ஐயா, மேலும் மிக மிக முக்கியமான இரண்டு விஷயங்களை சொல்ல விட்டுவிட்டீர்கள். குளியல் அறையில் கண்டிப்பாக டவல் ராட் பொருத்த வேண்டும். பல குளியல் அறைகளில் இந்த குறைபாட்டை அனுபவரீதியாக பார்த்து இருக்கிறேன். குளியல் அறைக்கு செல்பவர் பேண்டை கழட்டி எங்கே மாட்டுவார்? மேலும் குளியலறையில் போதிய அளவு சோப்பு ஸ்டாண்டுகள் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் குளியலறையில் பலவிதமான சோப்புகள் , பேஸ்ட், பிரஸ், ஷாம்பூ,,ஹார்பிக், டெட்டால், பாத்ரூம் கழுவ ஆசிட் போன்ற பல பொருட்களை வைக்க ஏற்பாடு தேவைப்படுகிறது. இதையும் கவனத்தில் கொண்டு விளக்கவும்.
Very very informative sir. Kudos I would like to point out fEw suggestions . 1. Please provide those points in description so that people will save that information 2. Few photos of bathrooms that you designed will be of great help . Thanks for sharing all the info for the benefit of others
Sir unga videos niraiya na paathuruken...romba super a explain panringa..na just ipo dhan oru house katti mudichen bt neenga solradhelam kekurapo ungala vachu innoru house kattanum pola romba aasaiya iruku sir...avlo beautiful a practical pesuringa...romba easy a neenga solradha purinjika mudiyudhu....super sir....enoda niraiya question ku solutions kedachiruku....thank u very much sir....
நண்பர் அவர்களுக்கு வணக்கம். தெரியாத சில விடயங்கள் சொன்னீர்கள். நன்றி. Exhaust fan, மரசன்னலில் உள்ள கண்ணாடியின் நிலை உள்புறம் மேலிருந்து கீழாக,பரண்,dryமற்றும் wet area , கைப்பிடி இவை எல்லாம் நல்ல குறிப்புகள்.நன்றி. commord அமைப்பதில் திசை வாஸ்து கூறவும்.
1:15 assuming that the bathroom is 4x6... Which is the best orientation of IWC/EWC? That is, whether facing the long side ➡️or short ⬆️side. The door 🚪 will be on the short wall...
As I said if we keep ewc in common toilet we won't splash water much in floor so it will be safe. And also the handles u said also correct but it should be fixed safely
சார் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் சார் 2000 ஸ்கொயர் fit மேல் மாடி வாடகைக்கு இரண்டு வீடுகள் தற்போதைய ரேட்டில் எவ்வளவு செலவு ஆகும் கான்டக்ட் கொடுக்கலாமா சொந்தமாக கட்டலாமா ஆலோசனை கூறுங்கள்
நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.போட்டோவாகவோ,வீடியோவாகவோ, சார் நீங்கள் பேசுவதோடு இணைத்தால் மிக சுலபமாக சாமான்ய மக்களாகிய எங்களுக்கு புரியும். அடுத்த தடவை கொஞ்சம் மெனக்கெட்டு செய்வீர்களா?
நன்றி சார் 🙏🏻.உங்களின் குறிப்புகள் விளக்கங்கள் எங்களுக்கு,நிச்சயம் உதவும். நாங்கள் இருக்கும் வீடுவாடகை வீடு. கிழக்கு பார்த்த வீடு, தென்கிழக்கில் கிச்சன் அமைந்துள்ளது. தெற்கு சுவரில் எக்ஸாபேஃன் அமைந்துள்ளது.தெற்கு புறம் பிளாட்டும் காலியாக இருப்பதால் மழைகாலங்களில் தண்ணீர் அதன்வழியாக கிச்சன்மேடை யில் வழிந்து விடுகிறது.அதில் பேஃன் மாட்டி இருக்கிறோம்.ஆனால் அந்த ஓட்டை வழியாக தண்ணீர் வருகிறது.பேஃனில் எந்த பேஃன் மாட்டலாம்.அந்த ஓட்டை மூடும் விதமாக பேஃன் மாடல் இருகிறதா? பதிலை எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு எங்களின் இனிய தீப ஒளி வாழ்த்துகள் சார் 🙏🏻
சார் வடக்கு பார்த்த வீடு கட்டுகிறோம் தென்கிழக்கு மூலையில் மாடிப்படி இருக்கு அதன் கீழ் குளியலறை வைக்கலாமா எங்க வெளியே போயிட்டு வந்தா அந்த இடத்தில் பாத்ரூம் வைக்கலாமா சொல்லுங்க சார் கட்டி இருக்கின்றோம் நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார்நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார் என்னைக்காவது பாத்ரூம் யூஸ் பண்றது
Actually youngers will stay in attached bed rooms and elders may use common bathrooms. So as per my suggestion ewc is better in common toilet. Hope I am right
வணக்கம் Sir, நான் எனது கிராமத்தில் புது வீடு கட்டி வருகிறேன், வீட்டுக்கு வெளியில் Toilet bathroom, plan பன்னிருக்கேன், அதற்கு மேல் water tank வைக்கலாமா? போதுமான water pressure கிடைக்குமா? வீட்டிற்கும், Toilet க்கும் common Tank தான்.
