39 ஆண்டுகளுக்கு பிறகு ராஜாதி ராஜா யோகம் பெரும் சிம்மம் ராசி-Subash Balakrishnan Astrovel |Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • This Channel is Owned by Subash Balakrishnan
    A Unit of Swami Productions
    இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 70685 70585
    mail : astrovel2020@gmail.com
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    / astrovel2020
    Instagram Page :
    / cd0ttavj. .
    To Join our WhatsApp Group : chat.whatsapp.....
    Visit our Webpage :
    www.astrovel.com
    Swamivel Channel:- / @swamivel
    Astro Murga Channel:- / @astrovelmuruga3078

Комментарии • 591

  • @MohanrajMohanraj-sn6gz
    @MohanrajMohanraj-sn6gz 8 месяцев назад +87

    எறும்பு சாக்பீஸ்ல ஒரு வட்டத்த போட்டு அதுக்கு நடுவுல ஒரு எறும்ப விட்ட மாறி இருக்கு என் வாழ்கை, அடுத்து என்ன பண்ணுறது னு தெரியல குழப்பத்து ல சுத்திட்டு இருக்கேன் 😢😢

    • @aaaselvan710
      @aaaselvan710 8 месяцев назад +3

      😂😂😂😂😂😂

    • @premamani2163
      @premamani2163 8 месяцев назад +5

      😂😂😂😂😂

    • @user-zx1hp5md8w
      @user-zx1hp5md8w 8 месяцев назад +2

      Xatly

    • @user-sb9ji3bu8b
      @user-sb9ji3bu8b 8 месяцев назад +2

      Comants phatha kasdama eruku

    • @MohanRaj-pu4dy
      @MohanRaj-pu4dy 7 месяцев назад

      Unga kallu adi Manu yaduthu athaulla mellagai veetha pothu athu vara mellakaiya kondu poi 🌶️ mururan Kovil lla mellaiya randa kelichi thri pothu 3 povwnani velagu yathi vaga ..samma super iduveega ..nee velaku yathurapa nan nanachatha nadakanum soli 11sothu sothi vaga 3pownanee ku ..

  • @VPARASURAMAN-tx2vq
    @VPARASURAMAN-tx2vq 8 месяцев назад +103

    என்னை காத்து வருபவர் சிவன்தான் ஓம் நமசிவாய 🔱🙏

    • @selvakumar363v
      @selvakumar363v 8 месяцев назад

      ஈசன் அடிமை. திருநெல்வேலி

  • @malathi6165
    @malathi6165 9 месяцев назад +104

    நான் மகம் நட்சத்திரம். வாழ்நாள் முழுக்க கஷ்டத்த மட்டும் தான் அனுபவிக்கிறேன். கல்யாண வாழ்க்கையும் சரிஇல்லை.

  • @CarMachanical
    @CarMachanical 9 месяцев назад +234

    இன்னும் சிம்ம ராசிகாரங்க உயிரோட இருக்கிறது ஆச்சரியம் 😂😂😂😂😂😂😂

  • @sandeess9248
    @sandeess9248 8 месяцев назад +25

    உங்களோட பதிவு நான் ஒன்னு விடாம பார்த்துட்டு தான் வருவேன் இவ்ளோ நாளா இருந்தத விட இந்த வருஷம் நல்லா இருக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Karayampattyjai
    @Karayampattyjai 8 месяцев назад +116

    வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்தாச்சு ஒன்னு கூட"மிஞ்சல அந்தளவுக்கு"சிம்மராசி

  • @mohanvel5256
    @mohanvel5256 9 месяцев назад +508

    நான் சிம்ம ராசி தான் உசிர் எப்போது போகும் என்று மட்டும் கூருஇங்கள் இது தான் சரியான நி ம்மதி

    • @mathi1960
      @mathi1960 9 месяцев назад +46

      எனக்கும் சிம்மம் ராசி தான் என்ன செய்வது கஷ்டம் தான்.துணிவோடு.வாழ்வோம்.🙏🙌

    • @geethathangaraj1432
      @geethathangaraj1432 9 месяцев назад +7

      😂

    • @BlessingsOfUniverse777
      @BlessingsOfUniverse777 9 месяцев назад +11

      Manasu udainthu thavikkum neram valii yennai kollum sogam ..ekkanamum nenaikkeren sivanai❤eesan yenthan yenaiyadi nezgale🙏

    • @poothapandianssattanathan8566
      @poothapandianssattanathan8566 9 месяцев назад +9

