மகா பெரியவா திருவடிகள் சரணம். என்னுடைய இரண்டு மகன்கள் திருமணம் தொடர்ந்து தடை பட்டு கொண்டு வருகிறது. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. பார்க்காத பரிகாரம் இல்லை. சுற்றாத கோவிலும் இல்லை. இதுவரை நல்லது நடக்க வில்லை. விரைவில் இருமகன்களுக்கும் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன் மகா பெரியவா திருவடிகள் சரணம்.சரணம்.சரணம். இதை காணும் அன்பர்களும் என் பிள்ளை களுக்காக இறைவனை வேண்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் ஆசிர்வாதம் பரி பூர்ணமாக கிடைக்க அருள் புரியுங்கள். இறைவனின் திருவடி சரணம். நன்றி.
நடமாடும் தெய்வமாக இருந்து பக்தாளுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெய்வமாக இருந்தவர் பெரியவா ! 1979ம் வருடம் மிகவும் விரக்தியுடன் நிரந்தர உத்யோகம் கிடைக்காமல் இருந்தேன். என் பால்ய சிநேகிதனுடன் தேனம்பாக்கத்திற்கு பெரியவாளை தரிசிக்கச் சென்றோம். அன்று மதியம் 12 மணி ஆகிவிட்டது. ஒவ்வொருக்கும் தரிசனம் கொடுத்து ஆசிர்வதித்தார். என்னுடைய நேரம் வந்தது, என்ன வேணும் இவாளுக்கு?.. என்று கேட்டார். நான் உடனே எனக்கு உங்களுடைய ஆசீர்வாதங்கள் வேணும். ன்னு சொன்னேன். உண்டு எல்லாம் நடக்கும் என்று பெரியவாளின் அருள் வாக்கு கிடைத்தது. இருவரும் சென்னைக்கு திரும்பினோம். எனக்கு அடுத்த நாள் ஒரு பெரிய இஞ்சினியரிங் கம்பெனியிலிருந்து வேலைக்கு training ல் சேர செய்தி வந்தது. அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கை நல்ல திருப்பங்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனக்கு அருள் செய்தது போல என் மகனுக்கும் அருள் புரியுமாறு பிரார்த்தனை செய்து கொள்கின்றேன். என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க தாங்கள் ஆசீர்வதித்து அருள வேண்டும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
மஹா பெரியவா நமஸ்காரம். என் சட்டகர் பையன் திருமணம் சம்பந்தமாக நேற்று கடவுள் கிருபையால் ஆரம்பித்து உள்ளேன். இந்த காணொளி சரியான நேரத்தில் எனக்கு வந்துள்ளது. பையன் வயது 30. BE MS முடித்து சென்னை senior engineer ஆக உள்ளான். உங்கள் ஆசீர்வாதம் அவனுக்கு திருமணம் முடியும் என நம்புகிறேன் விஸ்வநாதன்
மஹா பெரியவா சரணம்.எங்கள் மகனுக்கு தீர்க்கமான ஆயுளும் விரைவில் திருமணமும் அரசு வேலையும் கிடைக்க அருள் செய்யுங்கோ.நல்ல பெண் என் மகனுக்கு மனைவியாகவும் எங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் வர வேண்டும்.என் மகன் நீண்ட ஆயுளுடன் மனமகிழ்வுடன் குழந்தைப்பேறு விரைவில் கிடைக்கப்பெற்று நீடுழி வாழ அருள் செய்யுங்கோ பெரியவா.ஜெயஜெய சங்கர ஹரஹர சஙகர!
Yen Illaya Magan Edhirkaalam un kaiyil dhaan yenru Kettu un Padam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara Om Kanchi Kamakshi Saranam
Sri kanji mahaperiyava ungala nambidhan oru job ku resume anupure neengal dhan thunaiyaga erundhu....vazhinadathanum....Sri kanji private potri potri potri....kanji mahamugigal thiruvadihal saranam saranam saranam
ஜெய் சங்கர... எனக்கு நல்ல வரன் அமைந்து நான் சிறப்பாக தீர்க்க சுமங்கலியாக மகராசியாக தீர்க்காயுள் நான் செல்வ செல்வாக்கோடு வாழ வாழ்த்துங்க பெரியவா.. எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி நு எல்லோருமாக நீங்களே இருந்து எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுங்கோ பெரியவா ...
