வேல்முருகன் வேல் வந்த கதை சொல்லவா ? Desa Mangaiyarkarsi at Murugan Muthamzh Manadu || PK Sekar Babu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • வேல்முருகன் வேல் வந்த கதை சொல்லவா ? Desa Mangaiyarkarsi at Murugan Muthamzh Manadu || PK Sekar Babu
    🔴 LIVE : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - 2024 | 2-ஆம் நாள் || Murugan Muthamzh Manadu | Palani | DMK Govt
    #muruganmuthamzhmanadu #muruganmanadu #murugan #palani #king360 #dmkgovt #mkstalin #pksekarbabu #dmkministers
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Комментарии • 384

  • @sundaramsubramanian15
    @sundaramsubramanian15 18 дней назад +47

    முருகப்பெருமானின் அற்புதத்தை நமக்கு எடுத்து உரைக்கும் சகோதரி மங்கையர்க்கரசி.. நமக்கு கிடைத்த ஒரு பெரிய வரம்...

  • @munivarshanmunivarshan426
    @munivarshanmunivarshan426 18 дней назад +31

    அருமையான முருகன் மாநாடு எனக்குத்தான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை அம்மா இருந்தாலும் போன்ல உங்கள் சொற்பொழிவு மனம் மகிழ்ந்தேன் அம்மா முருகனுக்கு அரோகரா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 18 дней назад +61

    வேலும் மயிலும் துணை!
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 18 дней назад +36

    மிகவும் ஸந்தோஷம் அளிக்கிறது. இவர்களது ஆன்மீக பேச்சு மட்டும் பாட்டு மனதை மிகவும் தொட்டது. நன்றி அம்மையார்களே

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q 18 дней назад +35

    அம்மா தாயே உன் சொற்பொலிய கேட்கும் போது என் உடம்பே சிலிர்க்குதம்மா 🙏🔱🙏👌👌👍🙏

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 18 дней назад +10

    கண்டிப்பாக ஒருமுறை இவரை நேரில் சந்தித்தே ஆகவேண்டும்❤❤❤

  • @rajprabhu1348
    @rajprabhu1348 18 дней назад +82

    மலைமகளும், கலைமகளும் , அமர்ந்து கொண்டு எங்களோடு பேசுவது போல் தெரிகிறது அம்மா ❤❤❤

    • @chendurgk
      @chendurgk 18 дней назад

      @@rajprabhu1348 இது ஓவரா இல்லை யா

    • @thirumavalavanr1867
      @thirumavalavanr1867 16 дней назад

      எல்லாம் சரி. 64 வது நாயன் மாறான வாரியார் சுவாமிகள் வாரிசு என்பது ஏற்க முடியவில்லை. நல்ல பேச்சாளர்தான்.. சொற்பொழிவாளர் அல்ல. மேலும் இவ்வம்மையார் இந்து அறநிலையத்துறை உயர் மட்ட உறுப்பினர். ஐயா சுகி சிவம் அவர்கள் ஒருவர். அற்புதமான முருகன் மாநாடுதான். ஆனால் தமிழகத்தில் ஆன்மிக சொற்பொழிவலர்களே இல்லையா. சுவையான நிகழ்ச்சி இல்லை. வில்லு பாட்டு, பல கிராமிய கூத்து, சங்க இலக்கியங்கள் காட்டும் எதுவும் இல்லை.. அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @thirumavalavanr1867
      @thirumavalavanr1867 16 дней назад

      1300 கட்டுரைகள் என்றனர்.. 100 கட்டுரைக்கு குறைவாகவே வாசிக்கப்பட்டது. பல தமிழ் அறிஞர்கள் காணோம்

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 18 дней назад +159

    மேதகு மேம் நீங்கள் முருகர் பற்றி பேசும் போது தன்னை அறியாமல் கண்களின் கண்ணீர் வந்தது வாழ்த்துக்கள் மேம் முருகன் எப்பொழுதும் அனைவருக்கும் அப்பன் முருகன் அனைவருக்கும் துணையாக அருள் புரிவார் நன்றிகள் மேம்

