ஆற்று மணலின் இடத்தை M Sand பூர்த்தி செய்யுமா? Will M sand replace River sand?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 319

  • @eliyasdgl
    @eliyasdgl 6 лет назад +25

    Building Scientist...Wonderful Explanation..

    • @cr-qk8cs
      @cr-qk8cs 5 лет назад

      @@iconconstruction5918 well said bro..

    • @MrGnanasampath
      @MrGnanasampath 5 лет назад +2

      @@iconconstruction5918 en pa poramai ah

  • @rameshpal7233
    @rameshpal7233 7 лет назад +10

    அரசு கன்ஷக்சன்களில் கண்டிப்பாக எல்லா மெட்டீரியலும் பரிசோதிக்கப்படுகிறது.மற்றும் M sand பயன்படுத்தும்போது சிமெண்ட் அதிகமாக (some% அதாவது archive % m25) பயன்படுத்த வேண்டி இருக்கும். இது என்னுடைய கருத்து.

  • @THUYARANGAL
    @THUYARANGAL 6 лет назад +1

    வணக்கம் தோழர், நான் புதுச்சேரியில் வசிக்கிறேன். இருக்கும் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆங்காங்கே வீரல்கள், மழை வந்தால் பெரும் பிரச்சினை
    இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன், ஒருவித பாஸிடிவ் உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி. மேலும் நிறைய பேச வேண்டும். பின்னர் பேசலாம். வீடு கட்டி தருவீர்களா என்பது குறித்தும் பேச வேண்டியது உள்ளது

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 4 года назад

    Easy and good explanation

  • @jayabvn2020
    @jayabvn2020 6 лет назад +35

    ஒரு பத்து வருடம் போன பின் தான் எல்லோருக்கும் ஒரு விடை கிடைக்கும்.

  • @whoami3634
    @whoami3634 6 лет назад

    beautiful narration. realy an educated engineer.

  • @jayaramant8746
    @jayaramant8746 4 года назад +2

    You are giving wonderful explanation thanks , pl.continue this knowledge sharing ,I am from Bangalore, one more thing your explaining method really very good.

  • @ponyraj007
    @ponyraj007 5 лет назад +12

    Sir, as far as i read and studied, Chemical reaction between Silica+Gypsum (river Sand+Cement) will create the bonding gel. you haven't discussed this.
    how far is the Silica in M sand quality is equivalent to River sand.
    Also the fine dust proportion in M sand is more when compared to River sand. Is this good?

    • @karthikmsc05
      @karthikmsc05 4 года назад +1

      This is the hidden fact...you nailed it...bonding is good only in river sand

  • @paranir6985
    @paranir6985 5 лет назад

    Thank you so much Sir, lead your spritual service..🙏🙏

  • @drsasikumarramaraj4808
    @drsasikumarramaraj4808 4 года назад

    Really superb Sir

  • @ravikumar-tn8qj
    @ravikumar-tn8qj 6 лет назад +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @rakedh
    @rakedh 5 лет назад +1

    Excellent explanation - thanks!

  • @chandradeve6820
    @chandradeve6820 4 года назад

    evolo azhaga explain panringa

  • @katherkps7108
    @katherkps7108 6 лет назад +6

    அண்ணா நாம் வீடு கட்டும் முன் மண் பரிசோதனை செய்யும் கொஞ்சம் சொல்லுங்க ..... before construct the building what are testes making to find the safe bearing capacity of soil

  • @SaravanaKumar-pg6id
    @SaravanaKumar-pg6id 7 лет назад

    Nice and valuable instructions given by u sir. Thank u.

  • @gomathigomathi9421
    @gomathigomathi9421 6 лет назад

    very nice speech 👍

  • @antonia5004
    @antonia5004 5 лет назад

    vry clear idea abt M sand sir.pls let us know how to make out original nd fake M sand

  • @MadhavanMtt
    @MadhavanMtt 6 дней назад

    Sar na kothanar ennakku entha sinna sinna velayellam kantraittu pesatheriyalanka sir 4,5,alam 6 kankirattu thotti evalathu selavavunu sollung sir please sir nalaikku estiment kettanga sir please

  • @dhinakaranmahalingam4037
    @dhinakaranmahalingam4037 5 лет назад

    Nice explaination on m sand

  • @nice123boy
    @nice123boy 4 года назад

    Sir
    Thanks for explaining about M sand.
    Please explain how to find out whether the m sand we buy is original or not ?