ஓம் குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என் மகன் கட்டிடநிபுனர் வேலை க்கு படித்து இருக்கான் அவன் தன் சொந்த மாக வேலைகள் செய்து நல்ல கான்ராக்டர் ஆக வேண்டும் நல்ல மனைவி அமைய வேண்டும் என் மகன் னுக்கு 27 வயது ஆகிறது நல்ல வரன் அமைய வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
குருவே திருமணம் தடைப்பட்டு இருக்குது ஐயா உங்கள் ஆசிர்வாதத்தை சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் உன் பாதம் பணிந்து சரணாகதி அடைந்திட்டேன் எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஐயா நல்ல பெண் அமையும் குருவே சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவர் சரணம்
மகா பெரியவா,எங்கள் மகனுக்கு திருமணம் நல்ல படியாக அமையவேண்டும் மஹா பெரியவா நல்ல,வரன் அமைய வேண்டும் பெரியவா,விரைவில் நல்ல குணமுள்ள பெண் கிடைத்து திருமணம் நடக்க தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் மஹா பெரியவா.தங்களின் ஆசீர்வாதம் என்று எங்கள் மகனுக்கு வேண்டும் மஹா பெரியவா.🙏🙏🙏
என் மகளின் திருமணம் விரைவில் நல்ல பையனுக்கும் அமைய வேண்டும் என்று ஸ்ரீமகா பெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன். மகளின் திருமணம் நல்ல பையனுக்கு விரைவில் அமைய வேண்டும்-ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
E.Dharini D/O T.N.Eshwaran, Tirupur. Date of birth::27.01.1993,poorattathi 4th paadam,Ragu kethu dosam. Meenam rasi.Alliance searching for the last 8 years. Everyday I chant"Om sri maha periyava saranam" for 108 times.Kindly advise suitably.Myself a regular visitor of"Ramakrishna pajanai madam".
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன் .பெரியவா தான் காப்பாற்ற வேண்டும். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் பேசும் போது பெரியவா நேரில் இருந்து பேசுவது போல் இருக்கிறது மிக்க நன்றி அம்மா உங்கள் மூலமாக பெரியவாளின் ஆசி முழுமையாக எங்களுக்கு கிடைத்தது நீங்களும் எங்க குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா நன்றி அம்மா
இந்த பெரியவா செய்த நல்ல ஆசிர்வாதங்களைக்கேட்டு யாருக்கெல்லாம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததோ அவர்கள் எல்லோருக்கும் பெரியவா ஆசிர்வாதம் உண்டு...அவர்கள் எல்லோரும் தெய்வப்பிறவிகள்...முடிந்தவரை மற்ற ஏழை எளியோருக்கு உதவுங்கள் ...
Maha periyava saranam. Heard from great scholars that one should do one or all of the following: - feed a cow every time you see Gomata. If possible do pradakshina of the cow and it’s calf. -need to do Amavasya tharpanam regularly. - if you are a savite, do abhishekam to Shiva Lingam on a Monday. - If you are a vaishnavite, sundara kanda of Sri Valmiki Ramayana to be done. Don’t ask me for how long to do.. you have to do it as long as possible for you. Wish God blesses you soonest.
மகா பெரியவா திருவடிகள் சரணம்.
என்னுடைய இரண்டு மகன்கள்
திருமணம் தொடர்ந்து தடை
பட்டு கொண்டு வருகிறது.
மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
பார்க்காத பரிகாரம் இல்லை.
சுற்றாத கோவிலும் இல்லை.
இதுவரை நல்லது நடக்க வில்லை.
விரைவில் இருமகன்களுக்கும்
திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன் மகா பெரியவா திருவடிகள் சரணம்.சரணம்.சரணம்.
இதை காணும் அன்பர்களும்
என் பிள்ளை களுக்காக இறைவனை வேண்டுமாறு
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லோரும் ஆசிர்வாதம் பரி பூர்ணமாக கிடைக்க அருள் புரியுங்கள்.
