ஸ்கொயர் ஃபீட் (Sqft) ரேட்டில் வராத 5 வேலைகள் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 258

  • @m.k.rajiniraj135
    @m.k.rajiniraj135 2 года назад +2

    வணக்கம் சார்
    தாங்கள் சொன்ன ஐந்து விவரங்களும் மிகவும் சரிதான்
    மேலும் EB இணைப்பு. கட்டிட அனுமதி போர்வெல்
    இதுவும் கட்டிடக்காரர்கள் பொறுப்பில் வரும்

  • @linga9578
    @linga9578 3 года назад +1

    உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏

  • @WISHBORNECREATIONS
    @WISHBORNECREATIONS 3 года назад +8

    மிகவும் பயனுள்ள குறிப்பு..மிக்க நன்றி சகோ..👍👍

  • @manivasanthi5362
    @manivasanthi5362 3 года назад +5

    Super super sir chances illa indha madhirl veedu construction pathi sollaradhu veedu Katara bayam illama irruku sir வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @palaniswamyr2764
    @palaniswamyr2764 3 года назад +3

    தெளிவான விளக்கம்... நன்றி செந்தில் சார்....

  • @sivakumaros
    @sivakumaros 3 года назад +16

    பயனுள்ள தகவல் சார்
    அருமை 👌
    தரை தளத்திற்கும் முதல் மேல் தளத்திற்கும் சதுரடி எவ்வாறு கணக்கிடுகிறாரகள்
    என்பதை பற்றி கூறவும்.

  • @kafernendo.8484
    @kafernendo.8484 3 года назад +1

    அருமையான விளக்கம். தாங்களின் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohamedfirthos1688
    @mohamedfirthos1688 3 года назад +10

    ஐயா, காண்டிராக்ட்காரர் மூலமாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டை எப்படி அளக்கபட வேண்டும். எந்த இடங்கள் எல்லாம் அளக்கபட தேவையில்லை என்பதை விளக்கும் விதத்தில் தயவுசெய்து ஒரு காணொலி போடுங்கள். நன்றி

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад

    அருமையான பதில் சார் துபாய். சுதாகர். K

  • @ibuildchennai8207
    @ibuildchennai8207 3 года назад +1

    இலட்சங்கள் செலவிட்டு கட்டும் வீட்டிற்கு ஆர்கிடெக்ட் அல்லது பிளானரிடம் வரைபடம் எஸ்டிமேட் தயார்செய்து வாங்க சில ஆயிரங்கள் செலவாகலாம் ஆனால் எந்த பில்டரிமும் இதை காண்பித்து கொட்டேஷன் கேட்டு குறைந்த ரேட்டை தேர்வு செய்து பேரம் பேசி அக்ரிமென்ட் போட்டு வீடு கட்டினால் பெருமளவு ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

  • @Suresh-lc3hs
    @Suresh-lc3hs 2 года назад

    வணக்கம் sir உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதா இருக்கிறது நன்றி sir

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 года назад +1

    மிகத்தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @rajagopallakshmanan54
    @rajagopallakshmanan54 3 года назад +19

    சார், பேஸ்மென்ட் உயரமும் சீலிங் உயரமும் அதிகப்படியாக தேவை என்கிற போது அதற்கான ரேட் எப்படி கணக்கிட வேண்டும். இந்த விசயத்தில் வீட்டு உரிமையாளருக்கும் காண்ட்ராக்ட்டருக்கும் முரண்பாடு மோதல் வருகிறது. இதற்கு தங்கள் ஆலோசனை என்ன?

    • @Vs-zt7xt
      @Vs-zt7xt 3 года назад +3

      பேஸ் மெண்ட் உயரம் 1 அடி அவர்களாக ஏற்றி வைத்து விட்டு 2 லட்சம் ரூபாய் செலவு ஆச்சுன்னு சண்டை போடுறாங்க

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 года назад +3

    Senthil kumar ur very honest engineer.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 3 года назад

    அபார்ட் கட்டுவதில் உள்ள தொழில் நுட்பம் வேறுபாடு , பட்ஜெட் ,சூப்பர்வைசிங் வேலை விவரங்கள் பற்றி வீடியோக்கள் தொடர்ச்சி பயனுள்ளதாக அமையும்
    நன்றி

  • @pavunudurair299
    @pavunudurair299 3 года назад +4

    சார் இதில் மாடி படிக்கட்டு பற்றி எதுவும் சொல்லலையே

  • @sankarasubramaniansundaraa8615
    @sankarasubramaniansundaraa8615 3 года назад +6

    Sir, you have omitted front elevation, electrical etc points, Eb connection charges, portico

  • @balun872
    @balun872 3 года назад +2

    Ceiling height will be 10feet.
    That is finished floor level to finished floor level.