    • @SCRaja-fi9zj
      @SCRaja-fi9zj 18 дней назад +3

      எப்பொழுது அனைவருக்கும் அரு ள்புறிவர் என்று கூறிநீர்களோ அன்றே முருகன் நமக்கும் அருள் புரிவார்.🎉

    • @Nirmala-kx2il
      @Nirmala-kx2il 18 дней назад

      Yes enakum

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 18 дней назад +4

      @@Nirmala-kx2il வாழ்த்துக்கள் சகோதரி நம் அனைவருக்கும் எப்பொழுதும் முருகன் அருள் புரிவார் ஏனென்றால் 5*4*2024 அன்று பழனி மலை போனேன் எனக்கு பண கஷ்டம் கண்ணீர் மல்க வேண்டினேன் எதாவது ஒரு ரூபத்தில் உடனே எனக்கு பழனி மலை மேல் அன்னதானம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்துத்தேன் 12000 ரூபாய் நல்ல வழியில் அதிர்ஷ்டட்டம் மூலமாக கிடைத்தது அப்பன் முருகன் உடனே அருள் புரிந்தார் இது சத்தியமான உண்மை சகோதரி வேண்டுங்கள் என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் முருகன் அள்ளி தருவார் இது சத்தியம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்

    • @komathikv2126
      @komathikv2126 16 дней назад

      Ithu kekumbothu Ennai ariyamalaya kann kalakiyadhu nanri amma Uonga sorpoliuoku

    • @lakshmidevarajan9575
      @lakshmidevarajan9575 14 дней назад

      Om Muruga potri

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 18 дней назад +16

    முருகா... அழகா... தமிழே நீ தந்த அருளே... ❤
    உன்னருளை, நீ தந்த மொழியில் நீ இருக்கும் உயிரில் கலந்து நீ தந்த ஆற்றலால் பாடுவதும் பேசுவதும் கேட்பதும் நாங்கள் எல்லாம் பெற்ற பெரும்பேறு...
    🙏🏻 🙏🏻 🙏🏻
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚡ ⚡ ⚡
    ஓம் முருகா சரணம் 🩷

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 18 дней назад +18

    ஓம் முருகா திருவடி சரணம்🙏🙏🙏
    அம்மா உங்களை பாக்க பாக்க அம்பாளை பார்க்கற மாதிரி இருக்கு பேசிய போது உடம்பு சிலிர்கிறது கண்ணில் நீர் வருகிறது நன்றிஅம்மா🙏🙏

  • @Krishnan599
    @Krishnan599 18 дней назад +38

    அருமையான நிகழ்வு அரசுக்கு நன்றி 🙏

  • @alagusaras4394
    @alagusaras4394 18 дней назад +9

    கலந்து கொள்ள முடியலை ஆனாலும் மாநாட்டில் இருப்பது போல் தோன்றுகிறது...நற்பவி.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤🙏🙏🙏🎯

  • @rajak5248
    @rajak5248 18 дней назад +16

    அம்மையே உமது சொற்பொழிவின் வாயிலாக முருகப்பெருமானை மனதார காண்கிறேன்

  • @user-vq4fd6dk4m
    @user-vq4fd6dk4m 18 дней назад +7

    அம்மா உங்கள் குரல் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @mohana6627
    @mohana6627 18 дней назад +9

    அய்யா இந்த முக்கிய முருகா இந்த நல்ல நிகழ்த்திய துணையாக நின்ற அத்துனை நல்ல உள்ள க்களும் முருகன் அருள்பெறுக

  • @SathyaKesavan-fw2mk
    @SathyaKesavan-fw2mk 18 дней назад +16

    மனதை உருக்கிய பதிவு அம்மா நன்றி நன்றி 👍ஓம் சரவணபவ 👍

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 18 дней назад +8

    முருகன் மாநாடு உங்களால் ❤ சிறப்புறும் ❤நீங்கள் உண்மையான முருக பக்தர் ❤

  • @babyramathal1747
    @babyramathal1747 18 дней назад +15

    ஸ்ரீமதி தேச மங்கையர்கரசி மற்றும் சுமித்ரா மேடம் அவர்களின் சொற்பொழிவும் இசையும் மிக மிக அருமை

  • @saravananltavadigh3118
    @saravananltavadigh3118 18 дней назад +21

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர அரோகர அரோகர
    இனிமையான சொற்பொழிவு தொடர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @periannansundaram6380
    @periannansundaram6380 18 дней назад +16

    திராவிடம்போற்றுதும்,,திராவிடம்போறுதும்..தமிழ்கடவுள் முருகனை திராவிடம் போற்றுதும்.

