சமையலறை வடிவமைப்பு மற்றும் அதன் அளவுகள் | kitchen top design | Er Kannan Murugesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 мар 2021
  • #kitchen #design #aspects
    கிட்சன் மேடை எவ்வளவு உயரம் அமைத்தால் சமைக்கும் போது வசதியாக இருக்கும். கிச்சன் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன!?
    சமையலறை வடிவமைப்பு மற்றும் அதன் அளவுகள் | kitchen top design |
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.

Комментарии • 558

  • @ErKannanMurugesan
    @ErKannanMurugesan  3 года назад +57

    அனைவருக்கும் அன்பான வணக்கம்.
    நமது சேனலுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு அளப்பரியது. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    இந்த வீடியோ முதல் முறையாக பார்ப்பவர்கள் இந்த வீடியோ பிடித்து இருந்தால் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    கட்டுமானம் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்காக தொடர்ந்து வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்.
    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

    • @arulappanmurugesan7908
      @arulappanmurugesan7908 3 года назад +2

      வாழ்க வளமுடன். இந்த பதிவு மூலம் சரியான புரிதல் உள்ளது. மேலும் சரியான நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர் இடத்தில் இந்த நம்பிக்கை இருப்பதில்லை
      இந்த நம்பிக்கை இருந்தாலே
      போதும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வீட்டுக்காக செலவிடலாம்.

  • @explorermusings6916
    @explorermusings6916 2 года назад +37

    வீட்டின் ஒவ்வொரு பகுதியும் உங்கள் சொந்த வீடு போல் பார்த்து பார்த்து காட்டுகிறீர்கள். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் சந்தோசமாக இருப்பார்.

  • @angappanp4479
    @angappanp4479 3 года назад +13

    சோப் செல்ப் ஐடியா சூப்பர் சார். Highlight

  • @MuthuKumar-sn4dj
    @MuthuKumar-sn4dj Год назад +3

    Super நாங்களும் இப்போ வீடு கட்டிட்டு இருக்கோம் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருந்தது

  • @KMuthusamy
    @KMuthusamy 3 года назад +21

    பாதுகாப்பு காரணமாக கேஸ் சிலிண்டர் வெளியே வைத்து காப்பர் பைப் மூலம் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
    இதனால் தரை ஓடுகள் பாதிப்பு குறையும்.
    மற்றும் கேஸ் டெலிவிரி ஆட்கள் வீடுகள் வருவதை தவிர்க்கலாம்

  • @mathicomputersbureau2548
    @mathicomputersbureau2548 3 года назад +2

    சிறப்பான பதிவு மிக துல்லியமான அளவுகளுடன்

  • @sureshcivil6900
    @sureshcivil6900 2 месяца назад +1

    அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்... அந்த வார்த்தை அருமை அண்ணே..

  • @sujathap2809
    @sujathap2809 3 года назад +3

    Super kitchen. அருமையான model

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 года назад +1

    அருமையான கருத்து சார் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @kavithasairam231
    @kavithasairam231 3 года назад +6

    சமையல் மேடை இன்னும் கீழே வைத்தால் நாற்காலியில் அமர்ந்து சமைகலாம். வயதானவர்களுக்கு எளிமையாக இருக்கும். அதாவது கீழேயிருந்து ஒன்னறை அடி உயரத்தில். இந்த பட்சத்தில் சிலிண்டர் வீட்டின் வெளிப்புறம் அமைத்து பைப் லைன் உள்ளே கொண்டு வரலாம் .சிங்க்ம் பாத்திரம் கழுவ எளிதாக அமையும். வாடிக்கையாளர் விரும்பினால் இம்முறையில் அமைக்கலாம். இதில் கீழே கபோட் சைஸ் உயரம் கம்மியா வரும்,பரவாயில்லை பெண்களுக்கு உடல் உபாதைகள் குறையும். இது புதுமை அல்ல பழங்காலத்து முறைதான். இது என்னோட கருத்து மழையை மறுபடியும் புதுபிக்கலாமே

  • @rithujithu1571
    @rithujithu1571 2 года назад +1

    Super ra irunthuchu your speech pengaluku enna ENNA USE FUL NU AZHAGA SONIGAL.THANK YOU SIR

  • @visalatchi6820
    @visalatchi6820 2 года назад +4

    மிகவும் பயனுள்ள பதிவு
    நன்றி

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Год назад +1

    தெளிவான தகவல்கள். வாழ்த்துக்கள் ஐயா.