      Same feeling

    • @muruganandhan123
      @muruganandhan123 9 месяцев назад +6

      Enakkum appadi than irukku

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 9 месяцев назад +67

    வாழ்கை மாறுமா வசந்தம் வீசுமா நொந்து நூலைகி போய் இருக்கோம்

  • @vkjeyaraman
    @vkjeyaraman 8 месяцев назад +20

    எது எப்படியோ நான் சிங்கம் 😊 எவ்வளவு போராட்டம் என்றாலும் போராட தயார்........ 🙏

  • @geethanjalisurveyor7535
    @geethanjalisurveyor7535 9 месяцев назад +45

    நல்லதே நடக்கட்டும்...🙏

  • @abimanyuabimanyu297
    @abimanyuabimanyu297 8 месяцев назад +23

    நிஜமோ பொய்யோ 🥰 கேட்க நல்லாருக்கு 😂😂😂

  • @bhora369
    @bhora369 9 месяцев назад +38

    Accepting defeat yesterday, I was encouraged today by your motivation thx 🎉

  • @karthikeyenkarthi6895
    @karthikeyenkarthi6895 8 месяцев назад +45

    ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகள் என்பது மிகப்பெரிய காலம் அந்த நாற்பது ஆண்டுகள் கடந்து அவன் வாழ்க்கையில் பாதி முடிந்தது மீதி இருக்கும் காலங்கள் நீங்கள் கூறுவது போல் நல்ல பலன் எப்போது வரும் நாங்கள் மண்ணுக்குள் போனபின்ன

    • @rdasss
      @rdasss 8 месяцев назад

      Kettavan ear nallavana ear eantu God kaanithu thanthu irupaar naam inmeal thirunthi vaaln thaal naam ellathaium anu pavika God vaipaar ok naam muttalaka vaalnthaal life mosamaakathaan irukum ok naam thaan thirunthi valanum puture illa ok

  • @thefreewill7408
    @thefreewill7408 9 месяцев назад +31

    Exactly it's happening in my life exactly!! Unbelievable and very accurate sir. Thank you soo much 🙏🏻

  • @rajisri1064
    @rajisri1064 8 месяцев назад +51

    கேட்க சமயா இருக்கு... ஆனா ஒன்னும் நடக்கல... உயிர் ஒன்னுதான் உடம்புல இருக்கு. "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்" சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏத்த பாட்டு bcz situation like that only sir.

    • @rdasss
      @rdasss 8 месяцев назад

      Tharatharam theri amal Ellorukum love koduthu keattu poi irupeerkal ok

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 8 месяцев назад

      Don't Worry.

    • @RavichandranRavi007-ct6cb
      @RavichandranRavi007-ct6cb 8 месяцев назад +2

      நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை

  • @sivasiva9416
    @sivasiva9416 9 месяцев назад +39

    வாவ் சூப்பர் என் வாழ்க்கையில் உள்ளது அப்படியே சொல்றீங்க ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்❤❤❤

  • @RaveendranChandrasekaran
    @RaveendranChandrasekaran 8 месяцев назад +4

    எனக்கு 65 வயது ஆகின்றது...
    நீங்கள், எப்போதும் பொதுப்பலன்களை தான் கூறுகின்றீர்கள்...
    சிம்ம ராசி, பூரம், நட்சத்திரக்காரனாகிய எனக்கு இன்னும் இன்று வரை என்னுடைய கஷ்டகாலம் நீங்கிய பாடாக இல்லை...
    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் வீண்போவதில்லை...என்ற பழமொழியின் நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...இனி வருங்காலங்களில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்...
    நன்றி 🙏

  • @cloudmohan
    @cloudmohan 8 месяцев назад +9

    மிகவும் நல்லது ஐயா நான் பூர நட்சத்திரத்தில் பிறந்தவன் சிம்மராசி உயர்ந்த நிலையை அடைந்து எத்தனை மாதங்கள் ராசியின் பலனை நாங்கள் பெற முடியும்

  • @nagarajankrishnan7023
    @nagarajankrishnan7023 8 месяцев назад +27

    நானும் சிம்ம ராசி தான் அய்யா உயிர் எப்போது போகும் என்று மட்டும் கூறுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் போதும் இந்த வாழ்க்கை.

