🔴இலவச முதியோர் இல்லம் -SSKR Free Old age home -Omalur |Best Muthiyor illam in Salem | Meipix Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 2 тыс.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +82

    புண்ணியவான்கள் கலியுகத்திலும் பிறப்பாா்கள், இதைப்போல பல புண்ணியவான்கள் தோன்ற வேண்டும்.❤❤❤

  • @mrbalamurugadasnaidu6543
    @mrbalamurugadasnaidu6543 Год назад +100

    கண்ணீர்த் துளிகளின் மூலம் மட்டுந்தான் இவர்களை பாராட்ட,வாழ்த்த.நன்றி செலுத்த முடியும் என்னால்.

    • @ulahantv9753
      @ulahantv9753 11 дней назад

      வள்ளலே வாழ்க

  • @COOKGAMEYT-b6m
    @COOKGAMEYT-b6m 4 месяца назад +25

    நானும் என் கணவரும் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். வயதான எங்களுக்கு தனிமை மிகவும் வாட்டுகிறது.திக்கற்ற வர்களுக்கு தெய்வமே துணை என்பது போல வாட்ஸ் அப்பில் இலவச முதியோர் இல்லம் பற்றி தெரிந்து கொண்டேன்.எங்களுக்கு உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் வணக்கத்துடனும் கேட்டுக்கொள்கிறோம்.

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 3 месяца назад +23

    உரிமையாளர் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
    இவரை பெற்ற தாய் தந்தையரின் காலில் விழுந்து வணங்குகிறேன்.இவரது மனைவி பிள்ளைகளும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்.

  • @gunasekarguna8028
    @gunasekarguna8028 Год назад +49

    உங்களின் சேவையை பார்க்கும்போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது!! உங்களைப் போல இ ன்னும் அநேகர் தேவன் தங்களுக்கு அளித்த ஆஸ்தியை ஏழை எளியோருக்கு உதவி செய்தாள் ஆதரவில்லா முதியோருக்கு எத்தனை நிம்மதி ஆறுதல்.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!🎉

  • @maryphilominal4844
    @maryphilominal4844 Год назад +175

    பல generation kku சொத்து சேர்த்து வைக்க நினைக்கும்
    பேராசை மனிதர் கள் மத்தியில் u r the gem.God bless your mininistry.

  • @sundari865
    @sundari865 Год назад +125

    ஐயா நீங்கள் மனித உருவத்தில் வந்த தெய்வம் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @anandarathi1411
    @anandarathi1411 Год назад +114

    சொல்வதற்கு வார்த்தைகள்
    கிடையாது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த அந்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் அவர்களை வணங்குகிறோம்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 6 месяцев назад +28

    இந்த மாதிரி சேவை செய்வதற்கு பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் ஹரே கிருஷ்ணனா🙏 💐❤🙏

  • @kaderansari10
    @kaderansari10 3 месяца назад +6

    தாங்களின் மேலான சேவை மிகவும் மகத்தானது மனிதருள் மாணிக்கஙகளே உங்களை வாழ்த்துக்கிறேன் வாழ்க பல்லாண்டு பலநூறு ஆண்டுகளுக்கு வாழுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @THANGARAJA689
    @THANGARAJA689 Год назад +32

    கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நீண்ட ஆயுளும். நிறைந்த செல்வம்💰. மாறாத மனமும். மிகுந்த மகிழ்ச்சியும். வாழையடி வாழையாக இந்த சேவை தொடர எல்லா வல்ல சிவபெருமான் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

  • @ajohndebritto5958
    @ajohndebritto5958 Год назад +79

    வாழ்க! வாழ்க!ஐயா.SSKR அவர்களே! உங்களைப் போன்றவர்கள் நான்கு பேர் நாட்டில் இருப்பதால் தான், மழையானது ஒழுங்காகப் பெய்கிறது. ஆண்டவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பான் 👍

