அருமையான, அடிப்படையான தகவல்களுக்கு மிக்க நன்றி,ஐயா இன்னும் ஓரிரு மாதங்களில் சொந்த வீட்டிற்கு செல்லவிருக்கும் என் போன்றோர்க்கு உங்களின் இந்த பதிவு மிகவும் பயன் உள்ளவை.மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி ஐயா...
Hi Er Senthil, Your information and view about kitchen is 100% Correct, along with it Please share dimensions for Small and Medium size Kitchen. The dimension would help women to enjoy the cooking without stress.
ரொம்ப நன்றி சார் ...நான் எப்படி கேட்கிறேனோ அப்படியே நீங்களும் சொல்லுகிறீர்கள் ....காற்றோட்டமும் ...வெளிச்சமும் கட்டாயம் வேண்டும் ....சமையல் மேடையும் சமைக்கும் பெண்களின் உயரத்திற்கேற்ப இருப்பது ...தோள்பட்டை வலியையும் குறைக்கும்
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி தனி வீடுகளில் Gas cylinderஐ தனியாக வெளியே வைத்து குழாய் மூலம் சமையலறை எடுத்து செல்லும் அமைப்பால், மானியம் பெறுவதில் சிக்கல் வருமா? பெருநகரங்களில் பெரிய apartmentகளில் pipe gas அமைப்பு இருந்தால் மானியம் இல்லை எனக் கேள்விப்பட்டேன்
Hello sir very much informative subjects you cover more.. But more than all i a very big lover of your voice and modulation which is very very nice and gentle hats off sir.. Keep rockingggg..
Sup sir ippam sonnega pathegala kitchen la yaru cook panraga avaga height poruthu atha maedai irukanum nu ithu than yen asai itha than nanum yen hus kita solluven thank u sir yen dream a neega real nu sonnathuku...
Dear Senthil thanks for your soft and clear information given respective room is very nice. My suggestion is orientation of respective rooms can you add along with your conversation. Thanks
எங்க வீட்டு க்யாஸ் அடுப்புக்குமட்டும் மேடையிலிருந்து 4விரல் தாழ்வான வைச்சோம் பார்த்தா மேடை சமமான உயரம்.. எல்லோரும் எங்க கிச்சன் அழகாருக்கு ண்ணு சொல்வாங்க(பூச்செடி. ஸ்க்ரீன். மேடை)
Sir kitchen tenkilakil Dan iruku but adupu kilakil vaika mudiyavillai terkil vaikalama sir IPO kilakil vaitullen adarku pakatil sinkum iruku sir idea sollunga sir
Nowadays aluminium kitchen is recommended by builders. Is it really worth sir? They are saying it's life span is more than plywood. Your suggestion please.
Cleaning of the window above kitchen platform is big issue any idea of how to address it .. i come to the conclusion if other ventilation available windows above KP is not necessary .. we can clean the tiles easily
ruclips.net/video/sfqAuM_OXbw/видео.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
உங்களிடம் நான் வேலைக்கு வரலாமா சார் எனக்கு கம்பி வேலை சென்டரிங் வேலை கோத்தனார் வேலை அனைத்தும் எனக்கு தெரியும்
WhatsApp us at 9940650400
படம் போட்டு காட்டுங்கள் அப்போது எளிமையாக புரியும் sir
அருமையான, அடிப்படையான தகவல்களுக்கு மிக்க நன்றி,ஐயா இன்னும் ஓரிரு மாதங்களில் சொந்த வீட்டிற்கு செல்லவிருக்கும் என் போன்றோர்க்கு உங்களின் இந்த பதிவு மிகவும் பயன் உள்ளவை.மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி ஐயா...
முக்கியமா மேடை உயரத்தை சொன்னிங்க 👏👏👏👏👏நிறைய பில்டர்ஸ் இதை பாலோ பண்றதேஇல்லை ஏன் இப்படி வைக்கறாங்கனு நிறைய கோபமே இருக்கு ☹️☹️☹️
மிகவும் பயனுள்ள கருத்துக்களை தெரிவித்தீர்கள் நன்றி.. மேலும் மழை நீர் சேகரிப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள்....
மேடை பற்றி நீங்க சொன்னது 100% உண்மை
4th and 5th super. அதைவிட 6th point super. சிலிண்டர் வெளியே இருந்தால் பாதுகாப்பு சூப்பர்
Hi Er Senthil, Your information and view about kitchen is 100% Correct, along with it Please share dimensions for Small and Medium size Kitchen. The dimension would help women to enjoy the cooking without stress.
Lpg பற்றி நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது....மிகவும் நன்றி....