    • @HajaSha
      @HajaSha 8 месяцев назад

      Palagi poiduchi bro

    • @honeyRJofficialmedia6255
      @honeyRJofficialmedia6255 8 месяцев назад

      Unmatha nanba uyire yappo pogumnu kettu sollunga naragathla nadamaaduramaari erukku 😔😔uyire mattumtha pogala

  • @user-ok1ld7qi8y
    @user-ok1ld7qi8y 8 месяцев назад +4

    நன்றி ஐயா நடக்குதோ இல்லையோ கேக்க நல்லா இருக்கு நன்றி

  • @durganamasi4080
    @durganamasi4080 8 месяцев назад +9

    ஐயா பூரம் நட்சத்திரம் என்னோட கல்யாண வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் கிடைத்து இருக்கு

  • @manjulach5365
    @manjulach5365 8 месяцев назад +1

    மிக அருமையான பதிவு... நடு கடலில் தத்தளித்து தவிக்கும் எனக்கு துடுப்பாக அமைந்தது.

  • @monas6846
    @monas6846 9 месяцев назад +9

    Same here. Had two failed relationships. Later had arranged marriage. The marriage full of obstacles and not very smooth sailing. But so much of difficulties and obstacles. One after another failures. Can never progress in the past years. So much of humiliations. So much of betrayals and backstabbings. Never been genuinely happy

  • @muralidaran5159
    @muralidaran5159 9 месяцев назад +15

    ஐயா வாழ்க்கை பயம் நிறைந்து நிற்கிறேன் வழி குறுங்கள்

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 9 месяцев назад +16

    ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @balakrishnan2302
    @balakrishnan2302 8 месяцев назад +6

    15:53 ஐயா நீங்கள் சொன்ன விஷயங்கள் அத்தனையும் என்வாழ்க்கையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது முடிவு தான் தெரியவில்லை நன்றி 🙏🏻

    • @rdasss
      @rdasss 8 месяцев назад

      Inmeal elloridamum sama MAKA pallaku vathai nippaatinaal unkal frond illa line pottu vaalunkal ok

  • @shanthinisiva7540
    @shanthinisiva7540 9 месяцев назад +16

    சிம்மம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் ஐயா நன்றி.

  • @multivlogs777
    @multivlogs777 9 месяцев назад +7

    Ninga matum dan entha year simmam nala eruku nu soli erukinga . Possitive ah eruku romba thanks 🙏🏻

  • @madhan9781
    @madhan9781 9 месяцев назад +23

    Simma rasiyila poranthathukku perumai padanum... 🦁🔥

    • @malavikha8240
      @malavikha8240 8 месяцев назад +1

      ana reality la onnum illa by simma raasi girl😂😂

  • @manimegalaimanimegalai6026
    @manimegalaimanimegalai6026 6 месяцев назад +3

    உண்மைதான் யான் உயிரோடு இருக்ககொம் மனசு மிகவும் வலிக்குது

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 8 месяцев назад +4

    ❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...

  • @user-hc8mx3uc3h
    @user-hc8mx3uc3h 9 месяцев назад +6

    Super Sir,I'm In Banglore I'm Also Leo sign My Name SARAVANAN YOUR POSITIVE VIBRATION AMAZING

  • @aachislifestyle8774
    @aachislifestyle8774 9 месяцев назад +10

    நன்றி ஐயா.நீங்கள்‌சொல்வது மிகச் சரியாக இருக்கும்.1வது கமெண்ட். போட்டு விட்டேன்.

  • @MuGu1404
    @MuGu1404 9 месяцев назад +7

    Sincerely, he is about telling my life exactly

  • @NavamaniArumugam-ms4yw
    @NavamaniArumugam-ms4yw 8 месяцев назад +10

    Very motivating. Thank you, Sir. From Malaysia.

    • @KselvamKselvam-dk3gy
      @KselvamKselvam-dk3gy 7 дней назад

      Murugan Simha Rasi valkai Romba customer valkai Romba valkai

    • @KselvamKselvam-dk3gy
      @KselvamKselvam-dk3gy 7 дней назад

      Shimha rasi name murugan my bad life naan oungakitta Pepsi therungukilaama oungaluku phone panalama.😢😢