  • @srinivasanr429
    @srinivasanr429 3 года назад +2

    Very useful my building work going on Sir thank you

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 3 года назад +1

    Good morning sir very good super Excellent Explain sir thanks nandri sir 🙏

  • @Shameed222
    @Shameed222 5 месяцев назад

    அருமை விளக்கம் சகோ

  • @dharaneasver2591
    @dharaneasver2591 3 года назад

    நன்றி சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @tvananthanananthan6424
    @tvananthanananthan6424 3 года назад +1

    அருமையான தகவல் தகவலுக்கு நன்றி

  • @mosionippa9369
    @mosionippa9369 3 года назад

    Pronunciation superb sir

  • @joypromotersandbuilderscoi6637
    @joypromotersandbuilderscoi6637 3 года назад +3

    That's a more informative video! Thank you!

  • @manikandanl3290
    @manikandanl3290 3 года назад

    அருமையான விளக்கம் சகோதரரே

  • @shanthinigracelin129
    @shanthinigracelin129 2 года назад

    Good lead.. & good advice sir. 🙏🙋‍♂️🏡

  • @sangeethaabi2938
    @sangeethaabi2938 3 года назад

    Hi sir,en akka next year house construct pannalanu irukanga,athuku ipo irunthu plan pandranga building strength irukanum,but cost low va irukanum nu nenaikaranga, athuku oru video podunga sir

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 года назад

    gate elivation styile floor tile ? இது inculdinla வருமா ஐயா உங்களுடைய பேச்சு விளக்கம் ரொம்ப அருமையாக உள்ளது மிக்க நன்றி எனது கனவு ஒரு duplex + eco frindly வீடு கட்டுவது என் வருங்கால"கனவு இதை பற்றி ஒரு விளக்கமான வீடுடன் விளக்கமுடன் ஒரு காணோலி வெளியிட்டால் அனைவா்க்கும் பயனாக"இருக்கும் என நம்புகிறேன் ஐயா நன்றி

  • @sairabanualavudeen4146
    @sairabanualavudeen4146 3 года назад +1

    Sir, vungaloda videos follow panrean. Tips usefullla irrukunga sir 🙏

  • @palanilawyer481
    @palanilawyer481 3 года назад +2

    Needed and suitable information now.... Sir. Parapat wall?

  • @christyfernando6470
    @christyfernando6470 Год назад

    சார் வீடு கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் வீடு முழுவதும் வெடிப்பு ஆகி விட்டது லேபர் காண்றேக்ட்டுக்கு கொடுத்தோம் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் சார்

  • @kamaakshishivaramakrishna3084
    @kamaakshishivaramakrishna3084 3 года назад

    Really v clear & useful information. TQ sir.

  • @murugesanlatha1766
    @murugesanlatha1766 2 года назад

    காம்பௌண்ட் வால்கட்டுவதற்கு லேபர் காண்ட்ராக்ட் ரேட் என்ன என்று சொல்லுங்கள் சார் தயவு செய்து

  • @madhavanna8774
    @madhavanna8774 3 года назад +3

    எளிய முறையில் கட்டிடடம்
    கட்ட ஆலோசனை கட்டிடவேலை
    செய்வர்களிடம் கேள்வி கேளுங்கள் வேலைதெரியாமல்
    வேடிக்கை பார்பவர்களிடம் கேள்வி கேட்பது மக்களின்
    அறியாமையை என்ன சொல்வது
    Er களுக்கு குருவே தொழில்
    செய்யும் கூலிதொழிலாளர்கள்
    தான் இது அனைத்து Er தெரியும்
    மக்களுக்கு புரிவதில்லை

    • @ravichandran7225
      @ravichandran7225 3 года назад

      Plan , estimation, Quality laam avangaluku ( labourers) theriyathu pa

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 3 года назад +1

    Thank you for your message

  • @Naveenkumar-vb8jq
    @Naveenkumar-vb8jq 3 года назад +4

    Elevation work will come square feet rate?

  • @charlesloorthusamy2405
    @charlesloorthusamy2405 3 года назад

    Your speech is very inspiring to me sir

  • @arulraj9153
    @arulraj9153 Год назад

    மிக்க நன்றி

  • @sulojana546
    @sulojana546 3 года назад

    Southfacing Doublemody 22*33=726sqf&160sqf kitchen with viraku Aduppu&Gasaduppu plan soon immediately

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 3 месяца назад

    Labour contract la work complete panadhuku apuram... Yepadi sir measure pandradhu.....

  • @elayaraja5890
    @elayaraja5890 3 года назад +1

    சிறப்பான தகவல் சார்

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Neat explanation sir . Fantastic five informations

  • @SheikAbdullah25
    @SheikAbdullah25 3 года назад

    Thank u sir your videos always helpful us.

