நான் சிம்ம ராசி முருகனை மறக்க முடியுமா முடியாது பழனி பாதயாத்திரை செல்லும் போது தை பூசம் அன்று அரசு வேலை கிடைத்தது திருச்செந்தூர் செல்லும்போது எல்லாம் ஒரு திருப்பம் உண்டு வீடுகட்டினேன் என் தங்கை குழந்தை கொடுத்தான் என் அப்பா இறந்ததும் திருச்செந்தூர் சென்று வந்தபிறகுதான் இருந்தாலும் முருகனை ஒரு போதும் நான் மறக்க முடியாது அறுபடை வீடு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்
ஓம் முருகா போற்றி, ஐயா நீங்கள் சொல்லுவது எல்லாம் எனக்கு இருக்கு திருச்செந்தூர் சென்றால் மாற்றம் கிடைக்கும் நம்பிக்கையில் கண்டிப்பா நான் போவேன் ஐயா , நான் போவதுற்கு எந்த தடையும் வரக்கூடாது எனக்கு அந்த முருகன் துணை இருக்கணும்.
நூறு சதவிகிதம் உண்மை. நான் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றேன். ஆனாலும் ஒரு மாதம் விடமால் சென்று என் அப்பனை தரிசனம் பண்ணிவிட்டுத்தான் வருகிறேன்.என் அப்பன் எங்களை கைவிடவில்லை. விடவும் மாட்டார். தயவுசெய்து நம்புங்கள். வெற்றி உறுதி.வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.இது என் சத்தியவாக்கு. வெற்றி நமக்குத்தான்.
எந்த மாதம் சென்றால் சிறப்பாக அமையும் முருகா நீங்கள் தான் துணையாக இருந்து வழி நடத்தவேண்டும் முருகா முருகா முருகா. விஜயலெக்ஷ்மி ராஜேந்திரன் திருத்தத்துடன் ஐ திருச்சி மாவட்டம்
அண்ணா எனக்கு சி்ம்ம ராசி மகம் நட்சத்திரம் துணி வியாபாரம் செய்கிறேன் என் மகன்களுக்கு காது குத்து பிரச்சனை ஆகவே இருந்தது பின் நான் திருச்செந்தூர் முருகனுக்கு 11 ரூபாய் காணிக்கை முடித்து வைத்தேன் அந்த முருகன் விசேஷம் நல்ல படியாக நடத்தி கொடுத்தார் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஆனால் நான் பழனி முருகன் கோவில் தான் சென்ரு இருக்கேன் திருச்செந்தூர் திருக்கோயில் போனது இல்லை முருகன் அருள் கிடைக்க வேண்டும்
நான் சிம்மா ராசி மகம்.. நட்சத்திரம் எங்கள் குடுபத்தில் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லை இப்பொதுதான் முருகனை வணங்குகிறன்.என் பேரனுக்கு உடல்நிலை சரியில்லை சரியாகிவிடவும் முருகன் வண இருப்பர் என நம்புகிறேன் ஓம் சரவணபவ
ஐயா வணக்கம் தற்பொழுது திருச்செந்தூரில் பஞ்சலிங்கம் வழிபட தடை செய்யப்பட்டுள்ளது நான் திருச்செந்தூரில் உள்ள பஞ்ச லிங்கத்தை மிகவும் விரும்பி வழிபடுவேன். ஆனால் இப்பொழுது வழிபட விடுவதில்லை என்ன செய்வது இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது தாங்கள் செய்ய முடியுமா
அய்யா.நான் முருகன் அருளால்தான் பிறந்தேன்.என் தந்தை சொல்லிதான் தெரியும் எப்படி என்றால் ஆற்காட்டில் அரசு பணியில் இருந்தார்..என் தாய் என்னை பிரசவிக்கும்போது உறவினர்கள் வந்திருக்கும சமயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார்களால வள்ளிதருமணம் சொற்பொழிவு காணசென்றுவிட்டார்கள்.அவர்கள் வருவதற்குள் என் தாய் மருத்துவச்சியின் உதவியுடன் சுகபிரசவமாகிவிட்டது.இதனால் அவன்தாள் வணங்கி அவன் அருளால்பிறந்தேன் .கந்தசஷடி கவசம் என்உயிர் மூச்சு தினம் இரண்டு முறைபாராயணம் செய்து கொண்டுள்ளேன்.முருகனே என் உயிர் மூச்சூ.செந்தூர்வேலனை தரிசனம் செய்துள்ளேன்.தாங்கள் சொன்னபடிசெய்ய ஒருமுறை சென்று வருகிறேன் அய்யா

கண்டிப்பாக முருகா... என் வாழ்விலும் முருகன் சில அற்புதங்களை செய்தார்... இனியும் செய்வார்.....என் பெயர் கார்த்திக் உங்கள் பெயர் பால முருகன்
....
🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
நான் சிம்மராசி மகம் முருகனை மனதார வேண்டினால் நிச்சயம் நடக்கும் எங்களுக்கும் வீடு கிடைத்தது நன்றி கந்தனுக்கு ஹரோ ஹர
ஓம் முருகா போற்றி, ஐயா நீங்கள் சொல்லுவது எல்லாம் எனக்கு இருக்கு திருச்செந்தூர் சென்றால் மாற்றம் கிடைக்கும் நம்பிக்கையில் கண்டிப்பா நான் போவேன் ஐயா , நான் போவதுற்கு எந்த தடையும் வரக்கூடாது எனக்கு அந்த முருகன் துணை இருக்கணும்.
ஓம் சரவணபவ.
ஓம் கந்தா போற்றி
கடம்பா போற்றி
வேலவா போற்றி
சண்முகா போற்றி
வேலுன்டு வினைஇல்லை மயிலுன்டு பயமில்லை ஓம் முருகா ஒம் சரவன பவ
மிக்க நன்றி எனக்கு சொன்னது போல் உள்ளது ஓம் முருகா நன்றி ஐயா ❤
நூறு சதவிகிதம் உண்மை. நான் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றேன். ஆனாலும் ஒரு மாதம் விடமால் சென்று என் அப்பனை தரிசனம் பண்ணிவிட்டுத்தான் வருகிறேன்.என் அப்பன் எங்களை கைவிடவில்லை. விடவும் மாட்டார். தயவுசெய்து நம்புங்கள். வெற்றி உறுதி.வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.இது என் சத்தியவாக்கு. வெற்றி நமக்குத்தான்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உண்மை
"ஓம் சரவணபவ"🙏🙏🙏
"ஓம் சரவணபவ"🙏🙏🙏
"ஓம் சரவணபவ"🙏🙏🙏
நன்றி ஐய்யா,
தங்கள் சேவை தொடர வுழ்த்துக்கள்.
Thank you
மிக,மிக அற்புதம் சார், வாழ்த்தி வணங்குகிறோம் சார்.
உண்மை உண்மை 100%🙏🙏🙏🙏
Vel Vel Muruga Vetrivel Muruga
Thankyou 🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
I surrender to murugan feet , Lord murugan makes lot of miracles in my life , Nandri muruga , om Saravana bhava
முருகனை நான் என்றும் மறக்க மாட்டேன்
எந்த மாதம் சென்றால் சிறப்பாக அமையும் முருகா நீங்கள் தான் துணையாக இருந்து வழி நடத்தவேண்டும் முருகா முருகா முருகா. விஜயலெக்ஷ்மி ராஜேந்திரன் திருத்தத்துடன் ஐ திருச்சி மாவட்டம்
அருமை ஐயா. உண்மையில் முற்றிலும் உண்மைஐயா
100/ True வாழ்த்துகள் ஐயா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..!🙏🙏🙏🙏🙏🙏
Om Murugaiyya Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Saranam Murugaiyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிம்மராசி திருச்செந்தூர் சென்றால் திருப்பம் உண்மை
உண்மை தான்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Thank you Sir. Very useful for us . 🙏
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாத்துக்கள் ஐயா 🙏🏼🙏🏼
நீயே துணை வேலவா
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 100% சரியாக கூறியுள்ளார்
Ohm ohmmurugaathanks
Unmai sir🥲🥲
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
💯💯💯💯 உன்மைசார்
மிகவும் அருமை
மிக்க நன்றி ஐயா
ஓம் முருகா சரணம்
Sir நீங்கள் சொல்வது உண்மை 🙏🏻
Ayya 100 ummai,om muruga poddri, poddri
Vetri vel murugaruku arogara
அண்ணா எனக்கு சி்ம்ம ராசி மகம் நட்சத்திரம் துணி வியாபாரம் செய்கிறேன் என் மகன்களுக்கு காது குத்து பிரச்சனை ஆகவே இருந்தது பின் நான் திருச்செந்தூர் முருகனுக்கு 11 ரூபாய் காணிக்கை முடித்து வைத்தேன் அந்த முருகன் விசேஷம் நல்ல படியாக நடத்தி கொடுத்தார் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஆனால் நான் பழனி முருகன் கோவில் தான் சென்ரு இருக்கேன் திருச்செந்தூர் திருக்கோயில் போனது இல்லை முருகன் அருள் கிடைக்க வேண்டும்
Thanku bro arumaiyan parikaram super message
மிக்க நன்றி சார் 🙏🙏
ஓம் முருகா போற்றி🙏🏻 ஆறுமுகம் அருளிடும் மனதிலும் ஏறுமுகம்🙏🏻 சிவாய நம🙏🏻 எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Verrynice ibea
நான் சிம்மா ராசி மகம்.. நட்சத்திரம் எங்கள் குடுபத்தில் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லை இப்பொதுதான் முருகனை வணங்குகிறன்.என் பேரனுக்கு உடல்நிலை சரியில்லை சரியாகிவிடவும் முருகன் வண இருப்பர் என நம்புகிறேன் ஓம் சரவணபவ
எனக்கு நிம்மதி என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இருந்தால் முருகனை நம்புகிறேன் ஓம் சரவணபவ
@@selvitailor4342 à
தென்னாடுடைப சிவனே போற்றி
ரொம்ப நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏
Na simmarasi pooram sir .. padatha avamanam ila 😢 iniyavathu life nalla irukkuma
Om muruga potri .❤❤❤
ஓம் சரவண பவன்
En raasi simmarasi neenga character correcta iruku so unga vedio paapan
முருகா 🦚🦚🦚🦚🦚அரோகரா...
