"நல்காது ஒழியான் நமக்கு "- சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா | தேவார திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 225

  • @nagasundaramramaiah6374
    @nagasundaramramaiah6374 Год назад +28

    திரு. சொ சே.மீ ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். நன்றிங்க

  • @chinnaswamyrangaswamy
    @chinnaswamyrangaswamy 6 месяцев назад +9

    அய்யா தங்கள் சேவை மகத்தானது எங்களுக்கு திருவாசகம் புரிய வைத்த தங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் நீங்களும் தங்கள் அன்பு குடும்பம் வளமுடன் வாழ்க 👌👌👌🙏🙏🙏

  • @Govindane
    @Govindane Год назад +11

    தங்கள் சொற்பொழிவை கேட்டால் கண்ணீர் தானாக வருகிறது ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களே உங்கள் வார்த்தை மட்டுமா அழகு உங்கள் பெயரும் அழகுதான் எனது அன்பான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 6 месяцев назад +4

    ஐயா உங்கள் சொற்பொழிவு எளிமையான புரியும் படியாக உள்ளது உங்கள் பேச்சுப் அருமை அதைவிட உங்கள் பெயர் அழகோ அழகு ❤

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +19

    நாவுக்கு அரசர் ஐயா சோ சு மீனாட்சி சுந்தரம் தமிழ் ஊற்றே தமிழ் கடவுளை ஒப்பானவரே

  • @yogiji5492
    @yogiji5492 Год назад +52

    எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் சிவபெருமானின் முதன்மை தூதுவர் ஐயா தங்களால் தான் நாங்கள் கடவுளை உணர்ந்து நல்வழியில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா

  • @om8387
    @om8387 Год назад +29

    சிவ சிவ சிவாயநம ஓம் இறைவனை விட்டிட்டு எவரும் இப்புவி வழியில் எங்கும் எதிலும் ஆண்டவனது அருளின்றேல் இவ்வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓரணுகூட நகர முடியாது ஐயாவின் ஆளுமையான அருமையான உரைக்கு நாம் அடிமையய்யா வாழ்க வளர்க தொடர்க திருத்தொண்டு

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 Год назад +8

    ஐயா தாங்கள் கூற்று மனதிற்கும் செவிக்கும் அருமையாக இருந்ததுங்கள்.மிக்கநன்றிங்க.

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад +19

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @subahmohan9578
    @subahmohan9578 Год назад +7

    ஆடகமதுரைஅரசேபோற்றி கூடல்இலங்குகுருமணிபோற்றி

  • @vinuradhakrishnan4483
    @vinuradhakrishnan4483 Год назад +39

    எங்கள் அன்பு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம்

  • @devav3668
    @devav3668 5 месяцев назад +1

    ஐயா மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் மனத்தை உருக்குகின்ற உங்கள் பேச்சை கேட்க நான் எத்தனை ஆண்டு காலம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அந்தப் பலனை இப்பொழுது பெற்றேன் ஐயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீராக...............

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 Год назад +9

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +6

    🙏📿🌹சிவாய நம🌿🌹🙏🙏📿🌹

  • @meenakship8595
    @meenakship8595 Год назад +4

    நமச்சிவாய ஐயா வாழ்க வாழ்க

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +4

    காரைக்குடி
    பொக்கிஷம்
    ஐயா
    நகரத்தார் களின் வரம் ஐயா அவர்கள்
    போற்றுதலுக்குரியவர் வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய் ஸ்ரீராம் ஜயராம் ராம்

  • @natarajamanithirunavukaras1549
    @natarajamanithirunavukaras1549 Год назад +4

    ஐயா சொல்லியது முற்றிலும் உண்மை. 1965 ஆம் ஆண்டு சுற்றுலா செல்ல என் தாயார் எனது தந்தையின் உயர் அலுவலரிடம் சென்று புகார் அளித்து அனுமதி பெற்று தந்தார்... ஓம் நமசிவாய சிவாயநம ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிதம்பரம்.....

