மதுரை முத்துவின் சிங்கிள்ஸ் Vs டபுள்ஸ் | Director Manivannan Speech | Asathapovathuyaru | Asathal Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2021
  • #MaduraiMuthuComedyNew #DirectorManivannanChat #BestStandupComedy #asathapovathuyarucomedyNew #tamilcomedy #trendingcomedy #thebesttamilcomedy #maduraimuthujokes #maduraimuthutrendingcomedy #FamilyComedy #AsathapovathuYaruLatestVideo #TamilComedy #LatestTamilComedy #AsathalTV #APY #BestStandUpComedy #TamilComedy #Rajkmumar #MaduraiMuthuComedy #MuthuThoughtfulComedy #MuthuFamilyComedy #MuthuUnsceenComedyClips #AsathapovathuYaruComedy #BestStandupComedy #TheBestTamilComedy
    The Best comedy of Madurai Muthu and AsathaPovadhu Yaru is the all-time favourite for 90's Kids. Evergreen Tamil comedy and best Tamil Jokes are complied on one stage, remembered as "Asathapovadhu Yaru " here are the super comedy compilation from the comedy Episodes of Asathapovathuyaru aired on Sun TV.
    Casting :- Madurai Muthu, Madhanbob, Baski and Ishwarya Rajesh
    Guest:- Acter Baski
    For more such comedy don't forget to Subscribe us @Asathal TV
    Dont miss this hilarious unsceen comedy :- • Cinema Inaugural Nonst...
    Click here to watch : மதுரை முத்துவின் அசத்தலான காமெடி
    Dont miss this hilarious unsceen comedy :- • Cinema Inaugural Nonst...
    • மதுரை முத்துவின் அசத்த...
    • கடவுள் யார்..? மதுரை ம...
    • பூஜாவை அசத்திய மதுரை ம...
    • மதுரை முத்துவின் அசத்த...
    • நெருப்போடு விளையாடு - ...
    Corona mask trending comedy: • Corona mask trending c...
    Asathapovathu Yaru and Kalakkapovathu Yaru are very popular and super duper hit comedy reality shows in Sun and Vijay Television respectively. These two shows covered not only Tamil television audience but also the hearts of global Tamil comedy fans.
    The performers of these shows shine as leading stars in Tamil silver screen today.These shows are best known and most liked by tamil comedy lovers especially 90's and 2K's kids.
    Asathal TV is the best family entertainment channel. It is the Channel of T.Rajkumar, the founder of the two shows that gave the biggest hits. This is the official Channel for Asathapovathu Yaru to entertain all.
    Presently we are providing good quality comedy and our required shows. Soon we will be hosting more and more delicious events for global Tamil hearts.
    Subscribe Our Channel:- bit.ly/2IdCfCL
    for more:- / asathaltv
    / rajkumar.asathapovathu...
  • ПриколыПриколы

Комментарии • 259

  • @dineshdon4383
    @dineshdon4383 5 месяцев назад +117

    2024 இல் இந்த காணொளியை பார்கும் பார்வை யாளர்கள் like podunga

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Год назад +45

    இதைவிட முத்துவுக்கு சிறப்பான பாராட்டு வேண்டியதில்லை. வாழ்த்துக்கள்.

  • @jai9597
    @jai9597 Год назад +100

    மணிவண்ணன் ஒரு தனி மனிதரல்ல, அவர் ஒரு பெரிய படைக்கு நிகரானவர்
    அதுதான்
    மணிவண்ணணே ஒரு அமைதிப்படை.
    தமிழ் மொழியையும்
    தமிழ் இனத்தையும்
    நேசிக்க கூடிய நல்ல மனிதர்.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +57

    மணிவண்ணன் என்னும் மகா இயக்குனர் இப்போது நம்மிடம் இல்லை இருந்தாலும் அவரை போல சிறந்த மனிதர் உலகத்தில் கிடையாது எதார்த்தவாதி எல்லா விஷயங்களும் அறிந்தவர் வெகுளி பண ஆசை பேராசை கிடையாது

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 года назад +158

    ஒரு தவிர்க்க முடியாத நல்ல கலைஞன் மணி வண்ணன் அவர்கள்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 года назад +461

    ஐயா மணிவண்ணன் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.மிக நல்ல மனிதர்.இவர் உயிரோட இல்லாதது நாட்டுக்கே இழப்பு என்றால் புரிகிறதா மக்களே.இவர் செய்த உதவிகளை வெளியே சொல்லாதவர்.

