இந்த தப்ப மட்டும் பண்ணிடாதிங்க | Bathroom Design Mistakes & Tiles Cleaning | Mano's Try Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2021
  • New Small Modern Bathroom Design Mistakes & Tiles Cleaning, Decorating Ideas and Tips for Home Builders from Mano's Try Tamil Vlogs Channel
    #ManosTry #BathroomTour #BathroomDesign
    Subscribe: bit.ly/2tLZfDH
    Follow on:
    Telegram: t.me/Manostry3
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    For Collab & Promotion: Whatsapp me - 8525004551
    Join this channel to get access to perks:
    / @manostry
    #Veedu #HomeDesign #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Комментарии • 497

  • @ManosTry
    @ManosTry  3 года назад +20

    Thanks for Watching. Like, Share, Comment & Subscribe on RUclips and Follow on Facebook

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 3 года назад +8

    நாங்கள் எங்கள் வீட்டில் முதல்முதலாக டைல்ஸ் போட்ட போதும் என் மனைவிக்கு பாதத்தில் வலி வந்தது பின்னால் சில காலம் கழித்து எங்கள் கடையில் கிரைனைட் போட்ட பொழுது எனக்கு பாதத்தில் வலி வந்தது காரணம் தெரியாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் முன்பே இதை அனுபவித்த ஒரு அம்மா எங்களிடம் வீட்டுக்குள் போடும் ஸ்லீப்பர் செருப்பை வாங்கி கொஞ்ச நாளைக்கு உபயோகப்படுத்துங்கள் தானாக போய்விடும் என்று சொன்னார்கள் கிட்டத்தட்ட அது சரியாகத்தான் இருந்தது நான் எல்லோருக்கும் வரும் என்று சொல்லவில்லை சிலருக்கு இதுபோல் வர வாய்ப்பு உள்ளது

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 3 года назад +33

    wash basin பக்கத்தில் power Point இவ்வளவு தாழ்வாக இருக்க வேண்டாம் .... குழந்தைகள் சுவிட்சை போட்டு விளையாடுவார்கள் ...

  • @gopinathpsg
    @gopinathpsg 3 года назад +5

    என்ன பாத் ரூம் டூரா?😁😁😁

  • @sandyduraisamy7197
    @sandyduraisamy7197 3 года назад +3

    இதே போல் ஹால்,பூஜை அறை,bedroom, outside என்ன என்ன தவறுகள் செய்ய கூடாது என்று கூறுங்கள் please. And என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் very useful for newly building home like me. Thank you very much. நீங்கள் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @aceblack5421
    @aceblack5421 2 года назад +2

    Bro neenga podura videos la patha veedu kati neraya yemanthurupinga pola😂

  • @anbudhanapal
    @anbudhanapal 3 года назад +6

    Neenga sonna madiriye First floor Bathroom la loft vechadala height koranjiduchu Bro. Nothing can be done now

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +23

    அருமை யான பதிவு பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @mayilveera8735
    @mayilveera8735 3 года назад +3

    power socket near wash basin danger idea as well in this video socket location was very very dangerous location. power socket in bath and kitchen should be1.5m apart apart and above tap will be good.

  • @farmerlife5065
    @farmerlife5065 Год назад

    Bathroom size

  • @punithaedward6211

    Bro enga vetla Western attached bathroom tha use panrom toilet pamla erundhu black colour la sachchada mathiri padinjichirudhu adhuku pathila mathittu Indian toilet vacha entha proplem sari aakuma brother please reply me

  • @irfan_updates
    @irfan_updates 3 года назад +34

    சரியான நேரத்தில் உங்கள் வீடியோவை பார்த்தேன்🔥👍

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 3 года назад +1

    அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி...

  • @saradhak4092
    @saradhak4092 3 года назад +8

    நன்றி தம்பி நான் வீடுகட்டுகிறேன் எனக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கு

  • @isabellaj.4299
    @isabellaj.4299 3 года назад +9

    Very informative for new builders. Thank you bro

  • @sundarraja1480
    @sundarraja1480 3 года назад +6

    சூப்பர் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @chakarar4535
    @chakarar4535 2 года назад +1

    அருமையான விளக்கம்...

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 года назад +4

    தெளிவான அருமையான விளக்கம் நண்பா

  • @matheswaranmani2325
    @matheswaranmani2325 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு

  • @subashvani9987
    @subashvani9987 3 года назад +3

    அருமையான பகிர்வு நன்றி