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад +7

    திருவாசகம் அனைவரின் மனதை நல்நிலை படுதனும் நன்றி ஐயா

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Год назад +6

    👣🙏🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை 🙏🙏

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +19

    நடமாடும் நாவுக்கரசரே நீங்க பெரியகருணைகடல் பார் போற்றும் அப்பச்சியே வாழ்க பல்லாண்டுகாலம்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +47

    திருவாசகம் எனும் தேன் குடிக்க வைத்து சிவபோதை க்கு அடிமை ஆக்கிய அய்யாவின் திருவடி சரணம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Год назад +8

      சிவாயநம

    • @gnanakaruthum1139
      @gnanakaruthum1139 Год назад +3

      மாசிலா திருவாசகத்தேனை. எங்கள் உணர்விலே ஏற்றி தெளிவை புகுத்திய எந்தை ஐயாவின் திருவடிவணக்கம்! நமச்சிவாய வாழ்க!😅 😊❤❤😢😢😊😊🌹🙏🌹

  • @kumarensan
    @kumarensan 6 месяцев назад +1

    வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவை பாருங்கள் அவரை பார்ப்பதற்கு மிகவும் பிரபலமான மனிதர் தமிழ் வாழ்க வளமுடன் நன்றி குமரேசன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 😅 நல்ல பயனாகும் நன்றி 🙏🙏💐💐🙏 நண்பர்களே 🙏

  • @ebnagararni1817
    @ebnagararni1817 Год назад +7

    சிவாய நம ஓம் ஜயா

  • @srk8360
    @srk8360 Год назад +11

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Год назад +19

    ஆறுதல் தரும் வாசகம் நல்காது ஒழியான் நமக்கு ஐயாவின் திருவடி களுக்கு முக்கரணங்களாலும் வணக்கங்கள்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 месяцев назад

    ஐயா உங்களின் உரையாடலை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திருவாசகத்தின் பெருமையை உணர்ந்தேன். நானும் இனிமேல் தினமும் திருவாசகம் கேட்பேன். மிக்க நன்றி ஐயா. தங்களின் உரை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. மிக்க நன்றி 🌹❤️🙏🏻

  • @Dr_poornima_G_TEEM_dental_care
    @Dr_poornima_G_TEEM_dental_care Год назад +6

    Swami unga kaal la vizhundhu ketukuren dhayavu seidhu Keerthi thiruagaval muzhu vilakkam kudunga. You tube la thiruvasagam full discourse kudunga 🙏🙏🙏 sivapuranam ku neraya vilakka videos iruku. Adutha adutha chapters ku illa . Dhayavu panni kudunga. Naanum pal doctor thaan.BDS, MDS lam padichiten aana Thiruvasagam padika mudiyala. Dhayavu panni thiruvasagam chapter by chapter vilakka urai podunga ayya 🙏🙏🙏

  • @kamalasaraswaty1328
    @kamalasaraswaty1328 Год назад +1

    🙏🏽சிவ சிவ சிவாயநம ஐயா 🙏🏽

  • @தேசபக்தன்-ட9ய

    நடனத்தின் நாயகனே
    நடராஜப் பெருமான்
    அல்லவோ.

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV Год назад +3

    சிவ சிவ

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce Год назад +5

    தங்கள் திருவடி என்றும் வணங்குகிறேன் ஐயா 🙏அப்பா சிவனை நேரில் உணர்வது போல் இருக்கிறது 🙏

  • @pinkychannel6904
    @pinkychannel6904 6 месяцев назад +1

    அய்யா தங்களது சொற்கள் தேனாய் இனிக்கும்

  • @meenakship8595
    @meenakship8595 Год назад +3

    சிவமே தவமே தவமே சிவமே

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 4 месяца назад

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉

  • @pachaiyammalt5048
    @pachaiyammalt5048 Год назад +2

    Thenaludaya sivane potri Ennattavarugum Enraiva potri 🙏💚💚🙏

  • @umauthayakumar4147
    @umauthayakumar4147 Год назад +5

    சிவாயநம🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Год назад +5

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-im7us
    @SivaSiva-im7us Год назад +3

    Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva siva siva siva siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +8

    ஓம் நமசிவாய போற்றி 🔥

  • @shanthiudhay2359
    @shanthiudhay2359 Год назад

    உங்கள் பெயரிலே சிவன் இருப்பதால் இறைவன் தூதர் நீங்கள் அய்யா

  • @uandaramanuandaraman3511
    @uandaramanuandaraman3511 Год назад +2

    ,, ஐயா அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை😊

  • @rajeshwarichandran1087
    @rajeshwarichandran1087 Год назад

    ஐயா வாழ்க வளமுடன் தேனில் ஊறவைத்து பலாச்சுளை போல் அற்புத மான அறிய செய்திகளை கொடுத்தீர்கள் என் காதுகள் புண்ணியம் செய்துள்ளது
    திருவாசகத்திற்க்கு G U போப் ஐயா கண்ணீர் விட்டு உருகினார் என்று கேட்கும் போது இன்னும் இங்கு உள்ள தமிழர்களுக்கு புரியவில்லையே என்ன செய்வது ( இன்னும் ஒரு வேடிக்கை இங்கு உள்ளவர்கள் திருவாசகம் என்பது சாவு வீட்டில் படிப்பது என்று தவறான கருத்து கொண்டு உள்ளார்கள்) உங்களைப் போன்றோர் தான் திருவாசகத் தேனின் சிறப்பைப் பாமர மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 3 месяца назад

