முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகர் பாடலை பாடி அசத்திய குட்டி குழந்தை | Diya Baby | Murugar Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 263

  • @govindammalshankar7789
    @govindammalshankar7789 Месяц назад +7

    Super தங்கமே தங்கமதியா குட்டி அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் முருகா💯💯👃👃👃👌👌👌

  • @murugasaravana2164
    @murugasaravana2164 Месяц назад +9

    என்ன ஒரு அபாரத் திறமை. வாழ்க வளமுடன்.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Месяц назад +10

    முருகா இந்த குழந்தைக்கு அனைத்து அருள் பொழிவயாக. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @gunaakash9023
    @gunaakash9023 Месяц назад +40

    இந்த நவீன கால கட்டத்திலும், இந்த சிறு வயதினில், படிப்பிலும், பொழுது போக்கிலும் காலத்தை கடத்தி கொண்டிருக்கும் இந்த யுகத்தில், இப்படி ஒரு அற்புதமாக முருகனை நினைத்து, பாடி மகிழ்விக்கும் இந்த அற்புதமான குழந்தை நிச்சயமாக முருகனின் படைப்புதான், மெய் சிலிர்க்கிறது.

    • @diyababymusic
      @diyababymusic Месяц назад

    • @SivagamiM-cg5zc
      @SivagamiM-cg5zc 16 дней назад

      சரஸ்வதியேபடியதுபோல்இருக்குசுப்பர்

  • @kannammals3356
    @kannammals3356 2 месяца назад +48

    மனமே உருகுது மகளே
    நீ வாழ்க பல்லாண்டு
    முருகன் அருளுடன்.

  • @suthac4239
    @suthac4239 Месяц назад +12

    குட்டிமா எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Universe4kids
    @Universe4kids 2 месяца назад +70

    பாடுவதே அந்த முருகன் தாண்டா, குழந்தையும் தெய்வமும் ஒன்று

  • @gowrivelmurugan4153
    @gowrivelmurugan4153 Месяц назад +10

    முருகன் ஆசிர்வாதம் இந்த குழந்தைக்கி🎉🎉

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 2 месяца назад +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤ தெய்வீக சக்தி ❤❤❤

  • @kalyanis5661
    @kalyanis5661 Месяц назад +8

    குட்டிமுருகாசெல்லமுருகா வாழ்க.......என்றும்வளமுடன்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 2 месяца назад +4

    அன்பு குழந்தாய் அருமை அருமை ❤🙏👌👏

  • @VijayaLakshimi-z5q
    @VijayaLakshimi-z5q Месяц назад +7

    ஓம் முருகா போற்றி இந்த குழந்தை நூறாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. முருகனுடைய அருளால் நூறாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க ஓம் அரோகரா அரோகரா அரோகரா

  • @selvipooja8829
    @selvipooja8829 Месяц назад +5

    அருமை வாழ்க பல்லாண்டு

  • @AKKumar-l7l6s
    @AKKumar-l7l6s 19 дней назад +1

    ❤❤❤❤

  • @leelavathis9374
    @leelavathis9374 Месяц назад +4

    Nice ma. Sweet girl God bless you All the best👏🌹🌹

  • @NeelamaniD-ee6uo
    @NeelamaniD-ee6uo 2 месяца назад +4

    இனிமையான குரல் வாழ்க வளமுடன்

  • @maharasir2063
    @maharasir2063 Месяц назад +8

    வாழ்த்துக்கள் குழந்தை ❤❤

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 2 месяца назад +9

    அருமை அருமை வாழ்த்துக்கள் இந்த குழந்தை தெய்வதி‌ற்கு

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 Месяц назад +4

    All the best wishes Yr voice very sweet god bless u child❤❤❤❤❤❤

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 2 месяца назад +12

    நீயும் ஒரு தெய்வமே❤❤❤

  • @krishnamoorthy1282
    @krishnamoorthy1282 Месяц назад +3

    Om Muruga un arul ponre🙏🙏🙏 அருமை

  • @hrajan1221
    @hrajan1221 Месяц назад +3

    அருமை பாப்பா 👌👌

  • @ramachandran-gw6ju
    @ramachandran-gw6ju 2 месяца назад +20

    தெய்வ குழந்தையே நீ வாழ்க... வளர்க...!