இறைவனின் திருவடி சரணம்.
நன்றி.
நடமாடும் தெய்வமாக இருந்து பக்தாளுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெய்வமாக இருந்தவர் பெரியவா ! 1979ம் வருடம் மிகவும் விரக்தியுடன் நிரந்தர உத்யோகம் கிடைக்காமல் இருந்தேன். என் பால்ய சிநேகிதனுடன் தேனம்பாக்கத்திற்கு பெரியவாளை தரிசிக்கச் சென்றோம். அன்று மதியம் 12 மணி ஆகிவிட்டது. ஒவ்வொருக்கும் தரிசனம் கொடுத்து ஆசிர்வதித்தார். என்னுடைய நேரம் வந்தது, என்ன வேணும் இவாளுக்கு?.. என்று கேட்டார். நான் உடனே எனக்கு உங்களுடைய ஆசீர்வாதங்கள் வேணும். ன்னு சொன்னேன். உண்டு எல்லாம் நடக்கும் என்று பெரியவாளின் அருள் வாக்கு கிடைத்தது. இருவரும் சென்னைக்கு திரும்பினோம். எனக்கு அடுத்த நாள் ஒரு பெரிய இஞ்சினியரிங் கம்பெனியிலிருந்து வேலைக்கு training ல் சேர செய்தி வந்தது. அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கை நல்ல திருப்பங்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனக்கு அருள் செய்தது போல என் மகனுக்கும் அருள் புரியுமாறு பிரார்த்தனை செய்து கொள்கின்றேன். என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க தாங்கள் ஆசீர்வதித்து அருள வேண்டும்.
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
என் சகோதரனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசிர்வதிக்க வேண்டும். தையை பண்ணு இறைவா 🙏
எங்கள் மகனுக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்துங்கள் சாமி💐💐💐💐
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
குரு வடி சரணம் திருவடி சரணம்
ஐயா எனக்கு திருமண ஆக வாழ்த்துக்கள் ஐயா
@sagun11thalamanig3165
மஹா பெரியவா ! எனது மகனுக்கு திருமணம் ஆக உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். 3 மாதங்களில் மகனின் திருமணம் நடைபெற உங்களின் பரிபூரண ஆசீர்வாதம் வேண்டும்.
ஓம் மகா பெரியவாவின் ஆசீர்வாதம் எனது மகனுக்கும் கிைடக்கனும் வெகு விைரவில் ேவலையும் திருமணமும் கிைடக்க ஆசீர் வாதம் கொடுத்துவிடுங்கோ மகாபெரியவா ஹரஹரசங்கர ெஐயஐெயசங்கர🙏🙏💐💐
மகா ஸ்ரீ பெரிய அவர் களுடைய ஆசியுடன் என் மகனுக்கு திரு மணம் நடக்க வேண்டும்
மஹா பெரியவா நமஸ்காரம். என் சட்டகர் பையன் திருமணம் சம்பந்தமாக நேற்று கடவுள் கிருபையால் ஆரம்பித்து உள்ளேன். இந்த காணொளி சரியான நேரத்தில் எனக்கு வந்துள்ளது. பையன் வயது 30. BE MS முடித்து சென்னை senior engineer ஆக உள்ளான். உங்கள் ஆசீர்வாதம் அவனுக்கு திருமணம் முடியும் என நம்புகிறேன்
விஸ்வநாதன்
எனது மகனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் மகா பெரியவா சரணம்
மஹா பெரியவா சரணம்.எங்கள் மகனுக்கு தீர்க்கமான ஆயுளும் விரைவில் திருமணமும் அரசு வேலையும் கிடைக்க அருள் செய்யுங்கோ.நல்ல பெண் என் மகனுக்கு மனைவியாகவும் எங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் வர வேண்டும்.என் மகன் நீண்ட ஆயுளுடன் மனமகிழ்வுடன் குழந்தைப்பேறு விரைவில் கிடைக்கப்பெற்று நீடுழி வாழ அருள் செய்யுங்கோ பெரியவா.ஜெயஜெய சங்கர ஹரஹர சஙகர!
