Pa Ranjith - An Inspiring Icon | Thangalaan | Sarpatta Parambarai 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 553

  • @Cineulagam
    @Cineulagam  2 года назад +73

    Tenma Interview : ruclips.net/video/0hrkiKfmS54/видео.html
    Natchathiram Nagargiradhu-ல நா சரியா Music போடலனா Santhosh Narayanan-ஏ திட்டுவாரு
    Writer Tamil Prabha Interview: ruclips.net/video/CxWCHE3aprk/видео.html
    உண்மையான KGF-அ Pa Ranjith Vikram படத்துல பார்ப்பீங்க!

  • @நாடோடிதமிழன்-ர3ச

    " மிகப்பெரும் தன்னம்பிக்கையை கொடுத்தவர் பா.ரஞ்சித் அண்ணலுக்கு பிறகு அண்ணன் தொல்.திருமாவிற்க்கு பிறகு அண்ணன் பா.ரஞ்சித் மனம் கவர்ந்த தன்னம்பிக்கையாளர்...,

    • @hanp2183
      @hanp2183 2 года назад

      @@mohammadibrahim8005 moodra thulakah punda

    • @venkatramm
      @venkatramm 2 года назад

      😅😅 naliku un paiyanuku thaali katta solladha gay ya maara sollu

    • @a.anghalsraman5413
      @a.anghalsraman5413 2 года назад +1

      @@venkatramm adha nee yen da sollra avr payan gay aganum na andha payan mudivu pannipan...... mutal

    • @venkatramm
      @venkatramm 2 года назад

      @@a.anghalsraman5413 mattal kumuttai.. adha paathu unga pasanga aavanga da panni

    • @a.anghalsraman5413
      @a.anghalsraman5413 2 года назад +1

      @@venkatramm adhu yara pathum varathu thana tha varum it's like feelings and hormone changes da. un payanuku vanthalum matha mudiyathu Ivana apdi irukan avan ipdi irukkan nu lam patha odane varathu.....patha varathuku adhu ena Madras eye ah...... poi padi da mootal .

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 года назад +44

    நீங்க மறுபடியும் மறுபடியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பா ரஞ்சித். தம்பி

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Год назад +10

    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் ஆதரவு தர வேண்டும் பா. ரஞ்சித் அவர்கள் உங்களுக்காக போராடும் மனிதர் நாம் தான் அவரை ஆதரிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் வழியை திரையில் காண்பிக்கும் இவரை இளைய சமுதாயம் கை கொடுக்க வேண்டும். இவர் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 👏👏👏👏

  • @murugananthamselvaraj1468
    @murugananthamselvaraj1468 11 месяцев назад +13

    என் சமூகத்தின் வலி அது என் வலி 🔥

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +12

    நல்ல படம் எடுத்தா எல்லோருக்கும் பிடிக்கும்! அந்த டச் புடிச்சி மக்கள் மனதை கவரும் வகையில் பா. ரஞ்சித் வெற்றி பெற்று விட்டார்! கூட்டம் படை எடுக்க தொடங்கி விட்டது !மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். NATCHATHIRAM NAGARGIRATHU OVERALL VERY SUPERB,.uae

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +12

    இந்த வருடத்தின் மிகச் சிறந்த படம் நட்சத்திர நகர்கிறது, அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +10

    அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +7

    பா ரஞ்சித்தின் இயக்கம் பிரமிப்பைத் தருகிறது, இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +7

    அருமை. பா.ரஞ்சித் அவர்களின் வளர்ச்சி உடம்பே சிலிர்கிறது.சமூகத்தின் மாற்றம் முன்னேற்றம் இப்படி இருக்க வேண்டும்.எதிரிகூட மனதுக்குள் பெருமைப்படுவான்.வாழ்த்துவான். உலகம் வாழும் வரை ரஞ்சின் புகழ் இருக்கும். பல வேடிக்கை மனிதர்களைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  • @rinson4925
    @rinson4925 2 года назад +14

