அருமை மகனே.. மிகவும் எளிமையான விளக்கம்.. சற்று முன்னர் தங்களுடன் தண்ணீர் தொட்டி குறித்து தொலைபேசியில் பேசினேன்.. நான் கோவையில் இருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வீடு கட்டப் போகிறேன்.. மகளுக்காக.. உங்கள் பணியை இறைவன் ஆசிர்வதிக்கவும்..
ஐயா வணக்கம், நீங்க ரொம்ப நல்ல இருக்கணும் சார். . உங்களின் முன்னெச்சரிக்கை கருத்துக்கள் , வீட்டை பற்றிய எல்லா தகவல்களையும் பெற்ற தாய் போல் ஒவ்வொன்றாக சொல்லியிருப்பது மிகவும் அருமை . என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் .
வணக்கம் சார். நீங்கள் சொல்வது போல் என் கணவர் வேலைக்கு சென்றுவிடுவார். நான் தான் சைட் மேனேஜ்மென்ட் பார்த்து கொள்கிறேன். எனக்கு வயது 32 எனக்கு இந்த பீல்டில் அனுபவம் இல்லாமல் மிகவும் குழப்பமாக இருந்தது. உங்களுடைய விடியோவை பார்த்து நான் இப்போது நிறைய கற்றுகொன்டேன். மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.
இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் புதிய வீடு கட்டி இருக்கிறோம் ஒரே தாய்சுவராக இருக்கிறது இந்த வீடுகளுக்கு இடையில் உட்புறமிருந்தும் சென்றுவர வழி வைக்கலாமா? ஐயா தயவு செய்து விளக்கமுடியுமா? நன்றி😉😉
ur videos are so useful to us. septic tank mela bathroom podalama? nanga Katra veetla septic tank 3 adi Kezha eruku from basement. basement leveluku kondu vara enna pananum appadi load septic tank mela ethalama? please ethuku oru video potta nallaerukum sir
Practical a நம்மோட கமிட்மென்ட் ஒரு பவுண்டேஷன் ஸ்டேஜ் வரை குடுக்குறோம் அப்புறம் செங்கல் கட்டுமானம் பொழுது. நாம் கொஞ்சம் நம்பி விட்டு செல்கிறோம் பின் சிமென்ட் கலவை மிக்ஸிங ஒப்பந்த படி செய்வதில்லை முழுவதுமாக நாம் எவ்வாறு நின்று கவனிப்பது ... - நம்பிக்கையின்பேரில் செல்வது. சாத்தியமான ஒன்றா இத்தொழிலில் ? நம்பி செல்வதும் நல்லதா?
வணக்கம் செந்தில் சார். நாங்க இப்போ கட்டிட்டு இருக்க வீட்டுக்கு உங்களது வீடியோ எல்லாம் helpfull'ah இருக்குது . ரொம்ப நன்றி சார். But, இப்போ சுற்றுசுவர் கட்டலாம் னு இருக்கோம் sir. இடம் 15×90 இருக்கு. Front-entrance Gate with shop வேணும் சார். அதே எப்படி பண்றது.
சார் எப்படி ஒரு இடம் வாங்குவது, அதில் ஏதும் சிக்கல்கள் உள்ளதா,பத்திரம் என்றல் என்ன ?பழைய கால பாத்திரத்திற்கும் தற்போது உள்ள பத்திரத்திரத்திற்கும் உள்ள வேறுபாடு பட்டா என்றல் என்ன? சிட்டா என்றல் என்ன? ஒரு இடம் வாங்க ,விற்க தேவையான ஆவணங்கள் என்ன? இடம் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பது போன்ற videos போடுங்க சார் please என்னைப்போன்ற தெரியாதவர்கள் தெரிந்து தெரிந்து கொள்ளட்டும் என்பது போன்ற கேள்விக்களுக்கு ஒரு விளக்கமான ஒரு videos போடுங்க சார் அன்புடன் உங்கள் முருகப்பெருமான் தூத்துகுடிலிருந்து
Very good advice for the people who is constructing their house. But people initially telling very nice and then changing their tunes. I think government should also make the guidelines and monitoring the construction stage by stage by appointing inspectors and allowing us to proceed further especially in making the structural columns and then testing the strength. They should be certifying the civil structures and important features for constructions, so that there is no failure in the buildings after 10 or 29 years. Government should help us by making the procedures and approvals stage by stage so that contractor cannot cheat or using sub-standards materials in civil and electrical items.