  • @mahadeermohamed6405
    @mahadeermohamed6405 3 года назад +10

    Floor wall, and floor tiles means thatdodoo tiles also included in the sqr feet or not included?

  • @hanumantv30
    @hanumantv30 2 года назад

    Dear Sir, வாட்டிற்கு உள்ளே உள்ள லாப்ட் மற்றும் ஜன்னல் சனசைடு சதுர அடி ஒப்பந்தத்திற்று உட்கட்டது தானே?

  • @sivam6908
    @sivam6908 3 года назад

    அருமையான தகவல்

  • @sathanasuvaiyanasamayalgow886
    @sathanasuvaiyanasamayalgow886 3 года назад

    Nalla thagaval... Nantri...

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 года назад +1

    Sri ganapathy tours painting works Coimbatore VallgA vallamudun

  • @krishna3114
    @krishna3114 3 года назад

    Thanks a lot sir, very useful information

  • @kailasam6face441
    @kailasam6face441 3 года назад +4

    எலிவேசன் வேலை ?

  • @vijithasivasubramanian3578
    @vijithasivasubramanian3578 3 года назад +5

    Sir If materials the owner provides, is there any separate square feet available to construct the house
    And
    Is the square feet rate varies between the first and second floors when the basement is parking?
    To include basic lift facility how much it will cost?

    • @lokesharulselvan2857
      @lokesharulselvan2857 3 года назад

      In trichy for above ground floor upto 5floors they quotes 33k - 40k (only labour contract)

  • @anandanmremo
    @anandanmremo 3 года назад +3

    Hi sir, basement 5 feet from ground level.. is it necessary for tie beam? Pls confirm

  • @manojkumar-sc9oj
    @manojkumar-sc9oj 3 года назад +2

    Sir, can u suggest ways to treat salt water

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад

    Thank you very much

  • @fareedbinhameed7027
    @fareedbinhameed7027 3 года назад

    அருமையான விளக்கத்துடன் தகவல், நன்றி சார்

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 3 года назад +10

    சார் நீங்கள் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு வாங்குவீர்கள் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @sivaggaya6487
    @sivaggaya6487 Год назад

    Sir engineer supervising mattum evlo charge panuvanga 1000sqt ku (drawing, elovation, blue print, tiles door design s)

  • @samson735
    @samson735 3 года назад

    very nice explanation. nice job sir.

  • @sujiram9999
    @sujiram9999 3 года назад +1

    சார் எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு இப்போது தான் கட்டிடம் கட்டுகிறார் கள் சாமி அறைக்கு மேல் பரண் அமைக்கலாமா பதில் சொல்லுங்க சார் please

  • @s.muthukrishnan1362
    @s.muthukrishnan1362 6 месяцев назад

    10*10 shop ku
    Shutter work contract la add aguma? Or not

  • @ganeshkumarkannaiah3395
    @ganeshkumarkannaiah3395 3 года назад +1

    Nice very healthy advice for construction

  • @shanthivijayaraghavan4500
    @shanthivijayaraghavan4500 3 года назад +2

    Head room extra work la calculate aguma sir

  • @ushanandhini5606
    @ushanandhini5606 3 года назад

    Please sir 30 by 40 north East facing
    Pooja room hall kitchen bedroom toilet room எவ்வளவு அடி உயரம் இருக்கணும் sir please explain 🙏🙏

  • @legacyfightsback
    @legacyfightsback 2 года назад

    What I exactly needed right on point

  • @PraveenKumar-xf1bb
    @PraveenKumar-xf1bb 3 года назад +1

    Weathering course also not included sir

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 3 года назад +1

    Useful content. Keep doing best sir.

  • @wemoveonideas
    @wemoveonideas Год назад

    சூரிகி சதுர அடி சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா?
    900sf @ 2050 last year 11/2022

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 года назад

    duplex + eco frindly house 1500 s f house plan ex front face length 50 @ side அதவது வீட்டின் நீலம் 30 ஒரு red angel plane பற்றி ஒரு காணோலி தேவை ஐயா பாண்டிச்சேரி ஆரோவில் கல் சாமென்ட் with mud mxeed brik or ஒயா்கட் பிரிக் பயன்படுத்தி வீடு கட்டுவது எப்படி ஒரு காணோலி தேவை ஐயா

  • @manipconduty
    @manipconduty 3 года назад

    சார் வணக்கம் போருக்கும் செப்டிக் டேங்க் குறைந்தபட்சம் எவ்வளவு இடைவெளி இருக்கணும் சார் செப்டிக் டேங்க் உள்ள காலமும் மேட் உள்ள இருக்கலாமா

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 2 года назад

    அண்ணா எனக்கு வீடு இல்ல ஆனா என் லவ்வர் உனக்கு ன்னு ஒரு வீடு இருக்கனும் அப்போ தா உனக்கு மரியாதை ஒரு வீடு கட்டு அப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லு ரா அண்ணா எனக்கு simple ஒரு bedroom, ஒரு ஆல், ஒரு சமையல் அறை மாடில ஒரு ரூம் சிம்பிள் பட்ஜெட் சொல்லுங்க ஆளா பிளாக் ல கட்டுற மாறி 😭😭😭😭

  • @விஜயன்
    @விஜயன் 3 года назад +1

    What about front elevation sir...

