films have adjustments

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 месяцев назад +1

      அதிலும் குறிப்பாக பாவாடை ராசா டைரக்டர் க்ரூப்பில் கிழவிகளைக் கூட விட்டு வைக்க மாட்டார்களாம். அங்கே நிறையப் படங்களில் நடித்த பாண்டியன் பலான வியாதியால் தானே இறந்தான் குடிகாரன்

    • @jayrish8511
      @jayrish8511 6 месяцев назад

      @@johnnymaddy4530 i know this field i myself acted in a film along with my wife .. since i was there they didnt ask anything but i know what these coordinators do

    • @jayrish8511
      @jayrish8511 6 месяцев назад

      @@johnnymaddy4530 we havent been to films for money .. for god’s grace we are well with our lives due to my wife’s long term passion and skills we have given some appearances now she is in to online botique and doing some promotions.. we make our own albums . I sympathize on those girls who are in hardships and accepts anything and everything for money..

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 4 месяца назад +2

    எப்பா எப்பப்பா எத்தனை மாமா க்கள் இப்படியும் வயிறு வளக்கணும் டா இந்த கேவலத்தை எல்லாம் சொல்லி

  • @aarusamyaarusamy3638
    @aarusamyaarusamy3638 5 месяцев назад

    Family

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 4 месяца назад

    Mama mama mama

  • @jimmatrix7244
    @jimmatrix7244 8 месяцев назад +4

    These fellows must be sued for defamation till they go bankrupt, The channel too must be implicated. Intruding into personal lives and gossiping is not healthy talk show.

  • @frankling8224
    @frankling8224 8 месяцев назад +2

    Anchor. Please have maturity and understanding,

  • @gmanogaran9144
    @gmanogaran9144 3 месяца назад

    இதல்லாம் செஞ்சுட்டு தான், இமயமலை போகனும். சும்மா போனா வரம் கிடைக்காது .😂

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 6 месяцев назад

    நம்பர் ஒன் சுப்பர் கழிசடைக் காவாலி

  • @G_R-885
    @G_R-885 8 месяцев назад +9

    இன்னைக்கு டாப் நடிகர்கள் வேணும்ங்குற நடிகையோட இருக்குறது போல 80களில் டாப் ஸ்டார் இளையராஜா தான் .கம்போஸிங் போகனும்னா ப்ரோடியூசர் ஹோட்டல் ரூம் போட்டு குடுங்கனும்.ட்ரிங்க்ஸ் ரெடி பண்ணிகுடுக்கனும்.மேலும் எந்த பட கம்போஸிங் நடக்குதோ அந்த பட நடிகை அங்கே போயாகனும்.ராதா அம்பிகா etc...இவரு "போட்ட" பின்னாடிதான் ஹீரோவே "போட" முடியும்.அவ்வளவு wanted'a சினிமாவுல இளையராஜா இருந்த காலகட்டம்

    • @SJanarthanan
      @SJanarthanan 7 месяцев назад +2

      அவருக்கு ஏன் ஏன் ஞானி என்று பெயர் தெரியுமா இசைக்காக அவ்வளவு ஒழுக்கமாக ஒரு ஞானியாய் வாழ்ந்தவர்

    • @G_R-885
      @G_R-885 7 месяцев назад +1

      @@SJanarthanan அப்படீனு நீ நம் பிட்டு இரு.😂😂

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 месяца назад

      ​@@SJanarthananஇளையராஜா நிறைய பேரை மேட்டர் பன்னிருக்கான்

  • @jaguaraswar7437
    @jaguaraswar7437 8 месяцев назад +1

    Maanam kettavaingalaa

  • @AGifrom2040
    @AGifrom2040 8 месяцев назад +3

    Rajini Herions should real reality...

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 8 месяцев назад +3

      Because of MGR rajini lost his mental health for a brief period.

  • @manivannan3492
    @manivannan3492 8 месяцев назад

    I need actresses any one intrested?..

  • @VijayKumar-if9ed
    @VijayKumar-if9ed 5 месяцев назад

    KEDU KETTA SENEMA POLAPPU😢

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 7 месяцев назад

    Himalaya Rajini might have one more secret bunglaw in Himalayas. We are only idiots

  • @anojaraja2575
    @anojaraja2575 4 месяца назад

    உன் பொண்டாட்டி சூழ் நிலை காரனமாக யாரோடு படுத்தா பரவாயில்லையா

  • @Mr.R162
    @Mr.R162 4 месяца назад

    I think she is malayali from kerela

  • @mohamadali4172
    @mohamadali4172 8 месяцев назад +37

    ஜேம்ஸ், அடுத்த பெண்களின் அந்தரங்க வாழ்க்கையை ( நேரில் பார்த்தது போல) விமர்சனம் செய்யும் உனக்கு எல்லாம் வெட்கம் இல்லையா? இதெல்லாம் ஒரு பொழப்பு???

