தெய்வத்திருவருள் பெற்ற அன்பு சகோதரி கள் இருவரும் உடன் இசைக்கலைஞர்களும் சகலசௌபாக்கியமும் பெற்று வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவ
அருமையென பேச்சும் சாரலென இசையும் கலந்து முருகன் அருள் நிறைந்து விட்டது மனதில்.... உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி மா🙏🙏🙏😊... இப்படிக்கு முருகனின் அடிமை✨ அனைவரும் முருகன் அருள் பெற்று நலமுடன் வாழ இறைவன் முருகனை வேண்டுகிறேன்...
அம்மா அழுது அழுது கண்கள் வறண்டு ஊற்றென என் கண்களில் கனவில் முருகன் வருவானென்று காத்திருக்கிறேன் கண்ணுரங்காமல் 😢 மீண்டும் நான் பிறக்க நேர்ந்தால் பழனி மழை சாரலில் ஒரு புள்ளாகவாவது பிறந்தால் போதும் வாழிய திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் ஆத்ம நேய மாணவி அருட்பெரும் தாயே அபிராமியே 👏
மங்கையர்கரசி அம்மா உங்களை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் முருகா முருகா என் அப்பன் முருகன் அந்த பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா அந்த நிமிடம் முருகனின் அருள் பார்வை என் மீது படர்ந்ததாக பெற்றதாக உணர்வேன்
Madam Namaskaram to you and all , your video is too much shaking please make sure the next time this won’t happen. Thank you . Very nice explanation 🙏🙏❤️
தேச மங்கையர்க்கரசி அவர்கள் இன்னிசையா... பேச்சு வேறு இசை வேறு.. இந்த யூ ட்யூப் சேனல்ஸ் எல்லாம் மக்களை மாங்கா மடையன்ஸ் என்று நினைத்து கொண்டு திரிவது கேடுகெட்ட நிலை..😢😢😢
தெய்வத்திருவருள் பெற்ற அன்பு சகோதரி கள் இருவரும் உடன் இசைக்கலைஞர்களும் சகலசௌபாக்கியமும் பெற்று வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவ
சகோதரிகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
Valthukkal 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
அருமையென பேச்சும் சாரலென இசையும் கலந்து முருகன் அருள் நிறைந்து விட்டது மனதில்.... உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி மா🙏🙏🙏😊... இப்படிக்கு முருகனின் அடிமை✨ அனைவரும் முருகன் அருள் பெற்று நலமுடன் வாழ இறைவன் முருகனை வேண்டுகிறேன்...
அம்மா அழுது அழுது கண்கள் வறண்டு ஊற்றென என் கண்களில் கனவில் முருகன் வருவானென்று காத்திருக்கிறேன் கண்ணுரங்காமல் 😢 மீண்டும் நான் பிறக்க நேர்ந்தால் பழனி மழை சாரலில் ஒரு புள்ளாகவாவது பிறந்தால் போதும் வாழிய திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் ஆத்ம நேய மாணவி அருட்பெரும் தாயே அபிராமியே 👏
🙏🙏🌟🌟🌟🌟தங்களின் இன்னிசை கச்சேரியை யூ டியூப் வழியாக காணும் பாக்கியம் முருகன் அருளால் கிடைக்கப் பெற்றேன். இ.நாகராஜன் .சாத்தூர்.👍👍👍👍🤏🤏🤏✌️✌️✌️⭐⭐⭐🌟🌟🌟
Vazthukkal kodi Amma....No words to say about your service...💐💐💐🙏🙏🙏
புருஷனுக்கு அரோகரா பதிவு அருமையாக உள்ளது நன்றி
தேச மங்கையர் கரசி அம்மாள் பெரிய ஆன்மீக சொற்பொழிவாளர் பாராட்டுக்கள்!!! வாழ்த்துக்கள்!!! 🙏
திருமுருகன் திருப்புகழைநீங்கள் பேச சுசித்ராஅவர்கள்பாட மெய்மறநந்துகண்ணீர்மல்ககேட்டு முருகனை வணங்கி தரிசனம்பெற்றுஅருள்பெற்று மகிழ்ந்தோம்.முத்தமிழ் முருகன்மாநாடு இப்பிறவியில்கிடைத்த பாக்யம்ஓம்சரவணபவ குக சரணம் சரணம்!