  • @karthikeyan-oy1bt
    @karthikeyan-oy1bt 3 года назад +2

    Sir, gd evening, plumbing and electrical work it's cover under sqr feet

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 года назад +5

    Rate for septic tank sump overhead tank is calculated on which basis sir, sq feet or per litre or any other factor
    Please clarify sir.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад

    Supersir..all ur videos very useful

  • @jayakumarr7265
    @jayakumarr7265 Год назад

    25x22 roof
    16x22 corpet size
    How to calculate sq.ft

  • @jeyapandi2401
    @jeyapandi2401 3 года назад +1

    சார் வணக்கம்... மாடிப்படி இதில் வருமா?

  • @umamageshj9417
    @umamageshj9417 3 года назад +1

    please help me sir.. liter ku evalo sir.. septic tank 2000 ltrs ku evalo varum.. enado engg 2lakhs poturukaru lumsump nu.. is it correct? 650 sqft building..

  • @rahavendranm1941
    @rahavendranm1941 3 года назад +1

    Sir. PL share the details of red oxide floor and eboxing floor method. Which one is better. What is the advantage and disadvantage.because some people revert back to traditional method like red oxide floor. So PL make one video for this.

  • @thomasjohn3725
    @thomasjohn3725 2 года назад

    what about weathering coarse & staircase. what is ur current i.e 2022 Sqft rate for house constructions,

  • @boobathyraja4318
    @boobathyraja4318 3 года назад

    Thank you sir

  • @meganathan.t8891
    @meganathan.t8891 Год назад

    Compund sqft rate la varathu nu soninga same veetuku munna vara portiko um varuma varathaa sir

  • @healthytime2525
    @healthytime2525 3 года назад

    Hi sir i regular watch ur video awesome sir

  • @joshuajeyakumar5814
    @joshuajeyakumar5814 Год назад

    Sir, what about the inner and outer staircase?

  • @SaravanaKumar-yn9xt
    @SaravanaKumar-yn9xt 3 года назад

    good information sir

  • @kemganimjh9335
    @kemganimjh9335 3 года назад

    Very good Sir💐👍

  • @healthytime2525
    @healthytime2525 3 года назад +1

    Hi sir ....Painting colour combination video poduka how to choose tiles colour iner wal colour and outside colour plz i needd ur help sir

  • @gnanamfriends
    @gnanamfriends 3 года назад

    Total plot 800 sq feet west facing any examples video available sir

  • @manikandanlogu5046
    @manikandanlogu5046 3 года назад

    அருமை Sir, நன்றி

  • @prakashkumars.prakashkumar3871
    @prakashkumars.prakashkumar3871 3 года назад

    வணக்கம் சார்
    காம்பவுண்ட் வால் மெஷர்மன்ட் எப்படி கணக்கிடுவது

  • @prabakars4757
    @prabakars4757 2 года назад +1

    Sir, I have agreement for land alone not for building.. I gave 7laks in 2019,19laks in 2020(total-26laks).so these 3 years ku rent/emi amount reduce panna matranga..any idea to claim ?

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony 3 года назад

    Nalla vilakam sir

  • @guruthondamarponnuswamy9212
    @guruthondamarponnuswamy9212 3 года назад +2

    how to calculate th.e rate ofseptic tank ,sump and water tank ?

    • @majith5148
      @majith5148 3 года назад

      Half amount of square feet, example (1800÷2) ×septic tank square feet.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 года назад

    Thank you sir.

  • @chithramani.93
    @chithramani.93 3 года назад

    Good information

  • @meenakshi9138
    @meenakshi9138 3 года назад

    மொட்டை மாடியில் தரை போடுவது sqft கணக்கில் வருமா

  • @saravanansrn7525
    @saravanansrn7525 3 года назад

    Na ippa veedu katta poren sir sqft 1600/- sollranga reasonable price ah sir

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 года назад

    Sri ganapathy painting works Coimbatore VallgA vallamudun

  • @hajamohideen4329
    @hajamohideen4329 3 года назад

    Good information sir

  • @kathunkrayan7820
    @kathunkrayan7820 3 года назад

    அருமை