Mari Selvaraj - An Inspiring Icon | MAAMANNAN | Vaazhai | Karnan | Pariyerum Perumal
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Mari Selvaraj - An Inspiring Icon | MAAMANNAN | Vaazhai | Karnan | Pariyerum Perumal | Cineulagam
#mariselvaraj #vaazhai #karnan #pariyerumperumal #tamilcinema #cineulagam
Mari Selvaraj is an Indian Tamil film director and author who works in the Tamil film industry. He worked as an assistant director to Ram. He made his directorial debut with Pariyerum Perumal, which opened to highly positive reviews and received many awards and accolades. Afterwards, he paired up with Dhanush for Karnan and now with Udhayanidhi Stalin & Vadivelu in Maamannan. This is Cineulagam's exclusive tribute video for the impactful filmmaker Mari Selvaraj. Watch FULL VIDEO to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content. Watch the Full Video to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
Credit
Script - R. Shakthivel | Voice - Christopher | Editor - Rajasekar
---------------------------------------------------------------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
RUclips: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/...
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
---------------------------------------------------------------------------------------
▶️WATCH: • Udhayanidhi Stalin - A...
Udhayanidhi Stalin - An Inspiring Journey | உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..
▶️WATCH: • Fahadh Faasil - An Ins...
Fahadh Faasil - An Inspiring Icon
---------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 95000 92702
----------------------------------------------------------------------------------------
Quick 15 : bit.ly/3ydHpqj
Super Mamiyar Sweet ana Marumagal : bit.ly/3xOpeYj
Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
Manidhi Vaa: bit.ly/3wlmJgW
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
Untold Cinema: bit.ly/36uQtgu
Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
-----------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam...
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
▶WATCH: ruclips.net/video/y1PU8-qTJPs/видео.html
Udhayanidhi Stalin - An Inspiring Journey | உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..
▶WATCH: ruclips.net/video/352oTg5MfDE/видео.html
Fahadh Faasil - An Inspiring Icon
unaku nee like poduviya da venna
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
😊😊😊q
Super
Sathi veriatha veriangaluku allam samathuvam pidikaaaathu
பரியெரும் பெருமாள் ஆக இளம் வயதில் வருமையோடும் வால்கையோடும் போராடி தனக்கு இருக்கும் நியமான உரிமைகளை கேட்கும் கர்ணன் ஆக போராடி அதனை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எழுந்து நிற்கும் மாமண்ணன் ஆக....வாழ்க வளர்க..எங்கள் நெஞ்சில் குடி இருக்கும் என்றும் அன்பு சகோதரர் மாரி செல்வராஜ்...proud of you
Super bro
நண்பரே,
பரியெரும்-பரியேறும்,
வருமை-வறுமை
வால்கை-வாழ்க்கை
நியமன-நியாயமான
மாமண்ணன்-மாமன்னன்
முறையான தமிழை பயன்படுத்துங்களேன்.
அருமை
👏👌👌👌👏👏👏👏
🎉 I love you too anna
சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் படம் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் வாழும் மனிதர்கள் மத்தியில் மாரி செல்வராஜ் மிகச்சிறந்த போராளி என்பதை நிரூபித்துள்ளார் வாழ்த்துக்கள் அவரது வெற்றிப் பயணம் தொடரட்டும்
இந்தப் போராளிப் பயல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் வைத்து தானே 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணினான் .
அப்போது போராளி கழுதை பூளையா ஊம்பினான்
மாரிசெல்வராஜ் உண்மையிலேயே
ஒரு புரட்சி சிந்தனையாளன்.
இதுபோன்ற சமூக சிந்தனை
கொண்ட இளைஞர்கள் தான்
இன்றைய காலத்தின் கர்த்தாக்கள். வாழ்க மாரிசெல்வரஜ். வளர்க
அவரின் க லை தொண்டு.