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @srajkumarkumar597
    @srajkumarkumar597 Год назад +6

    ஓம் நமசிவாய ***

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 6 месяцев назад

    Great discourse by Ayya....🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @ravichandranviswanathan2439
    @ravichandranviswanathan2439 Год назад +1

    சிவ சிவ. சுந்தரமான பேச்சு. மிக்க நன்றி.

  • @gopalmeena2918
    @gopalmeena2918 6 месяцев назад

    அய்யா அவர்களை பாதம் பணிந்து வணங்கிறேன்

  • @vidhyaamaran1195
    @vidhyaamaran1195 Год назад

    அருமையோ அருமை அற்புதமான நேரம் இதை நான் கேட்டேன்

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 5 месяцев назад

    சிவாயநம🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌❤❤❤

  • @sabi8495
    @sabi8495 Год назад

    ஐயா பிறந்து பெருமானுடன் வாழ்வது அவர் கருணை. திருச்சிற்றம்பலம்

  • @elumalain1705
    @elumalain1705 Год назад

    ஓ்சிவசிவஓம் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @Alexkumutha123
    @Alexkumutha123 Год назад +3

    ஓம் நமசிவாய

  • @Trirashmi
    @Trirashmi 6 месяцев назад

    ஆன்மீக குரு🙏

  • @ulagalamsivapuram
    @ulagalamsivapuram Год назад

    🙏வெண்பா🙏
    மாணிக்க வாசகரே மாண்புடைய தேசிகரே
    வீணில் திரிந்தேனை வீடுபெற-- தோணியாய்
    ஏணியாய் ஏற்றிவைத்(து) என்புருக்கும் வாசகத்தால்
    பேணியசீர் பாதம் பெரிது..!
    அன்புடன் சிவ சதாசிவ பொழிலரசு 🙏 திருவண்ணாமலை 🙏
    ஐயா வாழ்க..!ஐயாவின் வாக்கு வாழ்க! சைவம் விளங்க ஐயாவின் தொண்டு வாழ்க..!🙏🌴⚘️⚘️😇

  • @Praveen-sl1wi
    @Praveen-sl1wi Год назад +3

    சிவாயநம

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад +1

    Arumaiyana upanyasangal So So Meenakshi Sundaram 👏👏🙏🙏🙏🙏🙏sarvam Ambarpanam

  • @drjagan03
    @drjagan03 Год назад +6

    Ayaa your knowledge and wisdom can help remove our ignorance from life. Blessed to hear your speech.

  • @ajithkumar-gx5kh
    @ajithkumar-gx5kh 8 месяцев назад

    சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா🙏

  • @ebnagararni1817
    @ebnagararni1817 Год назад +7

    ஆதிசிவன் துணை|வாழ்வளமுடன

  • @elumalain1705
    @elumalain1705 Год назад

    குருவே சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி ஓம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Год назад +1

    Hinduism is amazing…. From your speech Iyah .🙏🙏🇨🇦

  • @gayajegan9469
    @gayajegan9469 Год назад

    அருமையான தகவலுடனான சொற்பொழிவு.அருமையான.து.
    சிவாயநம.
    தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்.,
    சாவகச்சேரி.,
    வட இலங்கை.
    25.09.2023

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 Год назад +1

    Pramaadam. Namashivaaya vazhga.

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 3 месяца назад

    ஓம் நமசிவாய 🌿

  • @SheelaHari-d7n
    @SheelaHari-d7n Год назад +1

    வணக்கம் ஐயா அற்புதமான ஆன்மீக சொற்பொழிவு

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 11 месяцев назад

    🙏🙏🙏Tqvm 4 Sharing all videos of Spiritual life talk Meenachi Sundrum Aiya..
    Very Blessed to hear n listen.. Those puranam. 🙏

  • @janardhanamarunachalam3905
    @janardhanamarunachalam3905 Год назад

    தேவகோட்டை திருவாசகம் மழையில் நனைந்து மகிழ்ந்தேன். ஜனார்த்தனன், மைசூர்

  • @splasharun4697
    @splasharun4697 Год назад +4

    ஐயா 36:00 வது நிமிடம் பாடும் முருக பாட்டு பெயர் கிடைக்குமா?

