அதிசயம் அனேகமுற்ற பழனி | பழனி முருகன் கோவில் சிறப்பு | Palani | Murugan | So So Meenakshi Sundaram |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 808

  • @covaipriya5010
    @covaipriya5010 10 месяцев назад +13

    ஓம் சரவணபவ ❤. ஐயாவின் சொற்பொழிவை ஏற்படுத்திக் கொடுத்த இந்த சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @prajkumar7732
    @prajkumar7732 Год назад +32

    முருகன் அருளால் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 Год назад +108

    முருகன் அருள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாம் கேட்டு அவனருள் பெற முடியும் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 11 месяцев назад +8

    ஏனோ இந்த பெருமகனார் குரலை கேட்டால் இறைவனை நெருங்கின்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது ...! அன்னார் தம் தழுதழுத்த குரலில் பாடும் இறை நெறி சித்தாந்தங்கள் மெய்யறிவை நோக்கிய நம் பயணத்தை துரிதப்படுத்துகிறது ..!

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +35

    நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் முருகா...உன்னையே நம்பி இருக்கேன் முருகா... என் ஏழ்மை நிலை மாற வேண்டும்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад +1

      Thanks for watching👍

    • @elanila3889
      @elanila3889 Год назад

      கண்டிப்பாக மாறும்....

    • @bhuvnas
      @bhuvnas 10 месяцев назад

      இப்போ எப்படி இருக்கிறீங்க

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Год назад +78

    என்னை ஆட்கொண்ட பழநி மலை ஆணடவானே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @balasellathurai9786
    @balasellathurai9786 Год назад +14

    நீ மலை மீது இருந்தாலும்
    கடலோரம் இருந்தாலும்
    என் உயிரோடு உறவாடும்
    ஒரு சொந்தம் நீதானே!
    கடன் என்னை தின்றாலும்
    பகை என்னை வென்றாலும்
    எம் கரம் பிடித்து கரை சேர்க்க
    வரும் தெய்வம் நீதானே! @followers @highlight #murugantemple #goodmorning #trendingpost🙏🙏🙏

  • @esakkiramaiah5812
    @esakkiramaiah5812 Год назад +16

    ஆமாம் ஐயா என் வாழ்விலும் அப்பன் முருகன் அற்புதம் நடத்தி உள்ளார். என் கணவர்க்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட நாளில் விபத்து நடக்கும் என்று ஜோசியர் கூறினார். நான் பழனி ஆண்டவரின் பாதமே கதி என்று சரணடைத்தேன். ஜோதிடர் குறித்த நாளில் விபத்து நடந்தது. என் கணவர் சென்ற வாகனமும் அப்பளம் போல் நொறுங்கியது ஆனால் என் கணவர் ஒரு சின்ன காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார். முருகன் அருள் முன் நின்றது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலுண்டு வினை இல்லை மயில் பயமில்லை கந்தன்னுடு கவலையியல்லை. குகன் உண்டு குறையில்லை 🙏🙏🙏

  • @p.g.chiranjeevi7044
    @p.g.chiranjeevi7044 Год назад +63

    ஐயா தங்களின் அருளுரையை கேட்பதற்கு கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏 ஓம் முருகா முருகா முருகா 🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад +1

      Thanks for watching👍

    • @thiru2595
      @thiru2595 Год назад +2

      உண்மை மிகவும் அரிய உண்மையான தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @vaiyagam
    @vaiyagam 10 месяцев назад +5

    திருமுருகா சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம்
    எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வழிசெய்யவும் .
    மாதவனுக்கு மழலை செல்வம் கொடு மைந்தர்கள்கட்கு நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன் ...

  • @VanithaSuresh-o2d
    @VanithaSuresh-o2d 3 дня назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவா எங்க வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்யணும்

  • @kamalamukundan5360
    @kamalamukundan5360 Год назад +22

    மெய் சிலிர்க்க வைத்த பேச்சு! நீங்கள் நீடுழி வாழ முருகப்பிரானை வேண்டுகிறேன்.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Год назад +119

    ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது எனக்குள் முருகன் மீது ஏற்பட்ட அன்பிற்கு அளவே இல்லை 🙏🙏 அந்த உணர்விற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பேரானாந்தம் திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாத சொற்பொழிவு 🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +28

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +39

    ஓம் முருகா! ஐயா, தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 🙏

  • @sivakumar492
    @sivakumar492 Год назад +14

    திருச்சிற்றம்பலம்
    சிவாய நம ஐயா
    தங்களுடைய சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 11 месяцев назад +2

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaiyagam
    @vaiyagam Год назад +4

    திருமுருகன் உங்களுக்கு செவ்வறிவு கொடுத்துள்ளார் முருகா சரணம் சரணம்

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 Год назад +9

    அண்ணா,தங்களைப்போலவே,சிறுசிறு நிகழ்ச்சிகளிலும் இறையருளை வியக்கின்றேன்.தங்கள்வாழ்க்கையில்பெற்ற அனுபவங்களை நானும் பெற்று வருகின்றேன்.அவனன்றி ஓரணுவும் அசையாது.