  • @user-uj3hn5ui5l
    @user-uj3hn5ui5l 17 дней назад

    பிடிச்சிருக்கு நன்றி.

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 года назад +1

    Very useful good information with super explanation 🙏

  • @anbuselvan5973
    @anbuselvan5973 10 месяцев назад +2

    Arumai bro semma

  • @r.vijayakumarr.vijayakumar381
    @r.vijayakumarr.vijayakumar381 Год назад +1

    Miga arumai sir👍👍👍

  • @krishnasamysambath2666
    @krishnasamysambath2666 3 года назад +4

    Useful information.Thanks

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 года назад +2

    அற்புதம்

  • @angappanp4479
    @angappanp4479 3 года назад +83

    சிங்க் கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம். மற்றபடி எல்லாம் ok sir

    • @sasikala8282
      @sasikala8282 3 года назад +11

      Yes. அடுப்பில் சூடாக எண்னை கடாய் வைத்து பூரி போன்றவை பொரிக்கும்போது அருகிலுள்ள குழாயை சிறுவர்கள் திறந்துவிடுவதால் தண்ணீர் எண்ணையில் தெரித்து சமைப்பவர்மீது சூடுபட வாய்ப்புள்ளது. இனி Sink அடுப்பு அருகில் வேண்டாம். Sink with drain board இன்னும் நன்றாக இருக்கும். மற்றபடி நன்றாக உள்ளது. நன்றி

    • @srajendran2328
      @srajendran2328 3 года назад +6

      சிங்க் கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம்

    • @kavithasairam231
      @kavithasairam231 3 года назад +2

      மிகவும் சரி

    • @jeevanandhamrajendran2462
      @jeevanandhamrajendran2462 Год назад

      Yup

    • @kowsalyadevijothidar3786
      @kowsalyadevijothidar3786 Год назад +1

      சிங் தொட்டி கரெக்டாக அமைத்து இருக்கிறார்கள் ஏனென்றால் பாத்திரங்கள் கழுவி வைப்பதற்காக இடம் அமைத்து உள்ளார்கள் அதனால் கரெக்டாக சமையல் அறை அமைத்து உள்ளீர்கள் ஐயா நன்றி

  • @ramesha8950
    @ramesha8950 2 года назад +1

    மிகவும் அருமை

  • @nithyan6953
    @nithyan6953 2 года назад +1

    சூப்பர் சார் .இந்த வீடியோ பாத்துதா சிங்க் மேல சோப் வைக்கர மாதிரி போட்டேன் . ரொம்ப யூஸ் புல்லா இருக்கு .ரொம்ப டேங்ஸ் சார்

  • @Kuttikarthi50
    @Kuttikarthi50 3 года назад

    இந்த வீடியோ பிடிச்சிருக்கு ❤️

  • @baluudaiyarbalu8714
    @baluudaiyarbalu8714 2 года назад

    சூப்பர் வடிவமைப்பு அண்ணா

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 2 года назад +1

    Super Super good message ,sema Sema Sema super well thanks 😊 👍 🙏 😀 👏

  • @BalaMurugan-uw2yl
    @BalaMurugan-uw2yl 3 года назад +1

    Nice informative video sir. God bless you

  • @aarthipraveenkumar6424
    @aarthipraveenkumar6424 7 месяцев назад +1

    Washing soap idea very nice

  • @boopaalan9475
    @boopaalan9475 2 года назад +1

    Good information open mind

  • @palanivel3367
    @palanivel3367 Год назад +1

    அருமை 👌👌👌

  • @akshayadhavaith4315
    @akshayadhavaith4315 2 года назад +1

    Perfect builder...