எங்கள் குழந்தைகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற பெரியவா ஆசீர்வாதம் அனுகிரஹம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
Periyava Namskaram, Please Bless my daughter Aneena for Blessed marriage. Please guide us to get a Blessed son_in_law.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.mnDisard you
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா நமஸ்காரம்🙏🙏🙏
எங்க அண்ணனுக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. நாங்க பரிகாரம் எதுவும் செய்யல்ல, ஏன்னா அவங்க கோவில் வேலை செய்யறார். பரிகாரம் பண்ண லீவ் இல்ல. அது மட்டும் இல்ல இனிமேல் பரிகாரம் பண்ணனுமானு கேக்கறாங்க.எங்க அண்ணனுக்கு சிக்கிரம் கல்யாணம் ஆக ஆசீர்வாதம் பண்ணுங்க. தயவுசெய்து அவரை ஆசீர்வதியுங்கள். எங்களுக்கு அப்பா இல்லை. எங்களுக்கு அம்மா மட்டும்தான். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவருக்கு உதவுங்கள். Jaya Jaya Sangara Hara Hara Sangara🙏🙏🙏
Om Sri Maha Periyavaa saranam !!!🙏🙏🙏
கூடிய விரைவல் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசிகள் வழங்க வேண்டுகிறேன் .
🙏🙏🙏….
என் மகனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் ஆசிர்வாதம் பண்ணுங்கோ மகா பெரியவா.🙏
என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசிர்வசியுங்கள் பெரியவா சுவாமி
எல்லோர் குடுபத்திலும் உள்ள தடைபட்ட திருமணங்களை உடனே நடத்திட அருள வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீமகா பெரியவ சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@@ramasamymariappan4885 ௨
🙏🏻🙏🏻🙏🏻
@@ramasamymariappan4885 அஅஅ
@@maheswaranchandran2041) l
Om pareyava en kudupaithelum en eliyamagn vinoj- ku திருமண தடபட் பைதுள்ளது
Yen Illaya Magan Edhirkaalam un kaiyil dhaan yenru Kettu un Padam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara Om Kanchi Kamakshi Saranam
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் பெரியவா சரணம்🙏
என மகனுக்கு திருமணம்
பார்த்து கொண்டிருக்கிறேன்
விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்
En Annan payyanukku seekrama oru nalla ponna Amaya arul puriyanam maha periyava
மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏 என்னுடைய மகளுக்கு நல்ல வரன் அமைய ஆசீ கொடுங்கள் பெரியவா 🌹🌹🌹🌹 ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
Hara hara sankara jaya jaya sankara. Namaskaram mami . உங்கள் phone number அல்லது உங்கள் பெண் details anupamudiyuma.
பெரியவா சரணம் என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற வேண்டும்.
என் மகனுக்கு நல்ல பெண்
அமைந்து விரைவில்
திருமணம் நடைபெற
ஆசீர்வதியுங்கள்
மகா பெரியவா
திருவடி சரணம் 🙏
நான் நேசிக்கும் மஹா பெரியவரே, என் தம்பிக்கு இந்த வருடத்தில் திருமணம் நடைபெற தாங்கள் அருள் புரிய வேண்டும்...🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம். எனது மகளின் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன்.
எனக்கு இந்த ஆண்டே திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறோம் பெரியவா. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
மஹா பெரியவா சரணம்🙏🙏🙏 என் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
எனக்கு ஒரு பையன் இருக்கிறான் முடிந்தால்
திருமணத்திற்கு முயற்சி செய்யலாம் விவரம் தெரிவிக்கவும்
எனக்கு ஒரே பையன் ரொம்ப தஙீகமான பிள்ளை நல்ல குடும்பம் பெண் வீட்டார் சம்மதம் இருந்தால் பேசலாம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...
குருவே சரணம்...
குருவின் பொற்பாதங்களில் சரணாகதி அடைகின்றேன்...❤❤❤
அருமையான குரல். அழுது விட்டேன். எங்கள் திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி பற்றி கூறிய போது
Yen maganu nalla manaivi kudiya seekiram Amaiyavendum yena arul puriiya vendugiren magaga periyava Harahara Sankara jayajaya Sankara maha periyava potri🙏🌹
மகாபெரியவா சரணம்,என் மகளுக்கு நல்ல வரன் அமைய பெரியவா அவர்கள் ஆசீர்வதிக்கனும்.மகா பெரியவா சரணம்.