  • @periyasamys6146
    @periyasamys6146 Год назад +90

    சுக்கு க்கு மிஞ்சிய வைத்தியமில்லை சுப்பிரமணியரக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад +14

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    மிக மிக அருமை ஐயா 🙏 தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +15

    By the grace of Palani andavar I had the privilege of listening to this beautiful upanyasam of Sri So so Meenakdhi sundaram. Thankful to him.

  • @madhesvaran2202
    @madhesvaran2202 Год назад +11

    ஆண்டவனின் அருளால் உங்களை போல் தமிழ் எங்கள் மனதிலும் நிலைத்து நிற்க அருள வேண்டும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் அப்பா 🙏🙏🙏 எல்லாம் நடக்கட்டும் பழனி மலையான் அருளால் 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

    • @guruvel7821
      @guruvel7821 Год назад +1

      Om Saravanan bava...

    • @nagarajk876
      @nagarajk876 Год назад

      ஓம் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋

  • @janukaranesh
    @janukaranesh Год назад +3

    நான் வேண்டிய வரங்களை எனக்கு அள்ளிக்கொடுக்கும் தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா.🙏🙏🙏🙏🙏

  • @moganasiva71
    @moganasiva71 Год назад +9

    முருகா சரணம் ஐயா உங்களை அன்புடன் வணங்குகிறேன்

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Год назад +12

    முருகப்பெருமான் திருவடிகளை இருகக் கட்டிக்கொண்டேன் தினமும் திருப்புகழை பாடி ரசிக்கும் பாக்கியமும் பெற்று வருகிறேன் எல்லா வல்ல முருகப்பெருமான் அருளால் என் மனச்சுமைகள் நீங்கி விரைவில் வளம் பெறுவேன் முருகா உன் திருவடிகளேே சரணம் ஓம் சரவணபவ 🙏

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 Год назад +292

    முருகனை வணங்க வணங்க வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம் இதற்கு நானே உதாரணம்

  • @hemadevi227
    @hemadevi227 Год назад +8

    நன்றி ஐயா வணக்கம் அந்தப் பழனி ஆண்டவன் என் வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்கள் செய்து இருக்கிறான் 16 ஆண்டுகள் பாதயாத்திரை சென்று விட்டேன் இன்னும் அலுக்கவில்லை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +11

    ஓம் ஸ்ரீ பழனியாண்டவர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். ஓம் சரவணபவ. ஓம் சிவாயநம

  • @e.bharathi2881
    @e.bharathi2881 Год назад +15

    ஐயாவின் சொற்பொழிவை ஒரு முறையாவது நேரில் பார்த்திட வேண்டும் 🙏

  • @sudhapriya2339
    @sudhapriya2339 Год назад +33

    அய்யா வணக்கம்...என்னையும் இந்த வருடத்தோடு 5 ஆண்டுகள் பாதயாத்திரை நடக்க வைத்த முருகப்பெருமானுக்கு நன்றி....உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பழனியாண்டவர் கொடுத்திருக்கிறார்....

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

    • @bhuvaneswarisivakumar66
      @bhuvaneswarisivakumar66 Год назад

      @@vedicvoicemedia @

    • @bhuvaneswarisivakumar66
      @bhuvaneswarisivakumar66 Год назад

      @@vedicvoicemedia @

    • @vidyausha9881
      @vidyausha9881 Год назад

      True even I too felt it

    • @sudhapriya2339
      @sudhapriya2339 17 дней назад

      ஐயா வணக்கம்... இந்த ஆண்டு 7ம் வருடம் பாதயாத்திரை போகப்போறேன்... ஒரு மண்டலத்துக்கு குடும்பத்துடன் மாலை போட்திருக்கோம்

  • @parithranayasadunavinasaka1153
    @parithranayasadunavinasaka1153 Год назад +9

    விரிவான சிறப்பான விளக்கம் மற்றும் இவரின் சொற்பொழிவுகள் அற்புதம் வாழ்த்த வார்த்தைகளே இல்லை

  • @lakshmig4165
    @lakshmig4165 Год назад +12

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் சிவாய நம உங்களுடைய பாதங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏😊🙏🍄🌹🌷💐

