My Kitchen Tour/என் சமையல் அறையை சுத்தி பார்க்கலாம் வாங்க/Anitha Kuppusamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2021
  • My Pets Funny Video | Anitha Kuppusamy
    • எங்கள் வீட்டு செல்லங்க...
    Subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.com/store/apps/de...
    App Store: itunes.apple.com/app/id157749...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

Комментарии • 1,9 тыс.

  • @shreeranjni
    @shreeranjni 3 года назад +173

    Very Very nice tour. Konjam kooda negative thoughts varama nalla oru vilakkam.! elimaiyana pechu.. People doing other youtube channels should learn from her.

  • @sridevi9992
    @sridevi9992 3 года назад +64

    வீடு மனைவி மக்கள் அருமையா அமைந்திருக்கு வாழ்க வளமுடன்

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 3 года назад +54

    உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் கிச்சனும் ரொம்ப சூப்பர் உங்கள் பேச்சும் மிக அருமை என்றென்றும் நலமுடன் வாழ துவா செய்கிறேன் masha allah 💗👌

  • @philominarabi4651
    @philominarabi4651 2 года назад +2

    அருமையான பதிவு. நன்றி தெளிவாக ஒவ்வொன்றையும் பொறுமையாக சொல்வது உங்க specialist. தமிழ் அருமை.

  • @kannammalt3021
    @kannammalt3021 3 года назад +134

    வாய்க்கு வாய் என் வீட்டுக் காரர்....என் வீட்டுக் காரர்!!!!!! இருவரில் யார் கொடுத்து வைத்தவரெனத் தெரியவில்லை...சகோதரி நீங்கள் ஒரு ஏழைக் குடிசையாக இருந்தாலும் அதனை கோபுரமாக மாற்றக் கூடிய மங்கையர்க்கரசி..தாயே!!...நன்று...நன்றி...!!

    • @aananthit2247
      @aananthit2247 2 года назад +1

      அவர் ஒரு "பழைய" ஒன்றே

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 года назад +2

      You are correct mah ❤️ lovely couple ❤️ now day's people have to study from from she and he purusanai viddu kudukahtha Penn alagia sirippil deiva khadasham theriyuthuma becarfful kan thisdi pada poguthu husband and wife naa ippadi irukka vendum God 🌹🙏🌹 bless your lovely family ❤️ mah anitha kuppusamy from north indian amazing keep it our culture and traditional 🌹❤️🌹👍🌹🙏🌹👑🌹🇲🇾🌹

    • @srkbgmcreationz3032
      @srkbgmcreationz3032 2 года назад

      U

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 года назад

      Thurgai amman protect she's over roll 🌹🙏🌹👑🌹🇲🇾🌹

  • @rubypremach
    @rubypremach 3 года назад +22

    Beautiful kitchen!!!!! God bless you as always 🙏🏽

  • @shrie56
    @shrie56 3 года назад +5

    Thanks ma'am for being very generous in sharing every info. Very beautiful and well organized kitchen. Kitchen also very beautiful, u too look beautiful.

  • @nisharsabeer6270
    @nisharsabeer6270 3 года назад +19

    Congratulations. Kitchen is extremely wonderful. All the best

    • @vijayaravi1735
      @vijayaravi1735 2 года назад

      U hav so many kitchen items,how do u maintain them from cockroaches?

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 года назад +4

    நீங்க எப்போதும் சிரித்த முகம் அழகு மேலும் தன்னனமயாக பேசுறீங்க கணவரின் அன்னப புரிந்து கொள்ளும் மனனவியாக பிசியாக இருந்தும் வீட்னட சுத்தமாக னவப்பது சுலபம் இல்னல வாழ்த்துக்கள்ம்மா சூப்பர் நன்றி

  • @hariharanvenkatesalu5178
    @hariharanvenkatesalu5178 3 года назад +6

    Very clean and organized kitchen 👌👌looks both modern and functional with traditional items...
    Please suggest how to avoid cockroaches and other insects in kitchen cupboards

  • @ammuspage7228
    @ammuspage7228 3 года назад +76

    👌👌👌👌👍 அம்மா ஆதர்ஸ தம்பதிகளான நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன்

  • @nishanisha-dv7bg
    @nishanisha-dv7bg 3 года назад +11

    உங்கள் சமையலறை புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது கடவுளுக்கு நன்றி

  • @thangambaskaer3006
    @thangambaskaer3006 3 года назад +20

    அக்கா உங்க சமையல் அறை அருமையாக இருக்கு.உழைப்பே உயர்வு தரும்.வண்ணம் ரொம்ப அழகா இருக்கு.அருமை.