  • @bmjeevs
    @bmjeevs Год назад +42

    அய்யா மணிவண்ணன் ஒரு புரட்சி சிந்தனையாளர். அவர் மறைவு நமது இழப்பு.

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Год назад +62

    மணிவண்ணன் அய்யா அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +131

    தம்பி முத்துவின் இடைவிடா பேச்சு அருமை 👌👌👌

  • @majnukrishna4014
    @majnukrishna4014 Месяц назад +11

    Watching in 2024❤ anyone else like please 👍👍

  • @ulagu9486
    @ulagu9486 Месяц назад +2

    கலைவாணர் மணிவண்ணன் அவர்களை வாழ்த்த வயது இல்லை. இன்று அவர் இல்லை என்பது நமக்கு இழப்பு தான்❤

  • @karthiks4111
    @karthiks4111 2 года назад +260

    நல்ல மனிதர் மணிவன்னன் அண்ணா 🙏🙏🙏

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p 2 года назад +176

    மணிவண்ணன் good person. ... 😍👌😍

  • @oshakooshako4793
    @oshakooshako4793 2 года назад +56

    அருமையான மனிதர் மணிவண்ணண். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад +72

    காதல் என்பது பட்டாம்பூச்சி மாதிரி
    வாழ்க்கை என்பது பறக்கும் தட்டு மாதிரி கெட்டியா பிடிக்கனும் 😂

  • @anbuselvanmoovai8458
    @anbuselvanmoovai8458 Год назад +18

    எனக்கு பிடித்த இயக்குனர் நடிகர் மணிவண்ணன் அய்யா

  • @danieleceonnet
    @danieleceonnet 2 года назад +38

    Anchor USHA Sema cute

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 2 года назад +22

    தமிழ் திரை உலகில் மணிவண்ணன் அவர்கள் போல் திறமையான இயக்குனர் யாரும் இல்லை இவர் கதை திரை கதை முன்பே எழுதி வைத்து கொள்ளாமல் ஷூட்டிங் நடக்கும் போது அவ்வப்போது நடிகர்கள் பேச வேண்டிய டயலாக் ஷூட்டிங் ஸ்பாட் ல எழுதி கொடுப்பார் இது போல் எந்த இயக்குனராலும் முடியாது

  • @shakthivel7357
    @shakthivel7357 2 года назад +33

    😉.இந்த.பதிவில்.திரு.மதுரை.முத்து.அவர்கள்.மட.மட.வென.இடை.விடமல்.நகைசுவை.பேசுவது.மிக.சிறப்பு.நன்றி.😁.

  • @sivanantham7335
    @sivanantham7335 2 года назад +22

    மிகவும் வேதனை அளிக்கிறது இப்போது மணிவண்ணன் அய்யா இல்லாததால்

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 6 дней назад

    Manivannan sir legendary genius. Madurai muthu Standup comedy king.

  • @rseg3511
    @rseg3511 2 года назад +18

    ஆம் மிக சிறந்த படம், அதை மிஞ்ச இன்னமும் படம் வரவில்லை

  • @eswarieswari9497
    @eswarieswari9497 2 года назад +55

    அமைதிப்படை மிகச்சிறந்த படம்.

    • @vijanth
      @vijanth 2 года назад +7

      Ammathipadai, the best movie ever. A political drama that is relevant until now.

    • @sekerseker1799
      @sekerseker1799 2 года назад +1

      பஙஙககிஆஆஆஇஇஇஙஙசோஞஞடடண

    • @aronraj8155
      @aronraj8155 2 года назад

      @@vijanth
      lpp

  • @goppirevathi5395
    @goppirevathi5395 Год назад +6

    நம் ஐயா மணிவண்ணன்🙏🏽💝

  • @nurulhussan6444
    @nurulhussan6444 2 года назад +27

    MANIVANNAN IS A GREAT DIRECTOR,HE IS A GOOD MAN,HE LIVES IN THE HEARTS OF THE PEOPLE.. UNFORGETTABLE MOVIE ,AMAIDHI PADAI.

  • @PODHUNALANCHANNEL
    @PODHUNALANCHANNEL 3 месяца назад +1

    அவருடன் நான் வாத்தியார் படத்தில் நடித்ததில் எனக்கு பெருமை ,சூட்டிங்கிள் எங்களுடன் நகைசுவையாக பேசினார் ,ஒரு சாதாரணமான மனிதரை போலவே எங்களுடன் பேசி உறையாடினார்.