மிக மிக தெளிவான விளக்கம். இன்று ஒப்பந்ததாரருக்கும் பொறியாளருக்கும் இடையிலான உறவு முறை சிக்கலாவதறக்கான காரணத்தை அருமையாக விளக்கி உள்ளீர். மிக்க நன்றி சார் .....
அண்ணா என் பெயர் இசக்கி ஊர் திருநெல்வேலி கம்பிகள் சிமெண்ட் நல்லது எது சொல்லுங்க கான்ராட்காரங்க jsw steel ராம்கோ சிமெண்ட் sqrfeet 220 கீழேயும் முதல் மாடி கட்டிடம் கட்ட என்ன செலவு ஆகும் சொல்லுங்க please
Your explanation very beautiful. My house lig 32feet 9.701inch* 13.1234inch type north side only road other side covered by house so please tell me the plan and send budject.Thank you.
Vanakkam sir Unga vedio s romba usefull erukku thanks Lot Nan eppa katta arambikka porenTrichy samayapuram side but mannu kallu ambi yenga vankalam pls advice pannuga yaravathu 🙏 Pls
Good information sir, but I missed it, I have spent nearly 15 lakhs to construct 17*11 kitchen and 24 size portico, upstairs in North And rain water collection is in south west, but already the house was as per vaastu, but the Engineer made like this time, I don't know how to finish, I settled full amount but he didn't complete the work fully, what to do sir, plz help me, already no salary for past 4 months, give some suggestions sir, plz
Sir, Thanks for the detailed info. If I decide to outsource only labour contract and manage materials by myself, 1. Should i get plan, structural details and elevation details from engineers? or architects? or from contractors having practical experience is enough? APart from these 3 should we have anything else? 2.What are the things available in plan, structural design and elevation design? Is it pictorial design alone ? or videos too? Or detailed document of all specifications and measurements? 3. Can the provider of these 3 also provide what materials and on what specification according to this plan, structure and elevation are required? 4. How do customer know what are the activities or building amenities are included in the contractors construction scope? What are the exclusions that we should not be surprised while construction? do they provide any document or only verbaly it will be communicated? if do, what is the name of that document? 5. Is it possible to know indepth details like electrical lines, junctions, electrical fittings like fan, lights, etc, , water lines and its fittings, drainage line and it's fittings, etc before we start construction? If so how? do they provide any document or only verbaly it will be communicated? if do, what is the name of that document?
சார் நான் 1.5 சென்ட்ல ஒரு ஹால்,இரண்டு ரூம்,ஒரு கிட்சன் இப்ப பண்ணிட்டு வருங்காலத்தில் மேலயும் இதே போல் கட்டணும்னு இருக்கேன்,இதுக்கு அரளைக் கல் முறையில் பேஸ் மென்ட் போதுமா,பேஸ் மென்டுக்கு மட்டும் என்ன செலவாகும்,இடம் ரோடிலிருந்து மூணு அடி பள்ளத்தில் உள்ளது.
Sir nanga PM house katalamnu irukom 1cnt la. Plz suggest pannunga. Low budget la good finishing la. Plan illa video ill aoru idea kudunga location விருதுநகர் district. Near by sattur.
Sir 600 சதுர அடியில் காண்ட்ராக்ட் வீடு கட்ட ஆகும் செலவு? மற்றும் காண்ட்ராக்டர்க்கு வீடுகட்டிக்கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட கால நிலையில் கொடுக்க வேண்டிய பண விவரம் பட்டியலிட்டு காட்டுக சார் தயவு கூறுங்கள் please
senthil sir எங்க வீடு வேலை முடிந்து 5ஆண்டு ஆச்சு நான் இப்ப floor and attached borthroom graint எடுத்துட்டு வேற மாத்தனுன்னு நினைக்கிரேன்..... இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று சொல்ல முடியுமா ஐயா
எங்கள் விடு சுண்ணாம்பால் கட்டப்பட்ட பாரம்பரிய விடு ஆகும். நாங்கள் சிமெண்ட் கொண்டு பூசி உள்ளோம். 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அது சிறிதாக அது கொட்டிகிறாது. அதற்கு ஒரு தீர்வை தாகருங்கே.