  • @sampathkumar9307
    @sampathkumar9307 2 месяца назад +4

    அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @annaduraials6134
    @annaduraials6134 Месяц назад +5

    🎉🎉🎉 முருகன் அருள் என்றும் உமக்கு உண்டு 🎉🎉🎉

  • @madhavanl5540
    @madhavanl5540 Месяц назад +4

    தமிழ் குழந்தை அம்மா நீ 🎉🎉🎉🎉

  • @TenkasiBird
    @TenkasiBird 2 месяца назад +9

    ஓம் முருகன் துணை 💘💘

  • @esakkidharmar
    @esakkidharmar Месяц назад +10

    🙏குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால் இந்த சம்பவம்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் நீ பால்லாண்டு வாழ்க'

  • @akalyac1081
    @akalyac1081 2 месяца назад +9

    வாழ்த்துக்கள்.பாப்பா. [மதுரை]

  • @littlegenius9387
    @littlegenius9387 Месяц назад +3

    Very nice voice da God bless you 🙏 Om Saravanabava

  • @Veerappan-jz3qu
    @Veerappan-jz3qu Месяц назад +4

    குழந்தை யும்தெய் வமும்ஒன்றேஇறைவன்பாடபல்லாண்டுவாழ்க

  • @ThanviThanvi-dp1hs
    @ThanviThanvi-dp1hs Месяц назад +2

    Vazhga valamudan papa

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 2 месяца назад +56

    என் அய்யன் முருகன் இந்த குழந்தையின் வடிவில் வந்து பாடுகிறான். முருகா சரணம்.

  • @mrfoundationtrichy1579
    @mrfoundationtrichy1579 Месяц назад +4

    தாயே உன் பாடல் கேட்கும் பொழுது எங்கள் வீட்டில் முருகன் நேரில் அருள் புரிந்தது போல இருக்கிறது

  • @pushparani3495
    @pushparani3495 2 месяца назад +3

    வாழ்க வளர்க நல்ல ஆன்மிக papa❤

  • @saradhasubramanian7005
    @saradhasubramanian7005 Месяц назад +4

    வாழ்க வளமாக

  • @vijayalakshmiganapathykris4446
    @vijayalakshmiganapathykris4446 Месяц назад +3

    Best wishes papa❤❤

  • @arunarajendranallinonetami6877
    @arunarajendranallinonetami6877 2 месяца назад +11

    Muruga unathu arul endrum ulaa pillai. God bless you🥰

  • @rathimalavaratharaj9960
    @rathimalavaratharaj9960 Месяц назад +3

    Great

  • @gandhiv2857
    @gandhiv2857 2 месяца назад +9

    அன்பான வாழ்த்துக்கள் ஆசிகள் வாழ்க வளமுடன் 🙌🙌🌹❤️

  • @veerasamya6072
    @veerasamya6072 Месяц назад +4

    Super🎉🎉🎉🎉🎉

  • @SaraswathyVK-v3s
    @SaraswathyVK-v3s Месяц назад +4

    Nice Pattu
    Valthukal Kept
    it up Vazhga
    Valamudenn
    Nalamuden Yr
    By yrs. Valthukal
    🎉🎉🎉🎉🎉🎉

  • @mangaleswarim2299
    @mangaleswarim2299 2 месяца назад +3

    வாழ்க வளர்க நலமுடன் வாழ வேண்டும் தியா

  • @shanmugams5661
    @shanmugams5661 2 месяца назад +34

    தேனிலும் இனிய தேனே
    தித்திக்கும் குரலினாலே
    பாடிய உந்தன் உள்ளே
    வசிக்கிறார் கந்தன் அங்கே
    சண்முகம் இபி 🙏

  • @anithababy9745
    @anithababy9745 2 месяца назад +4

    அருமை .. வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @Saravanan_bala_03
    @Saravanan_bala_03 Месяц назад +11

    அப்பன் முருகனின் பிள்ளையான தெய்வீக குழந்தை ❤❤❤🎉🎉🎉

    • @diyababymusic
      @diyababymusic Месяц назад

    • @SubramaniyanSubramaniyan-yh9js
      @SubramaniyanSubramaniyan-yh9js Месяц назад

      முருகாஇந்த ஞான குழந்தைக்குஅனைத்து வளங்களும் கொடுப்ப இந்த ஞான குழந்தைக்கு

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 2 месяца назад +3

    தெய்வீக குரளல் வாழ்க வளமுடன் வளமுடன

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan Месяц назад +3

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ௐ சரவணபவ

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Месяц назад +2

    Om Muruga saranam saranam saranam 🙏

  • @geethafoods4504
    @geethafoods4504 Месяц назад +1

    super da kutty ma God bless you

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 месяца назад +9

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால் சும்மாவா🎉

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 месяца назад +17

    கண்களில் நீர் வழிய வைத்து இந்த குழந்தை பாடல் அருமை

  • @Maliga-w5x
    @Maliga-w5x 2 месяца назад +7

    உணக்கு கடவுள் துணைஉண்டும்மா. நீவாழ்க பல்லாண்டு

  • @EliyasChetty
    @EliyasChetty 2 месяца назад +17

    அருமையான குரல்,தமிழ் கடவுள் முருகனின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க,வாழ்க.வாழ்த்துக்கள்;

  • @karthyoffl1849
    @karthyoffl1849 Месяц назад +12

    தெய்வக் குழந்தையே முருகன் அருளாசி யோடு, பெரும் புகழோடு நீ வாழ வேண்டும் பல நூறாண்டு.