    True inspiration mr.pa Ranjith love from Kerala ♥️♥️♥️♥️

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 месяца назад +8

    இந்தியா திரையுலகமே இந்த படத்தின் வெயீட்டுக்காக. தமிழராக பெருமை கொள்கிறேன், தங்கலான் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் வெற்றிபெறும் உறுதி.தங்கலான் மிக பெரிய உழைப்பு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் .USதமிழர்

  • @ragowtham294
    @ragowtham294 2 года назад +18

    Pa Ranjith anna ver happy to me ❤️ 😇😄.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +7

    நல்ல படம் எடுத்தா எல்லோருக்கும் பிடிக்கும்! அந்த டச் புடிச்சி மக்கள் மனதை கவரும் வகையில் பா. ரஞ்சித் வெற்றி பெற்று விட்டார்! கூட்டம் படை எடுக்க தொடங்கி விட்டது !மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.All the Best to NEELAM & YAAZHI Team.,.UAE

  • @kathiravankathir7084
    @kathiravankathir7084 2 года назад +12

    வாழ்த்துக்கள் பா.ரஞ்சித்
    நீ வெற்றிபெற வேன்டிய கலைஞன்
    உன்னை மிஞ்சியன் எவனும் இல்லை .
    உனக்கு சரின்னு பட்டத. சரியா சொல்லு
    இது நம்ம காலம்
    ஜெய்பீம்

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 года назад +17

    "பா.ரஞ்சித்" நீங்கள் உங்கள் திரைப்படங்களின் வாயிலாக "ப்பா ரஞ்சித்" என்று அனைவரையும் வாயை பிழக்க வைத்துவிட்டீர்கள்😱👏👋🤝👌👍

  • @manoharanm8765
    @manoharanm8765 2 года назад +11

    தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் சிறந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவராக நிலைத்த நிலையில் இருக்கும் பா இரஞ்சித் சமூக கொள்கை கொண்ட புரட்சி இயக்குனர் ஆவார்.‌ அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +13

    Full time support pa Ranjith sir 💙🖤♥️♥️

  • @RamSharma-sc7tg
    @RamSharma-sc7tg 2 года назад +17

    தற்குறிகளின் கதறல்கள் வழக்கம் போல உள்ளன.....😂😂😂😂😂
    பா.ரஞ்சித்🔥🔥🔥

    • @mrtk2590
      @mrtk2590 2 года назад +1

      Ivaru periya aankuri 😆😆 athaan pa 🐛🔥

  • @blueheart3987
    @blueheart3987 2 года назад +12

    தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணன்.💙💙💙
    ஒரு சில பேர்.....அய்யோ மாளா fan ah 12 ம் நம்பர் ல வை...... எரியுது 🔥🔥🔥😂

  • @surajbaskar3045
    @surajbaskar3045 2 года назад +13

    Thankyou Cineulagam 🥳🥳🥳👍👍👍 pa.Ranjith anna❤✨

  • @karten58
    @karten58 2 года назад +17

    World class director he is 💞💕💙

    • @venkatramm
      @venkatramm 2 года назад

      Worst director.. summa kaasu kudutha maari pesaadha

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +15

    Great job 🔥💙💙💙 pa Ranjith sir 💙

  • @manjunathm5440
    @manjunathm5440 2 года назад +15

    Pride Of Indian Cinema Pa Ranjith 👌👌👏👏💐💐

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +9

    10times watched NNagargirathu amazing ரஞ்சித் ஒரு அற்புதமான படைப்பாளர்

  • @graharaj5281
    @graharaj5281 2 года назад +15

    Excellent director 💕💕💕💕💕💕💕💕

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 2 года назад +8

    சிறப்பு மிக்க பதிவு அண்ணா சினி உலகத்திற்கும் வாழ்த்துக்கள் தமிழ் திரையுலகில் ஆகச் சிறந்த படைப்பாளி பெரும் மதிப்புக்குரிய புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம்

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад +14

    பா ரஞ்சித் அண்ணா சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐 💙💙💙💙💙💙💙💙

  • @Nanjundan06
    @Nanjundan06 2 года назад +9

    உங்கள் பேச்சு மிகவும் அருமை அருமை அருமை சினி உலகம்! ஏழையின் வலியை புரிந்து கொள்ளும் நீங்களும் இறைவனே.
    மகிழ்ச்சி பா.ரஞ்சித் சார்!