  • @vanjivanjinathan2034
    @vanjivanjinathan2034 6 лет назад +24

    தப்பாக நினைக்க வேனாம் கொஞ்சம் நல்லா யோசிங்க மணல் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் எம் சேன்ட் எடுக்கையில் மலைகள் வேகமாக அழியும் யாராலும் திரும்ப உருவாக்க முடியாது எதிர்காலம்?

    • @ManjuManju-db2mh
      @ManjuManju-db2mh 6 лет назад +3

      It's correct. bro.

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 4 года назад

      நிச்சயமாக.
      இயற்கையை‌ அழிப்பது
      நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவதர்க்கு இணையான முட்டாள்தனம்.
      இயற்கை பொறுமையாக இருந்து பிறகு அடிக்கும்.
      ஆனால் அடி பயங்கரமாக இருக்கும்.

  • @kutraleeswarand2790
    @kutraleeswarand2790 4 года назад +2

    ஐயா நீங்கள் கூறியது விளக்கமே தவிர பயன்படுத்தலாமா பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விளக்கம் நீங்கள் கூறவில்லை stability, gripping factor, durability இந்த மூன்று பண்புகள் மணலுக்கும் எம் சாண்ட் உள்ள வேறுபாடுகளை கூறுங்கள்.

  • @kumaramail83
    @kumaramail83 5 лет назад

    Great explained. ..

  • @gomathymathy8816
    @gomathymathy8816 2 года назад

    After patty work corner wall not strong if we touch little bit hard it will broke what is the reason

  • @rajalakshmi1194
    @rajalakshmi1194 5 лет назад

    Very nice information

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 года назад +6

    👌
    எம் சான்ட் பயன்படுத்தி
    கட்டும் கட்டிடங்கள்
    ஆற்று மணல் கட்டிடத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக வெப்பத்தை வெளியிடுமா?
    ஆற்று மனலுக்கும் எம்சான்டுக்கும் இடையே கலவையின்‌அளவு வேறுபடுமா?
    அதனால்‌ கட்டுமான செலவு கூடுமா குறையுமா?

  • @poongothaivasu8831
    @poongothaivasu8831 4 года назад +6

    வணக்கம் sir மேல் ரூப்புக் காங்ரிட்க்கு m,sand நல்லதா அல்லது மணல் நல்லதா

    • @GSK1122
      @GSK1122 3 года назад

      எனக்கும் இந்த கேள்வி தான் அண்ணா

  • @balajinatarajan1755
    @balajinatarajan1755 6 лет назад +2

    Good to see ur videos..I want to know which is best to use whether upvc windows or wood Windows? My house is east facing. So I have doubt if I use upvc windows then due sun rays it may have chemical reaction and emit radiation. If I use wood then window will get spoil in few years. So suggest long lasting and good to health.

  • @Morrispagan
    @Morrispagan 6 лет назад

    வணக்கம், மிக உபயோகம் ஆன செனல். என் கேள்வி சார், மார்பில் ^ க்ரானட் எது சிறந்த வாழ்நாள் கொண்டது.விளக்கவும்.

  • @HarifGaming1902
    @HarifGaming1902 5 лет назад

    what is the difference between .75 inch jelly and 1.5 inch jelly? is its size only the difference are any other reasons and uses?

  • @jahirhussain4823
    @jahirhussain4823 4 года назад

    How to find original msandal please explain thank you

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 4 года назад

    River sand mixing monu so this is used building work, please answer

  • @raguraman1238
    @raguraman1238 4 года назад

    How to find Msand guality and original r duplicate...

  • @greenforest3744
    @greenforest3744 5 лет назад

    Very nice

  • @eyesofjaguar
    @eyesofjaguar 5 лет назад

    Sir pls show images related to the topic. It will help to understand clearly.

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 3 года назад

    M sand மணல் இரண்டையும் கலக்க முடியுமா. அதன் விளைவு சரியாக இருக்குமா.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      கலப்பது தவறு இல்லை. தேவையும் இல்லை

  • @kalyanikalyani2582
    @kalyanikalyani2582 4 года назад

    Thank you sir clearly explained

  • @aravindks1495
    @aravindks1495 6 лет назад

    Nice explanation...sir !!!

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 4 года назад

    ஐயா, எம் சாண்ட் ஐ எம் சாண்ட்தானா என்று கண்டுபிடிப்பது எவ்வாறு? என் சண்டை கட்டு வேலை பூச்சு வேலை இரண்டிற்கும் பயன்படுத்தலாமா? எம் சாண்ட் பயன்படுத்தினால் பூச்சில் தெறிப்பு வர வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறதே; உண்மையா? உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கின்றன? அதையும் விளக்குங்கள்.