  • @elumalairajamanickam1461
    @elumalairajamanickam1461 Год назад +148

    கடவுள் இல்லை என்று யார் சொன்னது இங்கே தான் இருக்காரு மனித ரூபத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... வாழ்க வளமுடன் 👌👌👌👍👍👍🙏🙏🙏

    • @gowrigowri877
      @gowrigowri877 Год назад

      P0nponno

    • @gowrigowri877
      @gowrigowri877 Год назад +3

      Supar காலை வணக்கம் இல்லம் பொன் நெம்பர் தேவையான sriya, உதவி, செய்ய.
      R

    • @gowrigowri877
      @gowrigowri877 Год назад +2

      🤚🙏👌

    • @kasiviswanathanks1080
      @kasiviswanathanks1080 Год назад +4

      I am 82 yrs heart and sugar patient living with wife 77 yrs wants to live in ur home

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Год назад

      Amam

  • @kpvaidyalingam9374
    @kpvaidyalingam9374 6 месяцев назад +31

    புண்ணியவான் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும் இவரை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட செலவந்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்

  • @singamsingam9619
    @singamsingam9619 Год назад +46

    கடவுளை நேரில் கண்டதில்லை,,,.,.உங்கள் இரண்டுபேர் உருவத்தில் கான்கின்றேன்..,.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக் கள்,,,,வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி

  • @Sridhar-bv3gu
    @Sridhar-bv3gu Год назад +70

    இறைவன் கோவில்களில் இருப்பதாக ஒரு கூற்று....ஆனால் இவர் போன்ற இரக்க குணம் கொண்ட உள்ளத்தில் இருப்பதை உணர முடிகிறது....உங்களின் இந்த பணி சிறக்கட்டும்...SSKR குழுமத்திற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்......

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +25

    உண்மையான மனிதர மனசு உள்ள மனிதர் அவர் வாழ்கையில் வாழ்ந்த கனவுநிறைவேற்றினார்நல்ல உள்ளம் கொண்டவர் இவர் கடவுள் அல்ல அதுக்கு மேல்.........வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க .....வளமுடன்

  • @ErPRMohan
    @ErPRMohan 3 месяца назад +8

    கடவுளுக்கு நிகரானவர்கள் சேவை மனப்பான்மையுடன் உள்ள உங்களைப் போன்ற மனிதநேயமிக்க உங்களைப் போன்ற மனிதர்களை காண்பது கடவுளை காண்பதற்கு ஒப்பாகும். வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @mahendhranastrologer8229
    @mahendhranastrologer8229 Год назад +22

    இறைவன் மனிதவடிவில் இவர்கள் தான்
    ஆனால் இங்கு எந்த தவறும் நடைபெறாமல் இருக்க வேண்டும்

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Год назад +20

    இந்த மாதிரியான இல்லங்களில் தான் தெய்வம் குடியிருக்கும்.வாழ்க வளர்க

  • @KeerthiMahiChannel
    @KeerthiMahiChannel Год назад +178

    மிக்க மகிழ்ச்சி... இவர்கள் சேவை தமிழகம் முழுவதும் விரிவடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐👏👏👏

    • @MeipixTamil
      @MeipixTamil  Год назад +2

      Thank you 🙏

    • @puttu__1984...
      @puttu__1984... Год назад

      Super sir

    • @theresaverghese4482
      @theresaverghese4482 Год назад

      @@puttu__1984... ஐயா ஒரு சிறிய சர்ச் கூட அமைத்தால் மிக நன்றாக இருக்கும்

    • @pachaimuthug2993
      @pachaimuthug2993 Год назад +2

      ஐயா வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழும் தெய்வம் அவர எங்களை போன்ற ஆதரவு இல்லாமல் இருக்கும் பலருக்கும் ஆண்டவர் அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நோய் நொடியின்றி நீடூடி நலமுடன் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே🙏