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 2 года назад +10

    Miss you Manivannan sir oru nalla manithar 👍 nalla nadigarum kooda

  • @Ashokkumar-io7os
    @Ashokkumar-io7os 2 года назад +19

    Anchor smile cute😍

  • @kalidassdasskali7862
    @kalidassdasskali7862 2 года назад +8

    Super speech manivannan sir

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 года назад +42

    Forever can't forget manivannan sir

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 года назад +26

    Great personility mr. Manivannan sir

    • @affcotdever5632
      @affcotdever5632 2 года назад

      Great personality, Madurai Muthu sir. 😊

  • @kumarankumaran8611
    @kumarankumaran8611 9 дней назад

    Thalaivan epayimeee rock dha manivannan sir❤❤❤❤

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 2 года назад +18

    Madurai Muthu sir, you are ever my real hero sir, thanks a lot to you sir

  • @user-vq8vj7ji6d
    @user-vq8vj7ji6d 2 года назад +7

    இவர் ஒரு கம்யூனிச கடல்

  • @satheeshpunjappadam5438
    @satheeshpunjappadam5438 2 года назад +13

    Manivannan sr the Great 😘😘😘😘

  • @gopalakrishnanramanathan806
    @gopalakrishnanramanathan806 2 года назад +21

    Manivannan always living in our hearts

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 года назад +3

    Cook with comali vanthathuku aprm intha show a paakrathu old days nyabagam varuthu

  • @brindhaa299
    @brindhaa299 2 года назад +7

    I ❤ this programs. I like manivann sir.

  • @SakthiVel-wu7kj
    @SakthiVel-wu7kj 2 месяца назад +1

    Still living Manivannan sir with us... excellent person... simple but great person ❤❤❤

  • @mohanapriya6047
    @mohanapriya6047 2 года назад +5

    Thank you muthu sir yenga manivanan sirah sirikka vachathukku

  • @saaminaathans3408
    @saaminaathans3408 2 года назад +17

    நல்ல மனிதர் மணிவண்ணன் அய்யா

  • @mmgana5530
    @mmgana5530 2 года назад +5

    Manivannan sir veraleval

  • @user-pk1ql7xm4y
    @user-pk1ql7xm4y Год назад +2

    எங்கள் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம் இந்த மாதிரி அரசியல் படத்தை எடுத்து திராவிடத்தை அப்போதே தெறிக்க விடுவார்

  • @tiktokalaparai5489
    @tiktokalaparai5489 2 года назад +6

    Semma Sho Fans of Srilanka

  • @veedusamayal290
    @veedusamayal290 2 года назад +14

    I miss u Tamil tesiyavathi

  • @baskar.e951
    @baskar.e951 2 года назад +3

    welcome speech girl very nice

  • @simbhusithu9008
    @simbhusithu9008 2 года назад +6

    மாமனிதர் மணிவண்ணன் சார்

  • @krishnagopal783
    @krishnagopal783 Год назад +5

    Usha so Cute 🥰🥰😘❤️

  • @blackholegaming3252
    @blackholegaming3252 2 года назад +12

    What a simple man Manivannan is and his greatness. 🙂🙂🙂❤️

  • @emayambilders5583
    @emayambilders5583 11 месяцев назад +1

    என் தந்தை போல் வழிநடத்திய என் வாழ்க்கை இயக்குனர்....

  • @rameshlove4549
    @rameshlove4549 Год назад +2

    Usha Ennaa Azhagu 😍😍😍

  • @Brabhu.prabhu.437
    @Brabhu.prabhu.437 2 месяца назад +1

    அமைதிபடை.படம்.நெத்திஅடி.திரு.சத்தியராஜ்சார்.திரு.மணிவண்ணன்சார்.சேர்ந்து.கலக்கல்தான்படம்

  • @iamthebest2040
    @iamthebest2040 2 года назад +4

    Great person Manivannan sir

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 2 года назад +7

    I love mani anna

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 года назад +4

    arumai video

  • @sasahathevan4928
    @sasahathevan4928 Год назад +3

    A best thinker and good emotional man in India.

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Год назад +3

    Manivannan Sir ❤💯

  • @sandeepgaming2780
    @sandeepgaming2780 2 года назад +3

    Manivanana. Sir. Is. The. Great. Deroctor. And. Suryavamsam. Move. Is. The. Comedy. Great. Pararmance

  • @yakkopj7800
    @yakkopj7800 2 года назад +2

    I like Mani sar and muththu

  • @subashbose4448
    @subashbose4448 2 года назад +27

    We miss u MANIVANNAN sir

  • @arokiaraj7877
    @arokiaraj7877 2 года назад +15

    Manivannan Appa 💜

  • @sivashankar2347
    @sivashankar2347 Месяц назад

    அமரர் மணிவண்ணன் நல்ல மனம் படைத்தவர்.
    அவர் வாழ்த்து பலிக்கும்

  • @dilboo44
    @dilboo44 Месяц назад

    We miss you sir❤
    Today's political reminds you so much sir.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +1

    மணி சார்;மகிழ்ச்சி! சிறப்பு...!!

