"ஏமாத்திட்டாங்க" என்று புலம்பாமலிருக்க 3 ஆலோசனைகள் | 3 TIPS FOR HOUSE OWNERS | HONEY BUILDERS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • "ஏமாத்திட்டாங்க" என்று புலட்பாமலிருக்க 3 ஆலோசனைகள் | 3 TIPS FOR HOUSE OWNERS | HONEY BUILDERS
    #நம்மவீடு2021 #100Days100Videos - Day 61
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    RUclips-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/...
    *****************************

Комментарии • 50

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 года назад +8

    சார் சொல்வது நேரில் தெளிவாக பேசுவதுபோல் அமைவதுதான் சூப்பர்..

  • @ramachandranramachandran2479
    @ramachandranramachandran2479 2 года назад +1

    ஆக்கப்பூர்வமான யோசனைகளை தரும் நல்ல உள்ளம் வாழ்க வளமுடன்

  • @Mumsvegkitchen
    @Mumsvegkitchen 3 года назад +1

    Ur suggestions r very use full thank u sir

  • @JafarAli-bi8fn
    @JafarAli-bi8fn 3 года назад +1

    ரொம்ப உபயோகமாக இருந்தது சார்

  • @suganthisugan1178
    @suganthisugan1178 3 года назад +1

    Simple elevation model kodunga sir, atha pathi oru idea sollunga

  • @6070avm
    @6070avm 3 года назад +4

    வணக்கம் சார்... ஒரு கட்டிடம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கட்ட வேண்டி இருக்கும். அப்பொழுது, ஒப்பந்தத்திற்கு மேல் பொருட்களின் விலைவாசி மற்றும் வேலையாட்களின் சம்பளம் உயர்வால், என்ன செய்வது. எப்படி ஒப்பந்தம் எழுதுவது.

  • @sulojana546
    @sulojana546 3 года назад

    South facing house Vasthu house plan, 2bedroom, sitout, hall, common toilet, gasaduppu and viraguaduppu kitchen, outside toilet in doubleflour plan Podunkasir, plesse

  • @jeyalakshmimanoharan8022
    @jeyalakshmimanoharan8022 3 года назад +2

    We have one doubt.. Ours is 1170 sqft plot we like to build as sunken type living.. Is this gud idea? And cost wise is it okay?

  • @rajnithisenthilkumar93
    @rajnithisenthilkumar93 3 года назад +1

    Good job, well guidance, I'm appreciate to you sir.

  • @atmboys7988
    @atmboys7988 3 года назад +1

    Arumai sir but unga video munnadiye paakala

  • @Vijaycr7Vijaycr7
    @Vijaycr7Vijaycr7 Месяц назад

    Sir building kalava ethana thattu m.sand / manal 1 cement bag ratio

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir 3 года назад +1

    அனைவருக்கும் பயனுள்ள நல்ல பதிவு நன்றி சார் 👌💐💐💐💐

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад +1

    சார் நாங்க வீடு கட்டின போது எங்களுக்கு கட்டுமானத்தபத்தி தெரியாது இஞ்சினீயர்ரதான். வச்சு பன்னினோம் ஆனால். அவர் கட்டிடத்திற்கு. எப்போ ஒருதடவைதான் வருவார் வேளைக்கு கொத்தனார்ரை மட்டும் அனுப்பவார் அவங்க தான் சித்தால கூப்பிட்டு வருவாங்க இதல்ல என்னனா அந்த கொத்தனார் என்ன செய்யிரான்னா வீட்டுக்கர வங்க பேச்ச கேக்க. மாட்டான். இங்க கட்டத்தை அவன் இஷ்டத்துக்குதான் பன்னினான் இஞ்சினீயரும். வயமாட்டார் ஆனால் என்ன சொன்னாங்கன்னா. வேளையெல்லாம் முடிச்சு சில விய கொடுப்போம் என்று சொல்லிட்டு போயிடாடார் கொத்தனார் என்ன பன்றான வீட் டுங்காரர் கட்டடத்க்கு வரமுன்ன செங்கல் பக்கத்தில் இருக்கிறவனுக்கு வித்துபிடுரான் பிறகு என்ன செயாவான பக்கத தில் இருக்கிறவன் வீட்டில எதாவது வேளை சாப்பிட்டு ருந்த அவனுக்கு கொஞ்சம் பணத்தகொடுத்து இங்க வேளைசெய்யாம பக்கத்துவீட்டுகாரனுக்கு. இங்க இருக்கிற கலைவய வச்சு அவனுக்கு வேளைபார்க்கிறானுங்க முன்கூட்டியே பணத்த வாங்கி கிட்டு வேர கட்டடத்துக்கு வேளைக்கு போய்யிரானுங்க எங்ககண்னில தண்னி வல்லீங்க. இரத்தந்தா வந்துச்சு

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      சரியான பொறுப்பான இஞ்சினீயரை தேர்ந்தெடுப்பது நம் கடமை

  • @meenalc688
    @meenalc688 2 года назад

    Sir vanakkam Valka Valamudan

  • @nirajn6320
    @nirajn6320 3 года назад

    very nice and clear explain bro

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Perfect concept and worthy information sir . Best Bonding

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 года назад

    Sir comman compund wall agreement model copy print out show with additional details for nearly persons 15 years before both sides already construction. Now lam ready to build house. So now that the wall value how can calculate amount? Which the problem how solution? Please video upload. Iam u r subscribe. Thanks sir.