  • @elumalain1705
    @elumalain1705 Год назад

    ஓ்சிவசிவஓம் குருவே சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 Год назад +4

    Your speech brought tears in my eyes.

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 Год назад +2

    Thank u so much for your excellent speech ayya.praying God for your health and continued speech.🙏

  • @meenakshis4738
    @meenakshis4738 7 месяцев назад

    தங்கள் திருவடி க்கு என்
    பணிவான வணக்கங்கள் ஐயா

  • @senthil3236
    @senthil3236 4 месяца назад

    Thank you. ....

  • @SManohar-ri7eh
    @SManohar-ri7eh 11 месяцев назад

    அமிதம்போன்றஇவ்விரிவுரையைவழங்கியதிருவாசகனாருக்குவணக்கம்ஓம்நமசிவாயஓம்சிவாயநம.நன்றி நன்றி

  • @VanithaRaji-z9w
    @VanithaRaji-z9w 3 месяца назад

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @sakthisekaran3950
    @sakthisekaran3950 10 месяцев назад

    ❤நல்லகருத்து

  • @drjagan03
    @drjagan03 Год назад +1

    Om Shree guruvae charanaa sparsham
    Om Namo shivayaa.

  • @sreeshakthicargomovers1593
    @sreeshakthicargomovers1593 Год назад

    நம சிவய,
    திருச்சிற்றம்பலம்...

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад +1

    Om namah shivaya potri potri.thank u so iyya for sharing this video.iyya thiruvadigal Saranam.iyya needuli nalamaga vala vendum.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Год назад

    Om Namah Shivaya🙏🏻🙏🏻

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Год назад +2

    சிவய சிவ 🌿

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 Год назад

    ஓம். .....ஓம். ....ஓம். ........

  • @shardhasathishkumar5932
    @shardhasathishkumar5932 Год назад

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Год назад +4

    Omnamasivaya

  • @rameshrk1976
    @rameshrk1976 11 месяцев назад

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @saravanansudha4409
    @saravanansudha4409 10 месяцев назад

    சிவ சிவ ஓம் சிவாயநம

  • @sinnapillainagendran684
    @sinnapillainagendran684 Год назад +1

    Very good program I never fail to listen. Thank you very much for presenting the progam. Wish and pray this program will continue. Thank you.

  • @shanthiudhay2359
    @shanthiudhay2359 Год назад

    பிறவி பயனை அடைந்ததே
    ன் அய்யா

  • @RaviChandran-ye5st
    @RaviChandran-ye5st Год назад

    சிவாய நம் திருச்சிற்றம்பலம்

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 10 месяцев назад

    Nama sivaya Nama shivaya nama shivaya....

  • @JayaKrishnan-lj3sq
    @JayaKrishnan-lj3sq 5 месяцев назад

    Om Namah Shivaya. shiva.shiva.vasi.vasi

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад +1

    Thenadudaya Shivane Potri entravarkm eraiva potri Kilai malai yane potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyaniVasudevan-o6f
    @KalyaniVasudevan-o6f 5 месяцев назад

    🙏🙏🙏🙏👌👌👌👌UNGALAIP PONDRA ANMEEGA PECHCHALARKAL , NALLAVARKALL, VALLAVARKAL SORPOZHIVAI ULLAVARAI ULAGAM SEYALPADUM. VAAZHTHTHA VAYADHILLAI VANANGKUGIREN.

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +4

    நடமாடும் நாவுக்ரசரே

  • @premaramalingam4083
    @premaramalingam4083 Год назад

    Sivaaya nama 🙏. Namaskaram iyya. 🙏🙏🙏🙏🙏

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy Год назад

    ஐயனே, திண்டுக்கல்லில் தங்களது சொற்பொழிவு வேண்டுமய்யா...

  • @MohanaR-bu5wm
    @MohanaR-bu5wm 8 месяцев назад

    Iyya neega thrgalodu esan arulal valzhnum

  • @meenakship8595
    @meenakship8595 Год назад +4

    😊❤

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 Год назад +1

    அய்யா வாழ்த்துக்கள்

  • @sivanimuthu6397
    @sivanimuthu6397 Год назад

    ஐயா 🎉🎉🎉