I am not a Profesional. I am constructing a house for me with that experience I have a suggestion. Put a bore drill of 20 ft install a percolation pipe fill with stones and charcoal. This will help to fasten the percolation and increase the purification.
Sir, oru common bathroom ku rendu door kuduthu irruku oru side hall irrunthu use pannura mathiri, rendavuthu side bedroom la irrunthu use pannurathuku. Ithuku advantage and disadvantage sollunga. Ithu yeppadi use pannalam.
DEAR BROTHER YOU TOLD THAT THE VENTILATOR SIZE SHOULD BE 2 X 3 FEET ; AT WHAT HEIGHT THE VENTILATOR SHOULD BE PLACED AS THERE WILL BE A SUNKEN SLAB ABOVE IT . KINDLY REPLY
ruclips.net/video/sfqAuM_OXbw/видео.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
ஐயா, மேலும் மிக மிக முக்கியமான இரண்டு விஷயங்களை சொல்ல விட்டுவிட்டீர்கள். குளியல் அறையில் கண்டிப்பாக டவல் ராட் பொருத்த வேண்டும். பல குளியல் அறைகளில் இந்த குறைபாட்டை அனுபவரீதியாக பார்த்து இருக்கிறேன். குளியல் அறைக்கு செல்பவர் பேண்டை கழட்டி எங்கே மாட்டுவார்? மேலும் குளியலறையில் போதிய அளவு சோப்பு ஸ்டாண்டுகள் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் குளியலறையில் பலவிதமான சோப்புகள் , பேஸ்ட், பிரஸ், ஷாம்பூ,,ஹார்பிக், டெட்டால், பாத்ரூம் கழுவ ஆசிட் போன்ற பல பொருட்களை வைக்க ஏற்பாடு தேவைப்படுகிறது. இதையும் கவனத்தில் கொண்டு விளக்கவும்.
@@kulanthaisamy5212 moo
Ventilator louvers ethana adiku mela vaikanum....
Those who ever have basic knowledge if they watch your video they're become an engineer
Because your explanation so good
Very very informative sir. Kudos
I would like to point out fEw suggestions .
1. Please provide those points in description so that people will save that information
2. Few photos of bathrooms that you designed will be of great help .
Thanks for sharing all the info for the benefit of others
I am continusioly watching your videos it's really useful
Sir unga videos niraiya na paathuruken...romba super a explain panringa..na just ipo dhan oru house katti mudichen bt neenga solradhelam kekurapo ungala vachu innoru house kattanum pola romba aasaiya iruku sir...avlo beautiful a practical pesuringa...romba easy a neenga solradha purinjika mudiyudhu....super sir....enoda niraiya question ku solutions kedachiruku....thank u very much sir....
Use message.
Things vaika self and towelstand also must
Very nice sir, I have learned lot from you thank so much
Sir,
Recently i have started to watch your tips. Kindly give some advantages & disadvantages of interlocking brick construction..
Hi sir,videos r so useful.loft eanga Vaisala idea thanga
மிக மிக அருமை அய்யா நன்று
நண்பர் அவர்களுக்கு வணக்கம். தெரியாத சில விடயங்கள் சொன்னீர்கள். நன்றி. Exhaust fan, மரசன்னலில் உள்ள கண்ணாடியின் நிலை உள்புறம் மேலிருந்து கீழாக,பரண்,dryமற்றும் wet area , கைப்பிடி இவை எல்லாம் நல்ல குறிப்புகள்.நன்றி. commord அமைப்பதில் திசை வாஸ்து கூறவும்.
Ventilation should be above the closet? Or opposite?
தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
அருமை ஐயா தமிழ் வார்த்தைகள் இருந்தால் எல்லோருக்கும் எளிமையாக புரியும்
5:00 ventilator & exhaust எவ்வளவு height இல் வைக்க வேண்டும்... In full height bathroom...
அருமை!அருமை!!அருமை!!!அருமை!!!! அருமை!!!!!
வெண்டிலேட்டர் தரையிலிருந்து 7 அடி உயரத்தில் அமைக்கலாமா? அல்லது 9 அடி உயரத்தில் அமைக்கலாமா? காற்றோட்டம் எப்படி இருக்கும்.?.