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 2 года назад +11

    தமிழ்சிணிமா ரஞ்சித்தின் வருகைக்கு முண்பு, ரஞ்சித்தின் வருகைக்கு பிண்பு என்ற வரலாறு பதிவாகிவிட்டது, மகிழ்ச்சி ...

  • @layoncemessi4509
    @layoncemessi4509 2 месяца назад +6

    எங்கள் போராளியே 😢 ....
    நன்றிகள் பல 🙏🙏🙏🙏 ...
    இன்னும் 100 பா ரன்ஜித் ❤ வரனும் 💯💯💯

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +13

    Biggest fan pa Ranjith sir 💙🖤♥️

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc 2 года назад +7

    இது ஒரு கதை அல்ல சரித்திரம் வாழ்க ரஞ்சித் அண்ணன்♥️💙🙏🙏🙏

  • @ananda3765
    @ananda3765 2 года назад +13

    Pa. Ranjith anna 😍😍😍

  • @vijayarjun3493
    @vijayarjun3493 2 года назад +9

    Naigal kuraipathal payanagal nindru vidathu love you pa Ranjith Annna yendrum unnga payanam thodara vendum

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Год назад +14

    பா ரஞ்சித்தின் இயக்கம் பிரமிப்பைத் தருகிறது, இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், in THANGALAAN படம் வெற்றி

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 года назад +37

    ஊடகமும் ரஞ்சித்துக்கு துணையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது...

  • @vimalanchandrasekaran6142
    @vimalanchandrasekaran6142 2 года назад +13

    Intellectual and True Artist.

  • @drsakthivelrangan8663
    @drsakthivelrangan8663 2 года назад +16

    நல்ல மனிதர்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +4

    பா ரஞ்சித்தின் இயக்கம் பிரமிப்பைத் தருகிறது, இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE

  • @ponvikraman8500
    @ponvikraman8500 2 года назад +5

    உண்மையில் சிறப்பான காணொளி.... வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 года назад +16

    Brilliant movie 🔥🔥🔥🔥🔥

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc 2 года назад +13

    சினிமா துறையில் தலை நிமிர்ந்து நிற்கும் எங்கள் ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @venkatramm
      @venkatramm 2 года назад

      Needhan thooki vitaya

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 2 года назад

      @@venkatramm உனக்கு ஏன் எரியுது...

    • @venkatramm
      @venkatramm 2 года назад +1

      @@maheshwaran.a1514 idhu maari evalo peru kelambuveenga paathukoonga

  • @makeiteasy3776
    @makeiteasy3776 2 года назад +14

    Mass pa. Ranjit

  • @musicstation9365
    @musicstation9365 2 месяца назад +6

    அருமையான இயக்குனர் இப்பொது உலக அளவில் பேசப்படுகிறார்..... 🔥வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய... 💛💛Thanks to Cini ulagam channel...!!

  • @JPSH-lu4gn
    @JPSH-lu4gn Год назад +11

    பா. ரஞ்சித் அண்ணா ❤️❤️❤️

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 года назад +11

    Great Director Pa.Ranjith

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +7

    மூன்று மணிநேரப் படத்தின் ஏதோவொரு புள்ளியில் பார்ப்பவர்களும் அர்ஜுனின் மனநிலை மாற்றத்திற்கு உட்பட்டாலே அது கலையரசனின் வெற்றி. கலை வழியே மாயங்கள் நிகழ்த்தும் பா.இரஞ்சித்தின் வெற்றி.