மங்கையர்கரசி அம்மா உங்களை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் முருகா முருகா என் அப்பன் முருகன் அந்த பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா அந்த நிமிடம் முருகனின் அருள் பார்வை என் மீது படர்ந்ததாக பெற்றதாக உணர்வேன்
முருகனின் திருவடியே சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை
Very good flow voice 🎉🎉🎉🎉🎉🎉
Very nice singing. Divine voice
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி ❤❤❤❤❤❤
Omm saravanaBava
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி
Yellarum nalla irukanum appane muruga...🙏🙏🙏
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஓம் குருவே சரணம் 🙏 ஓம் முருகா சரணம் 🙏 எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
இருவரும் எனக்கு பிடித்த ரசிகர்கள் ❤️❤️❤️❤️👌👍💐🙏
Muruga charanam
Muruga saranam
ஓம் முருகா
அருமை
🙏ஓம் சரவண பவ🙏
ஓம் முருகா 🙏🙏🙏🦚🦚🦚
OM Muruga...
ஓம் முருகா..
மேலும் மயிலும் சேவலும் துணை முருகா முரு
Super excellant
Kalam mari kadaul irupadhai manam unarum nilayo h ever they bothgiven good speechand sang well ohm Sri Murugapranam
Murugaaa
Muruga..Muruga..
இயல் அரசியும் ,இசைஅரசியும்
Om muruga
Muruga charanam 🌹
முருகா முருகா
Murugaaaaaaaaaaaàa🙏🙏🙏🙏🙏🙏
Ungal pe hu pull arikirathu en appan murugan thunai
Nam ouyiraakiya thandaththai thaanki pidiththu nindru arulum
Jeevanin Jeevanei Palani pandaaram.
தேச மங்கையர்கரசி அம்மாள் சொற்பொழிவு திரு கிருபானந்த வாரியார் அவர்களை நினைவு படுத்துகிறது.
Kasaithan kaduvalappa. Magair karasi, paskar Bharathi. Susi sivam. Muruga.
Madam Namaskaram to you and all , your video is too much shaking please make sure the next time this won’t happen. Thank you . Very nice explanation 🙏🙏❤️
வள்ளுவர் தெய்வம்(மகாவிஷ்ணு)புலவர் திருவள்ளுவர் ஆக்கப்பட்டார்.
Suththa yirai =nirvaana=
Yillaatha onedrilurundhu thaan yellaamei.
Yithuthaan Palaniyaandiyin thaththuva kolam.
Muruganuku harohara
மு௫கா😂
மு௫க்கஞ??ய
தேச மங்கையர்க்கரசி அவர்கள் இன்னிசையா...
பேச்சு வேறு இசை வேறு..
இந்த யூ ட்யூப் சேனல்ஸ் எல்லாம் மக்களை மாங்கா மடையன்ஸ் என்று நினைத்து கொண்டு திரிவது கேடுகெட்ட நிலை..😢😢😢
desa mangaiyarkarasi neengale oru payanthagoli, dravida kazhaga keera manikku adi panithu , kattumarathai pugaznthu dravida kazhaga vizhavil pesineergal ungalukku enna thaguthi payathai patri pesa? Neengal oru variyar swamigal manaviya? Nermai endral evvalu ena kelvi ketkum alavu ungaladhu seyal? Panam pathum seyyum enbatharku oru example neenga than
மாநாடு நடத்தி இப்போ என்ன பக்திய பரப்ப செய்தார்கள் காசை கொள்ளை யடித்துள்ளான் சேகர் பாபு
✝️✝️✝️✝️✝️✝️babu
Yellarum nalla irukanum appane muruga...🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஓம் முருகா
மு௫கா😂சரணம்🙏🙏🦚👏🏼