    • @subbulakshmim5333
      @subbulakshmim5333 Год назад

      @@puttu__1984... ll

  • @VILLAGEWOODS
    @VILLAGEWOODS Год назад +77

    SSKR SIR உங்களுடைய எண்ணமும் செயலும் அற்புதம் நீங்களும் உங்களின் குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️ இந்த அற்புதமான காணொளியை உருவாக்கி கொடுத்த அன்பருக்கு அன்பான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐வாழ்க வளமுடன் 💐💐

    • @MeipixTamil
      @MeipixTamil  Год назад +2

      மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️

  • @sardarbasha8241
    @sardarbasha8241 Год назад +16

    இவர்களுக்கும், இவர்களின் வாரிசுகளுக்கும் சொர்க்கத்தை எல்லாம் வல்ல இறைவன்.வழங்கிட பிரார்த்திக்கிறேன்

  • @Mdceration130
    @Mdceration130 Год назад +29

    கணவன் மனைவி இருவரும் ஒரே மனஒற்றுமையுடன் சேர்ந்து இலவச இல்லம் நடத்துவதென்பது அதுவும் இவ்வளவு வசதிகளுடன் நடத்த திட்டமிட்ட இருவரும் நோய்நொடியின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சீரும் சிறப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Год назад +12

    மிகவும் பயன் உள்ள தகவல், எவ்வளவோ பணம் இருக்கும் மனிதரிடம் மணம் இருப்பது இல்லை, மனசு இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை, இவை இரண்டும் சேர்ந்த மனிதர்கள் குறைவு, இரண்டும் சேர்ந்த குடும்பம் இவர்கள் சேவை முக்கியம் தேவை, வாழ்க வளர்க 👌

  • @raleenarayann9751
    @raleenarayann9751 Год назад +48

    இறைவன் அருளால் தம்பதிகள் இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏 இறைவன் இவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக

    • @muthukrishnan5879
      @muthukrishnan5879 7 месяцев назад

      வாழ்க வளமுடன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @samsudeencm4055
      @samsudeencm4055 6 месяцев назад

      Very Very good god bless you and your family 🎉

    • @devarajan9213
      @devarajan9213 6 месяцев назад

      ஐயா உங்களுடைய நல்ல இதயங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
      நீங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறேன்
      🙏🙏🙏🙏🙏🙏

  • @shreeshree6167
    @shreeshree6167 Год назад +19

    உண்மைலேயே சொல்ல வார்த்தைகள் இல்லை.உயர்ந்த லட்சியம்.வாழ்த்தி வணங்குகிறோம்.வாழ்க வளமுடன்.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Год назад +33

    ஒரு அரசாங்கம் கூட செய்யமுடியாத செயல். அந்த கடவுளுக்கு நன்றி.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 6 месяцев назад +3

    அருமையான பதிவு.
    வணங்குகிறேன். தாயே...
    தாயை நேரில் பார்த்த மகிழ்ச்சி.
    இது போன்ற ஒரு ஆதரவு இல்லம் நான் எங்கும் கண்டதில்லை தாயே..நீங்கள் நீடூழி வாழ்க தாயே..

  • @gameingstudio3564
    @gameingstudio3564 11 месяцев назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .நிஜம் KSSR தம்பதியர் உடல் நலம் நீளமுள்ள நிறை செல்வம் உயர் செல்வம் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.234 தொகுதிகளுக்கும் இவரே இதே மாதிரி செய்ய நிதி அவருக்கு சேரட்டும்

  • @Aceking3010
    @Aceking3010 Год назад +63

    God bless .முதியோர் உதவிதொகை சரியா கொடுக்காமல் ஏமாற்றும் நாம் நாட்டில் இவர்கள் செய்யும் உதவிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @thilagavathig3775
      @thilagavathig3775 Год назад +1

      Really a great heart to help the needy and the deserving poor. God bless you both and your generation.