Super sir.. handle for elder.. really very very useful method
1:15 assuming that the bathroom is 4x6... Which is the best orientation of IWC/EWC?
That is, whether facing the long side ➡️or short ⬆️side.
The door 🚪 will be on the short wall...
It wont make any bigger difference. Commonly 'facing direction' plays a role. Facing east or west normally not preferred.
நல்லதொரு தொகுப்பு நன்றி அய்யா
As I said if we keep ewc in common toilet we won't splash water much in floor so it will be safe. And also the handles u said also correct but it should be fixed safely
சார் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் சார் 2000 ஸ்கொயர் fit மேல் மாடி வாடகைக்கு இரண்டு வீடுகள் தற்போதைய ரேட்டில் எவ்வளவு செலவு ஆகும் கான்டக்ட் கொடுக்கலாமா சொந்தமாக கட்டலாமா ஆலோசனை கூறுங்கள்
Sir, Apo apo sample pictures kaaminga unga video la useful uh irrukum engaluku
நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.போட்டோவாகவோ,வீடியோவாகவோ, சார் நீங்கள் பேசுவதோடு இணைத்தால் மிக சுலபமாக சாமான்ய மக்களாகிய எங்களுக்கு புரியும். அடுத்த தடவை கொஞ்சம் மெனக்கெட்டு செய்வீர்களா?
Mm correct sir 😊
இரண்டாக தடுப்பதற்கு எந்த தடுப்பான் சிறந்தது?.
Thank you sir
I'm BE CIVIL graduate
Thank you for your valuable explation and information about the home.
சார் நல்லா இருக்கு.. மேல வர எழுத்தடன் அதன் படம் தெரிந்தால் நல்லா இருக்கும்... ஒரு சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை...
All ur house planning stairs upstairs super..
Wishes sir
Last point is
no 1 point 👏👌
Why not both types of closet?
Suggest a plan this without washbasin in minimum area.
I don't want tiles in bathroom... Pls give alternative
Sir, request you to provide Glass door installation in bathroom - whether it's needed, how much it costs (cheap and best). Please
நன்றி சார் 🙏🏻.உங்களின் குறிப்புகள் விளக்கங்கள் எங்களுக்கு,நிச்சயம் உதவும்.
நாங்கள் இருக்கும் வீடுவாடகை வீடு.
கிழக்கு பார்த்த வீடு, தென்கிழக்கில் கிச்சன் அமைந்துள்ளது. தெற்கு சுவரில் எக்ஸாபேஃன் அமைந்துள்ளது.தெற்கு புறம் பிளாட்டும் காலியாக இருப்பதால் மழைகாலங்களில் தண்ணீர் அதன்வழியாக கிச்சன்மேடை யில் வழிந்து விடுகிறது.அதில் பேஃன் மாட்டி இருக்கிறோம்.ஆனால் அந்த ஓட்டை வழியாக தண்ணீர் வருகிறது.பேஃனில் எந்த பேஃன் மாட்டலாம்.அந்த ஓட்டை மூடும் விதமாக பேஃன் மாடல் இருகிறதா? பதிலை எதிர்பார்க்கிறோம்.
உங்களுக்கு எங்களின்
இனிய தீப ஒளி வாழ்த்துகள் சார் 🙏🏻
Sir.when you give tips , pls show the picture what you speak about .In this, you speak about bathroom. So you show good bathroom picture also
Good aidya thanks
I kept loft on the top of bathroom n kept water heater in loft and water flow will go to both the toilet I mean attached and also common
Sir bathroom waste water ....Pora pipe line pathi sollunga...Waste water urai ...Podrathu nalla da.....Adhoda size pathi sollunga
Ventilator louvers ethana adiku mela vaikanum....
Interlock briks use panalaama sir. Storing ka erukuma
Hai sir, Which is suitable door for bathroom wooden door or PVC door or UPVC door please advice
Sir, Very useful video.
Have one doubt at what height ventilator to kept from floor
Sir which is the best bathroom door matrial give me 2 or 3 option
Iwc Ku yepdi sir dry area wet area separate panrathu
சார் வடக்கு பார்த்த வீடு கட்டுகிறோம் தென்கிழக்கு மூலையில் மாடிப்படி இருக்கு அதன் கீழ் குளியலறை வைக்கலாமா எங்க வெளியே போயிட்டு வந்தா அந்த இடத்தில் பாத்ரூம் வைக்கலாமா சொல்லுங்க சார் கட்டி இருக்கின்றோம் நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார்நீங்கள் சொல்லும் பதில் முக்கியம் சார் என்னைக்காவது பாத்ரூம் யூஸ் பண்றது
Actually youngers will stay in attached bed rooms and elders may use common bathrooms. So as per my suggestion ewc is better in common toilet. Hope I am right
டைல்ஸ் கிரைனட் மார்பில் உடலுக்கு. சிமெண்ட் தரை தளத்தை விட வெப்பம் வெளியிடுமா?