  • @ABDULBASITHK
    @ABDULBASITHK 2 года назад +1

    Useful video 👍

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 года назад +2

    Simple and useful bro. 🎁

  • @aashokkumar6871
    @aashokkumar6871 3 года назад +1

    Super super super iyya

  • @suthasutha6849
    @suthasutha6849 2 года назад +2

    Super ra irukku sir

  • @vanakkamvandavasichannel1628
    @vanakkamvandavasichannel1628 3 года назад +1

    Very useful for my new home, thank you sir

  • @chithra.k9992
    @chithra.k9992 3 года назад

    Elimaiyana vilakkam super bro.

  • @suganyakavi8716
    @suganyakavi8716 3 года назад +2

    Cylinder ku base la konjam depth pani cylinder alavu ku set Panalama sir, soap keeping place very good idea sir, loft stove ku opposite idea very super sir, dishwasher ku outlet set pani iruntha, innum kuduthal alaga irunthu irukum sir, well done sir.

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад

    Appreciate your genuine sincerity for striving for customer satisfaction. Wishing you the very best

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 2 года назад +1

    அருமை

  • @haniyadee428
    @haniyadee428 3 года назад +1

    Super information

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி சார்

  • @senthilsiva4909
    @senthilsiva4909 Год назад +1

    உங்கள் வீடியோ அனைத்து சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @PokishaNumbers
    @PokishaNumbers 3 года назад +2

    உங்கள் விளக்கம் அருமை

  • @mugunthpathy9354
    @mugunthpathy9354 3 года назад +7

    Super sir

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 года назад +2

    Video arumai

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 3 месяца назад +1

    Good video and nice presentation sir. Thanks for sharing.

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 3 года назад +1

    Super ji...

  • @himabindhulakshmanan3018
    @himabindhulakshmanan3018 2 года назад +1

    Well explained thank you sir

  • @mathiyalaganmakilraja5937
    @mathiyalaganmakilraja5937 2 года назад +1

    Super work

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 года назад +4

    இயல்பான பேச்சு வழக்கில் அருமையான விளக்கங்கள் சகோ
    வாழ்த்துகள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்...

  • @Jesus05785
    @Jesus05785 3 года назад +2

    Useful video sir...

  • @lakshmip2512
    @lakshmip2512 3 года назад

    Rombo alagaairukku sariyaana vasadigaludan irukku

  • @v2sing694
    @v2sing694 3 года назад

    சமையல் ரூம் சூப்பர் o super

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 года назад +1

    அருமையான நற்செய்தி சார்👌👌👌👌

  • @vls6680
    @vls6680 Год назад +1

    Really all videos Super.

  • @angrycops9327
    @angrycops9327 3 года назад +1

    Very very very beautiful....
    ♥️

  • @jayakumarkumar9151
    @jayakumarkumar9151 Год назад +1

    Vera ..leval..video..anna

  • @Piano_crush031
    @Piano_crush031 Месяц назад +1

    Super sir nandri

  • @wilsonc2763
    @wilsonc2763 6 месяцев назад +1

    Yes
    Very good structure

  • @prasanthrajendran4154
    @prasanthrajendran4154 3 года назад +1

    மிகச்சிறப்பான பதிவு அண்ணா

  • @narayanasamyk4645
    @narayanasamyk4645 3 года назад +1

    I love this video very much

  • @revannas3017
    @revannas3017 8 месяцев назад +2

    Nice explanation tq❤

  • @samkumar1306
    @samkumar1306 3 года назад +1

    Kitchen spr.