மாரி செல்வராஜ் படைப்புகள் அனைத்தும் சிறப்பு. கிரேட் salute for the director மாமன்னன்
மாரி செல்வராஜ் இந்த காலகட்டத்தில் கிடைத்த மிகப்பெரிய வரம்
வலிகள் இல்லாத வாழ்க்கை பலருக்கு அமைவதில்லை. ஆனால் சிலருக்கு வலியே வாழ்க்கையாகி விடுகிறது. மாரியின் படமும் அப்படித்தான் அமைகிறது. கண்ணீர் மட்டும் வரவில்லை, கூடவே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. உங்களின் படைப்பில் சமூக அக்கறை கொண்ட படங்களை கொடுங்கள், வலி மிகுந்தவர்கள் நிறைய உள்ளனர். வாழ்த்துக்கள் மாரி, உங்களின் அழகிய குடும்பத்திற்கு.
மாமன்னன் அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டும்
வாழ்த்துகள் மாரி செல்வராஜ்
அப்போ நாட்டாமை
தேவர்மகன் சின்னகவுன்டர் இது போன்ற நல்ல படங்கள் என்று போற்றப்படும் போது
பரியேறும் பெருமாள்
கர்ணன்
மாமன்னன் இது போன்ற படங்களும் மிகவும் நல்ல படங்கள்தான் இது ஒரு சமூகத்தின் வலி நீங்கள் வேண்டுமானால் இதை படமாக பாருங்கள் சகோதரர் மாரிசெல்வராஜி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இயக்குனர் மன்னன் எங்கள் மாரி செல்வராஜ் வெற்றி படியேறி செல்ல வாழ்த்துக்கள்
இனி சாதிய பெருமை பேசும் பாடங்களை புறந்தள்ளுவோம் அதை பார்கவே கேவளமாக உள்ளது மாமன்னன் சிறப்பான சமூநீதி படம் மாரிசெல்வராஜ் உதயநிதி வடிவேலு சிறப்பான பங்களிப்புக்கு நன்றி...❤
மாரி செல்வராஜ் மிக திறமையான இயக்குநர்
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
@@youareboomeruncle
Correctஆ சொன்னிங்க bro
மிக அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கு.... தொகுப்பு அருமை....
மாரி செல்வராஜ் அண்ணன் மாஸ்...❤️💚
Hats off you Mari Selvaraj sir👍👍👍
தம்பி மாரி செல்வராஜின் அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம் மாரியின் ரசிகனாய்
Next Tamil cinema pride🎉🎉🎉🎉Mari selvaraj
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
அருமை சகோதரா.....தங்கள் படைப்புகள் மென்மேலும் தொடரட்டும்....நம் மக்கள் மாறினால் சரி
தாங்கள் தமிழ் திரைப்பட துறையின் பொக்கிசம் வாழ்க வளர்க மாரி சார்❤❤❤❤❤
தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்;
மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் ,
பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன்.
வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு.
மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி!
திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்...
வாழையூர்குணா...
EX.ஊராட்சி மன்றத் தலைவர்
வாழையூர் அஞ்சல்
மண்ணச்சநல்லூ வட்டம்
திருச்சி மாவட்டம்
621104
தொடர்புக்கு: 8939113364
வாலையூர் குணா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பெரம்பலூர் சிறுவயலூர் இரா. துரை
தமிழ் சினிமாவின் தலை சிறந்த பொக்கிஷம் இந்த மாரி செல்வராஜ், , இவரை போற்ற விட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து அவரை தூற்ற வேண்டாம்...
evara
Onga saathi karavuna yaarum DMK MLA nirvakikal yaarum kedayatho
மாரி அண்ணா நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
பா ரஞ்சித், மாரி செல்வராஜ் அண்ணன் 🙏🙏🙏🙏🙏
Mariselvaraj becomes international figure in the film making. His sensitivity is to be recognizable.
Mamannan should get many awards
மருதநிலத்து பாண்டிய மன்னன் மாரிசெல்வராஜ் அண்ணன்
Maari Barru
அனைவரும் பார்க்கவேண்டிய சிறந்த பாடம்.....