    • @sankarshanmu1431
      @sankarshanmu1431 Год назад +1

      Ayya SSKR kodanu kodi namas aram. Ellamvalla Sivanarulal entrum needulivala prathikiren. God bless you and your family. Thank 🙏🙏🙏

  • @kadagam1958
    @kadagam1958 Год назад +32

    SSKR இந்த சொர்க்கத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை ஆனால் இது போல ஒரு சேவை செய்து கொண்டு இருக்கும் இந்த தம்பதிகள் இருவரும் நீடூழி வாழ வேண்டும் அவர்களுக்கு இறைவன் எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் இவ்வளவு பெரிய மனது மனிதம் படைத்த இவர்கள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் ஐயா இன்னும் சிறப்பாக உங்கள் பணி தொடரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @vethavalli6863
    @vethavalli6863 Год назад +36

    சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @dhanamarumugam8312
    @dhanamarumugam8312 Год назад +11

    பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இப்போதும் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன் ❤❤❤

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi Год назад +8

    உங்கள் மனம் .... இறைவன் இல்லம்... உங்கள் சேவைகள் நீடூழி வாழ்க...

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 Год назад +25

    நல்ல உள்ளம் கொண்ட தம்பதிகள்.. இவர்களது சேவைக்கு என்றும் இறையருள் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு காலம் நலமாக வளமாக.

  • @vincentdl1176
    @vincentdl1176 Год назад +15

    வணக்கம். கடவுள் இருக்கிறார் என்பதற்கு, திருமதி/திரு SSRK அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. உங்களுக்கும் உங்கள் வருங்கால சந்ததிக்கும் இறைவன் ஆசி வழங்குவார்.உங்களின் நல்ல உள்ளத்திற்கு என் கோடானு கோடி வாழ்த்துக்களும், நன்றியும் உரித்தாகுக. வாழ்க வளமுடன். வணக்கம். 🙏🏼🙏🏼🙏🏼 ⚘⚘⚘⚘⚘

  • @tamilarasi6176
    @tamilarasi6176 Год назад +20

    நல்ல மனம் கொண்ட தம்பதியர் வாழ்க வளத்துடன் அவர்களுக்கு கடவுள் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளையும் செல்ல வளத்தையும் அருள் வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 Год назад +23

    நம்ப முடயலீங்க உண்மையிலேயே . உலகில் எனக்கு தெரிந்து தனிநபர் ஒருவர் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவசமாகவே அனைத்தையும் வழங்குகின்றார் எனில் அவர செய்யும் தொழில் அவரது குடும்பம் அனைவரும பல்லாண்டு பல்லாயிரமாண்டு நலமுடன் இருக்கவேண்டும். ஆதரவற்றவர்களின் சொர்க்கம் சீரும் சிறப்போடும நடைபெற வாழ்த்துகிறேன். சகோதரி அவர்களின் எளிமையான அடக்கமான பேச்சு அவர்கள் மீது தனி மரியாதையை என்னுள் விதைத்துள்ளது. வாய்ப்புகிடைத்தால் அவர்கள் இரண்டுபேரையும் என் குடும்பத்தோடு நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசிபெற வேண்டும் ❤❤

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 Год назад +23

    முதிவயர்களை தன் பெற்றோரை போல பராமரிக்க இருக்கும் இந்த நிறுவனத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @xavierr4160
    @xavierr4160 Год назад +20

    தாயே நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்களாக வாழ்க வளமுடன்

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 Год назад +60

    மக்கள் சேவையே மகேசன்,ஏழையின் சிரிப்பில் இறைவனை கானும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்,திருச்சிற்றம்பலம்,நற்பவி நற்பவி நற்பவி.

  • @sabarinathan154
    @sabarinathan154 Год назад +87

    "தெய்வீக உள்ளம் கொண்ட நல்லோர்களுக்கு தெய்வம் என்றும் துணை நிற்கும். வாழ்க வளமுடன்."

  • @jeevethan.v9535
    @jeevethan.v9535 Год назад +6

    இந்த சேவை எண் ணம் கொண்ட மாண்புள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்வாங்கு வாழ இவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இச்சேவை வாழ்க வளர்க.

