காலைல அடிச்சா நைட் பிரியாணி வாங்கி தருவாரு கேப்டன் : Meesai Rajendran About Vijayakanth | Kalaignar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 123

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 2 года назад +36

    இந்த மாதிரி எந்த தலைவனோ அல்லது நடிகரோ இப்படி இருக்க முடியாது இந்த நடுசமத்தில் இது தான் கேப்டன் சார் அவர்கள்

  • @NikiNavee1420
    @NikiNavee1420 2 года назад +40

    வாழும்தெய்வம்🙏 கேப்டன்👍 வாழ்க💐🇧🇪

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 2 года назад +66

    அன்று கேப்டன் சிந்தித்தார் சிரித்தார்கள் அனைவரும்..
    தவறவிட்ட தமிழகம். நல்ல தலைவரை...

  • @ramadurai1188
    @ramadurai1188 Год назад +13

    Captain 🎉God,,,,

  • @cineSmart
    @cineSmart 2 года назад +83

    வாழும் கர்ணன் 😍❣️#vijayakanth

    • @rapra4024
      @rapra4024 2 года назад

      மயிரு கர்ணன்..

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Год назад +8

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு அற்புதமான கலைஞர் விஜயகாந்த் அவர்கள் ♥️🙏 வெள்ளந்தி மனம் படைத்த இந்த தமிழ்நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.....

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 года назад +25

    வாழ்க கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @prakshjaya1891
    @prakshjaya1891 2 года назад +61

    நம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சார் அவர்களை கர்மவீரர் காமராஜ் அவர்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதை கூறலாம்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +42

    கேப்டன் என்ற பெயர் சரியாக பொருந்திய ஒரே மனிதர்
    விஜய்காந்த் அவர்கள்.
    கால ஓட்டத்தில் அவரது உடல் நிலையின் காரணமாக அவரை பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.
    மீண்டும் பழைய கேப்டன் வர வேண்டும் என்ற ஒரே கோரிக்கை.

  • @sakthivelduraisamy222
    @sakthivelduraisamy222 2 года назад +38

    சிங்கம் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டு அமைதியாக உள்ளது 😔. நல்ல மனிதர்.

  • @ravisowmiyaaa5361
    @ravisowmiyaaa5361 Год назад +15

    தமிழ்நாடு நல்ல தலைவரை இழந்துவிட்டது அவர்தான் கேப்டன் விஜயகாந்த்

  • @gthamizh2794
    @gthamizh2794 2 года назад +65

    தமிழ்நாட்டு மக்களின் அறிவு இன்மை..... இனியாவது அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

    • @RRKadar66
      @RRKadar66 2 года назад +3

      Kandipa varuvar meendum meendu varuvar sathriyanaha paneerselvamaha

    • @saravananr4387
      @saravananr4387 2 года назад +1

      Ellam panam

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 года назад +21

    Captain is great 🙏

  • @PATHI1705
    @PATHI1705 2 года назад +44

    தைரியமிக்க ஒரு அரசியல்வாதியை நம் தமிழகம் எழுந்து விட்டது இதுதான் நேர்த்தியான உண்மை

  • @jeevashanthi2422
    @jeevashanthi2422 Год назад +5

    தமிழகத்தின் தங்கமடா.. புரட்சிக் கலைஞரின் வம்சமடா... நன்றி மீசை ராஜேந்தர் அண்ணா... தேமுதிக மீண்டும் தமிழகத்தில் மலரும்

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 года назад +15

    Vijaykanth 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥sir❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarmuthuraja5525
    @kumarmuthuraja5525 2 года назад +38

    சொக்க தங்கம் யா ❤️

  • @venkateshvenkatesh1684
    @venkateshvenkatesh1684 2 года назад +32

    சொக்க தங்கத்தை இழந்து விட்டோம் 😔😔😔😔😔😔

  • @rajangamperiyasamy6494
    @rajangamperiyasamy6494 2 года назад +21

    சூப்பர் அண்ணா

  • @viswabrammaastore
    @viswabrammaastore 2 года назад +38

    என்றும் கேப்டன்🙏🙏🙏

  • @mathialagan2222
    @mathialagan2222 2 года назад +10

    Captain 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 2 года назад +16

    நல்லவன் தெய்வத்தால் சோதிக்கப்படுவான் என்பது விஜயகாந்துக்கு பொருந்தும்.