Sir you are awesome. Thanks for providing wonderful tips . It really helps middle class people’s
அருமை மகனே.. மிகவும் எளிமையான விளக்கம்.. சற்று முன்னர் தங்களுடன் தண்ணீர் தொட்டி குறித்து தொலைபேசியில் பேசினேன்.. நான் கோவையில் இருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வீடு கட்டப் போகிறேன்.. மகளுக்காக.. உங்கள் பணியை இறைவன் ஆசிர்வதிக்கவும்..
Great information sir... ரொம்ப பொறுமையா, தெளிவா எல்லா விபரங்களையும் சொல்றீங்க.. நன்றி.. தொடரட்டும் உங்களது இந்த சேவை..
ஐயா வணக்கம்,
நீங்க ரொம்ப நல்ல இருக்கணும் சார். . உங்களின் முன்னெச்சரிக்கை கருத்துக்கள் , வீட்டை பற்றிய எல்லா தகவல்களையும் பெற்ற தாய் போல் ஒவ்வொன்றாக சொல்லியிருப்பது மிகவும் அருமை . என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் .
வணக்கம் செந்தில் சார் .
உங்களுடைய ஆலோசனைகள் நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது. நன்றி
வணக்கம் சார். நீங்கள் சொல்வது போல் என் கணவர் வேலைக்கு சென்றுவிடுவார். நான் தான் சைட் மேனேஜ்மென்ட் பார்த்து கொள்கிறேன். எனக்கு வயது 32 எனக்கு இந்த பீல்டில் அனுபவம் இல்லாமல் மிகவும் குழப்பமாக இருந்தது. உங்களுடைய விடியோவை பார்த்து நான் இப்போது நிறைய கற்றுகொன்டேன். மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.
உங்க பேச்சில் ஒரு தெளிவு பிறக்குது அண்ணா!
திருச்சி காவேரி தண்ணீரின் யதார்த்தம் உங்கள் வீடியோவில் கான முடிகிறது. நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல். நான் ஒப்பந்தம் போடாமல் ஏமாற்றப்பட்டேன். தெளிவாக வாங்கி கை எழுத்து வாங்கி கொள்ளுங்கள். நன்றாக திட்டமிட்டு வீடு கட்டுங்கள்.
இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் புதிய வீடு கட்டி இருக்கிறோம் ஒரே தாய்சுவராக இருக்கிறது இந்த வீடுகளுக்கு இடையில் உட்புறமிருந்தும் சென்றுவர வழி வைக்கலாமா? ஐயா தயவு செய்து விளக்கமுடியுமா? நன்றி😉😉
Hi sir, வீடு கட்டும் போது களவையின் அளவு, மற்றும் கான்கிரீட்க்கு கம்பி எத்தனை இன்ச் பயன்படுத்த வேண்டும்
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ur videos are so useful to us.
septic tank mela bathroom podalama? nanga Katra veetla septic tank 3 adi Kezha eruku from basement. basement leveluku kondu vara enna pananum appadi load septic tank mela ethalama? please ethuku oru video potta nallaerukum sir
Practical a நம்மோட கமிட்மென்ட் ஒரு பவுண்டேஷன் ஸ்டேஜ் வரை குடுக்குறோம் அப்புறம் செங்கல் கட்டுமானம் பொழுது. நாம் கொஞ்சம் நம்பி விட்டு செல்கிறோம் பின் சிமென்ட் கலவை மிக்ஸிங ஒப்பந்த படி செய்வதில்லை முழுவதுமாக நாம் எவ்வாறு நின்று கவனிப்பது ... - நம்பிக்கையின்பேரில் செல்வது. சாத்தியமான ஒன்றா இத்தொழிலில் ? நம்பி செல்வதும் நல்லதா?