Sri kanji mahaperiyava ungala nambidhan oru job ku resume anupure neengal dhan thunaiyaga erundhu....vazhinadathanum....Sri kanji private potri potri potri....kanji mahamugigal thiruvadihal saranam saranam saranam
மஹா பெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் மகளின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
I am malayali.Seeking my son's marriage. Pls message me. Kanji mazha periyavar saranam.(If you interested pls message)
Details anupungo. Enn pillaiku parkiren.
@@gomathyram5345 Thank you. My only son.Malayali Nair. Subcaste Kartha.Sudhajathakam star Uthram. Age 30. If you interested pls message me Madam.
காஞ்சி மகா பெரியவா சரணம் எனது மகனுக்கு நல்ல மனைவி அமையவேண்டும் சௌக்கியமா இருக்கவேண்டும் வாழ்த்துங்கள். மகா பெரியவா சரணம்
என் குழந்தைகளுக்கும் நல்ல வரன் அமைய ஆசிர்வதியுங்கள் மகாபெரியவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
மஹா பெரியவா எனக்கு நெல்ல வரன் அமைய ஆசி வழ ங்க வேண்டும் 🌹
En thangam thambikku therumanam nadakka vendukeren kadavule ava sonthosama vazhartha na parkka vendum kadavule
Mahamperiyava en magan Pravin kumar ku viraivil marriage mudiyunum
மகா பெரியவா சரணம்
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் பகவானே🙏🙏🙏🙏
👏👏👏
Mahaperiyava sandeepukku nallapadiya thirumanam nadakkanum avanukku nallamanaivi amaiyanum
ஹரஹரசங்கராஓம்மகாபெரியாவாசரணம்
எங்கள் மகளின் திருமணத்தை இந்த ஆண்டில் நடைபெற அருள் புரிய வேண்டுகிறோம் பெரியவா. 🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. 🙏🙏🙏
Hara hara sankara jaya jaya sankara. Mami unga no or ponoda details kidaikuma
Pl give ur daughters details and yr number
Poppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppoppppppppppopopoppoppppppppppppppppppppppopoppppppppppopppppoppopoppppppppppppppppppppppppopoppppppppoopppppppppoppppopppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppoppp
Enn maganuku seekiram thirumanam nadai pera periyava arul poria vendum. Jeya jeya Sankara harahara sankara
Y😮😮çcçcçccccccccccccçcccccccçcççççcçççcccccçcccccç5✋🏽@@madhangis9904
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடைபெற பெரியவா அருள் தர வேண்டும். மனமுருகி வேண்டுகிறேன் பெரியவா
என் இளைய மகனின் குறைகளை நீக்கி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா....மஹா பெரியவா சரணம்.....😢😢😭😭🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் சங்கர...
எனக்கு நல்ல வரன் அமைந்து நான் சிறப்பாக தீர்க்க சுமங்கலியாக மகராசியாக தீர்க்காயுள் நான் செல்வ செல்வாக்கோடு வாழ வாழ்த்துங்க பெரியவா..
எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி நு எல்லோருமாக நீங்களே இருந்து எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுங்கோ பெரியவா ...
ஓம் மஹா பெரியவா திருவடி சரணம்! எனது மகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசீவதியங்கள் சுவாமி.
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை விரைவில் அமைய அருள் புரிய வேண்டும் சுவாமி
குருவின் பார்வை நல்லது நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரர் அருளிய திருப்பார்வை ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என் மகன் கட்டிடநிபுனர் வேலை க்கு படித்து இருக்கான் அவன் தன் சொந்த மாக வேலைகள் செய்து நல்ல கான்ராக்டர் ஆக வேண்டும் நல்ல மனைவி அமைய வேண்டும் என் மகன் னுக்கு 27 வயது ஆகிறது நல்ல வரன் அமைய வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
என் மகனுக்கு நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற ஆசீர்வதியுங்கள் பெரியவா
என் திருமண வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும்,என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்,ஆசீர்வதியுங்கள் மகாபெரியவா🙏🙏🙏🙏
Rama Rama Rama Siva Siva Siva
Hara hara sankara jaya jaya sankara intha varusham enku kalyanam aga arul puriyungal maha periyava ! Enaku Education , dowery, colour, kekamattom ponu kudutha podum ....