  • @subramaniank9476
    @subramaniank9476 18 дней назад +19

    மிக மிக அருமை சகோதரிகளே.தேனமிழ்தாக உணர்ந்தேன்.❤❤❤❤❤❤

  • @rvssaravanan782
    @rvssaravanan782 18 дней назад +9

    தமிழ்கடவுள் முருகன் சமத்துவம் ,உண்மை,நேர்மைக்கு அடையாளம்.

  • @sudhaarasu2633
    @sudhaarasu2633 18 дней назад +4

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஓம் முருகா போற்றி ஓம் ஓம் சரவண பவன் கந்த போற்றி கடம்பா போற்றி வட பழனி முருகா போற்றி ஓம் 🙏🙏🙏 அழகு முத்தமிழ் முருகா போற்றி ஓம் எங்கள் வீட்டிற்கு வந்து அருள்புரியும் முருகா குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஓம் 🙏🙏🙏

  • @murugavijaya4129
    @murugavijaya4129 4 дня назад +1

    முருகா சரணம் சொற்பொழிவும் அற்புதம், பாட்டும் அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🌹👏👏👏

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi2594 15 дней назад +1

    அம்மா உங்கள் உரையை கேட்கும் போது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய முதன் கண் தெய்வம் ஆறுபடையப்பன் கதையை சொல்லியது❤

  • @murugavel5678
    @murugavel5678 18 дней назад +5

    முருகனே நேரில் வந்து சொல்வது போல் உள்ளது அம்மா🙏🙏🙏🙏🙏🙏
    நான் இருக்கிறேன் என்று
    முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @menakagandhi3167
    @menakagandhi3167 18 дней назад +7

    அம்மா நீங்கள் பேசுவது என் முருகன் என்னுடன் பேசுவது போல் உள்ளன மிக மகிழ்ச்சியாக உள்ளது அம்மா எனக்கு

  • @TAXBOSE
    @TAXBOSE 18 дней назад +14

    Enthralling and inspiring performance by the team. தமிழே உன்னை வணங்குகிறோம்.

  • @manimuthuk9202
    @manimuthuk9202 18 дней назад +14

    ஓம் சரவண பவ ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை .வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்ரமண்ய வேல்

  • @ShanmgamShanmugam-u4b
    @ShanmgamShanmugam-u4b 18 дней назад +5

    வெற்றிவேல்முருகா வேல்வேல்முருகா கந்தனுக்கு அரோகரா

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 18 дней назад +4

    அருமை தாயே வெற்றிவேல் வீர வேல் தமிழக அரசுக்கு என் நன்றிபல

  • @10mqueengaming98
    @10mqueengaming98 18 дней назад +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 18 дней назад +13

    அற்புதமான சொற்பொழிவு.

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 18 дней назад +34

    குரு மாதா நன்றி,உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் 🙏😍🫂 அவ்வளவு இனிமை 😍

  • @saisruthi2329
    @saisruthi2329 18 дней назад +5

    Wonderful speech about Lord
    Murugan

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 18 дней назад +33

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த சொற்பொழிவும் மற்றும் வேல் வகுப்பு பாடலும்!
    மேன் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    வேலும் மயிலும் துணை!
    வேலவனே துணை!!

  • @m2ak921
    @m2ak921 15 дней назад +3

    உண்மையாகவே நான் இறுதியில் கதறி அழுதுவிட்டேன் அம்மா கோடானகோடி நன்றிகள் முருகா

  • @chidambarams237
    @chidambarams237 18 дней назад +5

    அருணகிரிநாதர்... வேல் வகுப்பு... அருமை..
    தமிழ் நாட்டரசு தமிழ் நாட்டும் அரசாக..