Agni corner la bed room podalama..
Ventilators and louvers எவ்வளவு அடி உயரத்தில் அமைக்கவேண்டும்.
Sir...bothroom &toilet attached
Size குறைந்தது எவ்ளோ இருந்தா சரியா இருக்கும்?
மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்னீங்க நன்றி வணக்கம்
அருமை G
Excellent sir.
Thanks for your idea.
Toilet outlet and shower both kept nearby. Is it comfort to bath? Sir please give suggestion about this as early as possible. Thanking you.
Super sir, very useful information thank you 👍
மூடனே!?முக்கியமானதைவிட்டுவிட்டார்.என்னத்தைபோsuper????
Sir attached bathroom 6×4. Ok vaa sir
Bath tub patri konjam sollunga sir bathroom last fit pannalama or separate roomla vaikkalama
Sir can you tell about epoxy flooring in detail
Pls explain with examples photos 💐
Sony showroom Tilak
Hossom sir, thank you
சென்னையில் வீடு
10 நபர்
சோலார் வாட்டர் ஹீட்டர் நல்லதா?
வணக்கம் Sir, நான் எனது கிராமத்தில் புது வீடு கட்டி வருகிறேன், வீட்டுக்கு வெளியில் Toilet bathroom, plan பன்னிருக்கேன், அதற்கு மேல் water tank வைக்கலாமா? போதுமான water pressure கிடைக்குமா? வீட்டிற்கும், Toilet க்கும் common Tank தான்.
அந்த Toiletற்கு மட்டும் போதும்
Good suggestions , thanks .
Hello senthil sir, my home soak pit is filling very frequently, kindly suggest some suggestions please
I am not a Profesional. I am constructing a house for me with that experience I have a suggestion. Put a bore drill of 20 ft install a percolation pipe fill with stones and charcoal.
This will help to fasten the percolation and increase the purification.
@@chandrakumarr916 thanks
Sir, One doubt
4inch wall il, Main Door vaikalam??? Measthri keeping Main Door wall in 4inch
PL give me a good idea including Bio gas planting also
படிக்கு அடியில் மீன் தொட்டி கட்டலாமா
Are you providing service in Bangalore
Superb sir, Thanks a lot
Bathroom size minimum maximum need talem
Very useful sir 👌
Bathroom size space 4*6 and 4 *5 ok pothuma,,king size house la 3*8 ok va sir
Thank you
அருமை.
Sir, oru common bathroom ku rendu door kuduthu irruku oru side hall irrunthu use pannura mathiri, rendavuthu side bedroom la irrunthu use pannurathuku. Ithuku advantage and disadvantage sollunga. Ithu yeppadi use pannalam.
Not adviable. Pls avoid this.
Sir. Attached Bathroom size 4x7 சரியா னதா. போதுமான அளவு தானா ? அந்த அளவுக்குத் தான் இடம் உள்ளது.
போதும்
@@HONEYBUILDERS Thanks for your reply
very useful information
Sir veddu plan Lanni irukkan 1000 sqrfit two floor plan inside steps 3bhk home idea plan iruntha sollunga
Miss take sorry sir
Sir..Nice of giving us knowledge of construction...can u tell about bio septic tank uses and their negativity...How do u suggest this sir
Sir yan veeduku ruup patti sollunga
Sir is keeping exhaust on the ceiling is a good option if unable to fix ventilation on the wall side?
Think of following 3 things: Safety, Privacy and Rain/sunlight
Sir செப்டிக் டேங்க் போற பைப்பை வீட்டு உள் பக்கம் பதித்தா ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா க்ரானைட் flooringku. Pls reply fastly sir
Superb sir thank u very much
Septic tank mela toilet kattalama sir
Super information 👌 sir
DEAR BROTHER YOU TOLD THAT THE VENTILATOR SIZE SHOULD BE 2 X 3 FEET ; AT WHAT HEIGHT THE VENTILATOR SHOULD BE PLACED AS THERE WILL BE A SUNKEN SLAB ABOVE IT . KINDLY REPLY
Nice one sir
Things pic oda explain panna nalla erukum
Dear sir எந்த திசை பார்த்து மோசன் செட் வைக்க வேண்டும்
What type of brick has to be used for rat trap?
Super..
Sir, my land size 30*35...2bhk west facing... Plan
Pls post a video about Interlocking bricks...
Please give instructions about services also like plumbing ,duct
Well said
Thanks
U r amazing sir
sir i am studying civil engineering.
how to do house plan as per vasthu?? tell detail about this sir...
I'm from nagercoil sir, ur vedios very nice ,apuram oru doubt sir concrete slap ethanala crack varuthu atha pathi oru vedios podunga sir