மாமன்னன் படம் சூப்பரோ சூப்பர் யா இது ஜாதி படம் இல்லை இந்தபடம் வேரலெவல் ஹிட் அடிக்கும் பாருங்க கொங்கு மன்டலத்தி யார் அரசியல் அதிகாரத்தை கைய்பற்றுவது கவுன்டரா அருந்ததியரா இந்த இருபிரிவுகுல் நடக்கும் யுத்தம் படம் கடைசியில் கிளமேக்ஸ. வேற வேற லெவல் சம்பவம் இதுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலம்
🔥🔥🔥
மாரி அண்ணா வுக்கு என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏழை குடும்பத்தில் பிறந்த, வறட்சி மற்றும் வறுமையின் நாயகன்.....!!!!!
விவசாயி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எழுச்சி மிகு வீர நாயகன்.....!!!!!
வண்ண வேடமிட்டு தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் கலைஞனின் மகன்.....!!!!!
அம்பேத்கர் வழி வழிவந்த எழுச்சி நாயகன்.....!!!!!
இந்த சமூகத்திற்கு சமத்துவத்தை பேண வந்த முத்தான கலைஞன் .....!!!!!
இந்த சமூகத்தில் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு கழட்டி எறிந்து, அணைவரும் சமத்துவ வழியில் பயணிக்க செய்த கலைஞன்.....!!!!!
தன் திறமையால் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த கலைஞன் ,இந்த சமூகத்தின் ஆற்றலின் அடைமொழி.....!!!!!
தனது முதல் படைப்பில் பரியேறும் பெருமாள் படத்தில் மக்களின் நெஞ்சில் விதைகளாக மாறி கலைஞன்.....!!!!!
தனது உந்து வேகத்தை தனது முதல் படைப்பில் ஜாதி என்னும் சாக்கடையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முதல் படம் அல்ல...... அது அவரின் முதல் கோபம்......!!!!!
தனது இரண்டாம் படைப்பில் கர்ணன் படத்தில் இந்த சமூக மக்களுக்கு விழிப்புணர்வை தெள்ள தெளிவாக ஜாதி என்னும் சாக்கடையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஒப்பற்ற கலைஞன்.....!!!!!
தனது மூன்றாம் படைப்பில் மாமன்னன் படத்தில் இந்த சமூகத்தில் அரசியல் ஜாலத்தை வெட்ட வெளிச்சத்திற்கு பறைசாற்றி பரபரப்பூட்டினார்.....!!!!!
ஜாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அம்பேத்கரின் வாய்மொழியை,மெய்மொழியாக்கிய மகத்துவ கலைஞன்.....!!!!!
இந்த சமூகத்திற்கு புதியதோர் வளர்ச்சிக்கும், புதிய தலைமுறை இயக்குனருக்கும் சிம்ம சொப்பனம்.....!!!!!
அம்பேத்கரின் வழி வழி வந்தோர் போல்..... தன்னை செதுக்கி தன்னை ஒரு எழுத்தாளராகவும்,புதிய தலைமுறை இயக்குனராகவும் தன்னை மெருகேற்றிய உண்மையின் உருவம்.....!!!!!
இவரது படைப்பை கண்டு வியந்த இந்த சமூக மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.....!!!!!
யார் அவர்..... அவர் தான் புளியங்குளத்திலிருந்த புறப்பட்டு வந்த சட்டத்தின் அடையாளம்..... கருப்பு புலி..... இயக்குனர் மாரி செல்வராஜ்.....!!!!!
இவரது வழியில் நானும் ஒரு ரசிகனாக.....!!!!!
என்றும் அன்புடன் உங்கள் மழலை கவிஞன் ஆறுமுகம்.....
இனிய மதிய வணக்கம்.....!!!!!
உங்களில்நானனும்
ப்ரோ இத நா ஆய்வுக்கு யூஸ் பண்ணிக்குறேன் ப்ரோ
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மாரி இயக்குநர் ஆளுமை பை.. என் அண்ணா... என் உயிர். அன்பு மணி அய்யா. பாராட்டுகள்... கொட்டிகொடுப்பார்....!!! வெல்க.. வெல்க... அவர் உணர்வு..!!
தன் பட்ட வலியை எடுத்து சொல்கிறார் மாரி செல்வராஜ்
Excellent ,no exaggeration .... everything is fact.... congratulations Mr.Mari.
Mari selvaraj sir Royal salute for you , because only few person standing their equal rights hats of to you.......for achievement of caste and society's thoughts.