  • @goldking9803
    @goldking9803 18 дней назад +10

    ஓம் முருகா.. வெற்றிவேல்
    முருகாஅரோகரா

  • @subbulakshmi2576
    @subbulakshmi2576 18 дней назад +3

    அம்மா வணங்கிறேன் அம்மா கந்தப்பன் என் அப்பன் திணம் கண்ணிர்மல்க துதிக்கிறேன் என் குறைதீர்க்க வருவார் அருள்வார் எதிர்பார்த்துள்ளேன் முருகா முருகா என்று 🎉🎉

  • @murugavel5678
    @murugavel5678 18 дней назад +4

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilaraja2499
    @sharmilaraja2499 18 дней назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...... முருகா போற்றி.......🪔🙏♥️🦚🐓

  • @geethachennai5946
    @geethachennai5946 18 дней назад +4

    Excellent discourse by Smt .Mangarkarasi madam & Smt .Suchitra . God bless both of you abundantly with good health & happiness .❤❤

  • @pooranirani1846
    @pooranirani1846 17 дней назад +4

    ஓம் முருகா போற்றி எங்க அப்பனே முருகனே போற்றி முருகா அரோகரா அரோகரா அரோகரா இந்த மாநாட்டில் நாங்கள் கேட்டரிங் சர்வீஸ் வேலையில் இருந்தும் உங்களை வந்து அவ்வப்போது ஸ்டேஜில் பார்த்தோம் மிகவும் சந்தோசமாக இருந்தது அக்கா ❤️❤️❤️🙏🙏🙏

  • @Saravraji
    @Saravraji 18 дней назад +4

    ஓம் முருகா சரணம்.... மிக்க மகழ்ச்சியடைகிறேன் அம்மா😊மிக அருமையாக இருந்தது..🙏👍🫶

  • @anitham2742
    @anitham2742 18 дней назад +15

    வேலும் மயிலும் துணை எங்களை விபத்தில் இருந்து நேற்று நீ காத்த தருணத்திற்கு நன்றி முருகா உன் உடன் இருப்பை எனக்கு உணர்த்திய தருணத்திற்கு நன்றி ஐயா என் இல்லம் தேடி இன்று நீ வந்ததை நான் உணர்ந்தேன் என்றும் உன் வழியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 17 дней назад

      அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் முருகர் ஒருவரே துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @lalithapriyas6237
      @lalithapriyas6237 16 дней назад

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 18 дней назад +17

    தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் பெரிய ரசிகன் நான்...இந்த சிறப்பான முத்தமிழ் முருகர் மாநாட்டிலே அவர்களுடைய சொற்பொழிவை கேட்பது மிக மிக ஆனந்தமாக உள்ளது 14:52

  • @skkalai4971
    @skkalai4971 18 дней назад +4

    ரொம்ப அருமை அம்மா நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @thendralkaviya144
    @thendralkaviya144 18 дней назад +5

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை.அனுபவபூர்வமாக உணர்ந்தவள்

  • @velusamyarumugam1578
    @velusamyarumugam1578 18 дней назад +8

    ஓம் முருகா வேல் முருகா சரணம் சரணம் 🎉அருமை சகோதரி பேச்சருமை

  • @tamilan4148
    @tamilan4148 18 дней назад +6

    Super 👋👋👋👋👋👋

  • @anbuanbu5006
    @anbuanbu5006 18 дней назад +7

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா சரவண பவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏

  • @sathyadf1718
    @sathyadf1718 18 дней назад +6

    முருகன் துணை அருள்மிகு புகழ் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளிக் கட்டும்