  • @இரா.பழனிவேல்

    இது வரை நான் கடவுளை பார்த்ததில்லை இவரை நடமாடும் மனித கடவுளாக பார்க்கின்றேன்❤

  • @vasijothidam973
    @vasijothidam973 Год назад +69

    மானிதாபிமானமுள்ள ஆன்மாவின் இந்நற்செய்கைக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்!வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

  • @muthumurugans513
    @muthumurugans513 Год назад +15

    வாழ்த்துக்கள் இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை உங்கள் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி பெற்று வாழ்க வளமுடன்

  • @sigaramthodu2668
    @sigaramthodu2668 Год назад +19

    வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு வளர்ச்சி ஆகும்
    இறையருலும். குருவருள் எப்போதும் துனைஇருக் கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Год назад +10

    எனக்கு வயது 70. தங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

  • @Sssathyamurthi
    @Sssathyamurthi Год назад +12

    தங்களுடைய பணி ஈடு இணையற்ற தெய்வீக தொண்டு வாழிய பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்,🙌🙏🌹

    • @kalyanasundaramg6183
      @kalyanasundaramg6183 13 дней назад

      கடைசிகாலத்தில்தான்சொர்க்கம்அதுதான்இதுவோஆரவமாஉள்ளேன்ஆதரவுஇல்லைஏற்கனவேபலபதிவுபோட்டுள்ளேன்ஜனவரியைஎதிர்நோக்கி...மதுரை

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Год назад +8

    சேவை செய்யும் மனது ஆண்டவன் வாழும் கோவில்., மானிட சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாகும்.. முதியோருக்கு செய்யும் சேவை மிகவும் சிறப்பான ஒன்று..அதுவும் தன் உறவினர்களுக்கு செய்வது போல மிகவும் சிறப்பாக இருக்கிறது..ஆண்டவன் இவர்களுக்கு பரிபூரண அருள்சுரப்பார் இது சத்தியம் ..அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

  • @govindarajup6847
    @govindarajup6847 Год назад +13

    இல்லம் நடத்தும் நல்ல உள்ளம் கொண்ட தாங்களும் தங்கள் வாரிசுகளும் நோய் நொடியின்றி சீரும் சிறப்புடன் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு மேன்மேலும் சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐

  • @kan.1971.
    @kan.1971. Год назад +14

    நம்ப முடியவில்லை இந்த காலத்தில் இத்தகையதொரு மனித நேயமிக்க மனிதர்களை, பார்ப்போம் செயல் பாடுகளை வைத்து முடிவு செய்வோம், வாழ்த்துக்கள்.

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 6 месяцев назад +13

    பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்ய எல்லா வளங்களையும் இந்த தம்பதியர்களுக்கும் இவர்களின் சந்ததியர்க்கும் இறைவன் வழங்க வேண்டும்

  • @subagopalan7923
    @subagopalan7923 8 месяцев назад +6

    எல்லோருக்கும் இந்த மனசு வருவதில்லை. ஆண்டவன் உங்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்கிறார். வாழ்க உங்கள் தொண்டு. நீடுழி வாழ்க உங்கள் குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +18

    நன்றி சொல்ல வார்த்தைகள்
    இல்லை மனித தெய்வங்களே
    பேரன்புமிக்க இந்தப் பணி சிறக்க அனைவரும் உறுதுணையாக இருப்போம்
    தமிழகம் முழுவதும் சிறப்பு மிக்க இந்த பணி விரிவடைய வாழ்த்துக்கள் இந்தப் புண்ணியம் உங்களுடைய 100 தலைமுறையும் தாண்டி நிலைத்து நிற்கும்

  • @rajukili8385
    @rajukili8385 Год назад +12

    அன்பு நன்றி கருணை கொண்டவர் மனித வடிவில் தெய்வம் 🙏🙏🙏

  • @NammaNagaratharTv
    @NammaNagaratharTv Год назад +7

    கே கே எஸ் எஸ் ஆர் அருமையிலும் அருமை இறைவன் இதை அமைத்தல் நல்ல ஆயுள் ஆரோக்கியத்தையும் அவர்களின் வம்சாவளி சிறக்க அருளையும் அளித்திட இறைவனை வேண்டுகிறேன் இதுபோல் நிறைய ஊர்களில் பணம் படைத்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் உருவாக்கினால் முதியோர்கள் புதியவர்கள் ஆகிவிடுவார்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Год назад +4

