Correct ah place la kulanthaiku thottil katta kambi vaika solunga anna.... niraya veetla intha mistake iruku anna... kulanthai vadaku Pakkam thalai vaika kudathunu solvanga. Athuku etha Mari munadiye plan pani sealing la kambi vaikanum.
ஒரு மாதத்திற்க்கு முன் போட்ட சீலிங் இப்போது பலகை எல்லாம் ஒரு வாரத்திற்க்கு முன்பு பிரித்துவிட்டாச்சு, நேற்று பெய்த மழையில் ஹாலில் எலக்ட்ரிக்கல் பைப்லைன் பதித்த இடத்தில் வாட்டர் லீக் இருக்கு புரோ என்ன செய்யலாம்.? மெஷ்த்ரி இடம் என்ன செய்ய சொல்லலாம்..? மெஷ்த்ரி சொல்கிறார் ஒன்றும் பிரச்சனையில்லை மேல் பூச்சின் போது சரியாகிவிடும் என்கிறார், இதர்தான வழி என்ன.?
Water leakageக்கு நிறைய காரணங்கள் உள்ளன.எனவே சரியான பொறியாளரை தொடர்பு கொண்டு சரி செய்யவும். இல்லையெனில் பிற்காலத்தில் கான்கிரீட் பலவீனமாகும்.எனவே உடனே சரி செய்யவும்.
@@ManosTry layout lam sariya paka theriyathu anna, motham 5 cent nu vangunom but papers la 4.5 cent than iruku so road ku comman kudukura thu 0.5 cent ah anna
ஒரு காலத்தில் டூவீலர் என்பது தெருவில் யாராவது 1 அல்லது 2 பேர் வைத்திருப்பார்கள். அதனால் அப்போதைய வீடுகளில் வண்டி விட இடம் விடாமல் கட்டுவார்கள். இன்று வீட்டுக்கு 2 வண்டிகள் இருக்கிறது. அன்றைக்கு வேண்டுமோ வேண்டாமோ என்று நினைத்த பொருள் இன்றைக்கு அவசியமாகிறது கட்டாயமாக..
நீங்கள் சொல்வது வீடு கட்டி வாழ்வது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் சார் இன்னும் நிறைய வீடியோ போடுங்க
வணக்கம் சார் வீடு கட்டுபவர்கள் வருங்காலத்தில் வீட்டிற்கு என்ன தேவைப்படும் என்பதற்கு ஏற்றவாறு வடிவமைத்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டதற்கு நன்றி ப்ரோ
நன்றி நன்றி...! அழகாக சொன்னீர்கள்...! நீங்கள் சொல்வதே அழகு...! நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்கிரீர்கள்...! அது உங்கள் பிலஸ்...!
தேவையான தகவல்கள் சகோதரர். இதே போல மற்ற இடத்திற்கும் விடியோ போடுங்க...👍👍👍
I Like your videos they are very useful to Helpful and more learning to us keep it up Bro Great job.
Inverter line for all rooms is also very important in further
👌👌சூப்பர் ப்ரோ ரொம்ப நாளா சந்தேகம் இருந்தது தெளிவு கிடைத்துள்ளது அருமை விளக்கம் வாழ்த்துக்கள் ⚘⚘
super sir.appadiya remote control gate pathi oru video poduinga 🙏
I find your voice pleasant and your discussion natural and to the point bro. No fake intro or too much wasteful talk.
Thank U so much bro
Usefull tips bro
Simple &cute explanation
நன்றிங்க தம்பி 🌹🌹🌹
சூப்பர் ஜி நல்ல பயனுள்ள தகவல்
Useful video bro as usual
அருமையான பதிவு
Useful information thank u bro
vrery usetful messeage thank yok
Really helpful, kindly do video on solar panels with goverment subsidiary details
👌very useful information
Useful Vedio sir thankyou
Good information. Please avoid noise behind you
Super anna thanku sooo much...
Thak you very much sir
Useful tips
Thanks for great info
Informative great 👍
Thanks a lot bro👍🙏
Brother super information..
I need information 600 square feet.20x30 ,best home structure tell me.1 bhk
Tq very much
Sir blue lining paint super
Bro waterbed pathi video poduga
superr useful tips thanks
Thank you 👍👍
Kantipa super bro
Is loft necessary in bedrooms? Can we plan a bedroom without a loft? What is the plus and minus?
Please give clarity.
Super tq
Really very useful ❤️
thanks for the information
நன்றி
Superb explanation. Thank you
இன்டர்லாக் கல் தரையில் போடுவதற்கான செலவு மற்றும் காம்பவுண்ட் செலவும் போடுங்கள் நண்பா
Hi, for basement red brick or fly ask brick which is good ?
அருமை
Thanks sir
Fantastic work.. All of your videos are very helpful 👌👌👌
Hi sir could you post a video about electrical wires
great tips sir
Correct ah place la kulanthaiku thottil katta kambi vaika solunga anna.... niraya veetla intha mistake iruku anna... kulanthai vadaku Pakkam thalai vaika kudathunu solvanga. Athuku etha Mari munadiye plan pani sealing la kambi vaikanum.
kambi kizhakku merku partha madhiri vaithal kuzhanthai padukkum thisaiyum kizhakku merkkaga irukkum
AC fixing plan sollunga anna
நல்ல தகவல்
Well set nanba....
Thanks bro!
Porotherm பற்றி ஒரு வீடியோ போடுங்க!!!!
Ok bro
Watch civil xpress channel. I got some valuable ideas from that person
Sir, please share about safety locks for bedroom cupboards..?