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh 18 дней назад +3

    உங்களை பார்க்க வந்து சிறிது ஏமாற்றம் மற்றபடி மிகவும் அருமையான மனநிறைவு கிடைத்தது

  • @muthappachellapp8219
    @muthappachellapp8219 18 дней назад +4

    சகோதரிகளுக்கு‌ வாழ்த்துக்கள் உங்களின் முருகனின்‌ ‌உபதேசங்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @ezhilarasik9522
    @ezhilarasik9522 18 дней назад +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🥺🤲

  • @mgrmgr1499
    @mgrmgr1499 18 дней назад +5

    உள்ளம் மனம் உருகி தூய்மையாகநினத்தால் முருகன் காபாற்றுவர் சந்தேகம் இல்லை என் வாழ்க்கையே உதாரணம் தமிழ்கடவுளே எல்லாம் உன்மகிமை சரவணபவ 🙏🙏🙏🙏🙏

    • @cutefeelings6116
      @cutefeelings6116 18 дней назад +1

      Unmai ayya

    • @mgrmgr1499
      @mgrmgr1499 18 дней назад

      @@cutefeelings6116 அம்மா மகளே மங்கையர்கரிசியே நான் சாமிகும்பிடமாட்டேன் என்று பழநி அடிவாரத்தில் மொட்டை எடுக்கமாட்டேன் சொன்னேன்அம்மா முருகா என்று சப்தமிட்டாள் கோபுரத்திலிருந்து மின்னல் ஒளி வந்தது பிறகு நானாக அமர்ந்து மொட்டை எடுத்து கொண்டேன் அன்றுமுதல் என்னை காப்பாற்றும் தெய்வம் நான் TVநிகழ்ச்சியில் உங்களைபார்ப்பேன் நிகழ்ச்சி முடியும்வரை கிருபனந்தவாரியார் வாரிசு அகத்தியர்போல் நீங்கள் தமிழ் சொற்பளிவாளர் தமிழ்கடவுள் முருகன் கொடுத்த வரம். கரூர் புகழிமைல அடிவாரத்தில்பணிமுடித்து ரூமில் அன்றுதான் முதல் நாள்படுக்கும் பொழுதுமுருகா உன்னைநம்பிதான் படுக்கிறேன் நீதான் என்னை பாதுகாக்கவேண்டும் சிறிதுநேரத்தில் எனதுமார்பிள் சொத்து என்று விழுந்தது முள் மாதரி குத்திகொண்டே ஊர்ந்துசென்றது ஏற்கனவே வீட்டுவாசலில் விரியன்கால் கனக்காலில் எறும்பொழுது இருவர் கருத்த தடத்தகுட்டை குள்ள உருவம் அழைத்துசென்ற பொழுது எல்லாம்முருகன் பார்த்துகொள்வார் நினைத்தேன் காலை உதரினேன் கன்னாடிவிரியன் பாம்பு அதுமாதரி இருக்ககூடும் எல்லாம் முருகன் பார்த்துகொள்வார் நினைதேன்மயங்கிதூங்கினேன் 5மணிக்குபார்த்தால் என்னைசுற்றி தேள் நட்டுவாகள்ளி ரூம் முழுவதம் மயங்கியநிலைஇதயமேபடபடத்துமுருகா வணங்கி அசையாமல் எழுந்து வெளியே வந்தபொழுதான் எறுமைகள் கட்டபட்டு இருந்தன அருகில் வாய்க்கால் தமிழரிசியே உள்ளம் தூய்மை இருந்தாலே ஆண்டவன் குடிஇருக்கிறான் அன்பேகடவுள்தீங்கு நினைக்க கூடாது தமிழ் கடவுள்முருகன்காப்பாற்றுவார் சந்தேகமில்லை என்னை பலசோதனைகளில் சாதனைசெய்து வெற்றிபெற்றுதரும் பலம் பொருளே முருகா ஒம்சரவணபவ நினைத்தால் ஆபத்து வராது உள்ளம் தூய்மைவேண்டும் நன்றி தமிழ்தாயே தமிழ் உச்சரிப்பு மிக அருமை பெருமை (தொலைகாட்சி ஒளிபரப்பில்)🙏🙏🙏🙏🙏👨‍👨‍👧‍👧

  • @makkalmempattuarakattalai6540
    @makkalmempattuarakattalai6540 18 дней назад +3