  • @sideupsun
    @sideupsun 3 года назад +6

    i love how much you love and respect your husband, he must have earned it from you. Stay happy always

  • @chithrasri74
    @chithrasri74 3 года назад +20

    Long time expecting. Very beautiful and well organised

  • @shreekumaran.s.j3802
    @shreekumaran.s.j3802 3 года назад +1

    Mam first time I saw your video, your kitchen is so nice and neatly super and interior design is fantastic.👌👌👌

  • @srideran3856
    @srideran3856 3 года назад +3

    உங்களின் உழைப்பு இதில் தெரிகிறது மேலும் மேலும் முன்னேற இறைவன் அருள் புரிவாராக

  • @oncemoresamayal6731
    @oncemoresamayal6731 3 года назад +5

    அழகாக உள்ளது உங்கள் kitchen..clean and neat.. beautiful idea.superb.💓🥰

  • @prabhapadhu3920
    @prabhapadhu3920 3 года назад +7

    மிகவும் அருமையான பதிவு அம்மா மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள்.கஷ்டபட்டால் தான் உயரமான இடத்தை எட்ட முடியும் அம்மா.உங்களை பார்த்து உணர முடிந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வாழ்க

  • @shanthil2910
    @shanthil2910 3 года назад +2

    மிகவும் அற்புதமான சமையல் அறை அழகு அழகு நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад

    Namaste madam. Very nice modular kitchen seen after a long time. Good luck.🙏👍👌💐💖👏

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 года назад +19

    Pushpavanam kuppusamay sir super husband, really your lucky mam. because most of the husband complaint my wife is asking more or spending more for house..

  • @ramamurthyumamahesh6805
    @ramamurthyumamahesh6805 3 года назад +4

    Every women loves their kitchen very much...that is the kingdom for them....same happiness we can see in u r face amma while showing u r kitchen tour...very happy to see that..😀😀😀😀

  • @vasanthyramachan3126
    @vasanthyramachan3126 3 года назад +12

    அனிதா அம்மன் குப்புசாமி சார் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன் உங்கள் நல்ல மனசுக்கு வாழுவீர்கள்

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 3 года назад

    மிகவும் நன்றாக உள்ளது மா.வாழ்க வளமுடன் மா❤️❤️💐💐🙏🙏் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வார்தைகள் மா.

  • @kalidass1222
    @kalidass1222 3 года назад +6

    Wow super excited sister God bless you nice really super cute 💐🕊😍😎❤🐤💛💗🌟

  • @artstv8581
    @artstv8581 3 года назад +3

    Neenga tamil clear ah peasuringa mam.........oru north Indian ivlo alaga tamil pesuradhu proud ah iruku mam.......I learnt from you..........I like your family ❤️

  • @iswarirose599
    @iswarirose599 2 года назад +2

    Beautiful, lovely lady, and the kitchen amazingly beautiful 😍👌

  • @sheebar1985
    @sheebar1985 3 года назад +1

    Super mam. Eppadi irunthalum neet than venum.unga kitchen 100%.thanks mam.

  • @s.sasidhar6084
    @s.sasidhar6084 3 года назад +169

    Mam home tour panuga mam
    Like panuga👇

  • @sudhacinip7221
    @sudhacinip7221 3 года назад +51

    உங்களுக்கு அம்மன் ஆயுளையும் அரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 3 года назад

    Super madam. Ungal nalla manadhuku neengal neenda ayulodum, aroguathudanum kupusami iyya avargaludanum , kuzhndhaigaludanum neenda kalam vazhndhu engalukum vazhikaatuveergal amma. I love u so much ♥️♥️♥️♥️♥️😍😍😍🌸🌸🌸🌸⭐⭐⭐

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 3 года назад +2

    அனித்தா மா உங்களை எனக்கு ரோம்பா பிடிக்கும்... உங்கள் கணவரோடு.. இணைந்து.போசும் போது மிகவும் கலகலப்பா இருக்கிறது.... மகிழ்ச்சி 😃

  • @devishankar4989
    @devishankar4989 3 года назад +6

    அக்கா சூப்பர் சமையல்அறை. அருமையாக அண்ணாவடிவமைத்து தந்துவிட்டார். எத்தனை பெருக்குஇந்தமாதரி கணவர் அமைவார். அதில் நீங்க அதிஷ்டசாலிதான். சுத்திபோடுங்க அக்கா. உங்க போன்நம்பர் கிடைக்குமா அக்காஎனக்குஉங்களிடம்பேசவேண்டும்என்றுஆசை.