Modular kitchen budgetukull quality ah make panna idea sollunga sir please
வணக்கம் செந்தில் சார். நாங்க இப்போ கட்டிட்டு இருக்க வீட்டுக்கு உங்களது வீடியோ எல்லாம் helpfull'ah இருக்குது . ரொம்ப நன்றி சார். But, இப்போ சுற்றுசுவர் கட்டலாம் னு இருக்கோம் sir. இடம் 15×90 இருக்கு. Front-entrance Gate with shop வேணும் சார். அதே எப்படி பண்றது.
சார் எப்படி ஒரு இடம் வாங்குவது, அதில் ஏதும் சிக்கல்கள் உள்ளதா,பத்திரம் என்றல் என்ன ?பழைய கால பாத்திரத்திற்கும் தற்போது உள்ள பத்திரத்திரத்திற்கும் உள்ள வேறுபாடு பட்டா என்றல் என்ன? சிட்டா என்றல் என்ன? ஒரு இடம் வாங்க ,விற்க தேவையான ஆவணங்கள் என்ன? இடம் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பது போன்ற videos போடுங்க சார் please என்னைப்போன்ற தெரியாதவர்கள் தெரிந்து தெரிந்து கொள்ளட்டும் என்பது போன்ற கேள்விக்களுக்கு ஒரு விளக்கமான ஒரு videos போடுங்க சார் அன்புடன் உங்கள் முருகப்பெருமான் தூத்துகுடிலிருந்து
சார் EMIல் வீடு அல்லது நிலம் வாங்கும்போது எப்படியெல்லாம் மக்கள் ஏமாத்தப்படலாம் என்பது போன்ற videos போடுங்க சார்
பயன் உள்ள தகவல் நன்றி
Yes yenakku antha video veanum
Good sir ...your are very straightforward.... excellent explain..
Very good advice for the people who is constructing their house.
But people initially telling very nice and then changing their tunes. I think government should also make the guidelines and monitoring the construction stage by stage by appointing inspectors and allowing us to proceed further especially in making the structural columns and then testing the strength. They should be certifying the civil structures and important features for constructions, so that there is no failure in the buildings after 10 or 29 years. Government should help us by making the procedures and approvals stage by stage so that contractor cannot cheat or using sub-standards materials in civil and electrical items.
மிக மிக தெளிவான விளக்கம். இன்று ஒப்பந்ததாரருக்கும் பொறியாளருக்கும் இடையிலான உறவு முறை சிக்கலாவதறக்கான காரணத்தை அருமையாக விளக்கி உள்ளீர். மிக்க நன்றி சார் .....
பணம் எந்த நேரத்தில் எவ்வளவு கொடுக்க வேண்டும் அளவீடு இருந்தால் சொல்லுங்கள் அய்யா நன்றி
Sir 2bhk வீடு plan video போடுங்க sir plzz...... 5 lakhs
Very useful advice thank you sir and please tell me about thermocretepanal houses... Please explain advantage and disadvantage
அண்ணா என் பெயர் இசக்கி ஊர் திருநெல்வேலி கம்பிகள் சிமெண்ட் நல்லது எது சொல்லுங்க கான்ராட்காரங்க jsw steel ராம்கோ சிமெண்ட் sqrfeet 220 கீழேயும் முதல் மாடி கட்டிடம் கட்ட என்ன செலவு ஆகும் சொல்லுங்க please
அருமையா தெளிவாக சொன்னீங்க சகோ👌👌👌
Thanks
I start now my hom work so very useful information thank u sir
Your explanation very beautiful.
My house lig 32feet 9.701inch* 13.1234inch type north side only road other side covered by house so please tell me the plan and send budject.Thank you.
Master. We need people like you. who have good hart. Super. God bless you.
மிக்க நன்றி
Heart💜❤💖 spelling. Mistake
கோயம்புத்தூர் ல available sir unga team
Gfrg பேனல் வீட்டின் நம்பகத்தன்மை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா
U r speech and u r ideas very useful u r very good man long live
Sir,Lot of Thanks for your Valuable advise & Tips...
Thanks sir....very useful.... Because I am going to build my house very soon.....for my knowledge I am watching all yr vedioes...
சார் 10&40 இடத்தில் முகவசாலில் மூடபட்ட கிணறு உள்ளது இந்த இடத்தில் கடை எவ்வாறு கட்டுவது
Sir unga speech Sama sir. Unga keta site iruntha ena invite pandringala? Unga keta irunthu nala kathukalam sir.