    முருகா என்றாலே உருகாமல் ஒருவர் இல்லை.
    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 17 дней назад +3

    தமிழ் கடவுள் நம் முருகனுக்கு மகா மாநாடு எடுத்து திராவிட கழகம் மிக பெரிய விழாவின் மூலம் உலக தமிழ் மக்கள் மணத்தில் புகுந்து அணைவரும் கொண்டாடும் வகையில் இருக்கின்றனர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @divya.sathishkumardivya.sa5068
    @divya.sathishkumardivya.sa5068 18 дней назад +3

    அம்மா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @sathyadf1718
    @sathyadf1718 18 дней назад +4

    முருகன் புகழ் வாழ்க அரசு க்கு நன்றி

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 18 дней назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GThirupathi-m5c
    @GThirupathi-m5c 17 дней назад +2

    நன்றி முருகா அடியேன் ஒருமுறை யாவதுஉங்களைபார்க்க முருகன் அருள்புரியவேண்டும்க

  • @90348ramram
    @90348ramram 18 дней назад +2

    Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!!
    Thank you CM !!!!!!
    Thank you Sekar Babu ji !!!!!!
    DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍
    Muruga Potree 🙏🙏
    Muruga Potree 🙏🙏
    Muruga Potree 🙏🙏

  • @ramakrishnanb5708
    @ramakrishnanb5708 18 дней назад +9

    பாடிவர் murugan அவதாரம்
    முருகா போற்றி🎉🎉🎉

  • @a.premaalagappan2543
    @a.premaalagappan2543 18 дней назад +5

    ஓம்முருகாஅரோகர🙏🙏🙏🙏♥️🌹

  • @karpagavalliv2713
    @karpagavalliv2713 17 дней назад +2

    Amma மிக்க நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.

  • @manoharanp6014
    @manoharanp6014 18 дней назад +2

    அனைத்துலக முத்தமிழ் முருகரின் மாநாடு சிறப்பாக நடத்திய இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் உறுதுனைஅளித்த தமிழ்
    நாடு அரசு மற்றும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்
    பாராட்டுக்கள்.

  • @Palaniselvam-tl8dq
    @Palaniselvam-tl8dq 17 дней назад +3

    அரசியல்கலக்காத
    அருமையான
    ஆன்மீக மாநாடு
    வாழ்த்துக்கள்

  • @user-ne5bk9iw7z
    @user-ne5bk9iw7z 18 дней назад +14

    அம்மா உங்கள் ஆன்மிக சொற் பொழிவு மெய் சிலிர்கிறது. மிக்க நன்றி . வெற்றிவேல் முருகனுக்கு நன்றி

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 18 дней назад +3

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 18 дней назад +3

    இறைவன் இல்லை இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்கு சத்தியமா சொல்றேன் இறைவன் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறார் என் கண்களில் கண்ணீர் வந்தது வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ❤❤❤

  • @Yogibabudaa2578
    @Yogibabudaa2578 18 дней назад +10

    ஓம் சரவணபவ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா...

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 18 дней назад +37

    ஓம் முருக பெருமானே சரணம் சரணம் சரணம் முத்தமிழ் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @karuppiaha9910
    @karuppiaha9910 18 дней назад +3

    Congratulations 🎉 to her speech have a wonderful groth

  • @MurugeshWari-he6gb
    @MurugeshWari-he6gb 18 дней назад +4

    Appa ne muruga porri porri porri 🙏🙏🙏🙏🙏🙏 saranam saranam sanmuga saranam

  • @ArunthathiSenthilkumar
    @ArunthathiSenthilkumar 14 дней назад

    முருகா போற்றி....என் மானசீக குருவான அம்மா தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...தங்களின் சொல்லாடலுக்கு நான் அடிமை...என் வாழ்நாளில் ஒரு முறையேனும் தங்களின் சொற்பொழிவை நேரடியாக கேட்கவேண்டும்...அதற்கு முருகன் அருள்புரிய வேண்டும்..காத்திருக்கிறேன் அம்மா...