  • @chandradeve6820
    @chandradeve6820 4 года назад

    please say what is m sand? how it produced ? m sand is artificial ?

  • @thottijeyajai9420
    @thottijeyajai9420 4 года назад

    Dear Mr.Senthil sir,
    What is the name for M sand tamil name?
    And could you make a video about the Msand protection and making process as well how to check or where can check the quality test

  • @Hero-ed1tr
    @Hero-ed1tr 6 лет назад +1

    Please do the video for Psand how it works for plastering purpose

  • @seshadriramya8931
    @seshadriramya8931 5 лет назад +1

    Sir super. Thank you for your explanations. Even the illiterate people are able to understand. Sir one question from my side. We are constructing a house. We have used dalmia dsp for roof concrete. Can we use the same for plastering purpose. Please reply sir.

  • @stevejason.a1520
    @stevejason.a1520 5 лет назад +5

    Sir B sand வைத்து பூச்சு வேலை செய்யலாமா விளக்கம் அளிக்கவேண்டுகிறேன்

  • @ramumadhu6751
    @ramumadhu6751 4 года назад

    நீங்க சொல்ல வர்ற விஷயத்தை தெளிவாக சொல்லுங்க சார்.இப்ப M. Sand ஐ பயன்படுத்தலாம் என்று சொல்றிங்க..அது ஒரிஜினல் தானா ? என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? ஆய்வகங்கள் எங்காவது இருக்கிறதா...இதனை சோதனை செய்வதற்கு? சாதாரண மேஸ்திரியை வைத்து ஒரு கட்டடம் கட்டுபவர் எங்கே சென்று சோதனை செய்வார்...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 года назад

      அங்கீகரிக்கப்பட்ட M Sand தயாரிக்கும் கிரஷர்களில் இருந்து வாங்குவது சிறப்பு. நமக்கு M Sand Supply செய்பவரிடம் அது குறித்து கேட்டு விளக்கம் பெறலாம்.

  • @jehanmohans7620
    @jehanmohans7620 6 лет назад

    Good information sir....

  • @veeraragavan6726
    @veeraragavan6726 5 лет назад

    Manal cooling,emsand heat solving sariya

  • @rathnakumar1580
    @rathnakumar1580 6 лет назад +7

    sir, நா recent என்னோட project எல்லாத்துலையுமே m.sand தான் use பன்னுறேன்....... கட்டி முடிஞ்ச வீடுகள ஈர கசிவு வருது........ அது மட்டும் இல்லாம ஈரம் அடிச்ச காயுறதுக்கு மாசகனக்காகுது...... m.sand பயன்படுத்தி கட்டின வீடுகள் எப்பையுமே ஈர அடிச்சுட்டே இருக்கு சாதாரன மழைக்கு கூட வீட்டு உள்ள ஈரம் அடிக்குது

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад +1

      We don't have that problem brother.

    • @rathnakumar1580
      @rathnakumar1580 6 лет назад

      senthil kumar sir, thank you for your response....... if you have any idea......... to protect structure from this dampness

    • @parthibang7420
      @parthibang7420 6 лет назад +1

      It S true Ithu la kattuna apdi tha akkum

    • @rathnakumar1580
      @rathnakumar1580 6 лет назад +4

      Bro... Intha channelku subscribe panathey problemku solution theada than..... Ivangatta keata keata kealviku. Like mattum poduranuga....
      Waste.... Athan na unsubscribe pannitean..
      Ivar sollura ellamae... Practical nama padichuttu vanthathu... Than...
      Usefulla yeathuvom post pannurathu illa
      Booka padichu direct review panni neenga kaasu sambathika nanga than aala...
      Problem solution illatha intha channel theava illa neenga sonna athanaiyum nanga practical padathulaiyae padikirom

    • @chennaipage
      @chennaipage 5 лет назад

      @@rathnakumar1580 Msand is Ok for brick laying of curtain walls but for plastering it is not the right choice.