  • @julesfrancis6198
    @julesfrancis6198 3 года назад +3

    Hi Morning sister,
    Wishing you good day,
    Im Julie Francis from Malaysia.
    Your kitchen tour was amazing, especially your spices cabinets was super amazed the way you organised.
    Well can you deliver to Malaysia if i want to order from Viha online?

  • @sathya80
    @sathya80 2 года назад

    Beautiful kitchen.....Hard work pays....hard work should evolve in one's
    life......with hard work we can achieve great things

  • @roberryking5416
    @roberryking5416 3 года назад +2

    Arumaiyana kitchen very beautiful super dekaret..........🔥🔥

  • @bsrinividya
    @bsrinividya 3 года назад +3

    First time watching your video mam. Superb kitchen. Many things to learn from u. I always adore u mam. Very straight forward speech with little innocence too. I am a single mother. First time commenting . I would love ❤ if u reply ne back. All the very best 👍 mam.

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 3 года назад +7

    சமையலறையில் அனைத்து பொருள்களும் அழகாக உள்ளது மேலும் வளர வாழ்த்துக்கள் மேடம். நன்றி

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 года назад +1

    Hi it's very very neat and clean arrangements in kitchen online row its correct mam had you said its correct mam I liked very much sir and you be always happyiam from Bangalore nice mam

  • @legendgamer9349
    @legendgamer9349 3 года назад +1

    Super family ,very nice home
    ,God bless you ..

  • @sumathiganesh5034
    @sumathiganesh5034 3 года назад +4

    Very compact and cute kitchen Mam, 👍👍 I loved ur grocery shelf very much ❤️

  • @sitalakshmikrishnamoorthy9437
    @sitalakshmikrishnamoorthy9437 3 года назад +15

    Beautiful kitchen. Hats off to you both

  • @beulajs7419
    @beulajs7419 3 года назад

    Super madam.உங்க kitchen எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.

  • @kavithathangavel4563
    @kavithathangavel4563 3 года назад

    Supero super
    வார்த்தைகள் இல்லை குப்புஸ்வாமி சார் ஐ பாராட்ட
    👌👌👌👌

  • @rajar2208
    @rajar2208 3 года назад +23

    I got a very beautiful and spacious kitchen with all modern amenities and a spectacular view of a sea from my large glass door and windows.

    • @sunland1242
      @sunland1242 3 года назад

      Second anitha vaa?

    • @rajar2208
      @rajar2208 3 года назад

      @@sunland1242 lol 😂 I’m better as myself.

  • @jayasreesanthosh8827
    @jayasreesanthosh8827 3 года назад +4

    GOD BLESS your family

  • @user-vayakkadu
    @user-vayakkadu 3 года назад

    Super mam. Neenga pesarathu positive thoughts ah iruku. Azhaga pesuringa

  • @mahalakshmis9334
    @mahalakshmis9334 3 года назад

    Amma after long time ungala nan inga pakren. Nan chinna pullaya irukrapo malarum mottum continous ah papen... unga kindness inum marave ila... super ma

  • @maryvarghese8213
    @maryvarghese8213 3 года назад +5

    Mam super..both house and you looking very beautiful , sir is lucky..
    home tour poduga..

    • @poongodis1337
      @poongodis1337 3 года назад +1

      Superb.எங்க வீட்டில் மார்டன் கிச்சன் பன்ன ஆசை but நாங்க தென்காசி dt help பன்ன முடியுமா

    • @arulshanthi5909
      @arulshanthi5909 3 года назад

      👌👏

  • @asiyabanu9796
    @asiyabanu9796 3 года назад +9

    Hi mam.... The way u speak to us make us very closer and better feeling... Live long happily ever after... Cute kitchen with well planned and designed shelves and settings...