  • @subhasr787
    @subhasr787 3 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @dreamhome4009
    @dreamhome4009 3 года назад

    அருமை அருமை ஐயா 🙏

  • @dr.d.indhumathi2403
    @dr.d.indhumathi2403 3 года назад +1

    Excellent explanation.
    Rocking Er

  • @aravinthanc2568
    @aravinthanc2568 3 года назад +5

    Vera level explanation sir👌

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் சகோ

  • @lallithakaliyamoorthi6710
    @lallithakaliyamoorthi6710 3 года назад +1

    Entha kitchen model than engalodathum ana ennum finish pannala nalla idea koduthunga thankyou sir ennum pusala eppadi ready panna ennum evlo agum sir

  • @SivaKumar-ls3bj
    @SivaKumar-ls3bj 2 года назад +1

    Superb

  • @sarojiniravi8358
    @sarojiniravi8358 2 года назад

    Very good explanation Sir

  • @umasaravanan9973
    @umasaravanan9973 3 года назад +2

    super kitchen Sir supera irukku sir 👌👌👌👍

  • @chandrika608
    @chandrika608 3 года назад

    Soap stand arumai

  • @arunmariappan7706
    @arunmariappan7706 3 года назад +2

    First time see the video super 👌 sir

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 3 года назад +1

    Super post

  • @elavisu9135
    @elavisu9135 3 года назад +1

    நீங்க சொன்ன விதம்...நல்லா இருக்கு sir....

  • @CHANDRUCHANDRU-ie2jl
    @CHANDRUCHANDRU-ie2jl 2 месяца назад +1

    Very very super.

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 года назад

    Super idea bro 👍👍

  • @padmasrikondety2226
    @padmasrikondety2226 3 года назад

    Very nice. 👌👌👌

  • @sranjith5537
    @sranjith5537 2 года назад +1

    Great sir

  • @prasannab9992
    @prasannab9992 3 года назад +1

    Super sir perfect calculation ladiesku pudikiramathiri ammaipa irruku

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 3 года назад +1

    Very Nice

  • @elavarasanelangotamil3602
    @elavarasanelangotamil3602 Год назад

    Nice explain sir 👌👍👍

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 3 года назад +1

    Loved your ideas Sir. Due to my height, my husband also reduced the height. Liked soap keeping idea. Only one query, how we will clean exhaust fan.

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km 3 года назад +1

    சூப்பர் தம்பி

  • @libafashion5348
    @libafashion5348 9 месяцев назад +1

    Very nice 👍

  • @geethamanickam8537
    @geethamanickam8537 3 года назад +2

    Super sar

  • @purushothaaru3641
    @purushothaaru3641 3 года назад +1

    Nice video

  • @mohamednoordeen9527
    @mohamednoordeen9527 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @salahutheen3446
    @salahutheen3446 3 года назад +1

    Super sir thanks for information

  • @padmasakthivel8713
    @padmasakthivel8713 3 года назад +1

    Super ideas superb

  • @pianowithcharan0532
    @pianowithcharan0532 3 года назад +2

    Excellent video sir,thank you

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 года назад +18

    bro, space for keeping soap good idea. keep doing more videos

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 2 года назад +3

    Long since I come across your videos. This one about kitchen is quite informative especially when the kitchen space is small.

  • @k.deepthika3019
    @k.deepthika3019 2 года назад +1

    அண்ணா நானும் வீடு கட்டிட்டு இருக்கேன் உங்கள் வீடியோ பார்த்தால் ஐடியா கிடைத்தது ரொம்பவே நன்றி அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மகிழ்ச்சி சகோதரி... நன்றி..

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 года назад +1

    சூப்பர்
    நல்ல விளக்கம்

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 3 года назад +1

    Super sir...

  • @thirukamaraj
    @thirukamaraj 3 года назад +3

    Yes in my house my kitchen counter height is overheight.now I adjusted with one additional wood

  • @PalaniPalani-js3tq
    @PalaniPalani-js3tq 3 года назад +1

    Super sir super

  • @santhaashok6804
    @santhaashok6804 Год назад +1

    Nice I like