    மதிப்பு மிக்க அம்மா அய்யா உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்தி கரம் குவித்து நன்றியுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தேவவை ஏற்படும் நிலையில் என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

  • @தமிழ்தபால்பெட்டி

    ஆதரவற்றோரை அரவனைக்கும் அன்புக் கரங்களை முத்தமிடுகிறேன் வாழ்க இரக்க குணம்

    • @selvi5678
      @selvi5678 Год назад +2

      Nanrum anathai than உள்ளே பணிபுரிந்து கொண்டு தங்கிகொள்ளலாமா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Год назад +1

      ​@@selvi5678unga vayathu enna. kulanthaihal irukangala ungalkku.....neenga entha oor pa...😊

    • @geethamami8121
      @geethamami8121 Год назад

    • @geethamami8121
      @geethamami8121 Год назад

      Thank u very much good info

  • @Lifeline9912
    @Lifeline9912 Год назад +11

    வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். கோவில் கட்டி புண்ணியம் சேர்ப்பதைவிட கோடான கோடி புண்ணியமும், அருளும் கிடைக்கும் அண்ணாரது ஏழேழு தலைமுறைக்கும்.

  • @kannank9427
    @kannank9427 Год назад +30

    இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் பல்லாண்டு காலம் வரை இவர்களின் சேவை வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @sivakumarv8239
    @sivakumarv8239 6 месяцев назад +30

    இந்த முதியவர்கள் காப்பகம் நடத்தும் நபர் என்றும் வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் அன்புடன் சிவகுமார் ❤

  • @srkanagaraj6938
    @srkanagaraj6938 Год назад +3

    VALKA VALAMUDAN GOD BLESS. YOU YOU ARE A GREAT THANS

  • @kumerasank8022
    @kumerasank8022 Год назад +12

    மிக்க மகிழ்ச்சி... இது போன்ற செயல்கள் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள வசதி உள்ளவர்கள் தொடங்க வேண்டும்

  • @kamarajs1557
    @kamarajs1557 Год назад +60

    இந்த மனித தெய்வங்களை என்ன சொல்லி வாழ்த்துவது பாராட்டுவது என்று தெரியவில்லை என் இருகரம் கூப்பி தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏

    • @jayalakshmir725
      @jayalakshmir725 Год назад

      Me too

    • @venkatmusathi7298
      @venkatmusathi7298 Год назад +1

      அன்பு உள்ளம் ஆண்டவன் இல்லம் மனித ஜென்மம் எடுத்த பலனை அவர்களஅடைந்துவிட்டனர் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என எல்லாம் இறைவனைப் பிரார்த்திப்போம்

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Год назад +9

    உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீ....ண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் .

  • @sundaramoorthys2240
    @sundaramoorthys2240 Год назад +13

    இந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் குடும்பத்துடன் நீடூழி வாழ்வாங்கு வாழ ஆண்டவனை மனதார பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்❤.

  • @indhuranithamarai1689
    @indhuranithamarai1689 6 месяцев назад +26

    கடவுள் மனித உருவில் வருவார் என்பதை இங்கு கண்டேன் 💐💐💐💐💐💐💐💐

  • @blessinggod
    @blessinggod Год назад +20

    இந்த குடும்பம் நீண்ட காலம் நிலைத்து வாழ, கடவுள் ஆசிர்வாதம்.இதை பார்க்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. கடவுள் இவர்கள் வடிவில் வந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். எப்போதும் கடவுள் எதிரே வருவதில்லை, மனித உருவில் வந்து நல்லது செய்கிறார்.&god bless you and your family.இதை எல்லோருக்கும் காட்டிய இந்த சேனலுக்கு எனது ஆசிர்வாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Год назад +23