  • @kathirkathir6642
    @kathirkathir6642 2 года назад +29

    panam aasai ilatha manithan vijayakanth sir ❤

  • @mcl3854
    @mcl3854 2 года назад +7

    நல்லமனிர்ஏழையின்தோழர்.என்று ம்மாஸ்கேப்டன்தான்

  • @senthilvelavan4473
    @senthilvelavan4473 2 года назад +11

    Captain da👍👍👍👍👍

  • @RamaKrishnan-qg4vp
    @RamaKrishnan-qg4vp 8 месяцев назад

    😊 உண்மை உண்மை😊 இதைவிட அற்புதமாக கலைஞர் இனிமேல் கிடைக்க மாட்டார் தமிழக மக்களே புரிந்து கொள்ளுங்கள்

  • @prabakarant8583
    @prabakarant8583 2 года назад +8

    அண்ணா சூப்பரான கருத்து

  • @durgaumar7781
    @durgaumar7781 2 года назад +6

    Captain lovuu

  • @yadhavans887
    @yadhavans887 2 года назад +21

    Nalla thalaivar
    ❤️❤️❤️

  • @peace-star1909
    @peace-star1909 2 года назад +32

    கேப்டன் 💯⚡️

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 2 года назад +2

    கேப்டன் மாஸ். வாழ்க வளமுடன்

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 года назад +6

    Very nice person mr. vijaykanth sir

  • @RamaKrishnan-qg4vp
    @RamaKrishnan-qg4vp 8 месяцев назад

    நீ சே ராஜேந்திரன் உண்மை உழைப்பு உயர்வு விஜயகாந்த் எண்ணி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @asvpncreation7214
    @asvpncreation7214 2 года назад +21

    Captain one man army

  • @sivasivasankar3592
    @sivasivasankar3592 2 года назад +18

    சூப்பர் ஸ்டார்

  • @g.dharumang.dharuman8897
    @g.dharumang.dharuman8897 2 года назад +5

    கேப்டன்னாலோ மாஸ்தான்

  • @rajasekarlatha3856
    @rajasekarlatha3856 2 года назад +13

    MGRஐ அரசியலில் வழி நடத்த அனுபவம் மிக்க தலைவர்கள் இருந்தார்கள்..‌.கேப்டனை வழிநடத்த பிரேமலதா.. மச்சான் ( ம) உங்களைப்போன்றவர்களால்தான் ...அரசியலில் தோற்றார்..... இல்லையென்றால் இன்று கேப்டன்தான் முதல்வர் .......

  • @faizarahmathyasar
    @faizarahmathyasar 2 года назад +20

    Good human being capitan

  • @a.v.d1364
    @a.v.d1364 2 года назад +7

    Captain

  • @durgaumar7781
    @durgaumar7781 2 года назад +4

    Semma sir speech

  • @androidmanifester
    @androidmanifester 2 года назад +10

    about MGR & Captain 18:36

  • @kannanp2173
    @kannanp2173 2 года назад +21

    🙏🙏🙏💕💕💕

  • @vipervishnu8538
    @vipervishnu8538 2 года назад +14

    𝓥𝓲𝓳𝓪𝔂𝓪𝓴𝓪𝓷𝓽𝓱 𝓼𝓲𝓻 𝓸𝓻𝓾 𝓵𝓮𝓰𝓮𝓷𝓭🔥🔥

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 2 года назад +3

    Thanks... Waiting for next part

  • @Facts_Surfing
    @Facts_Surfing 2 года назад +4

    Only video where I cannot find a single negative comment....that speaks about him ...

  • @mahendranmahi6246
    @mahendranmahi6246 Год назад +1

    Captain is gem of political party

  • @srinecena7007
    @srinecena7007 2 года назад +12

    captain romba nall manusan

  • @ganesanp.k.1620
    @ganesanp.k.1620 9 месяцев назад

    Rajenthar Sir correct super

  • @meenakshisundaram5879
    @meenakshisundaram5879 2 года назад +15

    Good heart human

  • @RajkumarRaj-sm5xl
    @RajkumarRaj-sm5xl Год назад +4

    கேப்டன் என்றால் துணிவு

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +13

    கர்ணன்

  • @devab283
    @devab283 2 года назад +6

    👍👍👍👍👍👌

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 года назад +5

    12:00 correct sir..

  • @Peter122-hy3on
    @Peter122-hy3on 8 месяцев назад

    Verigodman

  • @durgaumar7781
    @durgaumar7781 2 года назад +5

    Captain yaru singam lovuu captain lovuu

  • @RtrRaja-fs6id
    @RtrRaja-fs6id 8 месяцев назад

    ❤❤❤❤

  • @durgaumar7781
    @durgaumar7781 2 года назад +5

    Super sir ur speech

  • @aravindjaishankar8323
    @aravindjaishankar8323 2 года назад +16

    Andha news unmai captain vandharu. Marana mass highest mass car background 250 cars