ௐ ஸ்ரீமாஹா பெரியவா சரணம்🌹🌹🙏🙏🙏 என மகளுககு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும். மஹாபெரியவா மலரடி போற்றி போற்றி
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🎉
என் பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமைய மகா பெரியவா அனுக்கிரகம் பண்ணனும்
ஓம் ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு அடியேன் நமஸ்காரம்.என் மகன் மகள் திருமணத்தடையால் வரன்கள் அமையவில்லை.தாங்களது ஆசீர்வாதங்கள் கிடைத்தால்தான் என் பிள்ளைகளுக்கு விமோச்சனம் உண்டு.எனவே தாங்களது ஆசீர்வாதம் அனுக்கிரஹம் வேண்டும்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
ஜெய ஜெய சங்கர.....
குருவே திருமணம் தடைப்பட்டு இருக்குது ஐயா உங்கள் ஆசிர்வாதத்தை சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் உன் பாதம் பணிந்து சரணாகதி அடைந்திட்டேன் எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஐயா நல்ல பெண் அமையும் குருவே சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவர் சரணம்
Om maha periyava an mahanuku thirumanam viraivil natakavantum
என் அண்ணானுக்கு விரைவில் நல்ல திருமண வாழ்கை அமய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
மகா பெரிவா சரணம் என் மகளுக்கு நல்ல வரன் அமையனும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
எங்கள் குடும்பத்து குழந்தைகளுக்கும் நல்ல வரன் அமைய ஆசீர்வதியுங்கள் பெரியோர்களே
.
En maganuku thirumanam nadakkanum priyava
Arumai.Sri mahaperiyava saranam.
Maha Periyava,🙏En Kavalayum Prachnayum Ungalukku Theriyum.Ungal Arulum Asirvadhamum,Viravil Vendugiren.Namaskaram Pariyava🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகா பெரியவா,எங்கள் மகனுக்கு திருமணம் நல்ல படியாக அமையவேண்டும் மஹா பெரியவா நல்ல,வரன் அமைய வேண்டும் பெரியவா,விரைவில் நல்ல குணமுள்ள பெண் கிடைத்து திருமணம் நடக்க தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் மஹா பெரியவா.தங்களின் ஆசீர்வாதம் என்று எங்கள் மகனுக்கு வேண்டும் மஹா பெரியவா.🙏🙏🙏
பெரியவா சரணம்.என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் அய்யனே.
என் மகளுக்கு நல்ல வரன் அமைய அருள வேண்டுகிறேன்.
என் மகனுக்கு இறை பக்தி உடைய பெண்ணே மனைவி யாக அமைய வரம் தர வேண்டும் 🙏🙏🙏
L
nalla pullaa vanum sollungaa..illana samiyar agiruvalugaa..payan paavam
ஸ்ரீ குருப்யோ நம: குருவே சரணம் குரு பாதமே சரணம் மஹாபெரியவா சரணம். மஹாபெரியவா பாதமே துணை மஹாபெரியவா பாதமே கதி. சரணாலய குரவே சரணம். GR மாமாவுக்கு அநன்தகோடி நமஸ்காரம். ஜய ஜய சங்ரா ஹர ஹர சங்ரா ஜய ஜய காமாக்ஷி. லோகா ஸமஸ்தா சுகிநோ பவந்து. ராம ராம ராம ராம ராம ராம ராம. சந்ரசேகர சந்ரசேகர சந்ரசேகர பாஹிமாம். சந்ரசேகர சந்ரசேகர சந்ரசேகர ரக்ஷமாம்.