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 2 года назад

    Very true sister. Beautiful and excellent kitchen sister! I love your kitchen and you 😊😊😘😘👌👌👍👍❤️❤️🙏🙏From Malaysia

  • @sangamithrakandadi8730
    @sangamithrakandadi8730 2 года назад

    My mother tongue telugu. I can't understanding your language but kitchen organisation so nice and comfortable. Thanks for sharing this video madam😍

  • @kirijahthayaparan4136
    @kirijahthayaparan4136 3 года назад +37

    கறுப்பில ஒன்றும் இல்லை பிள்ளைகளுக்கு நல்ல அன்பான அப்பா உங்களுக்கு நல்ல கணவன் நாங்கள் இந்தியா வந்தால் கண்டிப்பாக வருவோம் உங்களிடம்

  • @jayaiakshmi5222
    @jayaiakshmi5222 3 года назад +82

    சமையலறை சூப்பராக இருக்கிறது அக்கா

  • @Queen-ud6ic
    @Queen-ud6ic 3 года назад

    அருமையான பதிவு அழகான வாழ்த்துக்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது மொத்தத்தில் கானும்போது மகிழ்ச்சி அளிக்கிறது😄😄😄😄😄😄👍⚘⚘⚘⚘ வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍🙏👍🙏

  • @thamilolirajadurai1308
    @thamilolirajadurai1308 3 года назад

    I enjoyed the tour as a civil Engineer. Hats of u both mam

  • @rinilasworld4376
    @rinilasworld4376 3 года назад +3

    Cute kitchen Amma...home tour potunga Amma...ongala pakkum pothu fullof positive vibes Amma...u couple are such a beautiful couple Amma made for each other🥰🥰🥰

  • @sujathasuja4830
    @sujathasuja4830 3 года назад +7

    Super ah irukku Amma...sir kkum வாழ்த்து சொல்லுங்க...

  • @rubanabsent
    @rubanabsent 3 года назад

    Very nice speech including business tactics valga valmudan.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 года назад

    Very very nice photos and videos and photos and attached it one of the kitchen peacefully vazhgha valamudan noinodeindri Ella nallamum petru irivanin aruluasoidu narpani thodaravendum endru baghvanai vendugiren thanks

  • @sambathraj8379
    @sambathraj8379 3 года назад +3

    Very beautiful place amma very cleaning 🙏 nice video enjoy tha life God bless u all members by parameswari

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 3 года назад +3

    Mam very nice 👌kitchen organization.
    Looking good & neat arrangement. Particularly slim cupboard was very nice 👍 you are telling correct single line is good. Mam you are good looking not bad mam. Really I enjoyed your kitchen organization. Thanks 🙏 to giving kitchen arrangements 👍 you don’t worry mam each and every persons having problems. Once saved money then all are build the house whatever it is. In future we need modular kitchen ideas and working area diffidently I will conduct your customer care man. Best wishes to you and your family mam🎉🌹😊🙏

  • @abyppscPpsc
    @abyppscPpsc 2 года назад

    Madam, simple and innocent. I like your behavior

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 2 года назад +1

    Beautiful Kitchen !!! I Live You Anitha Mam **

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 года назад +4

    Today's very happy பெருமை வாய்ந்த

  • @tittut2391
    @tittut2391 3 года назад +8

    U r right mam slim cupboard single row is best . Pinnadi poi thedi edukurathu kastam.i also thought same for my kitchen

  • @Foodiedaa
    @Foodiedaa 3 года назад +2

    Nice kitchen tour - Well organized :)

  • @tharumansumi3730
    @tharumansumi3730 3 года назад

    Good Morning madam
    Supper Amma very very nice ma
    Santhosama eirunga eppothum ungala parthu parthu nankalum santhossma
    Eiruppom Thanks ma.

  • @muthupriyakumaran386
    @muthupriyakumaran386 3 года назад +4

    Hi ma’am how do you use USA kitchen appliances (kitchen aid stand mixer)in India? They use 110 v , in India 220 v , that’s why I m asking ma’am. Which transformer do you use ? Plz explain me ma’am

    • @sathyasenthil8693
      @sathyasenthil8693 2 года назад

      Antha amp maatha oru plug thaniya iruku electrical shop la kelunga

  • @usharani4830
    @usharani4830 3 года назад +4

    Ungalai parthu poramai pata nan adipen. U r hard worker.

  • @susanshinykumar2618
    @susanshinykumar2618 3 года назад +1

    Very nice.romba pleasant ah iruku.kindly tell us were u got that dosa oil spray bottle.

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 2 года назад

    Super madam your explanation is very clear and your voice is very beautiful.Thank you 🙏

  • @a.s.raannirani395
    @a.s.raannirani395 3 года назад +3

    அருமை அம்மா, ,,வாழ்க வளமுடன்

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 3 года назад +13

    Kitchen room very beautiful amma i like it

  • @rea.d6232
    @rea.d6232 Год назад

    உங்களோட சிரிப்பு. கலந்த speech yennaku romba pidikum mam ...
    Unga smile yeppaume தொடர நன் கடவுளிடம் வேண்டும் கொள்கிறேன்...