படங்களுடன் பதிவிட்டால் நலம் சார்
Thanks 🙏🙏.but put images so we can able to identify then it never forgot. 🙏🙏
Miga thelivana villakkam nantri. Vazhga valamudan.
அன்ணா நீங்க சொன்னது உன்மைதான் நன்றி
Sir veetin vasarpadikku veliyil kitchen vaikkalama
Kitchen slab height - your point to be noted. Important one👌
4th point mass sir. My mom used to suffer a lot due to this height. Na veedu katumbothu indha mari guidelines dha expect panna. Thank you sir.
அருமை. நல்ல பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Hi sir.
Really super speech... regarding LPG. Cylinder keep out side the house...good idea...
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி 🙏🙏👌
Sir semma sir....enaku rompa usefullah eruku sir...nannum veedu kattitu erukom intha msg enaku usefullah eruku sir...thank u sir
After ,1 year I saw u r video . It's very useful for many people. 👍👍
Really correct sir kichen use pandravunga height KU kattanum
Crt
Sir romba supera sonninga veetla kitchen romba mukkiyam... Adhu work pandravangala vachu kattanum .. correcta sonninga
புரியாதவர்களுக்கும் புரியும் உங்கள் விளக்கம் அருமையான பதிவு ஐயா
P
ரொம்ப நன்றி சார் ...நான் எப்படி கேட்கிறேனோ அப்படியே நீங்களும் சொல்லுகிறீர்கள் ....காற்றோட்டமும் ...வெளிச்சமும் கட்டாயம் வேண்டும் ....சமையல் மேடையும் சமைக்கும் பெண்களின் உயரத்திற்கேற்ப இருப்பது ...தோள்பட்டை வலியையும் குறைக்கும்
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி
தனி வீடுகளில் Gas cylinderஐ தனியாக வெளியே வைத்து குழாய் மூலம் சமையலறை எடுத்து செல்லும் அமைப்பால், மானியம் பெறுவதில் சிக்கல் வருமா?
பெருநகரங்களில் பெரிய apartmentகளில் pipe gas அமைப்பு இருந்தால் மானியம் இல்லை எனக் கேள்விப்பட்டேன்
Sir, your views on open kitchen, please say the pros and cons, thanks
Superb sir. Veetku velipakkam cylinder ulla photos irunda next time podunga sir
Sir romba nalla sonigha sir
Super nice explanation it's very useful thank u somuch
Hlo sir. Useful information sir. vtu kattanumna. Normala Entha aria evlo alvula kattanu spacious a irukkum apdingra details sonna useful a irukkum sir.
Good idea 👍 useful tips thanks 🙏🙏
கடவுள் ஆசியுடன் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு இந்த ஆண்டு நிறைவேறும்
வாழ்க
Hello sir very much informative subjects you cover more.. But more than all i a very big lover of your voice and modulation which is very very nice and gentle hats off sir.. Keep rockingggg..
Very useful Anna .yennaku oru idea sollunga .naanga puthu veedu katurom.athuku ups vaikalama ,illai solar vaikalama .pls give me suggestion.. Thank u
Pooja room ku entha mathiri self vaithaal comfortable and azhaga irukkum
Sir very useful video,1400sqft house plane,budget, pathi sollunga?
The saying ‘hai’ is super ..... And ur message so clear sir ... tnx a lot
hir கொஞ்சம் படங்களுடன் வந்தால் நல்லா இருக்கும்
Sup sir ippam sonnega pathegala kitchen la yaru cook panraga avaga height poruthu atha maedai irukanum nu ithu than yen asai itha than nanum yen hus kita solluven thank u sir yen dream a neega real nu sonnathuku...
arumaiyana thakaval sir
Dear Senthil thanks for your soft and clear information given respective room is very nice. My suggestion is orientation of respective rooms can you add along with your conversation. Thanks
Thank you very much. Very useful. if you give a recommendation size like 10x12 it will more help.
I found your answer in this thread. Thank you so much.
Can u give ideas to modular kitchen for physically challenged to use
Sir
Really impressed with your speech
The things you explained is more clear always ..
Cylinder pathi Sona visayam ultimate..... TQ sir
Useful information sir. Can you give ideas to kitchen model for physically challenged to use
அருமையான பதிவு சார் வணக்கம்
Super and very good 👌 information for the day sir .. please Give more useful information like this ... Keep going
எங்க வீட்டு க்யாஸ் அடுப்புக்குமட்டும் மேடையிலிருந்து 4விரல் தாழ்வான வைச்சோம் பார்த்தா மேடை சமமான உயரம்.. எல்லோரும் எங்க கிச்சன் அழகாருக்கு ண்ணு சொல்வாங்க(பூச்செடி. ஸ்க்ரீன். மேடை)
Very good explanation sir really very helpful msg
அருமை சார்👍
Unmayagave sema super
Vanakkam Sir. Kitchen sink north side wall fit pannalama. North side wallil shelves or slap vaikkalama. Thank you sir.