Vazhga valamudan
Muruga om muruga
Nanum simma rasi than sir nanum murugan than muzhucha nampana enaku na nachatha kudutharu unamaile muruga nampinavara kaivida mattaru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
TRUE 👍 murugan tha Ennaku uyire kudutharu ipo naa vazhlurathuku karanam murugan tha naa dailyum thirupugal padipen innum enoda life happy iruku om saravana bhava❤❤❤
Same pinch.. murugan illana na iniku illai
Omu muruga potri neenga sonnathu athunaiyum sathyam
om muruga pottri pottri
Thank you anna
Thank you sir
Panjalingathai parka viduvangala
Lord Sani loves shima rasi v v much
😂
😂😂
Ayya nanri
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஐயா வணக்கம்
என் மகனுக்கு இந்த பரிகாரம் செய்யலாமா ஐயா வெற்றி வேல் முருகா
என் மகனுக்கு இந்த பரிகாரம் நான் செய்யலாமா ஐயா. ஓம் சரவணபவ.
Super
Sir super 👍👌
Enna kuppituga muruga 🙏
Rompa santosam sir nandri 🙏
Om Saravana bava om
ஓம் சரவண பவ.
பஞ்சலிங்கம் தரிசனம் செய்ய அனுமதி இல்லை ஐயா
Nandi Iya Nan antha muruganai mattume Nambiar iruken
21 pradhisty y have told to do it is a big temple how to it pl reply
ஓம் சிவசுப்பிரமணியா சரணம்.
Mikka nandri ayya
Supar
100
True
Murugar pidikum nanum simma rasi than pona week thiruchanthru ponum nu ninaichu poga mutiyala en nu thiriyala romba kastam iruku
ஐயா வணக்கம் எனக்கு கண்டக சனி நடந்து கொள்கிறது எவ்வளவு நாள் இருக்கிறது
ஐயா வணக்கம் தற்பொழுது திருச்செந்தூரில் பஞ்சலிங்கம் வழிபட தடை செய்யப்பட்டுள்ளது நான் திருச்செந்தூரில் உள்ள பஞ்ச லிங்கத்தை மிகவும் விரும்பி வழிபடுவேன். ஆனால் இப்பொழுது வழிபட விடுவதில்லை என்ன செய்வது இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது தாங்கள் செய்ய முடியுமா
Muruga saranam. Nee koopitathan nan vatamudiyum. Help me. Muruga
Ayya naa Simmarasi pooram vaazhkaila naa padatha paadu padaren mudiyala setthu polamna pillainga irukanga evlo poradaradhu Tuesday Murugan koilla 9 deepam ippa varaikum ettharen aana pudusu pudusaa prachana varudhu Muruga innum evlo than sothippa 🙏
என்னமோ முருகன் என்னை ரெம்ப சோதிக்கிரார்
Ponnu simma rasi pooram natchathiram next baby obout ayiduchu next boy baby erukuma sir.
Vetri vel veera vel en appan murugan
🙏Om Saravana Bava 🙏
Om saravan bavan
ஐயா
Vel maaral sathyam in my life
அய்யா உடல் நலம் கேள்விக்குறி யாக உள்ளது சிம்மம் மகம்
Hallo sir enukku selliyamma than istam appo eppudi sollunga murugan naa kumpida mattena eppadi
என் ராசி சிம்மம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா
சுபாஷ்பாலகிஷ்ண்,அவர்கள் பல ஆண்டு வாழவேண்டும்
அய்யா.நான் முருகன் அருளால்தான் பிறந்தேன்.என் தந்தை சொல்லிதான் தெரியும் எப்படி என்றால் ஆற்காட்டில் அரசு பணியில் இருந்தார்..என் தாய் என்னை பிரசவிக்கும்போது உறவினர்கள் வந்திருக்கும சமயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார்களால வள்ளிதருமணம் சொற்பொழிவு காணசென்றுவிட்டார்கள்.அவர்கள் வருவதற்குள் என் தாய் மருத்துவச்சியின் உதவியுடன் சுகபிரசவமாகிவிட்டது.இதனால் அவன்தாள் வணங்கி அவன் அருளால்பிறந்தேன் .கந்தசஷடி கவசம் என்உயிர் மூச்சு தினம் இரண்டு முறைபாராயணம் செய்து கொண்டுள்ளேன்.முருகனே என் உயிர் மூச்சூ.செந்தூர்வேலனை தரிசனம் செய்துள்ளேன்.தாங்கள் சொன்னபடிசெய்ய ஒருமுறை சென்று வருகிறேன் அய்யா
Nan velai seyum idthil epome harrasment problem cure
ஐயா நானும் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது எனக்கு அனைத்துமே போய்விட்டது
கையில் இல்லையேஆசைஉள்ளது.