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 года назад

    It's true. So beautiful. Thank you so much 💖

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 3 года назад +4

    Simple and humble people! Hard to see celebrities with such simplicity. Great example . Hats off.

  • @kamalispariskitchen7207
    @kamalispariskitchen7207 3 года назад +5

    சமையலறை மிகவும் அருமை சகோதரி 👍👌

  • @mehavijaykumar7385
    @mehavijaykumar7385 3 года назад

    Superb mam.great work
    Congratulations 👏👏👏👏

  • @kerjo1536
    @kerjo1536 3 года назад +2

    You are simple, down to earth, good tamil speaking eoman. And ur wish for bday and wed is super. Even i like to wish my friends storing reminers. But wishing others like u is superb. U are also ishwariya latchanam♥️

  • @vldam397
    @vldam397 3 года назад +4

    உங்கள் கிச்சன் மிகவும் அழகாக இருக்கிறது

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 3 года назад +4

    Beautiful kitchen amma

  • @subadramurugan8015
    @subadramurugan8015 3 года назад

    Super kitchen madam god bless you and your family

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 3 года назад

    A person s character is more important than beauty bcoz over yrs after some age beauty disappears but character remains forever be happy wish you a happy and beautiful journey

  • @gayathirisriraman
    @gayathirisriraman 2 года назад +3

    Thank you mam. The video of your kitchen was really good. Have one question. I see that there are 2 doors for the kitchen. One is for entry from hall. What is the purpose of the other door ? Is it for service area going outside the house ? We are also building a house now and looking at suggestions. Request your immediate reply.

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 3 года назад +6

    My dad was kuppusamy sir's fan... rasathi unna enni is my dad's favourite song.. I'm also sir fan.. I found out this channel recently.. I'm very much excited and happy to view u people thru this.... and thanks to RUclips....

  • @pushpalathapawar.b9642
    @pushpalathapawar.b9642 3 года назад +2

    Marvellous kitchen👌👍

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 2 года назад +1

    Beautiful Kitchen !!! I Love you Anitha Mam !!!

  • @devisenthilkumar5537
    @devisenthilkumar5537 3 года назад +7

    I totally Agree, a stand mixer is a must in our households! I have two! Your Kitchen remodel is beautiful ☺️

  • @jayanarayan791
    @jayanarayan791 3 года назад +3

    Sir is a obedient Husband. Hats of to him.

  • @bhavaravi2544
    @bhavaravi2544 3 года назад +1

    👌Anitha mam you are very pretty and your voice is like honey🌹👑👼.

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 года назад

    அம்மா உங்க கிச்சனை பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சஇருக்குரொம்ப சுத்தமாக வச்சிருக்கீங்க நான் வீடு கட்டலாம்னு இருக்க இந்த மாதிரி கிச்சன் இன்ஷா அல்லாநானும்கட்ட முயற்சி செய்கிறேன்உங்களைப் போல சுத்தமாக வைத்துக் கொள்ளும் முயற்சி செய்கிறேன்உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது

  • @aaruthria9296
    @aaruthria9296 3 года назад +13

    எதுக்கு இவளோ dislike poramai pudichathunga.. love your kitchen...

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 3 года назад +31

    அனிதா அம்மா குப்புசாமி சார் வாழ்க வளமுடன்👍

    • @rathimani6198
      @rathimani6198 3 года назад

      Ellamey nalla erukku but konjam pesuratha kammi pannalam

    • @nagaranik4598
      @nagaranik4598 3 года назад

      🙏🙏🙏🙏

  • @farhanamohamed1555
    @farhanamohamed1555 3 года назад +1

    How will you cook the different types of rice..how will you manage..daily basis..

  • @porselvik2576
    @porselvik2576 3 года назад +1

    Good to see, and where will you put the cooked recipes here ?

  • @revathibalaji8953
    @revathibalaji8953 3 года назад +3

    Mam enala nambave mudila,inaiku morning nenga en kanavula vanthinga.nenga unga veetu vasal matum kanbitu intha kolam naan than poten nu ,kamchinga.apram unga family sketch painting hall la matirnthinga.ipo sudden ah unga kitchen tour.omg .🙏

  • @christaljaya6739
    @christaljaya6739 3 года назад +3

    கேரளா வில் இருந்து பார்க்கின்றேன்.. ரொம்ப அழகா இருந்தது கிச்சன்.. ரொம்ப நன்றி

  • @MahesVediosma
    @MahesVediosma 3 года назад +2

    Always smiling face mam
    kitchen clean ha eruku