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 Год назад +2

    Manivannan sir good human being.

  • @mithran_0587
    @mithran_0587 Год назад +3

    மதுர வீரன்தானே 😸🔥

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 21 день назад

    Actor manivannan is immortal he is in my mind partially

  • @tmtamizhazhaganazhagan8444
    @tmtamizhazhaganazhagan8444 6 месяцев назад +2

    மணிவண்ணன் தீர்க்கதரிசி 🎉

  • @nandan6137
    @nandan6137 2 года назад +2

    Mutu sir vere level

  • @sundarpandian483
    @sundarpandian483 7 месяцев назад +1

    Luv MR.MANIVANAN SIR

  • @muthuvel.c172
    @muthuvel.c172 2 года назад +2

    Super bro ongalluku oru like

  • @navaroji.s6521
    @navaroji.s6521 2 года назад +2

    Good man
    நல்ல actor

  • @shaluvasanthlove9087
    @shaluvasanthlove9087 2 года назад +13

    90s kid's only.... 🥰🥰

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад +1

    He was none other than actor manivannan

  • @karthikeyanofficial6121
    @karthikeyanofficial6121 2 года назад +4

    Anna manivannan miss u anna

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад +1

    Actor who will be remembered that I leave it to God

  • @ritafernando5049
    @ritafernando5049 Год назад +4

    manivannan sir, we all miss you.

  • @jagand1828
    @jagand1828 2 года назад +1

    அருமை அருமை

  • @sundarpandian483
    @sundarpandian483 7 месяцев назад +1

    Mr.LEGEND in COMEDY ve miss u SIR

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 2 года назад +1

    Super muthu

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 2 года назад +1

    Good sentiment commedy villian all acting he will manivanan sir we missed him

  • @maraimalai386
    @maraimalai386 2 года назад +1

    அருமை

  • @ranjithkumark8265
    @ranjithkumark8265 2 года назад +4

    Manivannan gethu

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 2 года назад +1

    Fantastic

  • @ckarthikpriya6208
    @ckarthikpriya6208 2 года назад +3

    Super

  • @skk8489
    @skk8489 2 года назад +7

    Manivanan it’s a Huge loss for Us

  • @Ranasaravana07
    @Ranasaravana07 Год назад +2

    I miss you manivannan sir 💔😖u r good man

  • @ramyak2629
    @ramyak2629 Год назад +2

    Miss you manivannan sir

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +1

    சிங்க தமிழன் மணி வண்ணன் ஐயா.. அறம் பேசி.
    உன் அண்ணன் உன் நண்பன்...! நேர்மை.. உயிர்!! கொடு.. விரும்பிய..! மாந்தர்., !!!

  • @marimaripriya1874
    @marimaripriya1874 2 года назад +1

    Mmmm nice súper

  • @bagavatheeshwaranbagavathe7106
    @bagavatheeshwaranbagavathe7106 2 года назад +6

    Bro ,unga vdo va Veda athigama add than varuthu ,so unga vdo mela athigam gandu varuthu , antha add mela verithamama kovam varuthu ,sorry, bro fulla pakka mudila ,but partha varaikkum Nalla erukku ,I like it

  • @onlineealex
    @onlineealex 17 дней назад

    0.46 - paridhabangal gopi as a kid spotted

  • @santhiramu5511
    @santhiramu5511 2 года назад +1

    🙏🏻🙏🏻❤❤👌👌

  • @noelgerard8434
    @noelgerard8434 2 года назад

    Nandri

  • @letsdoit6781
    @letsdoit6781 Год назад

    Manivannanan 💓

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 6 месяцев назад +1

    Mani sir super

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +1

    மணிவண்ணன் ஐயா ஆர்வலர் இல்லை போராளி

  • @ppalanivel8056
    @ppalanivel8056 2 года назад +1

    Spr

  • @RaviRajini123
    @RaviRajini123 Год назад

    Super super 👌💯👈

  • @rshajahan72
    @rshajahan72 2 года назад +12

    இந்த மாலை செய்த செலவில் அமைச்சரின் கைகளால் ஏழைகளுக்கு உணவளித்து இருந்தால் அனைவருக்குமே நன்மை கிடைத்திருக்கும் தர்மம் தலைகாக்கும் தலைவரையும் காக்கும்