Thank u sir ....for u clear cut explaination ...
Practical guidelines... Very usefully
Super sir i will reach you soon my dream natrue house katturathuku munnadi thank you so much sir
Thanks sir it's valuable points to me please continue yr service
Tiles podum poludu white cement sariya podathanala elam eduthutu varudu...apo adha eduthutu vera tiles podanuma??ila white cement apply panuna podhuma sir??
superrrrrrrrrrrr sir neenga sonnadulandu oru proper clear idea kidaicudukku
Super... அருமை Sir. 💞💞💞
Low budget la chetinad Kerala kattuvadharku 900 sq feet katttinal cost yevalavu agum sir....?
Vanakkam sir
Unga vedio s romba usefull erukku thanks Lot
Nan eppa katta arambikka porenTrichy samayapuram side but mannu kallu ambi yenga vankalam pls advice pannuga yaravathu 🙏
Pls
Super precision i like it
Very beautiful explanation. Hats Off to you.
Sir, epdi irukkinga? Nanga nagapattinam. Veedu katta porom, 1180 sq ft. Idhukku cost evlo ready pannanum. nenga katti tharuvingala? Nanga loan la veedu katta plan pannirukkom. Please reply pannunga.
Very good information. I am also going to construct first floor. Your consultations required. Thanks
Agilan Dindigul
Sir naga inime tha vidu katta poram athuku oru nalla idea kuduga
Thanks for Senthil sir❤super
Super excellent Dips sir thanks
Low budget la simple Kerala chetinad house kattuvadharku ...how much cost agum sir?
Good information sir, but I missed it, I have spent nearly 15 lakhs to construct 17*11 kitchen and 24 size portico, upstairs in North And rain water collection is in south west, but already the house was as per vaastu, but the Engineer made like this time, I don't know how to finish, I settled full amount but he didn't complete the work fully, what to do sir, plz help me, already no salary for past 4 months, give some suggestions sir, plz
Sir u are giving very useful tips regarding house construction si have been watching most of the episode s well interpreted
Ennum konjam deptha soilluka sir
Sir enna cement vaangalam enna steel vaangalam nu comment sollunga sir
hi sir.. government la provide panra arasu cement quality ya?? antha cement ah ethirkaalam use pannalam..
ஐயா 15*32 480சதுர அடில 5லட்சம் ல வீடு கற்றது பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா...
480 sqft you can build one room , bathroom , kitchen thats all
5.இலட்சத்தில் தரமான வீடுகட்டமுடியாதுpro
panel veedu enbathu safest house aah sir..?
U r an eye opener sir
Sir, Thanks for the detailed info. If I decide to outsource only labour contract and manage materials by myself,
1. Should i get plan, structural details and elevation details from engineers? or architects? or from contractors having practical experience is enough? APart from these 3 should we have anything else?
2.What are the things available in plan, structural design and elevation design? Is it pictorial design alone ? or videos too? Or detailed document of all specifications and measurements?
3. Can the provider of these 3 also provide what materials and on what specification according to this plan, structure and elevation are required?
4. How do customer know what are the activities or building amenities are included in the contractors construction scope? What are the exclusions that we should not be surprised while construction?
do they provide any document or only verbaly it will be communicated? if do, what is the name of that document?
5. Is it possible to know indepth details like electrical lines, junctions, electrical fittings like fan, lights, etc, , water lines and its fittings, drainage line and it's fittings, etc before we start construction? If so how?
do they provide any document or only verbaly it will be communicated? if do, what is the name of that document?
Sir 330sqrft la 1bhk kattanum ground floor Qst floor same model then 2nd floor Mottamadi poda mudiyuma sir yevlo budget aagum sollunga sir plzzzzzzzzz
900 to 1000 sqf home கட்டபோகிறோம் நீங்கள் 2 வது type Load bearl systerm or கீழே அரலகள் போட்டு கட்டுதல் அப்படி னா விளக்கம் தருங்கள் சார்,..