  • @murugesanmurugesan3983
    @murugesanmurugesan3983 8 месяцев назад +6

    மன நிம்மதி இல்லாமல் தூக்கம் வருது இல்ல சார் நைட்டு எல்லாம் கடையில போனா எப்ப நமக்கு வேலை கிடைக்கும் எப்ப நாம இப்படி லைஃப் செட்டில் ஆகலாம் இதே எண்ணங்கள் தான் போயிட்டு இருக்கு சார் கண்டிப்பா நடக்கும்னு நம்பிக்கை இருக்குது நம்பிக்கை இல்லாம இல்ல பட் இதுக்கு முன்னாடி சொன்னது நீங்க அனைத்தும் நடந்து முடிஞ்சிருச்சு அதுக்கு வந்து 100% கேரண்டி நீங்க என்னென்ன சொன்னீங்களோ அனைத்தும் நடந்து முடிஞ்சிருச்சு பண இழப்பு எல்லாம் தப்பா தவறு என்று சொல்லி குறை சொல்லி தேவையில்லாத பிரச்சனைகள் ரொம்ப இழுத்து என்னை தெருவுல நிக்க வச்சுட்டாங்க

  • @rajthilakr3255
    @rajthilakr3255 8 месяцев назад +17

    எனக்கு சரியாய் வயசு 39 ஆகுது பிறந்தநாள் முதல் இன்று வரை 😢😢😢

    • @Abichannel5878
      @Abichannel5878 8 месяцев назад

      Same ga me 39 ...😢😢😢marriage life um sari ila 😢😢😢semma tension ga ithula ivar vera nallathu nadakum nu sollitu irukkar 😢😢😢

    • @mathavanmaran8409
      @mathavanmaran8409 2 месяца назад

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே

  • @aishuaishu2674
    @aishuaishu2674 8 месяцев назад +14

    நானும் வாழ்க்கை மாறும் என்று உட்கார்ந்து இருக்க மாற்றம் எதுவும் இல்ல மேல முன்னேறீ போன கீழ சறுக்கி விட்டுடுது😢கீழ விழுந்துகிடக்கேன் சொத்து போச்சு புருஷன் போச்சு அனாதை இருக்க

  • @smilytanuj8943
    @smilytanuj8943 8 месяцев назад +9

    நொந்து நூலாயிட்டிருக்கேன்

  • @Pandiaraja-ck8ob
    @Pandiaraja-ck8ob Месяц назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க்கை அது போக்குல தான் போயிகிட்டு இருக்கு அது பின்னாடி தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @mathavieginger3986
    @mathavieginger3986 7 месяцев назад

    Out of all the negative videos , this is really good n positive ❤

  • @NITHYAJothi-oy2gh
    @NITHYAJothi-oy2gh 8 месяцев назад +4

    நீங்க சொல்றது உண்மை தான் தளைவரே

  • @sureshnatarajan53
    @sureshnatarajan53 8 месяцев назад +6

    100% very true reading

  • @elangom9830
    @elangom9830 2 месяца назад

    நீங்கள் சொல்வது மிக மிக சரி . சுய ஜாதகம் இல்லாமல் பொது பலன் என்றாலும் தாங்கள் கூறுவது 90% சரியாக உள்ளது. நன்றி

  • @muthiah3432
    @muthiah3432 День назад

    ஐயா வணக்கம் தாங்கள் கூறுவது முழுவதும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை என் வயது 77 சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறேன் துன்பங்களே கட்டி சுமக்க துணிந்து விட்டேன் என்னிடமே வரினும் சந்திக்க தயாராக உள்ளேன் வாழ்ந்து காட்டுவோம் வெற்றியை ஏற்றுவோம் கஷ்டங்களை படிக்கட்டுகளாக மாற்றுவோம் தங்களது சொற்பொழிவு உண்மை உண்மை உண்மை நன்றி வணக்கம்

  • @megavannanm1536
    @megavannanm1536 8 месяцев назад +20

    ஓம் நமசிவாய துணை 🔱🔱🔱🌙🌙🌙🕉️🕉️🕉️🙏🙏🌹🌹

  • @mohanrmd351
    @mohanrmd351 8 месяцев назад +6

    நான் சிம்ம ராசி என்பதே எனக்கு சந்தேகமே, அவ்ளோ கஷ்டம்

  • @priyasuresh9403
    @priyasuresh9403 9 месяцев назад +3

    Yepadiyo nalla vishaya sollirukinga sandhoshama iruku😊
    Noi nodigal vandhute iruku yethavathu parigaram sollunga vairu smandha patta problem iruku

  • @user-pr8ql1pw1e
    @user-pr8ql1pw1e 8 месяцев назад +3

    Thanks for positive vibes 🥰💗

  • @mariappanmunusamy2373
    @mariappanmunusamy2373 8 месяцев назад +5

    Vanakkam Sir...
    80% of the above video said is happened in my life.
    Thank you so much for your great information....Hope will recovered soon. OM Nama Shivaay🙏🙏🙏🌹🌹🌹