Try to add Example images for each point, sir... Thank you
Northwest kitchenil zinc enge vaippathunu sollunga sir please.
Sir pl tell your planning suggestions about south face house.
Do u have any plan for south facing
Very useful video, pls defination related photos shows in the video, people easily understand
Very simple but essential tips. Thumbs up
Glad you think so!
Sir kitchen tenkilakil Dan iruku but adupu kilakil vaika mudiyavillai terkil vaikalama sir IPO kilakil vaitullen adarku pakatil sinkum iruku sir idea sollunga sir
All your guidance r superb sir
Thanks brother
Very useful tips.Thanks
Sir super explanation
Please add graphic pictures
Thank you.
Great explanation....
Sir sink size sollunga. Quartz sink better ah sir
Thank you for your crucial message, could you please give some ideas about small kitchen?
Gypsum plastering pannalama sir,ila specify aaa dampness vara edathula panna kudatha(bathroom)
Sir,is it mandatory to paste tile to kitchen wall area?or any other alternate available?which paint suitable for kitchen wall area?
Good message, Good explanation.thanks for your service.
Anna thank you for the good information.
Thank u sar nalla massage sinengaa
All rooms spacious H erukanum solranga. Bt place illsthavnga ena panuvnga pavan
Nan Trichi 600 square Veedu katta evalavu agum
Nanum 600 sq ft kattanum details sollunga pls
உங்களது சேனல் பயனுள்ளதாக உள்ளது
Kitchen medai leval it's true sir. i am short but my kitchen top 3.5 inches. What can i do sir any suggestion to me
Love from lnt quality engineer you explained very well sir👌
Hlo sir ,
Ippo modern kitchen ku countertop veikum podhu kambi katti podama appadiye podaradhu strong a irukuma sir?
Apdi podalama vendama plz sollunga sir.
Vanakkam sir
Grond floor 1200 sqft duplex house plan total 4200 sqft construction panna ewlo sir budget
அண்ணா நான் 10.13 வீடுகட்டலாமு இருக்கேன் அதை எவ்வளவு கட்டலாம் நான் மிடில்கிலாஸ்
super sir yenaku nalla idea kidachiruku,thank you so much
Kitchen cupboardla kadappa stone podurathu nallathaa? Marble podurathu nallathaa? Please answer immediately sir.
Cudappa is better
Thank you sir
Good explanation sir very informative 👍👍🙏🏻
Nowadays aluminium kitchen is recommended by builders. Is it really worth sir? They are saying it's life span is more than plywood. Your suggestion please.
சார்,எனக்கு ஒரு வீட்டு பிளான் வேணும்.... எவ்ளோ சார்ஜ் பண்றீங்க சொல்லுங்க...நான் மற்ற விவரங்கள் சொல்றேன்
Sir, master bedroom space athigam irukku so kitchen space reduce ayidichi only basement potruku kitchen space increase panna chance irukkaa Sir?
house vankum pothu paka vendiyathu bhk particulars separate separate ah mentioned pannuga sir
hatts off u.. very wel said about kitchen slap for cuking
Sir is it required that it after fixing tiles painting has to be done ..
செந்தில்குமார் சார் திருச்சி என்றாலே உங்கள் நினைவு வருகிறது
மலைக்கோட்டை 😀
10feet நீளம் 4அடி அகலம் சமையலறை அமைக்கலாமா சார் வீடு சின்ன வீடு சார்
Cleaning of the window above kitchen platform is big issue any idea of how to address it .. i come to the conclusion if other ventilation available windows above KP is not necessary .. we can clean the tiles easily
வெளிச்சம் முக்கியம்.
நன்றாக அனைவருக்கும் புரியும்படி விளக்கம் அளித்தீர்கள்
Nice explanation
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Thank you sir very useful massage
Well said. Cooking persons height we have keep medai
22*33 Southfacing doublemody house plan (virakuaduppu ,gasaduppu kitchen) plan podavum
Sir, kindly explain with hand sketch plan if possible so that a common man can easily understand
Very useful your advise thanks
Sir 1050 sq veedu Katta enna cost aagum.in musiri.
Sir south facing 17*42 plan sollunka sir please
Very good n needy information sir. Thanq