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 Год назад +6

    மிக மிக நன்றி ஐயா அந்த பாட்டை பதிவிட வேண்டுகிறேன். கோர நோயும் என்ற பாடல். தயவு செய்து ஐயா🙏🙏🙏

  • @mehalas7306
    @mehalas7306 Год назад +3

    ஐயா நீங்கள் காவடி எடுத்து செல்லும்போது நடந்த அதிசயங்களை கேட்கும் போது உடல் சிலிர்த்து கண் ணீர்வருகிறது ஓம் சரவணபவ

  • @Thilagavalli-x5z
    @Thilagavalli-x5z 2 месяца назад

    முருகா என் மகளின் வாழ்க்கையை சீரமைத்து கொடு முருகா முருகா சரணம்

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +12

    ஐயா அவர்களின் உரை
    அருமை.
    தங்களின் திருவாயில்
    முருகன் குடிகொண்டுள்ளான்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @veeranithi
    @veeranithi 11 месяцев назад +1

    இறைவன் அருளால் உங்கள் ஆன்மிக விளக்கத்தை கேட்டு விட்டு தான் நான் தினமும் உறங்குகிறேன்.. நீங்கள் பெருவாழ்வு வாழவேண்டும் 🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +5

    உங்கள் சொற்பொழிவு கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад +1

      Thanks for watching👍

    • @jeyasomu9100
      @jeyasomu9100 Год назад

      @@vedicvoicemedia இது எனக்கு கிடைத்த பாக்கியம் ஐயா 🙏🙏🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 11 месяцев назад +1

    அப்பா இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி கள்பல முருகா காப்பாற்றுஓம்சரவணபவபோற்றி

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад +10

    ஐயா மிகவும் எளிமையான சொற்பொழிவாளர். ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Год назад +10

    ஐயா,உங்கள் பேச்சை கேட்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றி

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Год назад +5

    அய்யா மிகவும் பழனி ஊரு பழனி முருகன் பற்றி கூறிய தங்களுக்கு நன்றி கோடி

  • @JotheepanManjula
    @JotheepanManjula 2 месяца назад +1

    எனக்கு முருகன் கூப்பிட்டவுடன் நோய் தீர்த்தவர். நான் என்நாளும் முருகா சொல்லுவேன். ஐயாவின் பேச்சு எனக்கு பிடிக்கும்..

  • @subasurai5115
    @subasurai5115 11 месяцев назад

    ஐயா திருவடிகளை வணங்கிறேன் உங்கள் ஆன்மீக பேச்சு முத்துமாலை என்க்கு மிக மிக விருப்பம் ஐயா

  • @sureshraghavalu595
    @sureshraghavalu595 Год назад +12

    ஐய்யா.. மிக்க அற்புதமான சொற்பொழிவு கேட்டேன்... இதுவரை எந்த சொற்பொழிவும் கேட்டதில்லை.... இது தான் முதல் முறை.. நன்றி எல்லாம் அவன் செயல்.. ஓம் சரவணபவ... 🙏🏻

  • @banumathi7293
    @banumathi7293 Год назад +7

    கோடி கோடி நன்றி அய்யா .முருகா.

  • @RaviKumar-vy6xg
    @RaviKumar-vy6xg Год назад +5

    ஐய்யா நன்றி🙏உள்ளம் உருகி உடல் சிலிர்த்ததுமனம் நெகிழ்ந்தது

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 Год назад +10

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா முருக முருக முருக சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

    • @kalaiarasi2510
      @kalaiarasi2510 Год назад

      முருகன் மீது நம்பிக்கை இன்னும் அதிகமாக வருகிறது ஐயா🙏🙏🙏🙏🙏🙏 முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад +1

      Thanks for watching👍

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Год назад +8

    I'm thé great grand son of Kanadukathan Vaisu Shanmugam Chettiar.
    WE are living in Paris for a very long Time.
    I often hear your magnifique , thought provking
    Speeches in Tamil. Thé language IS simple.
    All of us Can easily understand your lectures.
    Merci beaucoup infiniment.
    Mikka nandri Iyya.

  • @VanithaSuresh-o2d
    @VanithaSuresh-o2d 3 дня назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அரோகரா 🙏🙏🙏

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 Год назад +19

    🙏அய்யா நீங்கள் Palani aandavanin அருளால் நீண்ட aayul vaala வேண்டும் அய்யா🙏......