  • @madhavan2524
    @madhavan2524 8 месяцев назад +4

    இது உண்மை ❤

  • @Worldrevive456
    @Worldrevive456 8 месяцев назад +17

    33வயதுபெண்சிம்மம்ராசிமகம்நட்சத்திரம்மிதுனலக்கணம்உயிர்மட்டும்தான்போகல ஐயா😢😢

  • @selvaraaj3037
    @selvaraaj3037 9 месяцев назад +5

    சிவார்பணம் 🙏

  • @balusamy5050
    @balusamy5050 8 месяцев назад +1

    நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manipk55
    @manipk55 3 месяца назад

    ஆஹா.... ரொம்ப சூப்பரா சொல்றிங்க... நான் மகம் சிம்மம்

  • @mohaideenmohaideen
    @mohaideenmohaideen 5 месяцев назад

    ஒரு துளி கூட மிகாமல் மிக மிக துல்லியமாக சொன்னீங்க சார் நன்றி கள் பல கோடி

  • @kannapirankanna6365
    @kannapirankanna6365 9 месяцев назад +2

    Correct ah sonnenga

  • @sivalingam9362
    @sivalingam9362 9 месяцев назад +5

    Bro nanum simma rasitha rompa kashtampattu earukkure

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 8 месяцев назад +2

    நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @SiyambalaDevi-sk6zw
    @SiyambalaDevi-sk6zw 8 месяцев назад +4

    ஐயாஎன்பெயர்சியமளாதேவி
    நீங்கள் சொல்வது எல்லா ம்என்வாழ்க்கையில்நடத்துவிட்டத்
    இன்னும் உயிர்மட்டுதான்பேகலா

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 8 месяцев назад +2

    Super jee super 🎉🎉🎉🎉🎉 100% happy

  • @malathis2775
    @malathis2775 8 месяцев назад +3

    Thank you sir soo happy 😊

  • @srigangaa2178
    @srigangaa2178 9 месяцев назад +5

    Ayya 100%love life true

  • @anirudhankannan3293
    @anirudhankannan3293 9 месяцев назад +2

    Romba Nandri Sir🙏

  • @user-mg5tm3ku4l
    @user-mg5tm3ku4l 8 месяцев назад +2

    Anna, I am struggling lot last 2.5 Years , 😢
    Om namasivaya❤

  • @user-rj2yn2dh8d
    @user-rj2yn2dh8d 8 месяцев назад +6

    33 வயது உள்ளவர்களுக்கு என்ன பலன் செல்லுங்க ஐயா

  • @bhuvaneshwaribhuvaneshwari6303
    @bhuvaneshwaribhuvaneshwari6303 8 месяцев назад

    Neengal Solvathu mathiri Varum Kalam ellam nallapati nadakkatum. Om Namah Sivaya

  • @prabharamesh3319
    @prabharamesh3319 8 месяцев назад +3

    Thank you brother 🙏🏼

  • @akshikuttyvlogs4706
    @akshikuttyvlogs4706 8 месяцев назад +2

    Na pooram natchathiram 3yrs ah health issues nala romba kashta paduren naraiya medicine eduthukuren epathan en health sari agumnu theriyala 😢 ennala en family la elarum kashta paduranga avangala na happy vachukanum nenaikuran enaku health seekiram sari agi family oda happy ah irukanum nu nenaikuran ithalam nadakuma en kozhanthaingala en husband ah na nalla pathukanum nu asaiya iruku

  • @rajsundar9001
    @rajsundar9001 8 месяцев назад +1

    8th house sevai And ragu in my personal horoscope My
    Lagam - Simha lagnam and Rasi Also.. how it Possible that your saying in video Will happen..

  • @subramanicnr2091
    @subramanicnr2091 9 месяцев назад +4

    Super🙏🙏🙏🙏

  • @malathimalathi5206
    @malathimalathi5206 9 месяцев назад +5

    Yenakku 5000 increment vanthirukku sir..😅pana varavu irukku sir😊

  • @gmayakannan
    @gmayakannan 9 месяцев назад +3

    அருமை. தெளிவு. சிறப்பு.