Mari films are excellent
நேர்மையான உழைப்பு நிச்சயம் வெற்றி tharum❤️🌹மாரி செல்வராஜு க்கு
தங்கலான் படம் ரசிகர்கள் சார்பாக 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥Best Director மாரி செல்வராஜ் in மாமன்னன் படம் மிக பெரிய வெற்றி வாழ்த்துக்கள்,,.us
வாழ்த்துக்கள் மாரி அண்ணா
Today 1st show scene in Theatre....hatsoff Mari sir,Fahid fassil vera level,vadivel sir mass....1st time udhay sir ultimate action🎉🎉🎉🎉
நாஞ்சில் நாடு தந்த நன்கொடை அண்ணன் மாரி செல்வராஜ்
அருமையாக உள்ளது உங்கள் பதிவு.........
பாண்டியகள் வந்தால் திரையில் மட்டும் தரையிலும் உன்மை ஆளுகை செய்யும்.
மாமன்னர் மாரி செல்வராஜ் 🎉🎉
சோமாரி செல்வராஜ் ஒரு தலித்
@@youareboomeruncle ama da punda dalti tha ipo enna unnaku.....ethuku ivo want ahh umbitu iruka vennuna sollu address tharan vandhu umbitu pooo
@@avinashas6751 super reply bro ivan ella comeents layum oombitu irukN 🤣
@@Heisenberg18975 Tq u nanba🙏🙏
உன் அறிவார்ந்த பயணம் உலகம் வரைநீளட்டும் என் அன்பு மகனே உலகமே உனைவியப்புடன் உற்று நோக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.❤🎉
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
முன்னாள் சபாநாயகர் .. திரு.தனபால் அவர்களுக்கு இப்படம் சமர்பனம்..
மாமன்னன் மாரி செல்வராஜ்
மாமன்னன் இல்லடா. அவன் ஒரு மாமா மன்னன்
கேப்மாரி mollameri
சாதி வெறியன்
ஆகச்சிறந்த படைப்பாளியாக உலக சினிமா அங்கிகாரம் கொடுக்கும்,,,அதிக நடிகர்கள் தம்முடைய ஒரு படத்தை மாரிசெல்வராசின் படையில் நடத்தே ஆகாவேண்டும் என நடிப்பார்கள்🔥🔥🔥🔥
மாரி என்றால் மழை என்று பொருள்....அது உனக்கே பொருந்தும் அண்ணா
Mariselvaraj Anna Big Fan From Bangalore 🔥🔥🔥🔥🔥
மாரியின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள், அவர் நினைக்கும் தமிழர்களின் ஒற்றுமையின் சமூகநீதிக்கும் வருங்காலம் வாழ்த்தட்டும்❤
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னும்போது சமூக நீதி கழுதை பூளையா ஊம்புது
திறமையான படைப்புகள் அண்ணன் மாரி செல்வராஜ் ❤
தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
U r a real revolutionist in film industry bro
Thank you bro
🎉❤ சினியுலகம் team ரொம்ப அருமை யான படைப்பு
மாரிசெல்வாரஜ் வாழ்த்துக்கள் தம்பி
வாளர்க தமிழ் வாழ்க வளமுடன்
வாழைக்கு பின் ஒரு உண்மை சோகத்திலும் தெளிவாக பேசும் டைட்டில் ஒன்று உள்ளது தொடரும் வாழ்க்கை பயணம் பனிமாதா சகோதரியை போல எந்தனை சிதைந்த உடல்களோடு உயிர் வாழும் உறவுகள் 40 படங்களுக்கு மேல் கதைகள் உங்களிடம் வாழ்ந்த கதை களம் உள்ளது
மாரி செல்வராஜ் 🔥
மாரி செல்வராஜ்மதிப்பிற்குரியவர்
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
maarii sir 🔥great 💙💙
அருமையான இயக்குனர்
Mari sir neenga direct panna 2nd movie lum. ..எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்... Intha irunthathu ..yen intha movie la ilaaa😊😊
இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ்
மாரிஜி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Mari Bhai 🏅🤩🏆 Life Full of Victory
Great Successful Wishes 🏅
Brilliance of Hardwork and Intelligence 🏆
Mari selvaraj very nice bro your story
புரட்சி இயக்குனர் எங்கள் அண்ணன் மாரி செல்வராஜ் ❤💚💪🤙🥳💯🔥🙏
சோமாரி செல்வராஜ் ஒரு சாதிவெறி பிடித்த தலித்
யாருடா தலித்
@@a.s.kuttykutty6434 தலித் என்று கூறவே இல்லை டா. கண் தெரியாதா டா 😎
உன்னில் ஒருவன் நான்
Mari is a great director. His thoughts and hard works will empower a community.