Thank u so much sir very usefull information
சார் நான் 1.5 சென்ட்ல ஒரு ஹால்,இரண்டு ரூம்,ஒரு கிட்சன் இப்ப பண்ணிட்டு வருங்காலத்தில் மேலயும் இதே போல் கட்டணும்னு இருக்கேன்,இதுக்கு அரளைக் கல் முறையில் பேஸ் மென்ட் போதுமா,பேஸ் மென்டுக்கு மட்டும் என்ன செலவாகும்,இடம் ரோடிலிருந்து மூணு அடி பள்ளத்தில் உள்ளது.
1sqft ku ivlo charge then entha stage la evalo amt kodukanum nu konjam detailed ah soilluga sir
20*30 veedu katta evlo agum ... single bed ... 2 flor veedu kattanum sir ...
ரொம்ப அருமை சார்
அப்ரூவல் வாங்க மாநகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியம் அப்ரூவல் வாங்க முறைமைகள் தெரிவிக்கவும்
Please shall we can discussing sir.
Hi Sir 36*26 meserment la house construction cost evala varum low budget
Sir nanga PM house katalamnu irukom 1cnt la. Plz suggest pannunga. Low budget la good finishing la. Plan illa video ill aoru idea kudunga location விருதுநகர் district. Near by sattur.
Very useful all your videos
Sir .front elevation net la select pannittu aduprakaram plan panna mudiyuma mudiyada.pla sir
நன்றி சார்
Super sms mr santhil kumar thank you
Very useful message sir,
Senthil sir estimation patthi detail la explain Pannu ka sir
What about post construction warranty - means details of guarantee to be given.
Sir 600 சதுர அடியில் காண்ட்ராக்ட் வீடு கட்ட ஆகும் செலவு? மற்றும் காண்ட்ராக்டர்க்கு வீடுகட்டிக்கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட கால நிலையில் கொடுக்க வேண்டிய
பண விவரம் பட்டியலிட்டு காட்டுக சார் தயவு கூறுங்கள் please
காண்ட்ராக்ட் விட்டு வீடு கட்டுவது வேஸ்ட் தரமான பொருளை பயன்படுத்த மாட்டார்கள்
லேபர்காண்டிராக்ட் மட்டும் விடுங்கள்
பொருட்களை நீங்கலே வாங்கி கொடுங்கள்
Thank you
Thanks nalla advice
sir, survey instruments use pandradha pathi konjam solunga..niraya engineering students ku usefula irukum
Excellent tips sir
Please advise for GFRG panel housing
1100 square feet only ground floor how much cost sir
கருங்கல் வைத்து சாதாரனமாக வீடு கட்ட. 1 ஹால் ஒரு bed room 450 squ feet ல போட எவ்ளோ ஆகும்...
senthil sir எங்க வீடு வேலை முடிந்து 5ஆண்டு ஆச்சு நான் இப்ப floor and attached borthroom graint எடுத்துட்டு வேற மாத்தனுன்னு நினைக்கிரேன்..... இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று சொல்ல முடியுமா ஐயா
சார் ....
பேனல் வீடு கட்டுவது குறித்து உங்கள் கருத்து pls ...
எங்கள் விடு சுண்ணாம்பால் கட்டப்பட்ட பாரம்பரிய விடு ஆகும். நாங்கள் சிமெண்ட் கொண்டு பூசி உள்ளோம். 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அது சிறிதாக அது கொட்டிகிறாது. அதற்கு ஒரு தீர்வை தாகருங்கே.
சார் வீடுகட்ட சிறந்தது செங்கல்லா அல்லது தற்போது புதிதாக வந்துள்ள சிமெண்ட் கல்லா
இரண்டுமே பயன்படுத்தலாம். Flyash brick Basement கட்டு வேலைக்கு மிகவும் சிறந்தது.
@@HONEYBUILDERS தகவலுக்கு நன்றி சார்
Sir container house or concrete house which is best. Please tell me
2 thalam vedu kattalai endu ninaikkiren sir.jsut 850 square feet.but athellam 300 sqft.one lic,1 hall,attach bathroom evvalavu selvakum sollunga sir pl rply.
சார் நீங்கள் பெங்களூரில் வீடு கட்டி தர முடியுமா
Nan first time watch ur video super explain sir
V.usefull information
It's really helpful sir, thanks a lot
Sir please explain rain water harvesting tank and any damages for the building..how to construct is the best...
Pls share details of agreement and what are the content including that agreement ... Pls share