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 10 месяцев назад +1

    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா,திருச்செந்தூர் சுப்பிரமணியணுக்கு அரோகரா🙏🦚🐓

  • @jeyammurugan5143
    @jeyammurugan5143 8 месяцев назад

    அப்பன் முருகனே நேரில் வந்து ஆட்கொண்ட உணர்வு.அருமையான பேச்சு ஐயா.பழநி ஆண்டவன் திருவடிகள் சரணம்.

  • @maheswarikuloth6293
    @maheswarikuloth6293 Год назад +1

    ஐயா வணக்கம்... பழனி முருகன் வரலாறு அறிந்து மனம் மகிழ்ச்சி யாக இருந்தது.. நன்றி....

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +12

    ஓம் பழனி மலை ஆண்டவனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 10 месяцев назад

    இது போல் சொற்பொழிவு கேட்க கொடுத்து வைத்து உள்ளேன் ஐயா. மிகவும் நன்றி ஐயா

  • @M.Sevveல்
    @M.Sevveல் Год назад +1

    ஐயா தங்களை வணங்குகிறேன். சோ.சோ.மீனாட்சி சுந்தரம் ஐயா.தங்கள் பெயர் ....
    தங்களைப் போன்ற திருமுருகன் பெருமைகளை பரசங்கம் செய்யும் சான்றோர்கள் தங்களின் சொற்கள் சொற்சுவை மிக அருமை. நன்றி வணக்கங்கள்.

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +12

    ஓம் சரவணபவ
    அய்யா பழனி பாலதண்டாயுதபாணி தல வரலாறு விளக்க உரை மிகமிக அருமை

  • @boovichyren8631
    @boovichyren8631 Год назад +3

    விரைவில் செல்ல உள்ளேன்

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 Год назад +2

    ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா

  • @ganeshans3078
    @ganeshans3078 Год назад +2

    மகிழ்ச்சியுடன் வணக்கம் ஐயா தச வீராட்டன தலங்கள் பற்றிய அரிய தகவல்களை தந்து உதவி புரிய வேண்டும் ஓம் நமசிவாய

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr 11 месяцев назад

    உண்மையான பக்திக்கு என்று பலன் உண்டு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏 💐💐💐

  • @agriseeni7407
    @agriseeni7407 Год назад +6

    ஆஹா ஆஹா அருமை அருமை அய்யா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад +1

    Muruga kudiya viraivil nanga kudumbathodu pazhanikku vandhu ungalai dharisanam seiyanum appa 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @MURUGAPPANMu
    @MURUGAPPANMu 11 месяцев назад

    சோ சோ.மீ.அய்யா பேச்சு அருமை 🙏🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +4

    முருகா, முருகா, முருகா சரணம், சரணம், சரணம்,
    சரணாகதம்🙏

  • @sankarkumaresanm5224
    @sankarkumaresanm5224 Год назад +3

    🙏🏻🌼🦚ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🦚ஓம் சரவணபவ🦚🌼🙏🏻

  • @DrKadamsChemtasticClassroom
    @DrKadamsChemtasticClassroom Год назад +1

    Excellent experience ayya kettu azhuthatan ayya....arumayana anantha anubuvam...

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 Год назад +1

    Iyya avargal pesum vitham miga arumai.........OM SARAVANA BHAVAYA NAMAHA..........

  • @dharmathulasi6960
    @dharmathulasi6960 3 месяца назад

    ஐயா வணக்கம் தாங்கள் சொற்பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. ஐயா கந்த சஷ்டி கவசம் பற்றிய தகவல்கள் கொஞ்சம் சொல்லுங்க ஐயா.. நன்றி நன்றி திருச்சிற்றம்பலம்...

  • @TVSivakumar
    @TVSivakumar Год назад +1

    ஐயா, எழுத்தறிவித்தவன் இறைவனாகிய (சௌராஷ்டிரா கல்லலூரியில் தாங்களின் மாணவன்)தாங்களும் என் குருவாகிய முருகனையும் ஒருங்கே பெற்ற நான் பெரும் பேறு பெற்றனாக உணர்கிறேன்...வேலும் மயிலும் துணை...கந்தா குகா கார்த்திகேயா செந்தில் வேலவனுக்கு சரணம் சரணம்....

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

    • @Amutha.26
      @Amutha.26 6 месяцев назад

      தாங்கள் கொடுத்து வைத்தவர். வாழ்க வளமுடன்

  • @sank7318
    @sank7318 Год назад +4

    ஐயா தங்களின் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன. தயவு செய்து எமது நாட்டில் உள்ள எமது கதிர்காமக் கந்தனின் பெருமைகளைத் தாம் கூற நாம் கேட்க நாமும் எமது கந்தனும் ஆவலாக உள்ளோம். தயவு செய்து கூறவும்🙏
    யாழ்ப்பாணத்தில் இருந்து.