Enjoy Mahalia thirumanam bad and I'm mamiyaar Jamaican kodumai padutugirargal anbe ellada vaazhgiral shakily nomadic Jessika Arulvakku puriyungal periyava mounds bakthiyudaya penn
இறைபக்தி உள்ள நாட்டுப்பெண்ணே வரவேண்டும்
என் அண்ணனுக்கு மிக விரைவில் திருமணம் அமைய வேண்டும் மகா பெரியவா
என் பையனின் திருமணம் விரைவில் கை கூட வேண்டும் மகா பெரியவா
மஹா பெரியவா திருவடி சரணம். எங்கள் குழந்தைகளையும் ஆசிர்வதியுங்கோ. 🙏
Dear Maha periyava Bless My son Siddharth marriage to be fixed with the best family. My Sincere prayers to you❤❤❤❤❤❤❤❤❤
பெரியவா என் மகனுக்கும் திருமணம் கூடி வர வேண்டும் வயது 34.
என் மகளுக்கு நல்ல வரன் அமைய ஆசிர்வாதம் பன்னுங்க சாமி
காட்சி மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏 என் மகளின் திருமணம் இனிதே நடைபெற வேண்டும் விரைவில் 🙏🙏🙏
விரைவில் கண்டிப்பாக நடக்கும்...
சுப காரியம் கூடி வரும
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் பெரியவா
என் மகளின் திருமணம் விரைவில் நல்ல பையனுக்கும் அமைய வேண்டும் என்று ஸ்ரீமகா பெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
..ங்கர
.
ஜ
Q
Nanum than
Details anupavum. Enn pillaiku parkiren.
எனது மகனுக்கு விரைவில் நல்ல மணப்பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் மகா பெரியவா சரணம்.
மஹான் காஞ்சிப் பெரியவர்கள் திருவடிகள் சரணம்.
ஹரஹர சங்கர..
ஜெயஜெய சங்கர..
ஓம் நமசிவாய !
சிவாயநம ஓம் !
Panigiren periyava. En magan, magal nal vazvukku aasi kuurungal periyava.
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
என்றும் அன்புடன் தங்கள் மகள்
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன். மகளின் திருமணம் நல்ல பையனுக்கு விரைவில் அமைய வேண்டும்-ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
பெண்ணின் பெயர், வயது, ராசி, நட்சத்திரம் அனுப்பவும். உங்கள் phone no அனுப்பவும்.
E.Dharini D/O T.N.Eshwaran, Tirupur. Date of birth::27.01.1993,poorattathi 4th paadam,Ragu kethu dosam. Meenam rasi.Alliance searching for the last 8 years. Everyday I chant"Om sri maha periyava saranam" for 108 times.Kindly advise suitably.Myself a regular visitor of"Ramakrishna pajanai madam".
நல்லது நடக்கட்டும் ஐயா🙏
naanum
வாழ்க வளமுடன்
ஸ்ரீ மாக பெரியவா சரணம் என் மகள் திருமணம் விரைவில் நல்லபடி நடத்தி நல்வாழ்க்கை அமைய உங்கள் ஆசிர்வாதம் அருள்க இறைவா
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன் .பெரியவா தான் காப்பாற்ற வேண்டும். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi
⁹
Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
@@lalithalalitha1963 call me
Jaya jaya Sankara Hara Hara Sankara 🙏🙏. May God God help you ma. Ohm Sairam 🙏
எனது உறவுகளில்,
உள்ளவர்களின்
திருமண தடைகளை
நீக்கி வாழ்வு அருள வேண்டும்
மகா பெரிய சுவாமி சரணம்
என் மருமான் சங்கரநாராயணன் க்கும் மகாபெரியவர் அநுகிரஹத்தில் நல்ல வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏 நமஸ்காரம் செய்து கொண்டார்
என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று , பெரியவா , தங்கள் வசம் ஒப்படைக்கிறேன்
அம்மா நீங்கள் பேசும் போது பெரியவா நேரில் இருந்து பேசுவது போல் இருக்கிறது மிக்க நன்றி அம்மா உங்கள் மூலமாக பெரியவாளின் ஆசி முழுமையாக எங்களுக்கு கிடைத்தது நீங்களும் எங்க குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா நன்றி அம்மா
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல குணம் பெற்ற மருமகள் வர வேண்டும் மகாபெரியவா சரணம்
இந்த பெரியவா செய்த நல்ல ஆசிர்வாதங்களைக்கேட்டு யாருக்கெல்லாம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததோ அவர்கள் எல்லோருக்கும் பெரியவா ஆசிர்வாதம் உண்டு...அவர்கள் எல்லோரும் தெய்வப்பிறவிகள்...முடிந்தவரை மற்ற ஏழை எளியோருக்கு உதவுங்கள் ...