  • @elangovan1477
    @elangovan1477 2 года назад +10

    பா ரஞ்சித் அண்ணா சூப்பர் வீடியோ சூப்பர்

  • @michaelraj7980
    @michaelraj7980 2 года назад +5

    Very inspiring story of pa Ranjith Anna
    Vera level na 🔥
    Goosebumps

  • @kanniappanp115
    @kanniappanp115 Год назад +14

    pa.ரஞ்சித் வாழ்த்துக்கள் உங்கள் padam நிறைய வரணும்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +5

    தரமான படைப்பு நட்சத்திரம் நகர்கிறது,KABALI,KAALA,SARPTTA,MEDRAS,ATTAKATHI பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு.uae

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +5

    Legendary of indian cinema Chiyaan Vikram தீபாவளியை முன்னிட்டு தங்கலான் படத்தின் அட்டகாசமான பிரம்மாண்டமாக ஆக்சன் கதைக்களத்தில் பெரும் வெற்றிகளை பெற்றவனின் பிரம்மாண்டமாக உள்ளது

  • @manjunathm5440
    @manjunathm5440 2 года назад +13

    World Class Director 👏👏

  • @jayabaln
    @jayabaln 2 года назад +6

    வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா.. உங்க பின்னாடி நாங்க இருக்கோம் 🔥🔥🔥🔥

  • @sakyaprabu
    @sakyaprabu 2 года назад +9

    சிறப்பு

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 2 года назад +9

    சிறப்பான பதிவு வாழ்த்துகள் இரஞ்சித் சகோ ♥

  • @albertjoseph6583
    @albertjoseph6583 2 года назад +7

    Thanks Cineullagam channel. Nicely portrayed PA Ranjith. Eni Namma kalam..

  • @ROCKSTAR-ki7tp
    @ROCKSTAR-ki7tp 2 года назад +5

    # I love Pa.Ranjith Anna ❣️ my lovely crush 🖤

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 2 года назад +4

    One of my favorite director, who is boldly speaking about the problems of upressed people. He is true hearted man from the people

  • @meeramani1840
    @meeramani1840 2 года назад +12

    King of Kollywood 🔥🔥🔥

  • @thangaprakash2159
    @thangaprakash2159 2 года назад +5

    He is always break regular stereotypes. ❤️ Love u Pa. Ranjith Anna 👍. We proud of you 💯

  • @avanivaalu3582
    @avanivaalu3582 2 года назад +6

    புரட்சி.இயக்குனர் அண்ணன் பா.ரஞ்சித் ...👑

  • @kaargoexports773
    @kaargoexports773 2 года назад +10

    Intelligent man good social activist in Tamil cenema

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 года назад +8

    மிகச்சிறந்த புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித்!வாழ்த்துக்கள்!!💐👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @jokerlee7584
    @jokerlee7584 2 года назад +8

    Pride of Indian Cinema Pa. Ranjith Sir💐💐💐

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 2 года назад +10

    சிறப்பு!!

  • @mugilmugilarasu4609
    @mugilmugilarasu4609 2 года назад +13

    King pa ranjith

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 2 месяца назад +6

    இயக்குநர் பா ரஞ்சித் அவர்களைப் பணிவுடன் வணங்குகிறோம்🙏🙏🙏

  • @wanisriwani1933
    @wanisriwani1933 2 года назад +6

    ப ரஞ்சித்] உங்கள் மூலமாக] மலேசிய தமிழன் மூலமாக நங்கள் பெருமை படுகிறோம்

  • @feelings761
    @feelings761 2 года назад +12

    Mass💪💪💪💪💪💪

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +5

    ONE OF THE FINEST DIRECTOR PA.RANJITH AMAZING WORKS

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +8

    தமிழ் சினிமாவின் அடிப்படை அஸ்திபாரத்தையே அசைத்த வெற்றி வீரன் பா. ரஞ்சித், தமிழ் சினிமாவின் திசை வழி போக்கினை மாற்றியவர் பா. ரஞ்சித்,.US

  • @studytnpsc5135
    @studytnpsc5135 2 года назад +6

    Inspiration of current young people♥️

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 года назад +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 2 года назад +4

    அருமையான பதிவு...வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா..

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 года назад +2

    தற்கால தமிழ்நாட்டின் சிறந்த திரைப்பட இயக்குனர். பலர் இயக்குனர் இருக்கிறார்கள் அவர்களும் சேர்ந்து பாராட்டுக்கூடியவர்கள்.சினி உலகம் சேனலுக்கு நன்றிகள் பல அருமையான வீடியோ தொகுப்பு.