  • @jananirajendran383
    @jananirajendran383 Год назад +7

    ஐயா, உங்கள் சொற்பொழிவைக்
    கேட்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரு‌கிறது. 🙏🙏🙏🙏 நன்றி அய்யா🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад +1

      Thanks for watching👍

    • @narayanaswamip91
      @narayanaswamip91 Год назад

      ​@@vedicvoicemediaதங்கள் சொற்பொழிவு தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு அற்புதமான சொற்பொழிவு

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +6

    Thank you so much for sharing message
    Ayya

  • @pyrimad0660
    @pyrimad0660 3 месяца назад

    Blessing aayah, in this century, to witness and listening to you sbout real story of my APPAN LORD MURUGAN! TQ UNIVERSE.

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад +5

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇
    முருகா சரணம்

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +7

    ஓம் சரவணபவ நன்றி அய்யா

  • @chitraravikumar8896
    @chitraravikumar8896 Год назад +8

    Thank you sir, for this valuable information about Palani Andavar,. Your kavadi experience made me emotional. May Lord Murugan, continue to bless you, so that many people will be benefited through your speeches. Om Saravana Bhava.

  • @Sathyabharathi-h4z
    @Sathyabharathi-h4z 12 дней назад

    ஓம் முருகா

  • @swaroopabalasubramanian1789
    @swaroopabalasubramanian1789 Год назад +1

    Namaskaram swami..migavum arumai

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Год назад +2

    ஓம் சரவணா பாவா ஓம் முருகா போர்ட்டி ஓம் சரவணா பாவா ஓம் முருகா போர்ட்டி ஓம் சரவணா பாவா ஓம் முருகா போர்ட்டி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🦋🦋🦋👍🦋🦋🦋🦋🦋🦋👌

  • @shankar2787
    @shankar2787 Год назад +1

    முருகா போற்றி. சொற்பொழிவு அற்புதம்.

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 10 месяцев назад +1

    ஷடாட்சர மந்திரம் சரவணபவ ❤முருகா சரணம்!!!🎉❤

  • @bharathirajar4119
    @bharathirajar4119 5 месяцев назад

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Valli Deivanei Manala potri Thank you so much iyya

  • @maniganesh1340
    @maniganesh1340 Год назад +1

    ஆகா அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramu4537
    @sivaramu4537 Год назад +1

    பழனி முருகன் என் உயிர்

  • @CarolKishen
    @CarolKishen 3 месяца назад

    Nandri ayya ...frm Malaysia...

  • @MuraliNath-kb3rz
    @MuraliNath-kb3rz Год назад

    superb....superb...Arumiyana vilakam...

  • @sreehome4699
    @sreehome4699 3 месяца назад

    Om muruga thunai potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srini-sm8qh
    @Srini-sm8qh 5 месяцев назад

    அருமை அருமை அருமை ஐயா

  • @amuthagovindaraj658
    @amuthagovindaraj658 Год назад

    om muruga ayya nan kirubananthavariyar ayya va pathathu illa. neenga romba nalla pesurengala athu nalla iruku neenga enga ellarukum nallla anmeega guru va irunthu vali kattureenga ayya. unga pechai keka nanga punniyam panni irukanum

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +3

    OM Saravanan apava NAMO NAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS Everyone ❤ GodBless KURUJI Thanks 🙏 for your Helping mind

  • @ranitr1678
    @ranitr1678 Год назад +1

    ஐயா! நான் பழனிமலையானை தரிசனம் செய்வேனோ இல்லையோ! தங்கள் பேச்சைக்கேட்டதே என் முன்னோர்கள் செய்த புன்னியப்பலனாக எண்ணுகிறேன் ஐயா! ஓம் சரவண பவ! ஓம் சரவண பவ! ஓம் சரவண பவ! ஓம் சரவண பவ! ஓம் சரவண பவ! ஓம் சரவண பவ!

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +5

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Год назад +2

    அய்யா வணக்கம் உங்கள் சத்விசாரம் மிகவும் அருமை விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +1

    எல்லோரும் வாழ்க வளமுடன்.

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 11 месяцев назад

    ஆண்டவா உன் கருனையால் இந்த மாத்திரையால் என் இடுப்பு வலி பாத எரிச்சல் எல்லாம் குணமடைய வேண்டும்.

  • @Amutha.26
    @Amutha.26 6 месяцев назад

    நீங்க சொன்ன அனைத்தையும் மனதில் கொள்ள எனக்கு அருளுங்கள் இறைவா

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்