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy 18 дней назад +19

    அம்மா உங்கள் குரல் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது வெற்றி வேல் முருகனுக் அரகரோ

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 18 дней назад +23

    அருமை அருமை இதை கேட்பதற்ககே புண்ணியம் பெற்றிருக்க வேண்டும்.... முருகா.....குமரா.........

  • @tamilarasid897
    @tamilarasid897 18 дней назад +8

    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    ஓம் சரவணபவ 🙏🌹🙏
    பழனி ஆண்டவருக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @user-ms7iw7rv3o
    @user-ms7iw7rv3o 15 дней назад +1

    தேச மங்கையர்க்கரசி அம்மா உங்க சொற்பொழிவு ரொம்ப மிக சூப்பராக இருக்கிறது நீங்க சொல்ற வார்த்தைகள் நம்ப சொந்த கடவுள் கந்தக் கடவுள் சொல்ற வார்த்தைகள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு

  • @rengarajus5374
    @rengarajus5374 18 дней назад +4

    உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை! வாழ்த்துக்கள் 🌺🌺

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 15 дней назад +1

    அம்மா .. அருமையான பேச்சு... உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் ... ரொம்ப ரொம்ப புடிக்கும் ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 18 дней назад +1

    ஓம் சரவண பவ போற்றி
    முருகா முருகா முருகா போற்றி

  • @RamuRamu-of1gk
    @RamuRamu-of1gk 15 дней назад +1

    அருமை அம்மா உங்களின் சொற்பொழிவு அவர்களின் இசையும் அருமை அருமை

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 18 дней назад +4

    Om.sri.murugaa.namaha🌿💐🌺🌹🌻🌻🙏♥️♥️♥️💯👌

  • @muruganandamt4050
    @muruganandamt4050 18 дней назад +8

    தமிழை தவிர வேறு மொழியில் இதைப் போன்று பாடல்கள் எழுத முடியுமா.

  • @mirumirdhu7494
    @mirumirdhu7494 18 дней назад

    முருகா அய்யா என் கவலையை போக்கு

  • @sundarbhattars3400
    @sundarbhattars3400 18 дней назад +23

    சுசித்ரா மேடம், மங்கையர்கரசி மேடம் மிகவும் பிரமாதம்

  • @ChitrakalaTM
    @ChitrakalaTM 18 дней назад +8

    Mesmerising performance by Suchitra Musicians wonderful. Memorable day for the singers

  • @suresht1434
    @suresht1434 18 дней назад +33

    ஓம் சரவணபவ. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @jeyamalar6677
    @jeyamalar6677 18 дней назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @vrsrinivasanvasan4533
    @vrsrinivasanvasan4533 18 дней назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. அரோகரா... அரோகரா.. வேலுக்கு அரோகரா... என் வாழ்க்கையில் என்னை காப்பாற்றியவன்.. எனக்கு கஷ்டம் என்றால் வணங்குவேன் என்னை ஓடோடி வந்து காப்பாற்றுவான்.. என் வாழ்க்கையில் நடந்தது.. அரோகரா..

  • @iyyappanv2250
    @iyyappanv2250 15 дней назад

    முருகன் அருளால் இப்பதிவை கண்டேன் நன்றி அம்மா.

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h 18 дней назад +6

    அருமை அருமை அருமை

  • @user-sb1cd6dk7o
    @user-sb1cd6dk7o 18 дней назад +6

    ஓம் சரவண பவ😮😮🎉🎉🎉

  • @veerayyaveerayya5959
    @veerayyaveerayya5959 18 дней назад +2

    Happy❤🌏💟🌹

  • @Jothi1979-y3e
    @Jothi1979-y3e 18 дней назад +6

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா 🙏🙏🙏

  • @ShanmugamSurya-r2b
    @ShanmugamSurya-r2b 18 дней назад +1

    அம்மா உங்களை கான்பது ஒரு வரம்🙏🙏🙏

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 17 дней назад

    I feel blessed since Murugan brought my family from Hydrabad to Pazhani and able to see Mam and the program🙏