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 2 года назад +4

    Proud to be World 🌎 cinema from Ranjith sir gratest move natchathiram nagargirathu❤️❤️❤️❤️

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +13

    தங்கலான் பிரம்மாண்டம் - சீயான் விக்ரம், பா.இரஞ்சித்,ஞானவேல் ராஜா,ஜி.வி.பிரகாஷ்,பசுபதி, மாஸ் கூட்டணியின் மிரட்டல், waiting from uae

    • @guruselvaguruselva496
      @guruselvaguruselva496 Год назад

      Aanandha kannir vidugirom (pariyarum perumaal super Anna)

    • @guruselvaguruselva496
      @guruselvaguruselva496 Год назад

      Anna I am a Saravanan ( thonnadu colony) cheiyoor t.k ungalai enakku romba pidikkum Silas neram a

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад +7

    அருமையான பதிவு

  • @sanath6708
    @sanath6708 10 месяцев назад +4

    Congratulations dear Ranjith 🎉🎉🎉❤❤❤

  • @chozhann379
    @chozhann379 2 года назад +12

    Excellent review and Director Pa.Ranjith deserves everything for his continuous social awakening efforts !

  • @sanath6708
    @sanath6708 2 года назад +5

    Great. All best dear Ranjith for future success, social change

  • @calvinbanet920
    @calvinbanet920 2 года назад +7

    Pa ranjith sir vazge 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼👍🏼💐

  • @arulanand1127
    @arulanand1127 2 года назад +8

    Yov na always u rock

  • @trichyboys2667
    @trichyboys2667 2 года назад +8

    Thank u cineulagam ♥️♥️♥️

  • @senthilmanosenthilmano885
    @senthilmanosenthilmano885 2 года назад +2

    Wow... Really very good person... One and only pa.Ranjith👍👍👍😍😍😍😍😍😍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 года назад +8

    ரஞ்சித் அற்புதமான படைப்பாளர்

  • @vijayvijay7448
    @vijayvijay7448 2 года назад +9

    Love you anna

  • @chandrasekar3363
    @chandrasekar3363 2 года назад +7

    Cineulagam 👍❤️💙 JB 👌

  • @kalairams6090
    @kalairams6090 2 года назад +16

    Indian best director pa ranjith 💙❤ jai bhim

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 года назад +8

    மெகா ட்விஸ்ட் நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல், படத்த பாத்து கதறுவாங்க, Hero காக படம் பார்க்க போன அது " RAJINI,KAMAL,VIKRAM,தல தளபதி"😍, Director காக படம் பார்க்க போன அது Pa Ranjith❤ 🔥🔥🔥🔥 ,.US

    • @AkAk-ct9yk
      @AkAk-ct9yk 2 года назад

      💯💯💯💯💯💯💯💯

  • @veerappan7205
    @veerappan7205 2 года назад +9

    Very nice 👍👍👍

  • @ChandruChandru-gp6yo
    @ChandruChandru-gp6yo Год назад +5

    Pa. Ranjith anna❤️✨

  • @martindavid9296
    @martindavid9296 2 года назад +12

    Tamil cinema: before Ranjith and after Ranjith Should be written

  • @ashokahb131
    @ashokahb131 2 месяца назад +5

    Love you Ranjith sir from mysore.

  • @lveeny3126
    @lveeny3126 2 года назад +3

    Yes your job shows what kind of person you are, you have well said, you are talented businessman as well as Rajini

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Год назад +6

    மாஸ் KABALIDAAAAAA,மாஸ் தங்கலான் போஸ்டர்

  • @Switchvation
    @Switchvation 2 года назад +1

    Migavum arumaiyaga pesi ullar neriyalar super Ranjith annavai ninaitthu peumai Mel perumai adigiren 👏👏👏👏👏👏💥💥💥

  • @richerdrajes6823
    @richerdrajes6823 2 месяца назад +2

    I can see so many red hearts for PA RANJITH Anna.. he is an unavoidable director of an era.. he is jus amazing 🎉🎉🎉