    • @metalpayyan
      @metalpayyan 8 месяцев назад +5

      En un அம்மாவும் ஒரு நடிகை யா

    • @1MajaPA
      @1MajaPA 8 месяцев назад +4

      ஏன் ரஜினிகாந்த் ஆம்பள ஐட்டமா

    • @krishnapillaiprabaharan986
      @krishnapillaiprabaharan986 8 месяцев назад

      😮😅​@@metalpayyan

    • @thamilarasijayachandran7259
      @thamilarasijayachandran7259 8 месяцев назад +1

      5🎉​@@1MajaPA

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 8 месяцев назад +3

      MENTALKANTH KILATTU KOODHIKU AVAN PONNU MOOLAMA IPPO DHANUSH SUPER AAPPU VACHAN KARMA 😂

  • @pandiaraj2538
    @pandiaraj2538 8 месяцев назад +5

    List Adjustment Actress

  • @Soloking-uv7ur
    @Soloking-uv7ur 5 месяцев назад

    Anney neraya atti eruparu pola 😅

  • @sathishkaanth
    @sathishkaanth 8 месяцев назад +17

    உன் பொண்டாட்டி கிட்ட adjustment ketirukangala sir

  • @Govindsun
    @Govindsun 6 месяцев назад +1

    அட்ஜஸ்ட் பண்ணுவது தவறில்லை என்று கூறும் இந்த ஜோசப் அவன் பொண்டாட்டியையும் பொண்ணையும் அட்ஜஸ்ட் பண்ண சொல்லி அனுப்பி வைப்பானா?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 месяцев назад +21

    Producers கு பெரிய உலக்கை 😂😂😂😂

    • @ravimp3111
      @ravimp3111 8 месяцев назад +1

      நீ பாத்த 😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 месяцев назад

      உன் பொண்டாட்டி சொன்னாளா மாமா பயலே 😮😮😮

  • @selvakumar1821
    @selvakumar1821 8 месяцев назад +1

    ஐயா அம்மா இருக்கும்போது இந்த வார்த்தை பேசியிருந்தீங்கன்னா நீங்க என்ன இருக்க முடியுமா இருக்கும்போது பேசுங்கய்யா இல்லாத அப்போ வேற ஏதாவது பேசுங்க

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 8 месяцев назад

      உண்மை சுடுவது இயல்பு 😅

  • @sivakumarv8239
    @sivakumarv8239 5 месяцев назад

    வாழ்க வளமுடன் 😂

  • @ahamed1618
    @ahamed1618 6 месяцев назад

    2 and half minutes wasted

  • @mariganeshan8195
    @mariganeshan8195 4 месяца назад

    ஏண்டகிழட்டுநாயேஎங்கரஜினியை டாமேஜ்பன்ரே

  • @sundaravadivelshanmugham6283
    @sundaravadivelshanmugham6283 8 месяцев назад +1

    Ithu not interested channel so ....

  • @AwizSyed
    @AwizSyed 8 месяцев назад +1

    Munchakiradaiya munnadi pooytanga amma

  • @SivakumarP-kj8lg
    @SivakumarP-kj8lg 8 месяцев назад +1

    Idhaye thozhila than seiyuranpola

  • @tharanathakula3588
    @tharanathakula3588 6 месяцев назад

    Its all BABA'S decision whether one has to become rich/politician/thief/Murderer/joker et., and he has doing it having done BABA'S desire he goes to Himalayas to get reprieve from him and also get the Tin box.

  • @ngshankar26
    @ngshankar26 8 месяцев назад +2

    Don't criticize

  • @shivamannan
    @shivamannan 8 месяцев назад +10

    இவங்களுக்கு வேற வேலையே இல்லையா?

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 8 месяцев назад +2

    எல் லாமே அப்படித்தான்

  • @vijaym4791
    @vijaym4791 8 месяцев назад

    PALKOLUKATTAI'na CHUMMA'dhana Vangivitirgalaaaaaaaaaa😜

  • @vannamuthucat
    @vannamuthucat 8 месяцев назад

    For News Reporter also get Adjesment

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 8 месяцев назад

    அந்த குடும்பத்துக்கு நெருங்கியவனா இருப்பானோ?

  • @rajpriya9591
    @rajpriya9591 8 месяцев назад +3

    Bhuvaneeshwari son
    Not brother

  • @m.sankaritm.sankarit2836
    @m.sankaritm.sankarit2836 8 месяцев назад

    Appudiye MGR , VIJAY
    keathe adjustment pathi konjam😅😅😅😅
    Ilai nu sonnia seruppula adipenn DVD payale😤

  • @Crafttamil1980
    @Crafttamil1980 8 месяцев назад

    ஒரு நாயகன் உதயமாகிறான்

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 5 месяцев назад

    Kumu

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 8 месяцев назад +13

    Rajni oru echakkalai