  • @maheswari8368
    @maheswari8368 8 месяцев назад +1

    Thank you sir

  • @nimanimalaraj2085
    @nimanimalaraj2085 8 месяцев назад +1

    நன்றி

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 8 месяцев назад +2

    He said 💯

  • @muralibabu5983
    @muralibabu5983 9 месяцев назад +2

    Thank you 🙏🙏🙏

  • @maaripaandian1724
    @maaripaandian1724 8 месяцев назад +1

    உண்மை தான்,

  • @KrishnaBoutique5616
    @KrishnaBoutique5616 9 месяцев назад +3

    Super Super sir 👌

  • @satyasatya5175
    @satyasatya5175 8 месяцев назад +1

    Exactly correct 👍

  • @nishanthinisha4077
    @nishanthinisha4077 8 месяцев назад +1

    உண்மை sir👍

  • @maheswari8368
    @maheswari8368 8 месяцев назад +2

    Yes its all true 100

  • @Ponnukili-lx4sg
    @Ponnukili-lx4sg 3 дня назад

    உண்மை ஒழக்கம்உயர்வு

  • @durgha30
    @durgha30 8 месяцев назад

    If it happens I will be very happy sir. I just want to succeed in my education that's my aim now.

  • @ahersa392
    @ahersa392 7 месяцев назад

    I totally agree and that is the reason why i m still unmarried and nothing work out.

  • @user-zu1ux5yv4l
    @user-zu1ux5yv4l 8 месяцев назад +1

    Good Afternoon. Now i am under guru dasa shani bukthi. How will be this guru dasa for me

  • @user-kh4mx4ho6f
    @user-kh4mx4ho6f 9 месяцев назад +1

    Neenka sollum thakawalkal unmayil santhoshamaakawullatgu. 39 kathai love matter aadai alankaaram ellaame unmai sir sariyaakachcholreenka. Plus aaka adittuchcholreenka Athuthaan mikka makilchiyaakawullathu thank u sir _ Srilanka Rahu.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 9 месяцев назад +2

    Absolutely correct .Thanks.

  • @manjulat7751
    @manjulat7751 8 месяцев назад +8

    Snake will come, will bite but you won't die
    Next day snake will come, will bite but you won't die
    Repeat 😂
    This is Simma Rasi
    Then why to worry

  • @devisakthi8208
    @devisakthi8208 8 месяцев назад +7

    என் அண்ணன் வாழ்க்கை இனிமேல் நல்லா இருக்கணும்

    • @parthibantneb4072
      @parthibantneb4072 8 месяцев назад

      ஆஹா... இப்படி ஒரு தங்கச்சியா....

    • @devisakthi8208
      @devisakthi8208 8 месяцев назад

      @@parthibantneb4072 💜💜💜

    • @devisakthi8208
      @devisakthi8208 8 месяцев назад

      @@parthibantneb4072 என் அண்ணன் பெயர்றும் பார்த்திபன்

  • @vijayakumar1853
    @vijayakumar1853 8 месяцев назад

    சூப்பர் சார் உண்மை என் வாழ்க்கையில்

  • @Balaji369N
    @Balaji369N 2 месяца назад

    Super. Perfect

  • @BlessingsOfUniverse777
    @BlessingsOfUniverse777 9 месяцев назад +9

    Sagaum neramum sivanai nenaipean avane thearvalippan pizhaikkavum vazhavum❤

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 8 месяцев назад +1

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை 👌
    நடந்த அனைத்தும் என் பக்கத்தில் இருந்து பார்த்தது
    போல சொல்கிறீர்கள். நன்றி

  • @ramachandran2123
    @ramachandran2123 9 месяцев назад +1

    Veryverythanks, sir💐💐💐💐💐💐💐💐

  • @manik5664
    @manik5664 2 месяца назад

    Verypowerful

  • @selvakumar363v
    @selvakumar363v 8 месяцев назад +1

    ஈசன் அடிமை ஒம் நமசிவாய போற்றி

  • @SelviajithSelviajith-tj2ft
    @SelviajithSelviajith-tj2ft 8 месяцев назад +1

    Simmam magam natchathiram❤

  • @megalabala3272
    @megalabala3272 7 месяцев назад

    நடை பிணம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மகம் நட்சத்திரம்.

  • @mageshkumar7199
    @mageshkumar7199 8 месяцев назад

    Sir I am simma rasi nenga sonathu real ean vazkail eallam natanthu iruku irunthalum nenga solvathu natakuma eanaku theriyala anal nengal solvathu ketkum pothu konjam mana amaithiya iruku thanks sir