  • @thulasig815
    @thulasig815 2 месяца назад +7

    ஞான குழந்தை ஔவையார்க்கும் மற்றும் ஒரே இசை கருவி தபெலா சகொதரருக்கும் வாய்ப்பளித்த அரசுக்கும் வாழ்த்துக்கள்

  • @mramachandraniyer7806
    @mramachandraniyer7806 Месяц назад +2

    Very beautiful songs and very
    nice performance .

  • @SeethaMariyappan
    @SeethaMariyappan 2 месяца назад +3

    முருகா வாழ்க ❤❤❤❤❤❤சூப்பர்

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Месяц назад +3

    இலங்கைபதிவு
    தெய்வகுழந்தை❤❤❤

  • @myfrienda2467
    @myfrienda2467 2 месяца назад +7

    முருகன் அந்த குழந்தை உள்ளத்தில் குடிகொண்டு கொண்டிருக்கிறான் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏👌👌❤️❤️❤️🌹🍎

  • @ponnusamy-zz2lb
    @ponnusamy-zz2lb 2 месяца назад +3

    வளர்கவாழ்கவழமுடன்

  • @kalyanisivakumar7697
    @kalyanisivakumar7697 Месяц назад +20

    தெய்வ அருள் பெற்ற இந்த குழந்தை நீடூழி பல்லாண்டு வாழ்க

  • @duraivr1237
    @duraivr1237 2 месяца назад +9

    முருகன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பா பா 🙌

  • @jayavela5902
    @jayavela5902 2 месяца назад +3

    குழந்தை முருகன்❤❤❤

  • @veerasamya6072
    @veerasamya6072 Месяц назад +4

    🎉Super🎉🎉🎉🎉🎉

  • @sundarrajramasamy952
    @sundarrajramasamy952 Месяц назад +1

    God bless you pappa

  • @KARUPPASAM4646
    @KARUPPASAM4646 2 месяца назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @kallidassan2975
    @kallidassan2975 2 месяца назад +3

    இறைவன் அருள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @AakashKasthuri
    @AakashKasthuri 2 месяца назад +3

    Akka.unga.makal.rompa,super.tq

    • @Loganathan-re5dx
      @Loganathan-re5dx 2 месяца назад

      குழந்தைக்கு முருகன் அருள் கிடைக்கும்

  • @thiruppathirengarajthirupp9496
    @thiruppathirengarajthirupp9496 Месяц назад +2

    Good

  • @muniyasamy2342
    @muniyasamy2342 2 месяца назад +11

    அருமை தயே

  • @Ahathiyasutagaran
    @Ahathiyasutagaran Месяц назад +1

    Super👍

  • @BabouSrinivasan
    @BabouSrinivasan 2 месяца назад +102

    ஞானக் குழந்தையம்மா நீ.. முருகன் அருளை பெற்றவள் நீ🙏

    • @SaravananSaravanan-dm9mw
      @SaravananSaravanan-dm9mw 2 месяца назад +7

      eée

    • @sarathibaisarathibai-kn5fd
      @sarathibaisarathibai-kn5fd Месяц назад

      Ch bbye exiq vtt​@@SaravananSaravanan-dm9mw

    • @diyababymusic
      @diyababymusic Месяц назад +1

    • @gsadasivangssivan
      @gsadasivangssivan Месяц назад

      ​@@SaravananSaravanan-dm9mwppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppp

    • @sivasangari8811
      @sivasangari8811 Месяц назад

      😢😂​@@SaravananSaravanan-dm9mw

  • @kanagarajakavishan5843
    @kanagarajakavishan5843 Месяц назад +2

    இந்த குழந்தை நல்ல பிள்ளை பக்தி என்றால் அழகு தான்😊❤

  • @elangojackus
    @elangojackus 11 дней назад

    Congratulations baby Om Muruga Saranam!