  • @jaferhussainsubhanadam6379
    @jaferhussainsubhanadam6379 3 года назад

    Sir budget vidu erunda other video pogunga, enaku, 15 lacks vidu budget video erunda podunga Sir...

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Год назад

    சூப்பர்

  • @rohinisampath320
    @rohinisampath320 3 года назад

    மிக மிக உபயோகமான தகவல்கள்..நன்றிகள் பல.,🙏

  • @lakshmisubramanian5062
    @lakshmisubramanian5062 3 года назад

    Thank you sir very useful tips

  • @govindarajann6580
    @govindarajann6580 3 года назад

    Thanks sir for your information

  • @RameshRamesh-ow9rs
    @RameshRamesh-ow9rs 3 года назад

    Super sir congrats

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 года назад +9

    99% of the persons in this field, whether small scale or corporates, are not perfect, at any way they will take the client for a ride.

  • @srinivasanr429
    @srinivasanr429 3 года назад

    Very useful sir

  • @subashscb7623
    @subashscb7623 3 года назад

    Hi Sir ,
    Some Engineers are constructing framed structure like focussing on bigger lintel beams connected to columns and no roof beam . Roof load is transferred directly to columns and brick work above lintel beams . Also here brickwork is done simultaneously.
    Some Engineers focussing on constructing frames first like column , roof beams , slab
    Brickwork later
    What are all the pros n cons in both types of framed structures ?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      shall discuss in a video

    • @subashscb7623
      @subashscb7623 3 года назад

      @@HONEYBUILDERS Thanks a lot sir
      Anticipating for the video sooner 🔥🔥🔥

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад

    Thank you very much sir...

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 года назад +1

    Super sir

  • @prabhavathis8525
    @prabhavathis8525 3 года назад

    Sir thankyou for your suggestions.600 sqftland 1010sqft duplex house how much price will be please

  • @gamingkillerz5997
    @gamingkillerz5997 3 года назад

    Sir advise than sollluringa tdukku theervu sollavillai iduponru saydavargalidam nadavadikkai yanna sayyanum

  • @harinisaravanan5919
    @harinisaravanan5919 3 года назад

    Thank you sir

  • @mooncreations1836
    @mooncreations1836 3 года назад

    Can you undertake work in chennnai??

  • @logaprakash5730
    @logaprakash5730 3 года назад

    Correct sir

  • @zainabrazak2410
    @zainabrazak2410 3 года назад +1

    Good information 😊

  • @NishaNisha-nb3ix
    @NishaNisha-nb3ix 3 года назад +1

    600sqt totally enna amount varum

  • @elayaraja5890
    @elayaraja5890 3 года назад +1

    சார் சிறந்த தகவல்
    சார் நான் கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் கிராமத்தில் வீடு கட்டி வருகிறேன் .வீட்டு பிளான் தங்களுக்கு அனுப்பினேன். தாங்கள் பிளானை அனுமதித்த பிறகு வீடு கட்டுமானம் தற்போது பேஸ் மட்டம் வந்துள்ளது. வீட்டின் அளவு26×39 நான் முழுமையாக கட்டி முடிக்க எவ்வளவு தேவைப்படும் தங்களால் முடிந்தால் பதில் தாங்கள் நன்றி

    • @nasreenhaniya1997
      @nasreenhaniya1997 3 года назад

      Super sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      around 16 Lakhs. Anyhow it depends on the specifications you use.

    • @elayaraja5890
      @elayaraja5890 3 года назад

      @@HONEYBUILDERS சார் பேஸ்மட்டத்தை சேர்த்து 16 லட்சமா சார் அல்லது பேஸ்மட்டம் தவிர்த்து 16 லட்சம் ஆகுமா சார்

  • @NishaNisha-nb3ix
    @NishaNisha-nb3ix 3 года назад +1

    Neega sqt enna charge panrega

  • @Manoemedia
    @Manoemedia 3 года назад

    Useful sir...

  • @erm.rlakshmanan4355
    @erm.rlakshmanan4355 3 года назад

    Sir m10,m20,m25 & Fe 450 ,Fe 500 intha grade pathi sollunga sir

  • @anbu440
    @anbu440 3 года назад +1

    👍👍👍

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 3 года назад +1

    ,😁😁