    வெளி நாட்டு வாழும் என்
    தழிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன் சரவணா ராசிபுரம்

  • @jagadeesanthiagarajan1085
    @jagadeesanthiagarajan1085 Год назад +23

    இதை நடத்தும் கனவன் & மனைவி இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்👏👏👏👏

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalaj9477
    @nirmalaj9477 Год назад +23

    உண்மையாகவே நம்பமுடியல உயர்ந்த உள்ளம் கொண்டவர் நீங்கள் நீடுழி வாழவேண்டும் வாழ்க வளமுடன் sir

  • @jayakanthi7709
    @jayakanthi7709 Год назад +3

    Madam and sir kadavulai ungal moolam parkiran sir mikka nandri mikka magizchi vazha valamudan

  • @kalaiselvig4944
    @kalaiselvig4944 Год назад +25

    இப்படி ஒரு ஆசிரமத்தை நான் உலகத்திலேயே பார்த்ததில்லை ஐயா

  • @sreedevi1923
    @sreedevi1923 Год назад +12

    இறைவன் அருளால் தம்பதியரின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்

  • @powertech3956
    @powertech3956 Год назад +43

    அத்தகைய நல்ல இயற்கைச் சூழலை இலவசமாகக் கொடுத்து முதியவர்களைக் காக்க நடவடிக்கை எடுத்தவர்கள் உண்மையில் சிறந்தவர்கள்

  • @baskaranm8852
    @baskaranm8852 Год назад +18

    ஐயா அவர்கள் செய்யக் கூடிய இந்த செயலுக்கு ஈடு இணை ஒன்றும் இல்லை. மனதாற வாழ்த்தி வணங்குகின்றேன்.

  • @parameswarikaruppiah3047
    @parameswarikaruppiah3047 Год назад +11

    தங்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்💐💐💐🙏🙏

  • @srinivetha5203
    @srinivetha5203 Год назад +25

    சொல்ல வார்த்தைகள் இல்லை மன மார்ந்த வாழ்த்துக்கள்

  • @lydiadevasirvatham3555
    @lydiadevasirvatham3555 Год назад +5

    வாழ்க பல்லாண்டு.உங்களின் சேவை தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🏾🙏🏾🙏🏾

  • @mohansrinivasan9898
    @mohansrinivasan9898 Год назад +8

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்பதை உங்களை பார்கிறேன் வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 6 месяцев назад +2

    நல்ல மனம்,ஆதரவற்றோற்கு ஆதரவு தருவது மிக உன்னதமான செயல் , இதை பார்க்கும்பொழுது விழி ஓரங்களில் நீர்திவளைகள்😊👏👏🙏

  • @maragathamjeya2558
    @maragathamjeya2558 Год назад +6

    மனித உருவில் வாழும் தெய்வங்கள் இத் தம்பதிகள் வாழ்க இவர்களின் ஒப்பற்ற சேவை. தெய்வம் இவர்களைக் காக்கட்டும்

  • @kumarasamy8368
    @kumarasamy8368 Год назад +8

    உங்கள் முயற்சிக்கு என்றும் இறைவன் துணையிருப்பார்.

  • @rengasamy1450
    @rengasamy1450 Год назад +10

    இவரைபோல் மாவட்டம் மாவட்டம் திற்க்கு ஒருவர் இருந்தால் நம்மைப்போல் எந்த நாடும் நம்மை போன்று சிறந்த இந்தியா முதன்மை பெறும் நீர் உயர வரப்பு உயரும் வரப்பு உயர நெல் உயரும் நெல் உயர குடிஉயரும குடிஉயர கோன் உயரும் நமது இந்திய தேசம் உலகம் போற்றும் உன்னதம் அடையும் வாழ்த்துக்கள் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்

  • @muthukannanparamasivanpill5581
    @muthukannanparamasivanpill5581 Год назад +3

    உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் உங்கள் நல்லஎண்ணங்களுக்கு துணை இருக்க வேண்டுகிறேன்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 месяца назад +11

    கடவுளின் துணையோடு வளர்க நலமுடன் வாழ வேண்டும் இயேசப்பா.இந்த. முதியோர் இல்லம் நடத்தியவர்களை ஆசீர்வாதமாக மாற்றுங்கள் இயேசப்பா 🙏🙏🙏

  • @jothilasmi588
    @jothilasmi588 Год назад +12

    மிக சிறப்பான மக்கள் சேவை...நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

    • @shanthiammashanthi3824
      @shanthiammashanthi3824 5 месяцев назад

      கடவுள்இருக்கிறார்ஐயாஉன்பணிதொடர்ந்துநடக்கவேண்டுகிறேன்தங்கமேநீயும்உன்குடும்பமும்நீடூழிவாழகடவுளைஇறைந்சிகேட்கிறேன்

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 Год назад +7

    சூப்பர் வாழ்த்துகள்.இந்த மனசு தாங்க கடவுள். நீங்க நல்லா இருக்கணும்.ஆசிர்வாதங்கள்

  • @indradorasamy1638
    @indradorasamy1638 Год назад +8

    மிக்க மகிழ்ச்சி. அவர் இறை ஆசியோடு நல்ல இருக்கனும்..வாழ்க நலமுடன் வளமுடன்.

    • @mohanmeera863
      @mohanmeera863 Год назад

      மகன்.மீரா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Год назад

      ​@@mohanmeera863 மகன் மீரா னா யாரு 😮

  • @thelordforeveryou
    @thelordforeveryou Год назад +9

    Feel like serving there..but since I'm staying at Haryana, how would it be possible..? Great job..great people. May God bless them..their parents must be so.lycky & blessed to have such children. If they treat even the strangers like this means, how they would be taking care of their parents..amazing..incredible..👏👍🙏

  • @thinakarans8908
    @thinakarans8908 Год назад +3

    Ithu eppadi saathiyam. Kadaipidithal
    Kadavulin avatharam than parpom..
    God bless them.Comercial ulagathil eppadi. 😊

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 Год назад +12

    Really respectful person with good humanity. God bless him and his family forever. My salute to him🙏

  • @dhlexpressshipping6863
    @dhlexpressshipping6863 Год назад +24

    கடவுள் மனித உருவத்தில் இவர்கள் மூலமாக முதியோர்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 Год назад +5

    நல்ல ஹோம்.பார்க்க நன்றாக உள்ளது.இதேபோல்.சைவத்துடன் கூடிய ஒரளவு பணம்வசூல்செய்யவ.ஹோம் ஆரம்பித்தால் எங்களைப்போன்று தனியாக இருப்பவர்களுக்குசைவம்மட்டும்உள்ளஹோம்ஆரம்பித்தால்நன்றாக.இருக்கும்

  • @pushpavalli4434
    @pushpavalli4434 Год назад +19

    SSKR அவர்களுக்கும்
    அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வழங்க வேண்டும்.

  • @induarumugam9950
    @induarumugam9950 Год назад +20

    No words , Hats off.. Congrats Thiru KKSR Sir & family.

    • @thangamsanthanam3074
      @thangamsanthanam3074 Год назад

      very beutiful karnan ponda manathu my sugsstion panamkodkum minimumpensionthartgal 40% serthal vsila selvinangal meet seoyalam .adarkku nan mudal nabaraga ullen iyya .

    • @srajeshwari9057
      @srajeshwari9057 Год назад

      @@thangamsanthanam3074 8499🐭

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Год назад +8

    மிக்க மகிழ்ச்சி கோடான கோடான புண்ணியம் உங்களுக்கு இந்த நிர்வாகத்தை நடத்தும் நிர்வாகி அவர்களின் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க

    • @MeipixTamil
      @MeipixTamil  Год назад

      நன்றி ஐயா ❤️💕

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Год назад +15

    God bless the person who is doing such a wonderful service to the elderly.