  • @arunkumarkalidass5460
    @arunkumarkalidass5460 5 лет назад +3

    தரமான M sand என்று எப்டி கண்டு பிடிப்பது சொல்லுங்கள் ❤️

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 4 года назад +2

    சார் காலம் போட என்ன அளவுகளில் சிமெண்ட் எம் சான்ட் உபயோகிக்கவேண்டும்

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 4 года назад

    For congrete and congrete pillars , M sand is strong enough pl clarify it Bro

  • @kamalanactive7373
    @kamalanactive7373 4 года назад +1

    M sand எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதை சற்றே விளக்க வேண்கிறேன்

  • @alimabasheer2552
    @alimabasheer2552 4 года назад

    River sand and m sand, is there any variation in room temperature or any health issue will be there after construction

  • @vinothkumar-ij5ul
    @vinothkumar-ij5ul 6 лет назад +1

    I have a doubt.... If v using a msand in roof concrete...slab ll b get a crack because heat hydration so when using msand heat hydration take a more..wat is precaution

  • @amutham5332
    @amutham5332 3 года назад

    Sir, we are in a need of demolishing 62 years old hoyse to construct a reasonably good sized house as per out needs. What are the materials one can recycle from the old structure.
    This house has a tiled roof above the hall and RC above the rooms.
    Thanks.

  • @manikandan4242
    @manikandan4242 4 года назад

    Sir 24*20 hall ku cross piller Illamal concrete cement podalama..... Plz reply sir

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 Год назад

    Sir m sand life varum ah

  • @mrdayalan5116
    @mrdayalan5116 5 лет назад

    Hi sir,I have a doubght at last you have said about to check weather we are using msand or not can you suggest us some steps to check weather it's is a Msand or something else!!

  • @prabhaprabha4857
    @prabhaprabha4857 4 года назад

    நீங்கள் சொல்லுவது போல் கடல் மணல் பயன்படுத முடியூமா?

  • @jamesselvakumar2643
    @jamesselvakumar2643 4 года назад

    1)கட்டிட பூச்சு வேலைக்கு ,M sand or P.sand பயன் படுத்தலாமா?2) ஆற்று மணல் மட்டுமே பயன் படுத்த பட வேண்டுமா? இரண்டும் சேர்த்து பயன் படுத்த பட வேண்டுமா?

  • @praveenasekar2511
    @praveenasekar2511 4 года назад

    Grenaiht metu pallam vathal atharku enna seivanga

  • @arulmani8490
    @arulmani8490 4 года назад +4

    ‌எம்சாந்‌‌ தரமாணதுஎன்பதை.கண்டுகொள்வது
    எப்படி

  • @balajik5790
    @balajik5790 4 года назад

    iyya vanakkam M Sand msand thana yappadi kandu pudipathu please sollunga iyya

  • @sankarperumal337
    @sankarperumal337 5 лет назад

    M sand Shall be used for plaster

  • @braja9852
    @braja9852 4 года назад

    What is m sand tell detail?

  • @loganathanloganathan7886
    @loganathanloganathan7886 4 года назад

    Plastering sand மட்டும் தான் பூசு வேலைக்கு பயன்படுத்த வேண்டுமா?
    how find good quality M sand

  • @selvasuganthi7020
    @selvasuganthi7020 6 лет назад

    Sir. What is GFRG? It is suitable for Tamil Nadu? Please sir give some explanation about GFRG...

  • @bhaskardigumurthy1405
    @bhaskardigumurthy1405 3 года назад

    M-sand original dhana nu yapdi kandupdkaradhu sir

  • @abuflames
    @abuflames 5 лет назад

    Will Msand cause more heat retention in the building compared to RIver sand

  • @VijayaKumar-ty5dx
    @VijayaKumar-ty5dx 4 года назад

    ஐயா நான் திருச்சி எடமலைபட்டி புதூரில் ஒரு பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளேன் அதை பழுதுபார்த்து சரி செய்ய உங்களால் முடியுமா? மனை 654 சதுர அடி.வீடு 425 சதுர அடி

  • @EmaldaRoselin-gh4ev
    @EmaldaRoselin-gh4ev Год назад

    Sir. நான் னீடு கட்டிண்டு இருக்கேன். ரூப் போட போறேன். இப்போ மணல் கிடைக்கல. குவாரி எல்லாம் நிறுத்தி வச்சுட்டாங்க. சோ எம் சேண்ட் பயன்படுத்தி ரூப் போலாமா.பதில் ப்ளீஸ்

  • @vijayalakshminv687
    @vijayalakshminv687 5 лет назад

    Tell me about putting surukki

  • @rajaatutube
    @rajaatutube 6 лет назад +13

    Hi sir ...in tamilnadu why our builders are not using interlock technology bricks for construction.....

    • @arankanathanm709
      @arankanathanm709 3 года назад

      Interlock bricks weight is more weigh compared with conventional bricks . by using interlock bricks for construction it will increase the cost of the structure like beam, colum, footing, and also we cannot build more storeys in a place by its self weight.