  • @krishnasamyc5773
    @krishnasamyc5773 2 месяца назад +3

    நிதர்சனம்

  • @SanthiSubramanian-fe1ev
    @SanthiSubramanian-fe1ev 2 месяца назад +5

    வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு பல்லாண்டு

  • @jayachandrans8800
    @jayachandrans8800 2 месяца назад +6

    என்றும் ❤️ அன்பு ❤️ டன்!அன்பில் ❤️ விளைந்தது!எல்லாம்❤விளைந்தது!அறிவில்!அழகில்!முத்தமிழில் அழகுற வைத்து!செந்தமிழில் புனைந்து கொஞ்சும் தமிழில் பாடுவது!இறைவன்!எம்பெருமான் சிவனே!ஆறுமுகப் பெருமானும் சிவனே!அவன் பெருமையை!உலக ஞானகுருவை பாடிய இந்த குயில் குரலுக்கு!அழகு மயிலுக்கு!ஒப்பனை யான பாவனைகள் அடங்கிய என் அருமை பேத்திக்கு இறைவனின்❤❤இறைவியின்❤❤என் ஆசீர்வாதங்கள் பரிபூரண!பரிபாலன சங்கேத தர்மசாஸ்த்ர சமர்ப்பயாமி இறைவனே!ஆயுஷ்மான் பவ!தீர்க்காயுஸ்ய பவேது!வளர்க!வாழ்க!உயர்க!வெல்க!ஓங்குக இந்த சாமி தாத்தாவின் நல் ❤️ வாழ்த்துக்கள்!💐💐💐❤❤️👁️👁️🦻🦻⭐💥🔥💯👍🔱⚜️🦚🙌🙌🙌🥰🥰🥰🌹🥀🥭🍧🍰🍔

  • @karthikeyankarthikeyan7999
    @karthikeyankarthikeyan7999 2 месяца назад +15

    குழந்தை அல்ல.ஞானகுழந்தை தமிழ் கடவுள் முருகனின் அருள் பெற்ற குழந்தை.

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 2 месяца назад +24

    திருமங்கைகரசி - மகள் - தியா - வாழ்த்துக்கள்❤

    • @Anbanaval2007
      @Anbanaval2007 2 месяца назад +1

      இல்லை மங்கையர்கரசி மகள் அல்ல

    • @PoongothaiPoongothai-wu1sj
      @PoongothaiPoongothai-wu1sj 2 месяца назад +1

      Amma ku twins boy intha papa avarkal makal ilai

  • @VijayaVijaya-db3ko
    @VijayaVijaya-db3ko 2 месяца назад +3

    முருகன் அருள் உனக்கு எப்போது கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @AnnaDurai-mr7gs
    @AnnaDurai-mr7gs Месяц назад +5

    K. B. சுந்தராம்பாளின் மறுபிறவியோ..

  • @balaiyappan4955
    @balaiyappan4955 Месяц назад +5

    குட்டீஸ் சுந்தராம்பாள் அம்மா குரல்

  • @ayyakkannua9641
    @ayyakkannua9641 2 месяца назад +11

    குழந்தை பு
    புகழ் ஓங்குக தமிழ் மண்ணில் பிறந்த குழந்தைக்கு பழனி முருகன் அருள் புரிய‌ குடும்பத்தோடு வாழ்த்துகிறோம்

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Месяц назад

    மிக மிக இனிமையாக இருக்கிறது

  • @kokuvil9923
    @kokuvil9923 Месяц назад +2

    Seper

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 2 месяца назад +27

    ஞானக் குழந்தையம்மா நீ.. முருகன் அருள் பெற்றவள் நீ. குழந்தையும் தெய்வமும் ஒன்று.

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 29 дней назад

    Super குரல் அந்த குழந்தை நல்ல வாழட்டும்

  • @note10pro-r4j
    @note10pro-r4j Месяц назад +1

    😘😍😍😍😍

  • @hrajan1221
    @hrajan1221 Месяц назад +1

    👌👌👌👌👌

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Месяц назад

    Om Muruga Om Shanti Valarga sanathanam tharmam

  • @sambasivam1994
    @sambasivam1994 12 дней назад

    அம்மா தேவி பராசக்தியே இந்த குழந்தை வடிவில் வந்து பாடுவது போல் தான் இருக்கிறது இந்த குழந்தை பல கோடி நூறு ஆண்டு வாழ முருகன் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @hemalakshmigunasekar4603
    @hemalakshmigunasekar4603 Месяц назад

    🎉🎉🎉🎉❤❤❤

  • @krishnakumarikalidoss3994
    @krishnakumarikalidoss3994 2 месяца назад +1

    வாழ்கவளர்க

  • @banumathikabilarmalai3707
    @banumathikabilarmalai3707 Месяц назад

    தாயே முருகனே நேரில் வந்த பாடியது போல் இருக்கிறது வாழ்க தாயே

  • @VijayKumar-hf5se
    @VijayKumar-hf5se 2 месяца назад

    Valthukal good

  • @VijayaPrakash-c3m
    @VijayaPrakash-c3m Месяц назад

    Super god bless you

  • @sankarisekar5126
    @sankarisekar5126 2 месяца назад +2

    அற்புதமான பாடல் வாழ்க வளமுடன மகளெ🎉🎉🎉.

  • @muthukrishnan-pq5oo
    @muthukrishnan-pq5oo 2 месяца назад +3

    பெண் ஞானசம்பந்தர் வாழ்க

  • @deepasujith3646
    @deepasujith3646 2 месяца назад +7

    Diya akka neega romba azhaga paturiga neega romba romba azhaga irukkiga