Excellent
ஒரு மாதத்திற்க்கு முன் போட்ட சீலிங் இப்போது பலகை எல்லாம் ஒரு வாரத்திற்க்கு முன்பு பிரித்துவிட்டாச்சு, நேற்று பெய்த மழையில் ஹாலில் எலக்ட்ரிக்கல் பைப்லைன் பதித்த இடத்தில் வாட்டர் லீக் இருக்கு புரோ என்ன செய்யலாம்.? மெஷ்த்ரி இடம் என்ன செய்ய சொல்லலாம்..?
மெஷ்த்ரி சொல்கிறார் ஒன்றும் பிரச்சனையில்லை மேல் பூச்சின் போது சரியாகிவிடும் என்கிறார், இதர்தான வழி என்ன.?
Bro this person was not engineer ,,,,, engineer kita consultanting pannunga bro,,,,
ஆமாம் சகோ கவலைப்பட தேவையில்லை. கட்டிடம் நாளாக நாளாக உறுதியாகும். அதோடு தரை போடும் பொழுது அதனை சரி செய்து கொள்ளலாம்.
Water leakageக்கு நிறைய காரணங்கள் உள்ளன.எனவே சரியான பொறியாளரை தொடர்பு கொண்டு சரி செய்யவும். இல்லையெனில் பிற்காலத்தில் கான்கிரீட் பலவீனமாகும்.எனவே உடனே சரி செய்யவும்.
Bro daining hall size eavala pro irrukanum soluga bro
Adhu ethana per veetla irukkanga evlo periya table poda poringa appdindratha poruthathu
Bathing water, kitchen water epadi veliya poga plan pananum
நன்றி
இதேபோல் கிச்சன் உடைய
அளவு சொல்லுங்க நன்ப
Super bro
Good one bro
சூப்பர் ஐயா 🤝
How to bring natural sunlight in north west kitchen with north side closed
Very useful information bro
Thank you so much 🙂
Useful video Anna 👍
Super por
Bro please tell tips for very small kitchen I am renovating my old house like I build a wall in center for bathroom and kitchen each=10 m
Good
Sir 15*27 feet space ku room ku evlo feet sollunga
Sir boho cot is good or normal height cot is good?
Solar panel video podunga bro
Hi Anna. Nila pathirathil 61.50*32 alavu iruku, ithu road ku vidum alavai serthatha alathu road ku vidum alavu thavirthu Ula alava ... Pls reply very urgent
road ungal nila alavil varadhu. adhodu nilam irukkum area layout la ungal nila alavum road alavum irukkume
@@ManosTry layout lam sariya paka theriyathu anna, motham 5 cent nu vangunom but papers la 4.5 cent than iruku so road ku comman kudukura thu 0.5 cent ah anna
@@Forkids-q3j unga land size 4.5 cent than. 5 cent nu summa solliruppanga. Unga land la irundhu road poda edhuvum kekkamattanga
@@ManosTry thanks Anna
.... Ec la 1968 sqfeetum Ula manayum vali nada pathaiyum nu potruku.. apom naan 4.5 cent ku matum pay pana podhum ah .. vali nada pathai pay pana vaendam ah
@@Forkids-q3j Yes
Bathroom door enga vaikalam
Centre or corner of the bedroom?
corner
Corner
Sir, can u pls suggest which is better for construction of residential 2 floor house- aac block or brick ?
AAC block
Staircase types advtges and disadvtnges sollunga bro..plzz
Electrical details light point needs
Bro outdoorla pesunga indoor la antha alavuku illa outdoorla super ah irukum
Ok bro
Super anna .. very useful tips .. thanks for sharing this video anna
Welcome 😊. Keep Watching
WOW, YOU ARE ALWAYS FINE.
Can you tell us something about TV to be set in master bedroom
Want to talk regarding vasthu
hi Bro my home bedroom size is 14*15 intha size kulla attached bathroom vaithaal big rooma irukuma
Yes
@@ManosTry thanks for your kind reply
House front elevation design solluga bro
Supersir
Bed ku correct ah mela fan fix pannanum
Anna,10 ku 10bedroom ku ena size bed potta crt anna 6 by 5 crt. or 6 by 6.5 ah irukuma bcoz already build pannitanga naa
Unga usage poruthu iruku. Padukka mattunthan antha room na 6x6.5 irukkalam
8*10 indha size sufficient uh irukuma?
No
10*10 bedroom ku ceiling panlama
Pannalam
Useefoll bro
Bro 11*13 room kattalama , 13 adi la katta koodadhunu solrangale
ஒரு காலத்தில் டூவீலர் என்பது தெருவில் யாராவது 1 அல்லது 2 பேர் வைத்திருப்பார்கள். அதனால் அப்போதைய வீடுகளில் வண்டி விட இடம் விடாமல் கட்டுவார்கள். இன்று வீட்டுக்கு 2 வண்டிகள் இருக்கிறது. அன்றைக்கு வேண்டுமோ வேண்டாமோ என்று நினைத்த பொருள் இன்றைக்கு அவசியமாகிறது கட்டாயமாக..
L
Sir 9*14'5 ok ah sir bedroom size
Yes
Ceiling fans pathi video podunga bro.
👌👍
❤️
Ninga entha oor
Pondy
Window grill Illana thirudaga varamatagla
Are you civil engineer?
Hi anna
10*21 bed room vaikalama with bathroom
Yes
பால் சீலிங் 220 SqF க்கு என்ன விலை வரும் சகோ,
I also need to knw...rate sollunga bro