❤wish u many more happy retans of the day Anna god bles u anna நீங்க நம்ம பட்டதுயெல்லாம் எடுத்து சொல்ல அந்த இறைவன் உங்களை அனுப்பி வைத்தார் வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉❤️❤️💥💥💥👑👑👑
Galatta channel ல அவங்க அண்ணன் பேசிய போது கண்கலங்கிய நேரம் இன்னும் கண் கலங்குகிறேன்...
அருமையான பதிவு தோழரே
தமிழர்கள் ஒன்றுமையோடு இருந்தாலே வந்தவன்,போனவன் எல்லாம் நம்மை ஆளமாட்டான்.
The best ever inspiring story thanks to cineulagam
A very best wishes to mari selvaraj for his future endeavours
வாழ்கவழர்கஅன்புமகனேபுரட்சிசெய்
வெற்று இடத்தில் தனிமனிதன் ,வெற்றி பெற்றுக் கொள்ள, கடும் பசி உள்ள வேங்கையாக மாரிய, மாரி செல்வராஜ் என்பவர்.
Mari selvaraj അതൊരു കനൽ ആണ് 🔥💜
Thank you ❤ cineulagam🖤💙❤
மிக சிறந்த இயக்குனர்
எந்த மனிதனும் எனக்கு மேலானவர்கள் இல்லை அதை போல் எனக்கு கீழானவர்கள் இல்லை
Arumai Mari Selvaraj Sir the great. ❤❤❤❤❤
👍வாழ்த்துக்கள் மாரி
India no.1.Direcer Mari Selvaraj
இறைவன் கோவிலில் இல்லை. தூய்மையான உள்ளத்தில்தான் இறைவன் குடியிருக்கிறார்.தூய உள்ளம் படைத்தவர்களுக்கு தன்னையொத்த மனம் படைத்தவர்களை இனங்கண்டுக்கொள்ள முடியும்.அப்படித்தான் இயக்குநர் ராம் உதவியிருக்கிறார். மனிதன் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் எவ்வளவ துன்பம் வந்தாலும் தன்னிலை மாராமல் தன்னலம் பாராமல் வாழ்ந்தால் இறைவன் உயர்நிலை அடையச் செய்வார்.
எங்க அண்ணன் வாழ்க 🎉
அருந்ததியர் பற்றி அடுத்த படம் எடுங்கள். நாங்கள் இருக்கிறோம்
Good
வாழ்த்துக்கள் சார் சூப்பர்
May God bless him for further success... Great human being
Really proudly Maari selvaraj.
நண்பா் மாரிசெல்வராஜ் அவர்கள் தொடர்ந்து பெரியாரின் வழியில் சமூக சீர்திருத்தம் சார்ந்த படங்களை தரவேண்டும்.வாழ்க உங்கள் கலைபயணம்.
After Vaazhai Movie Release
Mari selvaraj ==Inspiration 🤍💫❤..
Cineulaga'thuku மிக்க நன்றிகள்... 💐
சினி உலகம் ஊடகங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்
அப்பாவின் பெயரை மறைக்காமல் tan முன்னால் veithullarey vazhukkal
🎉🎉🎉🎉மாரி என்றால் மழை... இனி மும்மாரி பொழியும் ❤❤❤
சிறப்பான காணொலி!
தமிழ் திரையுலகிள் மாபெரும் சிங்கம்
அருமையான அருமையான பகிர்வு🎉🎉🎉🎉
Arumai Thozha vazhthukkal 💐💐💐💐💐💐💐💐💐👍👍
He is the teacher of the innocent Mass of the dark land.🎉🎉🎉
Congratulations to Mari (Rain) in the people heart.