    • @nethragroups3198
      @nethragroups3198 2 года назад

      Cost is high

  • @Arulraj2345
    @Arulraj2345 7 лет назад

    Good Information

  • @mohanpanierselvam4084
    @mohanpanierselvam4084 5 лет назад

    Dear sir veetu madiyil roofing tiles podama irukku athuku tiles podalama illa Vera eppadi seiyalam please give me full details

  • @manoharan8464
    @manoharan8464 4 года назад

    Thank you sir

  • @jebaranitaylor4293
    @jebaranitaylor4293 4 года назад +1

    Vedu 100 years erukanua river sand use panna tane nalla erukum

  • @kaliswaran8881
    @kaliswaran8881 4 года назад

    Sir p sand plaster panlama

  • @PravinKumar-qy1mp
    @PravinKumar-qy1mp 5 лет назад +1

    Sir rouf ready mix concrete podalama

  • @pandianartiste2396
    @pandianartiste2396 4 года назад

    Sir Ground floor build with pillers after may build first floor without piller

  • @mohanraja5176
    @mohanraja5176 6 лет назад +5

    M.sant ,ஆற்று மணல் இத தவிர பிற மண் வகைகள் பயன் படுத்தலாம?
    சரியான காரணம் சொல்லுங்க

  • @ushasri5721
    @ushasri5721 6 лет назад

    Superr sir. V v useful..🙏

  • @KevidyaTEVlllA
    @KevidyaTEVlllA 4 года назад

    M sand il white, black varuma appati vantha eathu best

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 4 года назад

    Sir! Whether Thermocrete type of building is suitable for taking 1floor. How about it's durability.

  • @richardburton1227
    @richardburton1227 3 года назад

    Sir, will m sand produce more heat than river sand?

  • @balasujith8504
    @balasujith8504 5 лет назад

    Can i use that for plastering

  • @gokulraj8378
    @gokulraj8378 5 лет назад

    ஆற்று மணலால் வீட்டினுள் கிடைக்கும் cooling effect M-sand கட்டிடங்களில் கிடைப்பதில்லை என்பது சரியா.. கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்...

  • @garambuilders1508
    @garambuilders1508 5 лет назад

    Annan m sand la concrete use pannalama

  • @tamilmecg95
    @tamilmecg95 4 года назад

    Concrete ku... Cement grade enna use panalam

  • @sadasivam9662
    @sadasivam9662 6 лет назад +37

    ஒரு என்ஜினியர் m sand ல் கட்டலாம் கட்டவேன்டாம் என தெளிவாக சொல்ல தெரியவில்லை

  • @azardeen6870
    @azardeen6870 6 лет назад +4

    Hello sir good to see all your videos.it will be so helpful for us...shall you explain about ACC bricks or blocks...?

  • @nethragroups3198
    @nethragroups3198 2 года назад

    We have no other option now.. River sand is not easily available, as well as we are supposed to protect the nature for our future generations..

  • @paneerselvam6302
    @paneerselvam6302 5 лет назад

    What is m.send..how..prepared..is.it..dust.from..stone cruzing..processes. ?

  • @sritharmani2632
    @sritharmani2632 5 лет назад +6

    m Sand-ல் வீடு கட்டினால் வெப்பம் அதிகமாக இருக்குமா

    • @santhoshbn5606
      @santhoshbn5606 4 года назад +2

      My home fully constructed m sand and p sand very heat bro summer days very iretation bro

  • @bosen4114
    @bosen4114 5 лет назад +1

    I need to temple found estimate are low butjet.. Tell me sir..

  • @inthujanEra
    @inthujanEra 7 лет назад

    நன்றி.

  • @suryavamsam9818
    @suryavamsam9818 6 лет назад

    How to test m sand is pure at on site by its charcterstics

  • @muruganandapandi8990
    @muruganandapandi8990 6 лет назад

    Sir, please share your knowledge about soil testing

  • @AnandKumar-nb9jn
    @AnandKumar-nb9jn 5 лет назад

    Sir, how did find the M-sand. And any disadvantage advantage about the m-sand

  • @kesavankesavarajan.o582
    @kesavankesavarajan.o582 5 лет назад

    M-sand. 3பாண்டு மற்றும் Rever sand 4பாண்டு ஒரு மூட்டை Cement mixing செய்து பீம் மற்றும் கட்டுவேளை மற்றும் தளம் அமைத்து வீடு கட்டலாமா .
    பூச்சு வேளை மட்டும் Rever sand.
    Please reply sir.