  • @lathalatha174
    @lathalatha174 11 месяцев назад +4

    ஒரு கருப்பு எம்ஜிஆர் கிடையாது எங்க அழகு தங்கம் எங்க வீட்டு சிங்கம்

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 года назад +7

    18.16 mgr & captain

  • @opticsoptics3629
    @opticsoptics3629 2 года назад +6

    🙏

  • @AnandAnand-hq9yx
    @AnandAnand-hq9yx 2 года назад +10

    Valum M G R

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 года назад +7

    always mass mgr no other still

  • @Sivakumar-o5z7x
    @Sivakumar-o5z7x Год назад +3

    Ceptan.nechayamaga.mendu.varuvar

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 8 месяцев назад

    கருப்பு எம் ஜி ஆர் லாம் வேனாம் கேப்டன் அவர் தனி உலகத்து க்கான பொது வானவர் உலகத்துக்கே கேப்டன் கேப்டன் உலகத்திலேயே அவர்தான்.....

  • @krsubramaniam6703
    @krsubramaniam6703 2 года назад +1

    பாவம் இன்னிக்கி அலற கூட முடியாம இருக்கான்

  • @sundharsundhar4731
    @sundharsundhar4731 Год назад

    👍👍👍👍

  • @Stylesaamrat2323
    @Stylesaamrat2323 День назад

    My fans attend here

  • @pavithrap5582
    @pavithrap5582 Год назад

    😊😊😊😊

  • @sumithachelladurai5768
    @sumithachelladurai5768 2 года назад +1

    One advice to anchor plz tell madam jayalaitha don't tell jayalaitha she one of the leader in India

  • @sakthivelsp4624
    @sakthivelsp4624 2 года назад +4

    கலைஞர் வராத விழாவுல கலைஞர் பேசினாரா?

  • @sakthivelk5843
    @sakthivelk5843 2 года назад +15

    Murugadas thirumanatiil kalngar illai nengal sol adhu thavaru naan kallakurich nengal solvadhu ponmudi veetu thirumanam

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 11 месяцев назад

    நல்லவலிபனநவந்ததெய்வத்தநயவஞ்ஞகம்பிடித்தவரகலால்உடல்நலம்நலிவடைந்ததெய்வம்

  • @aravindjaishankar8323
    @aravindjaishankar8323 2 года назад +4

    Captain indha news kalki ,vikatan la solli iruparu

  • @ArunVenture
    @ArunVenture 2 года назад +1

    Ulunderbet cross pannum pothu Naan parthean

  • @aravindjaishankar8323
    @aravindjaishankar8323 2 года назад +4

    Ponmudi veetu marriage function la nadantha nigalvu

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 2 года назад +4

    கலைஞரை அலரவிட்ட கேப்டன் என்னப்பா தலைப்பு இது....
    கலைஞர் ப்பாஅவரு ஜெயா கூட போய் கட்சி போச்சு.... காங்.கம்யூ.முலீ.விசிக போன்ற கட்சிகள் நல்ல இருக்கு. அதிமுக கூட சேர்ந்து கட்சி பனால்

  • @deepan2604
    @deepan2604 2 года назад +1

    Hi

  • @desiyamanimani969
    @desiyamanimani969 2 года назад +5

    Captionai thavara vitta tamil makkal

  • @dhanavelsiva4133
    @dhanavelsiva4133 2 года назад +1

    .டேய் அப்ப கலைஞர் முருகதாஸ் கல்யாணத்துக்கு வரல உன்மைய சொல்லு நான் கள்ளக்குறிச்சி

    • @sanjaytrendzz8540
      @sanjaytrendzz8540 2 года назад

      😄😄😄😄பொய் சொல்கிறா ன்

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 2 года назад

      Illa bro function a Madhu sollu ranga incident unmai dhan enn dhambi anda function la irrundhan

  • @rapra4024
    @rapra4024 2 года назад +5

    அதுதான் கோடி கோடியா வச்ருகான்ல, அதெல்லாம் இப்போ கொடுக்க சொல்லுடா அந்த குடிகார கம்முநாட்டிய

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 2 года назад +6

      Item mahan ae

    • @rapra4024
      @rapra4024 2 года назад

      @@esakimuthualaguvel8134 dei தேவதாசி mahane pidhukki விட்டுறுவென்

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb Год назад +1

    உன்னை போல் ஆள்இருப்பதனால தான் கட்சி ஒலிஞ்சி போச்ச்சுடா மீசை

  • @vijayanandak
    @vijayanandak 2 года назад +2

    HP Smart Tank 530 | Step by Step Installation & Setup | வாங்கலாமா ? Wifi, ADF, Scan, Copy, Print
    ruclips.net/video/06xNUfp86wU/видео.html

  • @abdulbabu188
    @abdulbabu188 Год назад

    Vijayakanth nallvar,100/.unmai Anaall avar wife sudish nallvangea kedaiyathu edu 1000/.unmai..adunalatan andavan vijaikanth valkayaela mattram ayituschu..edvum nallathutan..