நானும் என் பையனுக்கு 10 வருடமாக வரன் பார்க்கிறேன். இன்னும் அமையவில்லை. பெரியவாதான் அருள் புரிய வேண்டும். 🙏🙏
கண்டிப்பாக உங்களுக்கு பிடிச்ச மாதிரி அமையும் ❤️🌹
@@kalaiselvivarutharaj1362 நன்றி 🙏
என் மகள்.க்கு நல்ல வரன் அமைய.ஆசிர்வதியுங்கள் மகா பெரியவா சாமிகள் .
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஆசிகள் வேண்டும் பெரியவா
Mahaperiyava saranam, enathu thirumanam nadaipera thangalin aasirvatham thevai arul puriyungal Guvuve. hara hara sankara jaya jaya sankara
என் மகனின், மகளின் திருமணத்தடைகள், குழப்பங்களிலிருந்து விடுபட அருள் புரிவாய் தெய்வமே | உமது திருவடியே சரணம்! சரணம்! சரணம் |
வாழ்க வளமுடன்
எங்கள் மகளின் திருமணத்தை இந்தவருடம் முடிக்க அருள் புரியவேண்டும் மகாபெரியவா.
ஓம் மகா பெரியவா சரணம்.
அனைவர் உள்ளங்களிலும்
என்றும் வாழும் மகாபெரியவா
மலரடி போற்றி.
ஜெய் ஜெய் சங்கர.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha periaval is great...as an ardent devotee I pray daily before him.
⁹
@@ssubramanian1941qqqqqqqq1qqqqq1@a
En Thiruma valaikai Nala padiyaga mara vendum en thambi ku kaliyana aga vendum MAHA PERIYAVA POTRI POTRI
என் மகள் திருமணம் விரைவில் நடக்க மகா பெரியவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Government maappillai kelunga
Sethaalum aagaathu
En maganuku vrivil thirumanam nadaka arul puriya vendum swamy.
எங்கள் மகனின் திருமணம் விரைவில் நடைபெற பெரியவா அருள் புரிய வேண்டும்
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்,ஆசீர்வதியுங்கள் மகாபெரியவா🙏🙏🙏🙏
En thambiku marriage akavendum swamyji
@@balambikaisuyambulingam7337 PIPING
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் மகாபெரியவா ஆசீர்வாதம் செய்யுங்கள்.
என் அண்ணா புள்ளைக்கு 36 வயதாகிறது.இன்னும் பெண் அமைய மாட்டேன்கிறது.அவனுக்கு விரைவில் பெண் அமைய ஆசிர்வாதிங்கோ பெரியவா.நமஸ்காரம்🙇♀️
பெரியவா தீட்சண்யம் - "திருமண பந்தம்." "ஜெய ஜெய சங்கர . சிவ சிவ சங்கர." வாழ்க வளமுடன் நலமுடன் 👋🙏
எங்கள் மகளுக்கும் மகனுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடந்து அவர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ மகா பெரியவா அருள் புரிய வேண்டும்🙏🙏
மகாபெரியவா துணை🙏🙏
மஹா பெரிவா சரணம். என் மகனுக்கு திருமண தடைகள் எல்லாம் நீங்கி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய. வேண்டும். மஹாபெரியவா சரணம்.
Maha periyava saranam. Heard from great scholars that one should do one or all of the following:
- feed a cow every time you see Gomata. If possible do pradakshina of the cow and it’s calf.
-need to do Amavasya tharpanam regularly.
- if you are a savite, do abhishekam to Shiva Lingam on a Monday.
- If you are a vaishnavite, sundara kanda of Sri Valmiki Ramayana to be done.
Don’t ask me for how long to do.. you have to do it as long as possible for you.
Wish God blesses you soonest.
Anndya pellyiku thrumanam nadaka mgaa paryava arl puryvar
Mga paryava thru vadygala sarnam